கண்டம் துண்டமாக ரத்த வெள்ளத்தில் ரவுடி மருமகன்.. செய்த வினையெல்லாம் காத்திருந்து கருவறுத்த பயங்கரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 311

  • @learn-books
    @learn-books 18 дней назад +258

    அடுத்தமாதம் இவர்களுக்கு ஜாமீன் இது தான் இன்றைய தமிழ்நாட்டின் அவலநிலை.....

    • @apratheep9140
      @apratheep9140 17 дней назад +7

      சொந்தம் பந்தம் இவன் சரியா இருக்கான்

    • @suthandbst
      @suthandbst 17 дней назад +9

      ஆட்சி அதிகாரம் கயவர்களின் கைகளில் இருந்தால் இப்படித்தான்.

    • @Raja-hm6pw
      @Raja-hm6pw 17 дней назад +4

      பழிக்குப் பழி என்பது சரியான தீர்ப்பு தான்

    • @MohanParadise
      @MohanParadise 17 дней назад +5

      Yes சானாதன நீதிபதிகள் பொறுப்பில் இருக்குக் வரை இப்படி தான்

    • @NASURDEENFARSATHFARSATH
      @NASURDEENFARSATHFARSATH 15 дней назад

      இந்த கொலைகளை செய்ய முக்கிய காரணம் திரைத் துறையில் இருப்பவர்கள்தான் இவர்களை கட்டுபடுத்த வேண்டும் அப்போது தான் ரவுடி கும்பல் இல்லாமல் இருக்கும்

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt 18 дней назад +113

    ஆஹா தொடரட்டும் உங்க அற்புத பழி வாங்கும் படலம் 🤣

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      இதில் உங்களுக்கு என்ன சந்தோசம்?
      நாம் அனைவரும் தவறு/தீமை/பாவம் செய்தவர்கள் தான்
      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
      -
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது.
      -
      இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது.
      இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்!
      -
      இறைவன் நல்லவர் !

  • @welcometamil6957
    @welcometamil6957 18 дней назад +81

    வரமா 😂😂😂 டுர் போராங்க வழிஅனுப்புங்க😂😂😂❤

  • @gurumoorthy151
    @gurumoorthy151 18 дней назад +88

    தண்டனை சட்டத்தை இன்னும் வலுப்படுத்தல் அவசியம்😢

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      நாம் அனைவரும் தவறு/தீமை/பாவம் செய்தவர்கள் தான்
      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
      -
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது.
      -
      இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது.
      இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்!
      -
      இறைவன் நல்லவர் !

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 18 дней назад +91

    ஆஹா, இதுவல்லவோ தமிழ்நாடு. என்னடா இன்று இது போன்ற செய்தி வரவில்லை என்று பார்த்தேன்😊😊

    • @karthigadevi3979
      @karthigadevi3979 17 дней назад +4

      Daily um varthu news

    • @signaltosignal2331
      @signaltosignal2331 17 дней назад +3

      New year gift ithana, என்ன சொல்றதுன்னு தெரியல, எல்லாம் வாழ வேண்டிய பசங்க, நாசமா போரங்க ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 17 дней назад

      ​@@signaltosignal2331சரியாக சொன்னீர்கள்.

  • @saravananatrajan1399
    @saravananatrajan1399 17 дней назад +69

    கத்தி எடுத்தவன் ஒரு நாள் கத்தியால் சாவான்......

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад +1

      1) "கத்தி எடுத்தவன் ஒரு நாள் கத்தியால் சாவான்" என்று யார் சொன்னார் தெரியுமா?
      2) கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
      -
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது.
      -
      இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது.
      இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்!
      -
      இறைவன் நல்லவர் !

    • @unpopular_opinion8615
      @unpopular_opinion8615 16 дней назад

      Sekrom poi psychiatrist ah paru ithu oru mental illness aduthavan guilt trip panna madham mathrathu faith ndrathu oru individual kum avan nambara kadavul kum nadula Iruka private visyam yarra nenga yebba unaku jesus pudikumna nambu pray pannu nalla iru yaru venam na ipdi marketing pana solli jesus unkita personal ah sonar ah, oru omnipresence force ah kevalam ah oru name la contain panrathu nenga thanda chaii​@@Rock.manithan

    • @shamsamuvel2294
      @shamsamuvel2294 15 дней назад +1

      ​@@Rock.manithanஇங்கயும் வந்தாச்சா

    • @MekaVarnan
      @MekaVarnan 14 дней назад

      அமெரிக்க கிறித்தவ பாடசாலைகளில் நடக்கும் துப்பாக்கி சூட்டை​நிறுத்த முடியுமா உன் கிறிஸ்துவால்😂@@Rock.manithan

    • @Rock.manithan
      @Rock.manithan 14 дней назад

      @@shamsamuvel2294 😂😂😂

  • @malaisamypalsamy5055
    @malaisamypalsamy5055 17 дней назад +61

    ரவுடிய ரவுடி கொன்று இருக்கான்க அதுக்கு ஏன் டா தத்தி டிவி இவ்வளவு பில்டப் தேவையில்லையே 😅

  • @ganesanm9906
    @ganesanm9906 17 дней назад +33

    எல்லாம் புகழும் காவல்துறை வக்கீல் நீதிமன்றம் போய் சேரும் 🎉🎉

  • @sureshk7891
    @sureshk7891 17 дней назад +24

    இவர்கள் அனைவரையும் என்கவுன்டர் பன்னாமல் இந்த போலீஸ் அப்பாவி மக்களை சுடுகிறது

    • @Vetrivelveeravel-k4t
      @Vetrivelveeravel-k4t 17 дней назад

      கொலைகாரர்கள் கற்பழித்து கொலை செய்பவர்கள் கொள்ளைக்காரர்கள் திருடர்கள் இவர்கள்தான் போலீசாருக்கு நண்பர்கள்😢😢 ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் தான் இவர்களுக்கு எதிரிகள்😢😢

  • @balanagarajan7905
    @balanagarajan7905 17 дней назад +24

    Music தான்டா அதிகமாக இருக்கு.

  • @prabharanganathan.S
    @prabharanganathan.S 17 дней назад +20

    திரும்பி வந்து விடுவோம் என்ற நம்பிக்கை தெரிகிறது. நீதிமன்றம் எல்லாம் வேஸ்ட்

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
      -
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது.
      -
      இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது.
      இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்!
      -
      இறைவன் நல்லவர் !

  • @josephjoseph626
    @josephjoseph626 17 дней назад +51

    இந்த கையாலாகாத சட்டத்தை எழுதியது யார்??
    அதனால் தான் பழிதீர்க்கும்
    எண்ணம் உருவாகிறது.

    • @dineshbabu1394
      @dineshbabu1394 17 дней назад

      Dei koomutai ni yaru un jathi veriyaa katathaa
      Satatha eluthinavan la correct aa tha eluthi vachitu ponaa
      Unga sangi BJP thevidiya pundainga ga thaa
      Article 368 use panna thooku marana thandanaiyalam stop pannanunga athuvum
      Gujarat Rail eripu kutravaliya kapatha
      Entha elavum theriyathuuu coment veraaa

    • @mohamedshahidomar3682
      @mohamedshahidomar3682 15 дней назад

      True capital punishment is the only way to stop this..

  • @veniisac5217
    @veniisac5217 17 дней назад +25

    வினை விதைத்தவன் வினையை அறுத்தான்

  • @dhamotharanmurugan99
    @dhamotharanmurugan99 16 дней назад +10

    சிறுத்தை குட்டிகள் போல் தெரிகிறது ........😂😂😂

  • @pugazhanthinatesan888
    @pugazhanthinatesan888 18 дней назад +62

    நீதித்துறை முடிவுரை எழுதாது.
    "ஜாமின் துறை"

    • @Move_4
      @Move_4 17 дней назад

      💯

  • @muruganram6274
    @muruganram6274 17 дней назад +19

    அய்யா இப்போது ஏன் சிறுபான்மையினர்.. பா.ரஞ்சித்..விசிக..gang...வரவில்லை

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 18 дней назад +22

    இந்த சம்பவங்களை எல்லாம் நினைக்க பார்க்க கேட்க்கும் போதே கை கால் எல்லாம் நடுக்கம் கொடுக்கிறது இனிமேல் நான் மாமியார் வீட்டுக்கு சேரி மச்சுனன் வீட்டுக்கும் சேரி போகவே மாட்டேன்னு என்று தந்தி சேனல் மூலமாக வாக்குறுதி அளிக்கிறேன் இப்படிக்கு டைவஸ் ஆனாலும் பரவால்ல உயிர் முக்கியம் என்று வாழும் இளைஞர்களில் ஒருவர்

    • @ramhindu20
      @ramhindu20 17 дней назад

      😂😂😂

    • @VijayaKlm-sw5ip
      @VijayaKlm-sw5ip 17 дней назад

      😂😂😂😂😂😂

    • @fafduplessis4829
      @fafduplessis4829 17 дней назад +3

      Neenga enga venalum pogalam bro but yevanoda vambuku pogama irunthaale pothum 😂😂😂

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      😅🤣😂😂🤣😅

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      🤣😂🤣😅

  • @fasalrahman7125
    @fasalrahman7125 17 дней назад +5

    சினிமா படத்தை விட சுவாரஸ்யமாக உள்ளது, இந்த சம்பவங்கள்.

  • @sureshgodsi3005
    @sureshgodsi3005 17 дней назад +13

    நீங்க சொல்லுற செய்திய பார்த்தா எனக்கும் ரவுடியாகிடலாம்போல ஆர்வமாயிருக்கு. நல்லா சினிமாவைவிட மியூசிக், நீங்க போடுற சித்தரிக்கப்பட்ட படம் சூப்பர் நிறையா உருவாகும் ரவுடிஸ்
    Very good தினதந்தி

    • @selviselvi7147
      @selviselvi7147 17 дней назад

      தலிவா உங்ங கேங்ல என்னயும் சேத்துக்கங்க

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
      -
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது.
      -
      இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது.
      இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்!
      -
      இறைவன் நல்லவர் !

  • @skaa1128
    @skaa1128 17 дней назад +8

    ஜாமீன் கொடுக்கும் நீதிபதிகளை நினைத்தால் ரொம்ப பெருமையை இருக்கு 😅😅

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES 17 дней назад +8

    Enga da tour pora madhri porenga😅😅😅😅

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj 12 дней назад +2

    குற்றங்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்று தராத காவல் துறைதான் பழிவாங்கும் படலங்களுக்கு ஆரம்பம். அரசே குற்றவாளி

  • @perumalramakrishnan7067
    @perumalramakrishnan7067 17 дней назад +2

    இது தான் அமைதி பூங்கா

  • @pappammalkannan6656
    @pappammalkannan6656 17 дней назад +2

    சூப்பர் பா

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 17 дней назад +1

    அடுத்த மாசம் பாப்போம் வரட்டா 🏃

  • @sakthivel-um1ud
    @sakthivel-um1ud 17 дней назад +8

    Nalla intrest ah iruku kekka
    Aduthu seekiram ஜாமீன் ல vandhu podunga da
    waiting 😅

  • @RubanRCFrider
    @RubanRCFrider 17 дней назад +5

    seithiazhar kuda oru rowdy than pola . bayagarama pesuraru😂

    • @AZEEZASLAM15
      @AZEEZASLAM15 15 дней назад +1

      Route uh setting uh sketch uh lam sollitu irukkan😂😂

  • @PsnsPsns-nw9sl
    @PsnsPsns-nw9sl 17 дней назад +13

    எங்கே செல்கிறது இந்த ஆட்சியில்

    • @EnthusiasticIcedSoda-gr9vo
      @EnthusiasticIcedSoda-gr9vo 17 дней назад +2

      குடும்பமும் வளர்ப்பும் சரியில்லேன்னா? ஆட்சி என்ன? செய்யும்?

    • @alagarsk
      @alagarsk 17 дней назад +2

      ​@@EnthusiasticIcedSoda-gr9vo Una mathiri sapduku matham marum😂😂😂

    • @generalcommon43
      @generalcommon43 17 дней назад

      @@EnthusiasticIcedSoda-gr9vo
      உண்மையில் கேட்கிறேன். புரியாமல் தான் இது போல் கேள்வி எழுப்புகிறீர்களா?
      ஒருவன் தவறு செய்தால் கடுமையான தண்டனை தரப்பட்டால் அடுத்த முறை அந்தத் தவறு நிகழுமா ? இது சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது. சட்டம் ஒழுங்கு என்பது அரசின் கீழ் வருகிறது. பின் அதை குறை சொல்லாமல் வேறு யாரை குறை சொல்ல முடியும் ?
      உதாரணத்திற்கு கொலை/கற்பழிப்பு செய்தது நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு மரண தண்டனை. பின் அது போல் நிகழ்வு குறையுமா குறையாதா ?
      --

    • @abbasalikhan733
      @abbasalikhan733 16 дней назад

      தங்களின் கருத்து 100% சரியே.​@@EnthusiasticIcedSoda-gr9vo

  • @HabeebNashtar-bd4kh
    @HabeebNashtar-bd4kh 15 дней назад +1

    வாழ்த்துக்கள்

  • @K.s.karthikeyan
    @K.s.karthikeyan 17 дней назад +5

    உட்க்காருதவன் ஒழுங்கா உட்கார்ந்தா..சிரைக்கிறவன் ஒழுங்கா சிரைப்பான்.

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo 17 дней назад +3

    தமிழ்நாடு எங்க போகுதுன்னு தெரிலையே 😮

  • @philominprathap
    @philominprathap 16 дней назад +1

    முதல் குற்றத்திற்கு ஆளாகும்போதே தண்டனை வாங்கிக்கொடுக்க தவறியதன் விளைவு

  • @kadithampalliebhaskar5795
    @kadithampalliebhaskar5795 18 дней назад +9

    Yanaku terinji inum thodarum just wait😮😮

  • @Vijauaragauan
    @Vijauaragauan 18 дней назад +16

    பிற்பகல் செய்தால் முற்பகல். விலையும்

  • @diazj.p3162
    @diazj.p3162 17 дней назад +2

    சாகனும்டா,சாகனும்😮😮

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 18 дней назад +13

    அருமையான சட்டம் ஒழுங்கு....எந்த kombanalum குறை சொல்ல முடியாத..chiii

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 17 дней назад +2

    Super 🎉🎉🎉

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      WHY SUPER?
      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
      -
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது.
      -
      இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது.
      இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்!
      -
      இறைவன் நல்லவர் !

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 18 дней назад +7

    Haie...! THANTHI TV.....! music kodukkaa-thingadaa. ! CINEMA-vaa.?

  • @JagadeesanJagan-tl8ng
    @JagadeesanJagan-tl8ng 17 дней назад +2

    இதுக்குத் தான் சொல்றது நல்ல படிக்கவேண்டும் என்று தயவு செய்து யாரும் கத்தியை எடுக்காதீங்க நண்பர்களே

  • @narenkarthik4565
    @narenkarthik4565 16 дней назад

    500 k sub 🎉 வாழ்த்துக்கள்

  • @parvathid6198
    @parvathid6198 17 дней назад +1

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சூப்பர்.

  • @veniisac5217
    @veniisac5217 17 дней назад +7

    சட்டம் என்ன செய்யப் போகுது?

    • @TheboySadique
      @TheboySadique 11 дней назад

      Jail ல போட்டு ஜாமின் ல வந்துருவாங்க....✅

  • @C.A.Jeyaseeli
    @C.A.Jeyaseeli 11 дней назад

    Super society help to our judicial system

  • @loganathanr327
    @loganathanr327 18 дней назад +8

    தலை சுத்துது

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
      -
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது.
      -
      இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது.
      இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்!
      -
      இறைவன் நல்லவர் !

  • @Raja-hm6pw
    @Raja-hm6pw 17 дней назад +2

    பழிக்குப் பழி என்பது சரியான கரெக்டான தீர்ப்பு இதில் தப்பு ஒன்றும் இல்லை

  • @abdulkadar9270
    @abdulkadar9270 17 дней назад +1

    MAIN FAULT FOR
    LATE JUDGMENT.
    😢😢😢

  • @MickyMouse-hr6kv
    @MickyMouse-hr6kv 8 дней назад

    Miss you da machi🔥😭

  • @SeniiVasan1234
    @SeniiVasan1234 11 дней назад +1

    தமிழ்நாட்டில்பழிக்குப்பழிகொலைகளுக்குமுடிவேஇல்லையாநான்ஒருதமிழனாஇருந்துவேதனைப்படுகிறேன்

  • @GK-vu6em
    @GK-vu6em 17 дней назад +1

    காவல் துறை தான் கட்டு படுத்த வேண்டும்

  • @rajaselvin1704
    @rajaselvin1704 17 дней назад

    கேட்கவே இனிமையாக இருக்கு எல்லாம் விரைவில் முடியும்( காரணம் போலிஸ் தான்) தன்டணை சரி இல்லை

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      நாம் அனைவரும் தவறு/தீமை/பாவம் செய்தவர்கள் தான்
      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
      -
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது.
      -
      இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது.
      இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்!

  • @SanubSachu
    @SanubSachu 17 дней назад

    Picnic pooraruuu sir😂😂😂😂

  • @KarthikKarthik-n2o7k
    @KarthikKarthik-n2o7k 17 дней назад +7

    Saudi Rules Compalsary TN follow

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      1) SAUDI RULES ENNA BRO?
      2) கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
      -
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது.
      -
      இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது.
      இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்!
      -
      இறைவன் நல்லவர் !

  • @RaviVetri-el8in
    @RaviVetri-el8in 17 дней назад +4

    பேசம நாம வேற நாட்டுல பொறந்திருக்கலம் இந்த கொடுமை யெல்லாம் பார்க்க வேண்டும் என்ற தலையெழுத்து

  • @Rusna87510
    @Rusna87510 15 дней назад +1

    Enna oru saafakkedu. Aduthathu ippo poaravangalla oruththanoada thala urulum😢.very bad

  • @ikramSarkar-lm3yj
    @ikramSarkar-lm3yj 14 дней назад

    Eanna da bgm eallam podringa

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 17 дней назад +3

    Chennai ku pogave bayam ah iruku

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
      -
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது.
      -
      இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது.
      இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்!
      -
      இறைவன் நல்லவர் !

  • @axiomengineering3840
    @axiomengineering3840 18 дней назад +11

    Judge ku cutting kuduthu next month release ,next don will coming

  • @tccharankumar5522
    @tccharankumar5522 13 дней назад

    Sad To See This Happened Rest In Peace To Who Died

  • @anianiarnd8325
    @anianiarnd8325 10 дней назад +1

    😅😅😅

  • @SamySamy-sx8zt
    @SamySamy-sx8zt 13 дней назад

    அடுத்த.வாரம்.வெளிய.வந்தது.விடுவான்.

  • @has4896
    @has4896 17 дней назад

    😅😅😅🎉🎉🎉😂😂😂truly amazing tamil movie,,,VIDUTAKAY 3😊

  • @rajinidiva26
    @rajinidiva26 17 дней назад

    Apo aduthathu yaaru 🤔

  • @gdrgdr4177
    @gdrgdr4177 17 дней назад +1

    கார்ப்பரேஷன் வெஸ்ட் பீப்பிள்ஸ்

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 15 дней назад

    இந்த கொலைகளுக்கு நீதிமன்றமும் காவல்துறையும் தான் பொறுப்பு எடுக்க வேண்டும்

  • @GANCHAIYANP
    @GANCHAIYANP 17 дней назад +4

    சட்டம் சந்தி சிரிக்குது
    டூர் போற மாதிரி கொவையாளிகள்
    நீதிபதிகள் என்ன செய்யபோகிறீர்கள்

  • @gowarivenkat
    @gowarivenkat 17 дней назад

    👌👌👌👌

  • @kp8050
    @kp8050 17 дней назад +3

    15 days remand 90 days kulla bail then next attempt ipdiyae dhan pogum thodarndhu kevalamana criminal law

  • @rajeshranchu964
    @rajeshranchu964 11 дней назад +1

    Police enna pannittu irukku

  • @Abi-kq6eh
    @Abi-kq6eh 17 дней назад +1

    கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான்...

  • @ThangavelThangavel-p8x
    @ThangavelThangavel-p8x 17 дней назад

    Super super super super super super super super super super super🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      WHY SUPER?
      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
      -
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது.
      -
      இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது.
      இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்!
      -
      இறைவன் நல்லவர் !

  • @pandiyar1232
    @pandiyar1232 17 дней назад

    தற்போது நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டங்கள் இவர்களைப் போன்ற குற்றவாளிகளை கட்டுப்படுத்த முடியாது காலத்திற்கு ஏற்றார்போல் தண்டனைகள் கடுமையானல் தான் குற்றங்களை காவல் துறையாலும் நீதித்துறையாலும் கட்டுப்படுத்த முடியும்

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      நாம் அனைவரும் தவறு/தீமை/பாவம் செய்தவர்கள் தான்
      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
      -
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது.
      -
      இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது.
      இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்!
      -
      இறைவன் நல்லவர் !

  • @veniisac5217
    @veniisac5217 17 дней назад +3

    என்னடா சொல்றீங்க?

  • @ThomasLawrence-uf3ry
    @ThomasLawrence-uf3ry 11 дней назад

    தமிழக அரசியல் கேவலதனமானது

  • @yoursjj5633
    @yoursjj5633 11 дней назад

    Police & court la thappa thadukka irukangala illa thappu pannitu vanga nanga suite room book panni jail Ku anupura Vela pakkurangala.Great tn police hats off for your room service.

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 17 дней назад

    இதிலிருந்து என்ன தெரிகிறது சட்டம் சரியில்லை

  • @aarunkumar1371
    @aarunkumar1371 18 дней назад +8

    Dmk government 😂😂😂

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
      -
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது.
      -
      இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது.
      இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்!
      -
      இறைவன் நல்லவர் !

  • @pappammalkannan6656
    @pappammalkannan6656 17 дней назад +1

    பத்தி எடுத்தாலும் கத்தியால தான் சாவு போய் தொலையட்டும்

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      நாம் அனைவரும் தவறு/தீமை/பாவம் செய்தவர்கள் தான்
      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
      -
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது.
      -
      இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது.
      இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்!
      -
      இறைவன் நல்லவர் !

  • @sanocycles6642
    @sanocycles6642 17 дней назад

    Dai thathi news , music ah stop panni news mattum podu.

  • @Thalapathii_vijay
    @Thalapathii_vijay 15 дней назад

    Villivakkam to gkm bridge mela oru vaybaram odum kila police jeep nikum 😢.... Police pathum pakadha madri irupanga 😢

  • @SathishKumarS-u2e
    @SathishKumarS-u2e 17 дней назад

    happy tour day 😢

  • @MaatramThevai
    @MaatramThevai 17 дней назад +1

    Anaivarukum thukku thandanai tharavendum illai enral veliya vanthu pala kudumbangalai keduthu viduvargal😢

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 17 дней назад +2

    அரசியல் தலைவனுக சில பேரு போனிலும், வெளியிலும் வன்முறை மற்றும் ஆபாச பேச்சு பேசி கொண்டு இருக்கிறானுக அது இல்லாமல் திரைப்படங்களும் சிறப்பான பங்கு செய்யும் போது வரும் இளைஞர்கள் பாவம்.

    • @Rock.manithan
      @Rock.manithan 17 дней назад

      நாம் அனைவரும் தவறு/தீமை/பாவம் செய்தவர்கள் தான்
      கலிகாலம் முற்றி விட்டது!
      மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும்.
      -
      தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது.
      -
      இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது.
      இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்!
      -
      இறைவன் நல்லவர் !

  • @varahiamma5129
    @varahiamma5129 14 дней назад

    Which Madambakkam clarify me

  • @sivaramann7631
    @sivaramann7631 14 дней назад

    Change new laws

  • @massraja4768
    @massraja4768 4 дня назад

    Onnu mattum puriyala ponnoda vazka naasama pogattunu kalyanam panni vaikuringala illa avana tha kalyanam panipanu sollum bothu thala muzgiduringala 😢😢

  • @vickyvickyj3082
    @vickyvickyj3082 17 дней назад +1

    7 vathiyar chikom pa ⚔️

  • @rgaakshi6007
    @rgaakshi6007 14 дней назад

    Ippidiye Ella rowdyum Sethrunga Appotha nama naadu nalla irukum.

  • @subashpalanivel
    @subashpalanivel 17 дней назад +1

    Yalam idha generation dhaa karanam and cinema...!

  • @ManjuJw
    @ManjuJw 12 дней назад

    Good news tha enna onnu thevalama oru kolantha poranthuduchu athachum nalla valarattum pavam

  • @InbarajInbaraj-j4h
    @InbarajInbaraj-j4h 11 дней назад

    ஆசியா திராவிட மகிமை

  • @asadullahmohaed7793
    @asadullahmohaed7793 10 дней назад

    கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான்

  • @madhavanpillai4776
    @madhavanpillai4776 15 дней назад +1

    Waste govnment so shame to say this

  • @chefavr
    @chefavr 11 дней назад

    Police police

  • @arunpandi513
    @arunpandi513 17 дней назад

    😮😮😮

  • @imayavaramban1649
    @imayavaramban1649 13 дней назад

    சட்டம் மயிரை புடுங்குகிறது அம்பேத்கர் வாழ்கா

  • @LIFE-w9v
    @LIFE-w9v 14 дней назад

    ADA GOMMALA 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻

  • @josephmanuse
    @josephmanuse 17 дней назад

    Nalla varnanai😂😂😂
    Edhu oru.thodargathaipola
    Erukku😂😂😂

  • @ruthran481
    @ruthran481 18 дней назад +3

    🙄🙄

  • @SumanGunasekaran-y6f
    @SumanGunasekaran-y6f 17 дней назад +1

    😂😂😂

  • @kadal4408
    @kadal4408 14 дней назад

    Nammudaiya court and law is very poor. Rowdys know the law and bail better then B L graduates. See how royally they are going. What the Police will do . Human rights will bark.