மாநில சுயாட்சியும் முஸ்லிம்கள், தலித்துகள் பிரதிநிதித்துவமும் | அகமது நதீம் | Ahmed Nadeem

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • மாநில சுயாட்சியும் இந்திய ஜனநாயகமும்
    மாநில சுயாட்சித் தீர்மானம் 50
    சிறப்புச் சொற்பொழிவு 4
    சமூகவிடுதலை
    அரசியல் இயக்கங்கள்
    கூட்டாட்சி
    24-08-2024, அரும்பு அரங்கம் (பாரதி புத்தகாலயம்), தேனாம்பேட்டை, சென்னை.
    கூட்டாட்சி: அம்பேத்கரும் அம்பேத்கருக்குப் பின்பும்
    ராகுல் சிவசுப்பிரமணியம், மார்க்சிய ஆய்வுக் கழக உறுப்பினர்
    Former President of Ambedkar students Association
    மாநில சுயாட்சியும் முஸ்லிம்கள், தலித்துகள் பிரதிநிதித்துவமும்
    அகமது நதீம், ஊடாட்டம் ஆய்வுக்குழு உறுப்பினர்
    கூட்டாட்சியும் கம்யூனிஸ்ட்களும்
    தமிழ் காமராசன், ஊடாட்டம் ஆய்வுக்குழு உறுப்பினர்
    நிகழ்வு ஒருங்கிணைப்பு: ஊடாட்டம் ஆய்வுக் குழு
    #AhmedNadeem #ambedkar #utattam #sovereignty #rajamannarcommittee #federalism #dmk #consitutionofindia #statesovereignty #dravidianmovement #Tamilnadu

Комментарии • 9

  • @ramprakashs3216
    @ramprakashs3216 15 дней назад +1

    Very good speech 👍🏽

  • @pathofchrist777
    @pathofchrist777 16 дней назад +1

    நன்றி ஐயா

  • @amuthansclassroom9663
    @amuthansclassroom9663 14 дней назад

    Deep Analysis

  • @arteamofficial7889
    @arteamofficial7889 16 дней назад +2

    அகமது நதீம் 👍

  • @plazar3829
    @plazar3829 14 дней назад

    Political Autonomy is very much needed for SC, ST and Suppressed people, irrespective of Religion.

  • @ramprakashs3216
    @ramprakashs3216 15 дней назад

    Muslim quota in TN was implemented from 2007 but the Sachar committee was appointed in 2006. Pls clarify the point u mentioned that "Sachar committee mentioned about TN Muslim reservation".
    This is constructive feedback to improve the credibility of your speech.

    • @minstrl010
      @minstrl010 13 дней назад

      நதீம் பேசுகிறேன்.
      ஆமாங்க தோழர் அது பேச்சில் உள்ள பிழை. அந்த இடத்தில் இஸ்லாமியர்கள் தென்னகத்தில் integrate ஆகியுள்ளார்களா என்று 1 நிமிட பேச வேண்டியதை தவறவிட்டேன்.
      நன்றி.

    • @ramprakashs3216
      @ramprakashs3216 13 дней назад

      @@minstrl010 ❤️

  • @ganesank8803
    @ganesank8803 16 дней назад

    Many people are talking about Babasaheb. But these leaders/speakers don't convert to Buddhism. Is it not double speak? Babasaheb embraced Buddhism and made diatribe against Hinduism. Why do leaders/ speakers remain in Hinduism and talk high of Babasaheb?