Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
தெளிவான விளக்கம் நன்றி சார்.
நடவு எவ்வளவு இடைவெளி sir
அருமை
ஐயா வணக்கம், என்னுடைய வீட்டில் வாழ மரத்தில் இதுபோன்ற பிரச்சனை இருக்கிறது. இதை எவ்வாறு சரி செய்வது?
Sir Nendra banana ku fertilization details vedio pannunga
நல்லது sir
சார் வணக்கம். உங்க தோட்டத்து வாழையிலேயே சிக்கடாக்காவோட தாக்கம் ரொம்ப அதிகமாக உள்ளது போல் தெரிகிறது.என்ன காரணம் என்று கூறுங்கள்
வைத்தியம் பார்க்கிற டாக்டருக்கும் காய்ச்சல் வரும் சார்
@@thulirorganicvivasayamoric3772😂😂😂
ஐயா எனக்கு மெட்டாரைசியம் மருந்து வேண்டும்.எனக்கு கொரியர் செய்ய முடியுமா? நான் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவில் உள்ளேன்
முடியும் சார்
@@thulirorganicvivasayamoric3772 theni Branch irrkuea
ஐயா! நன்றி! மெட்டாரைசியம் என்பது வண்டு ஒழிப்பிற்க்கான இயற்கை மருந்து என்று தான் நினைக்கிறேன்! இயற்கை மருந்து என்றால் தயவு செய்து எந்தச் சூழ்நிலையிலும் முதலில் அதைச் சொல்லிவிடுவது குழ்ப்பத்தை ஏற்படுத்தாது என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
தங்கள் ஆலோசனைக்கு நன்றி சார்
உங்கள் தோட்டத்திலயே இலைப்புள்ளிநாய் உள்ளதே
Very nice sir
சர் எனக்கு பாசிலோமைசின் ஒரு லிட்டர் வேண்டும் கேரளாவிற்கு கொரியரில் அனுபரபமா அதற்கு பணம் எப்படி செலுத்துவது