எம்ஜிஆர் தோட்டத்தில் எலும்புக்கூடுகள்? உண்மையை உடைத்த Junior MGR Ramachandran Interview on Garden
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- #mgr #mgrlifehistory #mgrlifestyle
M.G.R's grandson V.Ramachandran would be making his debut in Kollywood with the film, 'Whatsapp'. V.Ramachandran is MGR's wife Janaki Ammal's brother's daughter Sudha Vijayakumar's son.
M.G.R's grandson Junior MGR Ramachandran
www.instagram....
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...
எங்களால் வந்து பார்க்க முடியாது அதை உங்கள் விடியோ மூலம் காண்பதற்கு நன்றி..
M.G.R. வாழ்ந்த இல்லத்தை உங்கள் மீடிய௱ மூலம் பல விவரங்களை மக்களுக்கு தெரிவித்து இருப்பது ப௱ர௱ட்டதக்க விஷயம௱கும்.நன்றி.
நன்றி நன்றி
நன்றி நன்றி மனசேல்லாம்
மத்தாப்பு
Yjb
.. 😅uy@@ambujamambujam2395
Thankyou
😅😮🎉😂❤ 12:27
எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த வீட்டை அனைவருக்கும் காண்பித்த உங்களுக்கு கோடான கோடி நன்றி...
மிக சிறந்த பதிவு 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
எங்கள் இதய தெய்வத்தின் வீடு பராமரிப்பின்றி இருப்பது மிகுந்தவேதனை அளிக்கிறது👋👋👋
Vi
@@abiramie Ni
J
⁰66@@abiramie
நான் இதுவரைக்கும் எம்ஜிஆர் ஐயா வீட்டை நான் பார்த்ததில்லை இந்த வீடியோவை பார்த்த பிறகு நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசை தோன்றுகிறது இந்த வீடியோவை மக்களாகிய எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி 🙏🙏
11111
வாழ்க வாழ்க எம்ஜி ஆர் பணியாற்றும்நீங்களும்தெய்வமே❤❤❤❤
Hello junior MGR.. உங்க வீட்டு பின்னால தான் நான் இருக்கேன்...
இந்த தோட்டத்தில் உள்ள பங்களாவில்தான் இதய தெய்வம் அவர்களின் கால்களை தொட்டு வணங்கி கை கொடுத்தேன்.அதன் பாக்கியம் எனக்கு கிடைத்தது.இதை அடிக்கடி நினைத்து சந்தோசமும்,பெருமிதமும் அடைவேன்.
,.
நீங்கள் ரொம்ப ரொம்ப கொடுத்துவைத்தவர் சார் 👌👌👌
வாழ்க வளமுடன்
வாழ்ந்த வர் கோடி மறைந்த வர் கோடி மக்களின் மனதில் நின்ற வர் யார் மாபெர
Tape recorder king.only helping to the ladys in correct time.Showing as a good social worker.He failure to find the 420 arround him
Nan Vijay fan erunthalum ..enga appa mgr ayiaa pathi evlo soli erukaru apothula erunthu mgr ayiaa va romba romba pudikum avaroda old flime epo kuda papen
மிகவும் எளிமையான மனிதர் ராம் அவர்கள் வாழ்த்துக்கள் g❤சினிமா துறையில் மிக பெரிய வெற்றி அடைய என் வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்ககளின் மனதில் வாழும் என் இதய தெய்வம் அமரர் அண்ணன் புகழ் வாழ்க.
என்றென்றும் மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம், மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர். நன்றி.வாழ்க வளர்க வளமுடன். ✌✌✌
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
Thanks
அன்பான ஒரு தெய்வத்திற்கு சமமானவர் நம் திரு புரச்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் அவரின் மக்களுக்கு தந்த ஒவ்வொரு நல்ல செயலையும் யாராலும் மறக்க மறுக்க முடியாது அவரின் புகழையும் அவர் வீட்டையும் பல நிகழ்வுகளையும் எங்களுக்கு தெளிவான விளக்கமும் உங்கள் அற்புத பதிவு மிகவும் அருமை நன்றி வணக்கம்
என் அன்பான நன்றி சகோதரரே
நன்றிகள் பல ஜுனியர் MGR அவர்களுக்கு
We are MGR fans. Watched this video with pain nostalgic memories..request you to maintain this memorial house still better .
எம்ஜிஆர் ஐயா அவர்களின் பள்ளியில் அன்னை தம் சத்யா திடலில் மதிய உணவு சாப்பிட்டுப டித்தமாணரில் நானும் ஒருவன் என்பதை இங்கே பதிவிறக்கம் சைகிறேன் அவர் மறையவில்லை என்றும் எங்கள் மனதில் வாழ்கிறார்
மிக.அருமை.பிரதர்
புரட்சி தலைவர் MGR அவர்களின் இருப்பிடமே அற்புதத்துடன் திகில் சினிமாவைப் போல் காட்சியளிக்கிறது.
மனித நேயத்தை சினிமாவின் மூலமாக கற்பித்த பெரியார் திரு MGR அவர்கள்...
வெல்க தமிழ், வாழ்க தமிழ் தேசம்...🌹💐🤝👍
S.A.K.மஹ்மூது நெய்னா. காயல்பட்டணம்.
அருமை
கர்ம வீரர்
காமராஜர் தான் சத்துணவு முறையை அறிமுகப்படுத்தினார்., தலைவர் MG ராமசந்திரன் அவர்களால் முட்டை கூடுதலாக சேர்த்து கொடுக்க பட்டது., வரலாறு முக்கியம் தலைவர்களே
இந்த பதிவிற்கு நன்றி.,
காமராஜ்.காலத்தில்.மத்திய.உணவு.கோதுமை.சாப்பாடு.கொடுத்தார்கள்.m.g.r.அரிசி.சாதம்.பருப்பு.காய்.சம்மையல்.முட்டை.சத்தான.உணவு.கொடுத்தார்.வரலாறு.தெளிவாக.புரிந்துகொள்ள.வேண்டும்
@@sivamoodudapoiimootaisiva9124 மதிய உணவு அறிமுக படுத்தியவர் கர்ம வீரர் காமராஜர்., அவ்வளவு தான் தலைவர்.. check 11:50 onwards.. இது அவரை குறை கூறவில்லை., நிறைய மனிதர்களுக்கு மதிய உணவை அறிமுக படுத்தியது MGR என்றே நினைத்துகொண்டு இருக்கின்றனர்..,
MGR changed to name as sathunavu for mid day meals...... Nothing changed... 😮
Kalingar kept 🥚 egg.. for sathunavu... 😊
Again Jail Lalitha removed the egg and kept the pulses.....😂
எனக்கு மிகவும் பிடித்த இடம் நண்பா
Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection king 🙏🙏🙏
புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர்❤️ எம் ஜி ராமச்சந்திரன் ❤
அவர் குண்டடி படாமல் இருந்தால் இன்னும் 20 வருடங்கள் நம்முடன் வாழ்ந்து இருந்துருப்பார்.... 😭
Uyvyj
Uyvyj
0
MGR💥🔥💥🔥 Thalaiver ❤❤❤❤❤❤
நினைவிடம் இங்கு அமைந்திருக்க வேண்டும் .🙏
ஒரு நல்ல மனிதர் ஒரு நல்ல நடிகர் ஒரு நல்ல முதலமைச்சர் வாழ்ந்த இடம் பராமரிப்பு செய்ய அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்
Kandipa maintain pannanum
மக்கள் திலகம் ♥️.... பொன்மன செம்மல்..♥️ புரட்சி தலைவர் ♥️... பாரத ரத்னா... ♥️.. மக்கள் மனதில் வாழும் தெய்வம்.... 🙏🙏🙏🙏🙏
மக்கள் மனதில் பொதுவாக சொல்லாதே எல்லாருக்கும் புடிக்கணுமின்னு சட்டமா
@@srinivasansubramanyam9426 உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதுக்கு எனக்கு என்ன 😂
@@kumaresans1264 எனக்கு மட்டுமல்ல தமிழராக இருந்தால் உண்மையாக
@@srinivasansubramanyam9426 tharuthala payale
@@harshinivijayakumar5580 வாய கிழிச்சுடுவே
வந்தவர்கள் எல்லோறும் சாப்பாடு சாப்பிட்டுவிட்டுதான் போவார்கள் என்பதை கேட்கும் போது அவர் எவ்வளவு புண்ணியவான்
Super amazing thank you 🌿
எம்ஜிஆரை விட கலைஞரை பிடிக்கும் ஆனால் இப்பொழுது கலைஞரை விட எம்ஜிஆர் பிடிக்கிறது ஏனோ என்று தெரியவில்லை.....
குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
முதலில் அதை செய்யுங்கள் .ஏழைகளை நினைத்து பார்த்தவர் எம்ஜிஆர்.
ஒவ்வொருவருடைய சுய ரூபத்தை மக்கள் கண்டுகொள்ளும்படி தேவன் எல்லாவற்றையும்
வெளியரங்கமாக்குகிறார். ஆதலால் இனி மக்கள் புரிந்துணர்வுடன் ஞானமாய் நடந்துகொள்வார்கள் என்று...,உங்களையும் சேர்த்துதான்
நம்புகிறேன். நன்றி வணக்கம்.
Mgr புரட்சித்தலைவர் என் இதய தெய்வம் மனிதரில் மாணிக்கம்
S
Even in Chennai I am living i didn't see this all, you r the grand son of great leader god bless you, I see the same simplicity of our leader in comparable human being who ever tried but no one can be like him unique person with great personality long live child
MGR is Real Hero
Hai nice to see this in our home my sister is mgr fan and me & my 2nd sister are rajini fan, for what reason I don't know for the past few years MGR thinkings gives some unknown but clear-cut views about the things connected to MGRsir. Today by chance viewed this and happy to see those places. லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசெட்டியார் மயிலாப்பூர்.
my Appa...big fan for MGR Ayya.......but I really miss you my Appa ....
மரணமே காணாத மகத்தானவர்
இவரை தவிர்த்து தமிழக அரசியலையும், தமிழக கலைத்துறையையும் எழுதவே முடியாது. என்றும் வரலாற்றில் ஒரே வாத்தியார் 💎 தான் 🙏👑
MGR கு யாழ்ப்பாணத்தில் ரெண்டு இடங்களில் சிலைகள் உண்டு . ஒன்று பிரபாகரன் பிறந்த ஊரில் . யாழ்ப்பாணத்தில் வேறு எந்த இந்திய அரசியல் வாதிகளுக்கும் சிலைகள் இல்லை . ஏன் என உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும் . இன்று கூட MGR சிலைக்கு மக்கள் மனதளவில் மிகுந்த மரியாதை கொடுக்கின்றார்கள் .
000000000000
மற்றையது கல்வியங்காட்டில் உள்ளது
Mgr பிறந்த ஊர் இலங்கையில் உள்ள கண்டி so MGR சிலை இலங்கையில் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை....
@@Sudhakar-kvk mgrfarthhous
@@uthayakumaran7813 I don't understand please explain (farthhous) this mean . Do you Tamil??? Neenga tamillaye sollalame
தூரத்தில் வாழும் எங்கள் பர்மா வாழ் தமிழர்களுக்கு ஐய்யா எம் ஜி ஆர் வீடு தோட்டம் அனைத்தும் கண்டு மகிழவைத்த ற்கு ரொம்ப நன்றியும் வாழ்த்தும் உரித்தாகுக.!
Well done guys! We love those attractive three letters 'MGR' very much ❤❤❤❤❤❤
உண்மைதான் ஸர் நேரில் பார்த்தமாதிரியே ரோம்ப சந்தோஸம்
Unga thamilil theeya vaikka😢
இருவருக்கும் வாழ்த்துக்கள் தம்பி
புரட்சித்தலைவர் விடை காட்டியதற்கு மிக்க நன்றி
எம் ஜி ஆர் ஐயா வீடு எப்பொழுதும் திறந்து தான் இருக்கும் அதன் காரணம் மக்கள் மீது அவர் வைத்த அன்பும் அதை பின்பற்றி வரும் நீங்களும் தான் காரணம் நான் நிறைய முறை வந்து பார்த்து உள்ளேன் பெற்றோர் உடன் 😊😊😊
there is no comparison for MGR
எங்கள் இறைவன் புரட்சித் தலைவர்.
Friends மேல் எவனும் கை வைக்க கூடாது முடியாது
Super excellent sir 👌
மிக்க மகிழ்ச்சி எனது கமெண்டுக்கு ரிப்ளை கமெண்ட் அனுப்பிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து இன்றளவும் அவர் புகழ் நிலைத்திருக்கிறது அவர் புகழை வளர்க்க நீங்கள் அதை பராமரித்து மக்களுக்கு வீட்டை காண்பித்துக் கொண்டு இருப்பது மிக்க மகிழ்ச்சி அவர் புகழ் பாட உங்கள் சேவை தொடர உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் எம்ஜிஆர் எனது ரோல் மாடல் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர் வாழ்ந்த வீட்டை கண் முன் கொண்டு நிறுத்திய உங்களுக்கு நன்றி நன்றி
எங்கள் அப்பா எம் ஜி ஆர் அடிமை என்பதில் நான் அவமானமாக பார்கிறேன்
Yen😢😢
துக்கு மாட்டின் சாவு டா 😅😅😅
ஏன் அப்படி சொல்றீங்க
நானும்எம்ஜிஆர்அடிமைதான்உங்கள்தந்தைமதிக்கபடவேண்டியவர்பள்ளிகுழந்தைக்குசெருப்புசத்துணவுயூனிபார்ம்டிரஸ்வழங்கியவர்தூய்மையானமணிதர்பகைவராலும்மதிக்கபடக்கூடியவர்அவரைவாழ்த்துங்கள்
புரட்சி தலைவர் ஐயா அவர்கள்... ஒரு மாமனிதர்
அது தோட்டம் அல்ல. இறைவன் குடியிருந்த கோவில்.
😊😊😊
எனது வாத்தியார்,இதய தெய்வம் இல்லத்தை நேரே பார்த்ததாக உணர்ந்தேன், விரைவில் பார்ப்பேன், நன்றி
எங்கள் இதய தெய்வம் அவர் எங்கள் இதய கோயில் அவர் மக்களின் மனதில் இடம் பெற்ற மாமனிதர்
இப்பம் யாரு eps ops sasiya ttv
Super🙏👍👍🙏
Junior mgr is so sweet person.
Aà 13:05
,
13:27 13:28
இந்த அரசானது
அவரின் இல்லத்தை
சீரமைக்க வேண்டும்
இடத்த ஆட்டையபோடாம விட்டாலே போதும்..
பிளாட் போடாமல் இருந்தாலே போதும் சகோதரா. ADMK ஆட்சியிலே கண்டுக்காமல் விட்டுட்டாங்க
Arumai
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
MGR’S MOST POPULAR MOVIES THAT RAN FOR MORE THAN 25 WEEKS IN BANGALORE.
01) NADODI MANNAN
02)AANANDA JYOTHI.
Nadodi mannan highest run 132 days in Paragon. Anandha jothi is just 9 weeks movie
Hoon
எம்ஜியார் உலக அரங்கில் வைத்து போற்றக்கூடிய மாமேதை.
@@godyes5497nDr 😂 0:11
@@godyes5497ko099888⁸⁸99
Shal
🎉😢😮😅😊❤
MGR🙏🙏🙏🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️
Living legend Makkal Thilagam Dr.Puratchi Thalaivar Ayya... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super nice
இதயதெய்வம் ஏழைகளின் விடிவெள்ளி எம்ஜிஆர் அவர்கள்.
ILOVE❤️ M G R SIR ❤️❤️❤️❤️🌹🌹🌹❤️❤️❤️🌹🌹🌹🌹❤️❤️🌹🌹❤️❤️🌹🌹
வாழ்க மக்கள் திலகம் புகழ்...
MGR Vaazhga !!!!!
இந்த காணொலியைப் பார்த்ததும் சில கேள்விகள் எழுகின்றது..
1. எம்ஜியார் வீட்டை ஏன் சரியாகப் பராமரிக்கவில்லை.? நீச்சல் குளம், பிரிவியூ தியேட்டர், சேட்டிலைட் , நூலகம் போன்றவை அவரின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்ததல்லவா.? அனைத்து எம்,ஜியார் பக்தர்களின் சார்பாக , இதை தயவு செய்து சீரமைக்க வேண்டுகிறேன்.
2. இந்த நூலகம் ஒரு நிலவரை மட்டுமே....சுரங்கப் பாதையல்ல. இது கட்டி குடிபுகுந்த உடன், அனைத்ததுப் பத்திரிகை நிருபர்களையும் , காலை உணவிற்க்கு அழைத்து , தலைவர் அவர்களே சுற்றிக் காட்டியுள்ளார்.. இது பல பத்திரிகைகளில் அன்றே வந்துள்ளது.
3. எம்ஜியாருடன் ஒரு படம் குறித்து பேச வந்த M.R. ராதா அவர்கள், திடீரென்று மறைத்து வைத்த துப்பாக்கியால் தலைவரை சுட்டுவிட்டு, பின் பயந்து தன்னையே சுட்டுக் கொண்டார். இது ஏதோ ஒரு படப்பிடிப்பில் நடந்த விபத்தல்ல. இது வரலாற்று உண்மை.
5. மேலும. ராதா அண்ணணனை யும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினார். ராதா என்று மொட்டையாக்க் கூறு வது மரியாதையல்ல என்று, சுடப்பட்ட அந்த நிலையிலும் எம்ஜியார் கருதினார், எனபதைக் கட்டாயம் இங்கு பநிவு செயதாக வேண்டும்.அப்போதுதான் தலைவரின் உயர்ந்த பண்பு புரியும்.
6. எம்ஜியாரை ஏதோ பயங்கரமான வில்லன் போல் கருதி, இது சுடுகாடா என்று கேள்வி கேட்டதே தவறு..வலைத்தளத்தில் தேடிப் பார்த்தால் , அவருடன் பழகிய பலர் அவர் குறித்து எவ்வளவு உயர வாக போற்றயுள்ளனர் என புரியும்.
எம்ஜியார் ஒரு யுக புருஷர்..அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே மிகப் பெரிய பெருமை.
அவர் வாழ்ந்த வீடு இப்படி பராமரிக்கப்படாமல் உள்ளது மனதுக்கு வேதனை அளிக்கிறது.
Kerala la palakadu mgr old house 1.5 vayasu vare vaalantha veed....kerala government evlo azhaga vachurukanga ..ningalum irukingale
Proud to be a fan of mgr sir u are the real hero miss you sir
உலகத்தின் உத்தமன் மன்னாதி மன்னன் ராமாபுரம் தோட்டம் நான் எப்போது வந்தாலும் பார்த்துவிட்டு தான் செல்வேன்
👌👌👌👌
Thank you very much for your precious video 👍👍👍🙏🙏🙏🔥🔥🔥🇱🇰
புரட்சி தலைவர் வள்ளல் பெருமான்
super very nice
Mgr is nice.
கண்ணதாசன் கட்டி விட்டகநை தோண்டினாவ் பிணங்கள் வரும் என்று. கடைசியாக அவருக்கு உதவியது நல்லகுணம் கொண்ட தலைவர் தான். வாழ்க புரட்சி தலைவர் நாமம்
நானும் கேள்வி பட்டிருக்கிறேன் கராத்தே மணியை ஏவி அவருக்கு பிடித்த பெண்களை பலவந்தமாக கொண்டு வந்து கதையை முடித்து விட்டு புதைப்பதைத்தான் தோண்டும் இடமெல்லாம் எலும்பு கூடு இருக்கும் என்பதாக அறிந்தேன்.
@@najirahmed5278 What?
I am mgr big fan.
யாருக்கு காதுகுத்து உள்ள போய் பார்த்தா தான் அவனுக்கு ஒழுக்கம் தெரியும்
MAKKAL THILAM #MGRuke Negar #MGRMATTUMEH..❤️🙏🔥
காலத்தை வென்றவன் காவியமானவன் காலத்தால் அழியாத காவியமானவன்
அதிர்ஷ்டத்தின் சின்னம்.
Nobody replace My MGR LOVEVER. ,his love care heart nobodies in this World 📌🔥🦋🖤🌈🩹🇲🇾🎶🧨God must bless as such soulful been MGR LEGEND 🩹 GOD GIFT IS MGR🔥❣️ MY DAD FAVYY N MY LEGEND TOO💥 C how de places they keep ,only de owner can keep their things like diamond 💎
I think something in side de room tunnel ... Secret 🥰!?
ஒருத்தரபுகழனும்என்பதற்காக
நடக்காததசொல்லாதீங்ககழுத்தில்சூட்பண்னினபிறகுராதவைசேப்பாகூட்டிபோகசொன்னாறா
Excellent
Super
மனித கடவுள் வாழ்ந்த கோவில
Nice mgr house
Miss you❤️❤️❤️❤️💓💓💓💓💖💖💖 sir m g r sir 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
எம்.ஜி.ஆர்.ஐயா படத்தில் தவறாக நடித்ததில்லை..
சினிமா என்ற மாயை மனிதவாழ்கையும் ஒரு மாயை சினிமா ஒரு படம் 3 மணிநேரம் ..பொழுது போக்கு...சில சமய வாழ்க்கையில் கிடைக்காததை சினிமா என்ற மாயை வலையில் சிக்கிய வாழ்வை தொலைத்தவர் பல கோடிகள்...வாழ்க்கை 30 ஆண்டுகள் ஒரு யுகம்..இது நிஜம் உன் வாழ்க்கை நீதான் நன்றாக வாழவேண்டும்
The great god s place
Makkal Thilagam ponmanachemmal Puratchithalaivar puratchiadikar varivazhankum pari vallal saththunavu Thanthai sarithira Nayakan Engal vathiyar Engaveettupillai parath rathna Dr MGR sir pugal Entha vulagam vulla varai Avar pugal Nilaithunirkkum ore oru Suriyan ore oru chandran ore oru Thalaivar Dr MGR sir than Anakku nantraka viparam therinthu Thalaivar Sir Ellai Engal veetil Avar natitha movie Kku kuttiselvarkal Athai parthuthan Nan avar Rasigananen pakthananen Sir Eppoluthu erunthirunthal avar katchiel sernthu Avarotu pesi palakum Antha pakkiyam kitaithirukkum Anal Antha asai niraiveravillai Atutha piraviel makkalukku nallathu seiya piranthu varavendum Endru Eraivanidam kettu kolkiren Nanum avarotu nerunki palaki avarotu payanam seithu Avar mathiri makkalukku nalla vuthavikalai seiyavendum enpathu en viruppam Dr MGR sir pugal valka valarka Nanri 👌 👌 👌 👌 👌 👌 👍 ✌✌✌
மவனே எவனாக இருந்தாலும் தோட்டத்திற்கு வா மோதி பாக்கலாம் நண்பா
எம் ஜீ ஆர் ஐயாவை எம் ஆர் ராதா சார் எதற்காக சுட்டார் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்......
வாய் சண்டை அவ்ளோதான் ஒரு கோவத்தில் சுட்டார் சுட்ட பிறகும் நண்பர்களாக இருந்தனர்
@@ramkumar-Ironmanஅப்படியா 😂😂😂
எம் ஜி ஆர் ஐயா வாழ்ந்தவீடு இலங்கையிலும் உள்ளது
True never fails
Super enga hero mgr
MGR's legacy will never diminish 🙏he lives in most of people's heart
i wish i had time machine so i can seen MGR sir ‘ and his lifestyle’ when MGR era was there i haven’t born
Thank you newsglitz team