நண்பா ஒரு வேண்டுகோள் உங்க வீடியோல ஒரு சில வார்த்தைகள் அடிக்கடி உபயோக படுத்துறிங்க (சாவு பொனம் அப்டி இப்படினு ) அந்த வார்த்தைகளை தவிர்க்கவும்.... ❣️❣️❣️
Hi da tampi iam siva perAmbur un chenal rasekan pa i love video all nee yapte iruka parthu pa kavanama iruka am romba kastam sarupu kuda podama i love all video da
நானும் போய் இருக்கேன் நண்பா முருகன் கோவில சொல்ல மறந்துடீங்க சிவன் க்கு பின் பக்கம் அமர்ந்து ரசிக்கும் வகையில் பறைகள் இருக்கும், முதல் தடவை வரும் போது நம் முன்னோர்கள் பைரவர் மூலமா வருவாங்கனு சொன்னது 💯நடந்துச்சு, கிழ நானும் சாப்பிட்டேன் நல்ல இருந்துச்சு, குகை லிங்கம் பாக்கல, நல்ல மேக முட்டாமா அழகா இருந்துச்சு சாரல் மழை சும்மா சொல்லல ரொம்ப பதிவு நல்ல இருக்கு🫂நண்பா, நம்ம ஊரு ஓட்டன்சத்திரம் கொண்டாறங்கி கீரணுர் சிவன் மலை இருக்கு just try pannuga வாழ்த்துக்கள் 💐💐💐💐
Great seen
God bless you all 👍🏿
ப்ரோ உங்க எல்லா வீடியோவும் பார்த்துட்டு இருக்கீங்க ப்ரோ சிருமலைக்கு பெயருக்கு ப்ரோ
தம்பி அடிக்கடி விழுந்திருவோம் கண்ணீர் அஞ்சலி அப்படி சொல்லாதீங்க பா நீங்க 100 வயசுக்கு நல்லாருக்கணும் இனி எந்த வீடியோல அப்படி சொல்லாதீங்க
நண்பா ஒரு வேண்டுகோள் உங்க வீடியோல ஒரு சில வார்த்தைகள் அடிக்கடி உபயோக படுத்துறிங்க (சாவு பொனம் அப்டி இப்படினு ) அந்த வார்த்தைகளை தவிர்க்கவும்.... ❣️❣️❣️
Siruamalai. Namma uru thambi semma👌👌👌👌👌👌
Hi da tampi iam siva perAmbur un chenal rasekan pa i love video all nee yapte iruka parthu pa kavanama iruka am romba kastam sarupu kuda podama i love all video da
Thank you sister🙏🙏🙏🙏
1lak vanthachu valthukal thambi nan vera entha video um parthathu ila
Unga Vedio ippo thaan parthen nanba
All Vedio s r nice 👍
Thank you nanba
Super videoes bro now only I have subscribed.But please tell the bus routes promptly to see like this superb places
3:11..😂🤣✌😍🙌
சூப்பர் தம்பி
Bro no negativity you will shine oneday
Ennoda romba nal asa sirumali ponumnu .. Unga video pakum pothu nane pona mari iruku
Thank you sister🙏🙏
❤❤❤❤❤seeemaaaaa bro........
Bro tirupur district udithiyur malai vanthu video podunga bro plz.
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉............ ❤🎉❤🎉
செருப்பு போடாம ஏறனும் வெள்ளியங்கிரி மலை
Kandipa.. next month porom bro
@@imaxmedia bro date sollunga nanum joint pannikuran unga kuda evalo rs selavu aagum bro vellayangiri ku
@@nareshnarrow March 11th bro
@@imaxmedia done👍
@@nareshnarroworu 1 lakh cash & credit card vachikonga 🤦🤣
Enga ooru Dindigul ❤️❤️❤️
Super pro
நானும் போய் இருக்கேன் நண்பா முருகன் கோவில சொல்ல மறந்துடீங்க சிவன் க்கு பின் பக்கம் அமர்ந்து ரசிக்கும் வகையில் பறைகள் இருக்கும், முதல் தடவை வரும் போது நம் முன்னோர்கள் பைரவர் மூலமா வருவாங்கனு சொன்னது 💯நடந்துச்சு, கிழ நானும் சாப்பிட்டேன் நல்ல இருந்துச்சு, குகை லிங்கம் பாக்கல, நல்ல மேக முட்டாமா அழகா இருந்துச்சு சாரல் மழை சும்மா சொல்லல ரொம்ப பதிவு நல்ல இருக்கு🫂நண்பா, நம்ம ஊரு ஓட்டன்சத்திரம் கொண்டாறங்கி கீரணுர் சிவன் மலை இருக்கு just try pannuga வாழ்த்துக்கள் 💐💐💐💐
இந்த இடத்திற்கு எப்படி செல்வது
தம்பி செஞ்சி கோட்டை வீடியோ போடுங்க
Vera level 🎉
Semma bro ❤️✨
Bro Antha water tank Kula Snake mari eruku🤔
Super nanum dindigul than
Om namah shivaya🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🥥🥥🥥🥥🕯🕯🕯🕯
namma ooru coimbatore velliyankiri malaikku vaanga bro,...
Next month anga than varom bro..
Nice bro 👍🏼
Brother photoshoot eduthirukeengalaa , neenga poraa ella spotkkum photos irukka , ongaltta pesanum
Instagram la imax media I'd ku MSG pannunga bro..
👍
super
Thalaimalaiki vaa kaa anna
kandipa varea
Hi bro I'm there 😊😀😊
Bro aduthu kovilukku pogumbothu inform pannunga naanum varen
Ur videos all super bro
Nan poirkken anna alaga irukum
Hi thala vanakam unagala ingaium pathutomla....
🙏🙏😅🤝
4:52 😭😭😂😂😂😂😂😂😂
Enga oru yanai malai Madurai bro
4:56 😂😂😂😂
Bro subscribe panittom bell button ah press panna vellimalaiku Vara mudiyatheeee ?????😜
🙏👍👍👍👍
🙏🙏🙏🙏🙏
👍👍👍👍👍👏👏👏👏
Velliangiri mattum illa endha malai tracking no chappals shivaya nama
Place??
தல செப்பல் போட்டு மேல ஏறாதீங்க எங்க சொந்த ஊர் அதான் தல சிறுமலை என் வீடு அங்கிருந்து ஒரு முக்கால் மணி நேரம் நடக்கணும் தல
12:20 yale setha payale ennale pantra
Nanga poirukom😊
Bro epadi poganum nu first solunga
Munadiyea athukunu oru video potirkea bro
Nenge tanni kaatningle..athu ulle paambu iruntuci paatingla?naa paaten
🙄
Na screenshot edutruken bt unggelte epdi kaatrethu
12:02 yes there is snake it seems Naaga Pambu
1 லட்சம் வந்தாச்சு நண்பா but மொட்டை போடணுமா 😆😆😆
Neenga negative ah pesadhinga first
Yethu ni 100k subscriber vanguna nanga vanthu motta podanuma 😂😂😂 ithellam dummy venduthal 🤣🤣