திருநாவுக்கரசர் விழா | "என்னை ஏதும் அறிந்திலேன்" | செந்தமிழரசு சிவகுமார் ஐயா | Bakthi டிவி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 29

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 Год назад

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @om8387
    @om8387 Год назад +1

    ஓம் நமசிவாய நமக ஐயா நெற்றியில் நீறுடன் உத்தமத் தமிழை வேருடன் அள்ளி பக்தியில் விளைந்த தோத்திரப் பாடல்களை இப்பாருடன் யாவரும் கேட்டுமகிழச் சீருடன் பாடித் தருவதில் வல்லவரான எங்கள் செந்தமிழரசு சிவகுமாரய்யா வாழ்க பல்லாண்டென வாழ்த்தி அமைகிறோம்

  • @deepasairam2609
    @deepasairam2609 Год назад +1

    ஓம் நம சிவாய அருமை அய்யா திருச்சிற்றம்பலம்

  • @thirunavukkarasuchennai1829
    @thirunavukkarasuchennai1829 Год назад +1

    மிகச் சிறந்த ஞான வேள்வியில் பல நல்ல கருத்துக்களை அறியும் அருள் பெற்றோம்.
    திருச்சிற்றம்பலம்.

  • @valarmathi5893
    @valarmathi5893 Год назад +1

    சிவாயநம ஐயா
    திருவடி வணக்கம் ஐயா

  • @jagysenthil2798
    @jagysenthil2798 Год назад

    ஐயா சிவாயநம

  • @deepasairam2609
    @deepasairam2609 Год назад +1

    What an excellent speech ayya is so humble gifted from Lord Shiva to speak so soulfully.Pray he should stay healthy and spread the message of Appa Shiva as always.
    Om namah shivaya 🙏💐

  • @kiruthikavikiruthi9489
    @kiruthikavikiruthi9489 Год назад

    சிவய சிவ 🌿

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +1

    🙏🌹🌿சிவ சிவ🌻🌿திருச்சிற்றம்பலம் 🌼🙏🙏🙏🙏🙏🙏

  • @jayashreesanthanam7673
    @jayashreesanthanam7673 Год назад +1

    Sivaya nama ayya

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Год назад

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

    • @veluchamy1351
      @veluchamy1351 Год назад +1

      u you can do it at as zzz zzz zzz zzz zzz XXX was z hi xZ xz se

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Год назад

      சிவாயநம

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 Год назад

    சிவாயநம
    திருச்சிற்றம்பலம்
    ஞானகுருவின் திருவடிகள் போற்றி
    🌺🌺🌺🙏🙏🙏🙇🙇🙇

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Год назад +1

    மிக அற்புதமான சொற்பொழிவு. ஐயாவின் திருவடிகளுக்கு வணக்கங்கள். நிகழ்ச்சியை வழங்கிய பக்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி வணக்கம்.ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்.

  • @selvamk8913
    @selvamk8913 Год назад +2

    ❤🎉 sivaya namaka ayya