Это видео недоступно.
Сожалеем об этом.
கிராமிய பாடகி அபிராமி மீண்டும் கானா பாடகருடன் | Gana song vs Folk song | Mercury
HTML-код
- Опубликовано: 29 дек 2021
- Abirami who participated in the biggest talk show ever NEEYANAANA for the topic of "Naatupura singers (Vs) Gaana singers". In this video Naatupura singer Abhirami is having a soul chat and sharing the musical knowledge with a Dolak specialist and also a Gaana singer Mr. Jegan. Who sung some of the famous tamil movie gaana songs like "Luck ah maatikichu".
@MERCURY #BeardClub #Mercury #Neeyanaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
***************************************
DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
FB link: / mercury-digi. .
Twitter link: Mercury24428354?s....
Instagram: / mercury_digital. .
***************************************
DO WATCH OUR LATEST VIDEOS
🔴நீயா நானா Viral Singer's கலக்கும் Musical Show | Mercury மேடை | Deva Melodies | Mercury :
• 🔴நீயா நானா Viral Singe...
எனக்காக ரோடு போட்டு கொடுத்திருக்கார் எம்புருஷன் மேரி :
• எனக்காக ரோடு போட்டு கொ...
Street Food Tour Episode - 2
• STREET FOODS பற்றி நீய...
Uncut With RJ Ananthi :
• Uncut With RJ Ananthi ...
Zomatoவில் இருந்து Hindiல பேசுறாங்க | அவசரத்திற்கு எங்க பிரச்சனைகளை கூட சொல்ல முடியல :
• Zomatoவில் இருந்து Hin...
எங்க ரே-வ தப்பா பேசுறது கஷ்டமா இருக்கு | Bigg Boss Isaivani Rare Clip :
• எங்க ரே-வ தப்பா பேசுறத...
Zomato நிறுவனரின் ஹிந்தி திமிர் | கோவப்படும் விகாஷ் சற்குணம் :
• 🔴EXCLUSIVE | Zomato நி...
செந்தில் Son - னின் நகைச்சுவை Interview:
• செந்தில் Son - னின் நக...
Dj Deepika Interview:
• South India-வின் first...
பாண்டவர் இல்லம் Anu Vignesh Interview :
• Pandavar Illam - Anu S...
STREET FOODகளை தேடி ஒரு FOOD TRAVEL :
• நீயா நானாவில் பேசிய ST...
Small Dinner With Neeya Naana Akka :
• நீயா? நானா? ராணி அக்கா...
"CELEBRITY CARS" - ஆதவன் காரில் முதல் பயணம் :
• "CELEBRITY CARS" - ஆதவ...
தீபா மைனி Vs ஆழி | Mercury :
• இது Food Review Show -...
"CELEBRITY CARS" - ஆதவன் காரில் முதல் பயணம் | Mercury :
• "CELEBRITY CARS" - ஆதவ...
Deepa akka முதல் பந்தி Episode -02 :
• Deepa Akka Show | என்க...
Deepa Akka முதல் பந்தி Episode -01 :
• தஞ்சாவூர் சாப்பாடு எப்...
Pandian Stores Actress Sheela Interview ( Lakshmi Pandian):
• விஜய் , விக்ராந்த் அமை...
அபிராமி உன் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்🌟✨⚡
Doluku potta olaku varamunu podatha pattu pullingho nellamaya pathu amma yentha amma neengha yenghaloda drammama yeffadi oru vathiyaru venuappa
பூர்வகுடி இசை
உழைக்கும் மக்களின் இசை
மேலும் வளர வாழ்த்துகள்.
பல கலைஞர்களை தமிழகத்திற்கு தந்த பரமக்குடி மண்ணில் விளைந்த மலர்.
கலை உலகில் ஜொலிக்க வாழ்த்துக்கள்.
இருவரும் இசை தாய் தந்த அற்புதங்கள். அப்பா பாட்டு அப்பப்பா !? அழுகை , பாசம் , அன்பு .....!?!?!!
வாழ்த்துகள் அபிராமி வாழ்க வளர்க மக்களிசை ❤👌👌
சகோதரன் மற்றும் சகோதரி இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்
அபிராமி இசையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
I'm like your talent
அபிராமியின் நாட்டுப்புற பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய கேட்டிருக்கன்.
ஜெகம் புகழும் ஜெகன்அவர்களே அகிலம் புகழும் அபிராமி அவர்களே வாழிநலம்சூழ வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍💐💐💐💐💐
வாழ்த்துக்கள்🌼🌼🌼...டோலக் ஜெகன் மற்றும் தேவக்கோட்டை அபிராமி இருவரும் மிக அருமையாக.💫. இசைத்துறையில் பவனி வந்து கொண்டுள்ளிர்கள்...ஜெகன் அவர்கள்.டோலக் வாசிக்கும் விதம் தனி அலாதியானது... அத்துடன் பாடல் பாடுவது மிகவும் அருமை... அதேபோல்..அபிராமி பாடிய 💘"அப்பா கையை புடிச்சி நடந்தா"...பாடல் மனதை தொட்டு விட்டது.....விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கிராமிய தந்தையும் கானாவையும் இணைத்து கலக்கிவிட்டிர்.... மிகவும் அபாரம்... அபிராமியின் 👍👍குறிக்கோளை அடைய இலட்சிய பயணம் 👍... வெற்றி யடைய.. மனமார்ந்த வாழ்த்துக்கள்....💐... ஜீவா ( எ) டேவிட் தர்மபுரி
அபிராமி உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை மண்ணிலிருந்து கள்ளப்புலியூர் கண்ணப்பன் அண்ணனின்
வாழ்த்துக்கள்
Super papa🥰🥰🥰🥰
💗❤️🥰🥰🥰
Wow just killing abirami ...semma cute ah vj panranga pa ..so cute ..very talented girl ..we want more interview videos..azhagi
Weldone abhirami nice interview keep going we need more from you sister
அருமையான பாடல் சிறப்பு வரிகள் சூப்பர் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் இருவரும் ரொம்ப நல்லா பாடுரிங்க மேன் மேலும் வலற வாழ்த்துகள்
அம்மா உன் கிராமியமும் கானா வும் கலந்து தரும் teramai 👍👍👍
Evalo kastam irunthalum unga song kepen abi ..ipo unga interviewslam pathutu iruken ..nenga pesum podhu kozhantha mathari iruku ...sooooo sweet
மச்சி ஜெகனு நீ மிகவும் திறமைசாலி உன்னுடன் மேடையில் இருந்த நாட்கள் பசுமையானைவை இன்னும் நீ உயரம் தொடணும் ❤❤👌👌
Valthukal
டோலோக் ஜெகன் சூப்பர்
Valthukal jegan 🌹🌹🌹👍
சினிமாவில் பாட வாய்ப்பு உனக்கு நிச்சயம், அதைவிட நடிப்பு உனக்கு அழகுமா, என் மனம் இப்பவே சொல்கிறது, நீ சினிமா நடிகைம்மா... யார் தடுத்தாலும், இது நிறைவேறியே தீரும்மா 👍👌
அபிராமி உங்கள் நண்பன் நான்
Super mama super Abi Sister
All the best god's blessings with happiest life to long live with good health and happiness to both of them uu
😍😍😍😍💗💖
Superb Jagan mama & Abirami ❣️👍
Arumai arumaiiii ❤️❤️❤️❤️❤️
Super interview with Mr. Jegan
Jagan Anna& Abirami best comb0
அண்ணா.உங்கள்.பாட்டு.சுப்பர்👍🙏
Super song 👍
My beloved Tamil cinema producer kindly provide an opportunity to eminent folk singer Abhirami.
Abhirami my Best to you to achieve a grand success.
அபிராமி.தங்கச்சி.உங்கள்.பாட்டு.எள்ளாமே.சூப்பர்🙏
Hai Abi ma .what happen you study?
Maja dolak jagan ana😘😘😘😘✌️✌️✌️✌️✌️🤩🤩
Akka super👌👌 Appa song❤❤❤❤❤❤❤❤❤❤
டோலாக்கு ஜெகன் ரசிகன்
Nice sister ungaluku vj panna thriuma ..
Ennum next video ethir pakkuran
அப்பா பாடல் சூப்பர்...
Mama vera level ❤
மட்ட காணா தான் தரமான song 💥🔥🥰❤️😘
Super anna
well done
ஜெகன் அண்ணாத்த👌
Super
Dolak Jagan anna Vera level keep rocking 💥
Super super super.
Super na
Abirami is simply superb
🙏❤💯
Maja mama
Supera erugu jagan
💐💐👌
அப்பா பாட்டு ஒண்ணு போதும்.
🔥💙
Supper
இருவருமே மிகவும் இயல்பாக பந்தா இல்லாமல் இதயசுத்தியோடு
பேசுகிறார்கள்.அருமை.
👍
Super gana jagan vannarapettai auto anbu
Jagan mama super
Maja Anna 👌👌👌
Hai
அபிக்கு சினிமா வாய்ப்பு இன்னும் ஏன் வரல....😍
Hi
VA mama maja mama Jagan
Jagen
Hi 🌹🪔🌹❤️💐⛪🤰sai kala soag ela kala Ana sarerr 🌟👌🦜🦐🇮🇳
சீமான் முருகன் ஆவியூர் மாற்று திறனாளி ஓம் சாய்ராம் ஓம் 🙏🏿
அபிராமி. ...முதலில் தமிழை சரியாக உச்சரிக்க கற்றுக்கொள்...பிறகு பாடலாம்
அவரின் உச்சரிப்பில் என்ன குறை கண்டீர்?
Gana songs vs nattupura songs Vera level abi