நாட்டுப்புற பாடலையும் கானாவையும் கலந்து மிரட்டும்-தேவக்கோட்டை அபிராமி | பாடலோடு ஒரு பேட்டி | Mercury

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2021
  • Abirami who participate in the show NEEYANAANA for the topic of Naatupura singers (Vs) Gaana singers.In this video Naatupura singer Abhirami give a interview and sing a song about life and share her experience about the participation of neeyanaana in vijaytelevision.
    @MERCURY #Naatupurasingerabhirami #Mercury #Neeyanaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
    ***********************************
    Watch other videos of Mercury:
    Neeya Naana Morattu Single Merin Sofia Interview:
    • Cute - ஆ Propose பண்ண...
    Super Singer Srinisha jayaseelan Interview:
    • SUPER SINGER SRINISHA ...
    Polimer Ranjith Vs Rithu Rocks:
    • Polimer Ranjith Vs Rit...
    Mercury talks with Actor Gajaraj:
    • அப்பா-னு கூட பாக்காம S...
    Bharathi kannama serial fight girls of kidnap scene:
    • பாரதி 'கண்ணம்மாவை' காப...
    Mercury talks with Savithri Kannan:
    • மேற்கு மண்டலத்தில் இரு...
    Neeya Naana Sarath- Vyasai Thozhargal interview
    • வடசென்னை பிளாட்பாரத்தி...
    Mercury Talks with Thirumurugan Gandhi Pt 1:
    • செய்தி விவாதங்களில் எங...
    Public Opinion on increasing admissions in Government schools:
    • அரசு பள்ளிகளை நோக்கி அ...
    Neeya naana fame Farmer daughter Gomathi interview:
    • நீயா நானாவில் கண்கலங்க...
    Roja Serial actress Ramya Ramyakrishna:
    • கொரோனாவில் மரணம் வரை ச...
    ***********************************************
    Connect with us on Social media for more updates.
    FB link: / mercury-digi. .
    Twitter link: Mercury24428354?s=08
    Instagram: / mercury_digital .
  • РазвлеченияРазвлечения

Комментарии • 344

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc 2 года назад +17

    எங்க பரமக்குடி பொண்ணா. அருமையா பாடுறீங்க. உங்க ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 года назад +40

    அபிராமி யின் எதிர் காலம் பிரகாசமானதாக அமையும் என வாழ்த்துகிறேன்.

  • @prathapprathi1714
    @prathapprathi1714 3 года назад +108

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இவங்கள❤️ அபிராமி ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @mohandasmohandas6314
    @mohandasmohandas6314 3 года назад +25

    தடைகளை தாண்டி வளர்ச்சி பெற்று வரும் அபிராமியை வாழ்த்துகிறேன் கலைத்தாயின் ஆசீர்வாதம் சகோதரிக்கு உண்டு

  • @saravananr848
    @saravananr848 3 года назад +63

    அபிராமி பாட்டு சூப்பர்
    இவங்களுக்கு நல்ல வளர்ச்சி இருக்கு

  • @sibuvasanth
    @sibuvasanth 3 года назад +54

    அபிராமி குரலும் புன்னகையும் மிக அருமையானது

  • @devakottaiabiramiarmy7804
    @devakottaiabiramiarmy7804 3 года назад +75

    பல தடைகளை தாண்டி வரும் மக்கள் இசை தேவதைக்கு வாழ்த்துக்கள் 💐💐 என்றும் உன் வெறியனாக

  • @palanipappa3963
    @palanipappa3963 2 года назад +8

    மிக அருமையான பாடல் .வருங்காலம்உனக்கு நல்லஎதிர்காலம் இருக்கிறது வாழ்த்துக்கள் .

  • @RameshRamesh-nt2uc
    @RameshRamesh-nt2uc 3 года назад +26

    👍திரை இசையில் பாட
    வாய்ப்பு கிடைக்க
    வாழ்த்துக்கள் சகொதரி.

  • @pandidurai5934
    @pandidurai5934 2 года назад +8

    அபிராமி நாட்டுப்புர வளர்ச்சியில் வளர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-sz2qo9vw7t
    @user-sz2qo9vw7t 3 года назад +14

    எனக்கு பிடித்த பாடகி அபிராமி சூப்பர் 🌷💖🌷

  • @mohandossp1513
    @mohandossp1513 2 года назад +3

    தங்கை அபிராமி பாட்டு அருமை இதயம் கனிந்த வாழ்துக்கள்

  • @prabhui6366
    @prabhui6366 3 года назад +46

    இந்த புன்னகை உங்கள் முகத்தில் என்றும் நிலைத்து நீடிக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @manimarimuthu5392
    @manimarimuthu5392 3 года назад +48

    வாழ்த்துக்கள் தங்கச்சி அருமையான குரல் இன்னும் சிறப்பாக பாட்டு பாடி மேலும் வளர்ச்சி அடைய என்னோட வாழ்த்துக்கள் தங்கச்சி நன்றி

  • @naathanyogiram
    @naathanyogiram 2 года назад +2

    உனது குரல் இறைவனின் ஆசி மகளே நீ உச்சம் தொடுவது நிச்சயம் எனது மண்ணின் புதல்வி எனது பிரார்த்தனை இருக்கும் இதே குணம் சிரிப்பு எல்லாவற்றையும் சிகரம் தொடும்போதும் மாற்றிக்கொள்ளாதே ... வாழ்த்துக்கள் மகளே......

  • @rarveendrank2500
    @rarveendrank2500 2 года назад +2

    இனிமையான நாட்டுப்புற பாடல்களை பாடுவது நல்ல குரல் வளம் விரைவில் எதிர்காலம் பிரகாசம்உண்டு தங்கை வாழ்க

  • @punithavallit2072
    @punithavallit2072 2 года назад +2

    சகோதரி அபிராமிக்கு நம்பிக்கையே மூலதனம்.
    நலம் சூழ்க!
    வளம் பெருக!💕💕💕💕

  • @chandrancjs6581
    @chandrancjs6581 2 года назад +1

    அபிராமியின் குரல்அருமை நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி

  • @dillibabu8759
    @dillibabu8759 2 года назад +2

    அபிராமி நீ தெய்வகடாச்சம்!
    நீ சினிமாவில் வெற்றிக் கொடி
    கட்டும் நேரம் விரைவில் வர
    வாழ்த்துகிறேன்!

  • @selvarajuponnusamy1097
    @selvarajuponnusamy1097 2 года назад +3

    அருமை அருமை சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க ஒரு தமிழ் பாடல் நாட்டுப்புற பாடலும் மென்மேலும் வளரட்டும் உலகம் முழுவதும் ஒலிக்கட்டும் வாழ்க

  • @stanlyernest1485
    @stanlyernest1485 3 года назад +13

    Awesome singing sister, Fabulous voice way to go... 👌👌👌👌
    ⚓ Mano looking Handsome 😍 moving with trend setters great move 💪💪💪

  • @beinghuman5285
    @beinghuman5285 2 года назад +7

    This girl voice is very excellent. May God bless her for achieving great success.

  • @sivadharshan1697
    @sivadharshan1697 3 года назад +6

    எப்பவும் எளிமையா இருக்காங்க..அதுவே உன் வாழ்வை உயர்த்தும்

  • @user-mp6zk8gb5n
    @user-mp6zk8gb5n 3 года назад +15

    அபிராமி தங்கைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இரண்டாவது எங்கள் BSNL குடும்பம் என்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @a.m.aqua360
    @a.m.aqua360 2 года назад +1

    அபிராமி குரல் மிகவும் பிடிக்கும் சகோதரி மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் எப்போதும் உங்கள் ரசிகன்

  • @SaranMeka143
    @SaranMeka143 3 года назад +33

    வாழ்த்துக்கள் அபிராமி , எங்கள் பகுதி பாடகி என்பதில் எங்களுக்கு மிகவும் பெருமையே ..

  • @niraimathi8644
    @niraimathi8644 2 года назад +4

    அபிராமி குரலும் அழகு, கண்களும் மிக அழகு

  • @sandymaster6219
    @sandymaster6219 3 года назад +8

    Abirami 👑 Thalaiviii Abirami Vera level ma 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 года назад +8

    நல்ல குரல் வளம்.

    • @manoharmg7316
      @manoharmg7316 2 года назад

      Wonderfully Singing ma. Try Vijay TV Super Singer next time. You contact Mookuthi murugan& Senthil - Rajalakshmi -TITLE WINNERS of previous seasons. I wish you success always. May God bless you abundantly

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 2 года назад +14

    விஜய் டிவி சீசன் 9 கலந்து கொள்ளலாம் வெற்றி கிடைக்கும்

  • @nallusamyduraisamy1289
    @nallusamyduraisamy1289 2 года назад +2

    Abirami you don't worry about others I am so happy to hear your song God bless you and lift up in your life believe only he must only helping you

  • @srgpksrgpk1489
    @srgpksrgpk1489 2 года назад +2

    அபிராமி உன் பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @angeljohn8436
    @angeljohn8436 3 года назад +12

    She is soooo cute 🥰

  • @sivakavin8932
    @sivakavin8932 2 года назад

    உனது திறமைகளும்
    நல்ல எண்ணங்களும்
    உன்னை வாழவைக்கும்
    முயற்சி செய்வது நன்றே
    வாழ்த்துகள்

  • @a.sundarraja4818
    @a.sundarraja4818 Год назад

    உங்கள் பாடலைக் கேட்பதைவிட உங்கள் குரல் மிகவும் அருமையாக இருக்கிறது நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @saravanapharma9908
    @saravanapharma9908 2 года назад

    சகோதரிக்கு அன்பான வேண்டுகோள் நான் உங்களோட தீவிர ரசிகன் நாட்டு புற பாடல்கள் உங்களை வளர்த்து விட்டது நல்லா வளர்ந்து வரும் வேலையில் நீங்கள் காண பாடல்கள் பாடியது நமது தென் தமிழக மறபுகழை தடம் மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது

  • @selviravi208
    @selviravi208 3 года назад +7

    அபிராமியோட பாட்டு சிரிப்பு ரெண்டுமே சூப்பர் நிச்சயம் பெரிய ஆலா வருவீங்க 👌👌👌❤️

  • @kavinnanthammuruganantham2560
    @kavinnanthammuruganantham2560 2 года назад

    வணக்கம் அபிராமி சுகமா நீங்கள் சிரிக்கும் போது கீழ் வரிசையில் உள்ள பல் ஒன்று ரொம்ப அழகாக இருக்கின்றது

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 2 года назад +1

    மிக்க அருமை. வாழ்த்துக்கள். நான் உன்னுடைய ரசிகன் சகோதரியே!!!!

  • @packirisamypackirisamy4553
    @packirisamypackirisamy4553 2 года назад +2

    அருமையான குரல் வாழ்த்துகள் அபிராமி

  • @kumarkonar7772
    @kumarkonar7772 3 года назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் புகழ் வாழ்க வளருக

  • @tamilindian5590
    @tamilindian5590 2 года назад

    உன்னை நெனச்சு ஒரு வருசமா எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 2 года назад +1

    ஊருக்கு பெருமை சேர்த்த சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sathamusen1221
    @sathamusen1221 2 года назад +1

    அபிராமி பட்டு சூப்பர் 👍

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 2 года назад

    பட்டய கிளப்பி பட்டென மனதில் இடம்பிடித்த சிரிப்பழகு அபி சகோ நீங்கள் உச்சத்திற்கு உயர்வீர்கள.

  • @timetoleadstudios9656
    @timetoleadstudios9656 3 года назад +12

    Magic ✨ Voice....

  • @naankaanumulagam8243
    @naankaanumulagam8243 3 года назад +4

    Valthukal abirami...excellent

  • @krishkrishna6365
    @krishkrishna6365 3 года назад

    Super Akka na unga fan unga voice super akka unga all songs na epovum paapen so cute all ur all songs

  • @rswaminathan6551
    @rswaminathan6551 2 года назад

    கள்ளம் கபடமில்லாத நல்ல உள்ளம் படை த்த அன்புத்தோழி அபிராமி . வாழ்க வளமுடன்

  • @nagraaj8298
    @nagraaj8298 3 года назад +1

    Daughter Abirami very good your voice. Thank s

  • @rajatanuvas1889
    @rajatanuvas1889 2 года назад +1

    நல்லகுரல்வளம்
    தொடரட்டும்
    நன்றி

  • @nammainammai7218
    @nammainammai7218 3 года назад +1

    வாழ்க பல்லாண்டு பாடல்கள் அபிராமி நல்வாழ்த்துக்கள்

  • @velmurugannatesan9481
    @velmurugannatesan9481 2 года назад

    Fine, excellent, vaazga valamudan

  • @rameshramasamy1358
    @rameshramasamy1358 2 года назад

    வாழ்த்துக்கள் செல்லம் ,அன்புத்தங்கை நீடூழி வாழ்க

  • @senthilmurugan8453
    @senthilmurugan8453 2 года назад +1

    We wish you all the best Sister, God bless you.

  • @raanakrish4674
    @raanakrish4674 3 года назад +1

    I am biggest biggest biggest fan of u 🔥🔥 En dream girl 👑 Ennoda fav crush ❣️addicted voice

  • @kirubakarankiruba9200
    @kirubakarankiruba9200 2 года назад

    Unga voice romba azhaga irukku sirichikitte padura azhagu kettukitte irukkanumpola avvalavu santhoshama irukku kadavul varam sila perukku vazhthukkal sakothari

  • @sambathkumar2288
    @sambathkumar2288 3 года назад +3

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கை

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 года назад +3

    சிரித்த முகத்துடன் நல்லா பாடுறம்மா சூப்பர்

  • @hemalathajawahar5997
    @hemalathajawahar5997 3 года назад +16

    அபிராமி அழகு மா பாட்டும் சிரிப்பு 👌👌😍😍

  • @meenakshisundaramgopal7030
    @meenakshisundaramgopal7030 2 года назад

    வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் நல்லா வரனும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் தங்கையே

  • @hariniharini5953
    @hariniharini5953 3 года назад +4

    Best wishes for your bright future ❤️ my child

  • @kavikavi9417
    @kavikavi9417 3 года назад

    Love u love u abirami enakku ungala enakku romba pidikkum vazhthukkal

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 3 года назад +6

    Nice interview gd questions

  • @thanigamalai9237
    @thanigamalai9237 2 года назад

    அபிராமி சூப்பர் மா என்ரும் கடவுளை வணங்கும் உள்ளம் போல மனசு வாழ்த்துகள்

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi52 2 года назад

    பின்னணி பாடகியாக வரப்போகிறீர்கள்!கவலைப்படாதே அபிராமி!

  • @lakshmikasi1744
    @lakshmikasi1744 3 года назад +2

    Supper abirame. God bless you. 👍

  • @thendraltamil5205
    @thendraltamil5205 2 года назад

    தூயதமிழில் பேசுவோமாக.
    வாழ்க தமிழாக.
    வளர்க நலமாக.
    இசையில் சிறந்தவராக விளங்கும்
    தாங்கள் மேலும் சிறந்தோங்க வாழ்த்துகிறேன்.
    நிறைந்து வாழ்க.
    நீடூழி வாழ்க. நீங்காத செல்வங்கள்
    புகழோடு வாழ்க.

  • @arokianathan1036
    @arokianathan1036 3 года назад +3

    Super sister fabulous voice

  • @harishrhythms7818
    @harishrhythms7818 3 года назад

    Super nice voice God bless you

  • @kkboys1271
    @kkboys1271 2 года назад

    Abirami akka ennaku enga anna ennaku roempa pudikum i Miss you My anna😍😍

  • @arulnathan5986
    @arulnathan5986 3 года назад

    வெற்றியடைவீர்கள் இசைதுறையில் வாழ்த்துகள்

  • @moorthybala8528
    @moorthybala8528 Год назад

    சூப்பர் அருமை அருமை சகோதரி 💐💐

  • @MuthuKumar-bi1mh
    @MuthuKumar-bi1mh 2 года назад +1

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹

  • @katherasand7156
    @katherasand7156 3 года назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @udaiyarsivanantham8074
    @udaiyarsivanantham8074 2 года назад

    Sister your singing very nice super future all steil Singing good future really sister thank you.

  • @SamsungGalaxyj-xm5er
    @SamsungGalaxyj-xm5er 3 года назад +1

    Congratulations god bless you

  • @shinnadurai2665
    @shinnadurai2665 Год назад

    எனக்கு பிடித்த பாடகி அபிராமி

  • @thankarajthankar9313
    @thankarajthankar9313 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 2 года назад

    குரல் அருமை தேவகோட்டை அபிராமி.‌
    கவியரசு கண்ணதாசன் போன்று கருத்து உள்ள பாடல்கள் மட்டுமே பாடுங்கள்.
    விரைவில் திரைப்படம் பாடல் உங்களை தேடி வரும்.‌
    விரைவில்

  • @venkateshwaranvenkateshwae2264
    @venkateshwaranvenkateshwae2264 2 года назад

    அருமையான பதிவு - P.வெங்கடேஷ்வரன்-தேனி

  • @ramusekaran1079
    @ramusekaran1079 2 года назад +1

    Sister neenka paramakudi la pallavarayanenthal solranka srmmma namma oor👏👏👏👏👏

  • @muthukrishnan3193
    @muthukrishnan3193 2 года назад +8

    எங்கள் வீட்டு பிள்ளை வளர வாழ்த்துக்கள்

  • @sethuraman2850
    @sethuraman2850 3 года назад +19

    அபிராமி அண்ணாங்கிற வார்த்தை சென்னையில் வசிக்கும் பெண்கள்தான் சொல்லுவார்கள் நமது தென் மாவட்டத்தில் பிறந்தவர்கள் யாரும் அண்ணான்னு சொல்ல மாட்டார்கள் நமது ஊர் பிள்ளைகள் அண்ணே என்றுதான் சொல்லுவார்கள் அதனால அக்கா மக அபிராமியே அண்ணே என்று சொன்னா நல்லா இருக்கும் என்றும் அன்புடன் உன் ரசிகன் S.செவல்பட்டி. வெ.சேதுராமன் சீர்த்தி சேர்வை

  • @yuvansiddhu265
    @yuvansiddhu265 2 года назад

    God gift Deva Kottai ABIRAMI SO GOD ABIRAMI DEVI is with you will achieve your goals GOD bless you

  • @AnandAnand-hq9yx
    @AnandAnand-hq9yx 3 года назад +4

    God bless you

  • @akmedia5205
    @akmedia5205 3 года назад +3

    Neeinga Super Singer Vainga 👍❤️💛❤️💯

  • @janaushadali
    @janaushadali 3 года назад

    அருமை அருமை சகோதரி

  • @thavarooban9709
    @thavarooban9709 2 года назад +1

    மகிழ்ச்சி அபிராமி

  • @thamgamathya3897
    @thamgamathya3897 7 месяцев назад

    ❤❤இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்தூகள்

  • @manickaraja7077
    @manickaraja7077 2 года назад

    Semma nalvalthukal 💯💯

  • @marimuthui3900
    @marimuthui3900 2 года назад

    அருமையான குரல் வளம்! விஜய் தொலைக்காட்சியில் முயற்சிக்கவும்! வெற்றி நிச்சயம்!

  • @aantonylourd5046
    @aantonylourd5046 2 года назад

    God bless you will come up.

  • @senthilsenthil4816
    @senthilsenthil4816 3 года назад

    வாழ்க வளமுடன் நளமுடன்என்றும்அன்புடன்

  • @RamesH-ly4nn
    @RamesH-ly4nn 2 года назад

    எங்க தேவகோட்டை அன்பு தமிழச்சி அபிராமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் . சி.ரமேஷ்ஆதிசிவன். நிறுவனத்தலைவர். உலகத் தமிழர் மக்கள் கட்சி. கல்லவழியேந்தல்.

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m 2 года назад

    நல்ல எதிர்காலம் உண்டு வாழ்த்துகள்

  • @leenaleena7373
    @leenaleena7373 3 года назад

    பாப்பா நீ கவலைபடாதையா
    எங்க ஊரு கச்சேரி
    நீ தான்யா மனகவையை
    கூடா சிரித்த முகமாய்சொல்லும்
    நீ எட்டாத உயரத்துக்கு செல்லும்
    காலம் தொலைவில் இல்லை
    பாப்பா

  • @atsandaruwanatsandaruwan3952
    @atsandaruwanatsandaruwan3952 2 года назад

    Thank you my friends good song very nice song friends sri Lankan friend

  • @malaialagu7525
    @malaialagu7525 2 года назад

    அபிராமி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @antoinelazare6887
    @antoinelazare6887 2 года назад

    Super voice abirami