Solo Camping in Africa Uganda | Ep - 6 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 апр 2021
  • Here's a trekking video by the Tamil Trekker. In episode 6, he is on a solo trek in Africa, Uganda. Explore the culture of traditional Africa in Moroto. Tamil Trekker will be camping in Uganda for a day and later head to Kenya.
    Stay tuned to the Tamil Trekker trip to Africa. For more travel videos, subscribe to the Tamil Trekker.
    #SoloCamping #Africa #TamilTrekker
    **************************************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    **************************************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    **************************************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    **************************************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    **************************************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    **************************************

Комментарии • 777

  • @KumarKumar-tc6ys
    @KumarKumar-tc6ys 3 года назад +148

    நம்முடைய தமிழன் ஒருவன் இதுபோல ஒரு உலகப்பயணத்தை தனி ஒருவனாக துணிச்சலாக பயணித்து இந்த சேனலை இயக்குவதற்கும் ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன். வாழ்த்துகள் நண்பா, கவனமாக இருக்கவும். மேலும் இந்த பூமிப்பந்தின் மூலை முடுக்கெல்லாம் பயணித்து உனது சேனலின் மூலம் எமக்கும் அந்த அநுபவத்தை பார்ப்பதற்கும் காத்திருக்கிறோம். வாழ்த்துகள்.

    • @nachimuthua429
      @nachimuthua429 2 года назад

      நேரில் செல்ல முடியாதவர்களுக்கு நேரில் சென்றது போன்று இருந்தது. தம்பிக்கு வாழ்த்துக்கள். மிக்க நன்றி🌹💮

  • @call.me.bilal2849
    @call.me.bilal2849 3 года назад +336

    10 M subscribe இருக்க வேண்டிய வொர்த் உள்ள சேனல் 👍👍👍 கூடிய விரைவில் பல மில்லியன் அடைய வாழ்த்துக்கள் ப்ரோ

    • @sezhiyansezhiyan4123
      @sezhiyansezhiyan4123 3 года назад +3

      Unmai

    • @vignobansandi5845
      @vignobansandi5845 3 года назад +4

      True

    • @jeromedaniel3723
      @jeromedaniel3723 3 года назад +6

      Naba alungalku pimpom mop madhri farud channel tha vilundhu papanga

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +5

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

    • @call.me.bilal2849
      @call.me.bilal2849 3 года назад +2

      @@mrtravelturtle6182 👍

  • @mithulkrishna9898
    @mithulkrishna9898 3 года назад +557

    வந்துடன்யா தமிழ்நாட்டின் திருமகன் 😄😄உகாண்டவின் மருமகன்.. வாயா வாயா. 😍😍

    • @trendingtech555
      @trendingtech555 3 года назад +8

      😂😂😂

    • @Ethu-namma-monkey1
      @Ethu-namma-monkey1 3 года назад +5

      Vara level ya😁👍

    • @ganesanganes1207
      @ganesanganes1207 3 года назад +4

      😅

    • @karthikarthik1887
      @karthikarthik1887 3 года назад +4

      😆😆😅

    • @sundhar3682
      @sundhar3682 3 года назад +9

      அட யோவ் எல்லாம் வீடியோ ளையும் எவனோ ஒருத்தன் இதை போட்ராண்யா

  • @snagaraj8063
    @snagaraj8063 3 года назад +179

    உகாண்டாவில் உலா வரும் தஞ்சை தமிழன்

    • @guna.2649
      @guna.2649 3 года назад +3

      👍👍👍👍

    • @Tttt-by9kr
      @Tttt-by9kr 3 года назад +1

      Avarey chennai ku poliak vadhutar poi avar video paru solierupar idhula thanjvur thu angha irrundhu chennai polaikavarangha kelambu ni

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +1

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

  • @nagacm7248
    @nagacm7248 3 года назад +242

    பியர்கிரில்ஸ்'கே டப் குடுக்கிறியே தலைவா👍👍👍

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +2

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

    • @naveeng5815
      @naveeng5815 3 года назад +1

      @Naga Cm Rofl...

  • @dineshsasikala9393
    @dineshsasikala9393 3 года назад +381

    நீ பன்னுரதலாம் பாத்த் எனக்கு பயமா இருக்கு யா.., be safe ❤

  • @k.vinothkumar8462
    @k.vinothkumar8462 3 года назад +128

    அந்த ஊர்லயே நீங்க தான் கலரா இருக்கீங்க போலவே 😄

    • @HemanthKumar-mv4fp
      @HemanthKumar-mv4fp 3 года назад +2

      🤣

    • @justcommonman8177
      @justcommonman8177 3 года назад

      Ama pa😅 🤣🤣🤣

    • @thukkaram4850
      @thukkaram4850 3 года назад +1

      ayan location poga sollanum

    • @priyaroselinjose8912
      @priyaroselinjose8912 3 года назад

      😊

    • @mrtravelturtle6182
      @mrtravelturtle6182 3 года назад +1

      அன்பார்ந்த நன்பரே..
      நம் தமிழ் நாட்டின் முதல் நபராக இந்த மொத்த இந்திய தேசத்தை நான் தனி ஒருவனாக எனது மிதிவண்டி கொண்டு சுற்றி, அதன் மூலமாக நம் அழகிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, மொழி, இசை, நடனம், உணவு, போன்ற எண்ணற்ற அழகை எனது youtube தளம் Mr Travel Turtle வழி மக்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .
      தாங்கள் எனது தளத்திர்க்கு வருகை தந்து பார்த்து பின் பிடித்திருந்தால் என் தளத்தை subscribe செய்து பின் தொடர்ந்து எனது முழு பயனமும் வெற்றி பெற உறுதுணையாக இருக்குமாறு வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன்.
      நன்றி.

  • @ManosTry
    @ManosTry 3 года назад +97

    Veli Oorula ivlo thairiyama thaniya travel panna romba thairiyam venum bro 👌🔥

  • @felixss4783
    @felixss4783 3 года назад +118

    ulagam sutthum vaaliban Fans 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 года назад +23

    சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்பது நம் நாட்டு பழமொழி அதற்கேற்ப புத்தியாக நடந்து கொள்வது மேலும் உங்க பயணம் முயற்சிகளுக்கு எதுவாக அமையும் மன தைரியத்திற்கு பாராட்டுக்கள்

  • @mithulkrishna9898
    @mithulkrishna9898 3 года назад +46

    #The life of bhuvani...😍
    இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
    வாழ்க்கை போதும் அடடா
    எதிர் காணும் யாவுமே
    தீண்ட தூண்டும் அழகா😍😍😍
    நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன்
    போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன்
    வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன்😍

    • @srisai9434
      @srisai9434 3 года назад +1

      அருமையான பதிவு......

  • @ajaivijai1252
    @ajaivijai1252 3 года назад +47

    உலகம் சுற்றும் வாலிபன்

  • @murthy2680
    @murthy2680 3 года назад +33

    He is only.. One.. Who is enjoying life.. So much

    • @prsmdu
      @prsmdu 3 года назад

      Lucky guy

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 года назад +84

    மழையில் காய்ச்சல் வரும், இரவு நேரம், உடன் இருக்க எவரும் இல்லை, எதிர்பாராமல் விபரீதம் நாடந்தால் ? உங்க தஞ்சாவூரில் கூட இப்படி இருந்திருக்க மாட்டீர்கள். இறைவன் உங்களுடனே இருந்து காக்க வேண்டும்.🙏

  • @subhashinishini952
    @subhashinishini952 3 года назад +17

    Unga Amma than paavam. As a mom ah na en pasangala 100mtr distance la iruka shop k anupa maaten but your mom is great and bold mother in India. Vaalthukkal Amma.

    • @captjack4920
      @captjack4920 3 года назад

      Life avangalukku pudicha velaiya senja..ethumeh burden ah irukathu..athutha avaru panraru..

  • @manikandanbsp4732
    @manikandanbsp4732 3 года назад +50

    யார் பெத்த பிள்ளையோ இப்பிடி நாடோடிய திரியுது, இங்க நம்ம cherry bro பெண் உஷார் பண்ணிட்டார், நீ எப்போ பண்ண போற 😜😜😜😜🥰🥰🥰🥳🥳🥳🥳

  • @enperubharath744
    @enperubharath744 3 года назад +17

    Bhuvani தம்பி, இந்த மாதிரி இடத்துக்கு போகும்போது முடிந்த வரைக்கும் Shoes அணியுங்கள் உங்கள் பாதுகாப்புக்காக. இந்த இடங்களில் பாம்புகள் இருக்கலாம். உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்கட்டும்.

  • @kumaranj5819
    @kumaranj5819 3 года назад +8

    உலகை பவனி வரும் புவனிதரன்..
    வாழ்த்துக்கள்..💐💐🙄

  • @azarazar1617
    @azarazar1617 3 года назад +72

    எல்லாருமே taxi ஓட்டுன அப்ரோ யாரு TAXI ல போவ😆

  • @aravindns6315
    @aravindns6315 3 года назад +29

    உலகநாயகன் ❤️

  • @pratheesh2484
    @pratheesh2484 3 года назад +35

    தனி காட்டு ராஜா மலையின் நடுவில் மழையில் ஒரு நாள் 🔥🔥

  • @srisai9434
    @srisai9434 3 года назад +28

    வாழ்க்கையை அதனோட போக்கிலேயே அனுபவிக்கிரீங்க புவனி...... இப்போது எங்கே இருக்கீங்க......

    • @porkaipandian6517
      @porkaipandian6517 3 года назад +3

      Super
      Bhuvani you r the real traveler guide wonderful man

  • @manoharana7364
    @manoharana7364 3 года назад +13

    கண்ட இடத்தில் டெண்ட் போடவோண்டாம் பாம்புகள இருக்கும்.. ஜாக்கிரதை

  • @senthamizhradhakrishnan2773
    @senthamizhradhakrishnan2773 3 года назад +21

    Bhuvani vara vara bear gryles Matri ayuttu varinga Semma semma !! Be safe !!!

  • @kumaresanr9321
    @kumaresanr9321 3 года назад

    இந்த மாதிரியான அசாதாரணமான பயணங்கள் மே‌ற்‌ கொண்டதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் இதை போன்று நாமும் பயணிக்க வேண்டும் என்று தோணுது.

  • @ramanathankarthik6983
    @ramanathankarthik6983 3 года назад +13

    Bro vera level iam sure that ur videos can be telecasted discovery channel one day..

  • @vigneshsr839
    @vigneshsr839 3 года назад +2

    Super bro!Hats off!!Ulagam sutrum vaaliban🥰🥰💯

  • @henrylawrence4460
    @henrylawrence4460 2 года назад

    செம மழை, செம தண்ணீர், வேர வெவல்!!

  • @user-ke3he8eb9u
    @user-ke3he8eb9u 3 года назад +1

    அருமை bro...நம்மாலும் முடியும் என்பதை நிருபித்துவி்ட்டீர்.வாழ்த்துக்கள்.....

  • @sathissrpollachi
    @sathissrpollachi 3 года назад

    உங்கள் திறைமையை பார்த்து வியக்க வைக்கிறது அண்ணா...

  • @postbox9290
    @postbox9290 3 года назад +4

    உங்கள் மூலம் ஒன்று தெரிந்து கொண்டேன்.. என்ன நடந்தாலும் சந்தோசமா ஏத்துக்கனும்... எந்த சூழ்நிலைக்கும் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்...👏👏👌🙏

  • @gopijaya2019
    @gopijaya2019 3 года назад +1

    Travel panrathula ungala adichikka aale illana....Ella visayathaium avvalavu peaceful ah enjoy panringa..... Vera level life na....semmaya irukku

  • @latentheat3956
    @latentheat3956 3 года назад +6

    ப்ரோ நீங்க யூடுப் ல கிடைக்குற காசுல இன்னும் பல நாடுகள் சென்று எங்களுக்கு கன்டென்ட் குடுக்கணும் 💐💐

  • @chennaiin1441
    @chennaiin1441 3 года назад

    Your one of the bravest person in the world...❤❤❤god bless you my dear ..brother..

  • @96980
    @96980 3 года назад

    அருமை நண்பரே நீங்கள் வேற லெவல்
    வாழ்த்துகள்

  • @ajithkumart542
    @ajithkumart542 3 года назад +10

    தனிஒருவன் நீதனயா😘❤️

  • @camilusfernando17
    @camilusfernando17 3 года назад

    மிகவும் அருமை

  • @sweetyshark6348
    @sweetyshark6348 3 года назад +7

    Bhuvani bro...vera level pnirkinga

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 года назад

    உலகத்தை சுற்றும் தெளிவான விளக்கம் அருமையான சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு செம மழை மலை சூப்பர் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி

  • @suryass6549
    @suryass6549 3 года назад

    Really a down to earth person, I love you bro, be safe and enjoy

  • @rajamohamed2415
    @rajamohamed2415 3 года назад

    You are just re -calling my memories in Uganda

  • @Arun-nx6jc
    @Arun-nx6jc 3 года назад +2

    ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நண்பா. மிகவும் நன்றி

  • @carstenromarrio6429
    @carstenromarrio6429 3 года назад +3

    Machi u rock...hav a enjoyable and safe travel

  • @sheelaraja5811
    @sheelaraja5811 3 года назад +1

    தம்பி உங்கள் முயற்சி அபாரம்

  • @PraveenEmpire
    @PraveenEmpire 3 года назад

    அருமை அண்ணா மேலும் பல ப்பயணங்கள் தொடரட்டும்👌

  • @balaamir1956
    @balaamir1956 3 года назад +1

    வேறலெவள்நன்பாவாழ்த்துக்கள்

  • @stellastella7714
    @stellastella7714 2 года назад

    Beautiful god bless you brother

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 года назад +1

    Great journey and your rainy memories enjoy and take care

  • @manikandanroo7
    @manikandanroo7 3 года назад

    தலைவா மிக அருமை

  • @amazingxpress2775
    @amazingxpress2775 3 года назад

    Woooooooow awesome 😎

  • @meimarai
    @meimarai 3 года назад

    உண்மையில் இது போன்று தனி ஆளாக இது போன்று பயணிப்பதற்கு அசாத்திய துணிச்சல் தேவை! வாழ்த்துகள் தம்பி! உங்கள் காணொளிகள் எல்லாம் சிறப்பாக உள்ளது. தங்கள் பயணங்கள் அனைத்தும் வெற்றிகரமாகவும், பாதுகாப்பாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பாராக! 🤩👏👏👏👏👌👌👌🤩

  • @muniyandikaimanam
    @muniyandikaimanam 3 года назад

    Arumai

  • @weareonce02
    @weareonce02 3 года назад +1

    சகோதரர் வாழ்த்துக்கள்

  • @vasuenj
    @vasuenj 3 года назад

    அருமை நண்பா.....🔥

  • @anandhsiva1853
    @anandhsiva1853 3 года назад

    சூப்பர்😍😍😍

  • @thanigaivelvinayagam8094
    @thanigaivelvinayagam8094 3 года назад

    Really interesting...

  • @Arun-nx6jc
    @Arun-nx6jc 3 года назад +1

    உங்கள் வீடியோ பார்த்து நான் ஆங்கிலம் கற்றுக்கொண்டு இருக்கிறேன் நண்பா. மிகவும் நன்றி

  • @parivignesh8464
    @parivignesh8464 3 года назад

    as always , the raw experience is felt in your videos .. keep up the good work bro

  • @VillageAreaTamil
    @VillageAreaTamil 3 года назад

    அருமை அண்ணா

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 года назад

    Super, super ur real Hero, take care

  • @baskarkanagaraj7109
    @baskarkanagaraj7109 3 года назад

    Nanpa neenga vera level

  • @sivasakthi-re9jg
    @sivasakthi-re9jg 3 года назад

    God bless you anna

  • @anburajaanburaja3139
    @anburajaanburaja3139 3 года назад

    God bless you

  • @rakeshrsr6518
    @rakeshrsr6518 3 года назад +47

    You are the bear grill of Tamil nadu.. 💥💥

    • @balakrishnan2063
      @balakrishnan2063 3 года назад +3

      Enathayavadhu sollu loosu thanama

    • @man0jmp3
      @man0jmp3 3 года назад +2

      Grill ahh 😂😂

    • @balakrishnan2063
      @balakrishnan2063 3 года назад

      @@man0jmp3 😂😂😂😂

    • @rakeshrsr6518
      @rakeshrsr6518 3 года назад

      Typing mistake ji 😂😂

    • @KAMZARISandai
      @KAMZARISandai 3 года назад +2

      Barbecue grill kalvi patruken ehtu enna bear grill 😳

  • @rajaguru4683
    @rajaguru4683 3 года назад

    Bro வழ்த்துகள்

  • @sivan1192
    @sivan1192 3 года назад +1

    வாழ்த்துகள் தம்பி 🌹🌷

  • @vigneshmaruthaiyan4597
    @vigneshmaruthaiyan4597 3 года назад

    Thalaiva nee vera level...🔥

  • @JayaKumar-rn1yr
    @JayaKumar-rn1yr 3 года назад

    Bro unga video rompa super niga valgaieila santhosama irukkanum bro...i love u bro

  • @DineshKumar-mh5qr
    @DineshKumar-mh5qr 3 года назад

    அருமை நண்பா❤️

  • @posadikemani9442
    @posadikemani9442 3 года назад

    Puvani ..u are a great warrior very bold God will be with you

  • @mobayv
    @mobayv 2 года назад

    God Bless you keep posting videos where we can't go and enjoy ; thanks

  • @aruran3
    @aruran3 2 года назад

    world class channel 👍100% worth to watch

  • @saihariharan3153
    @saihariharan3153 3 года назад

    En bro miss panitingaa antha malaiyaa kamichurukalam super aa irunthurukum👍

  • @emedits8235
    @emedits8235 3 года назад

    Uganda Underrated Beauty .... Ungalaala Thaan intha Country Elaam Naanga Paarkurom Thanks Bro...from Dharmapuri

  • @GoldenHitsHQKaraoke
    @GoldenHitsHQKaraoke 3 года назад

    நீங்க வேற level ப்ரோ, 😍😍😍😍👍👍👍🙇🙇🙇😘😘😘

  • @avanatianphilipson1304
    @avanatianphilipson1304 3 года назад

    Thk great bro good journey

  • @AMGify
    @AMGify 3 года назад

    Tent location wow😍

  • @RameshM-rd3qg
    @RameshM-rd3qg 3 года назад

    Vera level bro..Enjoy and Take care..

  • @kumarappu8781
    @kumarappu8781 2 года назад

    Thalaikku thilla pathaiya sema🙏🙏🙏🙏

  • @nono-uk5nv
    @nono-uk5nv 3 года назад

    வீடியோ சூப்பர் அண்ணா 👍

  • @logan1451
    @logan1451 3 года назад +3

    You're always enjoy bro

  • @logan1451
    @logan1451 3 года назад

    Thanks for the video

  • @thiruay
    @thiruay 3 года назад

    Appreciate your effort and passion. Wishes for your great success.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 3 года назад

    எங்களால் சுத்த முடியவில்லை. இந்த வீடியோவை பார்ப்பதன் மூலம் நானும் உலகம் சுற்றிப் பார்க்கிறேன். நன்றி நண்பா!

  • @irfanali.2054
    @irfanali.2054 3 года назад

    Nalla pakka happy iruku bro

  • @jeevan5313
    @jeevan5313 3 года назад

    Vera level trekking bro....u r so great

  • @factsinmuttabommai9818
    @factsinmuttabommai9818 3 года назад

    Adventure Legend bro nenga 🔥
    Waiting for next video

  • @arunnraja6898
    @arunnraja6898 3 года назад +4

    Va thala.. va thala... 💥

  • @Mukesh_Official_
    @Mukesh_Official_ 3 года назад +7

    Vera level bro😎

  • @jesinthan1156
    @jesinthan1156 3 года назад +1

    Bro your are Great

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t 3 года назад +5

    இதுபோன்ற கழிப்பறைகள் குமரி மாவட்டத்தில் இன்றும் உள்ளது

  • @sivashankar7008
    @sivashankar7008 3 года назад

    Thank you boss!! First time seeing Kenya vlog in tamil. But be very cautious, malaria, cholera problem is very much there. But You will be the inspiration to many young travelers.

  • @nivethamadhan3619
    @nivethamadhan3619 3 года назад

    Brother enakum intha mathiri irukanum pola iruku bro. Na unga videos ellam pathu iruken bro semma super super..........

  • @manoptk1989
    @manoptk1989 2 года назад

    Fantastic

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 3 года назад

    Sudden rain.....nalla life enjoy panreenga

  • @saihariharan3153
    @saihariharan3153 3 года назад

    Indiaglitz ungala interview panagalaa super 👍👍👍👍 keep on going

  • @sathissathis3502
    @sathissathis3502 3 года назад

    Vera leval bro 🔥🔥🔥😎

  • @nooruljainudeen9448
    @nooruljainudeen9448 3 года назад

    Semma video

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 года назад

    Wonderful

  • @prabhulogesh5471
    @prabhulogesh5471 3 года назад +1

    Vera level bro enjoy