திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 4 Thiruvasagam Sivapuranam I Part 04

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • #ibakthipasi #ஐபக்திபசி #kannappan #thiruvasagam
    மற்ற பகுதிகள்
    திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 1
    • திருவாசகம் I சிவபுராணம...
    திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 2
    • திருவாசகம் I சிவபுராணம...
    திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 3
    • திருவாசகம் I சிவபுராணம...
    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவனரு ளாளே அவன்றாள் வணங்கிச்
    சிந்தைமகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனயான்
    கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற் கெட்டா எழிலாற் கழலிறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
    பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்
    மாயோன் ( கிருஷ்ணன் )
    மூத்த பேராசிரியர், ம. சு. பல்கலைக்கழகம்
    திருநெல்வேலி

Комментарии • 19

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl 4 месяца назад +1

    சிவாயநம1சிவாயநம2
    சிவாயநம3சிவாயநம4
    சிவாயநம5சிவாயநம6
    சிவாயநம7சிவாயநம8
    சிவாயநம9சிவாயநம10
    சிவாயநம11சிவாயநம12
    சிவாயநம13சிவாயநம14
    சிவாயநம15சிவாயநம16
    சிவாயநம17சிவாயநம18
    சிவாயநம19சிவாயநம20
    சிவாயநம21சிவாயநம22
    சிவாயநம23சிவாயநம24
    சிவாயநம25சிவாயநம26
    சிவாயநம27சிவாயநம28
    சிவாயநம29சிவாயநம30
    சிவாயநம31சிவாயநம32
    சிவாயநம33சிவாயநம34
    சிவாயநம35சிவாயநம36
    சிவாயநம37சிவாயநம38
    சிவாயநம39சிவாயநம40
    சிவாயநம41சிவாயநம42
    சிவாயநம43சிவாயநம44
    சிவாயநம45சிவாயநம46
    சிவாயநம47சிவாயநம48
    சிவாயநம49சிவாயநம50
    சிவாயநம51சிவாயநம52
    சிவாயநம53சிவாயநம54
    சிவாயநம55சிவாயநம56
    சிவாயநம57சிவாயநம58
    சிவாயநம59சிவாயநம60
    சிவாயநம61சிவாயநம62
    சிவாயநம63சிவாயநம64
    சிவாயநம65சிவாயநம66
    சிவாயநம67சிவாயநம68
    சிவாயநம69சிவாயநம70
    சிவாயநம71சிவாயநம72
    சிவாயநம73சிவாயநம74
    சிவாயநம75சிவாயநம76
    சிவாயநம77சிவாயநம78
    சிவாயநம79சிவாயநம80
    சிவாயநம81சிவாயநம82
    சிவாயநம83சிவாயநம84
    சிவாயநம85சிவாயநம86
    சிவாயநம87சிவாயநம88
    சிவாயநம89சிவாயநம90
    சிவாயநம91சிவாயநம92
    சிவாயநம93சிவாயநம94
    சிவாயநம95சிவாயநம96
    சிவாயநம97சிவாயநம98
    சிவாயநம99சிவாயநம100
    சிவாயநம101சிவாயநம102
    சிவாயநம103சிவாயநம104
    சிவாயநம105சிவாயநம106
    சிவாயநம107சிவாயநம108.
    திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl 4 месяца назад +1

    சிவாயநம.சிவாயநம.
    சிவாயநம.சிவாயநம.
    சிவாயநம.
    திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +3

    🙏📿🌿🌹சிவாய நம🙏🔱🍋🌸

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Год назад +4

    Om namasivaya Potri Om🙏👍👍👍🙏🙏👍👍👍🙏🙏🙏💝💝

  • @munusamymunusamy5324
    @munusamymunusamy5324 Год назад +1

    நன்றி ஐயா அருமை 🙏🙏சிவா திருச்சிற்றம்பலம்

  • @madhavannair150
    @madhavannair150 Год назад +1

    Nandigal Aiya.SIVAANAMA

  • @Balamurugan-du4ny
    @Balamurugan-du4ny Год назад +3

    அருமையான விளக்கம் 🙏

  • @mageshmagesh8931
    @mageshmagesh8931 Год назад +3

    ஆணவம் இன்றி அன்போடு உன்னை நினைப்பேன உயிரின் உயிரே ❤😢😢

  • @abineshabinesh1075
    @abineshabinesh1075 Год назад +3

    அருமையான விளக்கம் ஐயா 👌💐...

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Год назад +2

    அருமையான பதிவு. நன்றி ஐயா 🙏🙏🙏. அதுவும் தாங்கள் வரிகளை மாற்றி போட்டு பொருள் கூறிய விதம் மிகவும் அருமை ஐயா.

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 Год назад +1

    வணக்கம் ஐயா.... ஓம் நமசிவாய ...மணிவாசகரின் திருவாசகத்தை படிக்கும்போது... இறைவன் திருவருளை எண்ணி நான் வியப்பு அடைவது மட்டுமல்லாமல்ல... இறைவன் மணிவாசகர் முன்னால் நின்று... மணி வாசகருக்கு ஞானத்தை அருளி...திருவாசகத்தை பாட வைத்தார் என்று பரவசம் அடைந்தேன்... இறைவன் மணிவாசக பெருமாளுக்கு ஞானத்தைக் கொடுத்து ....மணிவாசகர் மூலமாக எங்களுக்கு ஞானம் வந்தடைது இருக்கிறது என்னும் தெளிவான பொருளை... தங்களின் வரிகள் மூலமாக அறிந்தேன் ....ஓம் நமசிவாய.. ஐய்யா தங்கள் திருவடிகளைப் பணிந்து கொள்கிறேன் ❤

  • @lakshmiramanathan8668
    @lakshmiramanathan8668 9 месяцев назад +1

    simply superb !
    Subject லேர்ந்து வெளிீல போகாம ,confined to the given poetic lines...but going deep.
    அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jegatharajan8005
    @jegatharajan8005 Год назад +2

    Vivid explanation.Hats off to you,sir.👌அப்பன் சிவனை, மணிவாசகர் உள்ளார்ந்து உணர்ந்ததை அழகாக எடுத்துச் சொன்னீர்கள்.எங்களுக்கும் இறையன்பு ஆழமானது.🙏

  • @pbalamurugan444
    @pbalamurugan444 9 месяцев назад

    அருமை

  • @shenbagaprabha7557
    @shenbagaprabha7557 Год назад +3

    Part 2/part 3 illaye

    • @IBakthiPasi
      @IBakthiPasi  Год назад +2

      Part 2
      ruclips.net/video/Zg4wXAx993U/видео.html
      Part 3
      ruclips.net/video/AB9PwxPvgNI/видео.html

    • @shenbagaprabha7557
      @shenbagaprabha7557 Год назад +1

      Thank you

    • @karnenmanthakarupan5802
      @karnenmanthakarupan5802 Год назад +2

      @@IBakthiPasi ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி 👃👃👃👃👃👃👃👃👃