சிவாஜி, நீங்க நடிக்காதிங்க! - Untold Stories of Devar Magan - Director Rasi Azhagappan Memories

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 8

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI Год назад +1

    அற்புதமான பதிவு. தேவர் மகன் படத்தை மிகவும் ரசித்தவன்..அதன் படப் பிடிப்பின் பின்னால் இவ்வளவு விஷயங்களா...
    பரதன் சிறந்த இயக்குநர். அவர் இயக்கிய 'தேவராகம்' என்ற மலையாளப் படத்தை (தமிழ் டப்பிங்)
    யூடிபில் பார்த்தேன்..
    அர்விந்த் சாமி- ஸ்ரீதேவி... படமல்ல..
    கவிதை போல இருந்தது..படத்தின் வில்லனே அக்கா-தம்பி பாசமும்,
    பழைய சம்பிரதாயங்களும்தான்..
    Hats off to Bharathan....

  • @jayarajcg2053
    @jayarajcg2053 Год назад +3

    While speaking about thevarmahan no one mentions bharadan sir. It's so sad. Look at the frames he conceived. They were classics.

  • @ullatildileepnair7744
    @ullatildileepnair7744 3 месяца назад

    இந்தியாவிலேயே மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பரதன் , பிறவி ஒாவியரான இவரின் படங்கள் கலைரீதியாகவும் வணிகரீதியாகவும் சிறந்தவை .... கமலஹாஸன் தனது ஆசான் என பரதனை குறிப்பிடுவார் , ஏனெனில் "நெல்லு" என்ற மலையால படத்தில் கமலை கதாநாயகனாக அறிமுகபடுத்தியவர் ஆவார் , ஆவாரம் பூ ( மலையாளத்தில் - தகர ) தேவ ராகம் , தேவர் மகன் போன்ற சிறந்த படங்கள் தமிழில் இயக்கியவர் . வைசாலி , அமரம் , போன்ற தேசீய விருதுகளை பெற்ற பெரும் இயக்குனர் ...

  • @sudhakar000ful
    @sudhakar000ful Год назад +2

    SUPER

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Год назад +1

    Lovely...

  • @ikmaaluliman9418
    @ikmaaluliman9418 Год назад +1

    Where does you start the interview

  • @mounasundaranvelloresingar4212

    Its Charlie Chaplin's Gold Rush

  • @sarahsubramaniam5867
    @sarahsubramaniam5867 Год назад +1

    SUPER