அழக்கூடாது.. தைரியமா இரு.. மரணப்படுக்கையில் சிவாஜி! Rajesh's Pokkisham | Sivaji Ganesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • In this Episode of Pokkisham, Actor Rajesh recollects some interesting memories about Nadigar Thilagam Sivaji Ganesan and some magical words from the master actor which made him go emotional.
    #Pokkisham #Sivaji #Rajesh
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : nknsysop@gmail.com
    For more videos, interviews, reviews & news,
    Subscribe here : goo.gl/DTssgY
    For More Exciting Videos Follow us @
    Facebook : / nakkheeranstudio
    Twitter : / nstudioweb
    Camera: Nawin Rajendran
    Edit : Ravindran
    About Nakkheeran Studio:
    Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)

Комментарии • 409

  • @aariffaafireofficer7449
    @aariffaafireofficer7449 3 года назад +39

    எனது தந்தையார் காமராஜரரின் பக்தர் என்பதால் சிவாஜி அய்யா வோட தீவிர ரசிகர் அதனால் அவருடைய படங்கள் பார்க்க மட்டுமே எங்களுக்கு அனுமதி அதனால தான் இன்னும் சுய மரியாதையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நினைவு படுத்தியதற்கு நன்றி அய்யா,,

  • @anbesaiappa1884
    @anbesaiappa1884 3 года назад +17

    சிவாஜி போல் ஒரு நடிகர் யுகத்திற்கு ஒருவர்தான் வருவார்.அவருடைய சில நடிப்பிகளுக்கு முன் மாதிரி கிடையாது. பிறவிக் கலைன் சர்.
    வாழ்க அவர் புகழ்

  • @nimish9344
    @nimish9344 4 года назад +61

    சிவாஜி ரசிகனாக இருந்த எனக்கு அவர் பெரிய அளவில் இந்த சமுகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்றுதான் முதலில் எண்ணியிருந்தேன். ஆனால் தற்போதுதான் தெரிகிறது வலது கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுத்த உண்மையான கர்ணன் அவர் என்பது. கொடைக்கு வெளிச்சம் போட்டுக் கொள்ளாத கொற்றவன் சிவாஜி. அவர் மறைந்து ஏறக்குறைய இருபது வருடங்கள் ஆன பிறகும் அவரின் ரசிகர்கள் ஏன் இன்னும் அவர் மீது பற்று வைத்திருக்கிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது.
    அவர் உயிரோடு இருந்த காலத்தைவிட இப்போது அவருக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டதைப் போல் தோன்றுகிறது.
    வாழ்க அந்த இறவாக் கலைஞனின் புகழ்..

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 4 года назад +2

      Nimish Nagalingam 👌👌

    • @ravipamban346
      @ravipamban346 3 года назад +3

      Sivaji sir real karnan

    • @balasubramanianm9889
      @balasubramanianm9889 Год назад

      என்ன செஞ்சார்

    • @ravichandran6018
      @ravichandran6018 Год назад +3

      Sivaji has donated 510 crores in his life period, hindu, dinakaran published this news. bharthi dasan praised him. this is fact.

  • @jayanthi4828
    @jayanthi4828 3 года назад +18

    மிக நெகிழ்ச்சிகரமான தருணங்கள் . ஷெவாலியர் நடிகர் திலகம் அவர்களின் இறுதிச்சடங்கின்போது துடித்த பல்லாயிரக்கணக்கான இதயங்களைத் தேற்ற அன்று யார் இருந்தார்கள் ?????

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 3 года назад +10

    சிவாஜி ஐயாவின் இறுதிக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் நேரில் பார்த்த அனுபவம்.... நன்றி ஐயா

  • @balualtima1344
    @balualtima1344 4 года назад +100

    உங்களை போன்ற நல்ல உள்ளங்கால் நடிகர் திலகம் அவர்களின் சிறப்பு பற்றி மேலும் அதிகமாக எங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    • @kannans4748
      @kannans4748 4 года назад +3

      சிறந்த அறிவாளி மனிதர் நல்ல மனிதர்.திரு ராஜேஷ் அவர்கள்

    • @misternadigan1625
      @misternadigan1625 3 года назад

      Sivaji ayya the legant 💐💐💐💐

    • @k.v.nataraj571
      @k.v.nataraj571 2 года назад

      O

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 года назад +41

    இந்த மஹா மனிதனைப் பற்றி பேசும்போதே என் கண்கள் கலங்குகின்றன.

  • @shasikaladevi4202
    @shasikaladevi4202 4 года назад +53

    திரு.ராஜேஷ்....நீங்கள்கூட நடிகர் திலகம் அவர்கள் போன்ற தோற்றம் குரல் அனைத்தும் உள்ளவரே.... உங்கள் நடிப்பும் அருமை

    • @sachinjoyce6363
      @sachinjoyce6363 4 года назад +2

      Exactly 👏👏

    • @muthukani9770
      @muthukani9770 4 года назад +2

      Correct ..சிவாஜி மாதிரியே இருந்ததுதான் பிரசினை..!

    • @kasturirangan6635
      @kasturirangan6635 4 года назад

      மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்த பிறகு இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார் ராஜேஷ்....பையன் கல்யாணம் பண்ணி வச்சானாம் _ டூபாக்கூர்😀

    • @SaSa-fj7qq
      @SaSa-fj7qq 4 года назад

      @@kasturirangan6635 appa mgra yenna solva periya dupakkura

    • @SaSa-fj7qq
      @SaSa-fj7qq 4 года назад

      @Parak Baraak yenda tappa pesuravana pesinen onakkennda

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 года назад +14

    மிகவும் அருமையான பதிவு 👌👍எங்கள் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் புகழ் வாழ்க 👌👍😍🙏

  • @ramavishnu4479
    @ramavishnu4479 4 года назад +78

    யார் என்ன சொன்னாலும் சரி சிவாஜி கணேசன் அவர்கள் என்றுமே எங்களுக்கு அவர் கர்ணன் தான்

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 4 года назад +2

      Rama Vishnu 👌👌👌👍👍

    • @ravipamban346
      @ravipamban346 4 года назад +4

      Really sivaji ayya is karnan ,he has contributed lot of funds to the nation without publicity.true follower of kamaraj.

    • @sharmiladevi5974
      @sharmiladevi5974 4 года назад

      facebook.com/16801589212/posts/10157685605514213/?sfnsn=scwspwa&d=w&vh=e&funlid=Kw9IFW5y1Cd82slb

  • @user-cm2cn7ki8i
    @user-cm2cn7ki8i 4 года назад +58

    நடிகர் திலகத்தைப்பற்றி பேசும் போது சில தருணங்களில் குரல் அவரை ஞாபகப்படுத்துகிறது

  • @priyankabharathi3369
    @priyankabharathi3369 2 года назад +7

    Sivaji aiyya voice kekkara madhiriye feel aagudhu konjam...

  • @radhamani6824
    @radhamani6824 3 года назад +5

    சிவாஜி என்றால் சகாப்தம்

  • @pandiaraj6424
    @pandiaraj6424 3 года назад +8

    Sivaji kadavulin avatharam.

  • @paramasivam971
    @paramasivam971 3 года назад +3

    ராஜே ஷ்சார்நடிப்புஇறைவனிடம்பழகியநீங்கள்இறையருள்பெற்றவர்வாழ்க

  • @seenivasan7167
    @seenivasan7167 4 года назад +23

    உள்ளத்தில் நல்ல உள்ளம் தலைவர் சிவாஜி மன்றம் சார்பில் வாழத்தி வனங்குக

  • @seenivasan7167
    @seenivasan7167 4 года назад +10

    தமிழக நலன் காக்க பரந்த மனப்பான்மை தமிழ்ன் சிவாஜி

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 4 года назад +12

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 20ஆம் நூற்றாண்டில் பிறந்த ராஜ ராஜ சோழன்

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 года назад +17

    அருமை.சிவாஜியின் பெருமைகளை அவருடன் நடித்தவர்களுக்கும் அவருடன் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.தன்னை பற்றி விளம்பரப்படுத்திக் கொள்ளாதவர்

  • @shasikaladevi4202
    @shasikaladevi4202 4 года назад +36

    நடிகர் திலகம் பெரும்தலைவர் இவர்கள் இருவரும் எனது அபிமான பெரியவர்கள்

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 4 года назад +1

      Shasikala Devi 👌👌👌👍👍👍

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 года назад

      About
      When they are alive you kept your mouth shut and after their death you are misleading the as if you everything. Shut your mouth

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 года назад

      Rajest please avoid talking either Shivaji or Kannadasa as you do have any relationship
      You talk your self and yor mentor MGR
      You do not have any knoledg

  • @selvieganes4412
    @selvieganes4412 2 года назад +9

    Sivaji Ganesan Sir is an unforgettable actor. I love all his movies. He was a great actor and a very good human being. May his soul rest in peace. I miss you Sir. Lots of love from South Africa 🌍❤️❤️❤️🙏🙏🌹🌹

  • @yousaymyname5174
    @yousaymyname5174 3 года назад +10

    எம்ஜியார் விட சிவாஜி நல்லவர்

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 3 года назад +13

    A great legend. Has a helped many without any publicity. 🙏🙏🙏🙏🙏

  • @kulandaiveluganesamurthy9841
    @kulandaiveluganesamurthy9841 3 года назад +7

    Sivaji was always great not only as a talented actor but also as a great human being.

  • @user-rajan-007
    @user-rajan-007 4 года назад +66

    1959 லேயே 1லட்சம் நடிகர் திலகம் கொடுத்த நண்கொடை இன்று 50 கோடிக்கு சமம்

  • @ocm2255
    @ocm2255 4 года назад +12

    அரிய செயல்பாடுகளைக் கொண்ட நம் முன்னோர்களைப்போல, நம் மூத்தோர்களைப் போல, நம்மால் ஏன் இருக்க முடிவதில்லை? என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்வதுண்டு. அவையெல்லாம் நாம் பிறந்த காலகட்டதைப் பொறுத்தது - என்கிற அரிய உண்மையை இந்தக் காணொளி எனக்கு உணர்த்தியது.எனவே இது ஒரு பயனுள்ள காணொளி மட்டுமல்ல;இது ஒரு analysis. திரு. ராஜேஷ் அவர்களுக்கு என் நன்றிகள்.
    P B S மணியன்,
    கோவில்பட்டி.

  • @Positivevibes-xn6uy
    @Positivevibes-xn6uy 3 года назад +11

    Sivaji Sir's biopic shud be taken and released in all theaters simultaneously to give tribute to such a Legend.

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 4 года назад +11

    Make me very very sad after watching even after 19 years. Sivaji had a tough life. Worked very hard to become Nadigar Thilagam. Not easy.

  • @veerapandian2120
    @veerapandian2120 3 года назад +8

    Really heart touching! Thanks to natural actor Rajesh Sir for sharing memories of my ever hero Shivaji Sir!

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel7761 4 года назад +98

    சிவாஜிய பற்றி யாராவது பேசினாலே கண்ணில் நீர் ததும்புகிறது.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +26

    கலைமகளின் தலைமகன்

  • @manitnds3336
    @manitnds3336 4 года назад +16

    sema ...shivaji sir kanmunna konduvararu

  • @ravimp3111
    @ravimp3111 4 года назад +40

    1975 - 76 காலகட்டத்தில் நான் இந்து உயர் நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி மாணவன், நீங்கள் கெல்லட் ஸ்கூல் டீச்சர், அப்பொழுதே உங்களை நான் அறிவேன், நீங்கள் சிவாஜி சார் சாயலில் இருப்பீர்கள்

  • @gayatriram5402
    @gayatriram5402 4 года назад +5

    Neengal pesum vidhamum kuralum thiru. Shivaji ganesanin kurul olippathu poul irrukkiradhu aiya👌👍🤝

  • @renukadeviramasamy7214
    @renukadeviramasamy7214 4 года назад +2

    அய்யா மிகமிக அருமையான பதிவுகள் .எவ்வளவு படித்துள்ளீர்கள், எவ்வளவு அனுபவங்கள், நல்ல பேச்சாற்றல் ,கேட்கக் கேட்க சுவையாக உள்ளது .இந்தத் தமிழ்ப்பேராசிரியரின் வாழ்த்துக்கள்..

  • @vijayadevi2229
    @vijayadevi2229 4 года назад +4

    Wat a Lucky Man He is to get know Sivaji..What a Golden Star Sivaji was.. Neverever a Sivaji anymore.. My Best Star ever.. 🤗

  • @sudhakardhanaraj4537
    @sudhakardhanaraj4537 4 года назад +4

    ராஜேஷ் சார் மிக மிக மிக
    அருமையான பதிவு
    இன்னும் பல நேர்காணலில்
    உங்களை சந்திக்க
    காத்திருக்கிறேன்

  • @MrAravind58
    @MrAravind58 3 года назад +5

    Shivaji ganesan sir incomparable with anyone

  • @thirumurthy8845
    @thirumurthy8845 3 года назад +5

    Excellent Speech by Rajesh Sir !! Great Tamil Legend Shivaji Ganesan Sir.

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 4 года назад +8

    I thanks to you... share the Sivaji Ganesan... memories with us...... because I love you Sir... Am also cry Sir....

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 4 года назад +3

    நல்ல ஒரு தத்துவ மேதையின் பேச்சு
    One in billion
    God will take care

  • @gangadharan5142
    @gangadharan5142 4 года назад +11

    ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏

  • @paulrajmuthukrishnan3341
    @paulrajmuthukrishnan3341 4 года назад +17

    Sivaji sir is a great man, very rarely I was with him , whenever he visited in clinic,

  • @jayanthi4828
    @jayanthi4828 3 года назад +2

    நல்லவேளையாக அன்று எனது பெற்றோர்கள் அவர்கள் பேரனைப் பார்க்க எங்கள் இல்லத்தில் இருந்தனர் . அதுவே நொறுங்கிப் போன மனதிற்கு சற்றுத் தேறுதலாக இருந்தது. என் தந்தையாருக்கும் ஆறுதல் அளித்துக்கொண்டே இருந்தேன் . எங்கள் சோகத்தை மறக்க பேரன் உதவிக் கொண்டேயிருந்தான் .

  • @MANIYA98
    @MANIYA98 4 года назад +20

    Sir u looks like as sivaji sir

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +105

    கர்ணன் - THE ORIGINAL
    அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் நடத்தப்பட்டது.
    அப்போது வீட்டுக்குப் பின்புறம் ஒரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது. விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழை...!
    அக்கம் பக்கத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது?
    அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம்.
    முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்புறம் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின.
    இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள்.
    பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
    *****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....

  • @TamilSelvi-bw2eg
    @TamilSelvi-bw2eg 4 года назад +2

    Neeinga pesuratha ketala enaku alugaiya varuthu enga family elorukum romba romba pudikum avara pathale apadiya pathuten irupen anbu pasam nalla panbu elame auru kitathan nan kathu kiten ❤❤❤❤❤❤❤

  • @sharetalkandchat4465
    @sharetalkandchat4465 4 года назад +11

    ராஜேஷ் அவேர்களே உங்களின் உண்மை சார்த்ந்த பேச்சு அருமை

  • @GMOHN24
    @GMOHN24 3 года назад +2

    Rajesh sir you are also one of the rare good human being.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +48

    அறுபதுகளின் இறுதியில் பால் தாக்கரே தமிழ் படங்களை மும்பையில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய திரைப்படங்கள் ஓடிய தியேட்டர்களை அவரது தொண்டர்கள் தாக்கிக் கொண்டு இருந்த காலம்.அப்போது சிவாஜி நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து கொண்டு இருந்திருக்கிறது.
    அதை தடுக்க வேண்டும் என்று சொன்ன சிவசேனா தொண்டர்களுக்கு , பால் தாக்கரே சொன்ன பதில் இதுதான் ' சிவாஜி பார்க்கில் இருக்கும் மராட்டிய சிவாஜி சிலை செய்ய பெரிய நிதி உதவி அளித்தவர் சிவாஜி கனேசன்.அவரால்தான் தென்னிந்தியாவில் சிவாஜியின் புகழ் பரவியது.
    அவரது சினிமாவின் படப்பிடிப்பிற்கு எந்த இடையூறும் செய்யக் கூடாது' என்றாராம்.அமெரிக்க அரசால் அதிகார பூர்வமாக அழைக்கப்பட்டு கவுரவ படுத்தப் பட்ட ஒரே இந்திய நடிகர் சிவாஜி கணேசன்!.
    Dailyhunt.com.

  • @gunashekar5149
    @gunashekar5149 2 года назад +2

    Dr Sivaji ayya is a great human being, during his peak period he has donated huge amounts to government colleges and schools for upgrading library. He erected statues for Thiruvalluvar in marina beach and kattabomman statue at the place where he was hanged from his own money. Unlike others he won't give publicity when he donates some things to others. One of his co star V K Ramaswamy told about Shivaji Ayyas helping nature.

  • @ommuruga786
    @ommuruga786 3 года назад +1

    மிகவும் அழகான பதிவு நன்றி 🙏 🙏🙏 👌 👌👌

  • @muraliiyer7850
    @muraliiyer7850 4 года назад +4

    Sir i have no words to express my feelings. Last one month i have been watching all your videos in all channels. Really worth listening and the way you present marvellous. I felt as if i see the happenings in front of me. Thanking almighty for showing me to watch a wonderful presentations of yours in all channels. I am younger to you and pray to Almighty to give you long life. With regards

  • @jananicreations4340
    @jananicreations4340 4 года назад +20

    Shivaji has memory power.he is a Mind reader.he has High visual power, High observation.h e is
    Punctual and also does'nt waste others time and respect others and their time.

  • @cmskumar67
    @cmskumar67 4 года назад +14

    Fantastic speech Sir. I am your student at Kellett high school sir.

  • @mohammednabi_01
    @mohammednabi_01 2 года назад +1

    Thank u for sharing greatest sivaji sir memories, Rajesh sir!! I started resding Joseph Murhpy because of u!!

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 4 года назад +4

    Mr. Rajesh ! Really I appreciate your talents. It is not only inspiring but also teach the values.

  • @sumithrabhat6747
    @sumithrabhat6747 3 года назад +4

    What u said is true and correct about giving respect to person in olden days.

  • @jeer7996
    @jeer7996 3 года назад +3

    By Hearing Shivaji Ganesan Ayya character and communist Jeevanandam character,it's reminding my Father who expired physically 2 weeks back.my father a great humanitarian and intellectual 😥😥😥😥.But his soul is with us..

  • @gopalakrishnan5732
    @gopalakrishnan5732 4 года назад +3

    Rajesh sir your speech excellent.
    Look like my dad sir.

  • @kannank4824
    @kannank4824 3 года назад +1

    Sivaji. Avarkalukku. Nikar. Sivaji. Oruvar. Than. Yen. Iraivan

  • @vishalivaishu2531
    @vishalivaishu2531 4 года назад +1

    Ungal voice um thotramum sivajj sir maritha eruku sir......vaalga valamudan......🙏🙏🙏🙏🙏

  • @johnlinson123
    @johnlinson123 4 года назад +11

    Dear Respected Rajesh Sir! Million thanks to you for sharing very rare and emotional bonding experience s with the great Sivaji Ayya avarkal.
    Salute to your knowledge, research and findings. Since the you tube medium changes , the unique experience it provides than print media, it is important to take to the new generations all the precious old information through this effective medium. Your speaches worth listening and must preserved for generations it seems. Please do more on various topics including your memory line.
    Your Sivaji sir imitation is the top most matching one with the body languages. Very impressive. We need more contributions from you whether you like or in a condition to do it! Humble request from a hugeeee fan of you!!!

  • @vasudevancv8470
    @vasudevancv8470 4 года назад +6

    Nice to know that Rajesh Sir was able to have a good Rapport with both the legends MGR & Sivaji. His performances in Andha Ezhu NaatkaL, Achamillai Achamillai, Aalaya Deepam, MaNNukkuL Vairam, Sathyaa, Kaavalukku Kettikaaran and Mahaanadhi were noteworthy. He should have got many more good roles like Raghuvaran & Prakash Raj. But, it didn't happen. He has got a very good voice and a good physique. Even now, he can act in select good roles. This interview shows another dimension of Mr Rajesh and shows he is a voracious reader and a gentleman to the core. Very Nice to listen to his experience with various VIPs.

  • @surendrangt4166
    @surendrangt4166 4 года назад +5

    கொடை வள்ளல் கர்ணன் = நடிகர்திலகம்

  • @dthirumangai7592
    @dthirumangai7592 3 года назад

    மிகுந்த. ஆய்வு மனபான்மை . பணிவு அறிவாற்றல் நிறைந்த திருமிகு ராஜேஸ் ஐயா அவர்களுடைய பதிவுக்கு சிரம் தாழ்த்திய நன்றிகள் மேலும் மேலும் தங்களைப்போன்றவர்கள் மாண்பிற்றகுரியவர்களைபற்றி பகிரவேண்டும் என்று விண்ணப்பம் ஒன்றை முன் வைக்கிறேன் நன்றி

  • @johnbosco765
    @johnbosco765 4 года назад +6

    Nice information., specially Mr.Sivaji sir messages.

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 2 года назад +1

    Super Rajesjh sir.

  • @rajakumari8179
    @rajakumari8179 4 года назад +3

    Tq Sir your speech really great n pro.Your voice n look like Sivaji. I am fan of Sivaji n your acting too.
    Your background photos amazing. 🙏

  • @krishnamurthyiyer6890
    @krishnamurthyiyer6890 3 года назад +3

    Thank-you so much sir for the excellent revelations about our sivaji ganeshanji and also your observations from various study agree very much for this observation about people born bet1910 1960 phase lovely interview. Thank u once again for we belong that period so it feels so nostalgic a golden drain the history of this world.

  • @narmadhavenkatesh6432
    @narmadhavenkatesh6432 4 года назад +5

    Sir. You are a wonderful human being

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 4 года назад +2

    Just nice peach Remembered me about Shivaji sir.Thank you very much Rajes sir.

  • @panneerselvam1571
    @panneerselvam1571 Год назад

    ஆசிரியர் நடிகர் சிறந்து நடிகர் நான் சிறந்த பண்பாளர் நானும் உங்களோடு நடை பயிர்ச்சியில் பழகி உள்ளோன் அன்பான அறிவுறைகள் பழகும்தன்மைஇயல்பான குனாதிசியங்கள் தமிஜகத்தின் தலைவர்களுடன் பழகுதல் ஒரு கலை பண்பாடு தமிழ் உணர்வாளர் வரலாறுகள் இவை அனைத்தும் மற்றும் ஆங்கில அறிவு இவரை பற்றிசொல்லவோண்டும் என்றால் மறக்கமுடியாதவை வாழ்த்துக்கள் ஆசிரியர் திரு ராஜோழ் சார் வணக்கம் அன்புடன் வை பன்னீர்செல்வம்ரிசர்வ்வுவங்கி பணியாளர் ஓய்வு நன்றி

  • @meerumoorthy4737
    @meerumoorthy4737 3 года назад +2

    Sivaji sir always great

  • @Me-nk5ic
    @Me-nk5ic 4 года назад +12

    Wow.. waiting for more of his interview.. what a man Actor Rajesh!

  • @vincentrathinasamy4605
    @vincentrathinasamy4605 4 года назад +8

    shivaji my hero.

  • @leelanarayanasami4654
    @leelanarayanasami4654 4 года назад +2

    Your memory power is wonderful sir.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +7

    பிரபல பத்திரிகை நிருபர்
    #அலைஓசை_MP_மணி அவர்கள் எழுதிய #வழிநெடுக என்னும் நூலிலிருந்து...
    சிவாஜியுடனான முதல் சந்திப்பு அற்புதமானது. அன்று துவங்கிய அவர் பாசம் இறுதிவரைத் தொடர்ந்தது. இடையே சிலர் புகுந்து குழப்பியும் என்மீது கடைசிவரை மிகுந்த நம்பிக்கையும், அன்பும் வைத்திருந்தார் சிவாஜி.
    பின்னாளில் 'அலைஓசை' பத்திரிகையில் நானெழுதிய கட்டுரை தொடர்களையெல்லாம் சிவாஜி ஒன்றுவிடாது படித்திருக்கிறார்.
    " உன் எழுத்தில் என்னவோ இருக்குது. ரொம்ப புடிச்சிருக்கு. சில கட்டிங்ஸ்கூட எடுத்து வச்சிருக்கேன்" என்று என்னிடம் ஒருமுறை சிவாஜி சொல்ல, பெருமைப் பூரிப்பில் என் காலர் உயர்ந்ததுண்டு.
    " ஒருமுறை நடிகர்திலகத்தை நான் பேட்டி காண நேரம் வாங்கி இருந்தேன். அன்று அவருக்கு சூட்டிங். அவர் வீட்டில் நாங்கள் சந்தித்து, ஸ்டூடியோவுக்கு காரில் போகும்போதே பேட்டி எடுப்பதாகத் திட்டம்.
    அன்று நான் ரொம்பவே தாமதமாகிவிட்டேன்.காலை ஒன்பது மணிக்கு சூட்டிங் என்றால் 8:55 க்கே மேக்கப்புடன் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்துவிடும் பழக்கமுள்ள சிவாஜிக்கு அன்று என்னால் மிகவும் தாமதமாகிவிட்டது.
    என்னிடம் வாகனம் எதுவுமில்லை. அதனால்தான் தாமதம் என்பதை அறிந்த சிவாஜி, தம் தம்பி சண்முகத்திடம் சொல்லி, எனக்கு புல்லட் மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கிக் கொடுத்தார். எனது தகுதிக்கு மிவும் மேம்பட்டவர்களால் எல்லாம் நான் மிகவும் நேசிக்கப்பட்டிருக்கிறேன். அது மிகப்பெரிய வரப்பிரசாதம்."

  • @girikishore
    @girikishore 4 года назад +5

    Super speech sir.... 👌👌👌🙏🙏🙏

  • @srimansrimathi1390
    @srimansrimathi1390 2 года назад +1

    u look like sivaji.
    voice also 🙏

  • @geets6349
    @geets6349 4 года назад +1

    Sir, even u at looking like Dr. Sivaji Ganesan.
    Wish you all the very best

  • @nimalanathannimalanathan750
    @nimalanathannimalanathan750 4 года назад +3

    Brillient analysing by actor (prof) Rajesh

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 4 года назад +4

    சகாப்தங்கள் சிவாஜி, எம்ஜி

  • @hemalatha-lh9qv
    @hemalatha-lh9qv 3 года назад +1

    Thanks for sharing your valuable thoughts sir. I have been deeply inspired by your speech h and it's message. I am the niece of your co teacher C Narayanasamy from chintadripet school. I would like to hear more from you.

  • @shahulhameed-tt2zj
    @shahulhameed-tt2zj 4 года назад +1

    Rajesh sir neenga great

  • @selvim7063
    @selvim7063 2 года назад

    Sir ungaloda etharthamana pechu miga arumai

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +11

    1957ல் தமிழ் நாட்டுக்கு வந்த திபெத்திய தலைவர் தலாய் லாமா தமிழ் நடிகரான சிவாஜியை சந்திக்க விரும்பினார்.அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராஜரே முன்னின்று சிவாஜியைதலாய் லாமா சந்திக்க ஆவன செய்தார்.உத்தம புத்ரன் படப்பிடிப்பின் இடையில் தலாய் லாமா சிவாஜி சந்திப்பு நடை பெற்றது.காமராஜரும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
    1995ல் சிவாஜி கணேசன் மீண்டும் அமெரிக்கா சென்றார்.இம முறை மூன்று நகரங்களுக்கு ஒரு நாள் மேயராக கவுரவிக்கப் பட்டார்.
    இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இங்கிலாந்து மன்னர் ஆகியோர் 1961ல் சென்னை வந்திருந்தார்கள்.சென்னையில் அவர்கள் சந்திக்க விரும்பிய முக்கிய பிரமுகர்கள் பட்டியலில் சிவாஜியும் ஒருவர்.
    1997ல் அக்டோபர் 16ம் தேதி கமல்காசன் தனது மருத நாயகம் பட பூஜையை வெகு விமர்சையாக நடத்தினார்.இங்கிலாந்து மகாராணி எலிசபத் மன்னார் எடின்பரோ கோமகன் இருவரும் சிறப்பு விருந்தினர்கள்.அந்த நிகழ்ச்சியிலும் மிக குறிப்பிட்ட சிலரே சிறப்பு அழைப்பாளர்களாக மகாரா னியுடன் இருந்தார்கள் அவர்களிலும் சிவாஜி ஒருவராக இருந்தார்

  • @GuitSiva
    @GuitSiva 3 года назад

    Arumai.. 👌👏Mikka nandri Rajesh..🙏Vaazhga Valamudan.. 🙏

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i 4 года назад +2

    நன்றி ...

  • @nirmalsiva1
    @nirmalsiva1 4 года назад +1

    Rajesh Ji is an amazing psychologist. Hats off

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 4 года назад +12

    படித்த அனுபவங்கள்,பார்த்து உணர்ந்த அனுபவங்கள் ஆகியவற்றை சேர்த்து எந்த ஒரு பெருமையும் இன்றி ஒரு ஆசிரியரின் அற்பணிப்பு உணர்வுடன் தெளிவான உச்சரிப்பில் விளக்கிய சகோதரர் அவர்களுடன் நேரில் சந்தித்து அவருடன் சில நிமிடங்கள் கழித்தால் அதுவே எனது பேரும் பாக்கியமாக கருதுவேன்....

  • @ramananr100
    @ramananr100 4 года назад +5

    A Bio pic on Shivaji with RAJESH voice should be made.

    • @kasturirangan6635
      @kasturirangan6635 4 года назад

      அதுக்கு நிறைய மிமிக்ரி ஆர்டிஸ்ட் இருக்காங்க! ராஜேஷ் எதுக்கு?
      இவர் எல்லா இடத்திலும் போய் பிசின் போடுற ஆசாமி!

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 4 года назад

      @@kasturirangan6635 what is your problem, dear Mr. Kasturi Rangan? Everyone is entitiled to do marketing or make a living through whatever means, especially when he was a movie star and does not have opportunities now. If he does not do pisin, how else do you think he can get opportunities. You may have a stable job, even if it is not an actor salary. But he is an artist. He does not have a stable job.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +6

    செத்தும் கொடுப்பான் சீதக்காதி என்பதற்கேற்ப சென்ற வாரம் நடிகர்திலகம் குடும்பம் மற்றும் சென்னை ரோட்டரி கிளப்பும் இனைந்து நடத்திய நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 90 வது பிறந்தநாள் விழாவில் வசசூலான மிகப்பெரிய தொகையை சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட பெரும்பாக்கம் பள்ளிக்கு இடிந் கட்டிடத்தை புதுப்பிக்க வழங்கப்பட்டது

  • @arunaswin1184
    @arunaswin1184 4 года назад +2

    Shivaji Ayya is always best avarra Mari oruvarrai innemeal parpaddu kastam

  • @ravimurugan84
    @ravimurugan84 Год назад

    தான் என்ற,கர்வம்,அவருக்கு,நிறைய,அதிகம்,நான்,நேரில்,பார்த்தவன்

  • @ravipamban346
    @ravipamban346 4 года назад +10

    High taste persons will be sivaji sir fans

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 года назад +4

    சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து
    மிகவும் பசியுடன் கஷ்டபட்டு முன்னேறி
    தனது நடிப்பின் ஆற்றலை பல எதிர்ப்புகளை தடைகளை தாண்டி வென்ற நடிப்பு சக்கரவர்த்தி
    சிங்க தமிழன்
    அண்ணன் சிவாஜி கணேசன்
    நடிகர் திலகம்

  • @subramanianmathialagan5725
    @subramanianmathialagan5725 4 года назад +2

    மிகுந்த ஆழமான கருத்து க்கள்.

  • @manaalmaqbool9323
    @manaalmaqbool9323 4 года назад +3

    Super ra sivaji sir mathiri pasuraru

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +11

    1952ல் இருந்து 1960வரை சிவாஜி நலத் திட்டங்களுக்கு கொடுத்த தொகை 20லட்சம் ரூபாய்.தானமும் தர்மமும் தனிப்பட்டது அதற்க்கு விளம்பரம் தேவை இல்லை என்று சொன்னவர்.

    • @musicthehind2023
      @musicthehind2023 4 года назад

      Neenga comment la ippadi katharityu irukkinga

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 4 года назад +2

      இதில் உங்களுக்கு என்ன சிரமம்.அவரை பற்றி தெரியாமல் comment ல் கதறுபவர்கலுக்கு.உங்களுக்கு அல்ல

    • @sumaiya6233
      @sumaiya6233 Год назад +1

      சில வள்ளல்கள் தர்மம் செய்துவிட்டு மறுநாள் பேப்பரை பார்ப்பார்கள்