என் உடம்பில் ஓடுவது சிவாஜி ரத்தம் | CHAI WITH CHITHRA 12 SIVA KUMAR EXCLUSIVE

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июн 2019
  • என் உடம்பில் ஓடுவது சிவாஜி ரத்தம் | Sivakumar | Exclusive Interview | Chai With Chithra
    #Sivakumar #ChaiWithChithra #Sivakumarinterview
    என் உடம்பில் ஓடுவது சிவாஜி ரத்தம் | Sivakumar | Exclusive Interview | Chai With Chithra
  • РазвлеченияРазвлечения

Комментарии • 245

  • @user-rajan-007
    @user-rajan-007 4 года назад +26

    ரசனை உள்ளவர்கள் எல்லோரும் சிவாஜி ரசிகர்கள்

    • @KVPTVR
      @KVPTVR 2 года назад +4

      That is correct Kamaraj v

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 5 лет назад +13

    Simply Super Chithra Sir... SENIORS எல்லாரையும் மனம் திறந்து OPEN ஆக பேச விட்டு இதுவரை மற்றவர்களிடம் சொல்ல தயங்கிய ரகசியங்களை கூட அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்து விடுகிறீர்கள்.. HATS OFF TO YOU

  • @kalaivivin5195
    @kalaivivin5195 5 лет назад +42

    As it's great show of urz Mr. Chitra. சிவக்குமாரின் ஞாபக சக்தி வியக்கத்தக்க வகையில் உள்ளன. தான் கஷ்டப்பட்டு இந்த நிலையில் தற்போது இருப்பதை வெகுளித்தனமாக பகிர்ந்து கொள்ளும் நல்ல மனிதன்.

    • @Varu-cx2og
      @Varu-cx2og 5 лет назад

      because he is a decent man and very simple person without glamour

    • @kalaivivin5195
      @kalaivivin5195 5 лет назад

      @@Varu-cx2og As a actor his glamour is default. But the discipline in the style of living as an actor is inbuilt in the cine field. Tnx for valuing my view dear.

    • @gm.4170
      @gm.4170 3 года назад

      @@kalaivivin5195 உண்மை நட்பே

    • @murugayyanrubendr102
      @murugayyanrubendr102 3 года назад

      Hi

  • @nalini952
    @nalini952 5 лет назад +7

    Great actor and wonderful inspiration for others👏👏👏👏 respect to you Sir 🙏

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 лет назад +49

    கலைஉலகமார்க்கண்டேயன். சிவாஜியின் நடிப்பு திறன் எம்.ஜி ஆரின் வசீகரம். இரண்டும் ஒருங்கிணைந்த அற்புதமான கலைஞர். வாழ்க நூற்றாண்டு வளமுடன்.

  • @visvaananth861
    @visvaananth861 5 лет назад +19

    சரித்திர நாயகன் சிவகுமார் அவர்கள் உன்னதமான கலைஞன் வசிகரமான அற்புத படைப்பாளி, அப்பா: என்ன நடிகர், என்ன பேச்சாளர்,, முழு நிறைவான மனிதர்,

  • @basheersmh6628
    @basheersmh6628 5 лет назад +16

    ரஜினி கமல் சிவகுமார் ...சிவாஜியின் தீவிர ரசிகர்கள்...

    • @anithiru152
      @anithiru152 5 лет назад +2

      basheer Smh Y G மகேந்திரன்.

    • @karthickharini5705
      @karthickharini5705 3 года назад

      உயர்ந்த மனிதர்

  • @singaraja1628
    @singaraja1628 5 лет назад +7

    We can compare Mr.Sivakumar with a good book.We should read and follow it.

  • @gkenish
    @gkenish 5 лет назад +8

    3:38 apdiye intha cinema irunthu iruka koodatha...namma ellarum nalla irunthu iruppom..who is with me here

  • @irudayadavidkumar.j3510
    @irudayadavidkumar.j3510 5 лет назад +11

    இந்தப் பதிவைத் தந்த குழு மொத்தத்திற்கும் வாழ்த்துகள்!

  • @chithraramanaguru9160
    @chithraramanaguru9160 5 лет назад +4

    Mr. Siva kumar has a very good memory power👌

  • @kayalvizhi4
    @kayalvizhi4 5 лет назад +8

    Man of principles...so nostalgic...very successful human being both personal and professional, ivarukku 77 aa?? Naan ippave vayasana mathri unaruren..marvelous inspiring sir.

  • @vinothinimohan4425
    @vinothinimohan4425 5 лет назад +28

    Super interview sir sivakumar sir is pakka gentleman 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @billabharath6108
    @billabharath6108 5 лет назад +1

    Simply Genius...

  • @maheswarimuthu1738
    @maheswarimuthu1738 5 лет назад +1

    Arumai thelivaana uraiyaadal,😊😊😊😊

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 5 лет назад +99

    வாய்ப்பு இருந்தும்
    சபலம் கொள்ளாத
    ஒழுக்கம் நிறைந்த
    நடிகர் மிகச்சிலரில் இவரும் ஒருவர்......

    • @sagadevn9507
      @sagadevn9507 5 лет назад +5

      Siva Kumar ,unmaithan, but movie la padu nerukkamaga naditthuvittu thaan ozhukka seelar endru sollikkolvathil niyayam illai, but cinimavil mattum alla nijatthilum pira pengalai thodatha kanniyamana ore actor Mathippirkkuriya T Rajendhar orvar mattume enbathai thazhmaiyudan koorikkolgiren, T R Really good and great sir

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 5 лет назад +9

      @@sagadevn9507 அவ்வளவு நெருக்கமாக நடித்தும் சபலம் தட்டாமல் இருக்கிறாரே அதை பாறாட்டித்தான் ஆகவேண்டும்

    • @azhagiriramasedhu4786
      @azhagiriramasedhu4786 5 лет назад +2

      Dei loosungala cinema karanai nambatheenga sakkarai panaiyil kaiyyai vittavan nakkama iruppana ivanellam porangaiyya nakkunavan

    • @sabarivasan1527
      @sabarivasan1527 4 года назад +2

      Not only sivakumar, P.S.VEERAPPA &M.N.NAMBIAR& R.MUTHU RAMAN are GREAT.

    • @r.krishnakumar9848
      @r.krishnakumar9848 3 года назад

      Yes

  • @sivaheartshooter1950
    @sivaheartshooter1950 3 года назад +1

    நான் இவரது தீவிர ரசிகை இவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை நிறைவானமனிதர் ..கலைவாணி லோகநாதன்

  • @meru7591
    @meru7591 4 года назад +3

    Surya little Sivaji.

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 4 года назад +1

    Supar sir thank-you

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 года назад +3

    Shivaji avargallin verithannamaanha rasigan ivarr

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 5 лет назад +1

    Good actor.sivakumar.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 Год назад

    சிவ குமார் அண்ணனை பார்த்து சிறுவயதில் மிகவும் வியந்துளேன். அழகு அண்ணன்

  • @rickyr1355
    @rickyr1355 5 лет назад +7

    Mr. Chithra...the production & video quality is top notch. Of course the content too. 👍

  • @logicalmind5624
    @logicalmind5624 5 лет назад +6

    Wow.. the best part of this interview is Sivakumar has never been so candid ever before. He’s talking as though he’s not sitting in front of a camera . And he’s not trying to be politically correct.👌👌😊

  • @Gokupathy10
    @Gokupathy10 5 лет назад +5

    Super interview with sivakumar 👌

  • @rajaindia3749
    @rajaindia3749 5 лет назад +4

    great badminton player sivakumar

  • @SIVAKUMAR-vo7hp
    @SIVAKUMAR-vo7hp 3 года назад +2

    Chitra Sir, please put a Wikipedia page on chai with chitra. Will provide valuable inputs

  • @brintak7752
    @brintak7752 5 лет назад

    Super!!

  • @gowthamhari2436
    @gowthamhari2436 5 лет назад +4

    Pakka Gentleman

  • @VijaySuresh1
    @VijaySuresh1 5 лет назад +6

    Dear Mr. Sivakumar, you may be a student of Dr. Sivaji Ganesan, but, the healing power of Dr. MGR has made you a such an actor. Please don't forget that.

    • @sakthivasan9946
      @sakthivasan9946 5 лет назад +1

      He cannot digest Dr MGR's Fame. His stomach Burn is very visible in his face.Using this opportunity to downplay Dr MGR

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 4 года назад +1

    மகாபாரதம் ஒரு பெரியகாவியம் நிறையபாத்திரங்கள் ஒன்று விடாமல்அழகாகூறுவார்

  • @sunithasunitha8859
    @sunithasunitha8859 5 лет назад +1

    Super

  • @maheshsbk
    @maheshsbk 5 лет назад +1

    Good edit Joseph

  • @sunbaga53
    @sunbaga53 5 лет назад +2

    Sivakumar Saar is already 78 so there is some slurring in his speech. Wonderful experiences and great information

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 10 месяцев назад

    Unmaiyana nadippai, thiraimaiyai rasikka therintha mathika therintha manithar Sivakumar 😊

  • @narendranshanmugam9292
    @narendranshanmugam9292 3 года назад +2

    Sivakumar's talking is too speed ie his tamil speaking is very speed and it takes me some time to catch up with him. Chitra Laxman sir's is easy to go through.

  • @johnselvakumar874
    @johnselvakumar874 5 лет назад +77

    கெட்ட வார்த்தைகள் உபயோகிப்பது தமிழர் நாகரிகமல்ல. விமர்சனங்கள் நல்ல தமிழில் எழுதவும். கெட்ட வார்த்தைகள் உபயோகிக்க வேண்டாம் தமிழ் நண்பர்களே

    • @Varu-cx2og
      @Varu-cx2og 5 лет назад +1

      Well said Aiya , but this generation have much changed and they lost our Tamil culture

    • @rajashekarwella
      @rajashekarwella 5 лет назад +2

      அப்போ அந்த கெட்ட வார்த்தைய வெள்ளகாரன் கண்டுபிடிச்சானா?

    • @Varu-cx2og
      @Varu-cx2og 5 лет назад

      @@rajashekarwella dey dey unga tholla thanga mudiyallada hehehehe

  • @drabbaba8830
    @drabbaba8830 5 лет назад +1

    Nice

  • @nsms1297
    @nsms1297 4 года назад

    Cut out art sema sir. இப்போ easy ஆஹ் flex banner வச்சுட்டு போய்டுறங்க.

  • @Aronam861
    @Aronam861 5 лет назад

    Please get appointment somehow FOR CHAI WITH CHITRA from AVM Saravanan sir & Sp muthuraman sir...

  • @user-wz7ri9zk7o
    @user-wz7ri9zk7o 5 лет назад +8

    ஆன்மீகமும் தியானமும் நல்ல பழக்க வழக்கமும் கொண்டவர் என்கிறார்கள் உண்மையாகவும் இருக்கலாம் ஆனால், சமீபகால இவரின் அற்ப செயல்கள் அவற்றை கேள்விக்கும் உட்படுத்துகிறது இப்போது நல்ல பார்வை கொள்ள முடியவில்லை.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 года назад +5

    Tallivar sivaji nadipu ullaga cakkaravarty

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 5 лет назад

    Ever youth 👨🏻 👍

  • @jeyasheelamj2350
    @jeyasheelamj2350 5 лет назад +4

    Sivakumar sir,i am really impressed by your tamil,i have ur book,idhu raja pattai alla
    Write another book sir
    We can listen to your talk the whole day

  • @sarathicreations1886
    @sarathicreations1886 5 лет назад +2

    I wonder why ppl dislike this video.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 лет назад +48

    சினிமா அகராதியில் சிவாஜி என்பதற்கு நடிப்பு என்று பொருள் இருப்பதைபோல ஒழுக்கத்திற்கு பொருள் சிவகுமார் என இருக்கும்

    • @mri3384
      @mri3384 5 лет назад +3

      தற்பெருமை மற்றும் அகந்தை என்பதற்கு சிவகுமார் எடுத்துக்காட்டு

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 5 лет назад +1

      @@mri3384 நான் கூறியதற்கு பொருள் இன்றுவரை அவருடன் எந்த நடிகையையும் இணைத்து செய்திகள் வயவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அவருடைய நடவடிக்கைகளில் குறை இருப்பது உண்மை சிலர் வயதானால் குழந்தைகள் போல சிறுபிள்ளைதனமாக நடந்து கொள்கிறார்கள்

    • @subramanipalanisamy5866
      @subramanipalanisamy5866 5 лет назад +2

      @@mri3384 நேர்மையாக இருப்பவர்களுக்கு எப்போதும் அகந்தை இருக்கும்

    • @sivakumart9646
      @sivakumart9646 4 года назад +1

      Excellent and interesting interview with Siva Kumar

    • @gm.4170
      @gm.4170 3 года назад +1

      @@mri3384 தற்பெருமை மற்றும் அகந்தை தவிர்த்து ஒழுக்கமான மனிதர், கணவர், தந்தை .

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 5 лет назад +3

    அடப்பாவி...

  • @thiruvelan
    @thiruvelan 5 лет назад

    What do you mean?

  • @NARESHKumar-qr4vb
    @NARESHKumar-qr4vb 5 лет назад

    Cameraman are backworkers but good workers.

  • @Aronam861
    @Aronam861 5 лет назад +3

    NSK didn't know 40000

  • @rajaramanv6896
    @rajaramanv6896 5 лет назад +9

    எத்தனை paer உடம்பில் சிவாஜியின் இரத்தம் ஓடுகிறது
    Appa பிரபு எல்லாம் yaaru
    Success has many fathers

  • @ramalingam1189
    @ramalingam1189 5 лет назад +13

    திரை உலகில் உயர்ந்த மனிதன் திரு சிவக்குமார் நடிகர் ஒருவரே..

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 лет назад +28

    *கலைஞ்சர்* என்று உச்சரிக்காமல் _கலைஞர்_ என்று உச்சரிக்கவும் திரு. லட்சுமணன்.

    • @sijumenon8632
      @sijumenon8632 5 лет назад +2

      தமிழகத்தில் இருப்பது போலி உச்சரிபு

    • @mri3384
      @mri3384 5 лет назад

      He pronounces petti (பேட்டி) as betti

    • @jothimani8140
      @jothimani8140 4 года назад

      damaal dumeel exactly naan ithai pathi comment pannanumnne. iruppean

    • @jothimani8140
      @jothimani8140 4 года назад

      Siju Menon yellorum appadi onnumillai

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 лет назад +10

    Sivakumar is multi talented, disciplinarian orator & good actor yet he is egotistical.
    This interview is like story telling & not impressive.
    Sivakumar takes his own time to explain things & incidents in its minutest details.
    It is testing our patience.
    Such interviews should be like question & answer type with brief explanation for vital points. So that we the viewers could grasp the question first & corelate that question with his reply.
    Hardly are there any questions from chithra except a couple.
    The rest is story telling. Sivskumar will never misses an occasion like this. He likes it immensely just as a fish takes to waters.
    Only thing is that our time & patience is very much limited.

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan4828 Год назад

    Ok

  • @Raja00727
    @Raja00727 5 лет назад +2

    Sivakumar talk slowly,don’t get irritated when we tell something good

  • @kershomthomas
    @kershomthomas 5 лет назад +2

    Kavignar Kannadasan patri show panunha

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan4828 Год назад

    Ok sir MGR rattam where

  • @marymagdalene891
    @marymagdalene891 5 лет назад +16

    Why negative comments about him? Yes I got the point because he talk about ramayanam, mahabaratham to common people.
    If he talk about bible this was not happen people should think about it.

    • @srimayuran874
      @srimayuran874 5 лет назад +4

      Haha you are wrong. Negative comments are for his Rude behavior like selfie issue. You BJP Bakthaal guys always think in this way. Lotus Mayirilathaan malarum.

    • @premkumar-jy7xk
      @premkumar-jy7xk 5 лет назад +3

      @@srimayuran874அந்த issue கும் காரணம் மதம்தாண்டா மைரான்.

    • @suriyaspec1
      @suriyaspec1 5 лет назад

      prem kumar Ootha

    • @rickyr1355
      @rickyr1355 5 лет назад +1

      Wild & weird imagination. Maybe be you are ignorant about the incidents! The negative comments is because Sivakumar twice(not once) arrogantly slammed to the ground the mobile phones from the hands of 2 fans while they tried to take a selfie with him. When it happened the first time Sivakumar apologised in public and bought the guy a new phone. But after some time...he repeated it again!
      This is the second incident video :
      ruclips.net/video/l2RA8END2vk/видео.html
      ruclips.net/video/UtIvvF7Pnds/видео.html

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 5 лет назад +1

      @@rickyr1355 the second time that selfie boy purposely irritated sivakumar.bloody,he knows that sivakumar doesn't like selfies and wantedly irrited him standing at his back and putting his hand in front of sivakumar 's face,thus obstructing his walk.if I had been there,I would have broken that bloody's phone.it is a clear act of irritating others

  • @manir955
    @manir955 4 года назад

    Jathi Veri pudichavanuga

  • @mahamurali9853
    @mahamurali9853 3 года назад +1

    Siva Kumar sir very handsome,well talant, good actor , compare his sons 🙌🙌👏👏🌟🌟

  • @jaikarmero2559
    @jaikarmero2559 5 лет назад +9

    Enna Padichu..Enna Use?...Sabai Naagareegam Theriyala.....!

    • @sakthivasan9946
      @sakthivasan9946 5 лет назад +1

      How dare Mr siva kumar cant downplay Former CM of Tamil nadu Reform leader MGR ,when he tries to praise Sivaji sir. If MGR was alive,this kind of people would have never even opened their mouth

    • @Kawinstark
      @Kawinstark 5 лет назад +3

      Permission eh kekama selfie edukradhu sabai nagarigam agircha ipo

    • @karthikdev2605
      @karthikdev2605 4 года назад

      @@Kawinstark
      Super reply bro

  • @ranganathgjmysurukarnataka8642
    @ranganathgjmysurukarnataka8642 5 лет назад +2

    ತಮಿಳು ಚಿತ್ರರಂಗದ ಜೇಂಟಲ್ ಮ್ಯಾನ್.

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 5 лет назад +3

    @33:19🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @MsPrasannas
      @MsPrasannas 4 года назад

      Cecelia Dorisamy Muthu yen

  • @user-is2gb1en9e
    @user-is2gb1en9e 5 лет назад

    Why this much ads , greedy guys

  • @cpkabilar
    @cpkabilar Год назад

    கவுண்டர் நாளங்களில் கள்ளர் ரத்தமா
    போற்றவும் ஓரூ அளவு வேண்டா மா.

  • @kalyanikannan927
    @kalyanikannan927 5 лет назад

    Sivakumar sir please can you give me astrology contact no. You told Surya horsecope is predict is very correct.

  • @ABHlSHEK
    @ABHlSHEK 5 лет назад +8

    why no question about selfie?

  • @sashti2380
    @sashti2380 5 лет назад

    Pesra speed la onum puriyala...konjam interview edukravangalukum pesa chance kudunga...

    • @balachandransrinivasan5720
      @balachandransrinivasan5720 5 лет назад

      ஓரளவு நீங்கள் சொல்வது சரிதான். சிவகுமாருக்கு வாய் குழறுகிறது. தவிர அவசர அவசரமாக வேறு பேசுகிறார். பட்ட அவமானங்களைத் தாண்டி மேலே வந்துவிட்டார். ஆனால் எல்லா புதுமுகங்களுக்கும் இந்த அதிருஷ்டம் வாய்ப்பதில்லை. பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவரான ரங்கமன்னார் என்கிற புதுமுகம் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரே நாள் படப்பிடிப்புக்கு பிறகு பாலசந்தரால் தூக்கி எறியப்பட்டு காணாமல் போனார். அதற்கும் முன்பு 60களின் ஆரம்பத்தில் தேவர் முதலும் கடைசியுமாக ஒரு புதுமுகத்தை ஹீரோவாக வைத்து..பெயர் ஆதித்தன் என்று நினைவு. ..தாயும் மகளும் என்று படம் தயாரித்தார். என்ன காரணத்தினாலோ எம்.ஜி.யாருக்கு அவரைப் பிடிக்காமல் போய் அவருக்கு வந்த வாய்ப்புகளும் காணாமல் போய் சொந்த ஊரில் ஒரு தியேட்டரில் டிக்கெட் கிழித்து கொடுக்கும் வேலை பார்த்து காலத்தை ஓட்டினார். சினிமா என்றில்லை பொதுவாக வாழ்க்கையே ஒரு புதிர்தான். புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. அந்த வகையில் சிவகுமார் புத்திசாலியோ இல்லையோ அதிர்ஷ்டசாலி:-)

  • @mA-fd3vu
    @mA-fd3vu 5 лет назад +1

    Why r u wearing watch in right hand?

  • @praveenkumar5007
    @praveenkumar5007 3 года назад

    21:40 Title content

  • @keithcobin4721
    @keithcobin4721 5 лет назад +1

    2:00 All the men are sitting and the ladies are standing.

    • @thesammuthusamy
      @thesammuthusamy 5 лет назад

      So wat

    • @keithcobin4721
      @keithcobin4721 5 лет назад

      @@thesammuthusamy definition of "wat"
      /wät/
      noun
      noun: wat; plural noun: wats
      (in Thailand, Cambodia, and Laos) a Buddhist monastery or temple.

    • @thesammuthusamy
      @thesammuthusamy 5 лет назад

      @@keithcobin4721
      Shakespeare wasn't my teacher but wat translates to what in text.

    • @keithcobin4721
      @keithcobin4721 5 лет назад

      @@thesammuthusamy well, your text definition is wrong too.

    • @thesammuthusamy
      @thesammuthusamy 5 лет назад

      @@keithcobin4721
      Ok wats the charge for wrong type.

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 2 года назад +2

    tr ah vechu interview edhunga

  • @karunanthamselvakumar4130
    @karunanthamselvakumar4130 3 года назад

    K

  • @kannanlove7270
    @kannanlove7270 5 лет назад +9

    சார் உங்க பையன் கார்த்தியோட பேன் நான்

  • @milo4431
    @milo4431 3 года назад

    So fast talking unable to catch....

  • @rathikamanickam4321
    @rathikamanickam4321 4 года назад

    Siva kumar tamil name illaiyam. Appa ippa irukka name ellam

  • @Good-po6pm
    @Good-po6pm 5 лет назад +6

    சிவகுமார் பேசுவது சரியாக புரியவில்லை. சற்று இடைவெளி விட்டு பேசலாமே

  • @thomasthiru2086
    @thomasthiru2086 Год назад

    இது ஏற்கனவே தெரிந்த விஷயம் அப்போ உங்க அம்மா அப்படி இதை யாரும் சபையில் சொல்வார்களா படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில்

  • @ssnathan6099
    @ssnathan6099 Год назад

    பேசுவதே புரியல... ஒரே
    mumbling....😢

  • @jonathanantony1300
    @jonathanantony1300 5 лет назад +1

    Selfi kumAr 👍

  • @cpkabilar
    @cpkabilar Год назад

    It is too much Sivakumar. Praise Sivaji to any extent, but not not to the extent of owning his blood which is too much of flattory

  • @murukasanthala6172
    @murukasanthala6172 3 года назад

    Ñm

  • @sakthikumarsakthikumar6823
    @sakthikumarsakthikumar6823 5 лет назад +6

    Selfie Kumar 🔥👍

  • @prabakaranv38
    @prabakaranv38 3 года назад

    0

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 5 лет назад

    ஒமருக்கு ஏங்க இப்டி கோவம் வருது?

  • @swarnalatha3591
    @swarnalatha3591 3 года назад

    Mobile udaithar

  • @vijilakshmi6764
    @vijilakshmi6764 5 лет назад

    Selfie edukalaya

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 5 лет назад

  • @vasugirajaram5368
    @vasugirajaram5368 5 лет назад +1

    இவருக்கு பெரிய இது என்று நினைப்பு

  • @sahulhameedsahulhameed6382
    @sahulhameedsahulhameed6382 5 лет назад +1

    Selfie sir

  • @JR.Kannan
    @JR.Kannan 3 года назад

    ரத்தம் கித்தம் எல்லாம் கொஞ்சம் ஓவர்.

  • @vignezvaran
    @vignezvaran 5 лет назад

    செல்போன் சிவகுமார்..😄😄😄

  • @MuthuKumar-nb2rf
    @MuthuKumar-nb2rf 5 лет назад +1

    Selfie Kumar...😀😀😀

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 5 лет назад +7

    யோக்கியன் வாரான்;
    ஃபோனை எடுத்து உள்ள வை.!

    • @KVPTVR
      @KVPTVR 2 года назад

      சிவகுமார் sir வயது என்ன ஆகிறது இன்னும் இவ்வளவு இளமையாக இருக்கிறார் கள்ளமில்ல உள்ளமும் ஒரு காரணம் ஒரு சில தவருதலுக்காக இப்படி சொல்வது நமக்கு நல்லதல்ல காமராஜ் .வா

  • @drsbg1959
    @drsbg1959 3 года назад +1

    Bloody nonsense. Toooooooo many advt. gets on ur nerves. A good interview totally wasted

  • @mgeller3266
    @mgeller3266 5 лет назад +8

    To be honest no use in living like him. Always being strict and angry like military

  • @padmakumar1250
    @padmakumar1250 5 лет назад +6

    Evlo varshama sambadhichathellam oru cell phonla pochey 😂😂😂

    • @ckrishna1986
      @ckrishna1986 5 лет назад +2

      நல்ல பெயர் எடுப்பதற்கு பல காலம் ஆகும் ஆனா கெட்ட பெயர் வாங்க, ஒரு நிமிடம் போதும்...

  • @amazinghumans3039
    @amazinghumans3039 5 лет назад +4

    ரத்தம் ஓடி என்ன பண்றது, நடிக்க வரலேயே

  • @vijayshankaran3725
    @vijayshankaran3725 5 лет назад +4

    Dei siva kumar, un udambula odurathu sivaji ratham illada, Cell phone udaikkum pana veri pudicha yelaigalin cell phone udaikkum ratham.

    • @ragulkumar7026
      @ragulkumar7026 5 лет назад

      Smart phone vaithirkum parama yezhai vivasayi :(

    • @vijayshankaran3725
      @vijayshankaran3725 5 лет назад

      SRK creations , Ivan odambulaodurathu sivaji moothiram