ஒரு 2000 ரூபா நோட்ட மாத்துறது இவ்ளோ சிரமமா? | Rs 2000 Super Scenes | Bharathi Krishnakumar |Appusamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 81

  • @sarathlectures
    @sarathlectures 2 месяца назад +4

    தோழர். திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் நடிப்பு மிக அருமை. ஐயா அவர்களின் வாதம் தத்ரூபமான முறையில் உள்ளது. நாட்டிற்க்கு நல்லது பயக்கும் இது போன்ற அரிதான படங்களை இயக்க, இவர் போன்ற புரட்சியாளர்களால் மட்டுமே சாத்தியம். இந்த படத்தில் நடித்த, தயாரித்த, இயக்கிய, பதிவிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டுகளும். வந்தே மாதரம்....

  • @sivaramakrishnan1532
    @sivaramakrishnan1532 4 месяца назад +7

    So much details included,good 💯

  • @SureshSuresh-js9lo
    @SureshSuresh-js9lo 11 месяцев назад +24

    நாட்டை நலம் பெற வைப்போம் தோய்யர் வாழ்க பாரதம்

    • @nagarajs5757
      @nagarajs5757 3 месяца назад

      சரிங்க தோழர்

    • @nagarajs5757
      @nagarajs5757 3 месяца назад +1

      தோய்யர் மோயர் போயர் சோயர் பாயர்

  • @riya_shahara_1996
    @riya_shahara_1996 4 месяца назад +13

    10:57 😂 police salute 🙏🤣

  • @M.PoojaJayasree
    @M.PoojaJayasree 17 дней назад

    Super sir thank you

  • @Dineshkumar-gk4tl
    @Dineshkumar-gk4tl 4 месяца назад +13

    Krishnagiri ❤

  • @dmkloverforever
    @dmkloverforever 11 месяцев назад +14

    What a great movie...superb..❤❤❤

    • @sps017
      @sps017 4 месяца назад

      Court ku pona ipiditha poi poiah bill satchi ellam submit pannaraga

  • @Purple_mine
    @Purple_mine 3 месяца назад +2

    அருமை💜

  • @ManiKandan-ms7mq
    @ManiKandan-ms7mq 4 месяца назад +4

    Upload this full movie

  • @saravanank2
    @saravanank2 4 месяца назад +4

    Good judgement madam

    • @sps017
      @sps017 4 месяца назад +1

      Judgement correct then why again high court poganum

  • @muraliarunachalam5060
    @muraliarunachalam5060 4 месяца назад +2

    அருமை

  • @hindudesam9550
    @hindudesam9550 4 месяца назад +66

    முக்கிய குற்றவாளி மருந்து கடை உரிமையாளர்

    • @sps017
      @sps017 4 месяца назад +3

      Yes he is also involved even if 1 had humanity case vandhu irukadhu .

    • @TestFlight5
      @TestFlight5 4 месяца назад +23

      சங்கீ founded 😂

    • @DineshKumar-nc6bb
      @DineshKumar-nc6bb 4 месяца назад +4

      Ooh nee apadi variya

    • @jailarashi4889
      @jailarashi4889 4 месяца назад

      Sangi sappppppi spotted

    • @ijaz20
      @ijaz20 4 месяца назад +1

      ​@@TestFlight5right

  • @sathishchandrababu7889
    @sathishchandrababu7889 11 месяцев назад +4

    Nice movie

  • @mathanmathu3317
    @mathanmathu3317 4 месяца назад +6

    Nalla story

  • @isaacclinton9728
    @isaacclinton9728 3 месяца назад

    Nice content.. its very truee. These type of situations are happening.

  • @MohanKumar-fr6iz
    @MohanKumar-fr6iz 4 месяца назад +12

    Movie name : 2000

  • @user-iy4gs2yf9u
    @user-iy4gs2yf9u 6 месяцев назад +3

    Super. Movie

  • @riyad6115
    @riyad6115 4 месяца назад +1

    This movie must translate in Hindi and spread awareness to North Indian people

  • @karolfdo5600
    @karolfdo5600 4 месяца назад +4

    super awarnes vedio

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum 11 месяцев назад +31

    இவன் ஒருத்தன் வெண்ண... நல்ல நல்ல படத்தயெல்லாம் பிட் பிட்டா போட்டுகிட்டு 🤦🤦

    • @sriramkrish1759
      @sriramkrish1759 4 месяца назад

      😢அப்டியாவது மக்கள் தியேட்டர் போக மாட்டாங்களா??? னு ஒரு expectation thaan!! மக்கள் பணம் பின்னாடி ஓடிகிட்டு இருக்காங்க, நிக்க வச்சு பார்

  • @vedhavarshan2674
    @vedhavarshan2674 4 месяца назад +1

    Movie name please

  • @user-nq7jo2ll2t
    @user-nq7jo2ll2t 3 месяца назад

    worth to be a full length movie

  • @dossc5225
    @dossc5225 4 месяца назад +1

    ❤நாட்டிற்கு தேவையான தகவல்....

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re 4 месяца назад

    சிறப்பான திரைப்படம் வாழ்க்கைக்கு தேவையான செய்தி.

  • @vijayselvam123
    @vijayselvam123 11 месяцев назад +3

    Movie name

  • @user-rq5sh1gi7z
    @user-rq5sh1gi7z 5 месяцев назад +1

    Supergreatflime

  • @vas885
    @vas885 23 дня назад

    Cashless India, digital India, Modern India

  • @BasKaran-ff9dd
    @BasKaran-ff9dd 4 месяца назад

    Supur movie 🎉

  • @MahaRishiMedia
    @MahaRishiMedia 3 месяца назад

    How to download this movie? Anyone send this link

  • @vikijae
    @vikijae 11 месяцев назад +4

    Nice Movie...!

  • @makeshwaranp9580
    @makeshwaranp9580 10 месяцев назад +2

    💪

  • @user-rq5sh1gi7z
    @user-rq5sh1gi7z 5 месяцев назад +2

    Seamasecenmovie

  • @Kombanvettai5757
    @Kombanvettai5757 4 месяца назад +1

    😢😢😢😢

  • @Onlinemarketing307
    @Onlinemarketing307 3 месяца назад

    Movie massage , damage note and 10 rupees some problem,central government 😮😢😮

  • @cric4ver_tamil_official
    @cric4ver_tamil_official 4 месяца назад

  • @jagadeeshshanmugam5925
    @jagadeeshshanmugam5925 4 месяца назад

    Movie name pls..

  • @lovelyboys3339
    @lovelyboys3339 3 месяца назад

    Eanakum adithan natanthathu

  • @vas885
    @vas885 23 дня назад

    So ban cash only cashless

    • @kevinr3681
      @kevinr3681 14 дней назад

      If network crashed what will u do

  • @vijethsurya7203
    @vijethsurya7203 4 месяца назад

    Edhuku thozhar thozhar nu koopdaraanga

  • @MariMuthu-tf3gq
    @MariMuthu-tf3gq 4 месяца назад +2

    Pooi saaaguuu

    • @shazsu
      @shazsu 4 месяца назад

      Who yar

  • @sanjayshiva
    @sanjayshiva 3 месяца назад

    Kaena kuu cinema 😂 evlo varsham daa aracha maave araipenga 😂

  • @cinemabuddy71
    @cinemabuddy71 4 месяца назад

    drama 😂

  • @PROGamers-vd1oy
    @PROGamers-vd1oy 4 месяца назад

    Humanity 👎🏻

  • @jayamani5025
    @jayamani5025 4 месяца назад

    Adei scene mattum thanda ella edathulayum poduringa anal full movie link engayum illa da

  • @AdhamEval-dt8qx
    @AdhamEval-dt8qx 3 месяца назад

    1.அப்புசாமி பேரன் நோட்டுல கிறுகிறுபானோ?
    2.மருந்துகடை பாய் கஸ்டமருக்கு இரக்கம்காட்டியே நஷ்டப்பட்டாராம்?
    தமிழங்கதான எதவேனாலும் காட்டலாம்.
    3.வங்கிலதான் டேமேஜ் நோட்ட மாத்துவாங்களே?
    அதைவிட்டுட்டு முதலாளி மற்றும் அரசியலை குறைசொல்ல அரைவேக்காடுதனமா எடுத்த இந்த தயாரிபாளன் இயக்குனனை தண்டிகனும்.
    கம்யூனிசம் சரி.
    ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் மு தலாளிகளால் உருவாக்கபட்ட போலிகள்.

  • @progaming-ye8hn
    @progaming-ye8hn 4 месяца назад +2

    Tamilans every time moye moye 😂😂

    • @arulmuruganayyappan5502
      @arulmuruganayyappan5502 4 месяца назад

      Judgement to be redefined, punishment to be given to those who failed to change that 2000 rs.
      I am also faced with the same situation, but i managed due to neighbours help ..

    • @maduraikaran964
      @maduraikaran964 4 месяца назад

      You are anti indian 🤡

  • @rajkumaramen4991
    @rajkumaramen4991 4 месяца назад

    Nice movie

  • @user-nf1kp5hj7l
    @user-nf1kp5hj7l 3 месяца назад

    Good story