குறைந்த பட்சம் திரைப்படங்களில் ஏழை மக்களுக்கு நீதி கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை…. I am from Kerala . I love Tamil films very much🎉
உண்மையாக இது போல நடக்கின்றன படம் மிக அருமை ஆனால் படம் முழுமையாக பார்க்க முடியல அருமை தோழா படம் முழுமையாக கம்யூனிசம் தான் தமிழகத்தில் ஒரு பொது பிரச்சனைக்காக குறள் கொடுப்பது கம்யூனிசம் தான் எனது தம்பி இறப்பிற்கு குறள் கொடுத்து வழக்கு தொடுத்ததும் கம்யூனிஸ்ட் தான் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ததும் கம்யூனிசம் தான் போராட்டம் செய்ததும் கம்யூனிஸ்ட் தான்
வழக்கறிஞர் வேடத்தில் நடித்த பாலன் எனது கோடான நன்றி அனைவரும் சிறப்பான முறையில் நடித்துள்ளார்கள் ருத்ரன் அவர்கள் சரியான முறையில் இயக்கம் செய்திருக்கிறார்கள் என் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இந்த திரைப்படம் அன்புடன் சரண்ராஜ் வழக்கறிஞர் மரக்காணம் விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு
நல்ல காட்சி ! பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போதே வந்திருந்தால் இன்னும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கும். இப்படி நீதிபதிகள் அமைந்து விட்டால் சட்டத்தின் ஆட்சியும் சாத்தியம் தான்.
தீர்ப்பின் அடிப்படை ரூ2,000/- நோட்டில் பேனா வில் எழுதியதால் செல்லுமா? செல்லாதா? சட்டமுறை notification உள்ளதா (Statutory Force ) என்பதை தெளிவு படுத்த வேண்டிய கடமை உள்ளது
திரைப்படத்திலாவது ஏழைகளுக்கு நியாயம் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சி இப்படிப்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் இயக்குவது சாத்தியம் இல்லை அதிகார வர்க்கம் அதை இயக்க விடுவதும் இல்லை.
இது தான் நீதி! வக்கில் வாதத்தை ௯ர மொழியில் ௮ர்த்த௩்கள் இல்லை. மிகவும் நன்றாகவே இருந்தது. இது படத்திக்கா சொல்லவில்லை. நீதிக்காக சொல்கிறேன் படம் நன்றாகவே இறந்தது. 👌👌👌👌👌👌👌👌👌👌👌💯🕉
மம்முட்டி இன் முதலமைச்சர் படத்திற்கு கிடைத்த வரவேற்பு இதற்கு கிடைகாது .பிறலமான நடிகர் இல்லை என்பது வருத்தத்துக்குறியது .தயாரிப்பாளர் .இயக்குனர் கதை ஆசிரியரியர் வசனகர்த்தா இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ரிசர்வ் வங்கி என் மீது சத்தியம் செய்து தரப்பட்ட பணம் எந்த நிலையிலும் அதாவது கிளிந்தாலோ பாதி எரிந்தாலோ முழு நோட்டயும் பேனாவால் கிறுக்கி வைத்தாலோ அல்லது என் வியர்வை பட்டாலோ!!! கண்டிப்பாக செல்லும்.... Finally judgement fired....... இதை ஒரு விளம்பரம் எடுத்து ஒளிபரப்பினால் சிறப்பு...
குறைந்த பட்சம் திரைப்படங்களில் ஏழை மக்களுக்கு நீதி கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை…. I am from Kerala . I love Tamil films very much🎉
தரமான தமிழ் உச்சரிப்புடன்
மிகத்தரமான திரைப்படம் தந்த ருத்ரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
இந்த படத்தின் வசனங்கள் ஆங்கிலம் கலவை இல்லாமல் இருப்பதே இந்த படத்தின் சிறப்பு..
அந்த " தோழர் " என்னை சிலிர்க்க வைக்கிறது ❣️❣️ அருமை
Hats off to you Director Sir,
Scripts and duologue dubbings all in Tamil
நல்ல தமிழ் உச்சரிப்பு பாராட்டப்படவேண்டும்.
இதுபோன்ற செயல் பல முறை தமிழகத்தில் நடைபெற்றுள்ளன இது என் அனுபவ உண்மை 🙏🙏🙏
நல்ல தமிழ் உச்சரிப்பு. நல்ல படப்பிடிப்பு. நீதிபதியின் பிசிறடிக்கும் குரல் உறுத்துகிறது! ஆயிரம் தோழர்! அதுதான் சகிக்கவில்லை!
செம படம் அருமையான plot
அருமையான குறும்படம் ❤️
கிறிஸ்தவர்களின் பெயர்களை ரவுடிகளாக சித்திகரித்துக் காட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது
குறும்படம் அல்ல
அழகான தமிழ் வார்த்தை உச்சரிப்பு
உண்மையாக இது போல நடக்கின்றன படம் மிக அருமை ஆனால் படம் முழுமையாக பார்க்க முடியல அருமை தோழா படம் முழுமையாக கம்யூனிசம் தான் தமிழகத்தில் ஒரு பொது பிரச்சனைக்காக குறள் கொடுப்பது கம்யூனிசம் தான் எனது தம்பி இறப்பிற்கு குறள் கொடுத்து வழக்கு தொடுத்ததும் கம்யூனிஸ்ட் தான் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ததும் கம்யூனிசம் தான் போராட்டம் செய்ததும் கம்யூனிஸ்ட் தான்
Super film. Director & producer has to be given oscar award
யாராவது இப்படி தட்டி கேட்டா தான் அதிகாரதுல இருக்குற பலருக்கு பொருக்க மாட்டேங்குதே... அவங்க செஞ்ச தப்ப சுட்டி காட்டுனா அப்டியே தோசையை திருப்பி போட்டுராங்க..
சிறப்பான படம். நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
வழக்கறிஞர் வேடத்தில் நடித்த பாலன் எனது கோடான நன்றி அனைவரும் சிறப்பான முறையில் நடித்துள்ளார்கள் ருத்ரன் அவர்கள் சரியான முறையில் இயக்கம் செய்திருக்கிறார்கள் என் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இந்த திரைப்படம் அன்புடன் சரண்ராஜ் வழக்கறிஞர் மரக்காணம் விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு
தமிழ் உச்சரிப்பு அருமை பிரமாதம்
அருமை தேர்வு குரல் நீதிபதி குரல்
நல்ல காட்சி !
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போதே வந்திருந்தால் இன்னும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கும். இப்படி நீதிபதிகள் அமைந்து விட்டால் சட்டத்தின் ஆட்சியும் சாத்தியம் தான்.
அருமையான குறும்படம்.
Short film illa full movi rs2000
தீர்ப்பின் அடிப்படை ரூ2,000/- நோட்டில் பேனா வில் எழுதியதால் செல்லுமா? செல்லாதா?
சட்டமுறை notification உள்ளதா (Statutory Force ) என்பதை தெளிவு படுத்த வேண்டிய கடமை உள்ளது
சிறப்பானது இந்த படம் 👍
👌 EXCELLENT 👍 MOVIE. SUPER 💯
Excellent Excellent super ithu than naattu nadappu
" தோழர் "GOOD WARD'S👍
திரைப்படத்திலாவது ஏழைகளுக்கு நியாயம் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சி
இப்படிப்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் இயக்குவது சாத்தியம் இல்லை அதிகார வர்க்கம் அதை இயக்க விடுவதும் இல்லை.
சூப்பர் படம்👌👌👌👌👌
This is where I've noticed beautiful Tamil pronounce adhere...so sweet Tamil language 👍👍
Excellent 👌
இது தான் நீதி! வக்கில் வாதத்தை ௯ர மொழியில் ௮ர்த்த௩்கள் இல்லை. மிகவும் நன்றாகவே இருந்தது. இது படத்திக்கா சொல்லவில்லை. நீதிக்காக சொல்கிறேன் படம் நன்றாகவே இறந்தது. 👌👌👌👌👌👌👌👌👌👌👌💯🕉
9:26 to 9:35 வாய்மையே வெல்லும் 🇮🇳🫡
வக்கிழ் அய்யா வாழ்க பொங்ஙு
மிக மிக அருமையான நல்ல படம்
Movie name theriyum ma bro
@@SMMohan-fj5kn2000
Nalla padam...
மம்முட்டி இன் முதலமைச்சர் படத்திற்கு கிடைத்த வரவேற்பு இதற்கு கிடைகாது .பிறலமான நடிகர் இல்லை என்பது வருத்தத்துக்குறியது .தயாரிப்பாளர் .இயக்குனர் கதை ஆசிரியரியர் வசனகர்த்தா இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அருமை தோழரே 🤝👍👏👏👏👏👏
Sattam athan kadamaiyai seyum 💪💪💪💪💪💪💪💪💪D.R Ambedhkar
Thanks to Ap international
வயதாகும் நீதிபதி. குரல் அப்படித்தான்
Move very nice ❤
ஓழர் ஓழர் எரிச்சலாக இருக்கு மற்றபடி நல்ல படம்
Acting honour Madam judge, one of the best marvelous super acting. Good argument advocate balan, etc. Best mo nb
Best movies in tamil. Award them.
Gᴜᴅ ᴍᴏᴠɪᴇ
Super movie
Movie name enna bro
@@SMMohan-fj5kn Rs.2000
Excellent video nice👍
Excellent movie
Movie name
முழு படத்தையும் அப்லோட் செய்திட வேண்டும்
தோழர் தோழர் தோழர்
What is the movie name
Naam thamilar
En pa, paati kooda thozhar ah?
Thanks thola
Full movie link send
👍
Full movie send me
👌👌👌👌👌
Super movie! But corrupt people may not like it.
Movie name sollunga
2000 rs
👌👌👌👌👍🙏🙏
👏👏👏👏👏👏👏
Thozhat nam ellarum unmaikku.kural koduppom
This happens only in cinema
Kanklangavaitha pdam
Sathiyam sathiyame
நாம் தமிழர்
Ha ha 👍 judge ment🙏
ஒகே ஒகே
MIGAVUM ARUMAYANA PADAM!
Judges controoled by local thimuka so stallipannisuperda
Dei nee etho solra onnum puriyala
கேடி தாக்கப்பட்டார்
Ammai kari sangi SEEMAN BJP RSS kai kooli
இது திமுக சொம்புவின் படம்
yes
Yes
Sangies always living in parlel universe
இந்த படத்துக்கு திஸ்டி சுத்தி போட்டமாதிரி..நீங்க சொன்ன இந்த வார்த்தை...நன்றி வணக்கம்,
இந்த திரைப்படம் முழுமையாக டவன்லோடு வரவில்லையே
ரிசர்வ் வங்கி என் மீது சத்தியம் செய்து தரப்பட்ட பணம் எந்த நிலையிலும் அதாவது கிளிந்தாலோ பாதி எரிந்தாலோ முழு நோட்டயும் பேனாவால் கிறுக்கி வைத்தாலோ அல்லது என் வியர்வை பட்டாலோ!!! கண்டிப்பாக செல்லும்.... Finally judgement fired....... இதை ஒரு விளம்பரம் எடுத்து ஒளிபரப்பினால் சிறப்பு...
The fire of Marxism...
👍👍👍