இதோ. நீ இனிய குரலும் கீத வாத்தியம் வாசிப்பதில் சாமார்த்தியமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்கு சமானமாயிருக்கிறாய் .. எசேக்கியேல் 33 கர்த்தருடைய கிருபை எந்நாளும் உங்கள் மேல் தங்கி இருப்பதாக ..
❤️ Song Lyrics :- கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே - 2 ஒருபோதும் கைவிடார் ஒருநாளும் விலகிடார் - 2 அப்பா நான் உம்மை பார்க்கிறேன் என் அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் அப்பா நான் உம்மை பார்க்கிறேன் ஜீவ நீருற்று நீர்தானைய்யா - 2 உந்தன் மேல் தாகம் கொண்டேன் - 2 ஆசையெல்லாம் நீர்தானைய்யா தேவையெல்லாம் நீர்தானைய்யா - 2 இரட்சகரே இயேசு நாதா தேவையெல்லாம் நீர்தானே - 2 எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் - 2 ( என்னை ) நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர் - 2 நன்றி உமக்கு நன்றி இராஜா நன்றி உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி என்று நாள்தோறும் பாடிடுவேன் - இராஜா - 2 என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு ( என் ) நீர்தானையா - 2 நல்ல பங்கு நீர்தானையா - ஏசய்யா - 2 உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை - 2 இதுவரை உதவின எபிநேசர் உண்டு இனியும் உதவி செய்வீர் - 2 இனியும் உதவி செய்வீர் ஆலேலூயா - 8 இடகையால் தாங்குகிறீர் வடகையால் தழுவுகிறீர் - 2 எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே - 2 உமக்கே ஸ்தோத்ரம் உமக்கே ஸ்தோத்ரம் உயிருள்ள நாளெல்லாம் உமக்கே ஸ்தோத்ரம் - 2 எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே - 2 முழங்கால்படியிட்டு முழுவதும் தருகிறேன் - நான் - 2 முழுவதும் தருகிறேன்
நம் பரிசுத்த தேவனையும்,பரிசுத்தவான்களையும் அவர்களின் உன்னத விசுவாச பாதையையும் பின்தொடர்கிற பரிசுத்தவான்கள் நம் பட்டணத்திற்க்கு அதிகம் தேவை... ஆமென் ... ஆமென்
இப்படிப்பட்ட பாடல்களால் தான் அனேக சபைகள் கடந்த 30 வருடங்களில் வளர்ந்து விருத்தியடைந்தது... தேவ பிரச்சன்னம் நிறைந்த பாடல்கள்.. இப்பாடல்களை கண்ணீர் சொரியாமல் பாடவே முடியாது.. நன்றி ஐயா..கர்த்தர் உங்களை இன்னும் உயர்த்தட்டும்...❤❤❤
Bro..எங்களது ஆவிக்குரிய தகப்பனார் Fr Berchmans அவர்களின் அபிஷேக குரலில் எங்களை தேவன் பக்கம் சேர்த்துகொண்ட எங்களது தேவன் உங்களுக்குள்ளும் அதே இரட்சிப்பின் கிருபையை வைத்துள்ளதை அறிந்து தேவனைத்துதிக்கிறோம்...இது ஓர் அருமையான துவக்கம்...வாழ்த்துக்கள் Bro... இயேசுவின் வருகைவரை தொடரட்டும்...
பிரதர்... அவர்களின் அபிஷேக குரலில் மறுமுறையும் ஒவ்வொரு முறையும் தந்தை அவர்களின் பாடல் தொகுப்பினை கேட்க கிருபை செய்த தகப்பனே ஸ்தோத்திரம் அப்பா❤❤... தனி தொகுப்புக்காக நன்றி நன்றி அப்பா..❤❤
இந்த காலத்தில் இப்படிப்பட்ட பாடல்கள் கேட்பது அரிது. அபிசேஷம் நிறைந்த பாடல் அபிசேஷம் நிறைந்த குரல் என் இதயத்தை உடைக்கிறது . சகோதரருக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்
ಸ್ತುತಿಯೂ ಮಹಿಮೆಯೂ ! "ಯೆಹೋವನು ಒಳ್ಳೆಯವನು, ಆತನ ಕೃಪೆಯೂ ಶಾಶ್ವತವಾಗಿರುವುದು ಎಂದು ಕೃತಜ್ಞತಾಸ್ತುತಿ ಮಾಡುವವರ ಸ್ವರವು ಕೇಳಿಸಿದೊಡನೆ ಮೇಘವು ಯೆಹೋವನ ಆಲಯದಲ್ಲಿ ತುಂಬಿಕೊಂಡಿತು ". 2 ಪೊ.ವೃ.5:13. ಸೊಲೊಮೋನನ ಚಿಕ್ಕ ಪ್ರಾಯವು ಆಶೀರ್ವದಿಸಲ್ಪಟ್ಟದದ್ದಾಗಿಯೂ ಕರ್ತ ನೊಂದಿಗೆ ಅನ್ಯೋನ್ಯತೆಯಿಂದ ಕೂಡಿದ್ದಾಗಿಯೂ ಇತ್ತು. ಸೌಲ, ದಾವೀದನ ನಂತರ ಸೊಲೊಮೋನನನ್ನು ಕರ್ತನು ಇಸ್ರೇಲ್ ಅರಸನನ್ನಾಗಿ ನೇಮಿಸಿದನು. "ನನ್ನ ದೇವರು ರಾಜಾಧಿರಾಜನು ಎಲ್ಲಾ ದೇವರುಗಳಿಗಿಂಲೂ ದೊಡ್ಡವನು. ನಾನು ಆತನಿಗಾಗಿ ಕಟ್ಟುವ ಆಲಯವೂ ದೊಡ್ಡದಾಗಿರುವುದು". ಎಂದು ಹೇಳಿ ಸೊಲೊಮೋನನು ಕರ್ತನಿಗೆಂದು ಮಹಿಮೆಯಾದ ದೇವಾಲಯವನ್ನು ಕಟ್ಟಿದನು. ಆ ದೇವಾಲಯವನ್ನು ದೇವಮಹಿಮೆಯಿಂದಲೂ ತುಂಬಿಸಬೇಕೆಂದು ಬಯಸಿದ ಸೊಲೊಮೋನನು , ಪ್ರತ್ಯೇಕವಾಗಿ ಹೇರಳವಾದ ಯಜ್ಞ ಯಾಗಾದಿಗಳನ್ನು ಮಾಡಿ ಕರ್ತನನ್ನು ಬೇಡಿದ್ದು ಮಾತ್ರವಲ್ಲ, ಕರ್ತನನ್ನು ಹಾಡಿ ಸ್ತುತಿಸುವಂತೆ ಯಾಜಕ ವರ್ಗದವರನ್ನೂ ವಾದ್ಯ ಬಾರಿಸುವವರನ್ನು ನೇಮಿಸಿದನು. ಅವರು ವಾದ್ಯಗಳನ್ನು ಬಾರಿಸಿ ಏಕ ಶಬ್ದದಿಂದ ಕರ್ತನನ್ನು ಸ್ತುತಿಸಿ ಸ್ತೋತ್ರ ಮಾಡಲು ಕರ್ತನ ಮನೆಯಾದ ದೇವಾಲಯ ದೇವ ಮಹಿಮೆಯಿಂದ ತುಂಬಲ್ಪಟ್ಟಿತು ಎಂದು 2 ಪೂ .ವೃ.5:13,14 ನೇಯ ವಚನ ತಿಳಿಸುತ್ತದೆ. "ಪ್ರಿಯರೇ, ನಿಮ್ಮ ಶರೀರವೂ ದೇವರ ಆಲಯವಾಗಿದೆ". ಕರ್ತನು ಮನುಷ್ಯರ ಮಧ್ಯೆ ವಾಸಿಸಲು ಇಚ್ಚಿಸುವನು. ಆತನು ನಿಮ್ಮನ್ನು ತನ್ನ ಮಹಿಮೆಯಿಂದ ತುಂಬಬೇಕೆಂದರೆ, ನೀವು ಪೂರ್ಣ ಹೃದಯದಿಂದ ಕರ್ತನನ್ನು ಪ್ರೀತಿಸಬೇಕು. ಆಗ ಪ್ರಕೃತಿಗೂ ಮೀರಿದ ರೀತಿಯಲ್ಲಿ ದೇವರ ಮಹಿಮೆ ನಿಮ್ಮ ಆತ್ಮ ಪ್ರಾಣ ಶರೀರಗಳನ್ನು ತುಂಬುವುದು. ದೇವ ಪ್ರಸನ್ನತೆ, ನೀರಿನಂತೆ ಉಕ್ಕಿ ಹೊರಹೊಮ್ಮುವುದು. ಸೊಲೋಮೋನನು ಕಟ್ಟಿದ ದೇವಾಲಯದಲ್ಲಿ ಇಳಿದು ಬಂದ ಮಹಿಮೆ ನಿಮ್ಮೊಳಗೆ ಇಳಿಯುವಂತೆ ಕರ್ತನು ನಿಮ್ಮ ಅಂತರ್ಯದಲ್ಲಿ ಯೂ, ಮನೆಯಲ್ಲಿಯೂ ವಾಸಿಸುವಂತೆ ಮಾಡಲು ಸುಲಭವಾದ ಮಾರ್ಗ ಕರ್ತನನ್ನು ಸ್ತುತಿಸುವುದೇ ಆಗಿರುವುದು. ನೀವು ಸ್ತುತಿಸಿದಂತೆಲ್ಲಾ ಕರ್ತನ ಪ್ರಸನ್ನತೆ ನಿಮ್ಮಲ್ಲಿ ಪ್ರಕಟಗೊಳ್ಳುವುದು. ದೇವರ ಮಕ್ಕಳೇ ನಿಮ್ಮ ಮನೆಯಲ್ಲಿ ಕರ್ತನ ಪ್ರಸನ್ನತೆ ಇಳಿದು ಬರುವಂತೆ ಕುಟುಂಬವಾಗಿ ಕರ್ತನನ್ನು ಸ್ತುತಿಸಿ ಹಾಡಿ ಆರಾಧಿಸಿರಿ, ನಿಮ್ಮ ಕುಟುಂಬದಲ್ಲಿ ಕರ್ತನು ಮಾಡಿದ ಒಂದೊಂದು ಕಾರ್ಯಗಳನ್ನು ನೆನೆಸಿ ಕೃತಜ್ಞತೆ ಸಲ್ಲಿಸಿರಿ. ಆಗ ಸೂರ್ಯನನ್ನು ಕಂಡ ಇಬ್ಬನಿಯಂತೆ ಶತ್ರುವಿನ ಒಂದೊಂದು ಕ್ರಿಯೆಗಳು ಓಡಿ ಮರೆಯಾಗುವುದು. "ಸಂಪೂರ್ಣವಾದದ್ದು ಬಂದಾಗ ಅಪೂರ್ಣವಾದದ್ದು ಇಲ್ಲದಂತಾಗುವುದು" ಎಂದು 1ಕೊರಿ.13:10 ಹೇಳುತ್ತದೆ. ಆದುದರಿಂದ ಸ್ತುತಿಗೂ ಮಹಿಮೆಗೂ ಪಾತ್ರ ನಾಗಿರುವ ಯೇಸು ಕ್ರಿಸ್ತನ ಕೃಪೆಯು ನಿರಂತರವಾಗಿ ನಿಮ್ಮನ್ನು ನಡೆಸಿ ಕಾಯ್ದು ಕಾಪಾಡಲಿ, ಎಂದು ನಿಮಗಾಗಿ ಪ್ರಾರ್ಥಿಸುವ ನಿಮ್ಮ ಪ್ರೀತಿಯ ದೇವರ ಸೇವಕರು. ರೆ ಡಾ ರಾಮು ರೆಹೋಬೋತ್ ಪ್ರಾರ್ಥನಾಲಯ ಬೆಂಗಳೂರು. 9448493381 ramusiddappa1964@gmail.com
தேவனை கிட்டிச் சேர்க்கக் கூடிய இனிமையான அபிஷேகம் நிறைந்த பாடல்கள் அருமையான குரல் வளம் பாஸ்டர் கர்த்தர் இன்னும் உங்களை வல்லமையாய் எடுத்து பயன் படுத்துவராக ஆமென்
Brother unga song elam enga family prayer time la nanga paada abisegamaga eruku brother karthar ennum ungalai vallamaiya payanpaduthanum god bless you 🎉
இதோ. நீ இனிய குரலும் கீத வாத்தியம் வாசிப்பதில் சாமார்த்தியமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்கு சமானமாயிருக்கிறாய் .. எசேக்கியேல் 33 கர்த்தருடைய கிருபை எந்நாளும் உங்கள் மேல் தங்கி இருப்பதாக ..
இந்த வசனங்கள் யாருக்குச் சொல்லப்பட்டதுங்க சகோ?
This verse is a warning to Israel people.
❤️ Song Lyrics :-
கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே - 2
ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார் - 2
அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
என் அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
ஜீவ நீருற்று நீர்தானைய்யா - 2
உந்தன் மேல் தாகம் கொண்டேன் - 2
ஆசையெல்லாம் நீர்தானைய்யா
தேவையெல்லாம் நீர்தானைய்யா - 2
இரட்சகரே இயேசு நாதா
தேவையெல்லாம் நீர்தானே - 2
எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர் - 2
( என்னை ) நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர் - 2
நன்றி உமக்கு நன்றி
இராஜா நன்றி உமக்கு நன்றி
நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவேன் - இராஜா - 2
என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு ( என் ) நீர்தானையா - 2
நல்ல பங்கு நீர்தானையா - ஏசய்யா - 2
உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை
உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை - 2
இதுவரை உதவின எபிநேசர் உண்டு
இனியும் உதவி செய்வீர் - 2
இனியும் உதவி செய்வீர்
ஆலேலூயா - 8
இடகையால் தாங்குகிறீர்
வடகையால் தழுவுகிறீர் - 2
எனக்கு உரியவரே
இதயம் ஆள்பவரே - 2
உமக்கே ஸ்தோத்ரம் உமக்கே ஸ்தோத்ரம்
உயிருள்ள நாளெல்லாம் உமக்கே ஸ்தோத்ரம் - 2
எனக்கு உரியவரே
இதயம் ஆள்பவரே - 2
முழங்கால்படியிட்டு முழுவதும் தருகிறேன் - நான் - 2
முழுவதும் தருகிறேன்
Thnk u sis
❤
நன்றி
Tq so much
Very nice sister may God bless you for thelyrics
தந்தை அவர்களின் வரிகளில் பரம தந்தையை மகிப்படுத்தும் இந்த தனையனுடைய அன்பு குரலின் வெளிப்பாடே இப்பாடல்கள்…
மகிமை கர்த்தருக்கே…!
நம் பரிசுத்த தேவனையும்,பரிசுத்தவான்களையும் அவர்களின் உன்னத விசுவாச பாதையையும் பின்தொடர்கிற பரிசுத்தவான்கள் நம் பட்டணத்திற்க்கு அதிகம் தேவை... ஆமென் ... ஆமென்
இயேசப்பா ஸ்தோத்திரம் இந்த மாதிரி ஒரு அபிஷேக ஆராதனை பாடலை கத்தர் உள்ளத்தில் கொடுத்த இயேசப்பாவுக்கு கொடி நன்றி
தாவீதை காண்கிரேன் அல்லேலூயா ஆமேன்
ஆசை யெல்லாம் நீர்தானையா தேவ பிரச்சனம் நிறைந்த பாடல்... ஆமென் இயேசுவே அல்லேலூயா.. நீரே வாழ்க்கை இயேசுவே
அபிஷேகம் நிறைந்த அற்புதமான பாடல்களின் தொகுப்பு நிச்சயமாக அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கிறது நம்முடைய தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
இப்படிப்பட்ட பாடல்களால் தான் அனேக சபைகள் கடந்த 30 வருடங்களில் வளர்ந்து விருத்தியடைந்தது... தேவ பிரச்சன்னம் நிறைந்த பாடல்கள்.. இப்பாடல்களை கண்ணீர் சொரியாமல் பாடவே முடியாது.. நன்றி ஐயா..கர்த்தர் உங்களை இன்னும் உயர்த்தட்டும்...❤❤❤
உன்மையாகவே இந்த பாடல்களை கேற்கும் போதுதான் இன்னும் புது பெலன் உன்டாகின்றது ஆமேன்..
தகப்பன் மகனாகவே அபிஷேகத்திருக்கிறார்.எத்தனை கிருபை.மகிமை அவர் ஒருவருக்கு மட்டுமே.நன்றி இயேசுவே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen
Unmaiulla ooliyakkararkalai thanthirukkireer Kodi nanri esappa
❤❤❤❤
இயேசு நம்மை ஒருபோதும் கை விட மாட்டார்.... நன்றி அப்பா 🙏
Bro..எங்களது ஆவிக்குரிய தகப்பனார் Fr Berchmans அவர்களின் அபிஷேக குரலில் எங்களை தேவன் பக்கம் சேர்த்துகொண்ட எங்களது தேவன் உங்களுக்குள்ளும் அதே இரட்சிப்பின் கிருபையை வைத்துள்ளதை அறிந்து தேவனைத்துதிக்கிறோம்...இது ஓர் அருமையான துவக்கம்...வாழ்த்துக்கள் Bro... இயேசுவின் வருகைவரை தொடரட்டும்...
அருமை சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டவதக இயேசுவுக்கே மகிமை உண்டவதக ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் அவர் கருபை என்றும் உள்ளது ❤❤❤👏👏👏👌👌👌👏👏👍👍👍💪💪💪✍️✍️✍️🙏🙏🙏🤲🤲🤲🤝🤝
❤🎉 amen இதுவரை உதவின எபினேசர் உண்டு. ஆமென் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்.
🙏🏻🙏🏻🙏🏻எத்தனை மகிமையனே தேவன் ஹல்லேலூயா ✝️🛐🙇🏻♂️🙋🏻♂️🙋🏻♂️பிரசன்னாம் நிறைந்தது berchamen அய்யாவின் பாடகளும் இப்டி ஒரு பிரசன்னதின் பாடலில் மானாமகிழ்ச்சியும் ஏழைபாருதலுமே ஆமென் Jesus ✝️🛐❤❤
பிரதர்... அவர்களின் அபிஷேக குரலில் மறுமுறையும் ஒவ்வொரு முறையும் தந்தை அவர்களின் பாடல் தொகுப்பினை கேட்க கிருபை செய்த தகப்பனே ஸ்தோத்திரம் அப்பா❤❤... தனி தொகுப்புக்காக நன்றி நன்றி அப்பா..❤❤
இந்த காலத்தில் இப்படிப்பட்ட பாடல்கள் கேட்பது அரிது. அபிசேஷம் நிறைந்த பாடல் அபிசேஷம் நிறைந்த குரல் என் இதயத்தை உடைக்கிறது . சகோதரருக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
அப்படியே பெர்க்மான்ஸ் ஐயாவின் வாய்ஸ்.. அருமையான பாடல்கள்... இன்னும் தொடரட்டும்❤
Yes
அருமையான பாடல்கள்
நன்றி நன்றி
தேவனுகே மகிமை
பாடல் முடியும் வரை என்னுடைய மனம் என்னையும் அறியாமல் கர்த்தரோடு பேசி மகிழ்ந்தது.
அருமையான பாடல்கள்.... 🎶🎶🙏
Same feeling brother 🎉🎉🎉🎉
God is good
Thank Jesus Amen Amen Amen Amen Amen Amen Amen Amen praise God Amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
அய்யா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க எனக்காக ஜெபித்து கொள்ளவும் அய்யா
எங்கள் அன்பு சகோதரரை இன்னும் பல கோடி வாலிப பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக வைத்து ஆசீர்வதிங்கப்பா🌹🌹🌹🌹🌹🌹🌹 🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨🌹🌹🌹🌹🌹🌹🌹
இந்த பாடல்கள் என் வாழ்க்கை வரிகளாகவே வெளிப்படுகிறது, மூன்றாம் பாகத்திர்க்காக கதிருக்கிறேன், இயேசுவுக்கே மகிமை ஆமென்
God bless you pastor.we need more like this to glorify jesus .thank you jesus for using him
PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD. AMEN HALLELUJAH**"
நிம்மதி.விடுதலை.மன அமைதிக்கானபாடல்.ஆமென்
All Glory and Honor to Lord Jesus Christ,Hallelujah,Yes and Amen.
Amen❤
Alleluia Thank you Jesus Arppanippu Ieetho umadthu Adimai um varthain PADI enakku Agattum Amen
But............... Only GOD Grace...... Praise the Lord......... Amen.
This medley is an excellent portrayal of the heart melting love of God. Really Blessed
அருமை பாடல் கேக்க வே மிகவும் சந்தோஷமாக இருக்குது இயேசு வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏
Sothrima appa umakai sothrima uyurvula nalla yalla umakai sothrima ❤❤❤
😊😂😊
Super Judah Pastor..Really Touching Medley..By Jesus's Grace.. Keep Doing.. More like this Songs.. 😊
Amen amen amen amen amen amen 2:13 2:15
ಸ್ತುತಿಯೂ ಮಹಿಮೆಯೂ !
"ಯೆಹೋವನು ಒಳ್ಳೆಯವನು, ಆತನ ಕೃಪೆಯೂ ಶಾಶ್ವತವಾಗಿರುವುದು ಎಂದು ಕೃತಜ್ಞತಾಸ್ತುತಿ ಮಾಡುವವರ ಸ್ವರವು ಕೇಳಿಸಿದೊಡನೆ ಮೇಘವು ಯೆಹೋವನ ಆಲಯದಲ್ಲಿ ತುಂಬಿಕೊಂಡಿತು ".
2 ಪೊ.ವೃ.5:13.
ಸೊಲೊಮೋನನ ಚಿಕ್ಕ ಪ್ರಾಯವು ಆಶೀರ್ವದಿಸಲ್ಪಟ್ಟದದ್ದಾಗಿಯೂ ಕರ್ತ ನೊಂದಿಗೆ ಅನ್ಯೋನ್ಯತೆಯಿಂದ ಕೂಡಿದ್ದಾಗಿಯೂ ಇತ್ತು. ಸೌಲ, ದಾವೀದನ ನಂತರ ಸೊಲೊಮೋನನನ್ನು ಕರ್ತನು ಇಸ್ರೇಲ್ ಅರಸನನ್ನಾಗಿ ನೇಮಿಸಿದನು. "ನನ್ನ ದೇವರು ರಾಜಾಧಿರಾಜನು ಎಲ್ಲಾ ದೇವರುಗಳಿಗಿಂಲೂ ದೊಡ್ಡವನು. ನಾನು ಆತನಿಗಾಗಿ ಕಟ್ಟುವ ಆಲಯವೂ ದೊಡ್ಡದಾಗಿರುವುದು". ಎಂದು ಹೇಳಿ ಸೊಲೊಮೋನನು ಕರ್ತನಿಗೆಂದು ಮಹಿಮೆಯಾದ ದೇವಾಲಯವನ್ನು ಕಟ್ಟಿದನು. ಆ ದೇವಾಲಯವನ್ನು ದೇವಮಹಿಮೆಯಿಂದಲೂ ತುಂಬಿಸಬೇಕೆಂದು ಬಯಸಿದ ಸೊಲೊಮೋನನು , ಪ್ರತ್ಯೇಕವಾಗಿ ಹೇರಳವಾದ ಯಜ್ಞ ಯಾಗಾದಿಗಳನ್ನು ಮಾಡಿ ಕರ್ತನನ್ನು ಬೇಡಿದ್ದು ಮಾತ್ರವಲ್ಲ, ಕರ್ತನನ್ನು ಹಾಡಿ ಸ್ತುತಿಸುವಂತೆ ಯಾಜಕ ವರ್ಗದವರನ್ನೂ ವಾದ್ಯ ಬಾರಿಸುವವರನ್ನು ನೇಮಿಸಿದನು.
ಅವರು ವಾದ್ಯಗಳನ್ನು ಬಾರಿಸಿ ಏಕ ಶಬ್ದದಿಂದ ಕರ್ತನನ್ನು ಸ್ತುತಿಸಿ ಸ್ತೋತ್ರ ಮಾಡಲು ಕರ್ತನ ಮನೆಯಾದ ದೇವಾಲಯ ದೇವ ಮಹಿಮೆಯಿಂದ ತುಂಬಲ್ಪಟ್ಟಿತು ಎಂದು 2 ಪೂ .ವೃ.5:13,14 ನೇಯ ವಚನ ತಿಳಿಸುತ್ತದೆ. "ಪ್ರಿಯರೇ, ನಿಮ್ಮ ಶರೀರವೂ ದೇವರ ಆಲಯವಾಗಿದೆ". ಕರ್ತನು ಮನುಷ್ಯರ ಮಧ್ಯೆ ವಾಸಿಸಲು ಇಚ್ಚಿಸುವನು. ಆತನು ನಿಮ್ಮನ್ನು ತನ್ನ ಮಹಿಮೆಯಿಂದ ತುಂಬಬೇಕೆಂದರೆ, ನೀವು ಪೂರ್ಣ ಹೃದಯದಿಂದ ಕರ್ತನನ್ನು ಪ್ರೀತಿಸಬೇಕು. ಆಗ ಪ್ರಕೃತಿಗೂ ಮೀರಿದ ರೀತಿಯಲ್ಲಿ ದೇವರ ಮಹಿಮೆ ನಿಮ್ಮ ಆತ್ಮ ಪ್ರಾಣ ಶರೀರಗಳನ್ನು ತುಂಬುವುದು. ದೇವ ಪ್ರಸನ್ನತೆ, ನೀರಿನಂತೆ ಉಕ್ಕಿ ಹೊರಹೊಮ್ಮುವುದು. ಸೊಲೋಮೋನನು ಕಟ್ಟಿದ ದೇವಾಲಯದಲ್ಲಿ ಇಳಿದು ಬಂದ ಮಹಿಮೆ ನಿಮ್ಮೊಳಗೆ ಇಳಿಯುವಂತೆ ಕರ್ತನು ನಿಮ್ಮ ಅಂತರ್ಯದಲ್ಲಿ ಯೂ, ಮನೆಯಲ್ಲಿಯೂ ವಾಸಿಸುವಂತೆ ಮಾಡಲು ಸುಲಭವಾದ ಮಾರ್ಗ ಕರ್ತನನ್ನು ಸ್ತುತಿಸುವುದೇ ಆಗಿರುವುದು. ನೀವು ಸ್ತುತಿಸಿದಂತೆಲ್ಲಾ ಕರ್ತನ ಪ್ರಸನ್ನತೆ ನಿಮ್ಮಲ್ಲಿ ಪ್ರಕಟಗೊಳ್ಳುವುದು.
ದೇವರ ಮಕ್ಕಳೇ ನಿಮ್ಮ ಮನೆಯಲ್ಲಿ ಕರ್ತನ ಪ್ರಸನ್ನತೆ ಇಳಿದು ಬರುವಂತೆ ಕುಟುಂಬವಾಗಿ ಕರ್ತನನ್ನು ಸ್ತುತಿಸಿ ಹಾಡಿ ಆರಾಧಿಸಿರಿ, ನಿಮ್ಮ ಕುಟುಂಬದಲ್ಲಿ ಕರ್ತನು ಮಾಡಿದ ಒಂದೊಂದು ಕಾರ್ಯಗಳನ್ನು ನೆನೆಸಿ ಕೃತಜ್ಞತೆ ಸಲ್ಲಿಸಿರಿ. ಆಗ ಸೂರ್ಯನನ್ನು ಕಂಡ ಇಬ್ಬನಿಯಂತೆ ಶತ್ರುವಿನ ಒಂದೊಂದು ಕ್ರಿಯೆಗಳು ಓಡಿ ಮರೆಯಾಗುವುದು. "ಸಂಪೂರ್ಣವಾದದ್ದು ಬಂದಾಗ ಅಪೂರ್ಣವಾದದ್ದು ಇಲ್ಲದಂತಾಗುವುದು" ಎಂದು 1ಕೊರಿ.13:10 ಹೇಳುತ್ತದೆ.
ಆದುದರಿಂದ ಸ್ತುತಿಗೂ ಮಹಿಮೆಗೂ ಪಾತ್ರ ನಾಗಿರುವ ಯೇಸು ಕ್ರಿಸ್ತನ ಕೃಪೆಯು ನಿರಂತರವಾಗಿ ನಿಮ್ಮನ್ನು ನಡೆಸಿ ಕಾಯ್ದು ಕಾಪಾಡಲಿ, ಎಂದು ನಿಮಗಾಗಿ ಪ್ರಾರ್ಥಿಸುವ ನಿಮ್ಮ ಪ್ರೀತಿಯ ದೇವರ ಸೇವಕರು.
ರೆ ಡಾ ರಾಮು ರೆಹೋಬೋತ್ ಪ್ರಾರ್ಥನಾಲಯ ಬೆಂಗಳೂರು.
9448493381
ramusiddappa1964@gmail.com
அண்ணா சூப்பரா இருக்கு.. அப்பாவோட இதயத்தையே தொட்டுட்டீங்க ❤️❤️❤️❤️😘🥰🥰😘😘
தேவனை கிட்டிச் சேர்க்கக் கூடிய இனிமையான அபிஷேகம் நிறைந்த பாடல்கள் அருமையான குரல் வளம் பாஸ்டர் கர்த்தர் இன்னும் உங்களை வல்லமையாய் எடுத்து பயன் படுத்துவராக ஆமென்
Hi praise the lord pastor thanks full Jesus name Amen 🙌🙏🙌🙏🙌👋🙏
இயேசப்பாவுக்கு நன்றி
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி ஐயா...
Iya ennum neriya padal padunga iya
நன்றி இயேசு அப்பா.
கைவிடாத என் அன்பு நல்ல தகப்பனே உமக்கு நன்றி ❤
Praise the mighty Lord and thank you 🙏 bless you all brother Judah ❤❤❤❤💐💐💐
தேவனோடு இனைக்கும் பாடல்❤❤❤
தேவனுக்கு மகிமை உண்டாவதாக God please u pro
Heart melting songs of Father,
Brother unga song elam enga family prayer time la nanga paada abisegamaga eruku brother karthar ennum ungalai vallamaiya payanpaduthanum god bless you 🎉
Touched and I M fulfilled with his presence and tears...🙏🙏thanq Jesus
Thank you Jesus..God bless you brother
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அன்பு சகோதரனின் அலெக்ஸ் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஆமேன் அபிஷேகம் நிறைந்த அருமையான ..Melodies ...
🎉❤
Hallelujah
🎉❤
Glory to Our Lord and Saviour Jesus Christ
🎉❤
Hallelujah
🎉❤
Thanks you
Amen hallelujah praise to Jesus 🙏🙏🙏💖💖💖
Glory to God 🙏🙏🙏
தேவ பிரசன்னம்.golry to God
Brother Ungala Devan inum anega padalgal ezutha kirubai tharuvaraga.....God bless you 🙏🙏🙏
Anna glory to god thank you jesus👍🏻🙏👏👏👏👏
Lovely melody collections praise god .. we expect more collections from father new songs. Thank you brother. God bless you
தேவ பிரசன்னம் ❤ அப்பா அவர்கள் பாடல் அற்புதம் அதை பாடிய விதம் அருமை பாஸ்டர் Judah 🎉
Amen. Praise the God
Most needed for the current trend and situations.... Ever green hits which will never fade ...
Aiya nice song
Amen praise God
Praise the Lord . All anointed songs. Good, good . GBU .
Aasaiyellam.... Neerthaniya❤️
Thank you Jesus 🎉🎉praise the lord
ஆமேன் அல்லேலூயா
எங்கள் worship song இது தான் thangs bro.
Amen.Hallelujah! Every song is anointed and Gracious words..May God bless everyone hearing this Medley!
Glory to Almighty God, Amen 🙏🙏🙏
அபிஷேகம் நிறைந்த பாடல்களின் தொகுப்பு அமைதியாக ஆறுதலாக இருந்தது..
When I heard this medley in the early morning....it was so......nice and I felt the presence of God....
Glory to JESUS. More anointed sing, song
Superb Bro Juda.May God bless you.
ஆமென் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது🙏🙏🙏🙏🙏🙏
Praise to be God 🙏🙏 very nice song ❤❤❤
The songs are all full of anoiting and the presence of God is felt so abundantly as we listen to it...Thank you Jesus
I am waiting
😢😢😢thanks 👌 Jesus 🎉🎉🎉 😢😢😢
தேவாதி தேவனுக்கு ராஜாதி ராஜனுக்கு மகிமை உண்டாக்கட்டும்
ஆமென் ஆறுதலான பாடல்கள் ஆண்டவருக்கு நன்றி
Wonderful song glory to God Amen and Amen
Mesmerizing voice ❤ glory to God....
Super
Amen Glory to God jesus 🙏
God bless your ministry judah
Wow wow 🎉
Very nice song to worship everyday. Thank you . God bless you brother 🙏
அண்ணா மிகவும்😊நன்றாய் இருக்கிறது god bless you ✝️❤️🤗
Glory to Jesus
Pastor,You have similar voice like Berchamans ayya .... Very soulful singing ❤😊
Remembering the days in 1996 onwards, thank you for bringing that same feel of God's love, blessed medley 💕🎉..with love
My God bless you 🙏🙏🙏 faster🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anoited Golden Songs 💚
Super💖💐💐💐Glory to Jesus💖💖💖💖✨✨ Thank god🙏💞 amazing Anna❤🤝💐💐💐💝
இன்னும் அதிக பாடல்களை எங்களுக்கு தர வேண்டும் அண்ணா