நீங்கள் 500 ரூபாய் மாதாந்திர பில் பெறுகிறீர்கள் என்றால், நீங்கள் 2KW மட்டுமே நிறுவ வேண்டும்.. ரூ.60000 மானியம் மத்திய அரசால் வழங்கப்படும். if you are getting 500 rupees monthly bill, You are required to install 2KW only.. Rs.60000 subsidy will be given by the central government.
இந்த shceme மூலம் solar panel install செய்து EB லைன் ல் கனெக்ட் செய்ய என்ன செய்ய வேண்டும் ? இதை பற்றி தெரிந்து கொள்ள சென்னை ஏஜெண்டு நம்பரை பகிருங்கள். இதை இன்ஸ்டால் செய்து பயன்பெறும் வாடிக்கையாளர் யாரும் இருந்தாலும் அவர்கள் நம்பர் கொடுத்தால் பயனாக இருக்கும்.
TNEB will charge ₹ 100/- per KW as wheeling charges on every billing cycle. Also there is no free 300 units. This 300 units will be produced by installed solar panel. But ₹30000/- subsity is good one. Also TNEB will not pay any thing for the energy exported.
40000நாற்பதுஆயிரத்துக்குஅரசுவட்டி ஒருமாதத்திற்கு எவ்வளவு .....???? இலவசம் என்றால் பங்குதொகை எதற்கு...????? இலவசமின்சாரம்என்றால் அதன் அர்த்தம் .... ????????????
Registration முடித்து, solar panel-க்காக apply செய்ய log in செய்ய முயற்சித்தால, error message 215 எனக் காண்பித்து, மீண்டும் log in செய்யும் போதும் அதே message தான் வருகிறது. எப்படி இந்த error-லிருந்து வெளியே வருவது?
I don't know the logic of charging meter change charge 1600 and additional charge of other than new connection 6800 Processing fee 500 Gst 1600 And total 10588 have to pay to TNEB before starting such evaluation
300 unit free power epdi kanakku eb la irunthu 300 unit free tharuvangala or solar la irunthu varathula 300 unit free koduthuttu excess bill kattanuma konjam clear ah sollunga sir.
Eb la irunthu varathu la 300 unit free monthly.unga v2 la solar irukuratha eb la irunthu vanthu confirm panni unga eb account ku 300 unit free allot panni ruvanga government la irunthu .
3Phase solar only possible for solar system with 5Kva and above. Below 5Kva only single phase. Even if you have 3Phase connection You can connect single phase solar to only one phase.
மின்சார வாரியம் மாநில அரசின் கட்டுபாட்டில் உள்ளது,ஒன்றிய அரசு கியாஸ் சிலிண்டருக்கு 24 ரூபாய் வங்கி கணக்கில் மானியம் மோடி போடுற லட்சணம் எங்களுக்கு தெரியும்
ஜெய் ஸ்ரீராம் ... 🙏 வணக்கம் ... வாழ்க்கையில் நீங்கள் எல்லாம் திருந்தி வாழவே மாட்டீங்களா ... உருப்படற வழிய பாருங்க ... நன்றி ... பாரத் மாதா கி ஜெய் ... 🙏
மின்சார வாரியத்தில் கை வைத்தால் பெயர் வாங்கலாம் என்று எண்ணம்.இதை தமிழ்நாடு அரசு உத்தரவு போட வேண்டும்.மின்சார வாரியம் உத்தரவு போட வேண்டும்.இது கடைக்காரர்கள் விளம்பரங்கள் மாதிரி உள்ளது
நான் அமைத்து விட்டேன் 3 கிலோ வாட் மானியமும் வந்து விட்டது 🎉🎉
Apply link send me brother
Yevvalavu total selavu
Kadaisiththedhiepodhu
Bro unga mobile number kidaikkuma ?
Bro totally amount evlo achi
investment 78000/ average rs.500 bill per month =160 months apdina 13.3 years varum ithula panel, inverter, battery maintenance expense varum
500rs bill na 3kw varaadhu. 30000 dhaa varum. ungluku edhuku 3kw?
No battery required
அடேய் தர்குறி இது on grid da
நீங்கள் 500 ரூபாய் மாதாந்திர பில் பெறுகிறீர்கள் என்றால், நீங்கள் 2KW மட்டுமே நிறுவ வேண்டும்.. ரூ.60000 மானியம் மத்திய அரசால் வழங்கப்படும்.
if you are getting 500 rupees monthly bill, You are required to install 2KW only.. Rs.60000 subsidy will be given by the central government.
Bro.help
இது போன்று ஒவ்வொரு திட்டம் பற்றிய " உண்மை " தகவல்கள் பற்றி மட்டும் ஒரு காணொளி போடலாமே
PM solar scheme, electoral Bond scheme... Super...
இந்த shceme மூலம் solar panel install செய்து EB லைன் ல் கனெக்ட் செய்ய என்ன செய்ய வேண்டும் ? இதை பற்றி தெரிந்து கொள்ள சென்னை ஏஜெண்டு நம்பரை பகிருங்கள். இதை இன்ஸ்டால் செய்து பயன்பெறும் வாடிக்கையாளர் யாரும் இருந்தாலும் அவர்கள் நம்பர் கொடுத்தால் பயனாக இருக்கும்.
Chennai la loan vaenumna sollunga
Enter CSC VLE ID ? இப்படி கேட்குது?
😮😮❤❤ super bro
Great sir🙏🙏🙏
*The Aam Aadmi Party, which started eight years ago without a single rupee in Delhi, is now giving Punjab too.*
இந்தியனாக இத்திட்டத்தை பார்த்தால் குறைகள் தெரியாது
ஊப்பீஸ் ஆக பார்த்தால் உங்கள் குறைபாடு
UPS aaah?
Mokka comentry😂
TNEB will charge ₹ 100/- per KW as wheeling charges on every billing cycle. Also there is no free 300 units. This 300 units will be produced by installed solar panel. But ₹30000/- subsity is good one. Also TNEB will not pay any thing for the energy exported.
Broo EB coniction ila.. Solar.. Taruvagala.. Kojom soluga plz..
Contact me
இப்போது தான் வீடு கட்ட ஆரம்பித்துள்ளோம் இ. பி காண மின் இணைப்பு எண் இல்லை எவ்வாறு விண்ணப்பம் செய்வது
First Municipality or corporation office la Contact pannunga
First full amount namma katanuma avanga install panumpodhu
Anna bank exam vanthan soiluga anna
நிலக்கரி வெளியில் வாங்குவது குறையும்
DISCOM approval ku evlo time aagum bro ?
Solar potta apparam ethukku 300 unittu
40000நாற்பதுஆயிரத்துக்குஅரசுவட்டி ஒருமாதத்திற்கு எவ்வளவு .....???? இலவசம் என்றால் பங்குதொகை எதற்கு...????? இலவசமின்சாரம்என்றால் அதன் அர்த்தம் ....
????????????
வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு பிரயோச்சனம் இல்லையே ஐயா
Hi bro feasibility approvel pathi details sollunga bro...indha feasibility approval yaaru kitta vaangurathu....?
Registration முடித்து, solar panel-க்காக apply செய்ய log in செய்ய முயற்சித்தால, error message 215 எனக் காண்பித்து, மீண்டும் log in செய்யும் போதும் அதே message தான் வருகிறது. எப்படி இந்த error-லிருந்து வெளியே வருவது?
திமுக காரன் இன்னியாரம் இந்த திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிருப்பான்.
ஐயாக்கு பொங்கள் கட்டு...
E.B officela kayda... no response
New house eb bill. illai veru vazli
Looks like there is some eligibility Criteria:
Have an annual income of less than Rs 1 or 1.5 lakh
No 😂
If your annual income is less than 1 lakh you can’t even own a house. You can’t buy even solar panels with subsidy. There’s no income criteria
First amount credit panna sollu , afterthat we will install, can you confirm subsidy credited..
மத்திய அரசு scheme எல்லாம் எதுவமே எளிதாக பயன் அடையும் வகையில் இருக்காது. முட்டா பசங்கள வச்சிக்கிட்டு இந்த நாடு படுற பாடு இருக்கே :-)
Super bro
Enga ooru apply panittu poittaga sir marupadium apply pannanuma sir
kumutta sc number yeppadi adikanum solra
Ottu vittuku poda mudiyuma
Edam irunda votu veetlayum podalam.
No
Yes. Podam
நம்ம எவ்ளோ கொடுக்கணும்
இப்ப வந்து வீட்ல சுத்தமா அங்க வந்து கரண்ட் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை அவங்க வந்து இந்த சோலார் மானியத்தை பயன் படுத்தலாமா
Off gird solar system ithu set aguma
No only on grid
மோடி மானியம் மோசடி வேலை காஸ் மானியம் மாதிரி இருக்கும் யாரும் ஏமாந்து விட வேண்டாம்
No off grid
எனக்கு மானியம் தொகை
வருகிறது.
Site open agala
Yes
Agudhu bro
Bro national portal registration refrance number apadi na enna
Enakku 288 sqft ullathu naan eb bill monthly 500 rs kattugiren adharkku ethanai kw apply pannuvathu please bro❤❤
2to 3
Ungaluku idu thevai illa
500 monthly or 2 months. If 2 months, don’t get solar. If monthly 500, that’s 1000/2months get 1Kva.
2kv only
You can request EB office and install 3kv but 500 current enough for 2kv
OTP Vara matamguthu bro
I don't know the logic of charging meter change charge 1600 and additional charge of other than new connection 6800
Processing fee 500
Gst 1600
And total 10588 have to pay to TNEB before starting such evaluation
Login panrathuku otp number vara mattenkuthu bro.yenna panrathuku sollunka bro
அது சர்வர் பிரச்சினை. ஆகையால் உங்கள் அருகில் உள்ள தபால் அலுவலகம் சென்று இலவசமாக பதிவு செய்யலாம்.
Super.
Ji Ref-×××××× log in aagala...
SUPER
Super
Brother, this scheme subsidy in back subsidy or front subsidy please explain
Installation mudinja apuram... Amount account la varum
website not opening says it is Error now while registration
Go to India post office or EB office
Website changed
3kv install panna evalo selavu agum clearly tell anyone
195000 total cost
Subsidy amount 78000
Approval ayiurchu aprm ena pananum
Bro bill ithuvaraikum varathavunga ena bro panrathu
செத்து போ டா...
Bro antha link uu wrk agala... Server error nu varuthu
Agri land ku apply panlama
athuku vera scheme irukku agricultural land la solar bumb poda 80% share government support and 20%land owner podu vaikala
Last day eppo bro
New veertukku panna pudiyatha bro
No...veedu rasithu no and antha veettu patta , Ep no venum nanba
Rent Houseku ithu varuma
Yes
@@dhivyam20 ana bill name house owner namela eruku
Bro im in villupuram,who is the correct delar,many are cheating t9 whom to belive
300 unit free power epdi kanakku eb la irunthu 300 unit free tharuvangala or solar la irunthu varathula 300 unit free koduthuttu excess bill kattanuma konjam clear ah sollunga sir.
Eb la irunthu varathu la 300 unit free monthly.unga v2 la solar irukuratha eb la irunthu vanthu confirm panni unga eb account ku 300 unit free allot panni ruvanga government la irunthu .
My house has 3 phase connection ? can Solar pane produce 3 phase electricity ?
Possible
@@balasundaramoorthi would it cause extra ?
3Phase solar only possible for solar system with 5Kva and above. Below 5Kva only single phase. Even if you have 3Phase connection You can connect single phase solar to only one phase.
Nice bro
3kw evlo varum?
2 kw ku poda evlo selavu aagum
1.45 L after subsidy 85K
Is it allowed in TN as local government will not allow any central schemes in TN
Website la iruka vendor kita mattum thaan solar install pannanuma bro ?
Yila namaku therinja vendor kita kooda install panikalamaa ?
Website la irruka vendor kitaa mattum dhan brother panna mudeyum
@@sandeepdurai7195 ok Brother.
Thanks For ur Information.
I think select already installed and purchase from any vendor
Intall pannumbodhu
Fulla payment pannanumaa bro
Last date yeppo sir
Idhu election kaka vote vaanga election varaikkum ulla oru thitam.
monthly 300 units is free but TNEB will add export charges in bill😢
Export changes naa enna
Yes 120 rupees export charge
Bro loan vanga ennapananum
Banka contact pannunga.
Entha bank 🏦🏦🏦
@@thangamanis4496
மாரியம்மாள்
கூட்டுறவு பேங்க்😅😅😅
Yenna benifit bro .....(no Corrent bill).....? Next bro
Govt ku nalladu
Intha scheme Ku late date irukka bro
8/03/24
2 month than bill edukkiranga..280 unit 2 month na 1 month 140 unit ahh
Yes
Sir I have no EB line, what can I do
I think you can apply for 2KW or less capacity. Please check first, I am not expert. This is assuming you want to sell extra current to govt.
Get off grid
Register aga matamguthu bro
Post office contact panunga
Consumer is registered with different mobile nu varuthu sir login panna
4 times tried same athe than varuthu
Eb la poi unga mobile no change pananum..@@sraghul299
EB bill my account is one name i will apply other name apply any possiblity
No, EB user name must
78000 Erunthathu calculate pannum pothu 54000 varuthu
Epo apply ku last date bro
Calculator for 3 kv subsidy amount is 54000 but in gov notifications 78000 what was the true thing?
First two kw 30000 per kw_ 2 x 30000=60000 and other 1 kw 18000 total 78000
Maaniyam epdi bro.....paathi amount pay panum la...
Pay pannitu aprama bank account ku varum
I support Modi ji
Bro Idhu house ku mattum aah illa temples kum aah bro..
Only for house
Case podanum poiyana vilambaram pandravangalukku
ஜி இதனால மக்களுக்கு நோ யூஸ்
Advt ku use aagudu la. Makkaluku use aana enna illana enna?
அட பைதியம்...
Why???
Inanungalum thirundhave matanunga 😂😂😂
Nama provide panra units ku Government la irunthu ethum amount kedaikuma anna
Amount kudukka matanga brother
நண்பா ஏன் வீட்டில் ஓத்த light த எங்கள் கிட்ட EB நம்பர் இல்ல நாங்க எப்படி apply செய்ரது
இரண்டு மாதங்கள் BILL Charges!!!
இப்படித்தான் சமையல் வாயு மானியம்னு சொன்னானுங்க ஒன்றிய அரசு எதாவது திட்டம்னு சொன்னாலே பயமால்ல இருக்குது
மின்சார வாரியம் மாநில அரசின் கட்டுபாட்டில் உள்ளது,ஒன்றிய அரசு கியாஸ் சிலிண்டருக்கு 24 ரூபாய் வங்கி கணக்கில் மானியம் மோடி போடுற லட்சணம் எங்களுக்கு தெரியும்
2014 Lil Sutta Vadai 15 Lakh, Varalai
2024 Lil Sutum Vadai, Modi n Vadai
Modi Sutum Vadai Vayaal Mattume
ஜெய் ஸ்ரீராம் ... 🙏
வணக்கம் ...
வாழ்க்கையில் நீங்கள் எல்லாம் திருந்தி வாழவே மாட்டீங்களா ...
உருப்படற வழிய பாருங்க ...
நன்றி ...
பாரத் மாதா கி ஜெய் ... 🙏
ரேஷன் கடைகளில் தரும் அரிசி கூட பிரதமர் மோடி ஒதுக்கீடு செய்வதாக சொல்கிறார்கள்
மின்சார வாரியத்தில் கை வைத்தால் பெயர் வாங்கலாம் என்று எண்ணம்.இதை தமிழ்நாடு அரசு உத்தரவு போட வேண்டும்.மின்சார வாரியம் உத்தரவு போட வேண்டும்.இது கடைக்காரர்கள் விளம்பரங்கள் மாதிரி உள்ளது
Jai modi sarkar
Fake news 😂
Thanks you so much 💓 sgusgusgu
மானியம் என்பது மாதத்திற்கா வருடத்திற்கா அல்லது ஒரே ஒரு முறையா
Unakku thenam thenam avuppanga😂
3 latcham rubai selavagum athil 78000 koduthuttu yen unaku publicity.
Help line number i want any one help us
solar installation pannathukku aprom tha மானியம் கிடைக்குமா bro
Site open agala
Approval ayiurchu aprm ena pananum
Approval ayiurchu aprm ena pananum