தனுசு லக்னம் - 6ம் பாவம் | 100% Secret

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 15

  • @arulmurugan8583
    @arulmurugan8583 Год назад

    நான் தனுசு லக்னம், படிக்கும் வயதில் வந்த ரிஷப ராகு தசையின் பிற்பகுதி சுக்கிரனை போலவே செயல்பட்டு அவயோக பலனையே செய்தது. முற்பகுதி நன்றாக இருந்தது.

    • @mahalingammagaj8769
      @mahalingammagaj8769 10 дней назад

      சுக்கிரன் எந்த வீட்டில் இருக்கிறார்?

  • @sathishkumarperumal3691
    @sathishkumarperumal3691 Год назад +1

    அன்னை தெரசா அவர்கள் தனுசு லக்கனம்.. ரிஷப ராகு..., மேஷம் ராசி, சுக்ரன் 8இல்... ராகு பலன் சார்??

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq Год назад

    வணக்கம் சார். 6ஆம் பாவகத்து கேதுவுக்கு வக்ர குரு பார்வை கெடுதலை குறைக்குமா

  • @Vijayganeshan786
    @Vijayganeshan786 Год назад

    தனுசு லக்னம் 1 ஆம் வீட்டில் ராகு 8ல் குரு புதன் (வர்கோத்தமம் உண்டு) சேர்க்கை சிம்ம இராசி 2025 ராகு தசை ஆரம்பம்

  • @durkaperiasamy2405
    @durkaperiasamy2405 Год назад

    பாவத் பாவக பற்றி சொல்லுங்க ஐயா?பாகை அடிப்படை பார்க்க வேண்டுமா?guruji Facebook படிச்சைன்....
    எ.கா )1. மீன லக்னம்(29degree ) ...குரு கன்னியில்(2 degree )......குரு பாகை அடிப்படையில் தன் வீடுக்கு மறைகிறார்....பார்வை அடிப்படையாக தன் வீட்டை தொடர்பு கொள்கிறார்...that article is Oct 2020 written by some else in the name of guruji mentioning the following is said by guruji....நான் மேல் சொன்னதும் பாவத் பாவகமா?இல்லை சிம்ம,துலாம்,கும்ப மட்டும் மறைவா?

    • @BhavishyaMaarg
      @BhavishyaMaarg  Год назад

      No.. பாரத் பாவகம் என்பது ஒரு பாவகத்திற்கு சொல்லப்படுகிறது தவிர கிரகங்களின் பாகை அளவை வைத்து சொல்லவில்லை

    • @pawankalyan3562
      @pawankalyan3562 Год назад

      @@BhavishyaMaarg அப்படி என்றால் பாவக முனை தொடர்பு பார்க்க வேண்டாம் அல்லவா??guruji has said bhava munai on foregin settlement and combinations of not getting lust

    • @BhavishyaMaarg
      @BhavishyaMaarg  Год назад

      @@pawankalyan3562 பாவத் பாவம் அமைப்பையும் பாவக முனை அமைப்பும் வெவ்வேறு

  • @pawankalyan3562
    @pawankalyan3562 Год назад +1

    சந்திரன் அதியோகத்தால் பாவ கிரக சுபத்துவம் மட்டும் அடையும் என்றால் அந்த பாவ கிரகம் இருக்கும் பாவகம் பாவத்துவம் அடையுமா?

    • @durkaperiasamy2405
      @durkaperiasamy2405 Год назад

      Same doubt I mean not able to catch the concept

    • @BhavishyaMaarg
      @BhavishyaMaarg  Год назад

      சந்திர அதியோகம் என்பதே சந்திரனுக்கு 6,7,8ல் முக்கூட்டு சுப கிரகங்களான குரு சுக்கிரன் புதன் இருப்பவை மட்டுமே... சந்திரனின் 6,7,8ல் பாவ கிரகங்களான செவ்வாய் சனி, ராகு இருப்பது பாவ அதியோகம் என்று சொல்லப்படும் இதனால் பாவ கிரகங்கள் தீமை செய்யாது என்று சொல்லப்படுகிறது தவிர நன்மை செய்கிறது என்று எங்கேயுமே சொல்லப்படவில்லை, ஆனால் செவ்வாய் சனி எத்தகைய ஆதிபத்தியத்தை கொண்டவர் என்பது இங்கே மிக முக்கியம்.. கடகம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் ராஜ யோகாதிபதி ஆவார் அதுபோல் ரிஷப லக்னத்திற்கு சனி ராஜ யோகாதிபதி ஆவார் ஆக கடக சிம்ம ரிஷப லக்னத்திற்கும் சந்திர அதி யோகத்தில் செவ்வாய் சனி வரும்பொழுது தன் திசையில் அபரிவிதமான நன்மைகளை செய்வார்கள்
      சுருக்கமாக சொன்னால் லக்ன அவியோகர்கள் அல்லது ஆறு எட்டு அதிபதிகள் சந்திரராஜ்யோகத்தில் இருந்தால் ஆறாம் வீட்டு பலனையும் எட்டாம் வீட்டு பலனையும் தான் தர கடமைப்பட்டவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

    • @durkaperiasamy2405
      @durkaperiasamy2405 Год назад

      @@BhavishyaMaarg அந்த பாவ கிரகம் இருக்கும் வீடு கெடுமா?

    • @BhavishyaMaarg
      @BhavishyaMaarg  Год назад

      சந்திர ஆதியோகம் பாவக சுபத்துவ படுத்தாது!! 6,7,8 இருக்கும் கிரகங்களை மட்டுமே சுபத்துவப்படுத்தும்

  • @karthickk6068
    @karthickk6068 5 месяцев назад

    வியாழன் நின்னா