வணக்கம் கார்த்திக், அருமையான அறிவுரை : சும்மா இருந்துகொண்டு மற்றவர்களின் முதுகில் சவாரிபண்ண நினைப்பவர்களுக்கும், எத்தனிப்பவர்களுக்கும் ஒரு அறிவுரை அல்லது வார்ணிங். அதோடு இவர்களை பார்த்து மற்றவர்களும் முன்னேறவேண்டும். சகோதரர் நமச்சிவாயம் விக்னராஜாவிற்கு நன்றி. வாழ்க வளமுடன் . குழாய் கிணறடிப்பதை தவிருங்கோ , எத்தனை முறை எழுதியும் ஒருபயலும் விளங்கி கொள்கின்கிறீர்கள் இல்லையே.
கார்த்திக், உங்கள் சீருடை அமைப்பு மிக அழகாக உள்ளது.இதிலே டீ. கே வன்னி என்று அழகிய தமிழிலும் பதிவிட்டிருந்தால், இன்னும் அழகாக இருந்திருக்கும். உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றிகள்.
Super good job karthik gurup teem
super
Wow Nice T shirt , குழந்தைகள் எல்லாருக்கும் அழகாக இருக்கு வாழ்த்துக்கள் 🎉❤ அந்த அக்கா முயற்சியானவர்❤ அருமையான கருத்து கார்த்திக்❤
நீங்கள் மென் மேலும் வளர எனது வாழ்த்துக்கள். அண்ணா plz குழாய் கிணறு அடிப்பதை தவிர்க்க வேண்டும்
உங்கள் சீருடைக்கு வாழ்துகள் ❤🎉
உங்கள் சீருடை அழகாக இருக்கிறது.உங்கள் பணி தொடரட்டும்.
வணக்கம் கார்த்திக், அருமையான அறிவுரை : சும்மா இருந்துகொண்டு மற்றவர்களின் முதுகில் சவாரிபண்ண நினைப்பவர்களுக்கும், எத்தனிப்பவர்களுக்கும் ஒரு அறிவுரை அல்லது வார்ணிங். அதோடு இவர்களை பார்த்து மற்றவர்களும் முன்னேறவேண்டும். சகோதரர் நமச்சிவாயம் விக்னராஜாவிற்கு நன்றி. வாழ்க வளமுடன் .
குழாய் கிணறடிப்பதை தவிருங்கோ , எத்தனை முறை எழுதியும் ஒருபயலும் விளங்கி கொள்கின்கிறீர்கள் இல்லையே.
கார்த்திக், உங்கள் சீருடை அமைப்பு மிக அழகாக உள்ளது.இதிலே டீ. கே வன்னி என்று அழகிய தமிழிலும் பதிவிட்டிருந்தால், இன்னும் அழகாக இருந்திருக்கும். உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றிகள்.
Good job. Nice top Karthik.
அருமை அண்ணா 👍👍👍
சூப்பர்வாழ்த்துக்கள்கார்த்தி
கார்த்தி ..ரி சேட் வடிவமைப்பு சிறப்பு ❤அருமை😊..கஞ்சி குடித்த ஓலைப் பிளா மறக்கமுடியுமா நாங்களும் எங்கள் ஊரில் புளி கஞ்சி.சைவ கூழ் இப்படியே சொல்லிக்கொண்டுபோகலாம்..அதை இப்பவும் உபயோகப்படுத்துகிறீர்கள் அருமை
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
வாழ்த்துக்கள் ரிசேட் வடிவாய் உள்ளது
வாழ்த்துக்கள்🎉
Great help
அருமை
Great helping bro
Super black and red 🎉
👌
🙏🙏🙏🙏🙏🙏🙏
👍👍👍
Nice jersey
அவர்கள் தண்ணீருக்கு என்ன செய்வது? எப்படி விவசாயம் செய்வது? குளாய்கிணறு அடிப்பது தவிர்க்க முடியாதது
❤
Today good function T-shirt best what summer time don’t black color white cotton T-shirt best logo ok thank you Annaa
👌👌👌👌🙏🙏❤❤👍👍
👍
களுகை முன்னுக்கு போட்டிருந்தால் இன்னும் நல்லா இருக்கும்
T-shirt very nice
வாழ்த்துக்கள் ❤️
Bro jaffna la rempa kooda thanni adikkum. Ithu kuraiva irukku
❤