Hydroponics farming - வீட்டிலே கீரை, காய்கறிகளை வளர்ப்பது எப்படி? | Hydroponics Farming | DW Tamil
HTML-код
- Опубликовано: 5 сен 2024
- #whatishydroponicsfarming #hydroponicfarminginhome #howtodofarming
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளால் முதலில் பாதிக்கப்படுவது விவசாயம். இதனை சரிசெய்ய நமக்கு நவீன தொழில்நுட்பம் கைக்கொடுக்கலாம். குறிப்பாக நிலமின்றி நீரை வைத்து விவசாயம் செய்யும் ஹைட்ரோஃபோனிக்ஸ் என்ற முறை இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Super sharing 👍
Thanks Ganesh. What do you think about Hydroponic farming?
Pls make a video on aquaponics..
Thank you for your comment Senthil. We'll defenitely try making one about Aquaponics. :)
Nice bro
Thanks RK. Are you interested to watch more videos in such topics? Do let us know.
Very useful tips
Thank you Saras Organic Farm. Do tell us about your Farm?
Super
Aquaponics is idea
Yes it is, Jayamani. Have you tried it though? 🐟🐠