லட்சங்களில் லாபம் தரும் அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பம்! Aquaponics

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 124

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  3 года назад +19

    Contact - Jegan Vincent - 9840507124

  • @syedbasha968
    @syedbasha968 3 года назад +68

    முறையான செலவையும் சொல்லவில்லை முறையான லாபத்தையும் சொல்லவில்லை தலைப்பு மட்டும் வருடத்திற்கு 50 லகரம் வாழ்த்துக்கள்.

    • @daswinisekar
      @daswinisekar 3 года назад +1

      .50 சென்ட் நிலத்திற்கு 20 to 40 lakh ஆகும்

    • @str5995
      @str5995 3 года назад +3

      RUclipsல் வர அனைத்து விடியோக்களும் மிகை படுத்திதான் இருக்கும்...

    • @janav8769
      @janav8769 3 года назад +1

      அப்புறம் நீங்கள் தொழில் அதிபர் ஆயிட்டீங்கன்னா 😀

    • @MuthukumarPAvinashi
      @MuthukumarPAvinashi 3 года назад +3

      @@daswinisekar 35lakhs for tank building alone . Book la mentioned

    • @daswinisekar
      @daswinisekar 3 года назад

      @@MuthukumarPAvinashi expected

  • @Ammanagro0777
    @Ammanagro0777 3 года назад +53

    இந்த மாதிரி விடியோலா பாத்துட்டு தா என் ப்ரெண்ட் ஒருந்தன் மென்டல் ஆகிட்டன்

  • @Pavibhasa
    @Pavibhasa 3 года назад +6

    உங்களது பேச்சு வார்த்தைக்கு வார்த்தை உண்மை சார். இது ஒரு தமிழ் இதழ். இதில் வெளி வரும் இந்த காணொளி முழுக்க தமிழில் இருந்திருந்தால் இன்னும் பலருக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். அதை தவிர, இந்த காணொளி யை வெளியிட்ட விகடன் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இது போல நிறைய முன்னோடிகளை கண்டு நமது தலைமுறைகளுக்கு
    கொண்டு செல்லும் பொறுப்பு உங்களை போன்றவர்களிடம் மட்டுமே உள்ளது. வாழ்த்துக்கள் மட்டும் நன்றிகள் சார்.இனி எங்கள் வீட்டிலும் காய்கறி செடிகள் நட்டு அதை பராமரிக்க குழந்தைகளை ஊக்குவிப்போம்.

    • @rajendiran1232
      @rajendiran1232 3 года назад

      சரியான கருத்து.இவன் என்னமோ இங்கிலீஷ் காரனுக்கு பொறந்தவனா?

  • @nellaidany8931
    @nellaidany8931 3 года назад +11

    இந்த பதிவை தவிர்த்து இருக்கலாம்... பசுமை விகடன்

  • @karthikb771
    @karthikb771 3 года назад +1

    Super sir very useful tips and you're inspire of youngsters very good sir

  • @jose12575
    @jose12575 3 года назад +7

    Vikatan don't make hyper by putting thumbnail. I know what is aquaponics and it can't reach normal layman(initial cost) who is doing traditional agri. It is only for technical person who knows the concept of PH, TDS, ammonia content, nitrification cycle, etc....... I strongly recommend don't watch vikatan channel and there magazine. I have the reason too. Lot of new concept in agri are there in journals (publication) you can translate that articles in tamil so that a farmer can learn new things. Vist ICAR, IIT's who is having agricultural engg 6 months once and try to reach the technology to farmer. There is lot of things can be done on subject matter itha vitutu chumma hype create panni onnum theriyatha person ithula kal vecha money than loss........

  • @saishankar8187
    @saishankar8187 3 года назад +11

    It is practically very difficult to run hydrponic farm profitably. I attempted NFT, DWC, Soil free organic farming of various veggies and greens. Productivity is more than expected, but unable to get good price for the produce. Basically hydroponic farming is a capital hungry project. Skilled staff is required to maintain and handle. RoI is big ❓. Unaffordable to general farming community. Takes longer time than expected to adopt. Hydrponic farming very is useful where regular soil farming is not possible or the area to do soil farming is very less.

    • @janarthananr9473
      @janarthananr9473 3 года назад

      Very good, for telling the facts.

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад

      Good information

    • @urbanlits2770
      @urbanlits2770 Год назад

      This video is about aquaponics ? Hydroponics is bad for environment and they are not organic.

  • @daswinisekar
    @daswinisekar 3 года назад +3

    தலைப்பை நன்றாக தேர்வு செய்கிறீர்கள் 😜 வாழ்த்துக்கள்

  • @HealthandFarming
    @HealthandFarming 3 года назад

    அருமை அருமை

  • @vigneshiniya2400
    @vigneshiniya2400 3 года назад +9

    இது எல்லாம் பணக்கார விவசாயம்
    விகடன் கொஞ்சம் பொறுப்புடன் காணொளி போடுங்க மிகைபடுத்தி
    செல்லாதிங்க

  • @ashoku78
    @ashoku78 3 года назад

    Bro as you said.... This presentation is fantabulous...

  • @str5995
    @str5995 3 года назад +3

    Fantabolously.... Dei dei dei. ..

  • @rajendiran1232
    @rajendiran1232 3 года назад +12

    முதலில் தமிழில் பேசுய்யா.நீ பேசிட்டு இருப்பது தமிழ் நாளிதழ் தமிழ் நாட்டில் .

  • @lakshmanansathish4408
    @lakshmanansathish4408 3 года назад +4

    Not even single plant I don't seen good health and vegetables

  • @ramasubramaniangurusamy3688
    @ramasubramaniangurusamy3688 3 года назад +9

    விகடன் விவசாயிகளை தவறாக வழி நடத்துகிறது. எதுகை மோனை யா விளம்பப்படுத்தல் தான் பெரிய பலம். கம்பெனி யோடு கை கோர்த்து நல்லா ஆட்டைய போடுது.

    • @rameshram1628
      @rameshram1628 3 года назад +1

      உண்மையான கருத்து

  • @jananikannan8468
    @jananikannan8468 2 года назад

    👍 great

  • @mithunashokpashok9903
    @mithunashokpashok9903 3 года назад

    good model

  • @mithunashokpashok9903
    @mithunashokpashok9903 3 года назад

    great information

  • @mithunashokpashok9903
    @mithunashokpashok9903 3 года назад

    satyam All speech

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng Месяц назад

    Vertical farming பண்ணலாம் investment குறைவு.

  • @nilaoli1637
    @nilaoli1637 3 года назад +9

    என்ன மொழில பேசுராரு??????வெள்ளக்காரனுக்கு பொறந்திருப்பாரோ அது சரி அமெரிக்காவுல வெள்ளகாரன்ட பேசும்போது தமிழ் கலந்து பேசுவாரா????????

  • @sbrearthmovers
    @sbrearthmovers 3 года назад +2

    நம்பிட்டோம்

  • @mithunashokpashok9903
    @mithunashokpashok9903 3 года назад

    salute sir

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 3 года назад +6

    50லட்சமா? 50ஆயிரம் கோடியா?5லட்சம் கோடி வருமானம் வரும் வெறும் 1சென்ட்ல...இப்படி போடுங்க தலைப்பை..

    • @PraveenKumar-ud3dg
      @PraveenKumar-ud3dg 3 года назад

      சூப்பரா சொன்னீங்க

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 3 года назад +2

      @@PraveenKumar-ud3dg நன்றி

    • @PraveenKumar-ud3dg
      @PraveenKumar-ud3dg 3 года назад +1

      @@SureshSuresh-pz5kp youtube karanga இப்படி சொல்லி தான் views வாங்குறாங்க

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 3 года назад +1

      @@PraveenKumar-ud3dg ஆமாங்க...

    • @vinothbabu3587
      @vinothbabu3587 3 года назад

      சூப்பர் நண்பா

  • @tamildinesh2011
    @tamildinesh2011 3 года назад +12

    இந்த காணொளியால் நேரம் வீண்

  • @Babu-vk5wv
    @Babu-vk5wv 3 года назад

    Good future vision

  • @anbalaganmasilamani5262
    @anbalaganmasilamani5262 3 года назад +2

    Super..

  • @1969prabhakaran
    @1969prabhakaran 3 года назад

    Very informative

  • @rajiponniah9382
    @rajiponniah9382 3 года назад +1

    This needs huge investment and knowledge and exposure to do such things. Ask him to talk in Tamil or Vikatan you pls do Translation or avoid to put such videos.... Not many will understand what he s trying to say.....

  • @balajis7010
    @balajis7010 3 года назад

    Good message

  • @gunasekarang6767
    @gunasekarang6767 Год назад

    I want to start this forming

  • @mithunashokpashok9903
    @mithunashokpashok9903 3 года назад

    my plan

  • @Ravikumar-mz9id
    @Ravikumar-mz9id 3 года назад

    அருமையான பதிவு

  • @soundar001
    @soundar001 3 года назад

    உப்பு தண்ணீர்லயும் பண்ணலாமா?
    Onwards, u prepare video full & full in tamil pls. Otherwise u may prepare purely english only.

  • @mohamedismail2096
    @mohamedismail2096 3 года назад

    Loan fesility for this method?
    Any subsidy?

  • @mithunashokpashok9903
    @mithunashokpashok9903 3 года назад

    this type Aguponic farm makiing cost also send

  • @sandyment
    @sandyment 3 года назад +5

    Yov nalla paarunga ya andha sedila oru kai kooda illa. Aquaphonics la yield varadhu bcz it contain nitrate only. So pls emaradhinga pls pls pls

  • @vprakash9703
    @vprakash9703 3 года назад +1

    Indeed i really appreciate your hard efforts to succeed instead of working in
    the software experiences you do your
    agriculture work and serve the country.
    It's not export project and you want to
    serve the people.Go ahead,you will lead
    this field as a pioneer.👍

  • @mohammedshafath8726
    @mohammedshafath8726 2 года назад

    10,000 sqft la aquaponic start pannunom na investment yevlo agum?? And profit yevlo erkom?

  • @gopimail84
    @gopimail84 3 года назад

    I m Gopi sir.Great job u did

  • @achieveunlimitedenergy
    @achieveunlimitedenergy 3 года назад +13

    Onnum puriyala🙃

  • @mohamediqbal7656
    @mohamediqbal7656 3 года назад +3

    சகோ. என்னா சொல்லா வரிங்க......

  • @francisxavier317
    @francisxavier317 3 года назад

    Good effort congrates bro

  • @vprakash9703
    @vprakash9703 3 года назад

    Hi Jegan,
    If someone makes adverse remarks
    don't consider, you are going the right
    Path.You makes the process in a pipe line.The bright future is ahead.👍

    • @Manivannan-is7qm
      @Manivannan-is7qm 3 года назад

      Dear sir ,
      Tamil Nadu or central govt subsidy is available

  • @maadielvivashayam561
    @maadielvivashayam561 3 года назад +9

    என்னதான் சொல்ல வறீங்க🙄🙄

  • @udhayamorganics7422
    @udhayamorganics7422 3 года назад +1

    Did u know the initial cost of these projects

    • @janarthananr9473
      @janarthananr9473 3 года назад

      Nobody knows....

    • @daswinisekar
      @daswinisekar 3 года назад

      .50 சென்ட் நிலத்திற்கு 20 to 40 lakh ஆகும்

  • @manis2904
    @manis2904 3 года назад

    ayya idai seiya engal vivasayigalidam panam illai.neenga solrathai parthal indha form redy panna 50lacs agum pola.2lacs kai panam irundha enga vivasayinga idai vida arumaya seivanga

  • @rajansundar7133
    @rajansundar7133 3 года назад

    What will be the investment needed for this system.

    • @daswinisekar
      @daswinisekar 3 года назад

      .50 சென்ட் நிலத்திற்கு 20 to 40 lakh ஆகும்

    • @rajansundar7133
      @rajansundar7133 3 года назад

      Can I get ur place address so that I can come have a look at it.

  • @karthikp4726
    @karthikp4726 3 года назад +1

    Failure project not an organic and healthy farm

  • @positivevibes5634
    @positivevibes5634 3 года назад +1

    Alli podunga

  • @hanishsraj
    @hanishsraj 3 года назад +1

    Nothing is covered as per his statement...
    7000 sft and 5000 plastic buckets, not covered in video and not showed in Magazine as well...
    And 30Ton fish in 7Lakh liter of water..!? Too too much..!!

  • @arasipbabu1010
    @arasipbabu1010 Год назад

    நிறைய ஆங்கிலம் கலந்து பேசுகிறார் புரியவில்லை

  • @saravanana3582
    @saravanana3582 3 года назад

    சார் உங்க அப்பா வீட்டு ஊர்ல போய் பேசுமய்யா.

  • @fatalfightff1079
    @fatalfightff1079 3 года назад +5

    Poultry ok. Plants crying for help. Fishery worst method.

  • @sjscreations9167
    @sjscreations9167 3 года назад +2

    தேவையற்ற பதிவு

  • @kamalakannan2675
    @kamalakannan2675 2 года назад

    Tamil Tamil I'll.........

  • @sekarkanna1038
    @sekarkanna1038 3 года назад +9

    தமிழ் பேசவே கஷ்டப்படரார்

  • @hmcbhuvan2887
    @hmcbhuvan2887 3 года назад +7

    Simply time waste... Money waste...

  • @muthukumar2424
    @muthukumar2424 3 года назад

    Super .. how to reach u sir..

  • @saishankar8187
    @saishankar8187 3 года назад +1

    Very misleading video on hydrponic farming.

  • @ilaafarm
    @ilaafarm 5 месяцев назад

    நம்பாதீங்க

  • @suriyamoorthysuriyamoorthy4485
    @suriyamoorthysuriyamoorthy4485 3 года назад +1

    தயவு செய்துதமிழில்பேசவம்

  • @nellaidany8931
    @nellaidany8931 3 года назад +3

    Simply waste..

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 года назад +2

    இந்துவாக இருங்க

  • @KumaraKumaresan.s
    @KumaraKumaresan.s Год назад

    Sir number venum sir

  • @manisubbu07
    @manisubbu07 3 года назад +1

    Fraud

  • @PAS-fs1ep
    @PAS-fs1ep 3 года назад +2

    தமிழ் பேசுனா என்னும் நல்லா இருக்கும்... முக்கால் வாசி இங்கிலிஷ்.

  • @ramukaaviyakaaviya9237
    @ramukaaviyakaaviya9237 3 года назад +3

    முதலில் தமிழில் பேசுய்யா.நீ பேசிட்டு இருப்பது தமிழ் நாளிதழ் தமிழ் நாட்டில்