கடவுள் இருக்கிறாரா? இல்லையா? | Does God Exist? | Sadhguru Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 93

  • @sonads5551
    @sonads5551 5 лет назад +47

    யார் யார் சிவம்? நீதான் சிவம். வாழ்வே தவம். அன்பே சிவம்.

  • @MayilaiSugumar1952
    @MayilaiSugumar1952 2 года назад +16

    நம்மை கடவுள் படைத்தார் என்றால் அவரை யாராவது படைத்தாக வேண்டும் என்பது விதியோ, கட்டாயமோ அல்ல. கடவுள் என்பவர் என்று கூறுவதே தவறு. அவர் மனிதரல்ல, இயற்கையும் அல்ல. அனைத்தையும் உருவாக்கும் இனம் காணமுடியாத பெரும் சக்தி. நம் அறிவுக்கு எட்டியதை மட்டும் தான் நம்மால் சிந்திக்க முடியுமே தவிர அந்த அபூர்வ சக்தியை நம்மால் அறிய முடியாது. அதுவே இறைவன். நிறைய பேர் கடவுள் என்றால் மனிதராக நினைத்து பேசுகிறார்கள். அது அவரவர் விரும்பும் நிலை. ஆனால் எதுவும் உண்மை இல்லை. உண்மை என்ன என்பதை கண்டறிய வேண்டுமானால் அதற்கு பலகால பயிற்சி தேவை. இறைவனை யாரும் கண்டதில்லை, கண்டவர் யாரும் விண்டதில்லை. இதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள பாருங்கள். எல்லாம் புரிந்துவிடும்.

    • @subramanikamala1908
      @subramanikamala1908 11 месяцев назад

      என் மனதுக்குள் என்னுடைய பகுத்தறிவின் மூலம் நான் நினைத்ததை அப்படியே நீங்கள் கூறிவிட்டீர்கள்.

  • @lethikanaga1725
    @lethikanaga1725 5 лет назад +6

    Thoughts create a god.🌹

  • @JAI53k
    @JAI53k 11 месяцев назад +1

    Nice explain. You are great...

  • @jagi7206
    @jagi7206 5 лет назад +5

    வாழ்க வளமுடன் 🙏

  • @rocky_zillagod
    @rocky_zillagod 2 года назад +2

    Nature is the God itself
    It is both Beautiful and Dark

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 4 года назад +1

    Thanks 😊😘 guruji 💜

  • @gopali6378
    @gopali6378 5 лет назад +5

    Andavare 🙏

  • @lakshmanmadurai
    @lakshmanmadurai 5 лет назад +4

    Love u Sadhguru

  • @optimusprime9643
    @optimusprime9643 5 лет назад +1

    Sadhguruve Saranam

  • @rajasekarbalakrishnan8741
    @rajasekarbalakrishnan8741 5 лет назад +4

    When you realize that everything is made of one object. You are everything. You are sand, tree, metal, creatures and the entire universe. You are the only person created in this century to realize this thing and to teach the people.

  • @JAI53k
    @JAI53k 11 месяцев назад +1

    அருமையான விளக்கம், உண்மையில் கடவுள் இல்லை...

  • @ஓம்சாய்-ய6ய
    @ஓம்சாய்-ய6ய 4 года назад +1

    One of the best videos

  • @govindharsugg209
    @govindharsugg209 4 года назад +1

    Continue Guruve 🙏🙏🙏👨🙏🙏🙏

  • @tamilstatussongs3466
    @tamilstatussongs3466 4 года назад +5

    I want to know how god created this world ?

  • @gdg851
    @gdg851 5 лет назад +1

    அருமை.ஜி

  • @banumathir8219
    @banumathir8219 5 лет назад

    உன்மை சத்குரு

  • @premjithdass7728
    @premjithdass7728 5 лет назад +2

    Thank you sadhguru 🙏

  • @rajendranpmk6340
    @rajendranpmk6340 5 лет назад

    Sadhguru s super answer

  • @gowdhamk9407
    @gowdhamk9407 2 года назад

    Thank you

  • @ruthranaagamvarmakkalai2107
    @ruthranaagamvarmakkalai2107 4 года назад +8

    No one can’t put the words to describe god பிறப்பதற்கு முன்னெல்லாம் உயிர்ப்பு நின்றதெவ்விடம்

  • @peterroym3034
    @peterroym3034 5 лет назад +2

    சூப்பர் அருமையான விளக்கம்

  • @rajubalan7053
    @rajubalan7053 5 лет назад +14

    Theduthal ulkavaraye valkail swarasyam

  • @arputhamchokkalingam3549
    @arputhamchokkalingam3549 5 лет назад

    Namaskaram Sadguru

  • @shivashiva-rx8ss
    @shivashiva-rx8ss 5 лет назад +1

    Big things explained in simple way🙏

  • @saisudhan8903
    @saisudhan8903 3 года назад

    Pls explain about Maa Kali in tamil

  • @sathish2532
    @sathish2532 5 лет назад +2

    நன்றி சத்குரு.
    அறிவியல் : ஒரு ஆற்றலை மாற்ற நினைத்தால் அது வேர் ஒரு ஆற்றலாக மாற்றம் காணும். எனவே ஆற்றல் ஒன்றே அழியாதது. அந்த ஆற்றல் தான் கடவுள்.
    கடவுள்: இனிய சொற்களால் நன்மை உண்டாகும் எனில் அந்த இனிய சொல்லை ஆற்றிய மாகானும் (சத்குருவும்) கடவுள் தான்.
    சொல், செயல், சிந்தனை எவரால் நன்மை ஏற்பட்டு இந்த பூமி பந்து மகிழ்ச்சியுடன் காக்க பட வேண்டி அத்தகைய ஆற்றலை வெளிப்படுத்தியவரே இந்த பூமி பந்தின் கடவுள் என நாம் போற்றுகிறோம். இது வரை நமக்கு (மனித குளத்திற்கு) எவரால் நன்மை ஏற்பட்டதோ அவர்களையே நாம் கடவுளாக போற்றுகிறோம். கடவுளிடம் நன்றி கடன் காட்டினால் மீண்டும் அது நம்மிடத்தில் ஒரு ஆற்றலாக பிறக்கும். அந்த ஆற்றல் கடவுளாகவே இருக்கும்.

    • @jjm5979
      @jjm5979 5 лет назад +1

      தேவன் மனிதனாக இயேசு என்ற பெயரில் பிறந்தார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒருவரே மெய் தேவன். ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம். 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

    • @AT-tz5xk
      @AT-tz5xk 4 года назад +1

      @@jjm5979 😂🤣🤣🤣ada poya

  • @GobiAtanari
    @GobiAtanari 5 лет назад +6

    I still not understand meaning of GOD? but i understand meaning of CREATOR.

  • @arun23prasad
    @arun23prasad 5 лет назад +4

    🙏🙇

    • @jjm5979
      @jjm5979 5 лет назад

      இயேசப்பா

  • @hellohi9917
    @hellohi9917 5 лет назад +4

    😍

  • @prabha6650
    @prabha6650 4 года назад +5

    it means he doesn't know a true god he is still searching for a true god ........

    • @MV-eb7ek
      @MV-eb7ek 2 года назад

      Exactly. Well absorbed....👏👏👏👏👏

  • @SenthilKumar-dq7oz
    @SenthilKumar-dq7oz 5 лет назад +5

    ஏகன்+அனேகன்=சிவன்

  • @taa5992
    @taa5992 2 года назад

    Others have taught me that there is no God, but what could have existed before nature?

  • @indian6664
    @indian6664 5 лет назад +7

    இவர் வளர்வார்....இவர் எதிரிகள் வலி காண😎🙏🕉

  • @graj7744
    @graj7744 5 лет назад +2

    சத்குருவே சரணம்🙇🙏🙇

  • @AnandharajapandianSundhararaja
    @AnandharajapandianSundhararaja Год назад +2

    கடவுள் இருந்தால் எனக்கு மட்டும் ஏன் கஸ்ட்டம் துரோகம் பண்றாங்க பாவிக அவங்களுக்கு தண்டனை கிடைக்குமா

  • @prashanthsridhar594
    @prashanthsridhar594 5 лет назад +1

    💐💐

  • @kanagamani.kabilankabilan9568
    @kanagamani.kabilankabilan9568 2 года назад

    Reality

  • @logeshwaran6138
    @logeshwaran6138 5 лет назад +1

    Creation itself a creator

    • @SelvanathanG
      @SelvanathanG 3 года назад

      That creater is also created by someone . who's that?

  • @sivavakkianKumar
    @sivavakkianKumar 5 лет назад +7

    எல்லாமாணவர் கடவுள், பூனை கேட்டதா புளியமரம் கேட்டதா,? கடவுள் எப்படி இருப்பார் என்று. காற்றுக்கு வடிவமேது, நீருக்கு உருவம் ஏது? காற்றுடன் மண் கலப்பதால் புயல் என்கிறார், நீர் சங்கமிக்கும் இடம் கடல் என்கிறார், உயிர் உடம்பு எடுத்ததால் மனிதன், மிருகம் என்கிறார், என்னுள் இருக்கும் இறைவனை என்னவென்று சொல்லுவேன். பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபுரண ஆனந்தமே.

    • @jjm5979
      @jjm5979 5 лет назад

      இயேசப்பா

    • @AT-tz5xk
      @AT-tz5xk 4 года назад +1

      @@jjm5979 😂

  • @Punith77777
    @Punith77777 5 лет назад

    Nice

  • @santhoshkumarsanthoshkumar86
    @santhoshkumarsanthoshkumar86 2 года назад

    Finally what did u tell sir I not understand sorry for that sir

  • @pakirtharanvarnakulasingam2223
    @pakirtharanvarnakulasingam2223 5 лет назад

    👌👌👌

  • @dineshnesh8137
    @dineshnesh8137 4 года назад +1

    Humans are god.

  • @velumanir268
    @velumanir268 5 лет назад +2

    now a days spritual organisation are goes to next religion,when religion end that time start real spritual

  • @syedabuthahir7422
    @syedabuthahir7422 4 года назад +5

    Even I am a Muslim.... I explored all.... They all wants to be their religion correct... Don't want to learn anything..... Sethathuku apromum valka irkunu nambi sorgam ah naragam ah nu bayapadranunga ..... Ivlo sollranunga....namaku munnadi valntha dinosaurs pathi yen Sollala... Ivangalku evlo sonnalum puriyathu... Ippo Corona ku marunthu namma than kandupudikanum.... Apd Oru energy form pannirntha atha worship panna avasiyam Ila.... Nam munnorgal uruvakiyathe Anaithum ... Ellarum first yen nu kelvi Kelunga ... Answer neengale find. Pannunga.....😝

  • @dharmarajan7030
    @dharmarajan7030 5 лет назад +5

    வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
    நீயே கடவுள் என்பது வேத வாக்கியம்.

  • @இறைசித்தர்ஸ்ரீவெப்பதாசாசுவாமிக

    உலகில் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் குறைவாக இருக்கலாம்
    அதுவே அனைத்தும் அதுவே அனைத்துள்ளும் எனும் கடவுள் பண்பை முழுமையாக ஏற்று கருத்துகளை பரவிடச் செய்யும் ஒற்றை மதம் உலகில் இந்து மதம் மட்டுமே
    இந்து மதத்தை பலர் அவர்களின் சுயநலத்திற்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறார்கள் என்பது கண் கூடுதான்
    அதனால் மட்டும் இந்து மதம் இழிவானது அல்ல
    என்னை கேட்டால் இன்றைக்கு உலகின் தலைசிறந்த ஒற்றை மதம் இந்து மதம் மட்டுமே
    கடவுளுக்கு ...
    அதன் தன்மை புரிந்து
    இருப்பு இயக்க தன்மை புரிந்து விளங்கி
    விளக்கியது ஹிந்து மதம் மட்டுமே
    எனவே
    இந்துவாய் பிறந்ததால்
    நாம் இழிவானவர்கள் இல்லை
    இந்த உலகில் நாம்
    இந்து என நம்முடைய
    பெருமையை புகழை அறிவை வெளிப்படுத்துவோம்
    மதம் மாறியவர்கள் மனம் மாறியவர்கள் மட்டுமே
    எல்லோரையும் இணைக்கும் மனப்பான்மை நம்முடைய இந்து மதத்திற்கு மட்டுமே உள்ளது
    என்பதை உணர்வோம்
    உணர்த்துவோம்
    இந்துவாய் பிறந்ததில்
    இப்போதும் நான் பெருமை கொள்கிறேன்
    ஏனெனில்
    இன்னொரு மதத்தில் நான் பிறந்திருந்தால்
    என்னால் கடவுளை வெப்பமென கண்டுபிடித்து இருக்கவே முடியாது
    இந்து மதத்தில்
    வர்ணாசிரமத்தையும்
    மனு தர்மத்தையும்
    ஏற்ற இறக்கத்தையும் போதித்தவர்கள் தான்
    இந்து மதத்தின் பிற்போக்கு தனத்திற்கு காரணமாகி இருப்பவர்கள்
    வெப்பமே எல்லாமே
    எல்லாமே ஒன்றுதான்
    அதுதான் தூணிலும் துரும்பிலும் இருப்பது
    அதுதான் சர்வம் சக்தி மயமாய் இருப்பது
    அதன் துணை இன்றி தான் இங்கு அணுவும் அசையாது
    இந்தக் கோட்பாடுகளே இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடுகள்
    வெப்பம் மட்டுமே பரிசுத்த ஆவி வடிவானது
    வெப்பம் மட்டுமே எங்கும் நிறைந்த ஏக இறைமை
    வெப்ப மட்டுமே எல்லாவற்றிற்கும் ஆன மிகப்பெரியது
    எல்லாப் புகழும் போய் சேர வேண்டியது
    வெப்பத்திடம் மட்டுமே
    வெப்பம் மட்டுமே
    கடவுள்
    உண்மை கடவுள்
    இறை சித்தர்
    லட்ச ஸ்ரீ
    வெப்ப தாசர்

  • @skaviationcrush3463
    @skaviationcrush3463 2 месяца назад

    According to me God never exist 🙂

  • @denisnega6372
    @denisnega6372 2 года назад

    apana kadavul karpanaiyeee

  • @azarahamed5058
    @azarahamed5058 4 года назад

    Varum aana varathu

  • @sgeethamaran2325
    @sgeethamaran2325 5 лет назад +1

    Why you are searching this all...Becouse of peoples like you the truth are disappear,,,People also stuck and stubborn to help others...

  • @mightymiti1930
    @mightymiti1930 5 лет назад +4

    First comment 😁

  • @trichypk1540
    @trichypk1540 4 года назад +2

    கடவுள் nambikai ullavan adaintha uyaram... Nambikai illathavan ithu varai yarum adainthathu

  • @bharathbharath1923
    @bharathbharath1923 2 года назад +2

    No God

  • @truthalonetriumphs1388
    @truthalonetriumphs1388 Год назад

    Sadhguru also don't know, god exists or not....

  • @gamingwithrk9528
    @gamingwithrk9528 3 года назад +5

    Jesus is a true god❤️

  • @nandhininandhu6815
    @nandhininandhu6815 4 года назад +4

    Kadavul irukaara illaya

  • @suriyache2379
    @suriyache2379 4 года назад

    😣😣😣😝😝😝

  • @ManiKandan-ox9xp
    @ManiKandan-ox9xp 4 года назад

    தேங்க்ஸ்

  • @kulandaiveluramanikkanth6238
    @kulandaiveluramanikkanth6238 3 года назад

    Virus is a god

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 5 лет назад +2

    muula nammbikkai = bullshit.
    arputhamaana vilakam; yoogiyae.

  • @kulandaiveluramanikkanth6238
    @kulandaiveluramanikkanth6238 3 года назад

    Fools

  • @rrr33
    @rrr33 5 лет назад +3

    Mokka

  • @manickamm2725
    @manickamm2725 3 месяца назад +1

    Namaskaram sathguru 🙏

  • @sridharkumar1170
    @sridharkumar1170 5 лет назад

    🙏🙏🙏

  • @shatkalanathan406
    @shatkalanathan406 5 лет назад

    🙏🏽

  • @jegatheeshwaran2802
    @jegatheeshwaran2802 5 лет назад +2

    🙏🏼🙏🏼

  • @Titan_Ruler622
    @Titan_Ruler622 5 лет назад

    🙏

  • @jananiprakash4555
    @jananiprakash4555 5 лет назад +1

    🙏🙏🙏

  • @babushanmugam5474
    @babushanmugam5474 3 месяца назад

    🙏🙏🙏