கொல்லூர் மூகாம்பிகை கோவிலின் 5 அதிசயங்கள்|ஸ்ரீசக்கரம்|Adi sankara|Sri Chakra|Kollur Mookambika|Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • கொல்லூர் மூகாம்பிகை கோவிலின் மெய்சிலிர்க்கும் 5 அதிசயங்களை இந்த வீடியோவில் கொடுத்துள்ளோம்.
    ஸ்வர்ணரேகையுடன் தோன்றிய சுயம்பு லிங்கம் , ஆதி சங்கரர் வடித்த ஐம்பொன் மூலவர் சிலை ,ஸ்ரீ சக்கரம் பற்றிய அரிய முழுமையான விளக்கங்கள்,ஸ்ரீ சக்கரம் - மகிமைகள் , விளக்கங்கள் .சண்டி யாகம் பற்றிய தகவல்கள் , எம்ஜியார் அம்பிகைக்கு வீர வாள் கொடுத்தது , எம்ஜியாருக்கு மூகாம்பிகை அருள் செய்த கதை,இளையராஜாவின் ஜனனி ஜனனி என்ற பாடல் , அமிதாப்பச்சன் வேண்டுதல் மற்றும் அதன் வெற்றி . ராமாயண தகவல்கள் , ஹனுமான் இந்திரஜித் யாகத்தை தடுத்தது , ராம - ராவணன் யுத்தம் , ராமர் மஹிமை , அனுமான் பெருமை , மூன்று பெரும் தேவிகளை வழிபட்டு பலனடையும் ஒரே இடம் கொல்லூர் திருத்தலம் . இதை இந்த வீடியோ வில் கேட்டு பார்த்து ரசிக்கலாம் . மேலும் ஆன்மீக தகவல்களுக்கு வியாசர் சேனலை Subscribe பண்ணுங்க
    In this video we have given 5 must-see wonders of Kollur Mookambika Temple,Swayambu Lingam, Adi shankara ,Sri Chakra with explanation , Sandi Homam , reason behind Ilayaraja song - "Janani janani ", MGR gave golden sword to Mookambika - story explained .Pls subscribe VIYASAR.
    ஏன் கிருஷ்ணர் அபிமன்யுவை காப்பாற்றவில்லை ?| Why Krishna didn’t save Abimanyu?
    • கிருஷ்ணர் ஏன் அபிமன்யு...
    அமெரிக்கா புராணங்களில் சொல்லப்பட்ட பாதாள லோகமா|America is Patal Lok- Explained
    • அமெரிக்கா பாதாள லோகமா ...
    Time travel in Mahabharatha |மஹாபாரதத்தில் Time travel - Explained
    • மஹாபாரதத்தில் நடந்த கா...
    போரில் கிருஷ்ணன் செய்த வியப்பூட்டும் சூழ்ச்சிகள்
    • பாரதப்போரில் கிருஷ்ணனி...
    ஏன் கிருஷ்ணர் சூதாட்டத்தை தடுக்கவில்லை ? | Why Krishna didn’t stop Dice game?
    • ஏன் கிருஷ்ணர் சூதாட்டத...
    மஹாபாரதத்தில் பயன்படுத்தப்பட்ட அதிபயங்கர அஸ்திரங்கள் | TOP 5 Deadliest weapons used in Mahabharatha
    • Video
    TOP 5 Unsolved mysterious temples |அதீத அமானுஷ்ய கோவில்கள்
    • உங்களை வியப்பின் உச்சி...
    ராமாயணம் நிகழ்ந்த இடங்கள் | Ramayana places
    • ராமாயணம் நிகழ்ந்த இடங்...
    TOP 5 Amazing temples | அற்புதம் நிகழும் கோவில்கள்
    • TOP 5 திகைப்பூட்டும் க...
    Hidden history of Srirangam temple |700 வருடங்கள் மறைக்கப்பட்ட தமிழ் வரலாறு
    • தமிழகத்தில் மறைக்கப்பட...
    Miracles Of Swami Vivekananda
    • விவேகானந்தர் செய்த அற்...
    சித்தர் போகரின் சிலிர்ப்பூட்டும் அதிசயங்கள்
    • சித்தர் போகர் செய்த அ...
    Bhima Vs Duryodana final battle | பீமன் Vs துரியோதனன் இறுதி கதை யுத்தம்
    • உலகமே வியக்கும் இரு வீ...
    Miracles Of RAMANA MAHARISHI | ரமண மகரிஷி நிகழ்த்திய அதிசயங்கள்
    • ரமண மஹரிஷி நிகழ்த்திய ...
    Kolloor Mookambika temple | Sri chakra - explained |கொல்லூர் மூகாம்பிகை கோவில் அதிசயங்கள்
    • கொல்லூர் மூகாம்பிகை கோ...
    பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி மலைக்க வைக்கும் வரலாறு
    • பதினெட்டாம்படி கருப்பச...
    அர்ஜுனனா கர்ணனா யார் சிறந்தவர் ? | Arjuna Vs Karna
    • அர்ஜுனனா ? கர்ணனா ? யா...
    #KOLLURMOOKAMBIKA
    #SRICHAKRA
    #ADISHANKARA

Комментарии • 74

  • @ThiagarajanS2014
    @ThiagarajanS2014 4 года назад +5

    அற்புதமான பதிவு.
    மறுக்கமுடியாத உண்மைகள்.
    பிரபஞ்ச ஆற்றல்களை மிக எளிமையாக, ஆதிசங்கரர் எளியவர்களும் உணர வழிகாட்டிய பெருமைகளை சிறப்பாக பதிவிட்ட தங்கள் அன்பு இறைத்தொண்டு சிறந்தோங்கட்டும்.
    நன்றி.
    ஸ்ரீசக்கரம், மேருமலை செளந்தர்யலஹரி சிறப்பியல்புகளை எடுத்துரைத்த விதம் மிகச்சிறப்பு.
    நன்றி.
    மேலும் இது போன்ற சிறப்பான பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
    வாழ்க வாழ்வாங்கு.
    இறைவா அருள்வாயாக !!

    • @VIYASAR
      @VIYASAR  4 года назад

      மிக்க மிக்க நன்றிகள் பல... இறைவன் ஆசீர்வாதத்துடனும், உங்களை போன்ற நல்லோர் ஆதரவோடும் தொடர்ந்து பயணிப்போம்.. ஆதரவு தாருங்கள்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 месяца назад +2

    கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை திருப்பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.அம்மா தாயே ஸ்ரீ மூகாம்பிகையே என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் கஷ்டப்படுகிறேன்.அம்மா நீங்கள் தான் அவர்கள் கல்யாணம் நல்லபடியாக நடக்க ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.

    • @VIYASAR
      @VIYASAR  3 месяца назад

      அம்மாவிடம் வேண்டி கொள்கிறேன்.. எல்லாம் சிறப்பாக நடக்க அம்பாள் கருணை செய்யட்டும் 🙏🏼🙏🏼🙏🏼

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +5

    ஓம் ஶ்ரீகொல்லூா் மூகாம்பிகையம்மன் துணை🙏

  • @shanthishanthi4228
    @shanthishanthi4228 3 года назад +3

    விஞ்ஞானமும் மெய்ஞானம்மும் கலந்த பதிவு ௮ற்புதம் தொடரட்டும் ௨௩்கள் சேவை நானும் கர்நாடகா தான் ஓ௫ முறை தரிசிக்க வேண்டும்

    • @VIYASAR
      @VIYASAR  3 года назад

      மிக்க நன்றி அம்மா... நிச்சயம் அன்னையை ஒரு முறை தரிசித்து வாருங்கள் 🙂🙏

  • @muthukrishnanarthanari6480
    @muthukrishnanarthanari6480 10 месяцев назад +2

    வாழ்க வளமுடன். நன்றி.நல்லதே நடக்ககட்டும்.

    • @VIYASAR
      @VIYASAR  10 месяцев назад

      நன்றி 🙂🙏🏼💐

  • @devikanyakumaribhakt8646
    @devikanyakumaribhakt8646 3 года назад +4

    ஜனனி ஜனனி ஜகம்நீ அகம் நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ 🙏ஜகதம்பிகா அம்மா மூகாம்பிகா தேவி நமோஸ்துதே 🙏

    • @VIYASAR
      @VIYASAR  3 года назад

      Thanks . Pls keep supporting our channel

  • @sundaramc6597
    @sundaramc6597 2 года назад +3

    I pray feet of Arulmigu Almighty Ambhal Mugambhi I pray Nadamadum Esan Adhisankarar Excellent message to all too much Thanks

    • @VIYASAR
      @VIYASAR  2 года назад

      You're most welcome

  • @tamilagp
    @tamilagp 4 года назад +3

    நீங்கள் கூறிய யோகிகள் மற்றும் எம்ஜிஆர் இளையராஜா ஆகியோரின் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் இருவரையும் கேள்விப்படாத அதிசயமான வீடியோ இது

    • @VIYASAR
      @VIYASAR  4 года назад

      மிக்க நன்றி நண்பா

  • @ajayayyanar1606
    @ajayayyanar1606 2 года назад +1

    மிக மிக மிக அற்புதம்👌👌👌☺☺☺❤❤❤ பல தகவல்களை, பல துறை தருகிறீர்கள். அற்புதம்.👌👌 மிக்க நன்றி🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  2 года назад

      மிக்க நன்றி 🙏🏼🙂💐. நல்வரவு

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 11 месяцев назад +1

    Very excellent video. Moola vigraha darisanam very lucky for us. Personally I want to visit. All informations are very useful. Thank you very much.

    • @VIYASAR
      @VIYASAR  11 месяцев назад

      Thanks sir 🙂🙏🏼💐

  • @banumathyselvam4755
    @banumathyselvam4755 2 года назад +1

    Moogamibige saranam Amma arulpurivaye thruvadi saranam.
    Padivirkku nandri

    • @VIYASAR
      @VIYASAR  2 года назад

      Mikka nandri 🙂🙏🏼

  • @thenmozhi9798
    @thenmozhi9798 4 месяца назад

    அற்புதம் ஐய்யா

  • @essvariai8533
    @essvariai8533 2 года назад +1

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    • @VIYASAR
      @VIYASAR  2 года назад +1

      Most welcome sir

  • @isaithamizh100
    @isaithamizh100 Год назад +1

    Ammae Narayana Devi Narayana Lakshmi Narayana Badre Narayana 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻...amma enthaaye narayini🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @VIYASAR
      @VIYASAR  11 месяцев назад

      🙏🏼🙏🏼

  • @hiteshashlesha-iz4mm
    @hiteshashlesha-iz4mm 6 месяцев назад +1

    Very nice explanation ❤

    • @VIYASAR
      @VIYASAR  6 месяцев назад

      Thanks 🙏🏼🙂

  • @hiteshashlesha-iz4mm
    @hiteshashlesha-iz4mm 6 месяцев назад +1

    Osm narration 👏👍🙌

    • @VIYASAR
      @VIYASAR  6 месяцев назад

      Thanks 💐🙂

  • @kamalg2316
    @kamalg2316 Год назад +2

    My mother

  • @timepass-ib6ly
    @timepass-ib6ly 4 года назад +1

    மிக அருமை

    • @VIYASAR
      @VIYASAR  4 года назад

      நன்றி

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Год назад +1

    Thankyou

    • @VIYASAR
      @VIYASAR  Год назад

      நல்வரவு.🙏🏼🙂

  • @shyamalavaithiyanathan8434
    @shyamalavaithiyanathan8434 Год назад +1

    Excellent

    • @VIYASAR
      @VIYASAR  11 месяцев назад

      🙏🏼🙏🏼🙏🏼🙂💐

  • @bucket-studio
    @bucket-studio 3 года назад +1

    🙏🙏🙏 super

  • @mookambikaimukesh
    @mookambikaimukesh Год назад +1

    Om sri Mookambika

    • @VIYASAR
      @VIYASAR  11 месяцев назад

      வருக சகோ 🙂🙏🏼

  • @rajeshgopal9155
    @rajeshgopal9155 2 года назад +1

    Excellent video. Thanks a lot

    • @VIYASAR
      @VIYASAR  10 месяцев назад

      மிக்க நன்றி 💐🙂🙏🏼

    • @VIYASAR
      @VIYASAR  10 месяцев назад

      Thanks sir🙂🙏🏼💐

  • @omshakthi1074
    @omshakthi1074 2 года назад +1

    Super

    • @VIYASAR
      @VIYASAR  10 месяцев назад

      Thanks 🙂💐🙏🏼

  • @Homesweethome-il3gq
    @Homesweethome-il3gq Год назад +1

    கடந்த வாரம் தான் அம்பிகையின் திவ்ய தரிசனம் காண பெற்றேன்... 🙏🏼🙏🏼🙏🏼

    • @muthupolice
      @muthupolice 4 месяца назад

      Poytu vantha apram life epudi iruku

  • @SittanSpecial
    @SittanSpecial 4 года назад +1

    endrum irai paniyil ungal channel mudalidam sirappana pathivu

    • @VIYASAR
      @VIYASAR  4 года назад

      மிக்க நன்றி நண்பா.... நம்ம சேனல் னு சொல்லுங்க... உங்க உற்சாகம் இல்லாமல் சாத்தியம் இல்லை. நன்றி

  • @kannankannan-jc7uc
    @kannankannan-jc7uc 2 года назад +1

    Om sakthi

    • @VIYASAR
      @VIYASAR  2 года назад

      பராசக்தி 🙏🏼🙂💐

  • @v.gangadharandubey2127
    @v.gangadharandubey2127 2 года назад +1

    SARVASAKTHI IYKYA ROOPANTHAM KOLAPURA NIVASHINI RAJARAJESWARI VANTHEY BAKATHA APISTA PRATHAYINI AMBIKEY MOOGAMBIKA SARANAM AMBIKEY SARANAM

  • @rajukaviraj2106
    @rajukaviraj2106 3 года назад +1

    Om mookaambeka nama

    • @VIYASAR
      @VIYASAR  3 года назад

      அன்னை அருள் 🙂🙏

  • @thanjavurmanvasanai1164
    @thanjavurmanvasanai1164 4 года назад +1

    Rmba alaga solirukiga bro.. 🌾 💯 Keep rocking

  • @kannansalem1867
    @kannansalem1867 Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

    • @VIYASAR
      @VIYASAR  11 месяцев назад

      🙏🏼🙏🏼

  • @omshakthi1074
    @omshakthi1074 2 года назад +1

    Jaymokabika matha

    • @VIYASAR
      @VIYASAR  10 месяцев назад

      ஓம் நமசிவாய 🙂🙏🏼💐

  • @gowrigovindan5025
    @gowrigovindan5025 3 года назад +1

    🙏🙏🙏

    • @VIYASAR
      @VIYASAR  3 года назад

      Many Thanks Amma

  • @uma6002
    @uma6002 4 года назад

    Unknown facts. Good one Brother 🌷🌷🌷

  • @mookambikaimukesh
    @mookambikaimukesh Год назад +1

    For sri mookambikai construction🚧 thiruthuraipoondi

  • @smsm8608
    @smsm8608 2 года назад +1

    TNQ boru

  • @user-vz8mg5tl7w
    @user-vz8mg5tl7w 2 года назад +4

    முப்பத்து முக்கோடி (330000000) தானே ஒட்டு மொத்த தேவதைகளின் எண்ணிக்கை ஆனால் நீங்கள் சொல்வது போல் அறுபத்து நான்கு கோடி தேவதைகள் (640000000) எப்படி? ஆக எட்டு (8) என்பது தேவதைகளின் சர்வ சம்பூர்ண எண்ணாகும். 8 x 8 = 64. 64 கோடி கணக்கு சரி தான்.

    • @VIYASAR
      @VIYASAR  10 месяцев назад +1

      அற்புதம்.. நன்றி 💐🙏🏼

  • @siddhargalulagam-vaasiyogi7080
    @siddhargalulagam-vaasiyogi7080 Год назад +1

    மலை (தலை தான்) - அண்டமே பிண்டம்