Kollur Mookambika Temple History in Tamil | கொல்லூர் மூகாம்பிகை வரலாறு | Ukran Velan

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2023
  • Kollur Mookambika Temple History in Tamil | கொல்லூர் மூகாம்பிகை வரலாறு
    Kollur Mookambika Temple is located at Kollur in Byndoor Taluk of Udupi District in the region of Tulunadu and in the state of Karnataka, India. It is a Hindu temple dedicated to the Mother Goddess known as Mookambika Devi. Mookambika is the union of Adipara Shakthi and Parabramha as the Linga has integrated on its left side "Maha Kali, Maha Lakshmi and Maha Saraswathi". It is situated in the foothills of Kodachadri hills, on the southern bank of Souparnika River. Being situated in the land between Gokarna and Kanyakumari, believed to be created by sage Parashurama. The main deity of the temple is a swayambhu (self-born) jyotirlinga with a golden line cutting it into half, in which the left half represents Tridevis, and the right half represents Trimurtis. Along with this, a four-handed panchaloha idol of Goddess Mookambika is also installed.
    The present deity in form of a devi was established by Adi Shankaracharya. The linga is worshipped as Moola Devi and the representation of devi as a four armed goddess was installed by Adi Shankara. Once, Sage Kola Maharishi was performing Tapas here when he was persistently troubled by a demon. This Demon had also been praying to Lord Shiva to get powers that would make him invincible and let him do whatever he wanted. Knowing the evil mind of this demon, Devi Shakthi made him Mooka (Dumb). So, when Lord Shiva appeared before him, he was unable to ask for any boon. Enraged by this, the Demon began to harass Kola Maharishi, who was also praying to the Lord. Kola Maharishi appealed to the Divine Mother for help. So, Devi Shakthi came down and vanquished the Demon, Mookasura.
    Henceforth, in this region, she came to be known as Mookambika. Lord Shiva also appeared before the sage. Maharishi Kola asked that the Lord with His Consort should remain here forever. To grant his wish, a Jyotirlinga appeared, with a Swarnarekha (golden line) in the middle. Thus, one half of this Linga stands for the conscious principle as embodied by Shiva, Vishnu and Brahma, while the other stood for the Creative Principle in the form of Parvati, Lakshmi and Saraswathi.
    Goddess Uma appeared here with Lord Shankara and slayed Mukasura. The Goddess Mookambika is in the form of Jyotir-Linga incorporating both Shiva and Shakthi. Thus the temple forms a part in both 108 Shivalayas and 108 Durgalayas of ancient Kerala.

Комментарии • 74

  • @anandkrishnan3263
    @anandkrishnan3263 7 месяцев назад +19

    அடியேன் வேண்டுகோளை ஏற்று அன்னையின் வரலாற்றை பகிர்ந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள். தங்கள் இந்தப் புனிதப் பணி சிறக்க எல்லாம் வல்ல அன்னை மூகாம்பிகை அருளட்டும்.ஓம் சக்தி.

  • @baskarkarur9039
    @baskarkarur9039 23 дня назад +2

    மிகவும் பயனுள்ள தாய் வரலாற்றை மிக எளிமையாக கூறி தங்களுக்கு நன்றி.

  • @vagidhiya2086
    @vagidhiya2086 Месяц назад +5

    Thank you . மூகாம்பிகா போற்றி

  • @naliniks2618
    @naliniks2618 23 дня назад +2

    மூகாம்பிகை கோயில் வரலாறு விளக்கம் நன்றாக இருக்கிறது

  • @anandhalakshmi5288
    @anandhalakshmi5288 5 месяцев назад +9

    மூகாம்பிகை பற்றியது மிகவும் அருமை நேரில் பார்த்தது போல அழகாக சொல்கிறார்கள் மூகாம்பிகை போய் அம்பாளை தரிசனம் செய்தது போல் ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது ரொம்ப நன்றி

  • @karthigeyank.4694
    @karthigeyank.4694 Месяц назад +3

    தல வரலாறு அருமை, அம்மன் அருள் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்..

  • @SakthiVel-qv2lw
    @SakthiVel-qv2lw 17 дней назад +1

    அம்மா தாயே..... என் கடன் பிரச்சினை தீர்த்து வை தாயே.... குடும்பத்துடன் வந்து உன்னை தரிசிக்கிறேன்.....‌

  • @user-re9js1wi6j
    @user-re9js1wi6j Месяц назад +2

    Narrated very well... No dragging, very simple words in short sentence. 🙏🙏

  • @m.nithya4885
    @m.nithya4885 9 месяцев назад +7

    கொல்லுர் ஸ்ரீ முகாம்பிக்கை வரலாறு அருமை super

  • @barathia7509
    @barathia7509 23 дня назад +2

    அம்மா மூகாம்பிக்கை அம்மா என்னுடைய மகளிர் குழு கடன், யாரிடம் எல்லாம் என்னால் கடன் பட்டேனோ கடன் முழுவதும் அடைந்து நிம்மதியா வாழனும் காப்பாத்துமா 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭ரொம்ப கடனில் மாட்டி இருக்கிறேன் காப்பாதுமா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @NareshKumar-gd5dk
    @NareshKumar-gd5dk 8 дней назад +1

    மிக்க நன்றி.

  • @anandhalakshmi5288
    @anandhalakshmi5288 6 месяцев назад +3

    மூகாம்பிகை வீடியோ மிக அருமையாக இருந்தது ரொம்ப நன்றி

  • @saikripa8320
    @saikripa8320 13 дней назад +1

    Omsairam om Sri Mookambika charanam

  • @youngbloodsugu
    @youngbloodsugu 4 дня назад +1

    Thank you ❤

  • @VijaySubramaniyamraja
    @VijaySubramaniyamraja 9 месяцев назад +4

    Thank you for very much saying the Mookambika devi story

  • @seshadriiyer2679
    @seshadriiyer2679 29 дней назад +1

    Thank u, very much for sharing Devi story and about Adi Sankaracharya,

  • @rajasekark9009
    @rajasekark9009 4 месяца назад +1

    மிக்க நன்றி நண்பரே

  • @anandhalakshmi5288
    @anandhalakshmi5288 6 месяцев назад +2

    படமும் வரலாறு மிக அருமை

  • @mookambikaimukesh
    @mookambikaimukesh 4 месяца назад +1

    மிக்க நன்றி🙏💕

  • @dineshkumar-vu8sv
    @dineshkumar-vu8sv 9 месяцев назад +6

    ஊத்துக்காடு எல்லம்மன் கோவில் வரலாறு மற்றும் சித்திரை மாதம் திருவிழா பூஜை போடுங்க

  • @NaveenKumar-hn7pp
    @NaveenKumar-hn7pp 9 месяцев назад +3

    Thank you bro

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 6 месяцев назад +1

    Thanx a lot sir

  • @udayakumarindra7671
    @udayakumarindra7671 9 месяцев назад +3

    👌

  • @dhivyasundaram5166
    @dhivyasundaram5166 6 месяцев назад +1

    மெய் சிலிர்க்கிறதய்யா🙏

  • @vijivikas
    @vijivikas 5 месяцев назад +2

    Thank you bro🌺🌺🌺🌺🌺thank you universe🌈🌈🌈thank you

  • @knaren6252
    @knaren6252 8 месяцев назад +1

    Super super super 😊

  • @kgopinathan2148
    @kgopinathan2148 17 дней назад

    Good info

  • @Mr.devil-lover_
    @Mr.devil-lover_ 9 месяцев назад +2

    Thottiyathu chinnan samey history video podunga Bro

  • @mallikar9389
    @mallikar9389 9 месяцев назад +2

    நம்.சக்தி.பரசக்தி.போற்றி.அம்மா.உங்களை.பார்கின்ற.பாக்கியத்தை.தாருங்கள்.ஒம்.நம.சிவயா

  • @jayamanie1390
    @jayamanie1390 22 дня назад +1

    Om mookambigaiye potri potri

  • @saraswathygiri3440
    @saraswathygiri3440 22 дня назад +1

    மூகாம்பிகை அம்மா போற்றி போற்றி போற்றி

  • @ravinjohn726
    @ravinjohn726 9 месяцев назад +1

    Anne please tell about Pazhavoor Thirumeni Azhagar Sastha Temple

  • @Azhagiyatamilmagan-bw3kf
    @Azhagiyatamilmagan-bw3kf 9 месяцев назад +4

    ஐயா ஆதிசக்தி வீடியோ எப்போ தான் வரும் ஐயா 🥺😭😭🥺 iam eagerly waiting iya

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 2 месяца назад +1

    ஓம் ஶ்ரீ மூகாம்பிகை அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @venketvenba5756
    @venketvenba5756 6 месяцев назад +2

    தாய் மூகாம்பிகை அருள்பெற்றேன் மகா குருஜி வேங்கைகவி சுவாமிகள்

  • @indhumathiavani8160
    @indhumathiavani8160 3 месяца назад +2

    Amma moogambikai thaye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊

  • @ramkumarprp2863
    @ramkumarprp2863 5 месяцев назад +2

    சிருங்கேரி சாரதாம்பாள் ,ஹோரநாடு அன்னபூர்ணேஸ்வரி பற்றி பதிவு போடுங்கள் அண்ணா

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 Месяц назад +2

  • @user-pk8fq6io1q
    @user-pk8fq6io1q 3 месяца назад +1

    ❤❤❤

  • @Poorvika-r4q
    @Poorvika-r4q 27 дней назад +1

    Anna throwbadhy Amman unmai varalaru sollugga🙏

  • @NaveenKumar-hn7pp
    @NaveenKumar-hn7pp 9 месяцев назад +2

    Bro Please tell about Kodungallur bhagavathi amman story

  • @subash5625
    @subash5625 9 месяцев назад +4

    முத்துக்கருப்பன் சாமி வரலாறு pls anna

  • @zenroblox4810
    @zenroblox4810 9 месяцев назад +3

    Alappuzha thalavady neerettupuram Chakkulathukavu kovilai patri sollunga

  • @gomathysripriya3709
    @gomathysripriya3709 9 месяцев назад +2

    Ayya vaikundar video podunga

  • @ssiva3056
    @ssiva3056 9 месяцев назад +2

    Ittamulai elakamanisaista kovil history please

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx Месяц назад +1

    Om shakthi🙏

  • @surendramangalore1163
    @surendramangalore1163 9 месяцев назад +1

    Palaveshakaran swami story podunge

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx Месяц назад +1

    Samayapura Mariamman koil pathi video podunga ji

  • @BalaBalachander
    @BalaBalachander 9 месяцев назад +2

    Anna porpanai kottai muniswaran kovil varalaaru podunga

  • @kamalasurendran6928
    @kamalasurendran6928 9 месяцев назад +2

    Ponnar Shankar story a part part a podunga anna

  • @Vellathuramman
    @Vellathuramman 9 месяцев назад +1

    அண்ணா வணக்கம். இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் வளர்புரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சொர்ணவள்ளி உடனுறை திருநாகேஸ்வரர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஶ்ரீ தேவி பூ தேவி உடனுறை ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் பற்றியும் திருக்காளத்தி தொடர்புடைய அருள்மிகு ஶ்ரீ வெள்ளத்தூர்அம்மன் பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @akalyas9327
    @akalyas9327 8 месяцев назад +1

    vijayawada kanaka durgai amman varalaru sollunga anna

  • @rabbitkiller8250
    @rabbitkiller8250 9 месяцев назад +2

    Mayana karupar story erentha poodungge

  • @saikumarkhan
    @saikumarkhan 9 месяцев назад +2

    இனிய காலை நல் வணக்கம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @UkranVelan
      @UkranVelan  9 месяцев назад +1

      Kaalai Vanakkam :)

  • @mookambikaimukesh
    @mookambikaimukesh 4 месяца назад +1

    🎉

  • @21r.maheswariraj46
    @21r.maheswariraj46 9 месяцев назад +1

    Anna papapatti aachi history link podunga

  • @user-qn3bn8kk9t
    @user-qn3bn8kk9t 9 месяцев назад +2

    செல்லி அம்மன் வரலாறு சொல்லுங்க ப்ரோ

  • @muralir1313
    @muralir1313 9 месяцев назад +3

    Good morning sir

    • @UkranVelan
      @UkranVelan  9 месяцев назад +1

      Good morning bro

  • @soorimalar3872
    @soorimalar3872 9 месяцев назад +3

    அண்ணா நான் ஆழ்வார்குறிச்சி சிவசைலம் கல்யாணிஅம்மன் கதை கேட்டேன் நிங்கள் இன்னும் சொல்லவில்லையே😢

    • @UkranVelan
      @UkranVelan  9 месяцев назад

      Sorry for the delay

  • @thirunavukkarasu-mb3rv
    @thirunavukkarasu-mb3rv 2 месяца назад +1

    An Manigadan anneedam pasavandum Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @m.nithya4885
    @m.nithya4885 9 месяцев назад +2

    ஸ்ரீ பொன்வண்டு அய்யனர் வரலாறு UBLOAD பண்ணுங்க

  • @sowmynarayananbadrinarayan6092
    @sowmynarayananbadrinarayan6092 2 месяца назад +1

    🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉

  • @user-eq3nq9ie9f
    @user-eq3nq9ie9f Месяц назад +1

    Mikaum arumi

  • @kalaiarasi8748
    @kalaiarasi8748 17 дней назад

    அந்த யட்சினி பெயர்கள் சொல்ல முடியுங்களா

  • @latharangadurai7887
    @latharangadurai7887 3 месяца назад +1

    Thai Mookambika potri:

  • @user-bb4ut8wl3v
    @user-bb4ut8wl3v Месяц назад

    Sangarar vazhnthathu 2500 years munnadi

  • @gopinathsethurao7059
    @gopinathsethurao7059 2 месяца назад

    18:17 18:17