அம்மா வீட்டுக்கு போறோம் | Surprise Gift for Amma | Travel Vlog in Tamil | Sangeetha Vinoth

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2021
  • Hello Friends, Welcome to My Channel, In this video we are going to see Surprise Vlog in Tamil,
    I hope you enjoy this video, if you like this video do not forget to like, share and subscribe.
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for General and Entertainment Purpose only.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 2,1 тыс.

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 года назад +263

    அம்மா வீட்டுக்கு போறதே பெண்களுக்கு ஒரு சந்தோஷம் தான் 😍😍😍😍😄😄😄😄😄😄😄😄💚❤💛💙💜💐💐💐💐

  • @ganesanraja4042
    @ganesanraja4042 3 года назад +50

    ஹாய் சங்கீதா வினோத்...
    இன்று விலாக் சூப்பர்...
    அம்மா பார்த்தது ரொம்ப சந்தோஷம்...
    சங்கீதாவுக்கு இனிமேல் ஜாலிதான்...
    ஜோதி கணேசன் தூத்துக்குடி ...

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад +47

    தாயிக்கும் பிள்ளைக்கும் இருக்கும் பாசம் வேறு யாருக்கும் இருக்க முடியாது ❤👍

  • @geethas6147
    @geethas6147 3 года назад +21

    அம்மா வீட்டுக்கு வந்தாலே சந்தோசம் தான் அக்கா😁😁

  • @thiraviyamsudhan2052
    @thiraviyamsudhan2052 3 года назад +142

    சிறப்பு அம்மா வீடு என்ற உடனே முகத்தில் ஒரு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @lathaayyasamy6112
    @lathaayyasamy6112 3 года назад +36

    அம்மா வீட்டுக்கு போரதுணாலே சந்தோசந்தாண் அம்மா அப்பாவுக்கும் சஷ்பெண்ஷா இருக்கும் வாழ்த்துக்கள்🌺🌺🌺

  • @subramonis4870
    @subramonis4870 2 года назад

    My blessings dear child .I can see from your face how much you feel in the arms your Amma

  • @domnicxavier9158
    @domnicxavier9158 3 года назад +2

    Brother is very good person. Please take care of him always. Every girl s happy to go mothers House. Even u need to take care mother in law sangi sister.

  • @backyalakshmi5264
    @backyalakshmi5264 3 года назад +148

    எங்க அண்ணா பச்ச பிள்ளை நீங்க அடிக்காமல் இருங்க அக்கா🤣🤣😂😂😁

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 года назад +10

      🤣🤣😂🤣😂😍😍😍

    • @user-tq9mk3tx1s
      @user-tq9mk3tx1s 3 года назад

      🙏🙏🙏

    • @bachelorscokeing6069
      @bachelorscokeing6069 3 года назад

      Ennaku tha amma elila nenga sonnatha podum amma nenga sapdunga

    • @arulananthamarulanantham7312
      @arulananthamarulanantham7312 3 года назад

      @@SangeethaVinothSV சங்கீதா அக்கா என்னோட சேனளுக்கு சப்போர்ட் பண்ணுங்க sis pls

    • @arulananthamarulanantham7312
      @arulananthamarulanantham7312 3 года назад

      @@SangeethaVinothSV உங்க வீடியோஸ் லா பார்த்து என்ஜாய் பண்ணுவேன் akka

  • @aswinkrishna5757
    @aswinkrishna5757 3 года назад +10

    Back to happiness, mom's palace, ♥️♥️♥️♥️
    Sangeetha sapadu rami hahaha.. Moms face shines to see both of u..mothers love
    Tq அம்மா for the cake, you are more sweetest then the cake..
    Looking forward for more lively village videos..
    💖💖💖💖veni malaysia..

  • @sujamahadevan166
    @sujamahadevan166 3 года назад +38

    அம்மாவை பார்த்தது சங்கீதா போலவே எனக்கும் ஹாப்பி ❤❤

  • @nirmalakrishnasamy6252
    @nirmalakrishnasamy6252 3 года назад +3

    Happy journey both of you
    You are very lucky sis😍😍😍

  • @sindhusaran3892
    @sindhusaran3892 3 года назад +32

    Semmaaaa jollyyy....pola enjoy.. happy journey...

  • @prasanthm6995
    @prasanthm6995 3 года назад +20

    அண்ணி அண்ணா எங்க ஊர் விழுப்புரம் தான் உங்கள் இரண்டு பேரையும் மிஸ் பண்றேன் ❤️

  • @ritamoodley378
    @ritamoodley378 2 года назад +1

    Vanakum Anna akka superb surprise nice 2 see Amma 👍👌🍰love from South Africa

  • @dg5595
    @dg5595 3 года назад +18

    Nice to see Amma and her smile after so long. ❤Amma's fan from Malaysia 😘🌹😊 be happy always.

    • @sbjat3454
      @sbjat3454 2 года назад +1

      Super

    • @keerthivasank2835
      @keerthivasank2835 2 года назад +1

      Nice To See Anna And Her Smile After So Long.❤️Anna's Fan From Chennai Tamil Nadu 🤩💯💯💯💯🤩🤩Be Happy Always For 1000 Years Life Long Enjoy Your Life

  • @meenajasmine9731
    @meenajasmine9731 3 года назад +43

    Doravin payanangal... ipo Namma enga porom?....amma v2 ku ....epdi porom 1st Guindy RS then train apram v2 ....wow vanthachi....

  • @sathiyasathiyanarayanan8144
    @sathiyasathiyanarayanan8144 3 года назад +66

    என்ன திடிர்னு ஊருக்கு போறீங்க. இனி ஜாலியான விடீயோஸ் வரும் ஜாலி தான்

  • @kmkbarani
    @kmkbarani 3 года назад +8

    Happy to see her after a long time, enjoy the stay there 👍👍

  • @hemalatha3098
    @hemalatha3098 3 года назад +5

    Very cute couple god bless u ♥️♥️♥️

  • @thilagavathiammu3430
    @thilagavathiammu3430 3 года назад +5

    Hi sister எனக்கும் என் அம்மா வீட்டுக்கு போனவே மிக மிக சந்தோஷம் மறுபடியும் போக மனசே வரதுல கஷ்டமா இருக்கும்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 года назад +4

    அம்மா வீட்டுக்கு போனாலே அது தனி ஜாலி தான் சங்கீதாக்கு முகத்துல அப்படி ஒரு சந்தோஷம் 😁

  • @yashinitrends9167
    @yashinitrends9167 3 года назад +2

    Mamiyar veetuku kanaku pakamal vangi tharum husband kidaika romba kuduthu vechirukanum Sangeetha you are very lucky

  • @getsmartwithteddy4054
    @getsmartwithteddy4054 3 года назад +15

    Happy to see Amma expecting jolly vlogs💕

  • @koothaperumal2536
    @koothaperumal2536 2 года назад +9

    மருமகனமகன்மாதிரிபாக்குரது
    எனக்குரெம்பசந்தோசம இருக்கு
    நன்றி

  • @suganyammc
    @suganyammc 2 года назад +4

    Really u r lucky Sangeetha,like it mom,ur husband is also very good care taker.

  • @tamilarasitamil1850
    @tamilarasitamil1850 3 года назад

    Semma enjoyment.panjalai Amma va pathathil happy 😘😘😘

  • @jawahar3742
    @jawahar3742 3 года назад +1

    Happy journey stay safe put mask 😷and put sanitizer in hands once again stay safe happy journey

  • @rajivlog4672
    @rajivlog4672 3 года назад +9

    Super enjoy ❤️❤️

  • @queens5296
    @queens5296 3 года назад +7

    Super sister ❤️

  • @sumithrah9629
    @sumithrah9629 3 года назад

    Semma sister nagallamu ungalladaa travel pannadathamal feel it I loved 😀😀😀

  • @priyankajp2564
    @priyankajp2564 3 года назад +2

    சூப்பர் அண்ணா அண்ணி😍🤗♥️😘அம்மா நான் உங்களோட ரசிகை😘♥️

  • @jayan4767
    @jayan4767 3 года назад +4

    பாஞ்சாலி ammava vediola pathadhum jollya இருக்கு

  • @sindhusaran3892
    @sindhusaran3892 3 года назад +7

    Nice ...made for each other... caring couples...god bless you...

  • @nathiyanathiya5768
    @nathiyanathiya5768 2 года назад

    Mother house 🏠 going home enjoy pannuga sister and brother life lag happy 😊😊😊😊💞💞💞💞

  • @domnicxavier9158
    @domnicxavier9158 3 года назад

    Wat is the cost of grinder brother.

  • @arvindchandrasekaran8278
    @arvindchandrasekaran8278 3 года назад +4

    Thank you for sharing , got a feeling as though I’m in India in guindy lol

  • @foodieeats9569
    @foodieeats9569 3 года назад +7

    அம்மா பெயர் சொன்னாலே மகிழ்ச்சி,ஆன அம்மா நேர்ல பார்த்தா சந்தோஷத்தை அடக்கவே முடியாது. அம்மா அம்மா தான்.

  • @marysofia3220
    @marysofia3220 3 года назад +5

    Stay blessed. Sageetha sis your very lucky

  • @rajik7843
    @rajik7843 2 года назад +1

    கண்டிப்பாக அம்மா வீட்டுக்கு போவது மிகவும் பிடித்த ஒன்று அது ஒரு தனி சந்தோசம் 👍👍👍👌👌👌

  • @chelladurai6631
    @chelladurai6631 3 года назад +10

    ஹே,...ராக் ஸ்டார்ஸ் வில்லேஜ் வந்தாச்சு...இனிமேல் விடியோஸ் லாம் செம்ம மாஸ் தான்...❤❤❤👏👏👏👏👏💚💚💚 *ROCK IT BRO & SISTER**👍👍👍👍

  • @deepa7549
    @deepa7549 3 года назад +7

    Enjoy Sister 💞

  • @thamilpaiyan3678
    @thamilpaiyan3678 3 года назад +1

    Nega ippadi ye life long irukkanum very beautiful couple 👌👌👌

  • @ammaamma6272
    @ammaamma6272 2 года назад

    Akka unkal family super.
    God bless you 🌹🌹🌹🌹

  • @premavicky182
    @premavicky182 3 года назад +6

    Nalla irukom Amma... Unga blessings pothum 🙏🙏😍😍😍💓

  • @priyankapriya3798
    @priyankapriya3798 3 года назад +15

    Lovely couples akka anna ❤️

  • @Mathivananboxer24
    @Mathivananboxer24 3 года назад

    Hi Anna akka Amma epdi Erikainga ❤️ God bless you your family akka ❤️

  • @user-uo5yq8zc8e
    @user-uo5yq8zc8e 3 года назад +1

    amma neenga thaan vera level love u lot ma ❤️❤️❤️

  • @menaganarenmenaga2419
    @menaganarenmenaga2419 3 года назад +9

    இப்போ தான் எங்களுக்கு ஜாலி 😄😄 கண்ணுக்கு இதமா இருக்கு ❤❤❤

  • @maissork9928
    @maissork9928 3 года назад +14

    மிக பெரிய சந்தோஷம் தாய் தந்தையின் சிரிப்பே

  • @suhaguna494
    @suhaguna494 3 года назад

    Nandri amma...happy vacation Sangeetha and vinoth... happy happy ♥️♥️

  • @nadhinidhinesh5334
    @nadhinidhinesh5334 2 года назад +2

    Amma pakathulla santosm anni Anna cute couple enniku 4th anniversary anni unkalla polthan eiurkanum🤩😋😁

  • @lakshmanans2651
    @lakshmanans2651 3 года назад +13

    Amma vum nallavangala iruknga mamiyarum nallavangala irukng a
    Ya mamila yakitta pesave mattaga

  • @WeekendWeekend
    @WeekendWeekend 3 года назад +10

    இப்போ தான் எனக்கும் பாக்க நல்லா இருக்கு உங்க வில்லேஜ் நல்லா இருக்கு எனக்கும் புடிக்கும்

  • @SuSu-yl7tb
    @SuSu-yl7tb 3 года назад +1

    Ayoaa soo sweet Akka yepavum ipdiyae happy ya irunga ❤️

  • @kalaiselvi4535
    @kalaiselvi4535 3 года назад +1

    Grinderல் மாவு ஆட்டும்போது அவ்வப்போது கவனித்து தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கனும்.தண்ணீர் இல்லாட்டா மோட்டார் இழுக்க முடியாமல் மோட்டார் சூடாகி காயில் வெந்துவிடும்.

  • @deepaelavarasan6476
    @deepaelavarasan6476 3 года назад +4

    Lovely ... Amma kuda nalla enjoy pannunga akka and Anna 🥰🥰 ....then amma kuda Naraiya video podunga

  • @theblueboy5046
    @theblueboy5046 3 года назад +4

    வேற level ❤️

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 3 года назад +1

    ஆனா சங்கீதா maam வீடு தான் எங்களுக்கு புடிச்சிருக்கு.... பாஞ்சாலி அம்மாவை ரொம்ப நாள் கழிச்சு பார்த்தது சந்தோசம்

  • @Aroiaus
    @Aroiaus 3 года назад +2

    Very nice. Wish you're all happy all the time. ❤️❤️

  • @angelanithaangelanitha4185
    @angelanithaangelanitha4185 3 года назад +7

    Cute couple.... 😍

  • @AjithKumar-ql6rt
    @AjithKumar-ql6rt 3 года назад +30

    அண்ணா உங்க நம்பர் தாங்க சப்ஸ்கிரைபர் அஜித் பவித்ரா காஞ்சிபுரம் நாங்க

  • @harinij779
    @harinij779 2 года назад +1

    Your are such a cute and lovely understanding couple are you both

  • @WalkorBikeinCities
    @WalkorBikeinCities 2 года назад +1

    Nice place and video! Thank you!

  • @saravananvijay1889
    @saravananvijay1889 3 года назад +3

    தெண் பெண்ணை ஆறு தெரியுமா

  • @ashokanmanickam4337
    @ashokanmanickam4337 3 года назад +5

    தங்கச்சி கூட கேக்கல அம்மா உனக்கு கேக்கு சாப்பிடுங்க சொன்ன சி அம்மாவுக்கு மிகவும் நன்றி

  • @arumugamashika7710
    @arumugamashika7710 3 года назад +1

    Ungalukku nalla marumagan kidachrukkanga Amma 😍 Anna very nice person

  • @indusivanesan6413
    @indusivanesan6413 3 года назад

    சென்னையில் இருந்து எவ்வளவு தூரம் விழுப்புரம் நீங்க அம்மா வீடு போறதை பார்க்க செம Happya இருக்கு
    நாங்களும் உங்க பாஞ்சாலிய பார்க்கலாம் ஆ... ஜாலி ... ஜாலி from Switzerland 🇨🇭👏👌🇨🇭

  • @vigneshkowsi2906
    @vigneshkowsi2906 2 года назад +4

    அம்மா அழகு

  • @kanchikanchana5239
    @kanchikanchana5239 3 года назад +4

    ஊருக்கு போன உங்களுக்கு சந்தோஷமோ இல்லலயோ எங்களுக்கு ரொம்ப சந்தோசம இருக்கு அண்ணா அண்ணி

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 3 года назад

    Mass waiting for see village vlogs amma va pathathu rmba santhosam vino bro ungala adika mattaru sis yan na vino bro rmba nallavar pasamanavar

  • @vickyvtm65
    @vickyvtm65 3 года назад

    Sister and brother one dout daily passenger train tambaram to villupuram evening time irrukaa?

  • @janagiramanr1203
    @janagiramanr1203 3 года назад +12

    உங்கள் ஊர் எந்த ஊர்?

  • @manoj2969
    @manoj2969 3 года назад +9

    அண்ணா அக்கா செப் a இருங்க 🥰🥰🇱🇰😷போடுங்க

  • @ramaraja7130
    @ramaraja7130 3 года назад

    அம்மா வீட்டுக்கு வந்தாச்சு enjoy... அண்ணா அண்ணி ❤️

  • @jemimapriya342
    @jemimapriya342 3 года назад +1

    Train LA poradhu romba pudikkum... village vlog kaga wait pandrom❤️

  • @saibaba1374
    @saibaba1374 3 года назад +3

    அம்மா பார்த்தது றொம்ப சந்தோஷம்❤️

  • @saravananvijay1889
    @saravananvijay1889 3 года назад +7

    அண்ணா பாவம்

  • @UCSSANJAYKUMARK
    @UCSSANJAYKUMARK 3 года назад +1

    Akka nalla vishayam akka ini daily village paklam and videos kuda jolly 😁 video super 😘......be safe akka and anna❤️

  • @selviselvi6654
    @selviselvi6654 3 года назад

    Lovely distant couple
    New to this channel I am addicted

  • @divyathirumurugan202
    @divyathirumurugan202 3 года назад +6

    Akka nenga intha dress and zhala yappa pathulum ithaya poduringa vara dress illa ya apparaum ungalukku kozhantha mari character set agala🥴

  • @kalaiselvi4535
    @kalaiselvi4535 3 года назад +6

    ரெண்டுபேரும் maskஐ ஒழுங்காக போடுங்க

  • @user-vj6mp1mo9y
    @user-vj6mp1mo9y 3 года назад

    மச்சி சீக்கிரம் சமைக்க start pannunga.. am waiting M. cooking video

  • @chinnuuma669
    @chinnuuma669 3 года назад +1

    ஐ joliy amma va paththathum rempa santhosama irukku 😘😘😘anna & anni inime joliy yana video than varum 😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🥳

  • @raji2388
    @raji2388 3 года назад +3

    Enna ur akka neenga nanum VPM tha

  • @thirumaran3460
    @thirumaran3460 3 года назад +1

    Anna akka enjoy your village life jolly akka amma How are you akka anna video super 👌👌👌👍👍👍💐

  • @balayadav6441
    @balayadav6441 3 года назад +1

    Sangeeta sis neega remba happy ah irukkanum village LA irunthu video poduga sis

  • @Senthilkumar-pb6pd
    @Senthilkumar-pb6pd 3 года назад +2

    அம்மா உங்களை பாத்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா I am so happy 😄😄😄😄

  • @vickyjohn860
    @vickyjohn860 3 года назад

    Superr bro n sisterb n happy to see u rmbooo naal kalichu ungala pakkura n unga Ammavium pakkura 👌👌👍

  • @samrithamalathi4544
    @samrithamalathi4544 3 года назад

    Hai sister nanum lakdown mudunji chennai vanthutten, aana oru napagama eruku, next sunday oorukku poren,village pona jolly than sister super sister next bangalore pogaporen,

  • @saranyasarani1429
    @saranyasarani1429 3 года назад +1

    Unkalukku happy or illayo enakku Romba happy akka Im waiting..❤💕👌

  • @priyariya249
    @priyariya249 2 года назад

    Enakku drain travel romba pudikkum Sangeetha,nanga anthra la irukkom dindigul porappo romba happy a feel pannuven

  • @kartikraman481
    @kartikraman481 3 года назад

    Super romba alagha pesuringge, romba cute aunty, nalla jolly panunga. Enjoy...

  • @kokilak9995
    @kokilak9995 3 года назад +1

    Amma nanga Nalla irukom 🥰 enime ore enjoy the pola 🤭🤭🤭

  • @sivalingamnivetha3237
    @sivalingamnivetha3237 2 года назад +1

    Villupuram la entha place sister na kuda villupuram than na vanthu siruvallai la iruken but now am in chennai

  • @KannanKannan-im6ou
    @KannanKannan-im6ou 3 года назад

    Ammava parthadhula romba sandhosam , super ma🌹

  • @harini9391
    @harini9391 3 года назад

    Akka plz tell me wat is the cost of griender

  • @user-ml3oo8od1f
    @user-ml3oo8od1f 2 года назад

    Ayooo rombaaaaaa pudichiruku unga 2 peraiu valntha ungala pola valanu asa padra role model neenga enaku nala habit la na unga kita kathukita luv u anna anni... Baby soldrathu cute ah iruku amma mama atha munala solamatanga sila per ana neenga soldringa avlo cute ah iruku mice family plzzz naraya suthipodunha

  • @subramanianmani3375
    @subramanianmani3375 3 года назад

    Namma sontha voorukku povathey oru santhoshamthaan. God bless you.

  • @kaviya2035
    @kaviya2035 3 года назад

    Sema Jolliya irukinga pola ithe mari eppaum happy irukanga bro and sis 😊