Vanitha's Crying Speech On Son Vijay Sri Hari Becoming Hero in Mambo Movie | Prabhu Solomon | Akash
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- Actress Vanitha Vijayakumar gets emotional and teary-eyed reaction about her son Vijay Sri Hari's debut as a hero in the upcoming movie Mambo!
#vanithavijayakumar #vijaysrihari #mambo #MamboMovie #EmotionalMoment #MotherlyLove #Kollywood #tamilcinema #vijayakumar
Join this channel to get access to perks:
/ @trend_talks
For Queries Contact : +91 7845967473
Do Follow Us On Social Media Handles,
/ trendtalkss
/ trend__talks
/ trendtalkss
copyright disclaimer :
-----------------------------------
This video is purely for informational purposes only. We don't own any music's copyright that is used in this video. But we used soundtracks and videos to explain the content for better understanding. The Copyright Act 1976 Under Section 107 says, The CopyRighted content can be used for purposes like criticism, comment, news reporting, teaching, scholarship, and research. We're using these soundtracks and videos to teach people with a better experience. We give full credit to the owners of the content featured.
If there is any infringement or discrepancy in the video, kindly contact us. We will make sure to get back to you immediately.
Contact : TrendTalksQA@gmail.com
அந்த பையன் அம்மாவை விட்டு தாத்தா கூட இருப்பதே நாள்தான். இவள்எல்லம் ஒரு அம்மாவா அந்ந பையன் தான் பாவம்.
நல்ல காலம்.....
ஆந்திரா காரனுக்கு பிறந்த பெண் தன் தந்தை
யுடன் சென்று விட்டதாக
செய்தி. இருந்து இருந்தால் அந்த பெண்
ணையும் ஒரு கதி காணச்
செய்து இருப்பாள் .
பையனும் மூன்றாவது
தப்பித்தார் கள்.
ஜோவிகா பாவம்.
செக்ஸியான ஃபோட்டோ
சூட் ல வாழ்ந்துகிட்டு
இருக்கு.
இந்தப் பையன் நல்ல நிலைக்கு வரவதற்க்கு வனிதாவின் நடத்தை தடையாக இருக்கும்
உண்மை.
இவளுடைய ஒழுக்க
கேடால் வெளியில் ....
சமுதாயத்தில் எப்படி
அவர்களுக்கு கௌரவம்
கிடைக்கும்?
முன்னால் விட்டு பின்னால் பேசத்தான்
செய்வார்கள். தாயின் ஒழுக்கக்கேடு குழந்தை
களை அவர்கள் எதிர்கால
த்தை நிச்சயம் பாதிக்கும்.
ஒழுங்கா இருந்திருந்தா...இது தேவையா இருந்திருக்காது....personal discipline is sacrosanct.
Avanga personal life Adhan marriage life olungaga Settle agala.. ஒருத்தவங்களுக்கு ஆறுதல் சொல்ல முடியலான கூட பரவாயில்ல அவங்க தனிப்பட்ட வாழ்கையை கேலி பண்ணாதீங்க..she realised everything and lives a peaceful life now (touch wood and gold)
@@vijayhari9462
Nee avaluku orthaniya?
@@euginejoseph3174 puriyala?
எந்த நிலை பிள்ளைகளை விட்டு விட்டு 1-2-3-4-5என்று புருசன் கட்டினையே அந்த நிலைமை பிள்ளைகளுக்கு வரக்கூடாது
💯✨
She never left her kids..... Vijayakumar tha antha paiyana Vanitha kita kudukama case potu prachana panitaru.....
@@srivis8486 அது எதனால இவளின் நடத்தையால் அவர்கள் பிள்ளைகளை வளர்த்தார்கள் அவர்கள் வேறு யாரும் இல்லையே பெறாத அம்மாக்கள் அது ஒன்றும் பிழையில்லை.
@@thangasubra4198 illegal marriage panina visakumar enna nadathai? Visakumar oru thirutu paiya. Avanukku vanitha best... Thaiku udavada mahan vetri vazkail pera mudiyaathu...
@@srivis8486 vijaykumar appidi pannama irtunda ivanum antha jovika madiri ayiruppa.
பக்கத்துலயே விடாதீங்க. மகன் வாழ்க்கையையும் கெடுத்திருவாங்க இந்த அம்மா.
True
எந்த ஒரு தாயும் தன் மகன் கெடுவதய் விரும்ப மாட்டாள்..
@@vijayhari9462 கெடுப்பதற்கு விருப்பம் எல்லாம் தேவையில்லை. தான் சொல்லும் படிப்பைத்தான் படிக்க வேண்டும், தான் சொல்லும் தொழிலைத்தான் செய்ய வேண்டும், தான் சொல்லும் பெண்ணைத்தான் கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பல பிள்ளைகளின் கனவுகளையும், இயற்கையாய் அமைந்த திறமைகளையும் சுக்குநூறாக உடைத்து வாழ்க்கையை அழித்த தாய்கள் பலர் உண்டு.
@@vijayhari9462 கெடுப்பதற்கு விருப்பம் எல்லாம் தேவையில்லை. தான் சொல்லும் படிப்பைத்தான் படிக்க வேண்டும், தான் சொல்லும் தொழிலைத்தான் செய்ய வேண்டும், தான் சொல்லும் பெண்ணைத்தான் கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பல பிள்ளைகளின் கனவுகளையும், இயற்கையாய் அமைந்த திறமைகளையும் சுக்குநூறாக உடைத்து வாழ்க்கையை அழித்த தாய்கள் பலர் உண்டு.
@@vijayhari9462apo yea ma daughter ku kevalamana dress potu photoshoot pannanum
வனிதா அம்மாவிற்கு என்னுடைய ஆழ்ந்த இறங்கலை தெறிரிவித்துக் கொள்கிறேன்.
நாய் வாய் வைக்குற மாதிரி இஷ்டத்துக்கு மேஞ்சிட்டு இப்பதான் புள்ள பாசம் வருதா? சின்ன வயசுல இருந்து பசங்க எத்தனை இடத்தில் அசிங்க பட்டு இருப்பாங்க. பெத்த பொண்ணை உங்க ஏழாவது கல்யாணத்துக்கு தோழி பொண்ணா கூட்டிட்டு போனதை யாரும் மறக்கல. பசங்க பெரியவங்க ஆனால் பசங்களுக்கு கல்யாணம் பண்ணி அழகு பாருங்க. மீண்டும் மீண்டும் உங்க கல்யாணத்துக்கு திட்டம் போடாதிங்க.
Amma ku thozhilyaa irundhadhan magalum apadiyee Iruka mudium.. payanuku asingama irukum....
அந்த பையன பத்தி பேச வனிதா க்கு அறுகதையே இல்ல
இத பத்தி சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கு சித்ரா மேடம்??
First unga life parunga.. Mathavangaluku naataamai panna vendiyathu
@@vijayhari9462exactly, சரியாக சொன்னீர்கள். பெத்த தாய்க்கு இல்லாத அக்கரை இவர்களுக்கெல்லாம்
ஏன் இல்லை என்ன தான் இருந்தாலும் அவ தானே அவனோட அம்மா
God bless you Vijayshree Hari !!!! No matter what a mother is, Always a Mother!!! Circumstances pushes a person to who they are!!!
Well said. ❤
Well said @@moonlight6094
நல்லவரோ கெட்டவரோ குடிகாரரோ புருஷன் கூட இருக்கனும் . இப்ப அழுது என்ன பிரயோஜனம் பிள்ளைகளுக்காக வாழ்ந்து இருக்கனும்
என்ன தான் இருந்தாலும் அவனை பெற்ற தாய் உலகத்திற்கு வனிதா எப்படியோ பெற்ற மகனுக்கு வாழ்த்துக்கள் சொல்லவும் அவன் மீண்டும் சேரமாட்டான என நினைப்பது ஒரு காலமும் தவறில்லை பெற்ற தாய் மனம் என்றும் பிள்ளைகளுக்கு தான் ❤
இந்த நிலைமை எந்த தாய்க்கும் வரக்கூடாது தா அன வனிதா மேடத்துக்கு வரும் என இவங்க கேரக்டர் அப்படி அந்தப் பையன் இவங்க கூட சேரவே சேரக்கூடாது 🙏🙏🙏 அவங்க பையன் வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும் 🙏🙏🙏
உன்னை போல் தாய் எந்த பிள்ளைக்கும் வரக்கூடாது
கரெக்ட்
Vanitha pls don't worry about your loving son.this situation is going to change.your son will come back to you.pray to the lord.👍
He is very matured child who spitted on his mother at the age of seven before the world did that ......... He refused to go with his mom...... That much he got hurted. Now she is trying to own him 😂😂😂...
Don't worry mom is the best ❤in the world, as a Mon I can feel your emotions, God will help you.
ஒழுக்கமான பையனை கெடுத்து விடுவாள்😢
Whatever Vanitha is She gave birth to this boy….A Mother’s Love for Children is never fake….Vanitha’s father is not doing the right thing having separated a small boy from his Mother! God is watching!
Vanitha oda bad activity Ivana affect panni ivanum 3'4 marriage panna nalava irukum ,?
@@invisibledon4060 appo visakumar kuda irukanae visakumar mathiri kalyanam pannuvano? 1,2,etc theriamal ethanaiyo?ithu ithavida aruvarpala irukum..
That lady was with another man in the house
That man beat that boy
You are saying that the boy biological father separated them, and spoiled the family?! If you don't know the real story don't say anything
The boy is well brought up now with his grandparents and his biological father!!
I can't imagine how worst, miserable life if the boy with his "mother"
Thousands of people bad comment on Vanitha without knowing what happened.she is good only.
Unlucky mother by all means.
@@narayananvenkatesh3104 v cannot say like that.bikoz she one pillar jovika
Pul......fire
வனிதாவுக்கு எந்த அருகைதையும் இல்லை பெத்தா மட்டும் போதுமா இவள பக்கத்திலே விட்டா அந்த பையனை சுய ஒலுக்கம் இல்லாதவனா மாற்றி விடுவால் நாலு புருசன் பாக்கும் போது மகன் ஞாபகம் இல்லை இப்பதான் மகனை தெரியுது போல நல்ல பையனா இருக்கான் அவனுடைய அப்பா தாத்தா விஜயகுமார் மாமா அருன் விஜய் இந்த பயலை நல்ல பையனா வளர்த்து உள்ளார்கள் மறந்தும் வனிதாவை கிட்டவே விடாதீர்கள் இந்த பையன் வளர வாழ்த்துக்கள்
When mums are not committed to the family it breaks up,being a mum is not easy but mum thinks of herself and neglects her family,the kids look up to grandparents or to their aunties,so always keep aside ur desires till they have archived their ambitions or u should have completed ur ambition before marriage
He is happy..
I still remember the video footages of that child witnessing dreadful days.... பாவம் அந்த குழந்தை.. கொஞ்சம் நிஜமா பண்ணிங்க... He had a horrific childhood days..... இப்ப வந்து அம்மா ஆட்டு குடிக்கணும்... If you had this motherhood feel for that child, you would have not given such mental trauma
Vanitha
உங்கள் வாழ்த்து உங்கள் மகனை பெரிய அளவில் கொண்டு செல்லும். தாயின் அன்பு என்றும் உண்மையானது. விலைமதிக்க முடியாத ஒன்று. உங்கள் மகன் ஒரு நாள் உங்கள் அன்பை புரிந்து கொள்வார். எப்போது என்றால் அவர் தந்தையாகும்போது. அதுவரை பொறுமையாக இருங்கள். மற்றவர்கள் உங்களை காயப்படுத்தும் போது கவலைப்படாதீர்கள்.
நீயும் வனிதா லி
ஸ்டா உங்களை மாதுரி ஆள்களால்தான் சமுதாயத்தில் சுய ஒலுக்கம் இல்லாமல் இருக்கிரார்கள்
மேடம் இது நடிப்பு மேடம்
That's call karma what you have done to your parents know it's repeating the same thing which is happening to you know first you have to think about that
Ozhukkam uyirinum ombapadum nkiratha Vanitha ippavavathu purincikkanum..summa neelikanneer vidakoodathu...
Who r we to talk about a mother and Character ...Don't judge .anyone ...Mother's love s different from others love
நான் வியாபாரம் பெண்களுக்கான ஒரு விஷயம் சொல்றேன் குழந்தைகளை வச்சுக்கிட்டு இரண்டாவது திருமணம் பண்றது மூன்றாவது திருமணம் பண்றது இதெல்லாம் பண்ணவே கூடாது அவங்க விவரம் தெரியாத வரைக்கும் நாம எப்படி வேணாலும் இருக்கலாம் விவரம் தெரிஞ்சா நம்ம அப்பா இல்லைன்னு தெரிஞ்சா அது விலகுவதற்கான வாய்ப்பு தான்.கிடைக்கும்..குழந்தைகளை எந்த குறையும் சொல்ல முடியாது நம்ம கணவரை விட்டு பிரிஞ்சால் குழந்தைகளுக்காகவே நாம வாழனும் நம்ம லைஃப் ஒருத்தனை வேண்டும் என்று நினைத்தால் குழந்தைகளை விட்டு விலகி தான் இருக்க முடியும் வேற.வலி.இல்ல
Get blessings from your mother its good for your future
Cha oru amma feelings yarukum puriya matudhu ava nallavalo ilayo but avaloda paiyan thana .. mam really so sad mam kandipa unga son ungala purinjitu oru naal unga kita varuvaru.... 😊😊
After so many marriages
How a son could accept her ad mother
Mother should be mother, guide, protector, she herself thought about bhet now she needs everyone
Vanitha inaiku familyaium petha mahanai pirinthatharkum karanam visakumar s illegal marriage... Pondati irukum pothu antha naiku ethuku innoru keepu...vanitha is better than visakumar..
A good family will always be there to advise, correct, protect and forgive . But vanitha family disowned her. What type of father does that. This could also be the reason she made more mistakes and was lost.
Her father is a pombala poruki, so is her brother. They were raised in a misogynistic shitty family. She got out and made the best for herself, again all odds.
Vanitha madam to much marriage u r personal life
❤ super
Mother is mother. If she bad or whatever mother love 😢. Without mother he not cane to earth.
Not cane. Came
உன்னை பற்றி எவரும் கனவிலும் நினைப்பதிலை உன்னை கரி நினைப்பதே இல்லை
💯 correct
100% உண்மை
Bless you Vanitha
Vanitha oda valarppa tha bigboss la ye pathuttame antha paiyan achum nalla irukkatum
True
Guys before commenting bad can we just think what kind of trauma did this guy would have went through at a very young age
A mother will stand at the side abd watch the son grow
Mother's love is eternal
super mom
ஃஇனி பெண் குழந்தை வாழ்க்கை எப்படி போகுமோ தெரியவில்ல
தயவுசெய்து உங்க மகன் பக்கமே நீங்க போகாதீங்க நீங்க நல்லது செய்யணும்னு நினைச்சா இதை செய்யுங்க அவன் வாழ்க்கையில் கெடுக்காதீர்கள்
வனிதா நல்ல நடிகை
When she didnt want him when he needed her the most...she has no moral rights to try and get close to him....not all mothers are Godly...there are so many terrible moms...she is just one of them...
என்ன லைஃப் என்பது ஒரு தடவை வாழ்க்கை என்பது ஒரு தடவை அது ஒரு தடவை பிஸ் ஆச்சுன்னா அதுக்கப்புறம் திருப்பி கிடைக்கவே கிடைக்காது இது நிறைய பேர் புரிஞ்சுக்க.
இல்ல..
Kandipa nalla irukum vijay sri nalla periya ala varuvan congratulations
Yov avan attitude moojila theriyuthu. Bollywood la Arjun Kapoor maari. Nepo kids ah thooki vidatha sembu naaiye. 😂
Nalla vela vanitha kooda antha paiyan valarala
கவலைப்படாமல்இருங்க
Why cry all the Time it causes more pain
Be happy for your son good things are happening
Do pujas , feed lot people & celebrate
Enna irrundhalum avangalum amma dhana thai pasam irrukum.
As a mother you miss him very much, he is very much very deeply hurt, he is entering into cinima just congratulate him don't cry..... Vijay kumar uncle and your sisters will take care... Don't worry
தாயும் பிள்ளையையும் பிரிப்பது மஹா பாவம். ஒரு நாள் கண்டிப்பாக அந்த பையன் தன் தாயை தேடி வருவான். தன் தாயின் அன்பை உணருவான். காலம் கூடிவரும், காத்திரு வனிதா.
உண்மை தாயை பிரித்ததும் அல்லாமல் அவனோட சின்ன வயசில் விளையாடிய தங்கை ஜோவிகா பாவம் அண்ணன் தங்கை பாசம் இல்லாமல் ஆக்கிவிட்டார்கள் மாக பாவம் விஜயகுமார் முதல் மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்து செய்த சதி மஞ்சுளாமாவின் சொத்துக்காக
பையன் எப்படி வருவான்.
இவளுடைய மாப்பிள்ளை
க்கு தோழனாவா ?
வாய்ப்பில்லை ராஜா
Sir hari aayiram than irunthalum ammavidam pesu pa amma vai vittu vidathe
May his choice is between vijaykumar's family or Vantha ...hence he might have opted for thata..
If she is sincere she could have not get married 2 or 3.
Very good
இப்பயாவது நான் செஞ்சது தப்புதான் என்னை மன்னிச்சுக்குங்க நான் இந்த மாதிரி ஒரு புருஷனை விட்டுட்டு எத்தனையோ புருஷனை கட்டிக்கொண்டு இப்ப வந்த புருஷன் கூட இல்லாம ஒரு புருஷன் கூட இல்லாம தனியா இருக்கிறானே அப்படின்னு அப்படின்னு ஒரு வருத்தம் தெரிவித்து ஒரு போஸ்ட் போட்டு இருந்தா உன்னை ஏத்துக்குவாங்க பருப்பு மாதிரி ஏதாவது சொன்னா கமெண்ட்ஸ் இல்ல வாங்கி கட்டிக்கிட்டு வீங்கி கட்டிக்கிட்டு போவே
சில நேரங்களில் உண்மையை மட்டும் பேசுபவர்களுக்கு இந்த தனிமை கிடைக்க வாய்ப்புள்ளது.
பிள்ளைகள்பெரியவர்களாகவளரவளரதாய்தன்ஆசைவிருப்பத்தையெல்லாம்கட்டுப்படுத்தினால்தான்பிள்ளைகள்தாயைமதிப்பார்கள்
you are a mother lioness vanitha. your son is prince lion and so his debut is with a lion.
Neega silent ah irudhale avaru ungala thedi varuvaru
அடுத்த கல்யாணத்துக்கு நாளைப்பாரம்மா நீ.😂
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு தாய் என்ற இடத்தில் இருந்து சொல்லுகிறேன் அழாதடா
5 purusan katuna . Amma nu paiyan endha paiyanukum indha nelamai vara kudathu .
Oru ponnu ammava purijikaramari oru payan purijika matan. Vanithas daughter understers her and accepts her as it is. A mother is always a mother.
Dnt feel ma..unga unmai than ungaluku ethiri
She should drop her marriage idea, then everything will fall under her.
Vanitha has made her decision her choices she was always interested in her own affairs so why cry now??go find ur no4 it 5!!!
❤akash best actor rimba nallanadikar chithila super chrector
Ipdi irukumbodhe iva ethana kalyanam pandra yappa
Amma pasam unmai,thakittairundhu pillaiyai pirippadhu pavam,irandu magalai vanitha valarkkavillaiya
இவனுடைய அப்பா யாரா.
epothum husband and avunge family tan pilleiye parke vidame piripange but inge vanitha's own family ye ithene varushema pirichi vechirekange
Intha maathiri thaai antha maganukku veendaam
Ethu yaruka magan appan yaru
He is safe in his grandfather's custody..... Vanitha is the worst lady with no character...no end for her marriage...the daughter living with her has become like her.. good for nothing...
Adi podiii nee thaaiee illa
Plzz. Avana vidu ma .. Avan nalla pillaya irukkattum
Nakku
தாய் ஒழுக்கமா இருந்தா குழந்தைங்க நம்மை விட்டு போகாது
@@jeevaj5875 same to manjula visakumar
Ellam nadippu avan nadichi sambathicha adha pudunga thaan scene
Antha Pillai unna amma sollura allavuku Nee nallavithama nadakalaiye Nee 😂😂😂
உன்னோட பையன் எப்படி சொல்லுவான் 😂😂
Pls apdi pesathinga sotha pillaya pirichi kudumbame vedikka paakkuthu Vanitha paavam antha Thai manasu enna paadu padum kalam pathil sollum entha ulagam nadaga medai nadippavargal mattume nallavargal namma kelvi ketta namala kettavargalnu solvargal ethu than ulagam
Neega mothe atha paiyan edathula yosichu paarungha...sotha pillaiye pirichi single mother valthagala illaithana...1 ku 3 husband...etha pillaghethan accept pannugha...
Vanitha... you spoilt your name and family name.. too late for crocodile tears.
Unnakku yaarudiii Annu kudduthaaaa
Unkal Makan muthal aanmeekam padeeka wentom appathan thaeena yaar anru poorium
Epidiya patta ammawa irandalum pulel ipidi seiya kudaza
Aiyoo evalo anthe paiyan pakkatile vidathingge,Avan valkaiye vinakkiduval enthe bajari,onnathan araiyum kuraiyuma poda vithu foto shoot panni kasu sambarikkiral, apparam anthe paiyanaiyum yethavathu pannividuval, from Malaysia 🇲🇾
Stupid of her, she should have thought about her son when she strayed out. I have sss speaking about her son. Why now suddenly.
Deiii thammbi 1000 irunthalum adu unna petha amma da 10 masam unna batharama vechirundhu vellila vidalana nii irundhu irukavey matta. Puriutha. Pethavalum mathavalum onna
This is a annoying way for getting view.. so bad
finds publicity in anything and everything. Already destroyed ur daughter's life. Thank god the son in proper care and guidance and all the best for his new movie.
நல்ல குடும்பம்?
Now cry is useless sister.. If u place ur son in ur first life or priority definitely u not going to do nasty thing or whatsoever go n married another guy.. get lost
Vanitha nee unmaiyana kadaulaakia Jesus Christ aisa edru kollamma unnaium abar Parisutta Blood al. Unnai tan magalaska eadru kolvaarsm ma
Pethava yepdi pattavalaa irunthaalum avala mathichu avala thirutha mudiyaatha neeyelaam thiraila mattum thaan hero...un hero va naanga mathikanumaa...unna 10 maasam sumanthu kastatha anupavichu ava valilathaa nee intha ulakatha paathaa atha marakaatha...
Avaluku support pandriye nee epdi pattava... Pullaiya pethava ellam ammavaga mudiyaadhu... Ammana adhu Vera maathiri
@@rrajee6993 illegal marriage panina visakumar appa eppadi patavan... Petral than pillai... Ammana enna vera mathiri ? Adu thava purusan kuda vazhnthu pilaya pethalae manjula anda madhiriya. ? Intha
Illegal marriage visakumarku vanitha better...
@@manimegalai749 u r correctt... Petra Thaiku udavatha mahan ethilum vetri pera mudiyathu... Oru nal Vanithavin kalil vanthu viluvan antha silarai Sri hari... Karma is great. ..
@@AshaR-adv pullainga tha life nu vaazharava tha thaaie... Naalu anju purushan vachirukrava thaaiee illa... Summa edhavadu sollitu irukaadhinga OK va... 🤦♀🤦♀🤦♀🤦♀
@@rrajee6993 abdina muthala visakumaraium, tharma pathini manjulavaim pesu... 5 kalyanamo 1000 kalyanamo aval legally married.....but oruthanuku oruthi endru vazvathu sirappu..entha pennum divorce pannanum 4 kalyanam pannanum endru ninaithu marriage pannuvathu illai. Ithil sampathapatta aanai kelvi kelungal... Vanitha never left kids... Visakumar petrathai idam irunthu payanai pirithan...ivanae aval husbanda pirichirpan... Oru manam nalam pathitha pennuku mahan piranthal...aval annaiye.. Avalai summakum kadamai petra mahanuku undu... Pesavillai endralum... Unna unavu, iruka idam kodupathu oru mahanin
Kadamai.
Nee edaila varama irunthabey avan nala irupan.
😡😡😡😡
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் தாய்க்கு ஈடு இணை இல்லை வனிதா அக்கா உங்க மகன் உங்களை அம்மா என்று அழைக்கும் நாள் வரும் கவலை பட வேண்டாம்
இவள அம்மா என்று
கூப்பிட்டால்....
இவளுடைய புருஷன்
களில் எத்தனை பேரை
அப்பா என்று கூப்பிட
வேண்டும். 😂😂😂
😰😰😰😰