Q and A Video We Answered all my Subscribers Friends questions | 1st Q And A Video in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Hello Friends, Welcome to My Channel, In this video we are going to see Q and A Session in Tamil,
    I hope you enjoy this video,if you like this video do not forget to like,share and subscribe.
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for General and Entertainment Purpose only.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 3,8 тыс.

  • @kalaiselvi4535
    @kalaiselvi4535 3 года назад +191

    இந்த வெகுளித்தனமான ,எதார்த்தமான இருவரின் பேச்சுதான்பா எல்லோரையும் கவர்ந்து இழுக்கிறது.விரைவில் உங்க அண்ணா மாதிரியே ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரட்டை குழந்தைகள் விரைவில் நீங்கள் பெற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

    • @farsanasifan7390
      @farsanasifan7390 2 года назад

      நீங்க ரொம்ப நல்லம்

  • @divyabharathi-yz7bs
    @divyabharathi-yz7bs 3 года назад +1633

    சங்கீதா வினோத்திற்கு சீக்கிரம் குழந்தை பிறக்க வாழ்த்துக்கள் கவலை வேண்டாம்.

  • @thirumurugansmart6881
    @thirumurugansmart6881 2 года назад +9

    கடவுளின் நல் ஆசியிடன் உங்களுக்கு வெகுவிரைவில் குழந்தை பிறக்க பிரார்த்திக்கிறேன்.... 💐💐

  • @kathirc2569
    @kathirc2569 3 года назад +357

    அக்கா கவலைப்படாதீங்க உங்க மனசுக்கு இரட்டை குழந்தை கண்டிப்பா பிறக்கும் 👍👍👍

  • @linthulinthu7225
    @linthulinthu7225 3 года назад +327

    ஒருத்தருக்கொருத்தர் நல்ல புரிந்துணர்வு, நிறைய அன்பு, பாசம் வைத்துள்ளீர்கள் சங்கீதா, வினோத் ப்ரோ. 100 வருடம் இதே போல் வாழணும் வாழ்த்துக்கள்.

  • @kabileshsks3808
    @kabileshsks3808 2 года назад +4

    எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து கொள்ளுங்கள், உங்களுக்கு ட்வின்ஸ் பிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் 😊

  • @jasminejasrin7982
    @jasminejasrin7982 3 года назад +86

    கவலைப்பட வேண்டாம் சங்கிதா உங்கள் அண்ணனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பார் நான் இறைவனை வேண்டுகிறேன்

    • @sumathycaiser9444
      @sumathycaiser9444 3 года назад +1

      Paa, evalo periya pallu....sangeetha....😁😁😁😁 sollu....babyaaa...

  • @tamilnadugamer-84
    @tamilnadugamer-84 3 года назад +127

    அழாதீங்க சங்கீதா உங்களுக்கு உங்க அண்ணனே வந்து குழந்தையா பிறப்பாக ❤️

  • @sakthithangam6560
    @sakthithangam6560 2 года назад +7

    நல்லதே நடக்கும் கவலை இன்னும் கவலையை மட்டுமே கொடுக்கும் யப்பவுமே இப்டியே சந்தோஷமா இருக்கணும்..❤️❤️❤️❤️

  • @kowsidhividhivisathish5244
    @kowsidhividhivisathish5244 3 года назад +307

    கவலைப்படாதீங்க சீக்கிரமா உங்களுக்கு அழகான குழந்தை பிறக்கும் அதுவும் உங்க அண்ணாவே வந்து பிரப்பாரு அக்கா 😍😍😍😍

  • @Yaalini92
    @Yaalini92 3 года назад +64

    சீக்கிரமே உங்களுக்கு குழந்தை பிறக்க வாழ்த்துக்கள் சங்கீதா வினோத்

  • @devimoorthy3640
    @devimoorthy3640 2 года назад +1

    Super bro sis ipdiye life long happya irunga .. kandipa Baby porakkum ungaluku. Love mrge pola irukinga.

  • @karthigalife9765
    @karthigalife9765 3 года назад +48

    Ungalukku nanga ellarum pray pandrom anna,anni...don't feel....

  • @kwtkwt526
    @kwtkwt526 3 года назад +62

    Sister கவளைபடாதீங்க. கல்யாணம் முடிஞ்சி இரண்டரை வருடம்தானே ஆகுது.கன்டிப்பா குழந்தை இருக்கும். கடவுளை நம்புங்க. நல்லதே நடக்கும்.

  • @narayanans4360
    @narayanans4360 2 года назад +1

    சோளிங்கர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் அருள் புரியட்டும். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு நீங்கள் எல்லோரும்.

  • @nachiyar1990
    @nachiyar1990 3 года назад +131

    உங்கள் கவலைக்கு மருந்து குழந்தைதான், அந்த வரம் சீக்கிரமா கிடைக்கும்.. உங்களின் அனைத்து கனவுகளும் நினைவாக வாழ்த்துக்கள் சகோதரி.. 💐💐💐 கவலை வேண்டாம்

  • @Briew_Eliz
    @Briew_Eliz 3 года назад +71

    God bless you child is coming soon, may pray for you Jesus Christ amen⛪

    • @dg5595
      @dg5595 3 года назад +2

      Amen

    • @mercyrani5942
      @mercyrani5942 3 года назад +3

      Jesus help u.I will pray for me or u.God bless you ma 🎉🎉

  • @aarushaisha3833
    @aarushaisha3833 2 года назад +3

    Hallo sister and brother உங்க வீடியோ இன்று தான் முதல் தடவையாக பார்க்கின்றேன் dont'worry sister எல்லாம் நல்லதாய் நடக்கும்

  • @sayee1831
    @sayee1831 3 года назад +17

    உங்களுக்கு சீக்கிரம் இரட்டை குழந்தைகள் பிறக்கும் வாழ்த்துக்கள் சிஸ்டர்...

  • @Vanathaiyan5353
    @Vanathaiyan5353 3 года назад +134

    சங்கீதா உண்மையிலேயே எனக்கு கண்ணீர் vanthu விட்டது. God bless you 👫 couple

  • @abimaduraiponnu4647
    @abimaduraiponnu4647 2 года назад +1

    அண்ணா அழகா இருகாங்க ❤உங்க all வீடியோ சூப்பர் akka❤recent addict unga video kku anna...

  • @pattukkottaisamayal5768
    @pattukkottaisamayal5768 3 года назад +54

    Hi sister உங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கும் நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்❤️❤️❤️

  • @subas7671
    @subas7671 3 года назад +54

    நீங்க இரண்டு பேரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் ‌அண்ணா அக்கா ❤️❤️

  • @priyarp615
    @priyarp615 2 года назад +38

    Nice couples. Made for each other, 😌 Casual speech with good sense of humour

  • @rajeshrocket607
    @rajeshrocket607 3 года назад +33

    Do not feel sangeetha sister 👍☺️. Life long happy ya erukanga sister and brother 👍☺️❤️God bless you ❤️❤️❤️☺️😘😘

  • @Amalavillagefood
    @Amalavillagefood 3 года назад +363

    Hi sister...🙏
    கவலைபடாதிங்க🙏🙏🙏🙏

  • @vetrisahanaofficial7594
    @vetrisahanaofficial7594 2 года назад +3

    Recent addicted unga old vdos pakkaran supera இருக்கு rock it friends

  • @kalirajpkali3748
    @kalirajpkali3748 3 года назад +141

    எங்க கூட உங்க கஷ்டத்தை ஷேர் பண்ணுனதுக்கு ரொம்ப நன்றி
    You are very cute couples akka anna

  • @sudalaimuthu813
    @sudalaimuthu813 3 года назад +26

    Kuti Sangeethavinoth Vanthathuna ela varum next month good news soluvinga kva 👍 Love you akka

  • @simasima2139
    @simasima2139 2 года назад

    Romba azhaga pesuringa... Nd romba innocent ha pesuringa.. pakkave romba santhoshama iruku

  • @pgmathseasy5394
    @pgmathseasy5394 3 года назад +5

    ஓம் சாய் ராம் சங்கீதா வினோத்
    உங்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவிலேயே கிடைக்கும்.உங்கள் அண்ணாவே உங்களின் குழந்தையாக பிறப்பார்.சத்திய சாய் பாபாவின் வாக்கு இது.நல்ல செய்தியை நீங்கள் விரைவில் சொல்வீர்கள் சகோதரி

  • @barekberak9088
    @barekberak9088 3 года назад +12

    குழந்தை வரம் நல்லபடியாக வெகு விரைவில் கிடைக்கும் கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன்.குழந்தை இன்னும் கிடைக்கவில்லை என்று மனதில் போட்டு கஷ்டப்பட வேண்டாம் அது தான் தல்லி போக காரணம் . ரிலாக்ஸாக விடுங்க இல்லை என்கிற மன வருத்தம் இருக்க கூடாது சந்தோஷமாக இருங்க வாழ்த்துக்கள் 😍

  • @narayananl7202
    @narayananl7202 2 года назад

    Don't feel sister ...iraivan arulal kandipa ungaluku kulanthai kidaikum ...👨‍👩‍👧‍👦

  • @thirumaran3460
    @thirumaran3460 3 года назад +24

    Anna akka கவலை படதிங்க உங்கலுக்கு அழகாக குழந்தை பிறக்கும் god bless you வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐👍👍👍👍😊😊😊👌

  • @siarakutty8846
    @siarakutty8846 3 года назад +22

    Dont feel sister 😍intha year candipa baby kedaikum🥰வாழ்த்துக்கள் 😊nambikai ya iringa😊

  • @maanasapriya2375
    @maanasapriya2375 2 года назад +1

    Don't worry ungaluku seekaram kuzhaithai pirakum ... Unga anna ninachu don't worry ....

  • @jeevithajeevi2373
    @jeevithajeevi2373 2 года назад +60

    என்னையும் மீறி நான் அழுதுட்டேன்😭😭. எனக்கும் பாப்பா இல்லை.உங்களுக்கும் விரைவில் குழந்தை பிறக்க வேண்டுகிறேன்

    • @luckycharmlifestyle2192
      @luckycharmlifestyle2192 2 года назад +1

      Akka dont feel move on

    • @nadanrj5634
      @nadanrj5634 2 года назад

      Please watch "jebikalam vanga " in sathyam TV saturday and sunday evening of Mohan c lazarus brother.

    • @nadanrj5634
      @nadanrj5634 2 года назад

      God bless you and your family

  • @thenmozhi8846
    @thenmozhi8846 3 года назад +18

    God gift seekeram kulanthai pirakum not sad happya irunga.👍👍

  • @sivatharankangalingam5229
    @sivatharankangalingam5229 2 года назад +5

    அக்கா கவலைப்படாதீங்க உங்க மனசுக்கு இரட்டை குழந்தை கண்டிப்பா பிறக்கும் ⠀👍❤❤❤❤❤❤❤

  • @sivaranjani4542
    @sivaranjani4542 3 года назад +37

    Vinoth is very good person.u r vry lucky.god bless u

  • @tharanisathees1196
    @tharanisathees1196 3 года назад +7

    இதே போல தான் சகோதரி என் அண்ணாவும் இப்படி தான் இறந்தான். இத பார்த்து என் அண்ணா ஞாபகம் வந்து அழுதிட்டேன்.நானும் அவனும் தான் இப்ப நான் தனியாக தினமும் அவன நினைத்து அழுவன் ஆனாலும் எனக்கும் நல்ல கணவனை குடுத்து இருக்கிறார்

  • @SasiSasi-iy4jk
    @SasiSasi-iy4jk 2 года назад +2

    Annaa& akka neenga good news seekirama solla dha poringa adha naanga kekkadha porom, nalladhe nadakum don't worry eppadhu happy ya irunga

  • @vbalavbala2980
    @vbalavbala2980 3 года назад +18

    உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @arulramalingam3024
    @arulramalingam3024 2 года назад +38

    @SangeethaVinoth - Life la ups and downs irukum..mutual understanding will lead life most happiness..Dont worry about anything..u will be blessed with good vibes...take care..

  • @renugaprincy1857
    @renugaprincy1857 2 года назад

    Seekkiram ungalukku kuzhanthai pirakkum God bless you

  • @narmadhan4650
    @narmadhan4650 3 года назад +6

    Superb Anna nd akka......azhaga answer pandringa 🥰🥰😻😻😻♥️♥️

  • @hearthuntereditz3719
    @hearthuntereditz3719 3 года назад +27

    Don't worry Akka very soon you will be blessed with child ❤️😘

  • @muthulakshmie6504
    @muthulakshmie6504 3 года назад +12

    Feel pannathika akka ungaku kandipa oru cute tana baby porakum❤️ super ra eruku video ..🤩🤩🤩love u akka anna..😘😘

  • @loveyourself2180
    @loveyourself2180 3 года назад +15

    எனக்கு கஷ்டமா இருக்கு ma நீ பேசுனதுலாம் கேட்டது இனி எல்லாமே நல்லது நடக்கும் da happy ah இருங்க ரெண்டு பேரும் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @nisha-2680
    @nisha-2680 2 года назад +4

    Kandippa ungalukku kolandhai porakkum... 😍 Happy anniversary akka anna belated wishes 🥰

  • @sathiyasathiyanarayanan8144
    @sathiyasathiyanarayanan8144 3 года назад +26

    அழ வேண்டாம் சங்கீதா. உங்க வீடியோ பார்த்துட்டே சாப்பிடலாம் னு நெனச்சு சாப்பாடு எடுத்தே நீங்க அழவும் என்னால தாங்க முடில ரொம்ப கஷ்டமா போய்டுச்சு 😭😭😭😭😭😭. ரொம்ப அழுதுட்டே. உங்களுக்கு குழந்தை பிறக்கும் நான் கடவுள் வேண்டுகிறேன். ஓம்சாய் ராம். ♥️♥️♥️

  • @swethagopalan1957
    @swethagopalan1957 2 года назад +18

    Super sister, don’t worry abt anything. Your brothers blessings is always with you. All your dreams will come true. I love ur vlogs very positive sister. Be happy like always 🙏🙏🙏

  • @jayarajjayapal8903
    @jayarajjayapal8903 2 года назад +1

    நல்ல kuzhanthai வரம் கெடைக்க வாழ்த்துக்கள் .......

  • @haripriya6693
    @haripriya6693 3 года назад +5

    Sai appa ungaluku sikarama Tharuvanga ... nanga ellam pray panikurom Sis ... Sai Appa va nambunga kandipa ungaluku tharuvaru.... Om sai ram.. Jai Sai Ram 🙏

  • @vindhumathi7727
    @vindhumathi7727 3 года назад +39

    Sooo innocent couple both of you.I wish to all your dreams comes true as soon. Don't Get worry about any thing, definitely you have a excellent future..all the best....💐💐

  • @MAHALAKSHMI-pp6ed
    @MAHALAKSHMI-pp6ed 2 года назад +1

    மகளே இனிமையான உன் பேச்சு. உன் ஆசை விரைவில் நிறைவேறும்

  • @haridoss617
    @haridoss617 3 года назад +6

    இது போல எப்போதும் சந்தோஷமாக இருங்கள் வேரி லக்கி நீ all the best👍👍👍👍👍

  • @indhumathi5759
    @indhumathi5759 3 года назад +13

    Office la jeans potutu scene podravangaluku dhan first preference kudupanga. Namma evlo dhan hard work pannalum avanga kannuku theriyaadhuu. Naanum experience pannirukan. Neenga enaku romba nerukamaa irukinga . Neenga padicha school clg sollunga.

  • @sandhyasri7041
    @sandhyasri7041 2 года назад +1

    Super Anna anni enaku ungala romba puduchuku...😍 Enga pair mathri irukenga charcter la🤗

  • @jayasiva77
    @jayasiva77 3 года назад +80

    Don’t worry Sangeeta … very soon you will be blessed with a child …

  • @srihananya1201
    @srihananya1201 3 года назад +7

    Super maa ❣️ My fvt couple.. ORU naal unga rendu perayum parkkanum.🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 God bless you maa

  • @kiruthikaravi7686
    @kiruthikaravi7686 2 года назад +1

    Do not worry akka. Kandipa ungkaluku kulanthai pirakkum...........💗💗💗💗

  • @m.babuswetha9428
    @m.babuswetha9428 3 года назад +8

    Don't worry akka anna feel panathinga enakku kadavul unkalukku thuniya iruparu unkalukku cekkarama kulantha pirakkum ❤️❤️❤️❤️ God bless you akka anna

  • @packiampackiam7790
    @packiampackiam7790 3 года назад +10

    Akka nenga sonnathu crt ponnu Amma appa vaa pathukanum...❤️Always ongulku support kaa ...Na Jesus kitta prayer panneran ... Lots of love u kaa..❤️❤️❤️

  • @dharunyathaneesha1066
    @dharunyathaneesha1066 2 года назад

    Eppavum😍 santhoshama oruthar oruthar Purinkitu irunga..Ellam nallathaa nandakum 😊😊

  • @loveyourself2180
    @loveyourself2180 3 года назад +12

    சூப்பர் character சங்கீதா semma ma 😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @tnpscnewsyllabus8066
    @tnpscnewsyllabus8066 2 года назад +11

    Don't worry Sangeeta and vinoth.definitely you will get a child.god bless you.

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 2 года назад +2

    Don't worry Akka & Anna.....
    Happy aa iringa.....
    Seekiram kuzhantha pirakkum....
    God bless you
    From
    Kerala ❣️❣️❣️❣️

  • @kalanatarajan7993
    @kalanatarajan7993 3 года назад +25

    Go to Kula deivam temple and make a sincere request for a child.
    It will happen immediately.
    It should be Vinoth's Kula Deivam.

  • @R.S.PRIYA76
    @R.S.PRIYA76 3 года назад +8

    சங்கீதா வினோத் வாழ்க்கை வெற்றி பெற்று வாழ வாழ்த்துக்கள்

  • @shanmugapriya7221
    @shanmugapriya7221 2 года назад

    Seekarame ungaluku oru alagana kulanthai pirakkum 🎉 don't feel sister. I will pray for you.

  • @soundharya0505
    @soundharya0505 3 года назад +27

    சங்கீதா அண்ணன் பத்தி பேசும் போது கண்ணீர் வந்தது சங்கீதா ஐ லவ் யூ💞💞💞💞💞💞💞💞👍

  • @umapandyaumapandya6141
    @umapandyaumapandya6141 3 года назад +5

    Unga smile kku pinnadi ivlo kastam irukkum nu expect pannala...don't worry kandippa papa porappanga sis/bro...such a cute couple

  • @kaviyavenkatesan6682
    @kaviyavenkatesan6682 2 года назад +1

    Hii sister... Ungaluku seekram papa porakanum sister ☺️ god bless u sister

  • @ramyaamala1972
    @ramyaamala1972 3 года назад +14

    சங்கீதா 2022 குட்டி சங்கீதா குட்டி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐💐💐🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️

  • @devivel4487
    @devivel4487 3 года назад +10

    Don't Feel sister ...seekirame ungaluku kuzhandha pirakum...naan vanangum muraga perumanai vendikuren🙏🙏🙏🙏

  • @j.chandrakalachandrakala9620
    @j.chandrakalachandrakala9620 2 года назад +68

    Delay pannunalum, nala padiya kolantha porakum pa, don't worry both of u, eat healthy and be happy. Definitely, this year you become a parents ma 🙌🙌God bless you🙌 stay happy always 😍

  • @mangalalakshmi368
    @mangalalakshmi368 3 года назад +16

    Don't worry Sangeetha....seekarama ungalakum oru nalla varan kedaikum... I'll pray for u n ur family 🎉

  • @Jeevkavi
    @Jeevkavi 3 года назад +6

    அக்கா உங்களுக்கு சீக்கிரமா குழந்தை பிறக்கும் கவலை படாதீங்க I LOVE YOU AKKA ANNA 🥰🥰🥰🥰🥰

  • @arumugamkavithaarumugamkav8784
    @arumugamkavithaarumugamkav8784 2 года назад

    Feel pannathiga sister ungaluku seekeram kuzhanthai pirakkum .athum unga annane vanthu pirapparu. God bless you sister.

  • @lakshmivara4755
    @lakshmivara4755 3 года назад +9

    Akka feel pannadhinga neenga vena paarunga seekramave good news nu neenga video paduvinga. Ungalukku kandipa kulandhai pirakkum.god bless u both...

  • @arulmary8621
    @arulmary8621 3 года назад +5

    Surely will pray to God , to bless you with children.....

  • @ranjaniranjani1012
    @ranjaniranjani1012 2 года назад

    Unga nalla manasuku kandipa kulanthai pirakum na ungaloda new subscriber

  • @arungokul3496
    @arungokul3496 3 года назад +15

    Anna anni u both r made for each other we alway supporting u .anni niga passura slang super ra irruku I am trying to talk like u Anni .

  • @saraswathyayersamy6079
    @saraswathyayersamy6079 3 года назад +18

    Don't worry Sangeeta...be happy n everything will be fine...

  • @burma2826
    @burma2826 2 года назад

    உயிரோடு இருக்கும்போது வெளிபடுத்த முடியாத உணர்வுபூர்வமான அண்ணன் தங்கை பாசம்....
    அண்ணன் இறந்த பிறகு இவ்வளவு நேசம் காட்டும் ஒரு தங்கை....
    தங்கை இல்லாத இக்கால அண்ணன்...களுக்கு....
    உங்களைப்போல தங்கை இல்லையே அப்படிங்கிற ஏக்கம் நிச்சயம் இருக்கும்...
    எனக்கும் இருக்கு....
    மனநிறைவாய் வாழ இந்த அண்ணனின் அன்பு வாழ்த்துக்கள்.

  • @lakshmisuresh7916
    @lakshmisuresh7916 3 года назад +19

    நீங்கள் கவலை வேண்டாம் அக்கா உங்கள் அண்ணே திரும்ப வருவாங்க உனக்கு பிறப்பார் உன் குழந்தை பிறப்பார் god bless u all best sangee and vino bro

  • @elayaraja9289
    @elayaraja9289 3 года назад +25

    அண்ணா அக்கா பீல் பண்ணாதீங்க கந்தசஷ்டிகவசம் படிங்க நல்லதே நடக்கும் எல்லாம் நல்லதே நடக்கும்

  • @kurunchi2580
    @kurunchi2580 2 года назад

    Ninga rendu perum ippadiye eppavyum happy ya irukka vaalthukkal

  • @naveenharikumar6485
    @naveenharikumar6485 2 года назад +5

    அக்கா உங்கள் நல்ல மனதிற்கு அனைத்தும் நன்மையாகவே நடக்கும் எங்களின் பரிபூரண ஆசிகள் உங்கள் இருவருக்கும்..❤

  • @veshalidreams4745
    @veshalidreams4745 3 года назад +11

    Please don’t cry Akka 🥲
    Kudiya sikiram oru kutty vinoth or kutty sangeta kandipa varuvaange
    All the best and my best wishes to you both ❤️

  • @snirmala4820
    @snirmala4820 2 года назад +4

    இந்த வருடமே உங்களுக்கு உங்க அண்ணாவே மகனா பிறப்பாங்க சந்தோஷமா இருங்க🙏👍👌🙏🌹🙌🙌🙌🎁💖

  • @jabaruban7765
    @jabaruban7765 3 года назад +6

    சங்கிதா உனக்கு உன் அண்ணன்
    போல் உனக்கு ஒரு மகன் பிறப்பான்
    அவனையும் உன்னை போல்
    சிரித்து மகிழ வைக்க வேண்டும்

  • @anudeepthi6100
    @anudeepthi6100 3 года назад +5

    கவலைப்படாதீங்க sister உங்களுக்கு சீக்கிரமாவே எங்க பாப்பா மாதிரியே உங்க வீட்டுளையும் பாப்பா வரும்.

  • @spoidygaming1791
    @spoidygaming1791 2 года назад

    Don't worry sis unga nalla manasuku ellame nalla padiyaa nadakkum

  • @sujaydoraiswamy2833
    @sujaydoraiswamy2833 3 года назад +39

    Don't worry sister and bro.. Be happy and enjoy your life. Let time decide 💐💐

  • @sharmilasharmi5585
    @sharmilasharmi5585 3 года назад +6

    Unga anna unkaluku baby ahh porapanga sis dont worry 😍😍god bless you both off u

  • @gomathivenkatesh9453
    @gomathivenkatesh9453 2 года назад

    Feel pannathinga Akka please... Kandippa ungaluku kuzhanthai pirakkum... Nan god kitta pray pannikiren...

  • @rajakumari.k2858
    @rajakumari.k2858 3 года назад +26

    Akka pls alathigga u are such good heart so u have definitely blessed with cute sangee and vinoth

  • @asokkumarb2617
    @asokkumarb2617 3 года назад +10

    Congratulations on fulfilling your desires soon.💐🙏