Revenge Prank on Husband | Divorce Prank on Husband | Prank on Husband | Couple Prank

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 3 тыс.

  • @jeyaramanp8879
    @jeyaramanp8879 3 года назад +1046

    சரியான ரிவேன்ச்ஞ் ப்ராங்க் அருமையான நடிப்பு. இது தொடரக்கூடாது. வாழ்க்கையில் இருவரும் இணைந்தே நூறாண்டு காலம் வாழ்க.🙏🙏🙏

  • @thalapathybalaji5336
    @thalapathybalaji5336 3 года назад +748

    நீங்கள் இருவரும் நூறு ஆண்டுகள் நலமாக வாழ வேண்டும்👌👌👌

  • @thamizhaethunai
    @thamizhaethunai 2 года назад +34

    😅😅ஐயோ பாவம் அண்ணா... இருவரும் என்றென்றும் இதே புண்ணகையோடு
    வாழ்க வளமுடன் 🤝🏻cute couples

  • @tamilvaiyagamveerauma3996
    @tamilvaiyagamveerauma3996 3 года назад +331

    எவ்வளவு சண்டை போட்டாலும் baby nu அந்த வார்த்தையை மட்டும் sangeetha sis விடவே இல்லையே அதுதான் பாசம்

  • @suriya9502
    @suriya9502 2 года назад +9

    அடிச்சிபுடுவேன் அடிச்சு 🤣🤣🤣 that dialogue ultimate 🤩

  • @loveforcookingtamil9473
    @loveforcookingtamil9473 2 года назад +29

    So cute.... So sweet... Vinoth bro.... But since 1997 dialogue ultimate.... 👌

  • @priyastanley6443
    @priyastanley6443 3 года назад +69

    Paavam...he loves you soooo much...many doesn't get this type of husband..

  • @nirmalnirmal6860
    @nirmalnirmal6860 3 года назад +509

    கவனமாக விளையாட வேண்டும்
    Prank என்பது டைம்பாஸ் அது
    வாழ்கையல்ல அன்பு முக்கியமானது
    நன்றி

  • @mathimg2334
    @mathimg2334 2 года назад +1

    பேனா எடுத்ததும் எடுத்த கையெழுத்து போட்ரு 😂😂🤣😂 cute cute... Recent addict followers 🙋🏻‍♂️🙋🏻‍♂️

  • @UCSSANJAYKUMARK
    @UCSSANJAYKUMARK 3 года назад +17

    Porumaya nidhanama thaan manaviya samalikkira vidham tha manaviya purinchikitta aan unmayana anbum kuda....true love 💯.. vera level revengue prank 🔥🔥🔥

  • @rajapushpampushpam6864
    @rajapushpampushpam6864 3 года назад +66

    சரியான ரிவேன்ச் 🤣🤣🤣ஆனா அண்ணா பாவம் ரெம்ப பயந்துட்டாங்க 😢😢

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 года назад

      Thank you so much🥰🥰🥰🥰

    • @umavardhini7276
      @umavardhini7276 2 года назад +1

      Vinoth Anna kidakka sageetha kuduthuvakkanum iruvarum super life long happy irukka

  • @magizhmadhiiasacademy9471
    @magizhmadhiiasacademy9471 2 года назад +1

    நீங்கள் இருவரும் அருமையான தம்பதிகளாக இருக்கிறீர்கள் ..எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ....விளையாட்டு வினையாகி விடக்கூடாது ....நீங்கள் இன்று போல் என்றும் இணைபிரியாமல் இருக்க ...ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ வேண்டியது மிகவும் அவசியம் அந்த புரிதல் உங்களுக்கு இருக்கிறது..நீங்க எப்போது இப்படியே இருக்கனும் பா ...நான் எவ்வளவு வீடியோ பார்ப்பேன் ஆனால் எந்த வீடியோவும் ரிப்ளை பண்ணனும் போனதில்ல இந்த வீடியோவுக்கு கண்டிப்பா ரிப்ளை பண்ணனும்னு தோணுச்சு நீங்க ரொம்ப நல்லா இருக்கனும்

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 3 года назад +59

    அன்பும் பாசமும் நிறைந்த தம்பிக்கு சகோதரி நீங்கள் நூர் ஆண்டு காலம் வாழ்க வளமுடன் எல்லா வல்லா இறைவன் அருளள்

  • @sabarilifechannel3052
    @sabarilifechannel3052 3 года назад +88

    விளையாட்டு க்கு குட இப்படி பண்ணாதீங்க தங்கச்சி pls

  • @DSVilas
    @DSVilas 2 года назад +52

    வீடியோ பாக்கும் போதே கண்ணுல தண்ணி வந்துருச்சு... 100வருடம் எல்லா வளத்துடன் வாழ கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் sis &bro allways rock செல்லக்குட்டிஸ் 😚😚😚😚👌👌

  • @jagajagadish9139
    @jagajagadish9139 3 года назад +28

    💓💓💓💓💓சூப்பர் கணவர் சூப்பர் மனைவி வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 💓💓💓💓💓💓

  • @rajus9089
    @rajus9089 3 года назад +285

    இந்த பொண்ணு குரல் தான் செம்ம😂🤣😂🤣🤣😂

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 года назад +4

      Thank you so much🥰🥰🥰

    • @abimitha940
      @abimitha940 2 года назад

      Aama aama slang semma( un kooda valrathe pathatama iruku🤭🤭)

  • @santh5757
    @santh5757 7 месяцев назад +4

    2024 பாத்தவங்க லைக் பண்ணுங்க

  • @234preethi3
    @234preethi3 2 года назад +17

    Akka ku oru award ready panunga. Sema acting akka
    .so sweet akka nenga
    God bless you .lots of love 🤗🤗🤗

  • @DCMBenitaEstherG
    @DCMBenitaEstherG 3 года назад +182

    Recently addicted to your really vera lvl to all videoss

  • @pandieswari399
    @pandieswari399 2 года назад +1

    Super......but rendu perum santhosama irukka vendum anna anni ....life long happy ya irukanum 🥰🥰🥰

  • @kanthavel0073
    @kanthavel0073 3 года назад +191

    Sister. Climax 10முறை பார்த்தேன் ரொம்ப feelings a இருந்தது என்றும் இணைபிரியாமல் இன்று போல் என்றும் வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @renirebekah8145
    @renirebekah8145 2 года назад +41

    Made for each other 💓.. super akka 😂.. Vera level revenge prank😅

  • @dawoodmydeenbatchagani5060
    @dawoodmydeenbatchagani5060 2 года назад +5

    I think...he was good husband...apde padharitan...enpurusana irundha sign pottu veratirupan..evaloo convence panran...I love you both. Unga love innum koodanum

  • @umaharshu567
    @umaharshu567 3 года назад +25

    Ninga 2 perum semmanga....🤗🤗❤️❤️❤️❤️so cute.....poramiya iruku....life long ipdye irunga...akka anna...

  • @sabbatarun7928
    @sabbatarun7928 3 года назад +206

    Watching again and again from 2 weeks😂
    Since 1997 dialogue super 😂😂

  • @MVBALAKRUSHNAN
    @MVBALAKRUSHNAN 2 года назад +18

    😀 made for each other...
    God bless you... 💯 years..

  • @nellaiss.bharathi7734
    @nellaiss.bharathi7734 3 года назад +91

    Best revenge prank : Sangeetha mind voice "summa adurudhula"

  • @masalamanakuthu
    @masalamanakuthu 3 года назад +37

    பாவம் அண்ணா... Bt sema prank really so cute u both💞

  • @MurugavelVelu
    @MurugavelVelu 2 года назад +3

    Pavam vinoth...neenga yeppaume santhosama irukkanum..... vazhga valamudan......

  • @shobanan6686
    @shobanan6686 3 года назад +26

    அன்பான கணவன் மனைவி வாழ்த்துக்கள்

  • @dharungaming5843
    @dharungaming5843 3 года назад +37

    விளையாட்டுக்கு கூட இந்த மாதிரி பண்ணாதீங்க

  • @sathyapinky6265
    @sathyapinky6265 2 года назад +19

    Sangeetha sister character gold♥️, bold😎, simplicity☺,understanding🌹...👌👌👌👌

  • @manimarangowtham4668
    @manimarangowtham4668 3 года назад +62

    போட்டுத் தாக்குடா குட்டிமா சூப்பர்டா ...தம்பி இப்ப இருக்கு

  • @kalajaya2798
    @kalajaya2798 2 года назад +3

    Super akka anna idhu summa tha real life la rendu perum happy irukanum God bless you

  • @premajiapj3612
    @premajiapj3612 2 года назад +4

    அக்கா இனிமேல் விளையாட்டுக்கு கூட இப்படி பன்னாதீங்க வாழ்க வளமுடன் வாழ்க😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 மிகச் சிறப்பாக உள்ளது

  • @manimarangowtham4668
    @manimarangowtham4668 3 года назад +11

    குட்டிமா சூப்பர்டா ரசம் பிராங்க்கிள அழவச்சதுக்கு சரியான பதிலடியாக இருந்தது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

    • @kalyanikalyani6654
      @kalyanikalyani6654 3 года назад

      தம்பிகண்கலங்கிவிட்டதூ

  • @rincyprince7209
    @rincyprince7209 3 года назад +11

    Entheya video ore 100 times pathachuu vera level my stressbuster video 🤣😂

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 3 года назад +16

    இரண்டு பேரும் சந்தோசமா இருக்கணும் ❤❤❤

  • @miyazz_world
    @miyazz_world 3 года назад +49

    Frst time paakren...ur vdeo sema...broo keep rocking...😆😆🥳🥳🤍🤍🥰🥰

  • @balaji7942
    @balaji7942 3 года назад +21

    Akka you are lucky person you are my favourite couple ❤️❤️❤️❤️❤️❤️ made for each other couple 🤴👸💐💐💐💐💐

  • @அண்ணன்தங்கை-ற6ட

    iiyaaayyyoooo ennala sirippu adakkave mudiyalaaaa da samiii super super vera level

  • @telmaa1228
    @telmaa1228 3 года назад +49

    Prank பண்ணறதுல மிகவும் கவனமாக செயல்படுங்கள் . நடிப்பு நல்லாதான் இருக்கு . ஆனால் உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் சந்தோஷத்தை மாற்றும் விதமாக Prank செய்யாதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள் .

  • @Nivi567
    @Nivi567 2 года назад +177

    கண்ணு பட போகுது. எப்பவும் இதே சந்தோஷத்தோடு இருங்கள்.

  • @user-nq6od6sc3g
    @user-nq6od6sc3g 2 года назад +1

    Andha appavi pullamadhiri... Viiii nooo thh.... Indha Reaction dialogues vera level sis😂😂😂

  • @navin509
    @navin509 2 года назад +4

    Vinoth anna pavam nice reaction sirippu thaan varuthu bro real reaction of lovely husband 😄 🤣🤣🤣😆😆😆😆

  • @kalaivanikumar9297
    @kalaivanikumar9297 2 года назад +3

    Recent a tha Unga videos la pathan... Vera level sis...... Anna unmaiya unga mela semma pasam vachirukanga...... True love has never ends..... 😍😍😍😍Unga family oda panra videos la innum super..... Unga amma vachi semmaiya prank pan irukenga.... Vera level nenga rendu perum.... Love u anna😍❤️anni..
    .really very nice character anna🙏😍😍😍

  • @anbukarasi8471
    @anbukarasi8471 2 года назад +2

    செம்மையா இருக்கு பாசம் என்னைக்கும் மாறது ஆன நம்மலே விட்டு போயிருமோனு பயப்புடும் அதுவே அழுகையா மாறிரும் அதான் தம்பி அழுதுட்டாங்க பா பூமியில் நீடூழி வாழ்க

  • @rajiniprasath7398
    @rajiniprasath7398 3 года назад +78

    அருமை 👍
    என் கண்ணே கலங்கிவிட்டது

  • @azizaamiruddin1317
    @azizaamiruddin1317 2 года назад +18

    Vera level prank Anna and Sangeetha super...👍 But continue pannadiga inda madiri prank . Niga super jodi 🥰.
    I'm Aziza from Mumbai ❤️

  • @kavithakamalakkannan6523
    @kavithakamalakkannan6523 2 года назад

    En ma Sangeetha avaru feel panadha parthu enakey oru madhiri agiduchi ma.. be happy forever... God bless you

  • @mufsha69
    @mufsha69 2 года назад +3

    Pen edutha moment... Vera level😄💕

  • @gowsigowsalya6783
    @gowsigowsalya6783 2 года назад +5

    Achooooo☺️Anna soooooo cute........... sangeetha sisy ur very lucky because to have a vinotha anna.... gd luck guys... 👍

  • @banuppriyakasthuri1124
    @banuppriyakasthuri1124 2 года назад +1

    Semma, na prank videos pakka matten but first time unga prank than parthen marana mass. வாழ்க பல்லாண்டு

  • @taranamekala9592
    @taranamekala9592 3 года назад +13

    Ninga epavum Happy ya erukanum.nanum husband um break up aitom .so enum love pandren avara.ungala patha happya eruku.god bless u.❤️

  • @chandru245
    @chandru245 3 года назад +24

    🤣 🤣 🤣 🤣 🤣 🤣 Aiyooo mudila pa.. Sami.. Vinoth anna.... Unga videos lam seeing in this lockdown.... Vera level la pandringa... Keep going broo and sis

  • @indumathi7599
    @indumathi7599 2 года назад +2

    Sis ungaluku comedy semaya varuthu unga voice kuda athuku nalla match akuthu😂😂😂😂 super

  • @madasamy4265
    @madasamy4265 2 года назад +3

    அந்த நாலு எழுத்து வினோ sema comedy 😁😁😁

  • @myboxbakersconfectionersve6365
    @myboxbakersconfectionersve6365 3 года назад +33

    Sangeeta, this was Vera level Prank, poor Vinod was like fish out of water, guys keep rocking......👍👏👏👏👏👏

  • @esakkiammal.m1194
    @esakkiammal.m1194 2 года назад

    Panratellam pannitu appavi Mari muncha vachitu Vera level akka 😅😅

  • @kaarthikaarthi1824
    @kaarthikaarthi1824 2 года назад +12

    Oh my god. He cried 😭😭😭😭
    But sema prank 🤣🤣🤣🤣

  • @shashekomar3931
    @shashekomar3931 3 года назад +34

    Vera level revenge. God bless you.

  • @devikabilan
    @devikabilan 2 года назад +11

    So sweet couple
    God bless you both kanna
    I really love this couple ❤️

  • @tamil..t4287
    @tamil..t4287 3 года назад +5

    super sister...Happy ah erunga ...unga hp ungala nalla paaththukkuranga i am so happy.. etha paakkum poothu konjam poramaya thaan erukku ...En hp apdi ella..Konjam porama namakku epdi hp ellaey nnu ...best couple ...😘😘😘keep smiling😀

  • @kanmanikaviya1229
    @kanmanikaviya1229 2 года назад +3

    செம்ம சங்கீதா பாவம் வினோத் 😔இனிமே இந்த மாரி பிரச்சனை எல்லாம் வர கூடாது இருவரும் பல்லாண்டு வாழ்க

  • @ajirisha5840
    @ajirisha5840 2 года назад +1

    Suththi podunga anna anni....romba nalla vides podringa....life long hapy ahh ipdiye irukkanum....kolantha mathiri ongalukku wife kedachirukkanga....ninga lucky anna....na ongalodaiya subscriber...oru video kooda miss pannamattan....

  • @ranir250
    @ranir250 3 года назад +56

    Sangeetha sister semma revenge 😃😃😃😃😃😃👏👏👌

  • @rajarohith4885
    @rajarohith4885 3 года назад +134

    அட சாமி என்ன நடிப்பு டா...மனசுல இருந்தது எல்லா வெளியே வந்துருச்சு...

    • @loveyourself2180
      @loveyourself2180 3 года назад +1

      Correct bro

    • @loveyourself2180
      @loveyourself2180 3 года назад +2

      Manasula.irukirathellam.prank.ah pannudhu andha pilla🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂

    • @jeevikavi384
      @jeevikavi384 3 года назад

      C dy

  • @maninagarajan9094
    @maninagarajan9094 2 года назад

    Arumai ya prank pantringa..video full ah baby baby nu kooptrathu superb ....

  • @geethapriya8232
    @geethapriya8232 2 года назад +3

    Semma akka anna nalla payathutaru🤣🤣🤣🤣

  • @prakashmurugesan9405
    @prakashmurugesan9405 3 года назад +18

    Wonderful bro.... Recently Addicted for ur slang❤️

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 года назад

      Thank you so much brother

    • @prakashmurugesan9405
      @prakashmurugesan9405 3 года назад

      ❤️2days la ungan videos mostly pathutan bro😁😂I think I'm addicted ur videos❤️❤️❤️❤️

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 года назад +1

      @@prakashmurugesan9405 thank you bro... 🤣🤣🤣😂😂😂

  • @sheiknishasheiknishaa9413
    @sheiknishasheiknishaa9413 2 года назад

    Manasula irukkura ellathaium kottitanga❤️semma cute couple

  • @cathrinsanthi5568
    @cathrinsanthi5568 3 года назад +4

    Athu since 1997 la kutu poirupa 🤣🤣🤣 vara level Po .....athaum antha manusha kekraru

  • @sindhujarajaram9001
    @sindhujarajaram9001 2 года назад +3

    Akka epadytha sirikama pesuringalo comedy vera since 1997 dailogue vera 😂

  • @mass43king
    @mass43king 2 года назад +1

    Super அக்கா இந்நொரு தடவ இந்த மாதிரி செய்யாத அக்கா அந்த அண்ட் பாவம் அக்கா

  • @denishab256
    @denishab256 3 года назад +7

    Super akka 😍 Ungala patha poramaya iruku anna akka 😁😋 life la eppothumey happyya irunga 😀😘 ungalutaya big fan na 😘😘😘😀😍😍😍

  • @priyaammu5161
    @priyaammu5161 3 года назад +30

    Best couple ever❤️❤️❤️❤️

  • @habibjariya7391
    @habibjariya7391 2 года назад +2

    Unga video ellame Super naga ellarume unga videova virumbi parpom.......akka anna 2perum super semma jodi

  • @aravindr5130
    @aravindr5130 3 года назад +22

    Both of you stay always happy together. Wishing your channel to get very very successful. May GOD Bless you both and your family.

  • @nathiyanathiya5768
    @nathiyanathiya5768 2 года назад +16

    Super Vera level prank cute couple 😄😄😄😄😄😄Sema fun

  • @vidyanallathamby
    @vidyanallathamby 2 года назад +1

    Paavam pa.. he loves you so much

  • @murugannallamadan2902
    @murugannallamadan2902 3 года назад +90

    இது தொடரக்கூடாது ஆபத்தான நடிப்பு 😭😭

  • @govindhansr4716
    @govindhansr4716 3 года назад +142

    இதே சீரீஸ் ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும் வாழ்க நூரு ஆண்டு காலம்....

  • @sathishb9156
    @sathishb9156 2 года назад

    pls venda velayatuku kooda ipdila prank panadhinga... neenga rendu perum life long happya serndhu vaazhanum 😍🙏

  • @SaranRaj-hb2sh
    @SaranRaj-hb2sh 3 года назад +11

    Very good person both love you guys God bless you❤❤

  • @paviijanu3509
    @paviijanu3509 2 года назад +8

    13.00 my eyes full of tears awesome love 💕 God bless you both akka and anna you both are really made for each other

  • @mithundev7034
    @mithundev7034 2 года назад

    Super ah irukku eppovume santhoshama irunga ellarayum sirikkavechutte irunga

  • @saranyanagaraj6796
    @saranyanagaraj6796 3 года назад +6

    First time na patha prank video etha akka . super ra nenga paninga...romba pudikum onga jodi.❤️...apovumee happy ya erukanum..❤️ always keep smiling 😘

  • @kowscuisines4391
    @kowscuisines4391 2 года назад +6

    Super...i got tears in my eyes... You are lucky to have such a husband...

  • @sakthipriya1790
    @sakthipriya1790 2 года назад

    Unga vedio patha rommpa happya sirichitu than papan vedio evlo nala couple s so qoite 😘😘

  • @thilagakumar4065
    @thilagakumar4065 3 года назад +16

    Sweet couple 💕💕 pavam brother 😂😂😂😂

  • @SuChiZ_RHYTHM_OF_LIFE_111
    @SuChiZ_RHYTHM_OF_LIFE_111 3 года назад +14

    என்னா சிரிப்பு செம்ம ...ரெண்டு பேரும் ஐயோ prank பண்றதுல சூப்பர் ...🤣😂🤣😂🤣😂

  • @dorawin7532
    @dorawin7532 2 года назад +1

    You are very lucky sangeetha , lovable husband , lovely family

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 года назад +8

    சாரி இந்த தலைப்ப பார்த்தேன், லைக் போட்டுட்டு skip பண்ணிட்டேன். விளையாட்டுக்கு கூட பார்க்க மன தைரியம் இல்ல

  • @balameenameena4066
    @balameenameena4066 2 года назад +8

    Lov u both stay blessed with good health and happiness 😊😊😊❤️❤️

  • @mkptamilachi296
    @mkptamilachi296 2 года назад +2

    பாவம் வினோத் அண்ணா.. ரொம்ப பயன்துட்டாரு 🤣🤣🤣🤣🤣 🤣 🤣

  • @mareeshwari7139
    @mareeshwari7139 3 года назад +3

    Neenga pesura baasai sema😂😂😂full fun

  • @gomathiprabu3959
    @gomathiprabu3959 3 года назад +19

    Enthe couple matheri nanu erugenum pole aseiya erugu ana enagu amachathu,ella thalavethi, God bless you

  • @tamilselvantamilselvan6037
    @tamilselvantamilselvan6037 2 года назад +2

    Bro pavam sis , nega enoda favourite couple agitiga .......😍❤🤗🤗

  • @suvyay3387
    @suvyay3387 2 года назад +5

    U both are amazing couple.... God bless you....... 😊😊😊