PCODக்கான தீர்வு / (Remedy for PCOD) / Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 221

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Год назад +27

    இப்போது ஆரோக்கியமான வாழ்க்கை தான் சவாலாக இருக்கிறது அதுவும் இளம் பெண்களுக்கு.அதற்க்கு நல்ல தெளிவான வழிகாட்டல் நன்றி 🙏🙏🙏

  • @osro3313
    @osro3313 Год назад +19

    சுருக்கமான ஆனால் தெளிவான விளக்கம். இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான பதிவு டாக்டர் அவர்களுக்கும் மேடம் அவர்களுக்கும் நன்றி 🙏

  • @pushpalatha7765
    @pushpalatha7765 Год назад +15

    உங்களுடைய video அனைத்தும் அருமை.. ஐயா.. விளக்கமும். அனைவருக்கும் உபயோகமானது. வாழ்க வளமுடன் ஐயா🙏🙏

  • @jagannathanjeeva2569
    @jagannathanjeeva2569 10 месяцев назад

    உங்கள் பணி 1000 ஆண்டுகள் தொடர வேண்டும்.லேசாக இழையோடும் கேலி தான் தங்களின் தனி அடையாளம்.பணி சிறக்கட்டும் ! மிக்க நன்றி !❤🎉🎉

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 Год назад +11

    நல்ல ஒரு வழிகாட்டுதலான பதிவு டாக்டர் 🙏🏻👏🏻🌷

  • @asquad007
    @asquad007 Год назад +12

    I have never seen a lesson like this anywhere.hatsoff sir.

    • @36yovan
      @36yovan Год назад +1

      Hats off Not hands off😅

  • @krishna2727
    @krishna2727 Год назад +19

    Wall fibroid and overy cyst தீர்வு பற்றி சொல்லுங்கள்

  • @muthalneemudiyumnee8128
    @muthalneemudiyumnee8128 Год назад +14

    வாழும் சித்தர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்.

  • @mathuvanthimathu1776
    @mathuvanthimathu1776 11 месяцев назад +14

    மருந்து இருக்கு என்று சொன்னீர்கள் ஆனால் கடைசிவரை அது என்ன மருந்து என்று சொல்லவில்லையே

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj Год назад +2

    NANRY AMUTHA THANKAI !! IYA Dr.C.K.Nandagopalan ----------------->> EXCELENT THAMIL MEDISIN SIDDHAR . VALKA PALANDU !!

  • @yazhinivasu1389
    @yazhinivasu1389 Месяц назад +1

    He is a doctor version of myskin

  • @soniarao0618
    @soniarao0618 Год назад +16

    Sir, please talk about fibroids and it's remedy

  • @rbalamukundanmurugan1376
    @rbalamukundanmurugan1376 Год назад +16

    pls ask for uterine fibroid remedies also.thanks

  • @damudamu3518
    @damudamu3518 Год назад +6

    வணக்கம், நல்ல தகவல், நன்றி.35 வயது பெண்ணுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி குறைவு, திருமணமாகி 10 வருடம் குழந்தை இல்லை, தீர்வு சொல்ல வேண்டும் அய்யா.

  • @murugan5528
    @murugan5528 Год назад +2

    ஆண்மை பெருக உதவும் மருந்து சொல்லுங்கள் ❤❤❤❤

  • @psumathisivam503
    @psumathisivam503 Год назад +3

    பல கோடி நன்றி கள்

  • @hemalatha-to7ms
    @hemalatha-to7ms Год назад +10

    Brilliant sir ! U r just gem to the society

  • @revathijillu1045
    @revathijillu1045 Год назад +10

    Fibroids pathi solunga sir

  • @reenakanniah8020
    @reenakanniah8020 Год назад +3

    Sir, good morning, how are you?Very important topic, 👍

  • @compassion7243
    @compassion7243 Год назад +3

    Sir Great information...sir any medicine...for wounds in organ like to cure...and bacteria in the body...thanks sir...u r god gift to the world...

  • @anisen1000
    @anisen1000 Год назад +12

    Thank you so much for the valuable information doctor 🙏🙏🙏. Please talk about Autism in children and why boys get affected more than girls.

  • @vijayalakshmi-hf8fg
    @vijayalakshmi-hf8fg 11 месяцев назад

    நீங்கள் சொல்லிய மிளகு
    குடிநீர் மிகவும் அருமை
    மிக்க நன்றி

  • @ruttravalli4038
    @ruttravalli4038 Год назад +2

    Inthe pcos hairfall problem irukke athuthan periye stress kodukkuthu😔

  • @anish-eb3ky
    @anish-eb3ky Год назад +13

    Utreus fibroid க்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @bhaskaranj4711
    @bhaskaranj4711 Год назад +12

    மனித உருவில் இறைவன்❤️❤️❤️

  • @psrinivasan3917
    @psrinivasan3917 Год назад +1

    தங்கள் பதிவுகளுக்கு நன்றி

  • @maxg2629
    @maxg2629 11 месяцев назад

    Doctor it's amazing we will come and see you soon

  • @primesola3441
    @primesola3441 Год назад +5

    Pl talk about cancer sir

  • @plkathirvel6266
    @plkathirvel6266 Год назад +3

    Nice Explanation

  • @reenaleena1622
    @reenaleena1622 Год назад +7

    SIR, please tell about fibroid probelms

  • @premkumar-ok7iu
    @premkumar-ok7iu Год назад +4

    Sinus ku treatment sollunga sir headache problem

  • @VijiViji-oh6nl
    @VijiViji-oh6nl Год назад +2

    🙏🙏Ayya PCOS ku....Theervu sollunga Ayya 😭

  • @subramanisssoniya
    @subramanisssoniya Год назад +2

    Explain about Auto immune disorder and gluten

  • @chandrakumarr7703
    @chandrakumarr7703 Год назад +4

    Sir please speak about chronic urticariea

  • @KANAGALAKSHMIB-dk5il
    @KANAGALAKSHMIB-dk5il Год назад +4

    அகத்தியர் குழம்பு என்பது என்ன ஐயா?

  • @pragalthanb2530
    @pragalthanb2530 Год назад +5

    வல்லரசு கட்சி சார்பாக நன்றி அய்யா ❤️🙏🏾 மகிழ்ச்சி 🙏🏾❤️

  • @littlescooby3333
    @littlescooby3333 Год назад +3

    Hi sir, tube block cure pathi sollunga...

  • @ratnamsasikaran5448
    @ratnamsasikaran5448 Год назад +2

    சூப்பர்👍

  • @radharaj9273
    @radharaj9273 Год назад +1

    Dr sir pl put a video on prostrate enlargememt for men & how to treat this without surgery. 🙏🙏🙏🙏

  • @rubiasankar
    @rubiasankar Год назад

    Super sir.
    Plz give solution for plantar fasciitis

  • @monishaminion7066
    @monishaminion7066 Год назад +1

    Tell Remedy for body hair and how can we permanently stop body hair growth.

  • @vigneshv2435
    @vigneshv2435 Год назад +1

    Good evening sir 2nd part of this episode link please

  • @arbusinesssolution1165
    @arbusinesssolution1165 Год назад +4

    நீர் கோவை பற்றி விளக்கம் தாருங்கள் . எப்படி வருகிறது பாதுகாப்பது எப்படி

    • @poojalakshmi5769
      @poojalakshmi5769 Год назад

      He explained it in verosanam video that posted few months back

    • @arbusinesssolution1165
      @arbusinesssolution1165 Год назад

      @@poojalakshmi5769 நன்றி

    • @ayyavunatarajan5756
      @ayyavunatarajan5756 Год назад

      I think he is asking thalai neerkorvai

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 Год назад

      'வெரோசனம்' (நீர் கோவை)என்று அவர் ஏற்கனவே வீடியோ பதிவிட்டுள்ளார்.அதை பாருங்கள்.

  • @lakshmanlakshman2917
    @lakshmanlakshman2917 Год назад +11

    Kadaisi varaikum marunthu sollave illa 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @deborahleclerc7733
    @deborahleclerc7733 8 месяцев назад

    English please , would help many more people 😊

  • @Vednarain
    @Vednarain Год назад +3

    What's the best remedy for Cluster headache sir. Please suggest if there is any medicine for that except alloapthic

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 Год назад +2

    வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @StarIndhu
    @StarIndhu Год назад +1

    பனைவெல்லம் ரெமடி‌ சொல்லுங்கள்

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 Год назад +1

    மதிப்புக்குரிய வயித்தியர் ஜயா அவர்களுக்கு!😢
    இது முன்பும் எழுதியுள்ளேன் பதில் கிடைக்க இல்லை .
    திரும்பவும் எனது வேண்டுதல் அதுதான். நான் சாப்பிடும் உணவு ஜீரணமாகிறது அதை சிறு குடல் உறிஞ்சுவதில்லை.
    நன்றிகள் ஜயா.

    • @Rapunzel1330
      @Rapunzel1330 7 месяцев назад +1

      Sugar neraiya sapdathinga moor kudinga

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 Год назад

    Great n Gud information sir, Tq so much sir

  • @sharmilan4351
    @sharmilan4351 9 месяцев назад

    Kidney cyst patri sollungal pls

  • @sachu3868
    @sachu3868 Год назад +1

    Sir
    Pl post an article for recurring kidney stone

  • @jeniferaswin8554
    @jeniferaswin8554 Год назад +1

    Thank you so much sir...........👏👏👏👏❤❤❤❤

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx Год назад

    Thank you for pcod treatment ckn sir amirtha

  • @mounikamathi5491
    @mounikamathi5491 Год назад

    Konjam fast ah pessuna nalla irukum

  • @nivi_1328
    @nivi_1328 Год назад +2

    How to detox liver sir

  • @ashalatha5048
    @ashalatha5048 Год назад +5

    Sir
    Very nice video on PCOS.
    One doubt is it Insulin Resistance the main cause for PCOS
    Is more flow n circulation of insulin in body causing PCOS
    So is it Fasting and kind of Low carbohydrate and Lego diet helps to.overcome insulin resistance sir and slowly reverse PCOS
    Please reply sir

  • @mona149rockz
    @mona149rockz Год назад +1

    Thanks a lot for sharing this.. Please talk about importance of glutathione for our body and how to improve it from natural sources..

  • @sekarsangeetha9531
    @sekarsangeetha9531 11 месяцев назад

    மார்பக நீர்கட்டிக்கு மருத்துவம் சொல்லுங்க ஐயா

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 6 месяцев назад +1

    மலை வேம்பு நல்லா வேலை செய்யுதுங்க pcod kku

  • @priyankashanmugam7079
    @priyankashanmugam7079 Год назад +2

    What remedies he told for pcod

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 Год назад

    Having unbearable migraine headache every period time
    Pl suggest remedy 🙏🏼

  • @aumaum4051
    @aumaum4051 Год назад +1

    Pls tslk about curing Chronic Kidney Disorder and other kidney rrlated issues.. No doctors talk about this..

  • @jayanthit4454
    @jayanthit4454 Год назад +1

    உங்களை தொடர்பு கொள்ள முடியுமா.

  • @ranit8908
    @ranit8908 Год назад

    அடினோமையாசிஸ் எப்படி சார் சரி செய்றது. கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 Год назад +1

    எங்கள் அம்மா காலத்தில் வீட்டு பிரசவ காலத்தில் வீட்டு பொருட்கள் மூலமாக பூண்டு பனைவெல்லம் நெய் சேர்த்து பிசைந்து தருவார்கள்.

  • @yashvanth9924
    @yashvanth9924 Год назад +2

    Tell about remedy for chocolate cyst sir please

  • @vijeyaluxmy_Hello-kitty
    @vijeyaluxmy_Hello-kitty Год назад

    பதிவுக்கு கோடி நன்றி்

    • @vijeyaluxmy_Hello-kitty
      @vijeyaluxmy_Hello-kitty Год назад +1

      இரத்தத்தில் கல்சிபம் கூட அதற்கு மருந்து கூறுங்கள்.

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @sivashangariarumugam6179
    @sivashangariarumugam6179 Год назад

    Please give remedies for endometriosis please

  • @mrshouse3606
    @mrshouse3606 Год назад +1

    Entha vitha cancer um nammai anugamal Iruka vazhi sollunga sir🙏

  • @senthamaraiselvi5919
    @senthamaraiselvi5919 8 месяцев назад

    Sir neril eppadi ungalai meet pannuvathu pls theriyapaduthavum

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 Год назад

    நன்றி வாழ்க வளமுடன்

  • @vidhyapriya1074
    @vidhyapriya1074 Год назад +3

    For fibroid pls

  • @Rockyrockzzzz
    @Rockyrockzzzz Год назад

    Plz talk about antisperm antibodies for fertility issue

  • @bala5490
    @bala5490 Год назад +1

    Good evening sir.....

  • @murugan5528
    @murugan5528 Год назад +1

    ஆண்மை குறைவு தீர்வு சொல்லுங்கள்

  • @vasugirajkaliyappan8916
    @vasugirajkaliyappan8916 Год назад

    Yenna marunthu sollunga

  • @gunajaya1233
    @gunajaya1233 9 месяцев назад

    சஞ்சீவி தைலம் வேண்டும் சார்

  • @keertheekayal
    @keertheekayal Год назад +7

    Sir, Please post a video with suggestions for food to intake during menstrual periods and what can we do to reduce pain during those days?

  • @priyankaselvakumar4413
    @priyankaselvakumar4413 Год назад +3

    Sir please talk about hashimoto’s and it’s cure most of them think that is a thyroid issue

  • @dsumithra3984
    @dsumithra3984 Год назад +2

    Please make a video about chirossis liver sir

  • @SivaLingam-bk2up
    @SivaLingam-bk2up Год назад

    Real live god 🎉❤

  • @ss-rt5kj
    @ss-rt5kj Год назад +1

    Sir please tell remedies for chocolate cyst

  • @DNRP-d6r
    @DNRP-d6r Год назад

    The lady forgot to turn on her microphone during this episode.

  • @lucky-kg3cg
    @lucky-kg3cg Год назад +1

    For fibroid any remedies,Sir

  • @renukak5795
    @renukak5795 Год назад +3

    White discharge க்கு மருந்து இருக்கிறதா?

    • @nivinhari
      @nivinhari Год назад

      Hmm alivwara saptunga

  • @cleanpull999
    @cleanpull999 Год назад +1

    Sir, are you advocating early marriage ..in modern parlance - living together relationship from age 16.

  • @priyakumar1449
    @priyakumar1449 Год назад +1

    சிலாசத்து மற்றும் மனோசிலை. He recommend

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 Год назад

    Sir ungala yeppadi vandhu pathu treatment yedukuradhu...Chennaila pls tell me,✋

  • @srimathiraghunathan4086
    @srimathiraghunathan4086 Год назад

    Vericose veins treatment and cure video please

  • @mahalakshmi1703
    @mahalakshmi1703 10 месяцев назад

    Olungana badhil kidaikavillai

  • @balaji5715
    @balaji5715 Год назад

    Asthma Kum sollunga sir please

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Год назад

    👍🙏🙏🙏nandri iyaaaa

  • @keerthanas7162
    @keerthanas7162 Год назад

    Sir 5 varusama PCOd ya kasta paturan yathachum oru help panu nga sir pls

  • @dhivyasubramaniam8104
    @dhivyasubramaniam8104 Год назад

    Sir, please talk about lichen planus auto immune disease and is that related to fertility and not getting pregnant

  • @diwman9621
    @diwman9621 Год назад +4

    Please make a video on Jaundice thankyou

  • @surumifarookm6811
    @surumifarookm6811 Год назад

    I didn't understand tamil please someone explain, what we drink for pcod

  • @kowsalyas687
    @kowsalyas687 Год назад +1

    Most expected video

  • @meenamutharasu5994
    @meenamutharasu5994 Год назад

    Cure for gallbladder stone removal.....