குஷ்புவும் நானும் எப்போதும் மரியாதை இல்லாமல் தான்பேசிக் கொள்வோம் - Director Raghu | CWC | Part 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 41

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 месяца назад +7

    பேட்டி முழுவதும் அருமையாக இருந்தது.இயக்குநர் R.ரகு மீண்டும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என நம் அனைவரின் சார்பிலும் வாழ்த்துவோம் ❤❤❤❤❤❤

  • @ksengottuvel1267
    @ksengottuvel1267 3 месяца назад +4

    இயக்குநர் ரகு அவர்கள் திரையுலகில் மீண்டும் வலம் வர இறைவனை வேண்டுகிறேன்.

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 3 месяца назад +16

    எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் மகன் சினிமாவில் இயக்குனர் ஆகியே தீருவேன் என்று அலைந்து கொண்டு இருக்கிறான்.பெற்றோரின் பேச்சை அவன் கேட்பதும் இல்லை.அவனுக்கு இந்த episode மற்றும் போன episode இரண்டையும் forward panni விட்டேன். நடிகவேளின் மகனுக்கே இந்த நிலை என்றால் ! எத்தனை வேதனையுடன் அவர் பேசுகிறார்! சினிமா பித்துக் கொண்டு அலையும் ஒவ்வொருவரும் இந்த நிகழ்ச்சியை கட்டாயம் பார்க்க வேண்டும்.இவர் போன்ற எத்தனையோ கலைஞர்களின் அருமையான documentation இந்த நிகழ்ச்சி.thank you chitra sir.

    • @nizamdeen5546
      @nizamdeen5546 3 месяца назад +2

      திறமை இருந்த மேல வரலாம்

    • @INFINITY-TY-TY
      @INFINITY-TY-TY 3 месяца назад

      ​@@nizamdeen5546it's not d Reality ...

    • @kaniappansrly9744
      @kaniappansrly9744 3 месяца назад +2

      இவரது பேட்டியே கதை சொல்வது போலதான் இருக்கிறது

    • @JasmineSurya-nz2ij
      @JasmineSurya-nz2ij 3 месяца назад

      Cinema lottery race business,arasiyal aagiya thuraigal poruthha varaikkum
      Uzhaippum kanavum latchiyamum vidaa muyarchigal endru anaithhumumey irundhaalumey sari.
      Adhirshtam endra oru aayudham irukka veandum.

  • @shankarraj3433
    @shankarraj3433 3 месяца назад +4

    My wish is that this episode should not end. 😊
    Such a pleasant interview.
    Thanks 'Touring Talkies'. 👍

  • @Swuts
    @Swuts 3 месяца назад +9

    ஒழிவு மறைவு இல்லாத பேட்டி.பெரிய Legend பையன் என்ற தலைக்கணம் இல்லை

  • @shankarraj3433
    @shankarraj3433 3 месяца назад +8

    குப்பை கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடிப்பதுதான் நமது ஹீரோக்களின் லட்சியம்.

  • @vaseekaranshanmugam614
    @vaseekaranshanmugam614 3 месяца назад +10

    என்ன அவர் MR Radha வின் மகன் அம்மா பிரிந்து சென்றனார் ஆன இவரை வளர்த்தவர் V.K. Ramaswamy, அதிசியம் ஆச்சர்யம்

    • @arvindsridharan236
      @arvindsridharan236 3 месяца назад +2

      Because vk ramaswamy married his mother who had child without marrying Mr Radha…. So only he looks like radha Ravi or Mr vasu

  • @tamilnadu..5914
    @tamilnadu..5914 3 месяца назад +4

    இங்க கதைக்கே எடமில்ல அதனாங்ணா, அய்யா பாரதிராஜா என்னோட பல படங்க வெற்றிக்கு இவனோட(அண்ணன் பாக்யராஜோட) கதைங்க தான் காரணம்னார், அவரோட தரம் யேன் இப்பத்த படங்கள்ல யில்லனு தெரியுது.
    கன்னடம், கேரளம் பக்கம் வாய்ப்புங்க கெடைக்காதாங்ணா, யில்ல அங்க தமிழன்னு ஒதுக்குவாங்களா.
    நல்ல வாய்ப்புங்க ரகு அண்ணனுக்கு கெடைச்சி, பல சாதனைங்க பண்ண வாழ்த்துக்கள்.

  • @shankarraj3433
    @shankarraj3433 3 месяца назад +4

    திரு. கலைஞானம்,
    திரு. காரைக்குடி நாராயணன்,
    திரு. டேவிட் நேதன் போன்றோரை இந்த திரையுலகம்
    நன்கு பயன் படுத்திக்கொள்ளவேண்டும். 👍 ❤

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij 3 месяца назад +1

    Iruvarum Miga uyarndha manidhargal endru kalndhuraiyaadalil therigiradhu.
    Konjamum thalaikanam illaamal saadharanamaaga pesiyadhu ungal iruvarin cinema thozhil patriya mootha anubavam dhaan enbadhil purigiradhu.
    Iruvarum avaravar uyarndha ennangalil karuthhukalil menmelum valrandhu nalla udalnalthudan neenda aayuludan vaazha veandum.
    Special thanks to Mr.chithra laxmanan sir
    I am Your favourite comedy fan.
    scene from japanil kalyana Raman movie .
    Extraordinary performance
    Timing dialogues ..

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us 3 месяца назад +1

    Very good interview. Straight out of heart

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 3 месяца назад +2

    Kartik always my favourite star

  • @shankarraj3433
    @shankarraj3433 3 месяца назад +3

    டேவிட் ஐயாவை இந்த திரையுலகம் நன்கு பயன் படுத்திக்கொள்ளவேண்டும். 👍

  • @shankarraj3433
    @shankarraj3433 3 месяца назад +6

    குஷ்பூ மேடத்துக்கு நன்றி.

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 3 месяца назад +1

    My wishes to you Mr. Raghu for more opportunities and a happy life.

  • @viswanathan2852
    @viswanathan2852 3 месяца назад +5

    ஏன் இவர் நடிக்க முயற்சி செய்யலாமே எக்ஸ்பிரசன் நன்றாக இருக்கிறதே

    • @shankarraj3433
      @shankarraj3433 3 месяца назад +1

      உண்மைதான் உண்மைதான்.

    • @shankarraj3433
      @shankarraj3433 3 месяца назад +1

      கலைஞர்களுக்கு எக்ஸ்பிரசன் நன்றாக வரும்.

  • @abdulthayub3186
    @abdulthayub3186 3 месяца назад +1

    Dont worry sir, you will win with our blessings🎉🎉

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 3 месяца назад +3

    நல்லா அருமையா பேசுறாரு ❤

  • @babukbabuk8503
    @babukbabuk8503 3 месяца назад +3

    ராதா ரவி போல இருக்கிறார் சார் ராதா ரவி சார் சிகப்பு இவர் கருப்பு

  • @shankarraj3433
    @shankarraj3433 3 месяца назад +1

    All the best to you sir. 👍 ❤

  • @muthumari9294
    @muthumari9294 3 месяца назад

    கார்த்திக் நடித்த படங்கள் வித்தியாசம்

  • @abdulthayub3186
    @abdulthayub3186 3 месяца назад

    Super interview 🎉🎉🎉🎉

  • @vasannathan6121
    @vasannathan6121 3 месяца назад

    Acting super star "NAVARASA NAYAGAN

  • @jaga84mib
    @jaga84mib 3 месяца назад +1

    Arumainga

  • @shankarraj3433
    @shankarraj3433 3 месяца назад +2

    நல்லவர்களுக்கு ஏன் இந்த சோதனை.

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 3 месяца назад

    அருமை பதகவு

  • @RAVIKUMAR.3994
    @RAVIKUMAR.3994 Месяц назад

    M R RADHA SAME RESEMBLING

  • @Mba54
    @Mba54 3 месяца назад +2

    ஏன் சுந்தர் c கிட்ட சொல்லலாமே? குஷ்பு மூலமாக.

  • @nijam5star
    @nijam5star 3 месяца назад +1

    சித்ரா சார்.... இவர்தானே புது நெல்லு புது நாத்து படத்தில் நடித்தவர்... அல்லது வேறு ஒருவரா !? ஆம் எனில் அது குறித்து நீங்கள் ஏன் எதுவுமே அவரிடம் கேட்கவில்லை ?

    • @ajaibhasker5455
      @ajaibhasker5455 3 месяца назад

      இல்லை. அவர் பெயர் ராகுல்

    • @nijam5star
      @nijam5star 3 месяца назад

      அவரும் வி கே ஆர் மகனா !?

  • @svimal3834
    @svimal3834 3 месяца назад

    we do not like Karthic acting and his moral