காலிஃபிளவர் சாதம் | Cauliflower Rice In Tamil | Rice Recipe | Variety Rice Recipe | Lunchbox Recipe
HTML-код
- Опубликовано: 21 дек 2024
- காலிஃபிளவர் சாதம் | Cauliflower Rice In Tamil | Rice Recipe | Variety Rice Recipe | Lunchbox Recipe | Lunch Recipe | Cauliflower Recipes |
#cauliflowerrice #காலிஃபிளவர்சாதம் #cauliflowersadam #ricerecipes #varietyricerecipes #lunchboxrecipes #lunchrecipes #cauliflowerrecipes #vegetablerice #healthyrecipes #cauliflower
#howtomakecauliflowerrice #cauliflowerriceintamil #cauliflowersadamintamil #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Cauliflower Rice: • Cauliflower Rice | cau...
Our Other Recipes:
காலிஃபிளவர் மஞ்சூரியன்: • காலிஃபிளவர் மஞ்சூரியன்...
தந்தூரி கோபி: • தந்தூரி கோபி | Tandoor...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
காலிஃபிளவர் சாதம்
தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் - 1 வேகவைத்தது
வேகவைத்த சாதம் - 1 கிண்ணம்
நெய் - 1 கப்
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறியது
துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை
புதினா இலை
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி
உப்பு
செய்முறை:
1. கடாயில் நெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
2. பின்பு இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. பிறகு துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, பின்பு சாம்பார் பொடி சேர்த்து கலந்துவிடவும்.
4. அடுத்து புதினா இலை சேர்த்து வதக்கி, பின்பு நன்கு ஆறவிட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
5. அதே கடாயில் நெய் ஊற்றி வேகவைத்த காலிஃபிளவர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கலந்துவிடவும்.
6. பிறகு அரைத்த மசாலா விழுது, கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து கலந்துவிடவும்.
7. பின்பு நெய் மற்றும் வேகவைத்த சாதத்தை சேர்த்து கலந்து காலிஃபிளவர் சாதத்தை பரிமாறவும்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
RUclips: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...
I tried today the result really came out well and nice..... It's very tasty 😋😋...
Glad you liked it
I tried it
It came very well
Delicious
Nalla iruku try pannunga ellarum
Simply superb....nd different
I tried the recipe whole family loved it.❤
Hi mam today I cooked cauliflower rice it came out very well everyone at home loved it thankyou mam
Super recipes. My family loved it
Glad to hear that
Where you bought your dresses...it's amazing... please let me update..need to plan for our family members
Thanks ka
welcome
Delicious recipe thanks for making and sharing this wonderful recipe i would definitely try to make this recipe 👍👌❤️
Thanks for liking
Awsm taste husband super ah irukku nu sonnaru
neraiya receipe try pannunga...all the best
Famous meghna briyani uh replace panna maari irundhadhu mam
Awesome it was ❤️tried it..
Thanks a lot 😊
Superb
Wow amazing recipe
Thanks a lot..keep watching
👍🙏👌
Wow super mam very yummy one day I will try the dish by mangalam murali madurai.
Ok thank you
Your dishes are awesome
Thank you so much 😊
Yapde weight loose paningha
Delicious recipe 😋😋super mam..
thank u
thank u...keep watching
Super veg உணவு🌶️🍎🧄🌾🌾🖐️
thanks a lot
super😋
thanks
I'm watching your videos and admire your dressing sense,very nice mam,do you have designer
No
Thanks ka
How did you lose your weight mam pls post your secret
Mam baby food podunga
ok..keep watching
கடந்தமாதம்சாப்பிட்டேன்
4மாதம்சாப்பிட்டேன்சரியாநல்லஇருந்தது
Perfect delicious recipe... definitely I will make this ...thanks for sharing this...join me and stay connected with me ❤️😊
Thanks and sure...keep watching