Mangalaroopini - Saradha Raaghav

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 372

  • @ganesanshanmugam6188
    @ganesanshanmugam6188 Год назад +12

    மங்களகரமான பாடல் வாடிய சாரதா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அம்மையப்பன் அருளால் நீடூழி வாழ்க

  • @jaganathanradha112
    @jaganathanradha112 2 года назад +9

    நீங்கள் பாடிய சில ஸ்லோகங்களை நான் டவுன்லோட் செய்து அதை நான் தினமும் கேட்கிறேன் எல்லா ஸ்லோகங்களையும் இனிமையான உச்சரிப்பால் பாடியிருக்கிறீகள் தெய்வீக குரல் உங்களுக்கு பகவான் கொடுத்த வரப்பிரசாதம் என்றுதான் சொல்வேன் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @ஏழுமலைவெங்கடேசன்

    உண்மையில் என்னை 50 வருடங்களுக்கு முன்பு.சென்னை காளிகாம்பாள் திரு கோயிலில் வெள்ளி கிழமைகளில்.பாடிய பாடல் கேட்ட தும் வந்தது.சகோதரிக்கு என் மனப்பூர்வமான காளிகம்பா வாழ்த்து.

  • @sivasangari5987
    @sivasangari5987 4 года назад +14

    இதே மாதிரி நிறைய பாடல்கள் நீங்க பாடுங்கள் உங்கள பார்த்து நிறைய பேர் இருப்பார்கள் நன்றி என்னோட சின்ன பொண்ணு அப்புறம் என்னோட பெரிய பொண்ணு ஸ்டேஜ்ல நின்னு பொங்கலுக்கு பாட போகிறார்கள் நன்றி மிகவும் இரண்டாம்தர மிக்க மிக்க மிக்க நன்றி 😄இதே மாதிரி நீங்க கண்டிப்பா கண்டிப்பா நிறைய நிறைய பண்ணும் பாடல்கள் உங்கள பார்த்து நிறைய பேர் இருப்பார்கள்

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 года назад +11

    உங்கள் பாடல் கோடான கோடி இதயங்களை கட்டிபோட்டு உள்ளது நன்றிகள் பல.

  • @adminloto7162
    @adminloto7162 3 года назад +6

    எங்குள் குலதெய்வம் காமாட்சி அருள் உங்களுக்கு என்றென்றும் கிடைக்க வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 2 года назад +8

    எதையும்நான் தமிழில்தான் பதிடுவேன் 🙏🙏👍வெல்க சைவம்!வெல்க தமிழ்!

  • @aravindanm2548
    @aravindanm2548 2 месяца назад +2

    எங்கள் இல்லத்தையும் மற்ற எல்லோருடைய குடும்பத்தையும் தன் குடும்பமாக காக்கும் நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி எங்கள் இல்லத்து மருமகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க மற்ற குடும்பங்கள் அனைவரும் நலமாக இருக்க அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @LoganathanLoganathan.K
    @LoganathanLoganathan.K 3 месяца назад +5

    என்ன ஒரு அழகு பாடல்..... அப்பா..... நெஞ்சம் இனித்தது. என்ன சொல்வதென்று எனக்கு புரியவில்லை............................................................................................

    • @NirmalasriramS
      @NirmalasriramS 3 месяца назад

      Anbesai gna natha mutrilum saranagathy Adainthom saranam ♥ Thiruvadi Pathame emaku saranalayam.Em Thaum thanthaium really saignanaguru santhoshsairam Ellam needed.Gnanagurusainathanuku samarpanam.saiappavuku virumpum karuvigalaga irunthu piditha karuviyaga seiyal paduvom ❤😢🎉😢❤

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 года назад +13

    ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.

  • @lalithasuriyanarayanan4761
    @lalithasuriyanarayanan4761 Месяц назад +1

    Jeye jeye sankarivgouri kripakari dhukka nivarani🙏 Kamakshu

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 3 года назад +5

    என்ன ஒரு அழகு பாடல்......அப்பா...நெஞ்சம் இனித்தது....

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 года назад +12

    எதிர்பார்த்த பாடல். எங்கள் மனம் மலரும் நற்பதிவு.

  • @pattabiraman301
    @pattabiraman301 Год назад +3

    Salutes to your Team for an excellent rendition, Your Melodious Dedicated Devotional Devi Rubini, Your Tabala musician, Keyboard player, background players🙏

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 3 месяца назад +1

    Divine voices of sarada raghavan madam sivasri skandaprasad madam yashaswini ullal madam Dr. Sobhana vignesh they have blesdings lord parameswari

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 6 месяцев назад +1

    ఓం శ్రీ కామాక్షిదేవి శ్రీ శుభకరిణి ఓం శ్రీలక్ష్మీదేవి శ్రీ శుభకరిణి ఓం శ్రీ మహాలక్ష్మి శ్రీ శుభకరిణి ఓం శ్రీ విజయలక్ష్మి ఓం శ్రీ ఆదిలక్ష్మి ఓం శ్రీ ధాన్యలక్ష్మి ఓం శ్రీ సుమంగళి ఓం శ్రీ జయలక్ష్మి ఓం శ్రీ సౌభాగ్యలక్ష్మి ఓం శ్రీ యశస్విని ఓం శ్రీ శ్యామల ఓం శ్రీ శారద ఓం శ్రీ శ్రీ శ్రీ పరమేశ్వరి శ్రీ నమామ్యహం

  • @carumugamarumugam3125
    @carumugamarumugam3125 3 года назад +8

    My favourit song.my mother in my early days taughts me.Never forget and it is a good devotional song to any sort of evils and sorrows.All should hear or read and teach our children

  • @akshayalingam
    @akshayalingam Год назад +1

    இனிமையான குரல் !!!!! கேட்டு கொண்டே இருக்கலாம் !!!!! 🙏🙏🙏🙏🙏

  • @yasodhaprasath6977
    @yasodhaprasath6977 2 года назад +3

    இனிமையான குரல் வளம் உங்களுக்கு மங்களம் உண்டாகும் 💐

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад +2

    Om sri mahalakshmidevi namostute sri namostute sri namostute sri namostute sri namaste sri namaste sri namaste sri namo namaha namostute

  • @karunakaran6833
    @karunakaran6833 3 года назад +7

    வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் வாழ்த்துக்கள்

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 10 месяцев назад

    ఓం శ్రీ శారదా దేవీ ఓం శ్రీ కామాక్షిదేవి ఓం శ్రీ మహాలక్ష్మి ఓం శ్రీ మంగళస్వరూపిణి ఓం శ్రీ విజయదుర్గ ఓం శ్రీ శ్యామల ఓం శ్రీ లక్ష్మీదేవి ఓం శ్రీ శరణు ఓం శ్రీ శరణు ఓం శ్రీ శరణు

  • @adminloto7162
    @adminloto7162 3 года назад +1

    எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மன் அருள் என்றென்றும் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் வாடிக வளமுடன்

  • @sunsuray5696
    @sunsuray5696 Год назад +21

    மங்கள ரூபிணி மதியணி சூலினி
    மன்மத பாணியளே;
    சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்
    சங்கரி சௌந்தரியே;
    கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்
    கற்பக காமினியே;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி;
    (துர்க்கை நிவாரணி காமாட்சி)
    கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக்
    காத்திட வந்திடுவாள்;
    தானுறு தவஒளி தாரொளி மதியொளி
    தாங்கியே வீசிடுவாள்;
    மானுறு விழியால் மாதவர் மொழியாள்
    மாலைகள் சூடிடுவாள்;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி!
    சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச்
    சபையினில் வந்தவளே;
    பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
    பொருந்திட வந்தவளே;
    எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே
    எழுந்தநல் துர்க்கையளே;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி!
    தணதண தந்தண தவிலொளி முழங்கிடத்
    தண்மணி நீ வருவாய்;
    கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக்
    கண்மணி நீ வருவாய்;
    பணபண பம்பண பறையொலி கூவிடப்
    பண்மணி நீ வருவாய்;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி!
    பஞ்சமி பைரவி பர்வத புத்திரி
    பஞ்சநல் பாணியளே;
    கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக்
    கொடுத்தநல் குமரியளே;
    சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற்
    சக்தியெனும் மாயே;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி!
    எண்ணிய படிநீ யருளிட வருவாய்
    எங்குல தேவியளே;
    பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
    பல்கிட அருளிடுவாய்;
    கண்ணொளி யதனால் கருணையே காட்டிக்
    கவலைகள் தீர்ப்பவளே;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி!
    இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
    யென்றுநீ சொல்லிடுவாய்;
    சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
    சுகமது தந்திடுவாய்;
    படர்தரு இருளில் பரிதியாய் வந்து
    பழவினை ஓட்டிடுவாய்;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி!
    ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி
    ஜெயஜெய ஸ்ரீதேவி;
    ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி
    ஜெயஜெய ஸ்ரீதேவி;
    ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி
    ஜெயஜெய ஸ்ரீதேவி;
    ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
    துக்க நிவாரணி காமாக்ஷி!

    • @mrshortsguyytofficial8527
      @mrshortsguyytofficial8527 3 месяца назад +3

      பாடல் வரிகள் போட்டதற்கு மிக்க நன்றி ❤❤❤

    • @komathiamma85
      @komathiamma85 3 месяца назад +1

      Thank you

    • @Mallika-v6p
      @Mallika-v6p 22 дня назад +1

      🎉❤🪔🌹🙏🙏🙏

    • @selvama9420
      @selvama9420 13 дней назад +1

      Thank you 🙏

  • @suresh-si3is
    @suresh-si3is 4 года назад +9

    Akka super akka nice good singing saraswati devi voon navil kudikondu iruka. Aval arul vonaku paripuranama kadaikatum. Akka neege enno neeraya amman songs padikanum & sing it for devotees🙏🙏🙏🙏

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    ఓం శ్రీ శ్యామలంబ, ఓం శ్రీ కామాక్షి, ఓం శ్రీ మధురమీనాక్షి, ఓం శ్రీ మాధవేశ్వరి, ఓం శ్రీలక్ష్మీరూపిణి, శ్రీ మహాలక్ష్మిదేవి, ఓం శ్రీ పద్మావతిదేవి, ఓం శ్రీ అలివేల్ మంగదేవి రూపిణి, శ్రీ అన్నపూర్ణదేవి రూపిణి, శ్రీ రూపిణి శ్రీనమస్తే శ్రీనమస్తే శ్రీనమస్తే శ్రీనమః

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    శ్రీ శారద మంగళరూపిణి ఓం శ్రీ కామాక్షిదేవి ఓం శ్రీ శ్రీ శ్రీ శ్యామలాంబ ఓం విజయలక్ష్మి ఓం శ్రీ మహాలక్ష్మి ఓం శ్రీ లక్ష్మీదేవి ఓం శ్రీ సౌభాగ్యలక్ష్మి ఓం శ్రీ నమోస్తుతే

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Melodious, divine, beautiful sri kamakshi devi blessings namaste sarada

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Saradadevi aasissulu sarada ji divine voice mangalarupini om sri namaste om sri namaste om namaste om sri namaha saranam saranam

  • @sivakumarsivakumar1327
    @sivakumarsivakumar1327 2 года назад +1

    உங்கள் இனிமையான குரல்

  • @revathyayyammal5744
    @revathyayyammal5744 2 года назад +3

    Bho sambho song in your voice is very heart touching.

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Sarada ji namaste happy vijayadasami om sri kaamakshi om sri syanalamba om mahalakshmi om sri namostute

  • @palaniappansubramanian7515
    @palaniappansubramanian7515 3 месяца назад

    தாயே வணங்குகிறேன் சாய் ராம்

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    ఓం శ్రీ శుభకరిణి శరణం శరణం శరణం శ్రీ నమః ఓం శ్రీ శాంతిరూపిణి ఓం శ్రీ విజయలక్ష్మి రూపిణి ఓం శ్రీ సౌభాగ్యలక్ష్మి రూపిణి ఓం శ్రీ శ్రీ శ్రీ నమోస్తుతే ఓం శ్రీశ్రీశ్రీ లక్ష్మి దేవి ఓం శ్రీ శ్రీ శ్రీ మహాలక్ష్మి ఓం శ్రీ శ్రీ శ్రీ మంగళరూపిణి ఓం శ్రీ నమోస్తుతే ఓం శ్రీ నమః ఓం శ్రీ శారదాదేవీ ఓం శ్రీ శివప్రియ ఓం శ్రీ శ్యామలంబ ఓం శ్రీ నమః

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 8 месяцев назад +2

    Om sri bhavani om sri bhuvaneswari swarupini om sri mahalakshmi om sri vijayalakshmi swarupuni om srijayalakshmi om sri aadilakshmi swarupini saranu saranu saranu om sri nirgunaparabrahma swarupa om sri mangalaswarupini om sri kaamakshidevi om sri dhanyalakshmi om sri lakshmiswarpini

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    ఓం శ్రీ శ్రీ శ్రీ శారదాదేవి శ్రీ శుభకరిణి శ్రీ కామాక్షిదేవి శరణం శ్రీ మహాలక్ష్మి శరణం శరణం saranam

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    ఓం శ్రీ కామాక్షి మంగళరూపిణి శరణు శరణు శరణు ఓం శ్రీ శంకరి శ్రీ గౌరీ శ్రీ పరమేశ్వరి శ్రీ లక్ష్మి శ్రీ కామాక్షి శ్రీ శాంతిరూపిణి శ్రీ కామాక్షి శ్రీ namostute

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    ఓం శ్రీ శారదాదేవి శ్రీ శుభకరిణి నమస్తే నమస్తే నమస్తే నమః మంగళరూపిణి శ్రీ కామాక్షి శ్రీ శుభకరిణి శ్రీ శాంతిరూపిణి శ్రీ మహాలక్ష్మి రూపిణి శ్రీ విజయలక్ష్మీ రూపిణి శ్రీ జయలక్ష్మి, శ్రీ లక్ష్మీదేవి శ్రీ సౌభాగ్య లక్ష్మి శ్రీ శ్యామలా దేవి రూపిణి శరణం శరణం శ్రీలక్ష్మి శ్రీశివప్రియా రూపిణి శ్రీ విజయదుర్గ దేవీ శ్రీకామాక్షిదేవి శ్రీ కనకమహాలక్ష్మి, శ్రీమధురమీనాక్షి దేవీ నమోస్తుతే

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад +2

    Suswara sumadhura gaatri sri saaradadevi sumanohari rupini saradaraghavan namaste

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    ఓం శ్రీ శ్రీ శ్రీ కంచి కామాక్షి శరణు శరణు ఓం శ్రీ శారదా రూపిణి ఓం శ్రీ విజయలక్ష్మి రూపిణి ఓం శ్రీ మహాలక్ష్మి శరణు శరణు ఓం శ్రీ సౌభాగ్యలక్ష్మి ఓం శ్రీ విజయదుర్గాదేవి ఓం శ్రీ శరణు ఓం శ్రీ శరణు ఓం శ్రీ నమోస్తుతే

  • @thishankesavan1814
    @thishankesavan1814 4 года назад +13

    Really awesome m.. But unga song collection le ayyapan songs eh ellaiye.... Yen akka? Please unga voice le ayyapan song kekanum nu asaiya eruku... Yengalukage try pannunga 🙏

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    ఓం శ్రీ మంగళరూపిణి శ్రీ శ్రీ శ్రీ శారద శ్రీ శ్రీ శ్రీ విజయలక్ష్మిశ్యామల శ్రీ శ్రీ శ్రీ ఓం శ్రీ శ్యామలాంబ శరణు శరణు ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ శ్రీ శ్రీ కామాక్షి ఓం శ్రీ మధుర మీనాక్షి ఓం శ్రీ శ్రీ శ్రీ లక్ష్మీదేవీ ఓం శ్రీ నమోస్తుతే ఓం శాంతి ఓం శాంతి ఓం శాంతి

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 8 месяцев назад

    Sarada sister namaste suswara gatri sumanohari sri subhakarini om sri mahalakshmi om sri mangalaswarupini om sri sowbhagyalakshi om sri namostute

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    ఓం శ్రీ మంగళరూపిణి విజయలక్ష్మి శారద శ్రీ శివప్రియ నమోస్తుతే

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    ఓం శ్రీ మహాలక్ష్మి ఓం శ్రీ చంద్రశేఖర శ్రీ సౌభాగ్యలక్ష్మి శ్రీలక్ష్మి శ్రీ జయలక్ష్మి ఓం శ్రీ శ్రీ
    నమోస్తుతే ఓం శ్రీ నమః

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    ఓం శ్రీ శ్యామాలాంబ శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమస్త శ్రీ నమః శ్రీవిజయలక్ష్మి రూపిణి శ్రీ శారదా రూపిణి శ్రీ సౌభాగ్యలక్ష్మి రూపిణి శ్రీ చంద్రశేఖర రూప ఓం శ్రీ నమోస్తుతే

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    ఓం శ్రీ మంగళరూపిణి ఓం శ్రీ శారదాదేవి ఓం శ్రీ నమోస్తుతే శరణు శరణు

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Namaste sarada madam sri saaradadevi rupini i am thanks to your voice music team saarada sumadhura gaatri sri vaani rupini sri sivapriya rupini om saranam om sri saranam om sri saanti om saanti

  • @moorthieperumal5710
    @moorthieperumal5710 4 дня назад

    பஞ்சமி நாயகி போற்றி போற்றி உங்கள் திருநாமம் எங்கும் பறந்து விரிந்து இருக்கும் ஆகாயத்தை போல
    உலகெங்கும் பரவிட வேண்டும்.அணைவரும் "அம்மா" என்று உங்களை அன்பாக அழைத் திடவேண்டும். பட்டி தொட்டி எல்லாம் உங்களுக்கு கோவில்கட்டிவழிப்படவேண்டும்அ னைவரும் நலமாக ஷேமமாக இருக்கவேண்டும்.🙏🎉🙏🎉
    🙏🎉🙏🎉🙏🎉

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Saarada sister namaste melodious, beautiful, divine voice chorus sweet music beautiful

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 2 года назад

    ఓం శ్రీ జయ జయ శ్రీ గౌరీదేవి ఓం జయ జయ శ్రీ కామాక్షి దేవి, ఓం జయ జయ శ్రీ మంగళ రూపిణి నమోస్తుతే జయ జయ దుర్గ, జయ జయ శ్రీదేవి నమస్తే నమస్తే నమస్తే నమో namaha

    • @dhayalrajan
      @dhayalrajan 2 года назад

      இனிமை அருமை💐

  • @Tipusuthan
    @Tipusuthan 4 года назад +15

    Sister !May Vakdevi(Saraswathi) will be in your tonque always.This is my blessing.

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt 6 дней назад

    Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri om namo narayana potri om pramma potri om namashivaya potri om sakthi amma potri om 🕉

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    ఓం శ్రీ శ్రీ శ్రీ కామాక్షి శ్రీ శరణం ఓం శ్రీ శ్రీ శ్రీ దుర్గ శ్రీ శరణం శ్రీ శ్రీ శ్రీ మహాలక్ష్మి రూపిణి శ్రీ శ్రీ శ్రీ నమస్తే నమస్తే నమస్తే ఓం శ్రీ నమో namaha

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 3 месяца назад

    Sumadhuram sumanoharam om sri mahalakshmi sri subhakarini namostute om sri santiswarupini saranam om sri vijayalakshmi om sri lakshmidevi om sri sowbhagyalakshmi om sri aadilakshmi om sri nityasumangali om sri nitya nirmala om sri dhaanyalakshmi saranam saranam om sri namaha

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    ఓం శ్రీ కామాక్షి శరణు శరణు ఓం శ్రీ పద్మావతి శరణు శరణు ఓం శ్రీ మధుర మీనాక్షి శరణు శరణు

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Sarada madam melodious voice Sri subhakarini sri lakshmidevi rupini sri mahalakshmi rupini sri jayajayasankari sri sri sri mangalarupini sri jaya lakshmi rupini sri sri sri kaamakshi saranam sri sowbaghyalakshmi rupini saranu saranu saranu sri namaste sri namaste sri namaste om sri namaha sri saradadevi rupini sri mangalarupini sri kaamakshidevi om sri namaste om sri namaste om sri namaste sri namaha srivijayalakshmirupini sri vijaya durgadevi sri madhursmeenakshi sri namostute

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 10 месяцев назад

    Om sri mangala swarupini om sri vijayalakshmiswarupini om sri mahalakshmiswarupini om sri parameswari swarupini om sri aadilakshmi swarupini om sri jayalakshmi om sri lakshmidevi om sri dhaanyalakshmi om sri om saradadevi om sri sivasri om sri baala om sri durga parameswari om sri syamalamba om sri padmavathidevi om sri lakshmidevi saranu saranu saranu om sri namaste om sri namaste im sri namaste om sri vijayadurgadevi om sri kanakadurga om sri kanakamahalakshmi om sri lakshmi om sri lalithadevi om sri kaali om gaayatri om sri gangabhavani om sri saraswathi om sri vaani om sri saranam om sri saranam om sri saranam

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад +1

    Sarada madam gaanam sumanoharam 🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Месяц назад

    Sarada madam sri subhakarini namaste om sri parameswari sri subhakarini sri namostute

  • @பொய்யாமொழி-ன9த
    @பொய்யாமொழி-ன9த 4 года назад +52

    அக்கா உண்மையில் உங்கள் குரலில் அந்த சங்கரியின் ரூபத்தை காண்கிறோம். என்ன ஒரு தெய்வ கடாட்சம் பொருந்திய குரல். நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க அக்கா.

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    ఓం శ్రీ శ్రీ శ్రీ కామాక్షి దేవి ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే ఓం శ్రీ నమస్తే శ్రీ నమః శరణం శరణం శరణం

  • @balasubramanians8356
    @balasubramanians8356 3 года назад +5

    ஓம் காமாட்சி அம்மனே போற்றி போற்றி

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад +1

    Sarada ji divine voice namaste sister

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Sister sarada namaste your voice besutiful melodious divine team good

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Sarada ji divine beautiful melodious voice

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Om sri vijayalakshmi namostute om sri mahalakshmi namostute om mangalarupini namostute om sri saranu om sri saranu om srilakshmidevi om sri namostute om sri saranu om sri saranu om sri subhakarini om. Sri ssntirupini om sri sowbhagyalakshmi sri namostute

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 4 месяца назад

    Sarada Raghavan madam sri subhakarini namaste sumanohari suswara gatri sri mahalakshmi namaste

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Vonakkam sugatri saradadevi rupini sarada sister sweet melodious beautiful voice

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 месяца назад

    கடவுளே ! ஸ்ரீ சிவபெருமான் திருவடிகளே! மண்டியிட்டு நம‌ஸ்காரங்களை செய்து வேண்டுகிறேன்.என் மகன் மகள் இருவருக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்க நீங்கள் தான் ஆணையிட வேண்டும்.ஏன் இந்த தண்டனை விதிக்கப்பட்டது என்று தெரியவில்லை.ஆனால் அழுது புலம்பும் உயிரினத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.பாவம் செய்துள்ள நான் கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன்.என் மகன் மகள் இருவருக்குமாவது ஐயா ஆண்டவனே ! நல்ல வாழ்க்கையை தர வேண்டுகிறேன்.ஓம் நமசிவாய.

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 9 месяцев назад

    Om sri durga sri parameswari om sri kaamakshi sri subhakarini om sri saanti swarupini saranu saranu om sri mahalakshmi om vijayalakshmi om sri sowbhagyalakshmi om lakshmi om sri vijayadurga om sri kanakadurga om sri kanakamahalakshmi om sri jayalakshmi om sri aadilakshmi namostute om sri dhanyalakshmi namostute om sri lakshmi om sri namostute om sri maheswari om sri namostute namostute om sri sarada devi om sri namostute om sri yasaswini om sri namostute

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Om sri sri sri syamalamba sri subhakarini sri santirupini, sri మహాలక్ష్మీరూపిణి శ్రీ విజయలక్ష్మి రూపిణి, శ్రీ జయలక్ష్మి రూపిణి, శ్రీ సౌభాగ్యలక్ష్మి రూపిణి శ్రీ నమోస్తుతే

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 7 месяцев назад

    Sarada madam namaste
    Om sri kaamakshi devi om sri mangala swarupini om sri sumangali om sri sowbhahyalakshmi om sri syamala om sri yasaswini om sri sarada om sri aadilakshmi om sri mahalakshmi om sri parameswari om sri jayalakshmi saranu saranu saranu om sri namaste om sri namaste om sri namaste om sri namaha

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 9 месяцев назад

    Om sri mangalaswarupini om sri kaamakshidevi om sri vijayalakshmi om sri mahalakshmi om sri parameswariswarupini om sri lakshmidevi om sri kanakamahalakshmi om sri baala om sri saradadevi om sri jayalakshmi om sri aadilakshmi om sowbhagyalakshmi om sri padmavathidevi om sri devi om sri gowridevi om sri umamaheswari om sri saranam om sri saranam om Sri saranam om madhura meenakshi devi saranam saranam saranam om sri namostute om sri rajarajeswari om sri lalithadevi om sri kaali om gangabhavani om sri gowrisankari om sri subhakarini om sri mangalaswarupini om sri sankari om sri vijayalakshmi om sri kaali om sri saraswathi om sri saranu om sri saranu om sri saranu

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 8 месяцев назад

    Sarada madam suswara gatri namaste sri mahalakshmi saranu saranu sri yasaswini om sri parameswari om sri vijayalakshmi om sri mangala swarupini om sri jayalakshmi om sri vijayadurga om sri sri yasaswini om sarada om sri syamala om sri bala om sri adilakshmi om sri sri lalitadevi lakshmidevi saradadevi namostute

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Om sri mangalarupini sri saranam sri saanti sri charanam om sri namaste om sri namaste om sri namaste om sri namonamaha om sri saranu om sri saranu om sri saranu om sri saranu

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Sarada ji suswara gatri my pranaamams om sri namahsivaya

  • @sivasangari5987
    @sivasangari5987 4 года назад +19

    நானும் இதே பாட்டை என் குழந்தைக்கு கற்றுக் கொடுத்தேன் அவளும் நல்லா பாடுகிறாள் எல்லா உங்கள் மூலமாதான் நன்றி இதே பாட்டு ஏன் பொண்ணு நவராத்திரிக்கு அவள் பள்ளியில் பாட போறாள் உங்கள் மூலமாதான் மிக்க நன்றி 😃

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    suswara gatri sarada sister namaste sri matrenamaha namaha srimahalakshmi sri kaamakshi srisyamalamba om sri lalita om sri bala om sri lakshmidevi om sri namostute om srilakshmi saranu saranu

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 11 месяцев назад

    Mangalarupini om sri vijayalakshmi om sri mahalakshmi om sri saradadevi rupini sri namostute om sri sowbhagyalakshmi sri saranu sri saranam om sri namostute

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 4 месяца назад

    Sarada suswara gatri sumanohari namaste om sri mahalakshmi om sri kaamakshi om sri parameswari om sri namostute

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 3 года назад +2

    Om sri sri sri kaamakshi namaste namaste namaste namonamaha om sri kamakshi sri charanam om sri kamakshi sri charanam om sri sri sri kamakshi sri charanam om saranam om saranam om saranam om sri santi om sri santi namo namaha

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 3 месяца назад

    Sri mahalakshmi sri vijayalakshmi sri parameswari sri yashaswini sri sarada sri lakshmidevi sri siwbhagyalakshmi om sri nityya sumangali om sri nityakalyani om sri nityanirmala om sri kaamakshidevi om sri annapurnadevi om sri jayalakshmi om sri lakshmi om sri sivasri om sri subhakarini namaste

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Sarada ji pranaamams srivijayalakshmi rupini srimahalakshmi rupini sri lakshmidevi rupini

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Sarada sister sri mahalakshmi rupini namaste om sri vijayalakshmi sri lakshmi sri vijayalakshmi sri vihayalakshmi saranam

  • @shankaradas7543
    @shankaradas7543 3 года назад +1

    Thanks. Very. Nice. Hearttuchings. Amma. Manghala. Devi. S. Songs. Request. Like. Taranam. Aaiiyappa. Songs. Mores. Venoo. Yenoavanghalii. But. I. Alwayes. Like. Nalla. Redoing. Type. Sanghitamm. Please. Quick. Keetooerrikaa. Namaskaramm. Ellara. All. TEC. Staff. Mucisestaffs. And. Others.. Jaya. Amma. Kalli. Jaya. BHARATA.

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    ఓం శ్రీ మంగళరూపిణి నమోస్తుతే

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Om srimahalakshmurupini om srivijayalakshmirupini om sri saradadevi rupini namaste namaste namaste namaha

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 2 месяца назад

    Suswara gatri sumanohari sri subhakarini sri mahalakshmi sarada raghavan namaste om sri vijayalakshhmi om sri sowbhagyalakshmi om sri lakshmidevi om sri parameswari om jayalakshmi om sri aadilakshmi namostute

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Om sri syamalamba sri subhajarini om sri mangalarupini om sri kaamakshi om sri vijayalakshmirupini om srijayalakshmi saranu saranu om sri vijayalakshmi om srimahalakshmi rupini om sri mangalarupini om sri jaya jaya sankari mangalarupini om sri namostute om srivajayalakshmi om sri saradadevi rupini om srilakshmi sri saranu sri saranu jaya jaya syamala sri saranu sri saranu

  • @ravipeyyeti158
    @ravipeyyeti158 3 года назад +11

    Gods gift voice outstanding performance medam Namasthe

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Om sri sri sri mahalakshmi srilakshmidevi srivijayalakshmi sri saantirupini sri subhakarini sri sowbhgyalaksmi om sri namaste om sri namaste om sri namaste om sri namaha

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Om srivijayalakshmi om sri mahalakshmi om sri syaamalamba om sri kanchikaamakshi om srisrisri madhura meenakshirupini sri saradadevi rupini sri jayalakshmi rupini namostute

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 10 месяцев назад

    Om sri mahalakshmi sri subhakarini om sri santiswarupini om sri vijayalakshmi swarupini om sri parameswari swarupini om sri mangalaswarupini om sri kaamakshidevi om sri syamalamba om sri saradadevi om sri sivasri om sri balaswarupini om sri parameswari swarupini om sri lakshmidevi om sri annapurnadevi om sri durgadevi om sri kanakadurga om sri kanakamahalakshmi om sri durga om sri jayalakshmi om sri aadilakshmi om sri dhanyalakshmi om sri vidyalakshmi om sri parameswara om sri saranu om sri saranu om saranu

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 5 месяцев назад

    Om sri mahalakshmi om sri vijayalakshmi om sri yashaswini om sri aadilakshmi namostute om sri jayalakshmi sri namostute om sri sowbhagyalakshmi sri namostute om sri jayalakshmi sri namostute om sri parameswari om sri subhakarani om sri namostute om Sri lakshmidevi namostute om sri saradadevii om sri jayalakshmi om. Sri namostute om. Sri dhanyalakshmi om sri namostute om sri parmeswari om sri namostute om sri kanakamahalakshmi om sri namostute om sri gajalakshmi om sri namaamyaham

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 2 месяца назад

    Om sri vijayalakshmi om sri mahalakshmi om sri dhanyalakshmi om sri saranam om sri saranam om sri saranam

  • @bhaskaransrinivasan9653
    @bhaskaransrinivasan9653 2 месяца назад

    Good to see your rendition on Kamakshi !!! Wonderful 🎉🎉🎉🎉

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Sri sri sri mangalarupini saranu saranu namaste namaste namaste namaha om sarandm om saranam om saranam

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 2 месяца назад

    Smt. Sarada suswara gatri sri subhakarini namaste

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад

    Om sri sri sri subhakarini kaamakshidevi saranu saranu om sri sri sri mahalaksmi saranu saranu om srisowbhagyalakshmi saranu sarani