நான் பாடி நிறைய பேருக்கு சாமி வந்திருக்கு ! | Bombay Saradha Interview | Devotional Singer

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 55

  • @ramaniramani7890
    @ramaniramani7890 Год назад +3

    நமஸ்காரம் தங்களது பாடல்கள் அருமை எல்லாப் பாடல்களும் பிடிக்கும் மக்கள் தொலைக்காட்சியில் கடற்கரையில் நின்று மகாலட்சுமி பாடல் பாடியது மனதில் நிற்கிறது நன்றி வணக்கம்

  • @ravis3217
    @ravis3217 22 дня назад

    எனக்கு இவரையும் இவர் பாடலும் ரொம்ப பிடிக்கும் இவரின் பாடலுக்கு என்னுடன் வேலை செய்பவர்களுக்கும் பிடிக்கும்

  • @gnanamani3312
    @gnanamani3312 Год назад +11

    Underrated devotional Singer👩‍🎤

  • @andavanmmm9559
    @andavanmmm9559 Год назад +12

    மிக அருமை
    எங்க ஊர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனிதேர்திருவிழாவில்
    இவங்க கச்சேரிய ஒரு வருடம் கூட விடாம கச்சேரிய பாத்துருவோம்
    அருமை மேடம்
    வாழ்த்துக்கள்

  • @DHANALAKSHMl
    @DHANALAKSHMl Год назад +10

    She's underrated singer of tamilnadu

  • @ந.செந்தில்குமார்பக்திபாடல்கள்

    என் பாடல் வரிகளுக்கு உயிர் அளித்த திருமதி.சாரதா ராகவ் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!

  • @sasivaddi5222
    @sasivaddi5222 22 дня назад

    నాకు అత్యంత ఇష్టమైనది మీ అభిరామి అంతాతి.మీ అంతాతీ విన్న తర్వాత i have perfoemed my shasti purthy at thirukadayur.

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 Год назад +1

    Sarada ji Beautiful melodious sweet voice

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 Год назад +28

    👌👌👌இயல்பான ஆரவாரமில்லாமல் மிக இனிமையாக பேட்டி எடுத்தவிதமும் பேட்டியளித்த பாடகி ஸ்ரீமதி சாரதாவின் இயல்பான பதில்களும் மிகவும் இரசிக்கும்படியாக இருக்கிறது. வாழ்த்துகள் 👏👏👏🙏

  • @SivaKumar-xc4bm
    @SivaKumar-xc4bm Год назад +9

    Bombay saratha sister
    All songs super 💐💐💐

  • @kannatha548
    @kannatha548 Год назад +7

    உங்க பாட்டு எல்லா கேப்பேன் பாடவும் சொய்வேன் உங்க பாட்டு சுப்பர்

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs 5 месяцев назад

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @kannatha548
    @kannatha548 Год назад +8

    மலையனூர் தேர் அதுல ஏரிவருது யாரு பாட்டு
    அடுங்க ஊஞ்சல் ஆடுகவே அங்காளம்மா பாட்டு
    ஓம்சக்தி ஆனவளே பராசக்தி உமையவளே பாட்டு
    அண்ணாமலையார் பாட்டு
    சமயபுரத்தம்மா பாட்டு அழகு

  • @saradhaganapathi1845
    @saradhaganapathi1845 Год назад +1

    nice post superb valthukkal God blessings and Showerings All Happy

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 Год назад +13

    அங்காளம்மன் பாடல் என்றால் நினைவிற்கு வருவது இவர் குரல் தான்....
    அங்காள ஈஸ்வரி...
    அங்காளம்மா செண்காளம்மா..
    இன்னும் ஏராளம்

  • @VaidehiMohan
    @VaidehiMohan 3 месяца назад

    I like 👍 her voice 😍 my 👌 👍 wishes

  • @vembuvem7201
    @vembuvem7201 Год назад

    Favorite. Singer

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 Год назад +1

    Her Abirami anthathi is so divine

  • @MohanMohan-jz2uk
    @MohanMohan-jz2uk 8 месяцев назад

    Medam. Ungal. Padalkal. Ellame. Enakkupidikkum

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +4

    பாம்பே சாரதா🎤

  • @PraveenKumar-yl7rn
    @PraveenKumar-yl7rn 7 месяцев назад

    Awesome voice i hear your songs everyday mam thanks for the vibe 😊🙏my fav song Vel Maral ❤️

  • @kannatha548
    @kannatha548 Год назад +6

    Bombay mam அடுத்த interview வேண்டும்

  • @karthikeyanv7266
    @karthikeyanv7266 Год назад

    Thanks Saradha mam for your devotional songs.

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Год назад +2

    👍 👍 👍, likewise, in Polivakkam, Tiruvallur, few Periyava says, few Ashrams present, gives Prasangam, lecture, devotional service,with Anna dhaanam

  • @banumathi7969
    @banumathi7969 Год назад

    Favorite singer

  • @SenthilKumar-se1er
    @SenthilKumar-se1er 10 месяцев назад

    Very nice song

  • @rathna.a8100
    @rathna.a8100 Год назад

    வாழ்த்துக்கள்

  • @royalranjith2163
    @royalranjith2163 Год назад +4

    ராஐ கலைவாணிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க ❤❤❤❤❤

  • @kumarijothi9570
    @kumarijothi9570 Год назад +1

    Hi saradha mam vannakkam Nan Unga periya fan Unga kuralil aandal amman song ketkum pozhuthu ennaye maranthuduven

  • @premthanaraj6461
    @premthanaraj6461 Год назад

    Mam your songs all (Mostly) Every day I am listening . From Australia

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve Год назад

    Two goddess on this beautiful earth

  • @subramanian.k946
    @subramanian.k946 Год назад +1

    Pranams

  • @m.navamani2270
    @m.navamani2270 Год назад

    மென்மை 💐❤️

  • @kannatha548
    @kannatha548 Год назад +4

    ஸ்ரீ சக்கர பூஜை அம்பாள் ரெம்ப பிடித்த பூஜை

  • @amuthavallid5968
    @amuthavallid5968 Год назад +3

    குரல் இனீமைகடவூளீன்வரம்

  • @kannatha548
    @kannatha548 Год назад +1

    Mam உங்க fan om sakthi

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 Год назад

    ❤️ vigneshwari ❤️ cutie ❤️ my Vicks

  • @ushajayabal3772
    @ushajayabal3772 3 месяца назад

  • @jeevad891
    @jeevad891 Год назад

    Ambala parkira mari irukku mam👍🏾

  • @samptest2778
    @samptest2778 Год назад

    Wow Bombay sharada Mam nods her head way too much. But love her songs.

  • @kannatha548
    @kannatha548 Год назад +3

    ஓம்சக்தி அங்காளம்மா

  • @kannakirajan3339
    @kannakirajan3339 Год назад

    Very nice ❤

  • @sujathaswaminathan2755
    @sujathaswaminathan2755 Год назад +1

    👌👍

  • @r.thirumalaikumar3085
    @r.thirumalaikumar3085 Год назад

    👍🙏

  • @balasingam1017
    @balasingam1017 Год назад

    Mirror reflection kooda remove panna theiryala. Nuke la simple a 2d track pani remove pani irukalaam

  • @SAS13311
    @SAS13311 Год назад

    Ivanga songs than niraiya ketpen.. Nalla irukum

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 Год назад

    Are u saggitarius. Ilove travel

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Год назад +1

    Mam ungal voice anithakuppusamy mam similarities eruku ma

  • @VijayKumar-bn5oq
    @VijayKumar-bn5oq Год назад

    Saradha mam next time 👄 கம்மி பண்ணுங்க

  • @venkateshsethupathi8371
    @venkateshsethupathi8371 Год назад +2

    Shradha mam please dont make the anchor to sit in front of your puja room.please check wheather she is pure ,she may have periods

  • @ramd2241
    @ramd2241 Год назад +3

    வாழ்த்துகள்