8 வருஷம் வேலை பாத்து எவ்ளோ ** சேத்து வச்சு இருக்க? வாழ்க்கை பாடம் நடத்திய Anand Srinivasan - பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Early Retirement Planning பற்றிய தெளிவான விளக்கங்களை
    திரு Anand Srinivasan அவர்கள் நம்முடன் பகிர்ந்துள்ளார்.
    அதன் தொகுப்பு உங்களுக்காக..!
    8 வருஷம் வேலை பாத்து எவ்ளோ ** சேத்து வச்சு இருக்க?
    வாழ்க்கை பாடம் நடத்திய Anand Srinivasan - பேட்டி
    Watch the video to know more...
    #AnandSrinivasan #MoneyTips
    ----------------------------------------------------------------------------------
    Aliceblue - No.1 Stock Broking company in South India and Listed as TOP 10 Stock Broking company in overall India
    Top 5 reasons to open an account with Alice Blue
    1. Zero Brokerage for Equity Delivery
    2. Flat Rs. 15 per order
    3. Trade in all exchanges with single margin
    4. Free Demat account opening
    5. Industry's first 2 sided referral program with 30 days cashback on brokerage for you & your referred friend
    Trade with ANT Technology. Analyse and trade with. ANT MOBI,
    Aliceblue Account Opening Link : leads.aliceblu...
    -----------------------------------------------------------------------------------------
    VIVEKS
    Viveks'n Aadi Offer Summa Superrrr, July 17th to Aug 16th 2021.
    Get அதிரடி discounts upto 50% off on your favourite electronics & Home Appliances and many more!
    Upto ₹6000 worth of Cash vouchers from Bajaj Finserv, Upto ₹3000 cashback for select credit/debit EMI transactions & Assured Free Gifts* for your purchase. T&C Apply.
    For more offers,
    Visit your nearest Viveks Showroom
    To shop online,
    Visit : viveks.com/dea...
    For WhatsApp Shopping,
    WhatsApp "Hi" to 6369512345 or click bit.ly/31MsdAu
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
    Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Комментарии • 451

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 года назад +47

    Subscribe - goo.gl/oMHseY
    We will work harder to generate better content. Thank you for your support.

  • @mohammedhassanalil9020
    @mohammedhassanalil9020 3 года назад +248

    Immanuvel roasted by Anand sir. But its like father son advice

    • @ranjitsingh6856
      @ranjitsingh6856 3 года назад +20

      He's just using Immanuel to roast all 90s kids of Tamilnadu

    • @ramdev8032
      @ramdev8032 3 года назад +3

      @@ranjitsingh6856 definitely bro..

    • @Hijklm
      @Hijklm 3 года назад +2

      @@ranjitsingh6856
      இந்த ஆளு advise பண்ணி
      காசை நல்லா அள்ளுது

    • @Hijklm
      @Hijklm 3 года назад

      @@ranjitsingh6856
      என்னோட இன்னொரு comment
      படிங்க சிரிப்பா இருக்கும் இதே விடியோல

    • @kadharmaideen5944
      @kadharmaideen5944 3 года назад

      😍😂😍😂😍😂

  • @udayasankar2186
    @udayasankar2186 2 года назад +11

    Sir .. உங்க பேட்டியை 3 வருசமா பார்க்கிறேன்.
    IT company ல 7 வருஷமா இருக்கிறேன். எனக்கு இப்போ வயசு 40 ஆகுது . ரூ30000 சம்பளத்துடன் ஆரம்பித்து இன்று ரூ85000 சம்பளம் வாங்குகிறேன்.
    திருமண ஆகி 3 வருடம் ஆச்சு.
    1) ஹெல்த்இன்சூரன்ஸ்
    2) டேர்ம் இன்சூரன்ஸ்
    3) SIP mutual fund முதலீடு
    போன்ற வற்றை உருப்படியாக செய்துள்ளேன் .. மிக்க நன்றி. 👍👍👍
    உங்களை 10 வருடம் முன்பு கண்டு இருந்தால் என் வாழ்வு இன்னும் மேம் பட்டு இருக்கும்

  • @kircyclone
    @kircyclone 3 года назад +24

    ஆத்தாடி 8 வருஷம் வேலை செஞ்சி empty pocket ஆ இருக்குற இம்மானுவேல் ஐயே இந்த கிழி கிழிக்கிறாரே... 15 வருஷம் waste பண்ண நானெல்லாம் சிக்குனா, என்னை எல்லாம் என்ன கிழி கிழிப்பாரோ...

    • @shanmugamvenkatesan7896
      @shanmugamvenkatesan7896 Год назад

      Koothiya kiliparu 🤣🤣

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 15 дней назад

      குண்டை பொண்டாட்டி சம்பாத்தியத்தில் உட்கார்ந்து உடலை வளர்க்கும் நாய் தானே 😮😮😮

  • @muthujaya5226
    @muthujaya5226 3 года назад +72

    ஆனந்த் ஐயா மிகவும் நல்ல மனிதர் பல வருடம் உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்க அந்த இறைவனை வேண்டுகிறேன் ஐயா.

  • @ahdhithya622
    @ahdhithya622 3 года назад +37

    மிக அருமை👌👌👌👌
    சம்பாதிப்பது, சேத்து வைப்பது, முதலீடு செய்வது, ஆனந்தமாய் வாழ்வது, நிம்மதி யாய் இருப்பது என்பது எல்லோரும் தெரிந்த ஒன்று. ஆனால், வாழ்வில் முக்கிய மான ஒன்று புண்ணியம் சேர்ப்பது, தர்மா காரியத்தை செய்வது, உதவு வது, ஜீவராசிகளை பாதுகாப்பது.. உலக வேதனையை போக்குவது என்று பல இருக்கிறது...
    100% salary
    50% expenditure
    20% sayings
    10% investment
    Balance 20% is for good things
    5% helping others
    5% protecting street animals
    5% innovative ideas
    5% spiritual& scientific development

  • @mpviews6764
    @mpviews6764 3 года назад +28

    ஒரு தந்தையின் அறிவுரைக்கு சமமான அன்பும் கண்டிப்பும் கலந்த பேச்சு. இம்மானுவேல், நீங்கள் ஒரு வகையில் அதிஷ்டசாலி 👍

  • @ramdev8032
    @ramdev8032 3 года назад +16

    நான் எனது தம்பிக்காக 8வருடங்கள் படிப்பு; பெட்ரோல்:உடை னு செலவு செய்தேன்.. அதை அவன் திரும்பி தர முயற்சி இல்லை.குடும்ப சொத்தையையும் ஆட்டைய போட்டுட்டான்.ஆனந்த் பேச்சு அப்பவே கேட்டிருந்தால்... அவனவன் பிரச்சினை அவனவன் உடையது என்று உருப்பிடுருப்பேன்..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 15 дней назад

      அதுக்கு குண்டன் என்ன செய்வான் 😮😮

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd 3 года назад +172

    His advice is bitter for youngsters but this will taste better when become older.

  • @maheshkaruppusamy6863
    @maheshkaruppusamy6863 3 года назад +79

    எனது வாழ்வின் திருப்புமுனை ... உங்கள் வார்த்தைகள் தான் சார் .....thank you so much ...

  • @saivenkatesh6564
    @saivenkatesh6564 3 года назад +34

    மிடில் கிளாஸ் குருநாதா 🙏🙏🙏🙏

  • @Alphamale97511
    @Alphamale97511 3 года назад +36

    "Aasaigal pinnadi pogama thaevaigal kullayae irunthingana easy ah financial independent ah irupinga " 🙏🙏🙏

  • @mst3173
    @mst3173 3 года назад +62

    ஆனந்த் சார் பேசும் அத்தனை விஷயமும் கஷப்பான மருந்தாக இருந்தாலும்....ஒரு ஆசான் தன்னுடைய சிஷ்யர்களுக்கு கூறும் பொன்மொழி போல எடுத்துக்கொள்ள வேண்டும்.......

    • @prakashdvp2051
      @prakashdvp2051 3 года назад +1

      Yz was syfw😂tg Rd djkycycudqsz X's😎ek da z

    • @praveenkpm18
      @praveenkpm18 Месяц назад

      மூத்தோர் சொல்லும், முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்

  • @sathasivamr3887
    @sathasivamr3887 3 года назад +47

    Asaiku penadi pogama, Thevaiku Mattum Parunga. True lines.....

  • @arunrogan304
    @arunrogan304 3 года назад +5

    நான் உங்கள் பதிவுகளை பார்த்து பார்த்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக திருத்தி கொண்டுவருகிறேன் ஐயா, என் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகிறேன் ஐயா நன்றி....

  • @vijayrangan4911
    @vijayrangan4911 2 года назад +5

    Salary 60k saving 40k every month from past 1.6 yrs

  • @villageclaypot2332
    @villageclaypot2332 3 года назад +52

    IMMANUEL MAKING THE PERFECT COMBO WITH MINOR ANAND SIR..... EDITOR MASS.... CAMERAMAN TOO....

  • @SuresHKumaR-fw8ib
    @SuresHKumaR-fw8ib 3 года назад +215

    Immanuel mind Voice: இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவோம்..😁😁😁😁

    • @santhanalakshmi2280
      @santhanalakshmi2280 3 года назад

      😂😂😂

    • @ahdnan4937
      @ahdnan4937 3 года назад

      noo

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 15 дней назад

      பின்ன இவன் பேச்சை கேட்டால் சோறு போட மாட்டாள் பொண்டாட்டி 😮😮

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 года назад +36

    Immanuel And Anand Srinivasan combo on fire 🔥🔥🔥

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 3 года назад +13

    Frugal - அளவாக செலவிடுதல்

  • @ranjithkumar-wg5ss
    @ranjithkumar-wg5ss 3 года назад +44

    The only advise which I like to listen is Anand sir advise

  • @sundaramoorthysiddharaju2843
    @sundaramoorthysiddharaju2843 3 года назад +42

    I like immunuval, he is in front for anand sir, presenting many youngstefs real suitation...

    • @karthikeyana35
      @karthikeyana35 3 года назад +6

      true, have to appreciate that guy putting himself in that situation for many youngsters

  • @m.desamuthufranklin8931
    @m.desamuthufranklin8931 2 года назад

    இதுவரை எதுவுமே சேர்க்கவில்லை உங்க வீடியோ லேட்டஸ்டா ஒன் வீக்கா தான் பார்க்கிறேன் சூப்பர் சார் கட்டாயமாய் வேகமா பணம் சேர்க்க வழி தேடுவேன்

  • @somamuthuraju9470
    @somamuthuraju9470 3 года назад +4

    அருமையான விளக்கம்! ஓய்வு பெருவதற்கு முன் சேமிப்பு அவசியம் , சரியான விளக்கம் !

  • @BalaBala-nt8kt
    @BalaBala-nt8kt 3 года назад +12

    அண்ணா வணக்கம் 1990 இருந்து இன்று வரை என்னுடைய வரவு எழுதி வைத்துள்ளேன் செலவு எழுதி வைத்துள்ளேன் என்னோட செலவில் சார் சொன்னது போல நடந்து உள்ளேன் ஆனால் என் குடும்பம் அப்படி இல்லை அப்பா அம்மா சேர்த்துத்தான்

  • @vicky-kj6hp
    @vicky-kj6hp 3 года назад +72

    தலைவர் வந்து விட்டார் 😍😍😍

  • @dineshpkm
    @dineshpkm 3 года назад +35

    என்னொட 72 லட்சம் எங்கே போச்சு

  • @manigandanj9555
    @manigandanj9555 3 года назад +85

    ஸ்ரீனிவாஸ் அவர்கள் கேள்வி கேட்கும் போது, இம்மானுவேல் முகம் அழகாக உள்ளது...😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @sivashankar6791
    @sivashankar6791 3 года назад +12

    15:57 ❤️ enku Immanuvel mela dha aakaraii ithu Mari enku guide panna nalla irrukum 🙂 anand sir kum enkum etha samatha um illa Ava nerla patathu kuda illa but Ava guidance pidikuthu 💯 .

  • @venelisa
    @venelisa 3 года назад +27

    Aiyyahoo !! 90'S Kids a potu Ippadi varuthu edukkurarey!!! I'm also a 90's Kid..

    • @ranjitntu
      @ranjitntu 3 года назад +2

      2000 kids innum 10 yearskapparam thaana venthu poiduveenga

    • @venelisa
      @venelisa 3 года назад

      @@ranjitntu Vendhu pona super.

  • @babukec
    @babukec 3 года назад +17

    After hearing your statement I downloaded all my itr-v from income tax portal and I was shocked my summing all my total salary....

    • @mss7162
      @mss7162 3 года назад +1

      Good for you...at the same you..don't worry much...it's your money and living...you spent..that's it....ellam mela irukuravan paathuppan...😃

  • @mdrijas21
    @mdrijas21 3 года назад +246

    This roast not for immanuvel🤔. Its a roast to each person😁..

  • @karthicr6568
    @karthicr6568 3 года назад +43

    Good interview.. Immanuel asked right question , that makes theinterview interesting.. ✅

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 2 года назад +2

    காசு பணம் எவ்வளவு சேத்து வச்சாலும் குடும்பம் சொகுசு வாழ்க்கை னு செலவு செஞ்சாங்க எல்லாம் காலி
    நாம வாழ்க்கை முழுக்க ஒன்னும் அனுபவிக்காம சும்மா போவேன்டியதான்

  • @VellimalaiMannava
    @VellimalaiMannava 3 года назад +22

    PR sundar , anand srinivasan ivanga rendu perayum market pathi pesa vitu video podunga

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 года назад +14

    தலைவர் வந்துவிட்டார் 🤗🤗🤗

  • @sakthivelmurugan7783
    @sakthivelmurugan7783 3 года назад +6

    Anand sir, unga health mela konjam care pannunga sir.. neenga innum healthiya, engalukku pala varusham venum.. pls pls sir..

  • @shivamshivam513
    @shivamshivam513 3 года назад +4

    Anand sir....ur a treasure for us teenagers and young adults...
    NEENGA NOORANDU KAALAM VAZHGA 🥳🥳🥳

  • @selvas2693
    @selvas2693 3 года назад +26

    என் வாழ்க்கை உங்களால் மாறுகிறது

  • @krsuryaprabhu
    @krsuryaprabhu 3 года назад +5

    Sambarichi selave pannathinga pichaikaranai polave valnthu oru nal yevanavathu yellathaium kondupovan,appo pichaikaranave savuinga, sir life is short mudinjavarikum sambaringa 25% save pannuinga, illatgavanukku konjam selavu pannuinga, enjoy pannuinga, life anubavichi sethupoinga, enjoy illena over stressful life le sethu potuve

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 3 года назад +1

      Unmai. Nan kastapattu velai seithu chikkanamai irunthu semithu siriya veedum katti retired agitten. Selavukku thattupadu illai. Anal anupavikka vendiya vayathil yethayum anupavikkavillai. Tharpodhu soolnilayum udal nilayum sariyillai

  • @kjstyleff3467
    @kjstyleff3467 3 года назад +6

    நல்ல மனசுக்காரர்கள் 10k போக உதவி பண்ணுங்கள்🙏

  • @sss-ol1ux
    @sss-ol1ux 3 года назад +30

    தம்பி இமானுவேல் குடுத்து வைத்தவர் .ஒரு financial adviser கூடவே இருக்கார் .மற்றவர்கள் ஆனந்த் சார் பார்க்க நினைக்கும் பொழுது இவர் கூடவே travel பண்ணிகிறார் .ஒருவரின் அருமை அவருடன் இருப்பவர்க்கே தெரியும்

  • @balaji9064
    @balaji9064 3 года назад +11

    Immaual Annad sir episodes veriiyars...
    Like podunga same bloods🤗

  • @ChittooKuruvi
    @ChittooKuruvi 3 года назад +9

    You are so lucky to get in touch with sir regularly . You might have realised it but if not you will understand in 10 years

  • @whitedevil4942
    @whitedevil4942 3 года назад +9

    College,school la ivara mathiri alungala pesa invite pannanum...

    • @pillai597
      @pillai597 3 года назад

      மிக மிக நன்று

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 3 года назад +12

    Legends pair Felix Shankar
    Ultra Legends Pair Emmanuel Anand

  • @palanisamy8976
    @palanisamy8976 Месяц назад

    ஆனந்த் ஐயா நலமுடன் இருக்க வேண்டும்

  • @Sangeetharaghu-sr
    @Sangeetharaghu-sr 9 месяцев назад +1

    6.13 Timing Frugal living meaning in tamil சிக்கனமான வாழ்க்கை😊

  • @thameemansari2797
    @thameemansari2797 3 года назад +13

    Time மிஷின்ல போடு அனுப்புங்க sir. என்னையும் சேர்த்து.

  • @saravanans4612
    @saravanans4612 Месяц назад

    ❤வணக்கம் ஐயா உங்களது கருத்துரைகள் எனது வாழ்க்கையை உயர்த்த வழிவகை செய்கறது❤

  • @swarnalatha7767
    @swarnalatha7767 3 года назад +2

    ஆனந்த் சார் நீடூழி வாழ வேண்டும் 👏💐🙏🙏

  • @rajawithlove
    @rajawithlove 3 года назад +3

    Theoretically it is possible but practically it is not possible as we are living in India. Only few people can do like him. We need to live in very controlled manner satisfying all your desire. Thirumpi partha onum irukathu last la.

    • @rajawithlove
      @rajawithlove 3 года назад +1

      Also, 50 years IPhone vangi enna pandrathu?

  • @wedomohanscreations5797
    @wedomohanscreations5797 2 года назад +5

    Thalaivan name is
    TAMILNADU GOD FATHER 😍😍😍

  • @premk9889
    @premk9889 3 года назад +1

    தரமான பதிவு வரும் இளைஞர்கள் பார்க்க வேண்டிய வீடியோ 👌

  • @sandjaieravi9486
    @sandjaieravi9486 3 года назад +1

    If I watched this video 8 years back.. might have saved alot

  • @raghunitin
    @raghunitin 3 года назад +7

    FIRE: Financial Independence, Retire Early
    6:20 - 25x monthly expense illa, yearly expense. 50x is better.

  • @skandeeban3238
    @skandeeban3238 3 года назад +5

    That’s wonderful discussion…hats up Mr. Anand, and keep going in the same way you are👏👏

  • @silambarasimadhan8946
    @silambarasimadhan8946 3 года назад +6

    Immanuel mind voice: Enna pandrathu IBM velaiya Vera vituten ipo neegha enna kaluvi otharatha tha pura payalum like panra Vera Valli Ila apo tha RUclips la intha channel karavangha Sambalam tharuvangha …. so you continue…. Sing in the rain
    Anand sir : Ne aayaram content kuduthalum enaku neethada all time content tu …. Na yaruuu Thala da

  • @udhumanali678
    @udhumanali678 3 года назад

    உங்களின் வீடியோக்களில் இது பயன் உள்ள சிந்தனைகளை தூண்டுகிறது.

  • @Ramprk97
    @Ramprk97 3 года назад +51

    frugal - அளவாக செலவிடுதல்
    thank me later

  • @SuperArvind27
    @SuperArvind27 3 года назад +1

    Oh my god 😱😱..he is so fatest of the world but he is a brilliant mind about economic..please reduced fat,risky health..

  • @Sithick9789
    @Sithick9789 3 года назад +2

    Sir unga video pathu than serthu vaikran

  • @venkats5078
    @venkats5078 3 года назад +3

    sirappana vilakam. Youngsters should be more careful on spendings, when they start earning. I learned this from my father.

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Год назад

    Super sir.edhai vida sulabama yaaralayum sollikkodukka mudiyadhu.enakku puriyudhu thank u very much sir.🙏🙏🙏

  • @caleefcj2979
    @caleefcj2979 3 года назад +3

    Ivanga combo ulaga hit ya♥️😍😍👌👌

  • @mrindicator
    @mrindicator 3 года назад +10

    11:20 உண்மை அண்ணா

  • @shanthyjegatheswaran3523
    @shanthyjegatheswaran3523 3 года назад +6

    please help him to lookafter his Health. He is very important person to the Society. I am so sad About his Health.

  • @shivahits3269
    @shivahits3269 3 года назад

    நல்ல பதிவு மிகவும் எனக்கு உங்களுடைய மேலான கருத்து மிகவும் பிடித்திருந்தது இந்த பதிவு அருமை நல்ல பதிவு நன்றி

  • @deivas1425
    @deivas1425 Год назад

    Awesome Discussion Guru Ji with Immanuel...

  • @muralibio7016
    @muralibio7016 3 года назад +3

    Immanuel questions are super....and facial expression is excellent...

  • @MegaWarriors24
    @MegaWarriors24 3 года назад +1

    namma vangurathuku badhilla immanuel vanguraru ..avalave.
    im 27.intha channel la oru 3 varusham munnadi pakama oru 6 varusham munnadi pathurunthena innum nalla irunthurukum

  • @n.mohamedyasik1990
    @n.mohamedyasik1990 3 года назад +41

    மனுசன் எவ்வளவு பெரிய கணக்குப்போட்டு சொல்றாரு நீ assaultah செலவு ஆயிடுச்சுன்னு சொல்ற .. கண்ண நோண்டுங்க ஆனந்த் சார்😳

  • @nivedithakathiravan6213
    @nivedithakathiravan6213 3 года назад +6

    Sir, you give Fatherly advice without expecting...

  • @manojbym
    @manojbym 3 года назад +1

    Bitter truth spoken on social media thanks Immani and Anand Sir..

  • @vinithanarayanan6464
    @vinithanarayanan6464 3 года назад +2

    Very nice interview... Immanuel and sir are a very good combo👍👍

  • @varunprakash6207
    @varunprakash6207 3 года назад +3

    Job after Retirement In Private company it will give less than state government and central government employees because PF saving monthly salary 6 months once Increment by government but private company job security less Health is important Age is not limited for service Government and private retirement the employee of 65 years or 30 years of service but Artist or Independent Business guy never retirement life is purpose you should live Man search for meaning His life not endend live with purpose Make a Goal This Interview is like Father son conversation between Immanuel vs Anand Srinivasan sir About savings and Retriement life

  • @RajamaniMuthuchamy
    @RajamaniMuthuchamy Год назад +1

    Most practical advice if followed scrupulously will help secure a comfortable life.

  • @Kamal74256
    @Kamal74256 2 года назад

    Anand sir....you are education on Income and expenditure management will lead everyone......
    Immanuel doing excellent Job! Immanuel bro hats of to You!

  • @dsc8099
    @dsc8099 3 года назад +28

    Anand sir : நான் உன்ட எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்
    Immeuvel : எத்தன வாட்டி சொன்னார்ரு🙄🙄🙄

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 15 дней назад

      புளுகுவான் காங்கிரஸ் களவாணி 😮😮😮😮😮

  • @madhavanvc4472
    @madhavanvc4472 3 года назад +3

    Waiting for the Financial Indipendent series 👍

  • @murathbik822
    @murathbik822 3 года назад +5

    Thanks for posting this interview . It's an eye opener for me and other also

  • @PravinKumar-ns3gh
    @PravinKumar-ns3gh 3 года назад +20

    Immanuel maari dha inga nerayaper erukom

  • @sathishr4568
    @sathishr4568 3 года назад +20

    90's kids: Naam enna seithom. Namaku mattum yen ipadi...

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 года назад +8

    coffee outside kudikkave matten oru coffee 4.50 frs. en purusan enna kenjinalum kudikka matten

  • @TheSundarkv
    @TheSundarkv 3 года назад +10

    Sir , retirement is when you have no need to work to earn money to make ends meet. Doing what one likes post retirement is to keep his life active

  • @pillai597
    @pillai597 3 года назад

    ஆனந்த் எங்க முகம் Always welcome

  • @Nagendr336
    @Nagendr336 3 года назад +4

    Edition vera leval super... Anand sir great sir.......

  • @gmkathirraavan4755
    @gmkathirraavan4755 3 года назад +13

    Starting 3 minutes always ultimate

  • @dannyskitchen1957
    @dannyskitchen1957 3 года назад +4

    Ada ponga thambi nalaiku uiroda irupoma nu theriyala ....eanna thambi uyiroda irukum bothu sandosama irukanum...uncle yaruku solrapla nu onnum puriyala...live the day and enjoy the every seconds bro

  • @GowthamanJayapal
    @GowthamanJayapal 2 года назад

    Best pair of Tamil Media... Anand and Imanuel

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 года назад

    Tamil meaning of Frugal is sikkanam. Meaning spending for only absolute necesasity and find out ways of reducing prices.

  • @viralvideo7386
    @viralvideo7386 3 года назад +30

    The question can be asked like this ,
    So many people like IT employees who doesn't like their jobs but working just for salary. So if they want to come out for retirement when can they come out

    • @GetYourselfALife
      @GetYourselfALife 3 года назад +1

      Once you save enough! The amount may vary from person to person depending on multiple factors.

    • @senthilkumaran5317
      @senthilkumaran5317 3 года назад +3

      MLA ayeta podhum ji nalla vazhalam

    • @srinathpadmanabhan
      @srinathpadmanabhan 3 года назад +2

      It's already answered. When anyone has 40 to 50 times annual income, one can be FI

    • @AllInOne-vl2ed
      @AllInOne-vl2ed 3 года назад

      The amount of money u make as salary. You can come out of job when u create cash flow of money working for u and generate the same amount of income as salary. U can exist your job.

  • @gobishan6681
    @gobishan6681 2 года назад +1

    ungka idea ellam middle class ku romba avasiyam sir

  • @puntoevo
    @puntoevo 3 года назад +4

    Great life changing conversation for common man , much helpful than lecturing style videos on this topic.

  • @kathirg8286
    @kathirg8286 3 года назад +2

    Frugal living - Alavaga selaviduthal. Learnt a nice word.
    Thanks Anand sir

  • @sugansk6073
    @sugansk6073 3 года назад +3

    Retirement is oly for the service....not for the age 😇

  • @Mparvai
    @Mparvai 3 года назад

    உண்மையாகவே மின்சாரம் தாக்கியது அய்யா.,...

  • @r.lokeshwaranr.lokeshwaran6512
    @r.lokeshwaranr.lokeshwaran6512 3 года назад

    உங்களுடய அறிவுரை பேச்சு அருமையஇருக்கு

  • @priyankas1333
    @priyankas1333 3 года назад +5

    Love and respect for Anand sir 🔥😊👍🙏

  • @somamuthuraju9470
    @somamuthuraju9470 3 года назад

    இந்த பங்கு வர்த்தணையை விளக்கமாக எப்படி முதலீடு செய்வதில் இருந்து 10 episode ஆக சொன்னால் மிகவும் உதவும் !