SBM /CCMC GREEN WARRIORS and CCMC -POGI awareness program at WARD62,63,64,65 DATE 13/1/2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • புகையில்லா போகி விழிப்புணர்வு பணிகளில்-கோயமுத்தூர் மாநகராட்சி மற்றும் SBM /CCMC GREEN WARRIORS குழுவினர்
    மத்திய மண்டலம் SECTOR 15 வார்டு எண் 62 ,63 ,64 ,65
    இராமநாதபுரம் நாள் 13 /1 /25
    கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதல்படி புகையில்லா போகி....விழிப்புணர்வு பணிகள் மத்திய மண்டலம் SECTOR 15 வார்டு எண் 62 ,63 ,64 ,65
    இராமநாதபுரம் நாள் 13 /1 /25 பகுதியில் நடைபெற்றது
    பொதுமக்கள் தங்கள் வீடுகளில்
    உபயோகமற்ற பொருட்கள் மற்றும் பயன்படுத்திய பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்காமல் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்கி தரம் பிரிக்க உதவும் இரு வண்ண தொட்டிகள் பெற்றுச்சென்றனர் .இந்த நிகழ்வில் வார்டு சுகாதார ஆய்வாளர் திரு. T.ஜெகநாதன் அவர்கள் மேற்பார்வை அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் CCMC GREEN WARRIORS குழுவினர் SBM உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் பொது இடங்களிலும் வீதிகளிலும் உள்ள காலியிடங்களில் பொதுமக்கள் பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் எரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் சுற்றுசூழல் பாதுகாக்க இணைந்து செயல்படலாம் வாங்க

Комментарии •