சொரியாசிஸ்(தோல் நோய்) வருவதற்கான காரணமும் மருத்துவமும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 125

  • @sandhiyadivan4609
    @sandhiyadivan4609 Год назад +19

    என் கணவருக்கு இவரிடம் சென்று ட்ரீட்மென்ட் பார்த்து முழுவதும் குணமகிடுச்சு நன்றி ஐ யா

    • @MarundhuTV
      @MarundhuTV  Год назад

      மிக்க நன்றி! பெரிதும் மகிழ்ச்சி!! உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!

    • @rsaravanan1494
      @rsaravanan1494 Год назад +4

      Fees evvalavu sister

    • @villagefromworld957
      @villagefromworld957 Год назад

      சொரியாசிஷ் நோயா????

    • @Indhuvadhaniworld
      @Indhuvadhaniworld 9 месяцев назад +1

      Please fees details solunga

    • @bharathypush5495
      @bharathypush5495 6 месяцев назад

      10.000rs

  • @vasudevan7814
    @vasudevan7814 2 года назад +5

    நல்ல ஒரு பதிவு நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @m.msaravanan5053
    @m.msaravanan5053 2 года назад +7

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா 🙏

  • @rajenrenu9675
    @rajenrenu9675 2 года назад +4

    இனிய இரவு வணக்கம் ஐயா உங்கள் அனைவருக்கும்

  • @BalaKrishnan-ej8uj
    @BalaKrishnan-ej8uj 13 дней назад

    Sir padar thamaraikku treatment sollunga sir please

  • @palanisamynachimuthu3211
    @palanisamynachimuthu3211 Месяц назад

    அருமை அய்யா 👌

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Год назад +1

    Thanks ...Iyaa for very good advice

  • @ujsworld9340
    @ujsworld9340 Год назад +1

    Thanks for your excellent information sir

  • @sumithrasumithra3328
    @sumithrasumithra3328 2 года назад +2

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா

  • @VivoY93-yw6nb
    @VivoY93-yw6nb Год назад +1

    வணக்கம் அய்யா எனது பாட்டிக்கு தலையில் சிறிது அரிப்பு ஏர்ப்பட்டு இப்பொழுது உடல் முழுவதும் பரவி விட்டது... மருந்துகள் எடுத்துதும் சரியாக வில்லை... அவர்களுக்கு சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் உள்ளது... இதற்கு மருந்து கூறுங்கள் அய்யா

  • @lakshmibalasubramanian6309
    @lakshmibalasubramanian6309 2 года назад +1

    Nandri nandrikal pala naan megavum Corichhaladu kashtappattu kondirunthen ungal marunthu migavum aaruthalaga ullathu kodi nandrigal iyya

    • @MarundhuTV
      @MarundhuTV  2 года назад

      மிகவும் மகிழ்ச்சி! நன்றி!! நல்வாழ்த்துக்கள்!!!

  • @zareenasameer5581
    @zareenasameer5581 10 месяцев назад

    sir some doctors says tht we should avoid milk but you saying to take turmeric n pepper with milk pls reply

  • @immaculatea8117
    @immaculatea8117 Год назад

    எனது அப்பாவிற்கு கையில் psoriasis உள்ளது அதற்கு மருத்துவம் கூறுங்கள் ஐயா

  • @shanthigee4436
    @shanthigee4436 Год назад

    Ur videos r really useful
    Clear information
    Thank u

  • @manivannanpakkiri.6939
    @manivannanpakkiri.6939 3 года назад +4

    Alarji irukku ayya athar ku enna seyya vedum sop mathi pottal veiylil velai Partha ithu ponra alarji varukirathu ayya 🙏

  • @chandrasekarchandrasekar2631
    @chandrasekarchandrasekar2631 Год назад +1

    Great sir

  • @akshur3552
    @akshur3552 3 года назад +2

    Nandri iyya🙏🙏🙏

  • @Veeralakshmi-xh9bk
    @Veeralakshmi-xh9bk 7 месяцев назад

    அய்யா அம்மா ku கையில் சுண்ணாம்பு பட்டு ரெம்ப நாலா புண், தோல் உரி , வலி இருக்கு சரி செய்ய மருத்துவம் சொல்லுங்க ayya பிளீஸ்

    • @lokhnath2114
      @lokhnath2114 3 месяца назад

      caster oil and manjal mix panni podunga

  • @lingeshlittlestar816
    @lingeshlittlestar816 Год назад

    மிக்க நன்றி பயனுள்ள தகவல் நன்றி🙏🙏🙏🙏🤗🤗🤗

    • @MarundhuTV
      @MarundhuTV  Год назад

      நன்றி! நல்வாழ்த்துக்கள்!!

  • @PadhmavathiKuppusami
    @PadhmavathiKuppusami 4 месяца назад

    நன்றி

  • @shanmugapriya3250
    @shanmugapriya3250 Год назад

    Thanks for your remedies sir

  • @KalidasR-k9n
    @KalidasR-k9n 10 дней назад

    ஐயா வணக்கம், எனக்கும் இந்த பிரச்சனை உள்ளது இந்த பதிவினை பின்பற்றி என் நிலைமை மாறும் என நம்புகிறேன் நன்றி ஐயா

  • @dhandapanineelakandan842
    @dhandapanineelakandan842 3 месяца назад

    நன்றி ஐயா , பரங்கி பட்டை சூரணத்தையும் மஞ்சள் பொடியையும் எதில் கலந்து சாப்பிடுவது ?

  • @yohithyohithdenesh8252
    @yohithyohithdenesh8252 2 года назад +1

    Nice iya.....

  • @renganathang3463
    @renganathang3463 Год назад +1

    ஓம் வள்ளி கூர்ப்பு வள்ளி
    இரண்டும் ஒன்று தானே.
    விளக்கம் தேவை ஐயா.

  • @mohamedusman5637
    @mohamedusman5637 3 года назад +2

    நன்றி ஐயா

  • @palanivel305
    @palanivel305 Год назад +10

    பால்மா சொரியாசிஸ் உள்ளங்கையில் தோல் உரிதல், மருத்துவம் சொல்லுங்க அய்யா

  • @anbugokul5449
    @anbugokul5449 3 года назад +6

    நன்றி ஐயா என் மனைவிக்கு யூரீன் போகும் இடத்தில் அரிப்பு உள்ளது இதற்கு எத்தனை யோ டாக்டர்ரிடம் காண்பித்து விட்டு டோம் நன்றாக வில்லை கிட்டத்தட்ட 4 வருடங்கள் காண்பித்து கொண்டு இருக்கிறோம் கொஞ்சம் கூட நன்றாக வில்லை சர்க்கரை இல்லை இதற்கு ஏதாவது வழி கூறுங்கள் ஐயா நன்றி

    • @shanthipusparaj9094
      @shanthipusparaj9094 2 года назад +1

      குப்பைமேனி இலை, தூள் உப்பு இரண்டையும் சேர்த்துக்கசக்கி அந்த இடத்தில் சிறிது நேரத்திற்கு
      வைத்து சாற்றை அரிப்பு உள்ள எல்லா இடங்களிலும் தடவி விடுங்கள் இது எங்கள் ஊர் பாட்டி வைத்தியம்(பத்து நிமிடம்) கழுவி விடுங்கள்

    • @lokhnath2114
      @lokhnath2114 3 месяца назад

      Thripala suranam morning one spon sapidunga next thulaci elai moonru daily sapidunga kopai meni sedi kothikavsithi wash pannunga ten days

    • @SSNagulan
      @SSNagulan Месяц назад

      இதற்கு உள் மருந்து தேவைப்படும்.

  • @pasupathipathi1239
    @pasupathipathi1239 2 года назад +2

    Anaku ring shape and itching problem for past 5 years and i go to many hospitals i didn't get permanent relefe for that

    • @judymano5898
      @judymano5898 Год назад

      Seemaiagathi keerai and lemons juice araithu apply pani vanthal one day la cure agum try panunga enakum irunthuchi sapiten sari achu

  • @aroma77850
    @aroma77850 3 года назад +1

    Sir/madam . I need eye kaati remedy . Since I have nearly one of eye kaati . Please give any solution 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shembanarayanasamy8225
      @shembanarayanasamy8225 3 года назад

      Eye kaati இதற்கு நாம கட்டி நீர் விட்டு தேய்த்து அதை கட்டி இருக்கும் இடத்தில் போட்டால் சரியாகி விடும்.

  • @mallikaloganathan8734
    @mallikaloganathan8734 3 года назад +4

    acid reflection −க்கு மருந்து கூறுங்கள் ஐயா.5 வருடமாக சிரமப்படுகிறான் என் பிள்ளை.தங்கள் பதிலை மிகவும் எதிா்பாா்க்கிறேன்.

  • @Rsrs-n4j
    @Rsrs-n4j 2 года назад

    Thank you

  • @shanthipusparaj9094
    @shanthipusparaj9094 2 года назад +6

    ஐயா எனக்கு நெற்றி தோள்பட்டையில் தலையின் முன்பகுதி யில் அரிப்பு உள்ளது. ஆனால் பொடுகு இல்லை முன்நெற்றியில் சொட்டை விழுவது போல் உள்ளது. தலையில் ஆங்காங்கே அரிப்பு முகப்பரு போல கொப்பளம் உள்ளது இதற்கு குப்பைமேனி இலையை தலை, முன் நெற்றியில் பயன்படுத்தலாமா? முடி கொட்டுமா?

    • @shanthipusparaj9094
      @shanthipusparaj9094 2 года назад

      ஐயா இதற்கு மருத்துவம் கூறுங்கள் ஐயா மிக விரைவில்

    • @lokhnath2114
      @lokhnath2114 3 месяца назад

      Aluvera and kupai meni thlaci araithu podunga​@@shanthipusparaj9094

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 года назад +1

    Great

  • @mohamedansar9814
    @mohamedansar9814 2 года назад

    Palm psoriasis patri sollungal ayya.

  • @naturevideos8585
    @naturevideos8585 3 года назад +1

    Children's wormsku treatment sollungasir

  • @babuganesh1499
    @babuganesh1499 3 года назад +2

    வணக்கம் ஐயா சீயக்காய் தூள் வீட்டில் செய்வது எப்படி எனக்குத் தலையில் மட்டும் இந்த சொரியாசிஸ் உள்ளது ஐயா உங்கள் உங்கள் மருத்துவத்தை பார்த்து வருகிறேன் பார்த்து நான் பாதி வரை எனக்கு சொரியாசிஸ் குறைந்தது ஐயா

    • @zeevanlala2965
      @zeevanlala2965 2 года назад +1

      Pl purchase Original siyaka one kg Rs 240 I purchased in Dindigul and gave for powder making and purchased Original checkku gingilioil ( nalla oil ) and take oil bath Wednesday and Saturday, I am Finding good result, God bless you

  • @poornimadhinesh9885
    @poornimadhinesh9885 3 года назад

    Ayya ennaku 7 month praganancy time kaal veekathirku ethavathu marunthu solungal pls🙏

  • @jagathambeghikalimuthu9318
    @jagathambeghikalimuthu9318 2 года назад +1

    Kai ,kal itchi,murudhu solingal sir .kai surital blood varuthu,itchi eruku.kal puthi pokoratu.

  • @arasukumarj2884
    @arasukumarj2884 2 года назад +5

    ஐயா எனக்கு காது உள்ளே தோள் பேர்ந்து வருது ரொம்ப அரிப்பு ஏற்படுது எனக்கு என்ன செய்வதுனு தெரியல நீங்க இதுக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா

  • @agritmgsiva7113
    @agritmgsiva7113 3 года назад +10

    ஓமவள்ளி, கற்பூரவள்ளி இரண்டும் வேறுவேறு தாவரங்கள். பெரும்பாலான மருத்துவர்கள் இரண்டும் ஒன்று என்று தெரிவிக்கிறார்கள்.எங்கள தோட்டத்தில் இரண்டுமே உள்ளது வாழ்க வளமுடன்

    • @sharmilabanu3454
      @sharmilabanu3454 2 года назад +6

      படத்தை எடுத்து அனுப்புங்கள்

  • @manjusuresh4678
    @manjusuresh4678 Год назад +1

    கால் பாதங்களில் அரிப்பு ஏற்படுகிறது சரி செய்வது எப்படி அய்யா சொல்லுங்க

  • @ushaveeraushaveera7860
    @ushaveeraushaveera7860 Год назад

    Pondicherry. Veera

  • @thamaraiselvi275
    @thamaraiselvi275 3 года назад +2

    Parangipattai suranam yaaru venumnalum kudikalama

  • @raziabegum7894
    @raziabegum7894 3 года назад

    ஐயா எந்த வகை மிளகு

  • @rajeswarirajeswari6666
    @rajeswarirajeswari6666 2 года назад +1

    அப்பா தோலில் அரிப்பு ஏற்படுவது இதுக்கு என்ன தீர்வு

  • @pasupathipathi1239
    @pasupathipathi1239 2 года назад

    Make a video for this

  • @shanthakumari2341
    @shanthakumari2341 2 года назад +1

    thank u very much sir

  • @SivapriyaSiva-l8i
    @SivapriyaSiva-l8i 3 месяца назад

    Enakku psoriasis ayya
    Ennudiya vayahu 25
    Pls clear solution sir

    • @SivapriyaSiva-l8i
      @SivapriyaSiva-l8i 3 месяца назад

      Ennudiya 2kalkalilum irukku sir

    • @lokhnath2114
      @lokhnath2114 3 месяца назад

      Daily aluvera juse carroct juse vellarikai sapidunga morning oil both weekly once yedunga

    • @lokhnath2114
      @lokhnath2114 3 месяца назад

      Non veg one year vendam

  • @haseenabegum2095
    @haseenabegum2095 Год назад +3

    அய்யா எனக்கு சொரியாசிஸ் வந்து 23 வருடமாகிறது சித்தமருத்வம் பார்த்து கொண்டு வருகிறேன் சரியாக மாட் டிஙகுது

  • @prakashryder2323
    @prakashryder2323 3 года назад

    ayya ennaku padarthamarai sariaaga sollunga

  • @renganathang3463
    @renganathang3463 Год назад +1

    கூர்ப்பு வள்ளி அல்ல
    கற்பூரவள்ளி ஐயா

  • @Divyakarthi_Msc
    @Divyakarthi_Msc 2 года назад

    One year ah iruku jailku poi vandhathu yarichal aripu iruku

  • @kalairaj294
    @kalairaj294 3 года назад +1

    Ayya enakku kulanthai piranthu 45naal aakuthu.enathu vayathu 32enakku thol erichal aripu eruku nan enna. Seirathunu sollunga ayya.nan rompa mana ulachal ah erukan ayya.enakke reply paanunga ayya

  • @princylathika6778
    @princylathika6778 2 года назад +1

    🙏🙏🙏

  • @vidhyashree9832
    @vidhyashree9832 3 года назад

    Eathunai naal sapda veandum

  • @padmavathynagarajan7627
    @padmavathynagarajan7627 2 года назад +1

    Herbal treatment for Herpes

  • @saravananv7683
    @saravananv7683 2 года назад +9

    இவரிடம் நான் 2 வருடம் மருத்துவம் பார்த்து வந்தேன் ஆனால் எந்த பலனும் இல்லை பணம் தான் செலவு நிம்மதியும் இல்லை இவரை நம்பாதீர்கள்

  • @soundarsoundar1165
    @soundarsoundar1165 Год назад

    Soriasise thotru noya sir

  • @sujanselvam3797
    @sujanselvam3797 2 года назад +1

    தாத்தா எனக்கு தையில் பொடுகு மாதிரி தையில் சோரிசாசா செல் மாதிரி வருது முடி ரொம்ப கொட்டுகிறது இதர்க்கு மருந்து சொல்லுக தாத்தா ஆஸ்பத்திரியிலா போனு சரியாக மாடிக்குது

  • @jenetc
    @jenetc 3 года назад +2

    ஐயா
    15 வருஷமாக சொரியாசிஸ் இருக்கிறது. குணமாக மருந்து சொல்லுங்க ஐயா.

    • @தமிழன்humanity
      @தமிழன்humanity 3 года назад +2

      இதை முழுமையாக குணப்படுத்தலாம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திட்டை எனும் கிராமத்தில் வைத்தியர் ஒருவர் இதற்கு மருந்து தருகிறார் நிரந்தர தீர்வு உண்டு

    • @najishahid6407
      @najishahid6407 3 года назад

      @@தமிழன்humanity avaru Peru solunga full address plz

    • @தமிழன்humanity
      @தமிழன்humanity 3 года назад +1

      @@najishahid6407 name Thittai Ramamorthy vaithiyar mobile number than ulladhu

    • @தமிழன்humanity
      @தமிழன்humanity 3 года назад

      Nirandhara theeru uladhu

    • @sramesh7517
      @sramesh7517 2 года назад

      @@தமிழன்humanity number soluga bro

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Год назад

    😢😢😊❤

  • @sandhiyadivan4609
    @sandhiyadivan4609 Год назад

    HIV treatment papeenhala iyya

  • @valagarsamy8457
    @valagarsamy8457 Месяц назад

    😅😊

  • @meeenakshid1050
    @meeenakshid1050 2 года назад

    Iya en mahan ku psoriasis udambu fulla iruku parkatha hospital ila vijaya appolo, imcops, sivaraman hospital malathi ezhilarasi,Dr, mayilapur la iruka imcops ladi Dr inthamari pala Dr kita parthu thuli kooda seri ahala kalfulla moradu katna mari kariya thalayil irunthu patham varai sethil sethila kotuthu panam ovoru Dr kitayum 3or44laks selavu thuli kooda quer ahala iya 36age onum puriyala sami

  • @vasanthiraju5802
    @vasanthiraju5802 3 года назад +2

    வெண்புள்ளிக்குமருந்துகூருங்கள்அப்பா

  • @helenvanitha8812
    @helenvanitha8812 2 года назад

    . நன்றி ஐயா

  • @sundarin9582
    @sundarin9582 2 года назад

    Nandri iyya

  • @ajerald7492
    @ajerald7492 3 года назад

    🙏