குருஜி வணக்கம்,🙏 மிதுன லக்கனம் மேஷ ராசி நான்கில் செவ்வாய் குரு கேது உள்ளது பத்தில் சனி ராகு உள்ளது செவ்வாய் 10-ஆம் இடத்தை பார்க்கிறார் மருத்துவ தொழில் செய்து வருகிறேன் அருமை உங்களது கணிப்பு நன்றி குருஜி🙏
சிம்ம லக்கினம் எட்டில் செவ்வாய் 3 இல் சுக்கிரன் தனித்து உள்ளது செவ்வாய் எட்டாம் பார்வையால் 10 அதிபதி சுக்கிரனை பார்க்கிறார் எனில் செவ்வாய் தொழில் வெற்றியை தருமா
தங்களின் தீவிர ரசிகை நான் தங்களிடம் ஜாதகம் பலன்தெரிந்துகொள்ளappointmentகொடுப்பதில்தான் மிகவும் காலதாமதம் ஏற்படுவது வருத்தமாக உள்ளது. ஜாதகப்பலன் 1வாரத்தில் பெறுவதற்குஉதவிசெய்தால் நல்லது.fees எப்படி அனுப்புவது?
குருஜி வணக்கம். என் ஜென்ம ராசி அதிபதி செவ்வாய் 8 ல் வர்கோத்தமம் பெற்று 2ம் வீடு விருச்சிகத்தில் உள்ள 10ம் அதிபதி சந்திரனை (வர்கோத்தமம்) 7ம் பார்வையாக பார்க்கிறது. 2ம் வீட்டில் சனி (வ) உள்ளது. மண் சம்பந்தப்பட்ட தொழில் செய்கிறேன். சிறிதும் முன்னேற்றமில்லை.
மாலை வணக்கம் ஐயா, ராசி கட்டம் மூலம் குழந்தையின் "கல்வி" பற்றி எப்படி தெரிந்து கொள்வது என்பதை விரிவாக விளக்க முடியுமா? (எ.கா., படிப்பது நன்றாக இருக்குமா, தடைகளை எதிர்கொள்வார்களா, படிக்க கஷ்டப்படுவார்களா. மேலும் பட்டம் பெறுவார்களா, எந்தத் தொழிலில் ஆர்வம் காட்டுவார்கள், வெளியூர் சென்று படிப்பார்களா). மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
குருஜி வணக்கம் என் மகன் மகர லக்னம் செல்வாய் ராகுவுடன் 10ல் துலாத்தில் உள்ளார் . தற்போது IT துறையில் உள்ளார் நியூஸிலாந்தில் உள்ளார்.அந்த நாட்டு Real Estate course படித்து உள்ளார்.அந்த துறையில் Real estate agent ஆக சொந்த தொழில் தொடங்கலாமா?20.9.1995 3.45pm chennai .30 வயதில் சுக்கிர திசை.சுக்கிரன் கன்னியில் புதன் சூரியனுடன் .சனி கும்பத்தில் வக்ரம்.
குருஜி 11ல் செவ்வாய் சுக்கிரன் சந்திரன், 6ல் சனி கேது, 9ல் குரு, 10ல் சூரியன் புதன், 12ல் ராகு .மீனம், ரிஷப லக்கனம். சுய தொழில் மேல் ஆர்வம் உள்ளது. சூரிய தசை யில் தொழில் அமையுமா? விவசாய பொருள் மதிப்பு கூட்டி விற்கும் தொழில், உணவு பொருள் விற்பனை சரி வருமா? பைனான்ஸ் தொழில் அமையுமா?
Guruji my son & daughter both sev nesam. son ku 8il no neesabangam, doing mbbs, daughter ku 2il sev nesam , lagnathil ketu, 4il sani. Irvarum future epadi irukum pls tell me guruji
நன்றி சார்.. மேஷ லக்னம் 4ல் சனி செவ்வாய் சேர்த்து உள்ளது. செவ்வாய் நீசம் பெற்று சனி சுய சாரத்தில் உள்ளது. பொறியியல் படிப்பு கை கூடுமா?? Comp.Sci படிக்கலாமா mechanical படிக்கலாமா.. எது சிறந்தது??
Vanakkam Guruji🙏 Kadagam lagnam 10 il Sevvai + Kethu, 4 il Rahu + Guru Enna job Kidaikkum?Computer related ,Accounts job choose pannalama, Non IT jobs ( Accounts) best aa irukkuma?
விருச்சிக லக்னம் லக்னத்தில் சூரியன் 10ல் செவ்வாய் பரிவர்தனை கூடவே 10 ல் தேய்பிறை சந்திர ன் குரு பார்வை இல்லை ராசிக்கு10ம் இடம் சூரியன் பார்வை போட்டி தேர்வில் வெற்றிகிடைக்குமா கூறுங்கள் ஐயா
🙏🕉️குருஜி வணக்கம் sir 😍ஜோதிட ஆசானோ😍 ✡️திருவண்ணாமலையில் இருந்து ஜோதிட உங்கள் ரசிகன்✡️🙏மகரம் லக்னம் 🙏 10ஆம் இடத்தில் : செவ்வாய் சந்திரன் இணைவு உள்ளது 🤔 செவ்வாய் சந்திரன் நீங்கள் சொல்லவில்லை sir இதுகக்கு என்ன பலன் sir 😢😢😢😢 🤔
ஐயா, இந்தக் கேள்வியை நான் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!லக்கினாதிபதியும் 7'ஆம் பாவ அதிபதியும் ஒருவரின் ஜாதகத்தில் இணைந்தால் பலன் எவ்வாறு இருக்கும்?! தங்களின் தெளிவுரை வேண்டி காத்திருக்கிறேன்! 🙏
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 3,10ககுடய செவ்வாய் 2இல் குரு வீட்டில் உத்திரட்டாதி சாரம் பெற்று உள்ளார் இப்பொழுது இது சனி செவ்வாய் இணைவு தொழில் மேன்மை இருக்குமா நான் பெருமாள் கோவில் பட்டர்
ரிஷப லக்னம் 9ல் செவ்வாய் உச்சம் கூடவே புதன், சூரியன் . 10ல் ஆட்சி பெற்ற சனியுடன் சுக்கிரன். 8ல் குரு, சந்திரன். I. T துறையில் வேலை அமையுமா கூறுங்கள் ஐயா
ஐயா வணக்கம். ஒரு கிரகம் ஒரு பாவகத்தில் அமர்வதற்கும்,அதே பாவகத்தை தனது பார்வையால் பார்ப்பதற்கும், ஒரே பலனாக இருக்க வாய்ப்பு உண்டா? அதாவது தாங்கள் குறிப்பிடும் செவ்வாய் பகவான் பத்தாம் பாவகத்தில் இருப்பதற்கும், அதே பத்தாம் பாவகத்தை செவ்வாய் தனது பார்வையால் பார்ப்பதற்கும் அவை தரும் பலனில் வேறுபாடு இருக்க முடியுமா? தங்களின் பதில் பெற ஆவலுடன் இருக்கிறேன் நன்றி ஐயா!...
வணக்கம் ஐயா எனது மகன் அஸ்வின் 20. 11.2001 கடக லக்னம் மகர ராசி மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்று சஷ்டி திதியில் உள்ள லக்னாதிபதி சந்திரனுடன் இணைந்து சூரியன் உச்சன் வீட்டில் விருச்சிகத்தில் புதனுடன் இருந்தால் என்ன வேலை கிடைக்கும் என்ஞினியரிங் படித்துள்ளான் தயவு செய்து பதில் கூறவும்
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
Vanakkam ji🙏chevvai yum Thozhilum patri arumaiyana kanoli 🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
ஜயா, 4il செவ்வாய், 10 சந்திரன் (வளர்பிறை) மிதுன லக்னம், செவ்வாய் தோஷம் இருக்க சொல்லுங்க🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி
வணக்கம் சார் தொழில் என்றால் வருவாய் அதை தருவது செவ்வாய்🎉 பகிர்வு அருமை நன்றி
What a great explanation sir, yo are everlast sir, great, with warm regards Shridhar, numerologist.
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
Super .for me in 10th place mars.i am 73years old doing business.
Well said.god bless u
உண்மை ஐயா. நான் கன்னி லக்னம் 3 ம் இடத்தில் செவ்வாய் (+சுக்கிரன் சேர்க்கை) நான் catering supply contract வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.
இனிய காலை வணக்கம் குருஜி
Excellent Ayya 🎉🎉
Excellent prediction 🎉🎉🎉me to 10th mars+kethu
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
Goodmorning sir 🙏🙏
செவ்வாய் +புதன்,,, மகரவீடு. மெசேலக்னம் 🙏
குருஜி வணக்கம்,🙏 மிதுன லக்கனம் மேஷ ராசி நான்கில் செவ்வாய் குரு கேது உள்ளது பத்தில் சனி ராகு உள்ளது செவ்வாய் 10-ஆம் இடத்தை பார்க்கிறார் மருத்துவ தொழில் செய்து வருகிறேன் அருமை உங்களது கணிப்பு நன்றி குருஜி🙏
செவ்வாய் + கேது = ஆன்மீக வெற்றி.
Slr vannakam
நன்றி guruve 🎉❤🙏🏻
அருமை"🎉❤
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
Thank you sir❤❤❤😊
இனிய காலை வணக்கம் ஐயா 🎉🎉🎉
Really very fantastic explanation sir...
U r the one and only unique astrologer......
மிக்க நன்றி சார்🙏🏼🙏🏼🙏🏼
இனிய காலை வணக்கம் ஐயா
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏
Excellent video 💐
Good morning sir 🙏 excellent
Thank you sir, amazing video ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊🙏🙏🙏💐
குரு ஜி வணக்கம் குரு ஜி
Nice explanation sir
Vanakkam..guruji
sir farmer position one deep analysis please sir🙏🙏🙏🙏
Sevai asthangam pati solunga ji
Ok Aiyya...Thank u!!!
சிம்ம லக்கினம் எட்டில் செவ்வாய் 3 இல் சுக்கிரன் தனித்து உள்ளது செவ்வாய் எட்டாம் பார்வையால் 10 அதிபதி சுக்கிரனை பார்க்கிறார் எனில் செவ்வாய் தொழில் வெற்றியை தருமா
Sir, makara lakkanam 10 il sevvai ragu ullathu uniform service iruka epdi pokum sir
நன்றி ஐயா
Good morning guruji thankyou so much 🙏🙏
Kaalai vanakkam guruji 🎉🎉🎉🎉🎉
Nice Sir 🙏🙏
Viruchiga lagnam simathil 10 veedu thanitha sevvai ena tholil seiyalam iyya sanni 4 veedu
Simma lagnam sevvai neesam and asthamanam guru udan ullar good or bad gurujii? 🙏
Good
@@AstroSriramJI thankyou 🙏
கும்ப லக்கனம் பத்தில் செவ்வாய் கேது விருச்சகத்தில் இதன் சிறப்பை சற்று கூறுங்கள் ஐயா
ஓம் நமசிவாய🙏
perfect sir.
வணக்கம் குருஜி🙏
Nandri guruji
தங்களின் தீவிர ரசிகை நான் தங்களிடம் ஜாதகம் பலன்தெரிந்துகொள்ளappointmentகொடுப்பதில்தான் மிகவும் காலதாமதம் ஏற்படுவது வருத்தமாக உள்ளது. ஜாதகப்பலன் 1வாரத்தில் பெறுவதற்குஉதவிசெய்தால் நல்லது.fees எப்படி அனுப்புவது?
Video la vara number ku what's up la msg panunga detail sluvanga follow pannikonga money send pannita date time sluvanga...
Happy morning Anna 🎉
குருஜி வணக்கம். என் ஜென்ம ராசி அதிபதி செவ்வாய் 8 ல் வர்கோத்தமம் பெற்று 2ம் வீடு விருச்சிகத்தில் உள்ள 10ம் அதிபதி சந்திரனை (வர்கோத்தமம்) 7ம் பார்வையாக பார்க்கிறது. 2ம் வீட்டில் சனி (வ) உள்ளது. மண் சம்பந்தப்பட்ட தொழில் செய்கிறேன். சிறிதும் முன்னேற்றமில்லை.
Danusu Ragu lagnam, 2il magaram veedu sani vakram ,7il sevvai & kethu seevai mithunam veedu, 10il sooriyan guru buthan saaram nacthiram chitirai ucham serkai, 11il Chanthiran & Sukran serkai thulam veedu , 10 varusama office related field permanent jobs satisfaction ille sir varamanam tangelee 32 vaysi perepathe oru josiyar sollanere sollthe thoill seyegeah oru Samayalkaran chinaa food stall ahna experience ilee restaurant jobs ponee sir oru waiter assistant chef 3 years experience perepathe tha chinna food stall torethe sir rombeh self satisfaction oru samayalkaran varamanam perigethe 36 vaysi kalichi sir veedu car well settled , munadi office formal attires well dressed valkaile inthe munetrem ille oru samyalkaran valkai avulo munetremgel owner eridalum tholeyalee enaku pidichieriku sir yenna teriyee .
Sir, 🙏🙏👌👌
Seviliyaraga erundhal gragangal eppadi amaiyum
மாலை வணக்கம் ஐயா, ராசி கட்டம் மூலம் குழந்தையின் "கல்வி" பற்றி எப்படி தெரிந்து கொள்வது என்பதை விரிவாக விளக்க முடியுமா? (எ.கா., படிப்பது நன்றாக இருக்குமா, தடைகளை எதிர்கொள்வார்களா, படிக்க கஷ்டப்படுவார்களா. மேலும் பட்டம் பெறுவார்களா, எந்தத் தொழிலில் ஆர்வம் காட்டுவார்கள், வெளியூர் சென்று படிப்பார்களா). மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Possible
10th house vakkara sevvai palan ji
குருஜி வணக்கம்
என் மகன் மகர லக்னம் செல்வாய் ராகுவுடன் 10ல் துலாத்தில் உள்ளார் .
தற்போது IT துறையில் உள்ளார் நியூஸிலாந்தில் உள்ளார்.அந்த நாட்டு Real Estate course படித்து உள்ளார்.அந்த துறையில் Real estate agent ஆக சொந்த தொழில் தொடங்கலாமா?20.9.1995 3.45pm chennai .30 வயதில் சுக்கிர திசை.சுக்கிரன் கன்னியில் புதன் சூரியனுடன் .சனி கும்பத்தில் வக்ரம்.
Enakum bro same.....❤❤❤
Great guru Ji ❤️
Ayya vanakkam pradeep mannargudi
Vanakkam anna good afternoon manickaraja
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
குருஜி 11ல் செவ்வாய் சுக்கிரன் சந்திரன்,
6ல் சனி கேது, 9ல் குரு, 10ல் சூரியன் புதன், 12ல் ராகு .மீனம், ரிஷப லக்கனம். சுய தொழில் மேல் ஆர்வம் உள்ளது. சூரிய தசை யில் தொழில் அமையுமா? விவசாய பொருள் மதிப்பு கூட்டி விற்கும் தொழில், உணவு பொருள் விற்பனை சரி வருமா? பைனான்ஸ் தொழில் அமையுமா?
Vanakkam ji 1st view
Good morning sir
Guruji my son & daughter both sev nesam. son ku 8il no neesabangam, doing mbbs, daughter ku 2il sev nesam , lagnathil ketu, 4il sani. Irvarum future epadi irukum pls tell me guruji
நன்றி சார்.. மேஷ லக்னம் 4ல் சனி செவ்வாய் சேர்த்து உள்ளது. செவ்வாய் நீசம் பெற்று சனி சுய சாரத்தில் உள்ளது. பொறியியல் படிப்பு கை கூடுமா?? Comp.Sci படிக்கலாமா mechanical படிக்கலாமா.. எது சிறந்தது??
ஐயா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள் ஐயா
🙏🙏🙏
Engineering Kum Mars Kum ethum Relation irukaa sir.. I am Thula lakinam, Mars debilitated in 10 th house
Vanakkam Guruji🙏
Kadagam lagnam 10 il Sevvai + Kethu, 4 il Rahu + Guru
Enna job Kidaikkum?Computer related ,Accounts job choose pannalama, Non IT jobs ( Accounts) best aa irukkuma?
தனுசு லக்னம் 10 ல் சூரியன் செவ்வாய் 9 ல் புதன் கன்னி செவ்வாய் என்ன தொழில் செய்யலாம்? ஐயா
Vanakam sir,Mars moon combination tholil ? Mars na athletes sollalama?
Crt❤🎉
sevvai 3 or 4 il irundhuu sani 10il irundhal ? sevvai karakathuvam kettuviduma ? sevvai fast, sani slow thana? ipo enna agum?
Magara lagnam 10 il sevvai govt job kidaikuma sir please solunga please
விருச்சிக லக்னம் லக்னத்தில் சூரியன் 10ல் செவ்வாய் பரிவர்தனை கூடவே 10 ல் தேய்பிறை சந்திர ன் குரு பார்வை இல்லை ராசிக்கு10ம் இடம் சூரியன் பார்வை போட்டி தேர்வில் வெற்றிகிடைக்குமா கூறுங்கள் ஐயா
🙏🙏🙏🙏🙏
விளையாட்டு சார்ந்த தொழில்கள், கணிதம் சார்ந்த தொழில்கள் செவ்வாயில் வருமா சார்?
Good morning bro
Guruji 🙏🙏🙏 துலாம் லக்னம் 4ல் சூரியன்மற்றும் செவ்வாய் உச்சம் பாதகாதிபதி சாரம் பெற்று தசை நடத்தினால் தொழினினால் நன்மை உண்டாகுமாங்கா குருஜி
Possible
@@AstroSriramJIநன்றிங்க குருவே 🙏🙏🙏
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
🙏🕉️குருஜி வணக்கம் sir 😍ஜோதிட ஆசானோ😍 ✡️திருவண்ணாமலையில் இருந்து ஜோதிட உங்கள் ரசிகன்✡️🙏மகரம் லக்னம்
🙏 10ஆம் இடத்தில் : செவ்வாய் சந்திரன் இணைவு உள்ளது
🤔 செவ்வாய் சந்திரன் நீங்கள் சொல்லவில்லை sir இதுகக்கு என்ன பலன் sir 😢😢😢😢 🤔
மீன லக்ணம் 3 இல் சுக்கிரன் செவ்வாய் 10 இல் குரு...goverment வேலை கிடைக்குமா...civil engineer
ஐயா, இந்தக் கேள்வியை நான் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!லக்கினாதிபதியும் 7'ஆம் பாவ அதிபதியும் ஒருவரின் ஜாதகத்தில் இணைந்தால் பலன் எவ்வாறு இருக்கும்?! தங்களின் தெளிவுரை வேண்டி காத்திருக்கிறேன்! 🙏
Vanakkam sir,விருச்சிக லக்னம் சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் , 7 இல் செவ்வாய், 12 இல் குரு, mechanical engineering , படிக்கலாமா
Yes
தூலாம் லக்னத்திற்கு 10ல் நீச்சம் எப்படி ஐயா.... தொழில்
No problem
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 3,10ககுடய செவ்வாய் 2இல் குரு வீட்டில் உத்திரட்டாதி சாரம் பெற்று உள்ளார் இப்பொழுது இது சனி செவ்வாய் இணைவு தொழில் மேன்மை இருக்குமா நான் பெருமாள் கோவில் பட்டர்
Ayya ragu yugam howmuch?
ரிஷப லக்னம் 9ல் செவ்வாய் உச்சம் கூடவே புதன், சூரியன் . 10ல் ஆட்சி பெற்ற சனியுடன் சுக்கிரன். 8ல் குரு, சந்திரன். I. T துறையில் வேலை அமையுமா கூறுங்கள் ஐயா
Kedaikum sister
ஐயா வணக்கம். ஒரு கிரகம் ஒரு பாவகத்தில் அமர்வதற்கும்,அதே பாவகத்தை தனது பார்வையால் பார்ப்பதற்கும், ஒரே பலனாக இருக்க வாய்ப்பு உண்டா? அதாவது தாங்கள் குறிப்பிடும் செவ்வாய் பகவான் பத்தாம் பாவகத்தில் இருப்பதற்கும், அதே பத்தாம் பாவகத்தை செவ்வாய் தனது பார்வையால் பார்ப்பதற்கும் அவை தரும் பலனில் வேறுபாடு இருக்க முடியுமா? தங்களின் பதில் பெற ஆவலுடன் இருக்கிறேன் நன்றி ஐயா!...
10ல் செவ்வாய்.... பட்டய கணக்கர் தொழில் எப்படி இருக்கும்?
Good
மிதுன லக்னம் 10 ல் சூரியன் 2ல் குரு 7ல் செவ்வாய் இன்னும் வேலை இல்லை செவ்வாய் தசை சூரிய புத்தி😢
வணக்கம் ஐயா எனது மகன் அஸ்வின் 20. 11.2001 கடக லக்னம் மகர ராசி மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்று சஷ்டி திதியில் உள்ள லக்னாதிபதி சந்திரனுடன் இணைந்து சூரியன் உச்சன் வீட்டில் விருச்சிகத்தில் புதனுடன் இருந்தால் என்ன வேலை கிடைக்கும் என்ஞினியரிங் படித்துள்ளான் தயவு செய்து பதில் கூறவும்
குருவே ஒரு சந்தேகம் ஜாதகத்தில் இருக்கிறபடிதான் எல்லாம் நடக்குமா.... ஜாதகத்தை எந்தளவு நம்பலாம். ... ஜாதகத்தை பற்றய புரிதலையும் தெளிவையும் தரும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்....!
அது ஒரு கடல் போன்றது. நல்ல மாலுமி (நல்ல ஜோதிடர்) அமைந்தால் அனைத்தையுமே கணிக்கலாம், வெற்றியும் பெறலாம்.
🎉🎉🎉❤
வணக்கம் ஐயா. எனது மகள் லக்னம் சிம்மம் ராசி மகரம் பத்தாமிடத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை மருத்துவர் ஆகும் வாய்ப்பு உள்ளதா.
Possible
நன்றி ஐயா.
செவ்வாய் லக்கினத்தில் இருக்கும் போது அதிகாரத்தின் மீது ஆசை வருமா குருஜி.... ☺️
Yes
11l sevvai neesam aga irunthal