THIRUPPUGAZH | Seethala vaarija | Maandu | Aaadhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Performed by #v2s2
    Saindhavi Prakash
    Suchithra Balasubramanian
    Vinaya Karthik Rajan
    Vidya Kalyanaraman.
    -------------------
    Venkatasubramanian Mani - percussion
    -------------------
    Preface: Madhusudhanan Kalaichelvan - Architect and Historian
    --------------------
    Costume courtesy: Prashanthi Sarees
    Jewellery: Janvi Adornments
    Location: Marutham Village Resort, Mahabalipuram
    maruthamvillag...
    #thiruppugazh #v2s2 #thaipoosam#maruthamvillageresorts #ragamalikatv #youtube #divineseries

Комментарии • 113

  • @jayanthasree8832
    @jayanthasree8832 Год назад +6

    சீதள வாரிஜ பாதா நமோநமநாரத கீதவி நோதா நமோநமசேவல மாமயில் ப்ரீதா நமோநமமறைதேடுஞ்சேகர மானப்ர தாபா நமோநமஆகம சாரசொ ரூபா நமோநமதேவர்கள் சேனைம கீபா நமோநமகதிதோயப்பாதக நீவுகு டாரா நமோநமமாவசு ரேசக டோரா நமோநமபாரினி லேஜய வீரா நமோநமமலைமாதுபார்வதி யாள்தரு பாலா நமோநமநாவல ஞானம னோலா நமோநமபாலகு மாரசு வாமீ நமோநமஅருள்தாராய்போதக மாமுக னேரா னசோதரநீறணி வேணியர் நேயா ப்ரபாகரபூமக ளார்மரு கேசா மகோததியிகல்சூராபோதக மாமறை ஞானா தயாகரதேனவிழ் நீபந றாவா ருமார்பகபூரண மாமதி போலா றுமாமுகமுருகேசாமாதவர் தேவர்க ளோடே முராரியுமாமலர் மீதுறை வேதா வுமேபுகழ்மாநில மேழினு மேலா னநாயகவடிவேலாவானவ ரூரினும் வீறா கிவீறளகாபுரி வாழ்வினு மேலா கவேதிருவாழ்சிறு வாபுரி வாழ்வே சுராதிபர்பெருமாளே

  • @shankervasu7000
    @shankervasu7000 Год назад +7

    சீதள வாரிஜ பாதாந மோநம
    நாரத கீதவி நோதாந மோநம
    சேவல மாமயில் ப்ரீதாந மோநம ...... மறைதேடுஞ்
    சேகர மானப்ர தாபாந மோநம
    ஆகம சாரசொ ரூபாந மோநம
    தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப்
    பாதக நீவுகு டாராந மோநம
    மாவசு ரேசக டோராந மோநம
    பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது
    பார்வதி யாள்தரு பாலாந மோநம
    நாவல ஞானம னோலாந மோநம
    பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய்
    போதக மாமுக னேரான சோதர
    நீறணி வேணியர் நேயாப்ர பாகர
    பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா
    போதக மாமறை ஞானாத யாகர
    தேனவிழ் நீபந றாவாரு மார்பக
    பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா
    மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
    மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
    மாநில மேழினு மேலான நாயக ...... வடிவேலா
    வானவ ரூரினும் வீறாகி வீறள
    காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
    வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.

  • @shyamdrawingmaster7407
    @shyamdrawingmaster7407 10 месяцев назад +2

    மிகவும் அருமை வரிகளுடன் வருவதால் நாங்களும் பாட எளிதாக உள்ளது ஐயா

  • @gangabagirathysankaranaray1411
    @gangabagirathysankaranaray1411 3 года назад +4

    நீங்கள் அனைத்து செல் வளங்களும் பெற்று வாழ சிறுவாபுரிபாலமுருகனைவணங்குறேன் ஓம் சரவண பவ

  • @padmasbrmanian
    @padmasbrmanian 3 года назад +2

    இந்த பாட்டில் இன்னொரு சிறப்பு. ஷண்மத வழிபாட்டிற்குரிய கணபதி, சிவன், சூரியன், அம்பாள், திருமால் ஆகிய அனைவரையும் குறிப்பிட்டிருக்கிறார் அருணகிரியார்.

  • @shanthisurendran720
    @shanthisurendran720 3 года назад +4

    அருமை.ஒருவர் முடிக்கும் போது இன்னொருவர் ஆரம்பித்து பாடுவது நன்றாக இருந்தது 👏👏💐💐

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 3 года назад +3

    Brilliant,excellent performance. I have no words to explain my feelings when I listen to the superb explanation given by Chiranjeevi Madhusudan and the most melodious song sung by the famous Four....the divine experience must be experienced,cannot be expressed. The entire team is fully blessed by Lord Muruga and the listeners also blessed.

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 Год назад

    அருமையான முன்னூட்டக் கருத்து தரும்..கலைச்செல்வனுக்கும்..தொடுக்கும் பழம் பாடல்..தூமணமிகு‌ அருணகிரி நாதரின்..நந்தவன நாக்காக..மாற்றி..தேன்தமிழ் அரும்புகளை முகிழ்க்கச் செய்த சிறுவாபுரி பாலகுமாரனோடு..மங்கையரின் இனிய குரல்..பொழிந்த கீதத்தைக் கேட்டு..செவிகள் பெற்ற பயனையும்..செல்'லின் அவசியத்தையும் அடைந்தேன்
    சிறுவாபுரி முருகன் அருளால் செவிகளுக்கு இனிமை சேர்த்த அனைவருக்கும் நன்றி 🙏

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 3 года назад +1

    Ma marai thedum Bala kumara swamy tharisanam manathai viddu neengatha padi seithu videerkazh ARUMAI !ARUMAI NANTRI FOR SHARING.

  • @selviganesh7742
    @selviganesh7742 3 года назад +5

    Divine performance.Siruvapari Murugan always fulfill our wishes .

  • @shanmuganathan1404
    @shanmuganathan1404 3 года назад +1

    நால்வரின் நாவண்மைக்கு எனது பாத சேவனம் ஆஹா ஆஹா அருமை அருமை

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 Год назад +1

    இன்றும் சிறுவாபுரி முருகன் உங்கள் குரல் வாயிலாக உலாவி வருகிறார்

  • @vectorindojanix848
    @vectorindojanix848 3 года назад +12

    As usual team rocked. Excellent presentation. There was a typographical error in lyrics appeared on the screen. Minor mistake still this team is known for its brilliance and perfection. Intha yannaikku adi sarukkave sarukkathu.

    • @vidhyaak
      @vidhyaak 3 года назад

      Typo in artist’s name

  • @lalithavenkataraman9044
    @lalithavenkataraman9044 3 года назад

    அருமையான முன்னூட்டக் கருத்து தரும்..கலைச்செல்வனுக்கும்..தொடுக்கும் பழம் பாடல்..தூமணமிகு‌ அருணகிரி நாதரின்..நந்தவன நாக்காக..மாற்றி..தேன்தமிழ் அரும்புகளை முகிழ்க்கச் செய்த சிறுவாபுரி பாலகுமாரனோடு..மங்கையரின் இனிய குரல்..பொழிந்த கீதத்தைக் கேட்டு..செவிகள் பெற்ற பயனையும்..செல்'லின் அவசியத்தையும் அடைந்தேன்ஃதாயுமானவர் துணை.

  • @Selvaraj-vc4ij
    @Selvaraj-vc4ij 3 года назад +1

    மிக அருமை..இதே போன்ற இன்னும் பல பாடல்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்..

  • @SAIRAM-dv6yr
    @SAIRAM-dv6yr 3 года назад +2

    அருமையான படைப்பு அருணகிரி பரிபூரண அருள் நிறையப் பெற்ற
    குழந்தைகள்

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 3 года назад +1

    Beautiful song sung with a lovely voice of four singers.Siruvapuri is an ancient temple which is a very peaceful place and maintained well .This temple is mainly known for our prayers for the wedding of our children and to get settled in our own house.

  • @tubeinfoful
    @tubeinfoful 8 месяцев назад

    ❤very good ideals of performance thanks for your support

  • @balasingamthujayanthan1289
    @balasingamthujayanthan1289 7 месяцев назад

    சீதள வாரிஜ பாதாந மோநம
    நாரத கீதவி நோதாந மோநம
    சேவல மாமயில் ப்ரீதாந மோநம ...... மறைதேடுஞ்
    சேகர மானப்ர தாபாந மோநம
    ஆகம சாரசொ ரூபாந மோநம
    தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப்
    பாதக நீவுகு டாராந மோநம
    மாவசு ரேசக டோராந மோநம
    பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது
    பார்வதி யாள்தரு பாலாந மோநம
    நாவல ஞானம னோலாந மோநம
    பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய்
    போதக மாமுக னேரான சோதர
    நீறணி வேணியர் நேயாப்ர பாகர
    பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா
    போதக மாமறை ஞானாத யாகர
    தேனவிழ் நீபந றாவாரு மார்பக
    பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா
    மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
    மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
    மாநில மேழினு மேலான நாயக ...... வடிவேலா
    வானவ ரூரினும் வீறாகி வீறள
    காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
    வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    சீதள வாரிஜ பாதா நமோநம ... குளிர்ந்த தாமரை மலர்ப் பாதனே,
    போற்றி, போற்றி,
    நாரத கீத விநோதா நமோநம ... நாரதருடைய இசையில்
    மகிழ்பவனே, போற்றி, போற்றி,
    சேவல மாமயில் ப்ரீதா நமோநம ... சேவற்கொடியோனே, சிறந்த
    மயில்மீது பிரியமானவனே, போற்றி, போற்றி,
    மறைதேடுஞ் சேகரமானப்ர தாபா நமோநம ... வேதங்கள் தேடும்
    அழகான கீர்த்தியை உடையோனே, போற்றி, போற்றி,
    ஆகம சார சொரூபா நமோநம ... ஆகமங்களின் சார ஸ்வரூபமாக
    உள்ளவனே, போற்றி, போற்றி,
    தேவர்கள் சேனை மகீபா நமோநம ... தேவர்களின் சேனைக்குத்
    தலைவனே, போற்றி, போற்றி,
    கதிதோயப் பாதக நீவு குடாரா நமோநம ... நற்கதி அடைய,
    பாதகத்தைப் பிளக்கும் கோடாரியே, போற்றி, போற்றி,
    மா அசுரேச கடோரா நமோநம ... பெரிய அசுரர்கள் அஞ்சும்படியாக
    கொடுமை காட்டுபவனே, போற்றி, போற்றி,
    பாரினிலே ஜய வீரா நமோநம ... இவ்வுலகிலே ஜயவீரனாக
    விளங்குபவனே, போற்றி, போற்றி,
    மலைமாது பார்வதியாள் தரு பாலா நமோநம ... மலைமகள்
    பார்வதி பெற்றெடுத்த செல்வமே, போற்றி, போற்றி,
    நாவல ஞான மனஉலா நமோநம ... வாக்கிலே வித்தகனே, ஞான
    மனத்தில் உலவுகின்றவனே, போற்றி, போற்றி,
    பாலகுமாரசுவாமீ நமோநம அருள்தாராய் ... பாலகுமாரசுவாமீ,
    போற்றி, போற்றி, நினதருளைத் தருவாயாக.
    போதக மாமுக நேரான சோதர ... யானையின் சிறந்த
    முகத்தோனுக்கு நேர் இளைய சகோதரனே,
    நீறணி வேணியர் நேயா ப்ரபாகர ... திருநீறு அணிந்த சடைப்
    பெருமானுக்குப் பிரியமானவனே, ஞான சூரியனே,
    பூமகளார் மருகேசா மகோததி யிகல்சூரா ... லக்ஷ்மிதேவியின்
    மருமகனே, ஈசனே, பெருங் கடலைப் பகைத்து வேல் விட்ட சூரனே,
    போதக மாமறை ஞானா தயாகர ... சிறந்த வேதங்களை போதிக்க
    வல்லவனே, ஞானனே, கருணா மூர்த்தியே,
    தேனவிழ் நீப நறாவாரு மார்பக ... தேன் சொட்டும் கடப்பமலரின்
    மணம் வீசும் திருமார்பை உடையவனே,
    பூரண மாமதி போலாறு மாமுக முருகேசா ... பூரணச்
    சந்திரனைப் போல விளங்கும் ஆறு முகத்தானே, முருகேசா,
    மாதவர் தேவர்களோடே முராரியும் ... தவ முநிவர்கள், தேவர்கள்,
    அவர்களுடன் திருமாலும்,
    மாமலர் மீதுறை வேதாவுமே புகழ் ... தாமரை மலரின் மீதுள்ள
    பிரமனும், யாவரும் புகழும் நாயகனே,
    மாநிலம் ஏழினு மேலான நாயக வடிவேலா ... பெரிய உலகங்கள்
    ஏழிலும் மேலான தலைவனான வடிவேலனே,
    வானவ ரூரினும் வீறாகி ... தேவர்களது ஊரான அமராபுரியைக்
    காட்டிலும் மேம்பட்ட,
    வீறளகாபுரி வாழ்வினு மேலாகவே ... புகழ் பெற்ற குபேரன்
    ஊராகிய அளகாபுரியைக் காட்டிலும் மிகச் சிறந்த,
    திருவாழ் சிறுவாபுரி வாழ்வே ... லக்ஷ்மி வாசம் செய்யும்
    சிறுவாபுரித் தலத்தின் செல்வமே,
    சுராதிபர் பெருமாளே. ... தேவர் தலைவர்களுக்கெல்லாம் பெருமாளே

  • @syamaleswari7979
    @syamaleswari7979 Год назад

    Mam please,u four are shyamala dandakam...thank you... waiting for your vedio of shyamala dandakam

  • @arjuntamil5478
    @arjuntamil5478 3 года назад +1

    நால்வரின் பாடல் படைத்த பிரம்மாவையே மெய் சிலிர்க்க வைக்கும்.

  • @balasingamthujayanthan1289
    @balasingamthujayanthan1289 7 месяцев назад

    ஏழு திருப்புகழ்கள் நமோ நம என்று ஆரம்ப வரிகளில் வருபவையாக உள்ளன. நாத விந்துக லாதீ நமோநம(பழநி) , சீதள வாரிஜ பாதாந மோநம (சிறுவாபுரி),போத நிர்க்குண போதா நமோநம, போத கந்தரு கோவே நமோநம (பழநி) , சத்தி பாணீ நமோநம (திருச்சிராப்பள்ளி), சரவண ஜாதா நமோநம (விநாயகமலை-பிள்ளையார்பட்டி), வேத வித்தகா சாமீ நமோநம, ஒரு திருப்புகழ், வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய (திருச்செங்காட்டங்குடி) இடையில் ஐந்து வரிகள் நமோநமவென வருகிறது.

  • @chitravasudevan6259
    @chitravasudevan6259 2 года назад

    முருகன் இவர்களுக்கு எல்லா வளங்களை அருள்வார் திருப்புகழ்மாமணி சித்ரா வாசுதேவன்

  • @SELVAKUMAR-ld3vl
    @SELVAKUMAR-ld3vl 3 года назад

    பெம்மான் முருகன் பிறவான் இறவான். இறவாப்புகழ் பெற்ற திருப்புகழ் சோதியை தொடர்ந்து உலக அறங்கில் அழகுடன் ஏற்றி வருகிறீர்கள். உங்கள் திருப்பணி வாழிய பல்லாண்டு. எல்லாம் வல்ல சிறுவாபுரி முருகன் உங்களுக்கு பேரருள் புரிய வேண்டுகிறேன் 🙏

  • @subramanianparasuraman1991
    @subramanianparasuraman1991 5 месяцев назад

    Super children Always be blessed

  • @sujitharatheeshkumar1879
    @sujitharatheeshkumar1879 3 года назад +1

    This Nenju porukala ad make me cry very emotional

  • @sathishkumarv3282
    @sathishkumarv3282 4 месяца назад

    Muruga saranam

  • @SikkalM.K.Arun_51
    @SikkalM.K.Arun_51 3 года назад +1

    சிக்கல் திருத்தலத்திலே அருணகிரிநாதர் முருகனுக்கு பாடிய திருப்புகழை தாங்கள் பதிவிட எங்களின் தாழ்மையான வேண்டுகோள் . வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sivashankaran7689
    @sivashankaran7689 3 года назад +2

    Divine

  • @srikau2891
    @srikau2891 3 года назад

    PRAMADHAM. Wonderful explanation by Mr Madhu ...arumai...pattu inimai

  • @abiramirajasekar2094
    @abiramirajasekar2094 3 года назад

    ஆஹா அருமையாக உள்ளதுகேட்க காதுகோடி வேண்டும்👌👌🙏🙏🙏🙏

  • @prabhaharan985
    @prabhaharan985 2 года назад +1

    மனதுக்கு இதமாக இருந்தது 🙏

  • @savithrirao58
    @savithrirao58 3 года назад

    Very well sung. Excellent coordination & as usual our Venkat's very subtle playing of the Mrudangam. Madhusoodanan Sir's explanation. Thanks to Gopal Rao & Shivakumar for their technical support. Last but not the least our Subhasree Thanikachalam's planning & execution. Namaskaram to one and all.

  • @sivashankaran7689
    @sivashankaran7689 3 года назад +1

    Arumai such a divine ambience and positivity

  • @fhprem7138
    @fhprem7138 3 года назад +1

    🎉சிறுவாபுரி முருகன் அருளால் செவிகளுக்கு இனிமை சேர்த்த அனைவருக்கும் நன்றி 🙏

    • @IamSomeoneyoumightknow77
      @IamSomeoneyoumightknow77 3 года назад

      திருப்புகழ் பாடினாலும் கேட்டாலும் வாழ்வே இனிக்கும்

  • @jysenme106
    @jysenme106 11 дней назад

    ❤❤❤❤❤

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 года назад

    சிவ சக்தி துணை. பால குமரன் துணை.

  • @kasivisalakshi2844
    @kasivisalakshi2844 3 года назад +1

    Like to hear Viral maran Indhu.. sthalam -thiruchendur

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 года назад

    பக்தி சொட்டச் சொட்ட இனிதாக இருந்தது.
    ஓம்சரவண பவ.

  • @sivaporul1590
    @sivaporul1590 3 года назад

    Natrunai avathu Namachivayave miga arumai

  • @chithramani2948
    @chithramani2948 2 года назад

    Amudham Theanamutham..Aaha!🙏💖

  • @harekrishna6107
    @harekrishna6107 2 года назад +1

    Superb

  • @chitranarayan6193
    @chitranarayan6193 3 года назад +1

    Arumai🙏

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 года назад

    Divine performance .lovely singing very nice voice

  • @padmasbrmanian
    @padmasbrmanian 3 года назад

    அழகான பொருள் விளக்கம். பாடலும் அற்புதம்

  • @SuperGoldenmoments
    @SuperGoldenmoments 2 года назад

    Excellent singing 🙏 om muruga 🙏

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 года назад

    O my god what a divine and pease.
    Thankyou madu sir.

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 3 года назад +1

    Beautiful 🙏🏻🙏🏻

  • @rtnataraj
    @rtnataraj 3 года назад +1

    Typo mistake found: Please correct typo mistake in the subtitle where it says முதுகேசா instead of முருகேசா. Keep up the good work. Thank you.

  • @commonspeech442
    @commonspeech442 7 месяцев назад

    அடி பொழி அழகரே 🎉

  • @arunarajamani1381
    @arunarajamani1381 3 года назад +1

    Devine voices four of them 🙏👍

  • @deepavenkataraman
    @deepavenkataraman 9 месяцев назад

    simply superb

  • @nirmalameda3920
    @nirmalameda3920 2 года назад

    Excellent 👌😊👌😊👌😊

  • @chitrachitra6860
    @chitrachitra6860 2 года назад

    Superb 4 singers songs

  • @saranyarajagopalan4430
    @saranyarajagopalan4430 3 года назад +1

    முருகா சரணம் 🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад

    Heart touching Song are always Arumai

  • @chiapet9570
    @chiapet9570 3 года назад +1

    இந்த பாட்டையும் ,இவர்கள் பாடிய விதமும் எங்கேயோ கொண்டு சென்று விட்டது் அப்படியே கேட்டுக்கொண்டே இருக்கலாம். மாண்டு ராகம் முருகனுக்கேற்ற ராகம் .

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 3 года назад +1

    Rombavumay inimaiyAga irundhedhu. 🙏🙏

  • @subasivan4199
    @subasivan4199 Год назад

    Cītaḷa vārija pātāna mōnama
    nārata kītavi nōtāna mōnama
    cēvala māmayil prītāna mōnama...... Maṟaitēṭuñ
    cēkara māṉapra tāpāna mōnama
    ākama cāraco rūpāna mōnama
    tēvarkaḷ cēṉaima kīpāna mōnama...... Katitōyap
    pātaka nīvuku ṭārāna mōnama
    māvacu rēcaka ṭōrāna mōnama
    pāriṉi lējaya vīrāna mōnama...... Malaimātu
    pārvati yāḷtaru pālāna mōnama
    nāvala ñāṉama ṉōlāna mōnama
    pālaku māracu vāmīna mōnama...... Aruḷtārāy
    pōtaka māmuka ṉērāṉa cōtara
    nīṟaṇi vēṇiyar nēyāpra pākara
    pūmaka ḷārmaru kēcāma kōtati...... Yikalcūrā
    pōtaka māmaṟai ñāṉāta yākara
    tēṉaviḻ nīpana ṟāvāru mārpaka
    pūraṇa māmati pōlāṟu māmuka...... Murukēcā
    mātavar tēvarka ḷōṭēmu rāriyu
    māmalar mītuṟai vētāvu mēpukaḻ
    mānila mēḻiṉu mēlāṉa nāyaka...... Vaṭivēlā
    vāṉava rūriṉum vīṟāki vīṟaḷa
    kāpuri vāḻviṉu mēlāka vētiru
    vāḻciṟu vāpuri vāḻvēcu rātipar...... Perumāḷē.
    ......... Col viḷakkam.........

  • @guruswamy4952
    @guruswamy4952 9 месяцев назад

    Arputham

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 3 года назад

    Excellent singing super 🙏🙏🙏

  • @rengakrishnan7984
    @rengakrishnan7984 3 года назад

    Excellent. Great

  • @govindrajant566
    @govindrajant566 2 года назад

    Very nice
    Thanks

  • @thenmozhiashokkumar9978
    @thenmozhiashokkumar9978 2 года назад

    Please add the lyric too. Excellent recitation. Thank your team

  • @malathikumar845
    @malathikumar845 3 года назад

    அருமை அருமை 🙏

  • @renubala22
    @renubala22 3 года назад

    Excellent 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thanuthanu406
    @thanuthanu406 3 года назад

    மிகவும் உன்னதமான பதிவு

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 года назад

    அற்புதம் அற்புதம்

  • @vaidyanathansubramaniam1584
    @vaidyanathansubramaniam1584 3 года назад

    Vetrivel Muruganukku Arohara..

  • @digansivaguru9157
    @digansivaguru9157 3 года назад

    மிகச்சிறந்த விளக்கம் சகோதரனை

  • @prabaharana7332
    @prabaharana7332 3 года назад +8

    தானன தானன தானான தானன
    தானன தானன தானான தானன
    தானன தானன தானான தானன ...... தனதான
    ......... பாடல் .........
    சீதள வாரிஜ பாதாந மோநம
    நாரத கீதவி நோதாந மோநம
    சேவல மாமயில் ப்ரீதாந மோநம ...... மறைதேடுஞ்
    சேகர மானப்ர தாபாந மோநம
    ஆகம சாரசொ ரூபாந மோநம
    தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப்
    பாதக நீவுகு டாராந மோநம
    மாவசு ரேசக டோராந மோநம
    பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது
    பார்வதி யாள்தரு பாலாந மோநம
    நாவல ஞானம னோலாந மோநம
    பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய்
    போதக மாமுக னேரான சோதர
    நீறணி வேணியர் நேயாப்ர பாகர
    பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா
    போதக மாமறை ஞானாத யாகர
    தேனவிழ் நீபந றாவாரு மார்பக
    பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா
    மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
    மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
    மாநில மேழினு மேலான நாயக ...... வடிவேலா
    வானவ ரூரினும் வீறாகி வீறள
    காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
    வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    சீதள வாரிஜ பாதா நமோநம ... குளிர்ந்த தாமரை மலர்ப் பாதனே,
    போற்றி, போற்றி,
    நாரத கீத விநோதா நமோநம ... நாரதருடைய இசையில்
    மகிழ்பவனே, போற்றி, போற்றி,
    சேவல மாமயில் ப்ரீதா நமோநம ... சேவற்கொடியோனே, சிறந்த
    மயில்மீது பிரியமானவனே, போற்றி, போற்றி,
    மறைதேடுஞ் சேகரமானப்ர தாபா நமோநம ... வேதங்கள் தேடும்
    அழகான கீர்த்தியை உடையோனே, போற்றி, போற்றி,
    ஆகம சார சொரூபா நமோநம ... ஆகமங்களின் சார ஸ்வரூபமாக
    உள்ளவனே, போற்றி, போற்றி,
    தேவர்கள் சேனை மகீபா நமோநம ... தேவர்களின் சேனைக்குத்
    தலைவனே, போற்றி, போற்றி,
    கதிதோயப் பாதக நீவு குடாரா நமோநம ... நற்கதி அடைய,
    பாதகத்தைப் பிளக்கும் கோடாரியே, போற்றி, போற்றி,
    மா அசுரேச கடோரா நமோநம ... பெரிய அசுரர்கள் அஞ்சும்படியாக
    கொடுமை காட்டுபவனே, போற்றி, போற்றி,
    பாரினிலே ஜய வீரா நமோநம ... இவ்வுலகிலே ஜயவீரனாக
    விளங்குபவனே, போற்றி, போற்றி,
    மலைமாது பார்வதியாள் தரு பாலா நமோநம ... மலைமகள்
    பார்வதி பெற்றெடுத்த செல்வமே, போற்றி, போற்றி,
    நாவல ஞான மனஉலா நமோநம ... வாக்கிலே வித்தகனே, ஞான
    மனத்தில் உலவுகின்றவனே, போற்றி, போற்றி,
    பாலகுமாரசுவாமீ நமோநம அருள்தாராய் ... பாலகுமாரசுவாமீ,
    போற்றி, போற்றி, நினதருளைத் தருவாயாக.
    போதக மாமுக நேரான சோதர ... யானையின் சிறந்த
    முகத்தோனுக்கு நேர் இளைய சகோதரனே,
    நீறணி வேணியர் நேயா ப்ரபாகர ... திருநீறு அணிந்த சடைப்
    பெருமானுக்குப் பிரியமானவனே, ஞான சூரியனே,
    பூமகளார் மருகேசா மகோததி யிகல்சூரா ... லக்ஷ்மிதேவியின்
    மருமகனே, ஈசனே, பெருங் கடலைப் பகைத்து வேல் விட்ட சூரனே,
    போதக மாமறை ஞானா தயாகர ... சிறந்த வேதங்களை போதிக்க
    வல்லவனே, ஞானனே, கருணா மூர்த்தியே,
    தேனவிழ் நீப நறாவாரு மார்பக ... தேன் சொட்டும் கடப்பமலரின்
    மணம் வீசும் திருமார்பை உடையவனே,
    பூரண மாமதி போலாறு மாமுக முருகேசா ... பூரணச்
    சந்திரனைப் போல விளங்கும் ஆறு முகத்தானே, முருகேசா,
    மாதவர் தேவர்களோடே முராரியும் ... தவ முநிவர்கள், தேவர்கள்,
    அவர்களுடன் திருமாலும்,
    மாமலர் மீதுறை வேதாவுமே புகழ் ... தாமரை மலரின் மீதுள்ள
    பிரமனும், யாவரும் புகழும் நாயகனே,
    மாநிலம் ஏழினு மேலான நாயக வடிவேலா ... பெரிய உலகங்கள்
    ஏழிலும் மேலான தலைவனான வடிவேலனே,
    வானவ ரூரினும் வீறாகி ... தேவர்களது ஊரான அமராபுரியைக்
    காட்டிலும் மேம்பட்ட,
    வீறளகாபுரி வாழ்வினு மேலாகவே ... புகழ் பெற்ற குபேரன்
    ஊராகிய அளகாபுரியைக் காட்டிலும் மிகச் சிறந்த,
    திருவாழ் சிறுவாபுரி வாழ்வே ... லக்ஷ்மி வாசம் செய்யும்
    சிறுவாபுரித் தலத்தின் செல்வமே,
    சுராதிபர் பெருமாளே. ... தேவர் தலைவர்களுக்கெல்லாம் பெருமாளே.
    வணக்கம்
    அர்ச்சனை திருப்புகழ்
    அருமையாக பாடிய
    அனைவருக்கும்
    நன்றி.நன்றி.நன்றி.நன்றி.
    வணக்கம்.

  • @balakumarbala2548
    @balakumarbala2548 2 года назад

    Where this Siruvapuri is located ? Why dont you tell in detail, in the begining itself ? Do you think every one know this place?

  • @bhuvaneswaribhuvanamohan5525
    @bhuvaneswaribhuvanamohan5525 3 года назад

    Very nice presentation

  • @vidyarangarajan7510
    @vidyarangarajan7510 3 года назад

    அருமை..அருமை

  • @mariselvans
    @mariselvans 3 года назад

    அருமை அருமை

  • @raamakrishna1927
    @raamakrishna1927 3 года назад +1

    🙏🙏🙏

  • @arunachalamp4921
    @arunachalamp4921 2 года назад

    DIVINE.

  • @govindsrinivasan
    @govindsrinivasan 3 года назад

    One of the six Archanai Thiruppugazh

  • @chandrasekarans5003
    @chandrasekarans5003 2 года назад

    அருமை.

  • @neelar2395
    @neelar2395 3 года назад

    Lovely presentation

  • @sumathyvenkataraaman6854
    @sumathyvenkataraaman6854 3 года назад

    Arumayana mandu

  • @vanajasivakumar5466
    @vanajasivakumar5466 2 года назад

    அருமையான குரல் வளம் திருப்புகழை இவர்கள் பாடி கேட்க இனிமையாக இருக்கிறது வரிகள் முழூதும் டிஸ்க்ரிப்ஸன் பாக்ஸில் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்குமா

  • @arunarajamani1381
    @arunarajamani1381 3 года назад

    🙏 vetrivel Murugan argora argora 🙏

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 3 года назад

    1000 % more power this murugan

  • @krithikaramakrishnan5595
    @krithikaramakrishnan5595 2 года назад

    Can someone share the list of 6 archanai thiruppugazh? Thank you.

  • @elangovanshanmugavelu458
    @elangovanshanmugavelu458 2 года назад

    அருமை

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 года назад

    Excellent singing

  • @leelanatrajan7417
    @leelanatrajan7417 3 года назад

    Excellent

  • @AnithaGuhasBharathanjali
    @AnithaGuhasBharathanjali 3 года назад

    😊🎉💐🙏

  • @kasturiswami784
    @kasturiswami784 3 года назад

    Kudos to manivannan.

  • @sdprakash2549
    @sdprakash2549 3 года назад +1

    🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 года назад

    Siruvapuri Muruga saranam

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 3 года назад

    🙏👌

  • @bhoomar2046
    @bhoomar2046 3 года назад

    Namasakaram 🙏

  • @arunarajamani1381
    @arunarajamani1381 3 года назад

    🙏

  • @somnathkundekar2790
    @somnathkundekar2790 3 года назад

    धन्यवाद 🙏🙏

  • @lalitharaju1056
    @lalitharaju1056 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatk3416
    @venkatk3416 2 года назад

    தலைப்பு ...
    சீதள வாரிஜ....
    அல்லது
    சீதல வாரிஜ...
    எது சரி....?
    முருகா சரணம்.

    • @suryanarayananaryan5458
      @suryanarayananaryan5458 Год назад

      சீதள என்பது சமஸ்கிருத சொல்லாகும்.. சமஸ்கிருத மொழியில் ள என்ற எழுத்து கிடையாது.. மராட்டிய மொழியில் உள்ள ळ என்ற எழுத்து பயன்படுத்தபடுகிறது.. அதனால் அங்கு ல அல்லது ள இரண்டும் பயன்படுத்தலாம்..

  • @saravanavel5017
    @saravanavel5017 3 года назад

    Arumugam

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 года назад

    Mei silirthuvitadhu