செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த சீமான் | Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 2,7 тыс.

  • @maharajamanikandan4281
    @maharajamanikandan4281 2 года назад +3021

    சீமான் நல்லவரா கெட்டவரா என்பதையெல்லாம் தாண்டி, தமிழக அரசியலுக்கு தேவையான ஒரு நபர். அண்ணன் பூரண நலம் பெற்று, மீண்டும் தனது அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று நம்புகிறேன். உள்ளபடியே இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏

    • @martinanbiah1963
      @martinanbiah1963 2 года назад +22

      Intha ulagil nallavar kettavar apdi nu yaarum kidaiyathu.

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 2 года назад +111

      அண்ணன் நல்லவர் தான். எனக்கு சந்தேகம் இல்லை.

    • @velashree7638
      @velashree7638 2 года назад +47

      சிறு மயக்கம் தானே இது தேவையற்ற அச்சம்...

    • @gowthamangopal403
      @gowthamangopal403 2 года назад

      Seeman oru theeya sakthi.. He needs to long live but not in politics

    • @vipergaming7801
      @vipergaming7801 2 года назад +3

      @@martinanbiah1963 🤣

  • @jibalajijibala9673
    @jibalajijibala9673 2 года назад +119

    அவர் சொல்லும் பல கருத்துகள் நாம் அறியாதவை சிந்திகாதவை அவர் இந்த அரசியலுக்கு தவிர்க்க முடியாதவர்

  • @prakashthyagarajan6224
    @prakashthyagarajan6224 2 года назад +181

    மக்களுக்காக ஓங்கி ஒலிக்கும் ஒரே ஒரு குரல் அடங்கிவிடக்கூடாது. இறைவா .....😭😭😭😭😭😭😭

    • @epicshortmoviesind3037
      @epicshortmoviesind3037 2 года назад +1

      வெறும் மயக்கம் தான்.... உசுருக்கு ஒன்னும் இல்ல...ஏன் இப்படி சொல்றிங்க சகோ..

    • @ajaytarun4567
      @ajaytarun4567 2 года назад +5

      True

    • @dnarna7880
      @dnarna7880 2 года назад +4

      yov... adikara veyil appidi... nee yen ya

    • @shenkrishnaraja2710
      @shenkrishnaraja2710 2 года назад +6

      யோவ் அடங்கிடும்னே முடிவு பண்ணீட்டீங்களா🤣🤣🤣😂😂😂😂

  • @சாய்தமிழன்டா
    @சாய்தமிழன்டா 2 года назад +28

    நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் அல்ல.ஆனால் தமிழக அரசியலுக்கு சீமான் அண்ணன் செயல்பாடு முக்கியம்.உடல்நலம் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.. நேரம் கிடைக்கும் போது ஓய்வும் எடுத்துக்கொள்ளுங்கள்

  • @தமிழர்பேரவை
    @தமிழர்பேரவை 2 года назад +59

    அண்ணன் உடல் நலனை பார்த்து கொள்ள வேண்டும்.வெயிலில் இது போன்ற போராட்டங்களை தவிர்க்க வேண்டும்.தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம் தேவை சீமான்.

    • @2000stalin
      @2000stalin 2 года назад +1

      விஜயலட்சுமி

  • @alexreegan3220
    @alexreegan3220 2 года назад +351

    சீமான் என்ற ஒருவர் கண்டிப்பா இப்போ இருக்கும் அரசியல் சூழலில் வேண்டும் .....மிகுந்த தைரியமான மனிதர்...... 🙏🙏

    • @2000stalin
      @2000stalin 2 года назад +11

      ஈழத் தமிழர் நன்கொடையை திருடுறதுக்கும் ஒரு தைரியம் வேனும்ல 🤣

    • @stephenraj7960
      @stephenraj7960 2 года назад +6

      @@2000stalin unga vote ha vanji unga panatha thirudalaya inga yarum... nega amarathea theariyama amathu poringa... athalam peasa matingalea

    • @jaavansiva8257
      @jaavansiva8257 2 года назад +10

      @@2000stalin உங்கட உழைப்ப, வளத்தை, நிலத்த எல்லாத்தையும் காலம் காலமா ஆட்டைய போட்றானுக அதக்கேக்க துப்பில்ல....

    • @singatamilan2554
      @singatamilan2554 2 года назад

      @@2000stalin Nee paatha... appidi thirudi iruntha... aatchiyil mathiyil irukum BJP and Tamil nadu la DMK vaala oru proof kooda va kandupidichi ulla thalla mudiyala....

    • @2000stalin
      @2000stalin 2 года назад +1

      @@jaavansiva8257
      சீமானும் அவுங்க மாதிரியே திருடுறானே.
      அத கேட்க மட்டும் உங்ககளுக்கு துப்பு இருக்கிறதா?
      50 வருட திருடர்க்களுக்கும் இப்ப புதுசா திருட வந்த சீமானுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்.
      அவுங்க தேசிய கட்சி திருடர்கள்.
      சீமான் ஒரு லெட்டர் பேடு கட்சி திருடன்..
      அவ்வளவுதான்.

  • @solairaaj
    @solairaaj 2 года назад +408

    விமர்சனம் ஆயிரம் இருந்தாலும் இந்நிலையில் இவரை கண்டதும் கண்களில் கண்ணீர் பீரிட்டது... மக்களுக்காக தொடர்ந்து போராடிவரும் இவர் நிச்சயம் நலம் பெறுவார்..

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 2 года назад

      மக்களுக்காக போராடி இதுவரை தமிழக அரசியல்வாதிகள் அனைவரையும் விட அதிக ஆண்டுகள்
      சிறையில் கழித்த தியாகி.

    • @leninlal965
      @leninlal965 2 года назад +3

      Yes

    • @ganapathy71
      @ganapathy71 2 года назад +2

      absolutely correct, that is the mind set of common tamil people

    • @somasundaramam9274
      @somasundaramam9274 2 года назад +2

      இவன் ஒரு விளம்பரதாரர்

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 2 года назад +3

      @@somasundaramam9274 நீங்க தமிழரா

  • @ravanasuran7452
    @ravanasuran7452 2 года назад +568

    ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அண்ணனும் எங்களுக்கு முக்கியம்.. கவனமாக இருங்கள்.. ஆரோக்கியமுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்

  • @முதல்வெற்றி
    @முதல்வெற்றி 2 года назад +89

    உண்மை ஒருநாள் வெல்லும் 🤝🤝
    இந்த உலகம் உன்பேர் சொல்லும் 🙏🙏🙏
    தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத வேங்கை மகன் ...🔥🔥🔥
    வெற்றியோ தோல்வியோ கடைசிவரை போராடும் குணம் கொண்டவர் இவர் 👏👏👏
    We support Seeman🔥🔥🔥🔥

    • @benzkumarkumarasamy8224
      @benzkumarkumarasamy8224 2 года назад +1

      உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத வேங்கை மகன் ஒருநாள் வெல்லுவார் கடைசிவரை போராடும் குணம் கொண்டவர். சீமான் அண்ணன் அவர்கள். நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ வேண்டும். தமிழ்நாட்டுக்காக.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 года назад +111

    உலக தமிழ்பேர்யினத்தின் தேசிய தலைவர் மேதகு வே.பிராபாகர் அவர்களின் அன்பு தம்பி தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 2 года назад +852

    கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் சீமான் தமிழக அரசியலுக்கு மிக முக்கியமானவர். நலம் பெற வேண்டுகிறேன் 🙏

  • @VinothPadaiyatchi
    @VinothPadaiyatchi 2 года назад +754

    அண்ணன் முழு உடல்நலத்துடன் நீண்டநாள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @indrajith5306
    @indrajith5306 2 года назад +187

    எல்லாம் வல்ல இறைவன் மீது நம்பிக்கை
    சீமான் முழுவதும் குணம் ஆவார்

  • @sakthimanosakthimano5916
    @sakthimanosakthimano5916 2 года назад +58

    எங்கள் அண்ணன் முழு உடல் நலத்துடனும் நீண்ட நெடிய ஆயுளுடன் இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

  • @malathycholan6080
    @malathycholan6080 2 года назад +45

    எங்கள் அண்ணன் எங்கள் உயிர் தமிழகத்திற்கான மனிதன் தமிழர்களின் உயிர் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்

  • @harishr31
    @harishr31 2 года назад +212

    அண்ணா உடல் நலத்தை பார்துக்கொள்ளுங்கள்..
    என்றும் உங்களுக்கு துனை நிற்போம்
    நாம் நிச்சயமாக வெல்வோம்
    எதிரிகளை அழிப்போம்.

    • @davidrajkumar6672
      @davidrajkumar6672 2 года назад

      Dai fraud seeman Ella tamis years will destroy you

    • @VP.1
      @VP.1 2 года назад

      Ithuku appuram etho onnu nadakk poguthu. Ithu tamilnadu ulavuthuraikuthan theriyum.ithu oru naadagama irukalam

    • @masterprince3810
      @masterprince3810 2 года назад +2

      செத்தான் டா சிவனான்டி

  • @k.ragavarathinam4217
    @k.ragavarathinam4217 2 года назад +365

    வெயில் அதிகமாக இருக்கு அதனால் தான் அண்ணன் மயங்கி விழுந்து இருக்காரு... அவர் நல்ல மனசுக்கு ஒன்னுமே ஆகாது.. 100வயசு வர நல்லா இருப்பாரு❤❤

    • @sathishsellakannu7754
      @sathishsellakannu7754 2 года назад +6

      குடியல் ஆட்சி கட்சி காரனாட நீ.😅

    • @sathishsellakannu7754
      @sathishsellakannu7754 2 года назад +2

      @வண்டு முருகன் 😊

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 2 года назад +2

      Dmk vum ntk vum onnu
      Rendu perum thamilan endru solli thamilanai azhipaargal.

    • @veledge
      @veledge 2 года назад +5

      @வண்டு முருகன் நீ தான் ஊத்தி குடுத்தியா.. 200ரூபாய்

    • @subscribeme8365
      @subscribeme8365 2 года назад +5

      திமுக அரசு கடைல வாங்கி குடிசுருப்பான்

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 2 года назад +545

    அண்ணன் சீமான் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @padmanabhanv7240
      @padmanabhanv7240 2 года назад

      Annen sriman poornagunamadai kadavule prathikkeren

    • @home600026
      @home600026 2 года назад

      Son of periyar cannot call god

  • @s.h.jeyaraj2399
    @s.h.jeyaraj2399 2 года назад +21

    செத்து போன தமிழுக்கு (தமிழகத்தும்)உயிர் கொடுக்க வந்த அண்ணா நீங்கள் உடம்பு சோர்வினால் சாய்ந்து இருப்பாய் மனம் தளர்ந்து விடாதே சீக்கிரம் நலம் பெறுவாய்!நீங்கள் சந்தித்த வலிக்கு இது எம்மாத்திரம்💐💐

    • @vetrivel5962
      @vetrivel5962 2 года назад

      தமிழ் எப்போது செத்தது

    • @KeykeyPSK
      @KeykeyPSK 3 месяца назад

      இன்னுமாட இந்த ஊரு நம்புது.

  • @kaviselvan6404
    @kaviselvan6404 2 года назад +42

    எங்களின் ஒரே கடைசி நம்பிக்கை .....
    எங்கள் நம்பிக்கை வெல்லும்....
    மீண்டு வருவார்.....

  • @rishirishi6204
    @rishirishi6204 2 года назад +225

    தமிழ்நாட்டில் மண்ணையும் மக்களையும் அனைத்து உயிர்களையும் நேசிக்கும் ஒரே தலைவர் சீமான் மட்டும் தான்.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 2 года назад +2

      மண்ணாலும் ஆசையில் மக்களிடம் உண்மை வரலாறை திரித்துக் கூறுவதில் வல்லவர்.

    • @rishirishi6204
      @rishirishi6204 2 года назад

      @@aruponnmathi4281 அவர் உண்மை வரலாறை தான் கூறுகிறார்.உன்னை மாதிரி தெலுங்கு வந்தேறிகள் சீமானை எதாவது குறை கூறி கொண்டு தான் இருப்பார்கள்...👎👎👎

    • @thangavelns3469
      @thangavelns3469 2 года назад

      விஜயலட்சுமியையும் சேர்த்தா?

    • @ibman2003
      @ibman2003 2 года назад

      Mannum seemaanai naesikka aarambiththuvittathu ....

    • @வல்லரசு-ழ3வ
      @வல்லரசு-ழ3வ 2 года назад

      பாஸ் அதோட அந்த பொண்ணு விஜயலட்சுமியையும்....

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 2 года назад +30

    கேள்வி கேட்கும் ஒருவன் இல்லையென்றால் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு குளிர் விட்டுப்போகும்...... அதற்காகவாது அண்ணன் நீண்டகாலம் வாழவேண்டும்... 😍.....

    • @syed101951
      @syed101951 2 года назад +1

      உண்மை தான் ☝
      பல தலைவர்களின்
      மறு பக்கத்தை புரட்டிப்
      போடுபவர் இவர் 👏

    • @kathirveldurgesh1465
      @kathirveldurgesh1465 2 года назад +1

      Athukaga avara kelvi kettukitte Iruka soldringala

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 2 года назад

      தெருக்கலில் குரைக்கும் நாய்களை யாரும் சட்டை செய்வதில்லை.

  • @karikalanm2568
    @karikalanm2568 2 года назад +64

    அண்ணனிடம் அந்த வீரியமான பேச்சு இல்லாத போதே மருத்துவர் என்ற முறையில் சந்தேகப்பட்டேன்.
    அதே போல நடந்து விட்டது. நிர்வாகிகள் குறைந்த பட்சம் குடையாவது அண்ணனுக்கு பிடித்து இருக்க வேண்டாமா.
    ஏன் இப்படி அலட்சியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் உடல் நலம் மிகவும் முக்கியமானது.
    இனிமேலாவது நிர்வாகிகள் கவனமுடன் இருக்கவும்

    • @chitranoel2997
      @chitranoel2997 2 года назад +4

      Yes sir true 👍👍

    • @seethalakshmi4147
      @seethalakshmi4147 2 года назад

      உண்மைதான்.

    • @sahadevant5538
      @sahadevant5538 2 года назад +1

      சரியாக சொல்லி இருக்கின்றீர் தோழரே நன்றி வாழ்த்துக்கள்

    • @vjvickee
      @vjvickee 2 года назад

      💯❤️

    • @sanjeevisamsan1588
      @sanjeevisamsan1588 2 года назад

      நல்ல யோசனை. நன்றி ஐயா.

  • @radharajan4804
    @radharajan4804 2 года назад +27

    காலம் தந்த கொடை எங்கள் அண்ணன் சீமான் அவருக்கு ஒன்றும் ஆகாது முருகன் அருளால் அவர் எப்பொழுதும் போல் நன்றாக இருப்பார்

  • @sriayyappan8221
    @sriayyappan8221 2 года назад +1

    அருமை அருமையான performence

  • @காதர்உசேன்காதர்உசேன்

    தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே மனிதர். சீமான் நலம்பெற வேண்டும் நாம் தமிழர்

    • @ShivaKumar-xo4hw
      @ShivaKumar-xo4hw 2 года назад +12

      Ippadi solringa but dmk Ku vote potrikinga. Enna da neenga

    • @a.veerachandrana.veerachan7901
      @a.veerachandrana.veerachan7901 2 года назад +7

      அரசியல்ல இதெல்லாம் ஒரு பிளான் மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 2 года назад +2

      கண்டிப்பாக அவர் நல்ல மனிதர் நலம் பெற வேண்டும் அரசியல் ஆதாயம் தேடாத நல்ல மனிதர் சகோதரா ஆனால் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே மனிதர் லிஸ்டில் கேப்டன் அவர்கள் இல்லையா சகோதரா உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் 😭

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 2 года назад +1

      @@ShivaKumar-xo4hw hahaha

    • @ShivaKumar-xo4hw
      @ShivaKumar-xo4hw 2 года назад +2

      @@vijayasanthi6530 enna ma sirippu Balama iruku

  • @muruganp5328
    @muruganp5328 2 года назад +453

    மன வேதனைக்கு மிகவும் வருந்தும் நாங்கள் அண்ணன் சீமான் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும்

  • @senthilranji1481
    @senthilranji1481 2 года назад +582

    எல்லா உயிர்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் தலைவர் நீங்கள்தான் அண்ணா நீங்க நல்லா இருக்கணும்

    • @Santhosh-Reddy
      @Santhosh-Reddy 2 года назад +3

      Ella uyirgalukkuma 🙄
      Ivaru manishana thavira ella kariyum thinbaaru
      Aatchikku vandhaarunu oru jeevanum minjaadhu

    • @consistencywolf9501
      @consistencywolf9501 2 года назад +1

      @@Santhosh-Reddy nee veg haa

    • @Santhosh-Reddy
      @Santhosh-Reddy 2 года назад

      @@consistencywolf9501 ama vegan

    • @sureshsafasafa
      @sureshsafasafa 2 года назад

      Our vela irukumo💉

    • @consistencywolf9501
      @consistencywolf9501 2 года назад +1

      etho sapda kodatha sapta mathiri type panni erukinga

  • @ArunKumar-bp9we
    @ArunKumar-bp9we 2 года назад +9

    நம் தாய் மண்ணின் உயிர்களுக்கு சீமான் அரசியல் தேவை நலம்பெற வேண்டும் ஓம் இறைவா போற்றி

  • @sivakumar-yr7sj
    @sivakumar-yr7sj 2 года назад +43

    ஐயோ சில வினாடிகள் முன்பு தான் நான் கண்டேன் அண்ணனின் இந்த தடுமாற்றத்தில் என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டி விட்டது ஒரு நாளும் கடவுளை நினைக்காத நான் அண்ணனுக்காக பிரார்த்தனை செய்கிறேன் பூரண நலத்துடன் மீண்டு வருவார் 👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

  • @iraj1976
    @iraj1976 2 года назад +208

    கருத்துகள் 90% நல்லவையே ஆனாலும் இவரை போன்ற அரசியல் ஆர்வலர்கள் நம் தமிழர்களுக்கு தேவை

    • @Shankarexl
      @Shankarexl 2 года назад +9

      முட்டாள் மக்கள் நல்லவர்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள்

    • @syed101951
      @syed101951 2 года назад +1

      @@Shankarexl ,
      இவர் இவராக , எம் ஜி ஆர்
      போல மக்களை மென்மையாக
      அணுகி மக்கள் மனதில்
      இடம் பிடிக்கலாமே ☝

    • @NNNAM435
      @NNNAM435 2 года назад

      😂😂😂

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 2 года назад +1

      தாறுமாறாக பேசி திக்குத் தெரியா இளைஞர்களை திசைதிருப்பி மண்ணாலும் ஆசைக்கனவில் மிதப்பவர்.

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +33

    நலமுடன் தம்பி சீமான் வருவார் அவர் தமிழ் நாட்டின் தலை மாற்றவந்த மாவீரன் நளமுடன் வருவார் தோழர்கள் யாரும் கவலைபட வேண்டாம் நாம் தமிழர்

  • @padaiyalvalaiyolili3312
    @padaiyalvalaiyolili3312 2 года назад +35

    நலம் பெற வேண்டுகிறேன்🙏🏻
    தமிழரின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்✊🏽

  • @a.pandiana.pandian7323
    @a.pandiana.pandian7323 2 года назад +1

    அண்ணன் நலம் பெற வேண்டும்

  • @marithangaraj1216
    @marithangaraj1216 2 года назад +1

    அண்ணா உடல்நிலை ரொம்ப முக்கியம்... விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்..

  • @vadivelperumal5032
    @vadivelperumal5032 2 года назад +29

    செந்தமிழன் அவர்களே நீங்கள் குணம் பெற்று மக்கள் பணி செய்ய வேண்டும். இப்போது இருக்கும் சூழலில் நீங்கள் நாட்டிற்கு ரொம்ப அவசியம் 🙏🙏🙏🙏

  • @mohamedigbal2542
    @mohamedigbal2542 2 года назад +63

    நீங்கள் வீழ்வது நாங்கள் வீழ்வதற்க்கு ஒப்பாகும் உள்ளம் பதறுகிறது!! ஓய்வு எடுங்கள் உடல் நலம் பேனுங்கள்!! ஒரு நாள் உங்கள் வெற்றி நிச்சயம்!

  • @baranivelu1677
    @baranivelu1677 2 года назад +22

    உங்களின் ஆரோக்கியம் தான் தமிழ்நாட்டின் ஆரோக்கியம்
    நிகழ்கால எதிர்கால அரசியலுக்கு உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று. உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள் அண்ணா
    நீங்கள் குணமாக இறைவனை வேண்டுகிறேன்.

  • @thiyaveera
    @thiyaveera 2 года назад +2

    தென்னாடுடைய சிவன் அவருக்கு துணையாக இருப்பார்

  • @tknithi
    @tknithi 2 года назад +1

    அண்ணன் சீமான் விரைந்து உடல் நலம் பெற வேண்டுகிறேன் 🙏🏼

  • @silampoo1992.
    @silampoo1992. 2 года назад +402

    ஓய்வு கொடுங்கள் அண்ணனுக்கு .பாவபட்ட மக்களுக்கு உண்மையாக போராட ஒரு தமிழனை விட்டுவிடாதீர்கள்.

    • @thalapathi137
      @thalapathi137 2 года назад +4

      Podamuttaal

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 2 года назад

      @@thalapathi137 NEE ORU. REAL THELUNGEN. ENPATHAI. KATTIVITTAI
      KEVALLA PULLAIPU

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 2 года назад

      போராடி சாதித்தது போதும்
      ஓய்வெடுக்கட்டும்

  • @manickamp6454
    @manickamp6454 2 года назад +74

    விரைந்து குணமடைய இறைவனை வேண்டுவோம்.

    • @fazalgafoor8051
      @fazalgafoor8051 2 года назад +3

      Thambi Seeman needuzhi vaazha yellam Valla Allah Kirubai seiyya vendukiren

  • @farookma7405
    @farookma7405 2 года назад +1

    சீமான் நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @நாம்தமிழர்-ற4ண
    @நாம்தமிழர்-ற4ண 2 года назад +1

    அண்ணன் அவர்களுக்கு நடந்ததை யூ டியூப்பில் பார்த்துதம் ஒரு நிமிடம் எங்களுடைய இதயம் நின்று போனது போல் தோன்றியது.......அண்ணா நீங்கள் 13 கோடி தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை நீங்கள் மட்டுமே.....உங்களின் உடல்நிலை சீராக வைத்துக் கொள்ளுங்கள் அண்ணா நீங்கள் இன்றி இந்த மண்ணில் எங்களால் வாழ முடியாது.......நீங்கள் எங்களோடு இருக்க வேண்டும் உங்களின் கொள்கையின் கோட்பாடு முன்னின்று பேச இங்கு எவருக்கும் துணிவு இல்லை.........

  • @prabakarank2803
    @prabakarank2803 2 года назад +89

    அண்ணன் சீமான் அவர்கள் நலம்பெற பிராத்தனை செய்வோம்.. நமது தமிழகத்திற்கு அப்படிப்பட்டதான ஒரு அரசியல்வாதி மிக அவசியம்.

    • @suryagoki6414
      @suryagoki6414 2 года назад +2

      தமிழகத்தில் இனி யாரும் வந்து யாரையும் திருத்த முடியாது அண்ணா உங்கள் உடல்நலத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்....

  • @bethananbethanan2708
    @bethananbethanan2708 2 года назад +55

    தமிழ்மக்களுக்கும் தமிழுக்கும் குறல் குடுக்கும் அரசியல் ஆசான் எங்கன் அண்ணன் ஒருவரே❤️👈

  • @muruganmech2037
    @muruganmech2037 2 года назад +59

    கடவுள் இருப்பது உண்மை என்றால் என்ன உயிர் அண்ணன் சீமானுக்கு எதுவும் ஆகாது. இதை பார்க்கும் போது மனம் வலிக்கிறது.
    நாம் தமிழர் ❤

    • @jamesfelix2951
      @jamesfelix2951 2 года назад +1

      Poda da Dae, kadavul erukuranala tha ivanuku ipdi nadakuthu

    • @muruganmech2037
      @muruganmech2037 2 года назад

      @venkat நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான். கெட்டவர்களுக்கு ஆண்டவன் நெறய கொடுப்பான் ஆனால் கைவிட்ருவான்.
      போடா டா டே-னு ஒளறாம ஒழுங்கா பேசு..

    • @Raja-vg4ud
      @Raja-vg4ud 2 года назад

      Ya brother ipdi pesura

  • @aanandhapandiyan
    @aanandhapandiyan 2 года назад +35

    அண்ணனைப் போல் ஒரு அரசியல்வாதி இனி தமிழ்நாட்டுக்கு கிடைக்கப்போவதில்லை அதனால் அண்ணனை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் தம்பிகள்

  • @suthashniarunchchunan7916
    @suthashniarunchchunan7916 2 года назад +1

    கடவுள் என்றும் துணையிருப்பார் அண்ணா

  • @pselvaraj6674
    @pselvaraj6674 2 года назад +5

    தமிழ் தேசியம் பலர் பேசினாலும் தேர்தல் அரசியலில் குதித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வாக்கு வங்கியே பெற்றிருப்பவர் நலம் பெற வாழ்த்துக்கள்

  • @Mathi_270
    @Mathi_270 2 года назад +22

    அண்ணன் நலம் பெற வேண்டும்🙏

  • @uriyadiumar54
    @uriyadiumar54 2 года назад +36

    யா அல்லாஹ் அண்ணணை பாதுகாப்பாயாக🤲🤲🤲

  • @varghesem2673
    @varghesem2673 2 года назад +5

    அன்பு அண்ணனின் கருத்துகள் தானே தமிழகத்தை ஆளுகிறது.அண்ணா நீங்கள் நலம்பெற கடவுளிடம் வேண்டுகிறேன்

  • @jagadeesanmanickamloganath4057
    @jagadeesanmanickamloganath4057 2 года назад +12

    தமிழர்களுக்கு உங்கள் பணி இன்றியமையாத்து ஆதலின் உங்கள் உடல் நலத்தில் முழு கவணத்துடன் இருக்கவும். என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் உங்களுக்கு நன்றி🙏

  • @PoleStar-e7r
    @PoleStar-e7r 2 года назад +33

    தம்பி சீமான் விரைவில் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @jacksundaram9539
    @jacksundaram9539 2 года назад +12

    A valuable political teacher. he is our last belief. My dear Tamil brothers please take care of him. may he have a long live.

  • @SriRam-hp9zl
    @SriRam-hp9zl 2 года назад +2

    அண்ணன் நலம் அடைய வாழ்த்துகள் இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்...

  • @lovelylife1892
    @lovelylife1892 2 года назад +1

    தமிழ்த்தாய் அவரை காப்பாற்றி நலமாக வைத்திருப்பாள்.

  • @kathiravankuppusamy5542
    @kathiravankuppusamy5542 2 года назад +15

    தமிழின தலைவர் வே பிரபாகரன் அவர்களின் தம்பி நம்ம அண்ணன் சீமான் அவர்கள்... நம்முடைய அரசியல் என்பது உண்மையும், நேர்மையும் ஆனது... அண்ணன் உடல்நிலை சரியாக இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.....

  • @Hell5678
    @Hell5678 2 года назад +300

    நாட்டிற்கு தேவையான ஒரு தலைவன்... நலம் பெற வேண்டும்... இவர் பேசும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை......

  • @rajkkan
    @rajkkan 2 года назад +32

    தமிழகத்தின் நம்பிக்கை ஒட்டு மொத்த தமிழர்களின் நம்பிக்கை அண்ணன் சீமானுக்கு ஒன்றும் ஆகாது கடவுள் துணை இருப்பார்

  • @palanisamy4903
    @palanisamy4903 2 года назад +1

    தமிழ் தேசியம் வளரவேண்டும் அண்ணா உங்கள் உடல்நலம் என் போன்றது

  • @prakashthyagarajan6224
    @prakashthyagarajan6224 2 года назад +29

    சுயநல அரசியலில் பல லட்சம் கோடிகளை சுருட்டும் அரசியலுக்கு மத்தியில் மக்களுக்காக மக்களின் குரலாய் ஓங்கி ஒலிக்கும் சீமான் நீடூழி வாழ வேண்டும். என்றும் நமக்காக

    • @2000stalin
      @2000stalin 2 года назад

      விஜயலட்சுமி

  • @gk3869
    @gk3869 2 года назад +136

    ஒரு மனிதன் எவ்வளவு கடினமாக உழைக்கிறார் 😭 நீங்கள் நலமாக இருந்தால் தான் நாங்கள் நலமாக இருப்போம் 🙏😭

  • @Kannansuba7581
    @Kannansuba7581 2 года назад +37

    எங்கள் உயிரே அண்ணன்தான் 🙏🙏🙏❤❤❤❤💪💪💪💪💪இன்னும் வேகத்துடன் எழுந்துவாருங்கள் அண்ணா 💪💪💪💪

  • @பைந்தமிழ்யாழ்
    @பைந்தமிழ்யாழ் 2 года назад +79

    அரசியலில் சீமானை பிடிக்காது இருந்தாலும் ஒரு தமிழனாக, ஒரு மனிதனாக அவர் உடல் நலமாக வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன்

    • @MyMadhanraj
      @MyMadhanraj 2 года назад +2

      Arasiyalil Vera yara pidikum.

    • @அமைதிபடை-ற8ம
      @அமைதிபடை-ற8ம 2 года назад +3

      தமிழர் அல்லாதவர்க்கு எப்படி பிடிக்கும்

    • @pulikutty3999
      @pulikutty3999 2 года назад +3

      ஒரு தமிழனாக நீங்க துடிக்கிறீங்க அது போதும். எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள் தமிழன் என்ற உணர்வோடு இருங்கள் போதும்.

    • @bakkiarajshanmugam5718
      @bakkiarajshanmugam5718 2 года назад

      நன்றி சகோதரா

  • @johnedison6649
    @johnedison6649 2 года назад +1

    என் தமிழர் நாட்டின் எதிர்காலம் . அன்ணன் சீமான் .

  • @harikrishnang451
    @harikrishnang451 2 года назад +1

    நல்ல அரசியல் பேச்சாளர் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @rameshkannan2500
    @rameshkannan2500 2 года назад +421

    அண்ணன் உடல்நலத்தை பார்த்து கொள்ளுங்கள்....

    • @asokan4945
      @asokan4945 2 года назад +2

      Take care, it will be good for your Health Sir.

    • @sathishthiru7460
      @sathishthiru7460 2 года назад +1

      Annan singam pol meendum varuvar

    • @vgang2543
      @vgang2543 2 года назад +6

      குடிகாறப்பய லோக்கல் சரக்க அடிச்சிருபான் போல

    • @innocenthero7377
      @innocenthero7377 2 года назад +4

      @@vgang2543 dei Paradesi thaioly 🤬

    • @stanlysanthosh1563
      @stanlysanthosh1563 2 года назад

      @@vgang2543 நீங்க இன்னும் கால் நூற்றாண்டுக்கு முன்னாடி இருக்கீங்க... வாழ்த்துக்கள் 💐

  • @pown007
    @pown007 2 года назад +9

    Real thalaivan 💞

  • @suganthianandan851
    @suganthianandan851 2 года назад +17

    மக்களுக்கு ஆரோக்கியமான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பேசினால் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 2 года назад +1

    நாம் தமிழர் கட்சியினர் அத்தனை பேரும் உடல் நலம் பேணல் வேண்டும். சீமான் பல ஆண்டுகள் உடல் நலத்துடன் வாழ இறைவனை வேண்டி கொள்கிறோம்

  • @ksboy3808
    @ksboy3808 2 года назад +3

    தமிழனுக்காகவும் தமிழுக்காகவும் குரல் கொடுக்கும் எங்கள் அண்ணன் சீமானுக்கு ஒரு போதும் ஒன்றும் நடக்காது... மலேஷியா மக்களின் ஆதரவு என்றும் எங்கள் அண்ணன் சீமானுக்கே 🙏🙏🙏🇮🇹🇮🇹🇮🇹

  • @namasthejihimamjilalr2447
    @namasthejihimamjilalr2447 2 года назад +11

    விரைவில் நலம் பெற வேண்டும்....
    இறைவனை வணங்குகிறோம்

  • @MOHANRAJ-kk8zw
    @MOHANRAJ-kk8zw 2 года назад +169

    தமிழர்களை அடகு வைக்கும் கட்சிகளுக்கு மத்தியில் தமிழர்களின் மான்பை உயர்த்தி காட்ட நினைக்கும் அண்ணன் அவர்கள் மீண்டும் எழுந்து வரவேண்டும்

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 2 года назад

      Seeman karunanidhi onnu

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 2 года назад

      எழுந்து நாயாய் பேயாய் மண்ணாலும் ஆசையில் அலையவேண்டும்.

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 года назад +61

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா , எங்கள் தலைவனை காப்பாற்று .

    • @நாளைநமதே-ட8ஞ
      @நாளைநமதே-ட8ஞ 2 года назад

      😂😂😂😂

    • @bkprakash4655
      @bkprakash4655 2 года назад

      என்டே ஐயப்பா ஸரணம். சேட்டனை ரஷ்ஷி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்

  • @MohanKumar-zh4ut
    @MohanKumar-zh4ut 2 года назад +1

    ஐயா அண்ணா, நீங்க நல்லா இருக்கனும், எங்களின் ஒரே நம்பிக்கை நீங்கள் அண்ணா, கடவுளே எங்கள் அண்ணன் நல்லா இருக்கனும் 🙏

  • @marzoonmohamed2124
    @marzoonmohamed2124 2 года назад +2

    சீமான் ஒரு சிறந்த நடிகர் &
    இயக்குநர்....!!

  • @manikandanv3911
    @manikandanv3911 2 года назад +10

    அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி சீமான் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலுக்கு தேவை அவர் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம் அவருடைய பேச்சுக்களை கேட்டு இருக்கிறோம் மனிதர்களுக்காக மட்டும் அல்ல மரம் செடி கொடி பறவை மலை மண் தேனீக்கள் முதல் இயற்கை சூழலுக்கும் போராடும் ஒரே மனிதர் அதனால் அவரும் நன்றாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்

  • @Sivayesu3241
    @Sivayesu3241 2 года назад +173

    தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி அண்ணன் உடல் நலம் பெற வேண்டும்

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 года назад

      Wishing for good health is ok! But do not say that he is for ramil people! He is for casteism and mouth piece Of BJP!

    • @thamilpolitician
      @thamilpolitician 2 года назад +2

      @@sundararajulupanneerchelva5457 casteiesm no only tamilan

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 2 года назад +1

      @@sundararajulupanneerchelva5457 WHO ASKED YOU
      HE IS AGAINST. CASTE SYSTEM. THIS IS NOT THE TIME TO TALK
      TRY TO BE A GOOD HUMAN BEING
      DID HE DID ANYTHING BAD FOR YOU.

  • @SivaSiva-hk3rb
    @SivaSiva-hk3rb 2 года назад +198

    அண்ணன் சீமான் எங்கள் உயிருக்கு மேலனவர் தமிழ் கடவுள் முருகன் நிச்சயம் துனையிருப்பார்

    • @ilanchekar5912
      @ilanchekar5912 2 года назад +5

      MURUGAN AVANUKU MUPPATAN

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 2 года назад +6

      அண்ணண் வினாயகர் வேண்டாமா..........😅😆😅😅

    • @lashmananj9868
      @lashmananj9868 2 года назад +9

      அந்த முருகனை உன்ன நொன்னை அசிங்கமாக பேசிய மேடை பேச்சுக்களை நீங்க பார்க்கவில்லை போலிருக்கு

    • @pmurugesan1736
      @pmurugesan1736 2 года назад +1

      ஆம் நலம் பெற வேண்டும்

    • @நாளைநமதே-ட8ஞ
      @நாளைநமதே-ட8ஞ 2 года назад +1

      😂😂😂😂😂

  • @thangam5006
    @thangam5006 2 года назад +1

    கடவுளே காப்பாற்று🙏🙏🙏🙏

  • @boazbhagath9774
    @boazbhagath9774 2 года назад +1

    அண்ணன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @புலியும்மொழியும்

    அண்ணன் சீமான் அவர்களை நம்பித்தான்
    ஒரு இனமே காத்துகிடக்குது அண்ணன் நலமுடன் இருக்கனும்

    • @unlukjoker1989
      @unlukjoker1989 2 года назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😭😭😭😭😭

  • @Muthu98765
    @Muthu98765 2 года назад +61

    அண்ணா உங்கள் உடலை பார்த்துகொள்ளுங்கள் எங்களின் ஒரே நம்பிக்கை நீங்கள்தான்.

  • @mueugeshrajesh223
    @mueugeshrajesh223 2 года назад +16

    விவசாயிகளுக்காக போராடும் ஒரே ஒரே ஜீவன் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே

  • @shangm2798
    @shangm2798 2 года назад

    என் அண்ணன் சீமான் அவர்கள் எப்போதும் உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளை கொடுப்பாய் கடவுளே அண்ணா அந்த முதல் கடவுள் முருக பெரும்மான் எப்போதும் உங்களுக்கு துணை நிர்ப்பான் அண்ணா... உடலை ஆரோக்கியத்தோடு பார்த்துகொள்ளுங்கள் அண்ணா.... இந்த மக்களுக்கு குறையயும் இந்த மக்களுக்காக குரல் கொடுப்பதற்கும் நீங்கள் ஒருவர் மட்டுமே உள்ளீர்கள் இந்த தமிழகத்தில்🙏🏻♥️🐯🐅🐯♥️🙏🏻

  • @vignesh.m9338
    @vignesh.m9338 2 года назад +1

    நான் தி.மு.க சீமான் அண்ணன் உடல் நலம் பெற வேண்டும் அவருக்கு ஓய்வு தேவை ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அண்ணன் சீமான் 🖤❤💙

  • @msiva2010
    @msiva2010 2 года назад +6

    Hard working person, GOD bless

  • @Rockypondy
    @Rockypondy 2 года назад +28

    True VOICE OF BIGGEST REVOLUTIONARY 🔴🔴 LEADER in Tamil Nadu 🎉🎉🎉☝🏽🎉🙏🏼🙏🏼🙏🏼🎉😭...
    He wil Good Always 👍🏽👍🏽👍🏽

  • @shaukathb4061
    @shaukathb4061 2 года назад +39

    வாழ்கையில் பேசுவது அவசியம் ஆனால் பேசுவதே வாழ்கையாக வாழ்ந்தவிடக்கூடாது தன் நிலையில் நின்று பேசவேண்டும் தன் நிலை மறந்தால் ஆரோக்கியம் சீர்க்கெடும்.ஆரோக்கியம் முக்கியமானது.

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 года назад

      எங்கே சொல்லு......
      ஆ...ரோ.....க்....கி....ய...ம்.....
      ஆரோக்கியம்....
      சொல்லு பாப்போம்....😃😃😃😃😃😃

    • @shaukathb4061
      @shaukathb4061 2 года назад +1

      @@jesurajanjesu8195 ஆரோக்கியமென்று திரித்தி எழதிவிட்டேன் ஆனைக்கும் அடி சருக்கும்.

  • @mnrmnr3102
    @mnrmnr3102 2 года назад +1

    எங்கள் அண்ணன் உன்மையான மக்கள் தலைவன் இதை ஒரு நாள் இந்த மக்கள் உணர்வார்கள் ❤
    💪🏼நாம் தமிழர்🚩

  • @SureshSuresh-vm4ou
    @SureshSuresh-vm4ou 2 года назад +1

    சீமான் அண்ணா நன்றாக தூங்கிஒய்வெடுங்கள், மக்களுக்கு போராட உங்கள் ஆரோக்கியம் மேம்பட வேண்டும். சீமான் அண்ணன்கூட இருப்பவர்கள் நன்றாக கவனித்துக்கொள்ளவும், அண்ணன் இருக்கிற தைரியத்தால் இங்க பல பேர் மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்.

  • @moonlight2you
    @moonlight2you 2 года назад +86

    தமிழரின் இதயம் சீமான் அண்ணனின் உடல்நலம் பெற வேண்டும்.

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 2 года назад +4

      Nee innum pachai pulliya irrukke

    • @thamilpolitician
      @thamilpolitician 2 года назад

      @@truthalonetriumphs1350 unga sudalai ungalai yamachiya mathiri yamarama erukkan ninaikkiya

  • @ww.rojasulaimangmail.comrojasu
    @ww.rojasulaimangmail.comrojasu 2 года назад +12

    சீமான் அண்ணன் எந்த பாதிப்பும் இல்லாமல் மீண்டு வர மன்னையும், மக்களையும் நேசிக்கும் அனைவரும் பிராத்திப்போம்..

  • @palanivel5333
    @palanivel5333 2 года назад +7

    எம்குல தெய்வமே😥 உனக்கு ஒன்றென்றால் உலகின் உண்மையான தமிழனின் உயிரும் ஊசலாடுமே..° இறைவா😥

    • @martinanbiah1963
      @martinanbiah1963 2 года назад

      😂😂😂😂🤣 தனி மனித துதி பாடல் இருக்காது. Naangal Ellam kolgai pidipodu irupavargal nu solla vendiyathu. Engal Kula deivam nu solla vendiyathu. Apdi oru uruttu ipadi oru uruttu 😂. Intha mathiri veyil la porattam panrathu petti kudukurathu ipothaiku vendam. Veyil romba athigama iruku. He is 50+ seikiram dehydration ayirum. Careful ah irukanum.

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 2 года назад +19

    இன்றைய தமிழக அரசியலுக்கு தேவையான மிக முக்கியமான தலைவர்.. இன்றுவரை கூட்டணி வைப்பதற்காக ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அடகுவைக்காதவர்

  • @bakkiarajshanmugam5718
    @bakkiarajshanmugam5718 2 года назад +7

    எங்கள் அண்ணன் சீமான் மீண்டும் ஆரோக்கியத்துடன் திரும்பி வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ... அண்ணன் கண் கலங்குகிறது 😭😭😭

  • @HDMINATO
    @HDMINATO 2 года назад +117

    தமிழ் நாட்டிற்கு ஒரு தலைவன் என்றால் அது அண்ணன் சீமான் மட்டுமே. அவர் நலமாக இருக்க வேண்டும்.... கடவுளை வேண்டுகிறேன்....

  • @மடசாம்ராணி
    @மடசாம்ராணி 2 года назад +174

    தமிழ்நாட்டிற்கு இன்னும் நேரம் சரியில்லை என்பதை. உணர்த்துகிறதோ இந்த சம்பவம். நல்லவரை நாடும் மக்களும் ஏற்பதில்லை .

    • @renugarenugamuthu8509
      @renugarenugamuthu8509 2 года назад +1

      உண்மை

    • @avrioman
      @avrioman 2 года назад

      ungal peyaruku poruthamana karuthu thozhar

    • @lashmananj9868
      @lashmananj9868 2 года назад +7

      நல்லவரை ஏற்கலாம் நல்லவன்போல் நடிப்பவனை எப்படி ஏற்க்கமுடியும்

    • @2000stalin
      @2000stalin 2 года назад +2

      சீமானுக்கு தான் நேரம் சரியில்லை

    • @pushparajm4786
      @pushparajm4786 2 года назад +2

      Edhe nallavana..appo nallavangala ennanu soldrathu