தூத்துக்குடி தினமும் 5 ரயில்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 13

  • @krameshsivapriya442
    @krameshsivapriya442 Год назад +6

    தூத்துக்குடியிருந்து(கோவில்பட்டி, விருதுநகர், மதுரை,திருச்சி,விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு) வழியாக தாம்பரத்துக்கு கண்டிப்பாக தினமும் பகலில் விரைவு ரயில் இயக்க. வேண்டும்.

  • @aravind2369
    @aravind2369 Год назад +2

    காலையில் மணியாச்சி செல்லும் லிங்க் ரெயில், 9.20க்கு வரும் கோயம்புத்தூர் பாசஞ்சர், மற்றும் 10.00 மணிக்கு மணியாச்சி வரும் குருவாயுர் எக்ஸ்பிரஸ்கான லிங்க்.
    இரவு மணியாச்சி செல்லும் லிங்க் ரெயில், 11.30 மணிக்கு மணியாச்சி வரும் நாகர்கோயில்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ்கான லிங்க்.

  • @virudhainagaraj
    @virudhainagaraj 2 месяца назад

    தூத்துக்குடி - சேலம் க்கு பகல் நேர இன்டர்சிட்டி (பெட்டி பகிர்மானம் சேலம் - மயிலாடுதுறை)
    தூத்துக்குடி - விசாகப்பட்டினம் தினசரி ரயில் ( வழி: விருதுநகர்,மதுரை,நாமக்கல்,சேலம்,ஜோலார்பேட்டை,காட்பாடி, ரேணிகுண்டா,நெல்லூர்,விஜயவாடா)
    தூத்துக்குடி - புதுச்சேரி தினசரி இரவு ரயில் ( வழி: விருதுநகர்,மதுரை,திருச்சி, தஞ்சாவூர்,மயிலாடுதுறை,திருப்பாதிரிப்புலியூர்,விழுப்புரம்)
    கட்டாயம் தேவையான ரயில்

  • @mohaideen8782
    @mohaideen8782 Год назад +4

    (தூத்துக்குடி) பெரிய துரைமுகம் உள்ள ஊர் அதுவும் மாநகராட்சி அந்தஸ்து உள்ள ஊர் அவ்வளவு பெரிய ஊரிலிருந்து போரதே 5 train அதிலயும் 3 train local வெளியூர் க்கு 2 தான் கோவைக்கு நேரடியாக train இல்ல இதுக்கு இவ்வலவு பில்டப் தேவையில்லை நன்றி

  • @Jbhnvvhj
    @Jbhnvvhj Год назад +2

    Bro mysore traina vida nagercoil to smvt bengaluru train than bro most demanding train ticket kidaikama unreserved 3time peiruken

  • @sathiyaraj7170
    @sathiyaraj7170 3 месяца назад +1

    வேளாங்கண்ணிக்கு எங்க இருந்து ட்ரெயின் இருக்கு

  • @v.rajendranraja4461
    @v.rajendranraja4461 6 месяцев назад +1

    தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்

  • @SuryaSurya-pu6qw
    @SuryaSurya-pu6qw Год назад +1

    Erode railway station train podunka

  • @sureshphotography6087
    @sureshphotography6087 Год назад

    madurai la eruthu last train ila bro pearl city ku apram nellai , annanthapuri eruku

  • @venkateshvt-zp7qu
    @venkateshvt-zp7qu Год назад +1

    தூத்துக்குடி கோயம்புத்தூர் வருமா??? அண்ணா

  • @avishva5239
    @avishva5239 8 месяцев назад +1

    Sir Thoothukudi to okha exp you forgot

  • @venkateshvt-zp7qu
    @venkateshvt-zp7qu Год назад

    அண்ணா தூத்துக்குடி இரயில்வே ஓர்க் முடிச்சா