🚂PEARLCITY EXPRESS TRAVEL VLOG 2.0!!! Chennai Egmore to Thoothukudi | Muthunagar Ep-1 | Naveen Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 367

  • @dineshseeni4053
    @dineshseeni4053 Год назад +27

    கோவில்பட்டி மிக முக்கியமான ரயில் நிலையம். எட்டையபுரம், விளாத்திகுளம், அருப்புகோட்டை,தென்காசி,கயத்தார்,கழுகுமலை என சுற்றியுள்ள 4 மாவட்ட மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +8

    தூத்துக்குடிக்கு ஏரோபிளேன்ல போனால் எங்க ஊரு ரொம்ப பக்கம். தென்னிந்தியாவின் நுழைவு வாயில் முத்துநகர் தமிழர்களின் சாப்பாட்டில் போடுற உப்பில் முக்கால்வாசி என பல்வேறு சிறப்புகளை கொண்ட ஊர். பயணம் மற்றும் சுற்றுலா சிறக்க வாழ்த்துக்கள்.

  • @tn69_raghul
    @tn69_raghul Год назад +9

    Pearl City super fast express ❤⚡💓💘💞❣️.....

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k Год назад +1

    Pearl City Express Train Chennai Egmore to Tuticorin Journey Awesome Video Capture

  • @indian78166
    @indian78166 Год назад +65

    ரொம்ப நாள் கழித்து நவீன் குமார் திரும்ப வந்தது சந்தோஷமாக இருக்கிறது 😊❤🎉

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Год назад

      Rake sharing na ennathu

    • @tamilgamingboys5771
      @tamilgamingboys5771 Год назад +1

      ​@@bigvidmate2124 oru Train Ku Use Panna Parts Ah Innoru Train Ku Use Pannuvanga Bro Adha Rake Sharing

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Год назад

      @@tamilgamingboys5771 thanks

    • @prabhup8441
      @prabhup8441 Год назад +2

      ​@@bigvidmate2124ore rake ah 2 train ku use pandrathu.....
      Ex..pearlcity exp um kanniyakumari exp rake share panuthu

    • @indian78166
      @indian78166 Год назад +1

      ​@@prabhup8441 And Vaigai and pallavan

  • @marimuthu-857
    @marimuthu-857 Год назад +4

    Super vlog muthunagar series 🎉🎉

  • @saivignesh2305
    @saivignesh2305 2 месяца назад +1

    கோவில்பட்டில தான் பாதிக்குமேல கூட்டம் இறங்குவாங்க.., அது முத்துநகரா இருக்கட்டும், நெல்லையா இருக்கட்டும்,அனந்தபரியா இருக்கட்டும் நீங்க பித்துருப்பீங்க❤❤❤

  • @zulykamayusuf859
    @zulykamayusuf859 Год назад +3

    Pearl City super fast 😊 Naveen Kumar

  • @asangani9733
    @asangani9733 Год назад +4

    The Pearl City Express is one & only prestigious train from Chennai to Tuticorin. Proud of Tuticorin is Pear City Express.

  • @rulebreaker1097
    @rulebreaker1097 10 месяцев назад +2

    1:50 antha sathaam❤

  • @levihtkas6480
    @levihtkas6480 Год назад +2

    Muthunagar series இனிதே ஆரம்பம்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +26

    திருநெல்வேலியும் தூத்துக்குடி மாவட்டம் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஊர். நிறைய ஊர்கள் நெல்லைக்கு பக்கத்தில் இருக்கிறது நகரபேருந்துகள் மூலம் எளிதாக செல்லமுடியும். எங்கள் ஊருக்கு நெல்லையில் இருந்து நகரபேருந்துகள் இயக்கபடுகிறது. நெல்லை தூத்துக்குடி எல்லாம் நம்ம ஊருதான்.

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Год назад +1

      Rake sharing na ennathu

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Год назад

      @@bigvidmate2124 ஒரே ரயில் பெட்டிகளை இரண்டு ஊர்களுக்கு அனுப்புவார்கள். தூத்துக்குடி ரயில் ஒருநாள் கன்னியாகுமரி ஒருநாள் தூத்துக்குடி வரும். நெல்லை எக்ஸ்பிரஸ் ஒருநாள் நெல்லை ஒருநாள் செங்கோட்டை போகும் இதைதான் RACK SHARING என்று ரயில் நிர்வாகம் கூறுகிறது. நடுவில் எங்காவது வண்டி மாறி ஏறாமல் இருந்தால் நல்லது.

    • @anuvelanupriya6398
      @anuvelanupriya6398 Год назад

      S

    • @moorthymoorthy3620
      @moorthymoorthy3620 10 месяцев назад

      3c3311

    • @moorthymoorthy3620
      @moorthymoorthy3620 10 месяцев назад

      Yup 2 3

  • @Mr.perumal96
    @Mr.perumal96 Год назад +1

    சாத்தூர் இரயில் நிலையம் காண்பித்ததுக்கு ரொம்ப நன்றி தம்பி.....

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool Год назад +1

    முத்துநகர் தொடர் காணொளி அருமையாகவும் சிறப்பாகவும் உள்ளது.

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 Год назад +2

    தலைவர் நவீன் அண்ணா அவர்களுக்கு இந்த முத்து நகர் பயணம் சிறக்க வேண்டி தூங்கா நகரத்தில் இருந்து உங்கள் ரசிகன் கோபிநாத்❤❤❤❤❤

  • @srisangeeth4131
    @srisangeeth4131 Год назад +5

    Superb train journey compilation of prestiguous PEARL CITY EXPRESS Chennai egmore-tuticorin exp❤️💯❤️

  • @nagarjunv1019
    @nagarjunv1019 Год назад +5

    Adada semma brother 🔥😌 thirumba comeback kuduthuttinga... Legend make the legendary works... Keep rocking Naveen brother 🔥

  • @kumarpandian9600
    @kumarpandian9600 Год назад +1

    Super bro...my favourite place tuticorin....muthunagar beach..🙏

  • @Vijay...684
    @Vijay...684 Год назад +3

    Pearl city express the muthunagar ❤❤❤❤

  • @ganesan.s603
    @ganesan.s603 Год назад +1

    Naveen " Brand ambassador of the southern railways"

  • @manimanikandan8148
    @manimanikandan8148 Год назад +3

    Welcome back Bro ❤️ New journey bro ❤️😎🔥 all the best for New journey & all ur success

  • @mukundaraoster
    @mukundaraoster Год назад +3

    PEARL 🦪 CITY EXPRESS 🚃 Journey Views Amazing & Beutiful 👌👌👍💪💪

  • @ssrajan9654
    @ssrajan9654 Год назад +8

    Super Naveen. I feel happy to see u back with a vigour. I must say God is with u. As usual yr journey kept me engaged. It is interesting to follow u. Keep it up.

  • @smileshafi8069
    @smileshafi8069 Год назад +3

    ...🤩Super🔥series❤️#naveenanna🥰🤗...
    ...😇waiting for next next series😉...

  • @VishnupriyaVishnupriya-nm9ts
    @VishnupriyaVishnupriya-nm9ts Год назад +1

    19.55 amazing view 💙❤

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Год назад

    நல்ல தரமான வீடியோ மற்றும் ஆடியோ! சென்னையிலிருந்து, தூத்துக்குடி வந்தது தளா்வில்லாமல் வீடியோ எடுக்கப்பட்டிருந்தது! அவ்வப்போது தாங்கள் அளித்த விளக்க உரைகளும் சிறப்பு! நல்வாழ்த்துகள்!!

  • @avenbritto0706
    @avenbritto0706 Год назад +4

    10:17 திண்டிவனம்! எங்க ஊரு நண்பா!😊😊😊😊.... நவீன் அவர்கள் எப்போதும் திண்டிவனம் வழி செல்லும்போது எங்கள் ஊர் கட்டுவார்!!!😊😊😊😊🎉🎉🎉🎉..... அடுத்த முறை திண்டிவனம் (நிறுத்தம்)வரும்போது எனக்கு சொல்லுங்கள் , நான் ரெயில் நிலையத்தில் தங்களை வந்து சந்திக்கிறேன்🎉🎉🎉🎉❤❤❤❤

  • @jerishjerlin5071
    @jerishjerlin5071 Год назад +2

    Gud evening naveen bro tutucorin Enga ooru bro very interesting places over there nalla enjoy pannalam noongu padhanir...... Panangkilangu IPO season bro enjoy your trip safe and have lots of fun 😊😊😊😊

  • @remensubburemen5226
    @remensubburemen5226 Год назад +2

    All the best for this series good blog of Pearl City Exp covering all major stns enroute even n night waiting for next blog of Muthunagar

  • @lakshmivenkat1440
    @lakshmivenkat1440 Год назад +1

    Super bro very happy to see you again 😊👍

  • @pandianrs3254
    @pandianrs3254 Год назад +1

    Welcome come back brother tuticorin video coverage very nice and yenga oru tuticorin ❤❤🎉

  • @ArunKumar-st8lk
    @ArunKumar-st8lk Год назад +1

    ப்ரோ தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு உவரி இந்தப் பகுதிகள் எல்லாம் நீங்கள் பயணம் மேற்கொண்டால் அருமையாக இருக்கும்

  • @md0789
    @md0789 Год назад +6

    NEXT COME TO TIRUNELVELI IF U WISH 🥳💕💕

  • @yashwanthkumar-q3r
    @yashwanthkumar-q3r Год назад +4

    Pollachi to palladam road section rainy seasons la romba scenic a irukkum bro Please try

  • @sakeerbaji
    @sakeerbaji Год назад +2

    Pearl city journey, SUPER🙏👍❤

  • @hinasvlogs5916
    @hinasvlogs5916 Год назад +2

    Chennai Egmore-Mangalore Express try Pannunga😊😊

  • @g5realestate280
    @g5realestate280 10 месяцев назад

    Well done. As a child I used to admire this train. In 1979. Old name : Tuticorin Janatha Express

  • @gajanhaas
    @gajanhaas Год назад +4

    Love this vlog, The views during daybreak is beautiful. The glowing sun and the sky is breathtaking. Thank you Naveen for another great clip for us. Appreciate you efforts. Take care and be safe always! 😀🙏

  • @sahayaselvi9253
    @sahayaselvi9253 Год назад +1

    Hai Naveen I am Thamil Selvan from Dharapuram series opening Train Vlog super Next vlog supera amaiya vaalthukal Transit bites Ajaiya vida supera vlog pannareenga and pinnareenga

  • @kamathvinayak6736
    @kamathvinayak6736 Год назад +3

    Nice narration and coverage. Good luck Naveen for the remaining part of series. ❤

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Год назад

    தகவல் அருமை கானொலியில் ஊர்களின் பெயர்கள் அதன் இருப்பிடம் மிகவும் நலம்,

  • @அன்புநெல்லைராஜா

    வாங்கனா வாங்கனா நம்ம ஊருக்கு உங்களை உழைக்கிறோம்😊

  • @ugdevilkovilpatti4592
    @ugdevilkovilpatti4592 Год назад +3

    Start our district video 💥and waiting for the kovilpatti video bro 🤜

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 Год назад +2

    Happy to See you covering Tuticorin vlogs series good exploration different from other you tubers 👍👍👍

  • @Candy0805
    @Candy0805 Год назад +3

    Most waited series started❤🎉🎉

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 Год назад +2

    Vera lvl bro.. Waiting for full series❤

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 Год назад +3

    Anna Chennai Velachery local try Completely Different Route

  • @ianjoshua8791
    @ianjoshua8791 Год назад +1

    can't wait for the bangalore tuticorin express vlog!
    good lucky Naveen bro

  • @arun-oh7jl
    @arun-oh7jl Год назад +1

    Thoothukudi mysuru train try pannunga Ilana Thoothukudi okha weekly train try pannunga...

  • @sksf21
    @sksf21 Год назад +3

    Always Naveen best ❤

  • @balajicoolservicetindivana2971
    @balajicoolservicetindivana2971 Год назад +2

    Vara level 🔥🔥🔥 come bro ❤❤❤

  • @Mr.AbdulRahim
    @Mr.AbdulRahim Год назад +1

    Hi bro.. Once again pls try Nellai SF when you plan to visit Tirunelveli. Chennai-Tirunelveli Vande Bharat vitta nallarukum..

  • @danieldanny5752
    @danieldanny5752 Год назад +1

    As usual your signature style video congratulations 🎉👏

  • @rahulji4545
    @rahulji4545 Год назад

    ' Tuticorin ' antha pera parula ⚓⚓🔥💥💥

  • @selvimari2401
    @selvimari2401 Год назад +1

    Most waited series in pearl City

  • @rajeshsivapriya8565
    @rajeshsivapriya8565 Год назад +2

    NICE JOURNEY REVIEW BRO 🚂🚂🚂👌👌👌.BEST WISHES FOR YOUR THOOTHUKUDI SERIES🎉🎉🎉.

  • @pvmkrishnakumar7684
    @pvmkrishnakumar7684 Год назад +1

    CONGRATULATIONS FOR UOUR NEW JOURNEY. ALL THE BEST FOR YOUR FUTURE JOURNEYS AND VIDEOS.

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Год назад +2

    காலை 9 am க்கு சென்னை எழும்பூரில் கிளம்பும் குருவாயூர் SF மாலை 6.38 க்கு வாஞ்சிமணியாச்சி வரும். அங்கிருந்து 7.20 pm க்கு கிளம்பும் passenger ( தற்போது express) ல் தூத்துக்குடி க்கு கிளம்பி 8.10 pm க்கு வரலாம். கொரோனா காலத்திற்கு முன் தனியாக 6 compartment கள் இணைக்கப்பட்டு வா.மணியாச்சியில் இருந்து வேறு elc. Engine மூலம் தூத்துக்குடிக்கு வந்தது. வசதியாகவும் இருந்தது. நாம் மாற தேவையில்லை.

  • @s.sivaram1589
    @s.sivaram1589 Год назад +2

    Trichy is my district and tuticorin is my chittapa district and tuticorin melur is my thatta district bro

  • @farookali3742
    @farookali3742 Год назад +1

    Bro naraiya dhadava ungalta ketta series pottutinge tnk

  • @mohamedsameer7277
    @mohamedsameer7277 Год назад

    ooruku pona oru feel nanbaaa thanks a lot enga ooru tiruchendur distance

  • @AswinEdward
    @AswinEdward Год назад +1

    Super bro🎉Tuti❤❤

  • @bigvidmate2124
    @bigvidmate2124 Год назад +1

    திருநெல்வேலி வாங்க நண்பா ❤️

  • @murugangan2341
    @murugangan2341 Год назад +2

    Happy journey bro ❤❤❤❤

  • @Affir2004
    @Affir2004 Год назад +4

    Explore TIRUNELVELI Fully bro

  • @ShashiKumar-sn2wc
    @ShashiKumar-sn2wc Год назад

    Super Boss congratulations 👏🎉

  • @selvamkv5891
    @selvamkv5891 Год назад +2

    Yooo anna மதுரை பாண்டி முனி அய்யா ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும் உமக்கு ❤🎉

  • @ayusharudraanand1726
    @ayusharudraanand1726 Год назад +6

    Best of luck with the series. IR should consider concessions for regular vloggers like you. Always good to see my native place Dindigul.

  • @vinothkumarp1616
    @vinothkumarp1616 Год назад +1

    KANCHIPURAM temple vlog pannuga

  • @safetyfirst6400
    @safetyfirst6400 Год назад

    Naveen bro Super video Super Vlog good start

  • @nsrinandan6961
    @nsrinandan6961 Год назад

    ❤‍🔥bro video semma completed finishing just now

  • @vadivelnadar1986
    @vadivelnadar1986 Год назад +1

    திருநெல்வேலி வாங்க ❤

  • @mukundaraoster
    @mukundaraoster Год назад +1

    💓 Welcome Brother

  • @ArunRaj-qf1up
    @ArunRaj-qf1up Год назад +1

    Nice vlog congratulations, But one thing you missed out, Tuticorin to madurai new rail line,The track diverted from milavittan station (left side), project completed from milavittan to melmaruthur

  • @madhav.p.k5179
    @madhav.p.k5179 Год назад +2

    In this serious I am waiting for your next video ❤

  • @velmurugan5657
    @velmurugan5657 Год назад

    I am waiting Thoothukudi to Srivilliputhur❤

  • @vasanthakumar.vvasanth9957
    @vasanthakumar.vvasanth9957 Год назад +1

    Happy journey bro 🎉

  • @user-Thirumalai
    @user-Thirumalai Год назад

    Vera level come back bro❤

  • @j.v.vishnuvarathaa4732
    @j.v.vishnuvarathaa4732 Год назад +1

    Vera level vlog Anna ❤️❤️❤️

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +2

    Good vlog good presented, good experience plz tell train fare, of unreserved comparment fares in make a interviews with co passangers too😊 video, greetings from banglore.

  • @chandraany9827
    @chandraany9827 Год назад

    Awesome buetifull so nice

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu Год назад +4

    Waiting for thoothukudi to srivi bus review😂

  • @VictorExplores
    @VictorExplores Год назад +1

    Bro 22630 Tirunelveli to Dadar train try pannuga

  • @aswasvlog
    @aswasvlog Год назад +1

    Once again kollam sengottai train vlog Pannu bro monsoon timing la

  • @muruganm.palani767
    @muruganm.palani767 Год назад +2

    Most waited series 😍😍😍

  • @selvam4075
    @selvam4075 Год назад +1

    Best wishes for your Thoothukudi series bro ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Mr.Pk0911
    @Mr.Pk0911 Год назад

    Madurantakam Melmarvathur Tindivanam stoppings yen kudukuranga na indha train and Ananthapuri kelambura timing 7:30 to 8:00 kulla so Tindivanam MelMaruvathur Madhuranthakam la irunthu chennai vandhu work panra peoples indha train pudicha before 9:30 veetuku poidalam same morning also indha train correct ah before 8 Chennai porathala chennai ku varavum use ful ah iruku

  • @mohammedbasha8994
    @mohammedbasha8994 Год назад

    Hi Praveen Kumar super Thoothukudi Tirunelveli good Jerry

  • @002-galdin.j8
    @002-galdin.j8 7 месяцев назад

    தூத்துக்குடி Vivek express vlogs பன்னுங்க சென்னை to தூத்துக்குடி vlogs அருமை Bangalore to TUTICORIN or Tuticorin to Bangalore (Krishnajapuram)or Pune or Kalyan( Mumbai) or Ahmedabad பன்னுங்க குறிப்பாக கிருஷ்ணராஜ் புரத்தில் இருந்து பெங்களூர் நகரத்துக்கு எப்படி செல்வது metro or local train bus facilities பத்தி சொல்லுங்க

  • @superstarstar7393
    @superstarstar7393 Год назад

    Wow super brother 💕💕💕💕❤❤❤

  • @udayakumarjourneys2130
    @udayakumarjourneys2130 Год назад

    Very nice bro 👍❤

  • @JohnSon-ms9te
    @JohnSon-ms9te Год назад +1

    Bro one Doubt Train la Front or Back Disabled people coach nu onnu irukkum la athula Normal people travel pannlaama illa Railway la fine poduvaangala because athula other Unreserved coaches aa vida konjam free ya irukkum athaan ketten

  • @prabhup8441
    @prabhup8441 Год назад +1

    Naveen bro nanu dindigul district tha

  • @syeuuzayan
    @syeuuzayan Год назад

    நண்பரே வாழ்த்துகள்
    சந்திப்பு நிலையங்கள் எங்கு பிரிந்து செல்கிறது அதற்கு தனி வீடியோ போடுங்கள்
    பயன் பெரும்

  • @ensyncc
    @ensyncc Год назад +2

    @naveenkumar, chinna suggestion.. whenver you find time, lens housing ah wipe pannunga.. may be wet palms or smudges naala, the housing appears foggy in some of the videos.. care eduthukuta, video quality innum nalla irukkum.. for ex: 15:58 .. see how the bg appears to be not so clear but foggy..

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 Год назад +2

    Anna Eppo recent ah Oru train vitrukanga Mumbai CSMT - Thoothukudi Via Chengalpattu But enna prachanai appadina Chennai la erundhu Romba outer Poganum ... Almost 50 km

  • @vishwa.i10-b79
    @vishwa.i10-b79 Год назад +3

    Anna Kerala express try pannunga pls

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 Год назад

    Super start to the series

  • @RDXGAMING45
    @RDXGAMING45 Год назад +2

    UTS (unreserved ticket service) IRCTC new launch app reservation pathi full detail la video sollunga bro

  • @Harishkumarindianrailways
    @Harishkumarindianrailways Год назад +2

    Try vlogging Vikramshila express if possible bro (in AC not in sleeper because it will be crowded). Try vlogging SMVT Bengaluru Howrah Duronto express if possible bro