I Leoni Comedy Speech | இதுதானம் மோடியோட முதல் நிகழ்ச்சி | பங்கமாய் கலாய்த்த ஐ.லியோனி | DMK | Modi

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • இதுதானம் மோடியோட முதல் நிகழ்ச்சி | பங்கமாய் கலாய்த்த ஐ.லியோனி | DMK | Modi | Kalaignar News
    #leoni #bjp #modi #kalaignarnews #kalaignarnewslive
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Комментарии • 253

  • @abalanabalan6384
    @abalanabalan6384 5 месяцев назад +33

    எனக்கு இன்னும் உரிமை தொகை கிடைக்கவில்லை எத்தனை பேருக்கு கிடைக்க வில்லை

    • @sairamsurajb7379
      @sairamsurajb7379 5 месяцев назад +2

      உரிமை‌ தொகை கஷ்டப்படும்் பெண்கள் உயர். ஆண்கள் அல்ல

    • @kani9600
      @kani9600 5 месяцев назад

      😮

    • @baskarlorryservice
      @baskarlorryservice 5 месяцев назад

      ​@@kani960019:05

    • @Vishnavivishva-bs7nl
      @Vishnavivishva-bs7nl 5 месяцев назад

      நான் குடும்ப தலைவி தான் என் கணவர் லோன் போட்டு விவசாயத்திற்காக டிராக்டர் வாங்கிஉள்ளார் லோன் கட்டும் அளவுக்கு கூட வருமானம் இல்லை லோன் கொடுத்த பேங்க் வாகனத்தை எடுத்து செல்லும் நிலை எனக்கு நான்கு சக்கர வாகனம் இருப்பதாக கூறி எனக்கு பணம் வரவில்லை அது மட்டும் இல்லை நானும் கணவரும் சிறு மனவருத்தத்தால் நானும் எனது மகளும் தனியாக வீட்டு வேலை செய்து என் மகளை படிக்க வைக்கிறேன் குடும்ப தலைவிக்கு தானே பணம் எனக்கு ஏன் வரவில்லை

  • @sundararajan5079
    @sundararajan5079 5 месяцев назад +33

    இந்த. ஆள். சினிமா. பாட்ட. பாடியே. வாழ்க்கை. ஒட்டிடிடுவார்.....

  • @rameshRamesh-nt9vj
    @rameshRamesh-nt9vj 5 месяцев назад +18

    பணம் தான் காரணம் பாடல் பேச்சு பேச்சுஅளர்கள் வாழ்த்துக்கள் ஐயா 🌹

  • @govindan470
    @govindan470 5 месяцев назад +10

    பழய தாெ ழில்

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 5 месяцев назад +1

    நல்ல பாடகர்,நகைச்சுவையாளர்.

  • @SureshKumar-hb9kz
    @SureshKumar-hb9kz 5 месяцев назад +6

    Super anna congratulations

  • @shankumar5302
    @shankumar5302 5 месяцев назад +8

    லியோனி தன்மானத்தை இழந்துவிட்டார்

    • @222suriya
      @222suriya 5 месяцев назад

      When did he have? Avarukku than maanam eppothu irunthathu? Komaali

  • @fredrickyesiah3177
    @fredrickyesiah3177 5 месяцев назад +1

    Classic speech sir, Freddy Bangalore.

  • @reeganchiyan5762
    @reeganchiyan5762 5 месяцев назад +2

    Super Anna

  • @hiqe3908
    @hiqe3908 5 месяцев назад +4

    Excellent speech lioni sir

  • @starstar546
    @starstar546 5 месяцев назад +1

    Super sir

  • @rebecaarulnesan
    @rebecaarulnesan 5 месяцев назад +2

    Erumamadu leoni😂🎉😂

  • @user-gq2fb7nd5i
    @user-gq2fb7nd5i 5 месяцев назад +1

    Good talk

  • @Mibeeda122-tk3vb
    @Mibeeda122-tk3vb 5 месяцев назад +1

    அருமை

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 5 месяцев назад +1

    Leony 😅😅😅how Tasmac is going

  • @user-bj6qx8vg6n
    @user-bj6qx8vg6n 5 месяцев назад +2

    Excellent

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 5 месяцев назад +14

    மீண்டும் மோடி
    வேண்டாம் மோடி!
    நாடு நல்லா இருக்கணும்
    நாட்டு மக்களின் ஒற்றுமை
    யா இருக்கணும்னா
    மீண்டும்.மோடி!
    வேண்டாம் மோடி!

    • @jagan2933
      @jagan2933 5 месяцев назад +3

      கட்சி தலைவருக்கு அவர் பணம், குடும்பம், காப்பாத்தி ஆகனும். உங்களுக்கு?

  • @annaduraip7924
    @annaduraip7924 5 месяцев назад +6

    CAA எதிர்ப்பு ராஜ்யசபாவில் வாக்குகள் 105 ஆதரவு வாக்குகள் 125.அதிமுக 10. பாமக 1.

  • @coumarasamyrasappa6807
    @coumarasamyrasappa6807 5 месяцев назад +10

    கறுப்பர் கூட்டம் யாரால் தூண்டி விடப்பட்டது அவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்

  • @muraliram8802
    @muraliram8802 5 месяцев назад +11

    காது கேட்க சகிக்க முடியவல்லை.

  • @ponrajmaruthu6164
    @ponrajmaruthu6164 5 месяцев назад +2

    Iyya super

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 5 месяцев назад +1

    Tasmac CMTNadu

  • @senthilkumar3719
    @senthilkumar3719 5 месяцев назад +7

    🌹

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u 5 месяцев назад

    ஸ்டாலின நூற்றாண்டு காலம் வாழ்க திமுக மாபெறும் வெற்றி பெரும் இதுவறுதி 14:16 உறுதி பெரும்

    • @222suriya
      @222suriya 5 месяцев назад

      Stalin 100 varusham vaaltha Uthayanithi seyal thalaivaraave irukkanuma?

  • @sivakumar-or8vz
    @sivakumar-or8vz 5 месяцев назад +3

    Leoni super vera level

  • @jaisankarm5027
    @jaisankarm5027 5 месяцев назад +14

    நாய் தான் வளை ஆட்டனும் வாளு நாயை ஆட்டக்கூடாது.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 5 месяцев назад +1

      "தமிழன் முதலில் தமிழை நன்றாகக் கற்க வேண்டும் !! இல்லையெனில் தமிழனை விட சிறப்பாக தமிழைக் கற்ற பிற மாநிலத்தவருக்கு தமிழன் எப்போதுமே கோமாளி !" -- நெல்லை மாநாட்டில் கலைஞர் கருணாநிதி !

    • @vanathyvani7808
      @vanathyvani7808 5 месяцев назад

      அருமை ​@@KrishnanSubramanian-wt4gv

  • @azadkader2359
    @azadkader2359 5 месяцев назад +13

    இந்தியா கூட்டணி வெற்றி பெற அயராது உழைப்போம்.40ம் நமதே,

    • @kssps2009
      @kssps2009 5 месяцев назад +2

      ஒரு ஆணியும் புடுங்க முடியாது.

  • @sarveswaran5500
    @sarveswaran5500 5 месяцев назад +6

    வரவுக்கு ஏத்த வாய்மை

  • @sarviksaran9080
    @sarviksaran9080 5 месяцев назад

    என்றும் நாம் தமிழர்கள்

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u 5 месяцев назад +17

    தி மு க ஆட்சி மலரட்டும்❤👍

    • @Subramanian-GSauditors
      @Subramanian-GSauditors 5 месяцев назад +3

      வாய்ப்பு இல்லை 🤪🤪🤪

    • @murukesanrs8125
      @murukesanrs8125 5 месяцев назад +3

      ​@@Subramanian-GSauditorsVadaiya Saappittu Saappittu Ellaam Ooosi Pochu.....

    • @vijayamma684
      @vijayamma684 5 месяцев назад

      விரைவில் திமுக ஆட்சி ஒழிக்கப்பட்டு 😅😅😅

    • @Subramanian-GSauditors
      @Subramanian-GSauditors 5 месяцев назад +3

      @@murukesanrs8125 திமுக சுட்ட வடை ஊசிதான் போகும்.

    • @jhonestewart2023
      @jhonestewart2023 5 месяцев назад +1

      ஊசியா இருந்தால் தான் லேசா விலுங்கலாம்😂😂😂😂😂​@@Subramanian-GSauditors

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 5 месяцев назад +8

    இந்த அண்ணா தேர்தல் வரும் சமயம் வருகிறார் பணத்திற்கு அவரு பொண்டாட்டிய தவிர மீதி எல்லாத்தையும் மீமிக்கிரி செய்கிறது பாவம் அந்த அக்கா

    • @Sevensky-50
      @Sevensky-50 5 месяцев назад

      ஏன் உன் அம்மா பெண்டாட்டி சகோதரிகளை மிமிக்ரி செய்யவில்லை என்ற கோபமா ?

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 5 месяцев назад +6

    கிழிந்த தகரத்திலிருந்து வரும் ஓசையில் மிமிக்ரி செய்தால் நன்றாயிருக்கும்.

  • @manoharanrajamanickam58
    @manoharanrajamanickam58 5 месяцев назад +3

    பொதுவாக திமுககாரன் எப்போதும் மாறமாட்டான்

  • @SanthanarajG.wishyouhappyday
    @SanthanarajG.wishyouhappyday 5 месяцев назад

    GOODSar

  • @mariyadhas.a7041
    @mariyadhas.a7041 5 месяцев назад +2

    திமுக விற்கு கிடைத்த பெரிய பாக்கியம் திரு லியோனி அவர்கள்... எந்த பிரிதிபலன் எதிர் பார்க்காத உண்மை தொண்டன்... வாழ்த்துக்கள்... ஐயா

  • @kssps2009
    @kssps2009 5 месяцев назад +15

    துட்டு செய்யும் வேலை. துட்டு வாங்கினதுக்கு நல்லவே கூவுகிறான்😂😂😂

  • @automan3822
    @automan3822 5 месяцев назад +6

    சூப்பர் 👌👌👌👌

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 5 месяцев назад +2

    அருமை

  • @user-xu4nq1wj7h
    @user-xu4nq1wj7h 5 месяцев назад +1

    Amma

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 5 месяцев назад +4

    சிந்திக்க வைக்கக்கூடிய பேச்சாளர்களை கேட்டிருக்கின்றோம் சிரிக்க வைக்கக்கூடிய பேச்சாளர்களையும் பார்த்திருக்கின்றோம் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைக்கும் அற்புதமான பேச்சாளர் திண்டுக்கல் லியோனி அவர்கள்❤❤❤❤ அன்னார் அவர்களின் பேச்சை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது❤❤❤❤

  • @jayaraman4808
    @jayaraman4808 5 месяцев назад +2

    பிரதமர் வேட்பாளர் யாருடா! அடுத்த ஐந்து வருடமும் வரல தரல சொல்லி ஓட்ட போறீங்களா

  • @Doctorsir-ov6ol
    @Doctorsir-ov6ol 5 месяцев назад +3

    7 தலை முறைக்கு சொத்து உள்ளவனுக்கு
    பேசுகிறாய்
    புதிய நல்லவருக்கு
    ஆடறவு கொடுத்து
    பேசு
    Lioni

  • @mercydavid6685
    @mercydavid6685 5 месяцев назад

    ❤❤❤🎉🎉🎉

  • @huptap
    @huptap 5 месяцев назад

    Nice speech Leoni are you coming to Malaysia again 😂😂😂

  • @sudhagarrobert
    @sudhagarrobert 5 месяцев назад +4

    Andavar.arul

  • @DHARMARAJ-nk7lr
    @DHARMARAJ-nk7lr 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 5 месяцев назад +5

    Old program😢

  • @TimePass87969
    @TimePass87969 4 месяца назад

    Narasthuthi

  • @krishanramasamy5027
    @krishanramasamy5027 5 месяцев назад +5

    என் கமென்ட் எங்கடா

  • @vasudevan6249
    @vasudevan6249 5 месяцев назад

    What is the contribution of these leaders to the nation except accumulating wealth only for their family

    • @222suriya
      @222suriya 5 месяцев назад

      Your words are echoing!

  • @KK-vz8jq
    @KK-vz8jq 5 месяцев назад +6

    இந்த மாதிரி மிமிக்கிரி பண்ற ஆளுக்கெல்லாம் பாட நூல் நிறுவன பொறுப்பு தருவதுதான் ட்ராவிச அரசியல் தமிநாட்டு மக்கள் தலையெழுத்து

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 5 месяцев назад

      ஆமாம் , கொலையாளி ஆட்டோ சங்கரை கூட தமிழ்த்தியாகி என ஐந்தாம் வகுப்பு பாடநூலில் சேர்ப்பார்கள் !! தமிழனை காட்டுமிராண்டி, தமிழ் காட்டுமிராண்டி பாஷை, எதையும் தின்னும் காட்டுமிராண்டித் தமிழன் மலம் உண்ணும் கூட்டம், திருக்குறள் தங்கத்தட்டில் வைத்த மலம் என கேலி செய்த கன்னடர் பெரியாரை பாடநூலில் சேர்த்த ஒலக மகா அறிவாளிகள் அல்லவா ? சீமான் பெரியாரை தன் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டதாக கூறியது முட்டாள்தனத்தின் உச்சம் !! உலகிலேயே தன் இனத்தையும் மொழியையும் படு மோசமாக இகழ்ந்த வேற்று மொழிக்காரனை கடவுளாக வணங்கும் ஒரே முட்டாள் இனம் தமிழன் மட்டுமே என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை !! மலையாளிகள் தமிழனை விட பல ஆயிரம் மடங்கு அறிவாளியாக இருக்க காரணம் அவர்களின் தன்மானம் !! மலையாளிகளின் அறிவில் ஒரு சதவீதம் கூட தமிழனிடம் இல்லை !! அதன் விளைவே சேர சோழ பாண்டியர் சண்டை , அவ்வையாரின் " தமிழ் மொழியும் தமிழ் இனமும் தமிழனாலேதான் அழியும் !" என்ற சாபம் ( இலங்கைப்போரில் தமிழர் தோல்வி, கன்னட கிழவர் ஆரம்பித்த கட்சிக்கு ஆதரவு , தெலுங்கர் குடும்ப ஆட்சி தொடக்கம், தமிழர் காமராஜர் தோல்வி, தமிழர் நெடுஞ்செழியன் முதல்வராக வர முடியாமல் தெலுங்கர் கருணாநிதி மிரட்டல், அதன் மூலம் தெலுங்கர் குடும்பமே தொடர்ந்து ஆட்சி, பிறகு மலையாளியான நடிகர் ஆட்சி, அவரது மறைவால் கன்னடத்து நடிகை ஆட்சி , அவரது மறைவால் மீண்டும் தெலுங்கர் குடும்ப ஆட்சி இவை உதாரணம் ) அதோடு தமிழகம் உட்பட உலகெங்கும் உயர் நிலைகளில் மலையாளிகளின் நிறுவனங்கள் ஓகோ என வளர்வதும் சான்று !! "தமுளேன்கள மட்டு தா வியாலய்க்கி எடுப்பம்! வியாற ஆளுகள எடுக்க மாட்டம் !" எனும் "தமுளு நிறுவனம் " வசந்த் அன் கோ" பெங்களூரில் புகழ் பெற முடியவில்லை !! வாடிக்கையாளர் கூட்டம் இல்லை !! மலையாளி என கண்டுபிடிக்க முடியாதபடி கன்னடம் சிறப்பாகப்பேசும் ( நாவு நிம்மகாகி இதவே=நாங்க உங்களுக்காகத்தான் ) மலையாளிகள் முந்திக்கொண்டனர் !! தமிழன் கிணற்றுத்தவளை என தொடர்ந்து ( நீயி தமுளு மட்டுதா படிக்கோணோம் !! தமுள ல தா எல்லா எளுதாணோம், தமுளு மொளிய வாள வெய்க்க அதுக்கு நாயா ஒளைக்கோணோம் ! என "தமுளில் " அலறி ) நிரூபித்து வருவது சீமான் !!

  • @BanuSagayam
    @BanuSagayam 5 месяцев назад

    Tw

  • @vijikkovai
    @vijikkovai 5 месяцев назад +10

    சாமி, அது கல்லக்குடி என்று புரிந்தாலும், கள்ளை குடி என்று சொல்வது போல் இருக்கிறது.

    • @devar-bf2ke
      @devar-bf2ke 5 месяцев назад

      இந்தாளும்,சீடாலினும் ஒன்னு தான் தமிழ் ஒழுங்கு வராது,மலேசியாவுல இந்தாளு உதை வாங்க வேண்டிய தருணம்,ஈசன் கருணையால் தப்பிச்சான்,,

    • @kssps2009
      @kssps2009 5 месяцев назад

      😂😂😂😂

    • @shankarsubramanian-cr1st
      @shankarsubramanian-cr1st 4 месяца назад

      ​@@devar-bf2keகள்ளர் குடிக்கொண்ட கருணாநிதி வாழ்கவே

  • @mohanrajkuppuswamy3841
    @mohanrajkuppuswamy3841 5 месяцев назад +1

    It is very easy to do mimicry of Modiji but it is very difficult to work like him even for a day. At the age of 70 , he is so disciplined, has self confidence, self control and has done major achievements by sheer hard work. India is now the fifth largest economy. It was 10th before he came to power. There is progress in every sector. People in tamil nadu have not given a chance for BJP to rule, without giving a chance people should not judge Modiji.

  • @balasubramani3911
    @balasubramani3911 5 месяцев назад

    லியோனி அவர்களுக்கும்.....ஒரு மோசமான விலைமாது விற்கும் பெரிய வித்தியாசம் இல்லை

  • @mohanrajkuppuswamy3841
    @mohanrajkuppuswamy3841 5 месяцев назад +1

    Leoni is depending on dmk for his liveihood. Hence forever he should listen to stalin

    • @222suriya
      @222suriya 5 месяцев назад

      Faithful bulldog?

  • @mohanrajkuppuswamy3841
    @mohanrajkuppuswamy3841 5 месяцев назад +1

    Is Dmk practising Thirukural. Karunanidhi & family are staunch non vegetarians whereas thiruvalluvar is advising to avoid non veg. First 10 poems are about God, whereas DMK are athiest. There is lot of poems which they don't practise but talk very proudly of Thirukural

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 5 месяцев назад +2

    😘😭😀😘😘😘.

  • @palanic6800
    @palanic6800 5 месяцев назад +2

    124_99=13

  • @BanuSagayam
    @BanuSagayam 5 месяцев назад +1

    Tt

  • @user-hz7iv6zo2p
    @user-hz7iv6zo2p 5 месяцев назад +9

    திமுக போடுற எழும்பு துண்டுக்கு வேளை செய்ற லீயோனி மோடிஜி பேசுற தமிழை கிண்டல் செய்வது மோடிஜி துண்டு சீட்டு இல்லாமல் திருக்குரல் சொல்றாரு தமிழ் வார்த்தை பேசுறாரு திமுக காரனை கேக்கிறேன் ஸ்டாலின் அவர்கள் துண்டு சீட்டு இல்லாமால் நாலு திருகுறல் சொல்லட்டும்

    • @yesudos1
      @yesudos1 5 месяцев назад

      UNMAITHAN....

    • @karthikeyankarthikeyan2859
      @karthikeyankarthikeyan2859 5 месяцев назад

      😂😂😂

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 5 месяцев назад

      Yes nangal ellam elumbu thundukku porom neengal yaar raththaththai kudikkireergalnu ninaikkavum.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 5 месяцев назад

      நீ முதலில் தமிழை பிழை இன்றி எழுதப்பழகு !! பிறகு எதிர்ப்பு என்ற விமானம் ஏறி ஏச்சு என்ற அணுகுண்டு வீசலாம் !!

    • @222suriya
      @222suriya 5 месяцев назад

      Modiji ikkum litonikkum ore maathiri moonji- kavanicheengalaa

  • @shivamurugan369
    @shivamurugan369 5 месяцев назад +4

    உனக்கு மேடையில் இட‌ம் குடுக்கற அவங்களுக்கு சொல்லு னு

    • @rameshmaxwell9939
      @rameshmaxwell9939 5 месяцев назад

      பிறகு கேடி ஐ பற்றி பேசவா bro

  • @Kumareshan-uv6ni
    @Kumareshan-uv6ni 5 месяцев назад

    Good speech by Leone ,He is not scared of any opposition party leaders and activists.DMK is very much gifted.

  • @BanuSagayam
    @BanuSagayam 5 месяцев назад

    Oo 0:44

  • @udhayasankarmurugaiyan7143
    @udhayasankarmurugaiyan7143 5 месяцев назад

    Hi Nayaaa

  • @222suriya
    @222suriya 5 месяцев назад +1

    Third rated? Why this man? Can’t dmk do without this man?

  • @user-xu5su4pr8c
    @user-xu5su4pr8c 5 месяцев назад

    Leo succumbed DMK

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 5 месяцев назад

    124 - 99= 25 நீங்கள் சொல்வது போல் 13 இல்லை இந்த கணக்கு கூட தெரியாமல் எப்படி ஐயா

  • @udhayakumar9352
    @udhayakumar9352 5 месяцев назад +8

    மீண்டும் மோடி ஜி வேண்டும்.

    • @Indraprema
      @Indraprema 5 месяцев назад

      Why Modi ji ! 😮 want to increase the price of petrol and gas etc?

    • @jebajeba6010
      @jebajeba6010 5 месяцев назад

      Modi vantha pitchai ne eduppa

  • @hameeda2322
    @hameeda2322 5 месяцев назад

    Modi ❤❤❤❤❤❤❤❤❤

  • @tune2sk
    @tune2sk 5 месяцев назад

    I have a lot of respect for Mr. Leoni. First of all he is a teacher…..unfortunately, MK familykku sombu thookkuradhu ungalukku nallaave illa…..dayavu seidu verum pattimandram pannum…..

  • @narayanancs8674
    @narayanancs8674 5 месяцев назад

    Yenpa i leyoni nalla iruthiye sari penathal yaa naaripona pocchu peechu

  • @goodies5ful
    @goodies5ful 5 месяцев назад

    Kalaiyaavathu mannaangattiyaavadhu panam kodutthaa liyonikooda patcha thiruttukummalukku vaalthupaaduvaan.. Itho...

  • @ArchiArchDesign
    @ArchiArchDesign 4 месяца назад

    Vangna tutthukku pesuda extra pesatha

  • @hbwc5060
    @hbwc5060 5 месяцев назад

    Super ayya😂

  • @user-bk9ug5zv4m
    @user-bk9ug5zv4m 5 месяцев назад

    1kodi vangittu 10kodikku pesuraru pothum list' perusa pokuthu

  • @BanuSagayam
    @BanuSagayam 5 месяцев назад

    Ye

  • @BanuSagayam
    @BanuSagayam 5 месяцев назад

    Yy

  • @user-pb6wr2te1k
    @user-pb6wr2te1k 5 месяцев назад +1

    What is this hello

  • @rsvravi9186
    @rsvravi9186 5 месяцев назад

    4:20

  • @bsubramanianbsubramanian6002
    @bsubramanianbsubramanian6002 5 месяцев назад

    Jalra if DMK Family shut up

  • @nsebse1065
    @nsebse1065 4 месяца назад

    பாடிப் பரிசில் பெறும் பாணபத்திர புலவர்.

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 5 месяцев назад +1

    ஐ. கோணி சாரி கேணி அடச்சே லியோனி😂😂😂😂

  • @ssathiyanarayanan6789
    @ssathiyanarayanan6789 5 месяцев назад +2

    Tubakkur Leoni

  • @mathusoothananjeyakrishnan6018
    @mathusoothananjeyakrishnan6018 5 месяцев назад +2

    As a kothathadimai u must sing about inba nithi also😂

  • @ssthanu
    @ssthanu 5 месяцев назад +4

    வாயை வாடைக்கு விட்டு வாழும் வாழ்க்கை

  • @babykavina-zchannel
    @babykavina-zchannel 5 месяцев назад +1

    நாத கட்சி மட்டுமே தமிழ் நாட்டை காப்பாற்ற முடியும்

  • @shanmugasundaramnatesan8440
    @shanmugasundaramnatesan8440 5 месяцев назад

    திருடர்கள் முன்னேற்றக் கழகம்

  • @goldpandigoldpandi9025
    @goldpandigoldpandi9025 5 месяцев назад +2

    ஸ்டாலினின் தான் வாராரு அது போச்சு போலோ 😂😂

    • @skarvin5277
      @skarvin5277 5 месяцев назад

      😅😅😅😅😅

  • @ethirajansarukarthik3155
    @ethirajansarukarthik3155 5 месяцев назад +4

    🖤❤👍🔥🔥🔥💞💝💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @cmohan3078
    @cmohan3078 5 месяцев назад +2

    Poda

  • @kugankugan2971
    @kugankugan2971 5 месяцев назад +7

    இவருடைய பாட்டில் தெளிவாகச் சொல்கிறார் கள்ளக்குடிக்கொண்ட பாடல் இதில் தெளிவாகத் தெரியுது தானே புரிந்து கொண்டால் சரி

    • @kssps2009
      @kssps2009 5 месяцев назад

      😂😂😂

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 5 месяцев назад

      கல்லக்குடி ஊரில் நடத்த போராட்டம் "தமிழா, திருந்தாதே !! கள்ளை குடி" ( மது அருந்து ) என உள் அர்த்தம் கொண்டதை தமிழன் உணரவில்லை !!

  • @chinnappadevaki960
    @chinnappadevaki960 5 месяцев назад +3

    Malasiya loose Leoni.

  • @user-xp6gk5gm2t
    @user-xp6gk5gm2t 5 месяцев назад +3

    🤣😜🤣😜😜😜😝😝😝

  • @RMUNIYASAMYRMUNIYASAMY
    @RMUNIYASAMYRMUNIYASAMY 5 месяцев назад

    உங்கள் பின்னழகை குறைக்கவும் லியோனி

  • @jhonestewart2023
    @jhonestewart2023 5 месяцев назад +3

    இந்த ஆலோட பாட்டு தான் ரொம்ப இம்சையா இருக்கு 😊😊😊😊

  • @vivekvvivekvkey5045
    @vivekvvivekvkey5045 5 месяцев назад

    அந்த தலைவா் ஏன் இந்த🤧🤧

  • @samkalaisampath
    @samkalaisampath 5 месяцев назад

    Thatha,mahan, peran

  • @saminatharbastiampillai8234
    @saminatharbastiampillai8234 5 месяцев назад

    He got a big problem.

  • @kvenkatesh8368
    @kvenkatesh8368 5 месяцев назад

    வெட்கம்