கடந்த 30/40 வருடங்களாக மிகவும் பிற்பட்ட அம்பேத்கர் மற்றும் தலித் மக்களுக்கு தனி ஒதுக்கீடு, கல்விச் சலுகை,மருத்துவம் பொறி இயல், மற்றும் சட்டம் படிக்கவும் அரசுப் பணிகளில் பணியாற்றவும் தனிஒதுக்கீடு வழங்கி எத்தனை சதவிகிதம் பிற்பட்ட மக்கள்பயனாளிகள் என்ற புள்ளி விவரத்தை கணக்கிட்டால் அதிர்ந்து போவீர்கள். Scholarship பயனாளிகளில் 35% மிகவும் பிற்பட்ட நபர்கள் கூட தங்கள் படிப்பில் முழுகவனம் செலுத்துவதில்லை என்ற தகவல் கிடைக்கும். எனவே பிற்பட்ட மக்களுக்காக போராடும் தலைவர்கள் அம் மக்களை நன்கு படிக்க ஆவன செய்யவேண்டும்.
தோழர் திருமூர்த்தி
விளிம்பு நிலை மக்களின் குரல் 🔥
சிறப்பான உரை தோழர் 💐
can
😅