Viduthalai 2 | கம்யூனிஸ்ட் என்றால் கொலைகாரனா ?நிஜவாத்தியார் க்ளைமாக்ஸ் சொல்லவா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии •

  • @jeevatoday5887
    @jeevatoday5887  18 дней назад +4

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

  • @vavmarxist4425
    @vavmarxist4425 17 дней назад +3

    தோழர் செல்வா விடம் இருந்து இவ்வளவு வறட்டுத்தனமான விமராசனத்தை விமர்சனத்தை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. விமர்சனமாக செல்வா சொல்லும் கருத்து சகிக்க முடியவில்லை. ஜீவா நீங்களும் வறட்டாக பேசுறீங்களே வருந்துகிறேன்

  • @jaibalajielumalai1619
    @jaibalajielumalai1619 18 дней назад +6

    விமர்சனங்கள் தேவைதான். நீங்கள் படமாக்கி வுடாதீர்கள். பாராட்டாமல் பல கலைஞர்களை இழந்த வரலாறு கொண்ட இயக்கம். நன்றி

    • @Tamizh-Arasiyal
      @Tamizh-Arasiyal 18 дней назад

      Ilaiyaraaja va thorathi vitta aalunga dhan ivanunga

  • @mariappang9025
    @mariappang9025 14 дней назад +1

    அருமையான பேட்டி படம் இடது சாரி கருத்து சொன்னாலும்
    திரு செல்வா சொல்வது போல் தெளிவாக இல்லை ஆனால் சினிமா சில சமரசங்கள் செய்ய வேண்டியுள்ளது திரு கலியபெருமாள் குடும்பம் முழுவதும் கஷ்டப்பட்டது

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 18 дней назад +6

    அந்த கால வரலாறை நன்கு தெரிந்தவர்கள் எல்லாரும் படம் ஒரு சென்சார் எல்லைக்குள் எவ்வளவு தெளிவாக காட்டணுமோ அவ்வளவுக்கு செம்மையாகவே வெற்றிமாறன் காட்டியுள்ளார் என்கின்றனர். இவர் தினருகிறார். இவருக்கு ஒரு வேளை தெரிந்த வரலாறு வேறோ?

  • @narayanann892
    @narayanann892 17 дней назад +1

    யார் முதலமைச்சர் என்பதை விட அதிகார வர்க்கம் எப்படி செயல்படுகிறது என்பதை தெளிவாக சொல்லி உள்ளார்

  • @User-z2t4g
    @User-z2t4g 18 дней назад +10

    நிகழ் கால கம்யூனிஸ்ட்கள் இதை பேசுவதற்கு அருகதை இல்லை.

    • @musicthiva6511
      @musicthiva6511 8 дней назад

      யார் வந்து பேசுவது,,,,,இறந்தவர்களா வந்து பேச முடியும்,,,,,,அவர்களின் தொடர்ச்சி தான் பேச முடியும்,,,,,பெரியாருக்கு பின் வந்த தலைவர்களால் அவர் அளவுக்கு துணிச்சலாக பேச முடியாது, ,,,,,,அது போல தான் அனைத்து அமைப்புகளுக்கும் இயக்கங்களுக்கும்,,,,,,
      இவர்கள் காரில் பயணிக்கிறார்கள் என்பதற்காக முன்னவர்களின் தியாகங்களை மறக்கவில்லை,,,,,
      விமர்சனங்களை விவாதிக்கலாம்,,,,ஆனால் அருகதை இல்லை என்பது என்ன வாதம்,,,,கம்யூனிஸ்ட் களுக்கு இல்லை என்றால் வேறு யாருக்கு உள்ளது,,,,,,

  • @gilfaicecreams2849
    @gilfaicecreams2849 18 дней назад +2

    தோழர் செல்வா ஏன் இப்படி விடுதலை2 சம்மந்தமா விமர்சனத்தை முன் வைச்சாரு! என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமான உரையாடல் சிறப்பு!
    மைசூர் போண்டாவோட ஒப்பிட்டது ஓவர் என்பதை அவரே உணர்ந்திருக்கிறார் என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது..,
    ஜீவா டுடேவின் இது போன்ற உரையாடல்கள் தொடர வாழ்த்துகள்!❤

  • @narayanann892
    @narayanann892 17 дней назад +1

    நிர்வாக அதிகாரம் எப்படி சொந்த முன்னேற்றம் சார்ந்த வெறியைக் கொண்ட்வர்களை பயன்படுத்திக் கொண்டது என்பதை தெளிவாகப் பேசுகிறது

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 17 дней назад +1

    ஒரு திரைப்படம் வெளியாகி ஒரு 10 நாட்கள் உளடகங்களில் விவாதம் செய்வதை தடை செய்யணும் சினிமா துறை .......பாவம் இவங்க (சேனல்) கிட்ட சினிமா சிக்கிட்டு படாத பாடு படுது.... கடவுளே....😢

  • @narayanann892
    @narayanann892 17 дней назад +1

    ஐயா அங்கு செய்தி...யார் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதை அந்த தனி மனிதர் முடிவு

  • @balachandrankesavan2775
    @balachandrankesavan2775 18 дней назад +2

    சினிமாத்துறையில் பல நெருக்கடிகள் மத்தியில் சில இடதுசாரி கருத்துக்கள் சொல்ல வரும் போது அதனை முழுக்க இப்படி விமர்சிப்பது சரியானதாக தோன்றவில்லை. இவருக்கும் புலவர் கலிய பெருமாள் பற்றிய முழு வரலாறும் தெரியாது. சுருங்க கூறின் இத்தகைய விமர்சனங்கள் பலரை அந்த பக்கம் செல்லாமல் தடுக்கும்.

  • @narayanann892
    @narayanann892 17 дней назад +1

    அழித்தொழிப்பு பாதை தவறு என்பது சுட்டிக் காட்டப் பட்டுள்ளது

  • @RamamoorthyR-k2q
    @RamamoorthyR-k2q 18 дней назад +1

    குணநாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல் - குறள் - தெரிந்து தெளிதல் அதிகாரம்-
    ------ பிளக்கிற விவாதத்தை 😮

  • @ganesarul
    @ganesarul 18 дней назад +1

    இரண்டு பேருமே படம் பார்க்கவில்லை.. அல்லது இவங்களுக்கு படம் பார்க்க தெரியவில்லை..

  • @kumaravelnatesan4959
    @kumaravelnatesan4959 18 дней назад +2

    Excellent Movie

  • @Yasodha-y6j
    @Yasodha-y6j 18 дней назад +2

    வாங்க வாங்க வாங்க
    ஜீவா
    ⭐⭐⭐⭐⭐
    ✨✨✨✨✨✨✨✨✨✨✨

  • @kavyaprince
    @kavyaprince 18 дней назад +1

    COMRADE JEEVA BROTHER ❤

  • @babumanikantan4389
    @babumanikantan4389 18 дней назад

    சினிமா என்பது பொழுதுபோக்கு அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 18 дней назад +2

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ptapta4502
    @ptapta4502 18 дней назад +1

    செவ்வணக்கம் தோழர்

  • @muthuselvam7406
    @muthuselvam7406 18 дней назад +3

    தலைவனுக்கு கலைஞரை முதல்வராக காட்டவில்லை என்பது தான் வருத்தம் போல. தோழர் ஜீவா சொல்கிறார் எம்ஜிஆர் தான் முதல்வர் என்று ஆனால் செல்வா கலைஞரை சொல்கிறார். எல்லோருக்குமே கலைஞர் மீது வன்மம் இருக்கிறது.

    • @Tamizh-Arasiyal
      @Tamizh-Arasiyal 18 дней назад

      Unmai. 1977 Communist kootani vachadhaala dhan MGR CM aanan. Verum 5% dhan vote difference.

    • @manikavasagamg7498
      @manikavasagamg7498 11 дней назад

      At that time CM was Thiru. Anna durai avarkal ! This is the bitterful fact ! ....

  • @ramdasspal8785
    @ramdasspal8785 18 дней назад +1

    Love you Selva

  • @hra345
    @hra345 18 дней назад

    சாம்சங் போராட்டம்..... தீர்வு கிடைக்காமல் மாலை போட்டு நன்றி சொன்ன தோழர்ஸ்

  • @elanchelianarumugam5359
    @elanchelianarumugam5359 18 дней назад +1

    ஜீவா / செல்வா இருவருக்கும்
    வாழ்த்துக்கள்
    காலத்தே தேவையான பதிவு

  • @raviarumugam1640
    @raviarumugam1640 18 дней назад +2

    இவர் டாக்குமெண்டரி படம் எடுக்க சொல்கிறார். கிளை மெக்ஸ் வேறு மாதிரி இருந்து இருந்தால் இம் பெக்ட் இருந்து இருக்காது

  • @jaikjaik4919
    @jaikjaik4919 18 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @musicthiva6511
    @musicthiva6511 8 дней назад

    வெற்றிமாறன் இந்த படம்தான் இந்திய நிலப்பரப்பில் இருந்த இருக்கின்ற கம்யூனிச வரலாறு என்று சொல்லவில்லை,,,,,,
    செல்வா தோழர் விடுதலை படம் மீதான விமர்சனத்தை கைவிடுவது நல்லது,,,,,,ஒரு திரைப்படத்தில் ஒரு இயக்கத்தின் வரலாற்றை கூற முடியாது என்பது உங்களுக்கும் அவருக்கும் தெரிந்ததே,,,சிறு பிழைகள் இருந்தாலும் அது திரைக்கதை அமைப்பிற்கே,,,,,படம் சொல்லும் கருத்தை ஆராய்வது நல்லது,,,,,,,படத்தில் கதாநாயகன் திராவிட,கம்யூனிச,தமிழ்தேசிய முகங்களாகத்தான் காட்டப்படுகிறார்,,,,,மூன்று தத்துவத்திற்கும் தனித்தனி கதைமாந்தர்களை உருவாக்கினால் அதன் அழகியல் கெட்டுவிடும்,,,,,

  • @narayanann892
    @narayanann892 17 дней назад

    Its not Director's duty to give the ideological solutions

  • @narayanann892
    @narayanann892 17 дней назад

    அழித்தொழிப்பு தவறு என்பதை படம் சொல்கிறது
    CPM கட்சித் திட்டத்தை மட்டும் வரலாறாக சொல்ல முடியாது அது போல...
    அழித்தொழிப்பு தவறு என்பதை சொல்லியதே சிறப்பு
    மக்களை அரசியல் படுத்த வேண்டும் என பேசியதே அனைத்து இடது சாரி கட்சிளின் கருத்து

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 11 дней назад

    At that time CM was Thiru. Anna durai avarkal ! This is the bitterful fact !

  • @simplelearn6666
    @simplelearn6666 18 дней назад +2

    நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது கம்யூனிஸ சிந்தனையில் இருந்தேன்.
    ஆனால் மதுரை கம்யூனிஸ்ட் லலிதா படுகொலை‌ ஆனார்.
    அவர் மரணத்திற்கு காரணம் சுமத்தப்பட்ட கட்சியுடனேயே லலிதா அவர்கள் மரணம் அடைந்த அதே பகுதியில் ஓட்டு சேகரித்த படுபதாக செயலை கம்யுனிஸ்ட் செய்தது‌...அந்த வேட்பாளரையே வெற்றிபெறவும் செய்து லலிதா படுகொலை‌க்கு மரியாதை கொடுத்தவிதம் கம்யுனிஸ்ட் கட்சியை சாரும்.
    மறக்கமுடியாத கொடுமை அது‌.

    • @kingmicromad
      @kingmicromad 17 дней назад

      லலிதாவா , லீலாவதியா…
      உங்கள் விளக்கமும் புரிதலும் முதிர்சியாக இல்லை… சித்தாந்த சிந்தனைக்கும் கட்சிதகராறுக்கும் என்ன சம்பந்தம் தோழர் …
      தகராறுகள் தனிநபர்களின் பகை சார்ந்தது தனிநபர் பகையையும் கொள்கையையும் பினையவேண்டாம்

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 18 дней назад +2

    விடுதலை 2 படம் = "ஆஸ்கார் விருதுகளுக்கு" பரிந்துரை செய்ய வேண்டிய மிக அருமையான காலத்தால் அழியாத திரைக்காவியம் . இந்த படம் நிச்சயமாக மெகாஹிட் ஆகி வசூலை வாரிக் குவித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு இலாபம் ஈட்டித் தரும் . விடுதலை 2 படத்தை ♥️ இடதுசாரிகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பார்க்க வேண்டும் .

  • @SankarSankar-pm6yr
    @SankarSankar-pm6yr 18 дней назад +1

    Sarida manavadu

  • @R.UMANATHR.UMANATH
    @R.UMANATHR.UMANATH 18 дней назад +1

    தோழர் செல்வா.. தனது மாணவப் பருவம் தொடங்கி இன்றுவரை தன்னை கம்யூனிஸ்ட்டாக களப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் இன்றி பயணிப்பவர்... கம்யூனிஸ்டாக இந்தப் படம் இன்னும் கூடுதலாக காண்பித்திருக்கலாம் என ஆவலை தெரிவிக்கிறார் தவிர.. இது படத்துக்கான எதிர்கருத்து அல்ல...

  • @Tamilselvamt4321
    @Tamilselvamt4321 18 дней назад +1

    தோழர் செல்வா அவர்களே, இந்த அளவுக்காவது இடதுசாரி அரசியலை சொல்ல, இதில் உள்ளவற்றை பேச இந்த படம் உதவியுள்ளது. இந்த அரசியலை வேறு யாரும் நிகழ் காலங்களில் பேசவில்லையே. நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள் உங்கள் எதிர் பதிவு முழுமையானதல்ல என்று. குறைந்த அளவாவது ஆதரவு தாருங்கள், குறைகளை நிவர்த்தி செய்ய முன்னெடுங்கள். பொது கருத்தை தவிருங்கள். இதுபோன்ற படைப்புகள் வாராமல் போக காரணமாகாதீர்கள்.

  • @Purshoth-k9x
    @Purshoth-k9x 18 дней назад +2

    காவல்துறை செய்யும் அட்டூழியம் காட்சிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது அதேசமயம் சேதுபதி மீதான ஞாயம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை படம் தோல்வி அடைவதற்கான காரணம்

  • @arularul519
    @arularul519 18 дней назад

    Jeeva
    Anbe sivam sonna
    Comunisam pesunga

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 18 дней назад +1

    Why not u make movei?

  • @truthman3892
    @truthman3892 18 дней назад +2

    Vetri oda film making la ellam incidents eh touch panirukaru...but ethuvum thappa sollala...ipadi romba potu decoding nu athu thappu ithu thappu nu sonna nxt ipadi padam eh varathu! Kashmiri files tha varum...enavo pannunga

    • @leftview2
      @leftview2 18 дней назад

      Communistgal paththi Theliva sollala

  • @vijayakrishnan6577
    @vijayakrishnan6577 18 дней назад

    இது யாரையும் குறிப்பிட்டு தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு இல்லை.
    இது ஒரு இடதுசாரியின் கதை.
    அது எப்படி இருக்கணும்னு நீங்க முடிவு பண்ணுறதே தப்பு..
    தேவையில்லாத வேலை...

  • @leftview2
    @leftview2 18 дней назад +1

    #CPIM ☭ #COMMUNISM ☭ #LEFTWING ✊🏻🚩❤️

  • @DhanavelG-r3g
    @DhanavelG-r3g 16 дней назад

    இது என்ன ஆவண படமா நீங்க எதிர்பார்கிறபோல. எடுப்பதற்கு வரட்டுவாதம் நீங்கள் பேசுவது

  • @contactksen77
    @contactksen77 18 дней назад

    இப்போ இருக்கறது தி.மு.கம்யூனிஸ்ட்

  • @SarojaMani-x9t
    @SarojaMani-x9t 18 дней назад

    First of all the director is not accepting it is the story of Kalia perumal. Why?

  • @SaiSiva-d1k
    @SaiSiva-d1k 18 дней назад +2

    ஆஸ்கார் கமிட்டி எங்கே இன்னும் கணோமேனு காத்திட்டிருக்காங்க..!

  • @RajDharma
    @RajDharma 18 дней назад

    Sari illa intha post

  • @subhashini4656
    @subhashini4656 18 дней назад

    First cpm a Samsung trade union oru registration DMK vidam vanka sollunga

  • @somebody410
    @somebody410 18 дней назад +14

    இருவரும் ஒன்றை புரிந்து கொண்டு உரையாடுங்க சார்.இது யாரையும் குறிப்பிட்டு எடுக்கப்பட்டது அல்ல என்று டைட்டிலை பாருங்க.உங்க அதிமேதாவி தனத்தை காட்டாதிங்க.

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 17 дней назад

      Sare ni moodu

    • @AKArunEngineeringWorks
      @AKArunEngineeringWorks 14 дней назад

      அழித்தொழிப்பால் அழிந்தது தமிழர் விடுதலைபடை எந்த ஆயதம் எடுத்தார்கலோ அதே ஆயுதத்தால் வீழ்ந்தார்கள் விடுதலைபடை இதில் பிற்க்காலத்தில் தமிழரசனுடன் இருந்த சுந்தரம் என்ன ஆனார் என்றே தெரியவில்லை
      விடுதலைபடையினர் அவர்கலை பெரிய அறிவாளிகலாக காட்டிக்கொண்டதே அவர்களின் அழிவுக்கு காரணம் யதார்தமாக
      மக்களுடன் பழகாமல் தனியாக தங்களைகாட்டிக்கொண்டதினால் அழிந்தார்கள் அதில் சாதிப்பாசம் அதிகம் தென்பட்டதனால் அந்த இயக்கம் அழிந்தது

  • @MurugananthamK-rh8kd
    @MurugananthamK-rh8kd 18 дней назад +3

    தோழர் செல்வாவின் விமர்சனம் சிந்திக்க தூண்டுகிறது