"குந்திக்கு வரமளித்த கா்ணன்"||மகாபாரதம்||சூா்யபுத்திர கா்ணன்
HTML-код
- Опубликовано: 26 дек 2024
- #mahabharata
#suryaputrakarn
#tamil
#suryadev
#karn
#conversation
#kundhi
சூா்யபுத்திர கா்ணன் :
(இப்பதிவில்,சூா்யதேவா் மற்றும் கா்ணனுக்கு இடையே நடந்த, உரையாடலும்,குந்தி மற்றும் கா்ணன் இடையே நடந்த உரையாடலும், இடம்பெற்றுள்ளது.)
என்றும் கர்ணன் மாவீரன்
மானம் உள்ள கர்ணன், நன்றி மறவாக் கர்ணன் .
கர்ணன் ❤🔥
குந்தி அன்னைக்கே அத்தனை அன்பும் ஆதரவும் பாசமும் கருணையும் உரித்தானது. கர்ணன் என்னும் ஒரு நல்ல மகனை ஈன்றவள் குந்தி. இந்த ஒரு காரணம் போதும். குந்தி அன்னையே என்றென்றும் தங்களுக்கு பெருமைகள் எல்லாம் வந்து சேர்ந்தது.
கர்ணன் திரௌபதியை இழிவான வார்த்தைளால் நிந்தனை செய்யாமல் இருந்திருந்தால் கர்ணன் மிகவும் நல்லவனே. ...
சிறுமியாக இருந்த போது , மேலும் திருமணம் ஆகாமல் இருந்ததால் ஊராரின் பேச்சுக்கள் அனைத்துக்கும் ஆளாக நேரிடும் என்று பயந்த காரணமாக இவ்வாறு குந்தி கர்ணனை கங்கை ஆற்றில் பரிசிலில் விட்டு விட்டு இன்று வரை தொடர்ந்து இன்னல்கள் அனைத்தும் அனுபவித்து வருகின்றார் குந்தி அன்னை. ...
மிகவும் பாவமாகப் பேசுகிறான் கர்ணன்.....
❤❤❤❤❤ very great karna
Aahaa sensitive story Jai shree krishna jai shree Karna
கர்ணனன்மாவீரன்
சூரிய தேவனின் வருகை மிகவும் நன்று... இப்போதாவது கர்ணன் அழைத்தவுடன் வர நினைத்தாரே.....
4:11
💥👍💥💥👍💥
🥺🥺🥺