அது பேரில்லாத பெண்ணல்ல.அவள் பெயர் வசந்தி.அந்தக்காலத்திலேயே B.A.பட்டம் பெற்றவர்.தேன் நிலவு படத்தில் நம்பியாரின் ஜோடி. இப்பாடலை இந்தப்படத்துக்கு கவிஞர் எழுதவில்லை. ஒரு தடவை தூக்கம்வராமல் இரவு ஒரு மணியளவில் தன் வீட்டில் இப்பாட்டை எழுதிமுடித்தவர் அதில் அகமகிழ்ந்து தன் ஆருயிர் நண்பரான விசுவிற்கு phone செய்து இப்பாட்டை சொல்லியுள்ளார்.தூக்கம் கலைந்த எரிச்சலில் MSV "என்னடா காய், காய் என்று முடிக்கிறாய்? நன்றாகவேயில்லையே என்று கூற,"போடா ஞானசூன்யம்" என்று திட்டிவிட்டாராம். மறுநாள் விசுவே கவிஞருடன் பேசி இப்பாட்டிற்கு இசையமைத்து இப்படத்தில் சேர்த்துக்கொண்டாராம். இது MSV ஒரு நிகழ்ச்சியில் சொன்னது. கவியரசரின் கிரீடத்தில் இப்பாட்டு இன்னுமொரு விலைமதிப்பற்ற வைரம்.
@@helenpoornima5126 I'm regularly reading your comments&the replies you give to "others".I have already many times ensured that you can rely on me as a trusted friend. Let lunatic,senile bitches bark.Just don't give importance.
மாய்யவநாதனை மறந்தீங்களாபழனீ சொக்கலிங்கம் அவர்களே! அவர் ஜீவனாம்சம் படத்திலே *ஆஹ்ஹ்ஹோ கை கை மலர்க்கை! அம்மம்மோ கை மேல் கை வை!இங்கு ஒரு கை தழுவும் மறு கை !இந்த இரு கைஇணைந்தால் வாழ்க்கை *ன்னு பாட்டுமுழுக்கவே கை ன்னுஎழூதீருப்பார் டூயட் இசை கேவீஎம் !கேட்டதில்லையா?! 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃
@@palanishockkalingam3835உங்களை இப்பதான் ஆறு முகம் என்பவருக்கு recommend பண்ணீட்டு வந்தேன்!! நமக்கு நல்லவங்களா கண்டுபிடிச்சி பாராட்டதெரியம் அம்புட்டுதேன்!!🤣
"வீர அபிமன்யு" படத்தில் வரும் கண்ணதாசன் எழுதிய "பார்த்தேன்..ரசித்தேன்... பக்கம் வர அழைத் தேன்...” எனும் பாடலில் 65 இடங்களில் 'தேன்' சேர்த்து எழுதப்பட்டிருக்கும். ஒரு சொல்லை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி தமிழின் சுவை உணரும்படி . “அத்திக்காய் காய்...", "வான் நிலா நிலா அல்ல..." என்று சில பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். -நன்றி "தினமணி கதிர்" 22.6.2024
Kavignar Kannadasan avarkalin, Super Song utilising vegetables as "Subject".. in the film "Bale Pandia.. Sung by TMS, Susila, PBS, Jamuna Rani, is still living in ❤💞 of people in Thamizh Nadu, for the past 60 years..
@@pramekumar1173ஆமாப்ரேம்! நான்அழகழகானகவிதைகள் பாடல்கள் எழுதுறவள்தானே ! நல்லதுப்ரேம் !சந்த்ரோதயம் பாடலுக்கு வாங்க ப்ரேம் நான் எழுதீட்டேன் 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃
Actually this song was completed by Kannadhasan in the middle of the night&he was so pleased with it that he wanted to share the same with his best friend MSV! He phoned to MSV by 1 am&MSV got irritated with the loss of sleep! Nevertheless Kaviarasar sang the song to MSV who initially refused to put music as the trend then was to compose music&lyrics based on situation! Later the music was put&used in the film!
கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் காயாக பூத்த என் முத்தமிழ்.என் தமிழ் மொழியின் வளத்தை சொல்ல கவிஞரின் இந்த பாடல் ஒன்றே போதும்.. கவிஞருக்கு தமிழ் மொழியில் தெரியாத சொற்களே இல்லை போலும்.."காதல் கொண்ட பாவ(வை)க்காய்".. .."மாதுளங்காய் ஆனாலும்.. மாதுஉளம் காய்யாகுமோ". கோதை எனை காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலா".. ஆனாலும்.. "இரவுக்காய் .. உறவுக்காய்.. ஏங்கும்".. "இந்த ஏழைக்காய்..நீயும் காய்..நேரில் நிற்கும் இவளை காய்".. என்று காதலில் எல்லாவற்றையும் காய வைத்த கவிஞன்... நிலவு தூது செல்ல அதை தூதுவிளங்காய் என்றாக்கிய என் கவியரசன் .. வாழ்வை வாழைக்காய் என்றும் .. அதை மனம் வீசும் ஏலக்காய் என்றவன் ஏன் கடைசியாக உள்ளத்தை மிளகாயுடன் ஒப்பிட்டான்?.. காதல் இனிப்பு.. வாழ்வு காரம் என்பதால் தானோ?.. காய்களுக்கு கனியின் இனிப்பை இசையாக தடவிய மெல்லிசை மன்னர்கள் ... நிலவையும் உறவையும் பருவத்தையும் உருவத்தையும் காய்ந்த .. சுசீலா.. சௌந்தரராஜன்.. சீனிவாஸ். ஜமுனா ராணி ...
அந்தக்காலத்தில் வானொலியில் கேட்டு கேட்டு களித்த பாடல். என்னா இசை என்னா மெட்டு. எனக்கு ஏனோ பாலாஜி ரொம்ப பிடிக்கும்
நல்லது சரோஜினிமா 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃
பாலாஜியின் மனைவி ஆனந்தவல்லி என் அம்மாவுக்கு தூரத்து உறவினர்
ஆஹா!இந்தப்பாட்டு காய் காய்ன்னு வரும்!கவி கண்ணதாசனீன் அற்புதமானக்கவிப்பாடல்! இருவல்லவர்களீன் இசையும் அருமை! சிவாஜியின் நடிப்பூசூப்பர்!இன்னோசென்ட்டாவருவாரூகடைசீவரை!அருமை !இப்பவும்இதிலேயுமே அதை மெயின்டெயின்பண்ணுறாரூஅதான்சிவாஜி! சிவாஜியும்தேவிகாவும் செம கலக்கல்! பாலாஜியும்அந்தப்பேரில்ஙாதப்பெண்ணும் அழகுதான்! டிஎம்எஸ் சுசீமா பீபீஸ்ரீ ஜமுனாராணீ பிரமாதம்! பீபீஸ்ரீ &ஜமுனாராணீ அட்டகாசம்!ரெண்டுபேரின்குரங்களூம் நம்மை மயக்கும்! என்னா குரல்கள் அப்பப்பப்பா!கண்ணதாசன் சொல்லுவாராம்*ஜமுனாராணீமயக்கும்குரலழகீன்னூ*அவருக்கும்இந்த உண்மை தெரிஞ்சிருக்கு!இவுங்களைமாதீ குரல்லேயே மயக்குறதன்மை யாரிட்டயுமே இல்லை! அருமையானப்பாடல்!இதிலேயே நான்ரசிப்பது சிவாஜியைமட்டுமே நன்றீ மேடம் ❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂😊
அது பேரில்லாத பெண்ணல்ல.அவள் பெயர் வசந்தி.அந்தக்காலத்திலேயே B.A.பட்டம் பெற்றவர்.தேன் நிலவு படத்தில் நம்பியாரின் ஜோடி.
இப்பாடலை இந்தப்படத்துக்கு கவிஞர் எழுதவில்லை. ஒரு தடவை தூக்கம்வராமல் இரவு ஒரு மணியளவில் தன் வீட்டில் இப்பாட்டை எழுதிமுடித்தவர் அதில் அகமகிழ்ந்து தன் ஆருயிர் நண்பரான விசுவிற்கு phone செய்து இப்பாட்டை சொல்லியுள்ளார்.தூக்கம் கலைந்த எரிச்சலில் MSV "என்னடா காய், காய் என்று முடிக்கிறாய்? நன்றாகவேயில்லையே என்று கூற,"போடா ஞானசூன்யம்" என்று திட்டிவிட்டாராம். மறுநாள் விசுவே கவிஞருடன் பேசி இப்பாட்டிற்கு இசையமைத்து இப்படத்தில் சேர்த்துக்கொண்டாராம்.
இது MSV ஒரு நிகழ்ச்சியில் சொன்னது.
கவியரசரின் கிரீடத்தில் இப்பாட்டு இன்னுமொரு விலைமதிப்பற்ற வைரம்.
@@balasubramaniansubramanian3671 ஆமாம் சுப்பிரமணீ! நலமாப்பா?ஏன்ரொம்பநாள் காணோம்? நீங்க வராத து அந்தக்கெழடீக்கு சந்தோஷம் நீங்க என்னைவிட்டெப்போயீட்டீங்கன்னூ சொல்லுது! நலமாக இருங்க! நல்லா ரெஸ்ட் எடுங்க !உங்கள் நலனீல்அக்கறையுள்ள உங்கள் ஹெலன் பூர்ணிமா !👸 🙏
Naan.24 hourskku appram delete பண்ணுவேன். Your deleting time 2 minutes !!.Mr premkumar😂😂😂😂😂😂
Trangender ah இருக்கப்ப ivolo pesura!! Normala இருந்தா எவ்ளோ பேசுவா!?
@@helenpoornima5126 I'm regularly reading your comments&the replies you give to "others".I have already many times ensured that you can rely on me as a trusted friend.
Let lunatic,senile bitches bark.Just don't give importance.
மிகப்பெரிய
தமிழ் அறிஞர்கள்
கூட
சிலேடை மொழியில்
எளிய வார்த்தைகள்களை
வைத்து
காதல் விளையாட்டை
கூட
காவியமாக
தரமுடியாது
மாய்யவநாதனை மறந்தீங்களாபழனீ சொக்கலிங்கம் அவர்களே! அவர் ஜீவனாம்சம் படத்திலே *ஆஹ்ஹ்ஹோ கை கை மலர்க்கை! அம்மம்மோ கை மேல் கை வை!இங்கு ஒரு கை தழுவும் மறு கை !இந்த இரு கைஇணைந்தால் வாழ்க்கை *ன்னு பாட்டுமுழுக்கவே கை ன்னுஎழூதீருப்பார் டூயட் இசை கேவீஎம் !கேட்டதில்லையா?! 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃
@@helenpoornima5126சூப்பர்டா!
தாங்கள் சொல்வது
உண்மைதான்
கவியரசருக்கே
டப் ஃபைட்
கொடுத்தவர்
அவரை நினைவூட்டியமைக்கு
நன்றி 🙏
@@palanishockkalingam3835உங்களை இப்பதான் ஆறு முகம் என்பவருக்கு recommend பண்ணீட்டு வந்தேன்!! நமக்கு நல்லவங்களா கண்டுபிடிச்சி பாராட்டதெரியம் அம்புட்டுதேன்!!🤣
@@palanishockkalingam3835ஆமாம் பழனீ அவர்களே! மாயவநாதனின் கவிகள் ரொம்பவும் சிலேடையாகவும் புதிர்களோடும் ஒஇடுகதைகளோடும் எதுகை மோனையோடும் இருக்கும்!ஒவ்வொரு மூலையிலும் எதுகை மோனை ஒலிக்கும் அருமையான கவி அவர்! நல்லதுங்க 👸❤😂❤😂❤😂❤😂💃
"வீர அபிமன்யு" படத்தில் வரும் கண்ணதாசன் எழுதிய "பார்த்தேன்..ரசித்தேன்... பக்கம் வர அழைத் தேன்...” எனும் பாடலில் 65 இடங்களில் 'தேன்' சேர்த்து எழுதப்பட்டிருக்கும்.
ஒரு சொல்லை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி தமிழின் சுவை உணரும்படி . “அத்திக்காய் காய்...", "வான் நிலா நிலா அல்ல..." என்று சில பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார்.
-நன்றி "தினமணி கதிர்" 22.6.2024
இந்தப் பத்திரிகை இன்னும் வருகிறதா?
@@Balu-ut1kx கடைகளில் கிடைப்பதில்லை. சந்தாதாரருக்கு மட்டும் தினமணி இப்போதும் கிடைக்கிறது.
@@rathnavel65 OK, thank you.
Kavignar Kannadasan avarkalin, Super Song utilising vegetables as "Subject".. in the film "Bale Pandia.. Sung by TMS, Susila, PBS, Jamuna Rani, is still living in ❤💞 of people in Thamizh Nadu, for the past 60 years..
காய்களை சுவையாக்கிய கவிஞரின் புலமை பழங்களின் சுவையை மிஞ்சிய பாடல் இனிமை
டியர் பிரண்ட்ஸ்!காலை வணக்கம்! அதிகாலையின் தென்றல்காற்றே என்னைத்தொட்டணைக்கிதே!அதன்ஓடுகலந்துவரும் வாசனைகள்தான் எத்தனை எத்தனை !!!!எங்கம்மா வின் காபியின்மணமும் ஏதோஒருவீட்டிலிருந்துவரும் உருளைப்பட்டாணீமசால் வாசனையும் தானியங்களின் மணமும் பூக்களீன் 💐 நறுமணமும் புற்களீன் வாசனையும் ஆஹாஹா!என்னமாய் தித்திக்குது ! என்அழகான தங கநிறப்பாதங்கள் கொலுசுகள்சப்தமிட அந்தப்பச்சைப்புற்களீன்வெண்பனீமீது படுகையில் ஆஹாஹாஎன்னா ஒருகுளீர்ச்சி! அவை வெண்பனீகளாஇல்லை வெண்முத்துக்களா?!?! ஓ!என்னா அழகு!தாய்மடியில் படுத்துறங்கும் வண்ணவண்ணப்பூங்குழந்தைகள் பனீப்போர்வைக்குள்ளே படுத்து துயில்கின்றன !வெண்மை ரோஸ் ஆரஞ்ச் வைலட் ஊதா மஞ்சள் என அப்பூங்குழந்தைகள் வெண்பனீபோர்வைக்குள் துயில்வதுகண்டுநான் ஆச்சரியத்தோடுபாப்பேன்இவைகள்எப்போது விழிக்கும்என!ஓ!சூரியனீன் வெஞ்சுடர்கதிர்கள்அக்குழந்தைகள்மீதுபடவைசோம்பல்முறித்துக்கொண்டு துயீல்கலைந்தெழுந்து சிரிக்குன்றனவே எனைப்பார்த்து !!!!ஆஹாஹா!அப்பூங்குழந்தைங்களை முத்தமிட்டு நகர்கிறேன்!இந்த அழகான அனுபவம்உங்களூக்கும்கிடைக்கும் நீங்கள் புற்களீல்குனிந்துஅப்பூங்குழந்தைகளைப்பாக்கையில்! !!நல்லது டியர்ஸ் காலை வணக்கம்!இனி டெய்லி என்வர்ணனைக்கவிதைகள் தொடரும் !நன்றீங்க மேடம் 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃
இனிய காலை வணக்கம் பூர்ணிமா. காலை நேரத்தை அழகாக அருமையாக கவிதையின் வடிவிலான உங்கள்வர்ணனைகள் சூப்பர். உங்கள் வர்ணனைகள் தொடர வாழ்த்துக்கள். ❤❤❤❤❤
@@pramekumar1173ஆமாப்ரேம்! நான்அழகழகானகவிதைகள் பாடல்கள் எழுதுறவள்தானே ! நல்லதுப்ரேம் !சந்த்ரோதயம் பாடலுக்கு வாங்க ப்ரேம் நான் எழுதீட்டேன் 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃
நானும் எழுதிவிட்டேன் பூர்ணிமா. ❤❤❤❤❤@@helenpoornima5126
@@helenpoornima5126நன்றி பூர்ணிமா. அந்த பாடலுக்கு எழுதிவிட்டேன். ❤❤❤❤❤
@@pramekumar1173ம் பாத்திட்டேன் ப்ரேம் 👸❤😂❤😂❤😂💃
தொடர்ந்து கருப்பு வெள்ளை பழையப் பாடல்களை இப்பதிவில் வெளியிடவும் ,அனைத்தும் கேட்டுக்கொண்டே வருகிறேன் .மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி ஜயா 🎉
ஜயா இல்லை!! ஐயா என திருத்தவும்
இந்தப் பாடலில் 96 முறை காய் காய் காய் காய் காய் என்று வரும்
Who else could compose a song like this one? Only the great MSV sar Ramamoorthy combination.
Yes.we are really gifted persons to have Viswanathan Ramamurthy as our music directors.
Actually this song was completed by Kannadhasan in the middle of the night&he was so pleased with it that he wanted to share the same with his best friend MSV!
He phoned to MSV by 1 am&MSV got irritated with the loss of sleep!
Nevertheless Kaviarasar sang the song to MSV who initially refused to put music as the trend then was to compose music&lyrics based on situation!
Later the music was put&used in the film!
பிடித்த பாடலில் இதுவும் ஓன்று
கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் காயாக பூத்த என் முத்தமிழ்.என் தமிழ் மொழியின் வளத்தை சொல்ல கவிஞரின் இந்த பாடல் ஒன்றே போதும்..
கவிஞருக்கு தமிழ் மொழியில் தெரியாத சொற்களே இல்லை போலும்.."காதல் கொண்ட பாவ(வை)க்காய்"..
.."மாதுளங்காய் ஆனாலும்.. மாதுஉளம் காய்யாகுமோ". கோதை எனை காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலா".. ஆனாலும்.. "இரவுக்காய் .. உறவுக்காய்.. ஏங்கும்".. "இந்த ஏழைக்காய்..நீயும் காய்..நேரில் நிற்கும் இவளை காய்".. என்று காதலில் எல்லாவற்றையும் காய வைத்த கவிஞன்...
நிலவு தூது செல்ல அதை தூதுவிளங்காய் என்றாக்கிய என் கவியரசன் .. வாழ்வை வாழைக்காய் என்றும் .. அதை மனம் வீசும் ஏலக்காய் என்றவன் ஏன் கடைசியாக உள்ளத்தை மிளகாயுடன் ஒப்பிட்டான்?.. காதல் இனிப்பு.. வாழ்வு காரம் என்பதால் தானோ?..
காய்களுக்கு கனியின் இனிப்பை இசையாக தடவிய மெல்லிசை மன்னர்கள் ... நிலவையும் உறவையும் பருவத்தையும் உருவத்தையும் காய்ந்த .. சுசீலா.. சௌந்தரராஜன்.. சீனிவாஸ். ஜமுனா ராணி ...
பாயாசம் சுவை!! அதுபோல உங்கள் விமர்சனம். ரெண்டாம் முறை பந்தியில் பாயாசம் பறிமாரினா நம்மை அவருக்கு ஏனோ பிடித்துவிட்டதுஎன்று வாங்கிக்குவோம் மோர் சாப்பட்டுக்கும் கூட்டுக்கும் காத்திருக்கும்போது பாயாசம் பரிமாறு பவரே உங்கள் முன்னால் வந்தால் உங்க மனநிலை என்னவாக இருக்கும்!? மெனக்கெட்டு எழுதனுமா உங்க வேல வெட்டியாவுட்டுபொட்டு!! குறுகிய மனப்பான்மை என்றுதான் சொல்வேன் இவர்களை!!😢
"கோதை யெனைக் காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா"
என்ன அழகான வரிகள்!
@@balasubramaniansubramanian3671 Mr.spb ungala vethala pakkudan kathirukkum athum trangender naparukku poi itha eduthuttu poi serkkavum .😢.😢
ஏய் பொறூக்கீ!நீதாண்டீ அலி ஒம்போது ! ஒன்னயப்பத்திதெரியாமிந்த தில்லை உனக்கு ரிப்ளைப்பண்றாரூ அது அவர் தலையெழுத்து !ஏண்டீ ஒனக்கு நான்ஜெய லலிதாமாதீயே அழகா இருக்கிறேன்னூ போறாம நீஎன்னதான்போறாம்ப்பட்டாலும் நான்அதே அழகோடதாண்டீ இருக்கேன் இருப்பேன்!!நீதாண்டீ ஆபரேஷன்பண்ணீ ருக்கே பொறூக்கீத்---------!! என் பாஷையத்தாங கமுடியாதுங்கறது ஒருபக்கம் சின்னவளான என்ட்ட நீ ஏச்சும்பேச்சும்வாங்குறீயே அதுதாண்டீமகா கேபேகேவலம்! என் சுப்ரமணீயேண்டீ பேசுறே பொறூக்கீத் !-------------தே! 👸@@SudiRaj-19523
@@helenpoornima5126 இவுலா.பேச வராது பெண் களுக்கு!! உன் spb.ய பாக்கனும்னு சொனீயே!! அதான் சொனேன்!! மூர்த்தி கிட்டவும் சொல்லட்டா!?!?
Superb beautiful nice song and voice and 🎶 19.1.2024
சூப்பர்🌹🙋🙏
@@arumugam8109 good night
Very Beautiful Song Thankyou 🎉🎉
Devika was underrated super heroine of 60s
How many kaai nice
Verygoodsong
😭😭
Idhu
Puratchi nadigar avargalal rasikkappatta Paadal idhu!
😂verygoodsong
💋🤍💚