கைதாகி விடுதலையான NTK Karthikeyan; மத்திய சென்னையில் நடந்தது என்ன? | Seeman | NTK | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 апр 2024
  • #PuthiyaThalaimuraiTV #elections2024 #electionday2024 #electionupdates #election #seemanspeech #ntk
    கைதாகி விடுதலையான NTK Karthikeyan; மத்திய சென்னையில் நடந்தது என்ன? | Seeman | PTD
    #ntk #seeman #karthikeyan #election2024
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 918

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 3 месяца назад +1023

    அந்த தம்பி வலியோடப் பேசறதைப் பார்க்கும்போது வேதனையாயிருக்கு!!

    • @BoldndBrave
      @BoldndBrave 3 месяца назад +28

      He is a doctor pavam nga intha makalhathn ivlo poraduranga unmaile ntk pavam

    • @Tami_ln
      @Tami_ln 3 месяца назад +8

      ​@@BoldndBrave🥲🥲🥲💔💔💔

    • @Indianmasterrolex
      @Indianmasterrolex 3 месяца назад +1

      இழிவு படுத்துவதுக்கு மேல் இழிவு படுதுதரங்க பாருங்க.... இது ஜனநாயகமா?????? சரியா கேள்வி

    • @raja0798
      @raja0798 3 месяца назад

      ​@@BoldndBrave Paavam ah adei 😂 ivanunga suyaroobam innum therila unaku therinja apdi sollamaata 😂

    • @BoldndBrave
      @BoldndBrave 3 месяца назад +6

      ​@@raja0798nenga ithuvara vote potavangalm ena kilichanga ithuvara

  • @parir3752
    @parir3752 3 месяца назад +561

    கேடுகெட்ட ஆணையம் ஒழித்தால் தான் தமிழ்நாடு உருப்படும் 🤪🤪🤪🤪

    • @Painthamil28
      @Painthamil28 3 месяца назад +9

      கேடு கெட்ட தேர்தல் முறை . மக்கள் ஆட்சி கேள்வி??????

  • @mars-cs4uk
    @mars-cs4uk 3 месяца назад +490

    ஆளும் கட்சிக்குத் துணை போகும் ஏவல் துறை. எதுக்குடா தேர்தல் நடத்துறீங்க?
    மறு வாக்குப் பதிவு வேண்டும் அந்தப் பகுதியில்

    • @thavasikani2240
      @thavasikani2240 3 месяца назад +16

      தேர்தல் ஆணையம் தீமையின் முகம்

    • @jamuna184
      @jamuna184 3 месяца назад +6

      Yes

  • @balamani5412
    @balamani5412 3 месяца назад +207

    ஒரு நாள் வரும் அந்த நாளில் இந்த அராஜகம் அனைத்தும் தூக்கி எறியப்படும் வாழ்க நாம் தமிழர் கட்சி 💪💪💪💪💪

    • @sugumaranratnasabapathy2423
      @sugumaranratnasabapathy2423 3 месяца назад +6

      Not so long..NTK Switzerland...very sad...Summa sari Stahlin Europe vandhal...Sri lanka Tamils karuppu kodhi khaattuvangha...Big problem will come

    • @raanaasangan4500
      @raanaasangan4500 3 месяца назад

      ​@@sugumaranratnasabapathy2423யோவ் யாருயா நீ😅

  • @bsrajan9155
    @bsrajan9155 3 месяца назад +269

    அந்த வாக்குச் சாவடிக்கு மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும்.

    • @vvmmvvmm2499
      @vvmmvvmm2499 3 месяца назад +1

      இப்போ 13 வாக்கு வந்திருக்குm மறு வாக்கு பன்னா 12 aaka குறைய கூட வாய்ப்பு இருக்கு...

    • @sds8028
      @sds8028 3 месяца назад

      🤡​@@vvmmvvmm2499🙏🏾

    • @nilavarasan_v
      @nilavarasan_v 3 месяца назад

      ​@@vvmmvvmm2499
      DMK vukka ?

  • @MARIMUTHUV.-uv5vv
    @MARIMUTHUV.-uv5vv 3 месяца назад +244

    தேர்தல் விதிமுறைகளை மீறி ஒரு வேட்பாளரை நிற்கவிடாமல் வெளியே அனுப்பிய காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 3 месяца назад +4

      அவனை கைது செய்யவேண்டும். நாம் தமிழர் ஆட்சியில் அவன் பதவி நீக்கம் செய்யப்படுவான். இவனை போன்ற அரமற்றவன் நீக்கப்படுவான்

  • @user-zg2gy2rs7d
    @user-zg2gy2rs7d 3 месяца назад +218

    ஒரு ஓட்டு என்றாலும் நாம் தமிழர் கட்சி க்கு உழைப்பு க்கு கிடைத்த வெற்றி ❤

    • @bhavanivani5236
      @bhavanivani5236 3 месяца назад +2

      Modi kudukara kaasula thaane da katchiye nadathuringa.

    • @bhavanivani5236
      @bhavanivani5236 3 месяца назад +1

      Dai first deposit vaangariya paaruda

    • @prabakaran1456
      @prabakaran1456 3 месяца назад +12

      ​@@bhavanivani5236Dei Kasu kudukama election ah face pannnunga da pudungi 😅😅

    • @Prabhu-il4tv
      @Prabhu-il4tv 3 месяца назад +3

      திரள் நிதி கூட உழைப்பு

    • @bhavanivani5236
      @bhavanivani5236 3 месяца назад +1

      @@Prabhu-il4tv uravugale. Thiral nidhi thaarungal uravugale. Pudhusa car vaanganum.

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q 3 месяца назад +589

    தமிழா! தமிழின வெறி கொள் இல்லையென்றால் நீ ஆளாமல்‌ 👉ஆளப்படுவாய்.

    • @kannumannu9618
      @kannumannu9618 3 месяца назад +8

      எப்படியும் தோல்வி தெரிஞ்சி காரணம் ரெடி பண்ணிட்டாரு போல😂😂😂. வேற எந்த கட்சியும் குற்றம் சொல்வதில்லை

    • @rajapandianp4822
      @rajapandianp4822 3 месяца назад +1

      Dei ,veri kondu onnum seyya mudiyathu.sattapadi thaanda poganum.

    • @guideweb
      @guideweb 3 месяца назад

      ​@@rajapandianp4822 unga satta pendu padi avaru solramari press medialam ulla polam ivinga poga koodathu vada poda nu oru mayila pesurathu entha vidhathula sari

    • @thangarajmymk3176
      @thangarajmymk3176 3 месяца назад +2

      Correct

    • @thangarajmymk3176
      @thangarajmymk3176 3 месяца назад +1

      Yappdium sagaporomnu tharinju kudikkaravanukkalam intha Vali thariyathu

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q 3 месяца назад +450

    உதயநிதி : "உங்களுக்கு மாதம் 1000 தாறோம்" ,
    பெண்கள் : "நீ மூடு! TASMACகை மூடு மாதம் 10,000 மிச்சம்" 🤣😂🤣😂

    • @navaneethanarumugam4314
      @navaneethanarumugam4314 3 месяца назад +17

      டாஸ்மார்க் மூடுனா உங்க அண்ணா செத்துருவான்

    • @rahuljesu3618
      @rahuljesu3618 3 месяца назад +23

      ​@@navaneethanarumugam4314 உன் அப்பன் சாகமாட்டானீ

    • @beaulah9097
      @beaulah9097 3 месяца назад +2

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @melwinmeriton7972
      @melwinmeriton7972 3 месяца назад +1

      Innum engala paithiya karanney ninaichitirukala

    • @tippusultan9535
      @tippusultan9535 3 месяца назад +4

      நீ குடிக்காம இருடா...

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q 3 месяца назад +248

    மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்

    • @vetrivel4434
      @vetrivel4434 3 месяца назад +4

      Super Nanba... Unga comments yella video la iruku... ❤❤😊

  • @user-vj9xp3hp9n
    @user-vj9xp3hp9n 3 месяца назад +177

    மனம் உடையாமல் உறுதியோடு நில்லுங்கள் வேல்வோம் நாம் தமிழர்

  • @kanthansamy7736
    @kanthansamy7736 3 месяца назад +243

    இதெல்லாம் ஒரு ஜனநாயக நாடு. த்து

  • @GREENBAT292
    @GREENBAT292 3 месяца назад +167

    வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு தான் 💪🏼🚩🚩🚩🚩🎙🎙🎙🎙🎙🎙🎙🎙

  • @srk1620
    @srk1620 3 месяца назад +280

    மறுவாக்கு பதிய நீதிமன்றத்தை நாடுங்கள்

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 3 месяца назад

      ஒரு அஞ்சு லட்சம் வாக்கு வித்தாயாசத்தில ஜெயிச்சிருப்பானா?

    • @titus3564
      @titus3564 3 месяца назад

      @@shekarmanavalan1319unaku nadandha therium eanga eanga earium nu

    • @naganarayanasamy858
      @naganarayanasamy858 3 месяца назад

      எத்தனை வாக்குகள் என்பது முக்கியமில்லை
      நேர்மை ஜனநாயகம் கிப்பாற்றப்பட வேண்டும்
      ​@@shekarmanavalan1319

    • @srk1620
      @srk1620 3 месяца назад

      @@shekarmanavalan1319 இந்தப்பதிவுக்கும் தங்கள் பதிலுக்கும் தொடர்பில்லையே....அநீதி நடந்தால் அதைத்தட்டிக்கேட்பதில் என்ன தவறு....
      நையாண்டி நக்கலு

    • @ganeshraja8717
      @ganeshraja8717 3 месяца назад +3

      ​@@shekarmanavalan1319 Apa yen da bayapduringa

  • @mailamangai9080
    @mailamangai9080 3 месяца назад +36

    தமிழ் நாட்டில் உள்ள காவல் துறையினர் எப்போதும் திமுக கட்சிக்கு கொத்தடிமை கள் தான்.வாக்கு சீட்டு முறைக்கு மாறினால் மட்டுமே தேர்தல் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். S. Muruganantham Kodaikanal kundupatty Kookal post Ceylon colony b.

  • @Sriramvalli94
    @Sriramvalli94 3 месяца назад +25

    நல்ல மனிதர் கார்த்திகேயன் எங்க குடும்பத்துல 14 ஓட்டு உங்களுக்கு தான் போட்டோம் அண்ணா

  • @violetsuganthi
    @violetsuganthi 3 месяца назад +133

    நீங்க படுற அதே கோபமும் ஆத்திரமும் தான் எனக்கும் வருது என்னைக்கு தான் இந்த மக்கள் திருந்துவாங்களோ
    இந்த ஆயிரம் ரூபாய்க்காக அடிமை வாழ்க்கை வாழணுமா

    • @mars-cs4uk
      @mars-cs4uk 3 месяца назад +1

      சாகும் போது நிச்சியம் புரியும்

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds 3 месяца назад +35

    இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் தமிழ்நாடு முழுவதும் மறு தேர்தல் வாக்குப்பதிவு முறையில் நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு போடும்

  • @user-kv9jc8cp1t
    @user-kv9jc8cp1t 3 месяца назад +65

    கண்ணீர்தான்வருது கார்த்திகேயன்னின் கருத்துக்களை கேட்கும்போது
    நமக்கும் ஒருநாள் காலம் வரும் வரும்போது புரியும் இந்த அதிகாரிகளுக்கும், மங்களுக்கும் எப்படி நாட்டை ஆட்சிசெய்யணும் என்று. நாம் தமிழர் 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🐅🐅

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 3 месяца назад

      😂😂 comedy piece

    • @user-kv9jc8cp1t
      @user-kv9jc8cp1t 3 месяца назад

      @@karthiknetworking2415
      எல்லோரும் புரிந்துகொள்ளும் காலம் வரும். அப்போது புரியும் நாம்தமிழர் எடுத்துவைக்கும் கொள்கைகளின் முக்கியத்துவம்.
      மக்கள் நலனும் , வளமும் பற்றி எடுத்துச்சொல்லும் ஒரேரழ கட்சி நாம்தமிழர். அறிவுள்ள எந்தமனிதரும் விமர்சனம் செய்யமாட்டார்கள்.💪🏻💪🏻💪🏻💪🏻🐅🐅🐅🐅🐅🐅🐅💪🏻💪🏻

    • @user-in3dk5ci2u
      @user-in3dk5ci2u 3 месяца назад

      திருந்த மாட்டிங்களா டா 🤷🏼‍♂️​@@karthiknetworking2415

  • @CTAuthentic
    @CTAuthentic 3 месяца назад +73

    மத்திய சென்னை தொகுதியில் மறு தேர்தல் வேண்டும். நீதி மன்றத்தில் வழுக்கு தொடுக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சி நீதிமண்றம் செல்வது பெரிய விஷயமே அல்ல.

    • @kalabeshariffh20
      @kalabeshariffh20 3 месяца назад

      திராவிடத்தையும் அண்ணாவையும் பெரியாரையும் திராவிட இயக்கங்கள் மக்களிடம் போதுமான அளவு கொண்டு செல்லாததால் வந்த விளைவு இந்த மாதிரியான தற்குறிகள் உருவாக காரணம்.

  • @sivalingamsubramanian1944
    @sivalingamsubramanian1944 3 месяца назад +26

    இது ஜனநாயகம் அல்ல.இங்கே நடப்பது பணநாயகம்,அதிகார திமிர், அராஜகம்.

  • @kumarasivana
    @kumarasivana 3 месяца назад +70

    புதிய தலைமுறை தொலைக்காட்சி. வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @natarajanc.ganapathy9590
    @natarajanc.ganapathy9590 3 месяца назад +66

    சோர்வு வேண்டாம் நீங்கள் வெல்வீர்கள்.நாம் தமிழர் கட்சி வென்று ஆட்சி அமைக்கும் 2026ல்.

  • @Ramkutt
    @Ramkutt 3 месяца назад +135

    BJP, DMK வேலைதான் இது

    • @banupriya8762
      @banupriya8762 3 месяца назад +3

      DMK clear a soltraga....

    • @Thillai37
      @Thillai37 3 месяца назад

      Bjp velaiya... Nalla kelu🤪

    • @Sebastiansimon9
      @Sebastiansimon9 3 месяца назад

      Bjp yenga ya vanthan enga...antha alavukku mind tune panni vachirukkanunga tamilnadu la intha dravidiyas

    • @tamilselvants3353
      @tamilselvants3353 3 месяца назад +1

      Edu full ah dmk panradhu eduku da Chuma eduna onu na podu bjp soluradhu 😅

    • @thavasikani2240
      @thavasikani2240 3 месяца назад

      பிஜேபி யும் திமுக வும் கூட்டு களவாணிகள்

  • @jebaraj7880
    @jebaraj7880 3 месяца назад +22

    கட்டாயமாக மறு வாக்குப்பதிவு வேண்டும்.

  • @dr.aruledwin9250
    @dr.aruledwin9250 3 месяца назад +20

    அண்ணா காலம் நம்முடையது. உணர்வுகளுடன் இணைகிறேன். வெற்றி கனிந்து வருகிறது.

  • @rpalrajrpalraj6750
    @rpalrajrpalraj6750 3 месяца назад +122

    திமுக பணம் பேசுது

    • @selvaprabhu9712
      @selvaprabhu9712 3 месяца назад +2

      Do you have any proof that puts the case

    • @chelliahpanandeswaran7545
      @chelliahpanandeswaran7545 3 месяца назад

      ​@@selvaprabhu9712just go and watch the sociel media, there are number of evidences going viral, caught red handed. Don't think you are so smart, you will be exposed.

    • @vijiarts90
      @vijiarts90 3 месяца назад +5

      ​​@@selvaprabhu9712 poda 200/- oombi uuru fulla unga vesham nakkittu iruku poi paarudaa venna ku mavane 😅

    • @Sebastiansimon9
      @Sebastiansimon9 3 месяца назад

      ​@@selvaprabhu9712dei😂😂😂...

    • @Sebastiansimon9
      @Sebastiansimon9 3 месяца назад

      ​@@vijiarts90brother intha election 100 rs increment pannitanunga.....

  • @karthickstar1676
    @karthickstar1676 3 месяца назад +19

    எங்க ஊர்லயும் இதே நிலைமைதான் மூன்று முறை மைக் சின்னத்திற்கு அழுத்தியும் விழவில்லை இறுதியாக நான்காவது முறை தான் ஓட்டு விழுந்தது 😔😔

  • @kumarasivana
    @kumarasivana 3 месяца назад +62

    நாம் தமிழர் மைக் சின்னம் வெற்றி நிச்சயம்

  • @gopalanl1379
    @gopalanl1379 3 месяца назад +36

    அண்ணா இது தா திராவிட மாடல் கண்டிப்பாக மைக் சத்தம் கேட்கும்

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q 3 месяца назад +140

    DMK : "உங்களுக்கு மாதம் 1000 தாறோம்" ,
    பெண்கள் : "நீ மூடு! TASMACகை மூடு மாதம் 10,000 மிச்சம்"

    • @sukumar3832
      @sukumar3832 3 месяца назад

      நீங்க சொல்லுற மாதிரி டாஸ்மாக்கை மூடினால் அவனுக நடுத்தெருவுக்கு வந்துருவானுக தமிழன் ஆட்சிக்கு வந்துருவான்

    • @Gowtham0909
      @Gowtham0909 3 месяца назад +2

      ❤❤❤❤❤😂

    • @sathiyanantha
      @sathiyanantha 3 месяца назад +2

      7ரூபாய் டிக்கெட்டுக்கு மூன்று பேர் பயணம் செய்தோம் 21ரூபாய்க்கு...ஆனால் இப்பொழுது ஒரு டிக்கட் 15ரூபாய் இரண்டுபேருக்கு 30ரூபாய், அம்மாக்கு டிக்கட் ப்ரீ....😅😂😂❤

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 месяца назад +3

      No monthly 30000 getting saved if tasmac has been kept complety closed

    • @pasarokarthik7311
      @pasarokarthik7311 3 месяца назад

      அதுதான் மைனர் குஞ்சி சீமான் தாத்தா பனம்பால் கடை அதாம்பா கள்ளுக்கடை தொறப்பங்குறானே. லிட்டர் லிட்டரா குடங்க... ஆயிரம் என்ன ஆயிரம் ...

  • @user-xl3nc3qj2z
    @user-xl3nc3qj2z 3 месяца назад +25

    இது நாடா அல்லது சர்வாதிகளின் இடமா?😢

  • @user-jc4jo5dj8d
    @user-jc4jo5dj8d 3 месяца назад +56

    நாம் தமிழர் 🎙️🎤

  • @sanjaikumarj6627
    @sanjaikumarj6627 3 месяца назад +88

    நாம் தமிழர் கட்சி

  • @samsudeen3519
    @samsudeen3519 3 месяца назад +68

    எளிய மக்களின் வலி இப்பொழுது புரியாது.... ஒரு நாள் இந்த எளிய மக்கள் தனக்கான அதிகாரத்தை அடையும் பொழுது..,. அதிகாரத்தில் இருந்தவர்கள் அடையாளமற்று போவார்கள்

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI 3 месяца назад +21

    அடிமைதனம் ஒழியவேண்டும்....அறாஜகம் ஒழியவேண்டும்......🎉🎉🎉🎉🎉🎉...இலக்கு‌ஒன்றுதான் இனத்தின் விடுதலை.....

  • @stephenraj3413
    @stephenraj3413 3 месяца назад +15

    தவறு நடக்கும் போது அதே இடத்தில் இருந்து அதிகாரிகளிடம் தெரியபடுத்த வேண்டும், அதிகாரிகள் தங்கள் வேலைகளை சரியாக செய்ய விட்டால் தேர்தல் உயர் அதிகாரிகளிடம் தெரியபடுத்த வேண்டும்.

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q 3 месяца назад +74

    இனம் ஒன்றாவோம்‌ இலக்கை வென்றாவோம், இலக்கு ஒன்று தான் இ ன த்தின் விடுதலை.

    • @ohmygod4704
      @ohmygod4704 3 месяца назад +1

      Ipo viduthalai illamaiya iruka en summa ethana pesitu

    • @mathanmanimathan4311
      @mathanmanimathan4311 3 месяца назад

      ​@@ohmygod4704இருக்கிற கோபத்துல தெலுங்கு தெ பிள்ளைகள பார்த்தாலே சாவடிக்கனும்போல இருக்கு.

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 3 месяца назад

      Nangalsm viduthalaya irukom komali

  • @mohammedibrahim-oo1ee
    @mohammedibrahim-oo1ee 3 месяца назад +41

    நாம் தமிழர்

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 3 месяца назад +2

      திமுகவில் இது போன்ற இதற்கும் மேல் தொந்தரவுகள்
      பரம்பரை பழக்கம்.

  • @arunrajraj4500
    @arunrajraj4500 3 месяца назад +49

    நாம் தமிழர் 💪🎙️ நிச்சயமாக வெல்வோம்

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 3 месяца назад +9

    அதிகாரம் மிக வலிமையானது அது யாரிடம் உள்ளது என்பது தான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் 😮

  • @Tamilan-85
    @Tamilan-85 3 месяца назад +25

    இது போன்ற துன்பங்களை கொடுப்பவர்கள், ஒரு நாள் திரும்ப பெறுவார்கள்

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj 3 месяца назад +22

    அண்ணா ❤❤❤

  • @karunanithimunisaamy2277
    @karunanithimunisaamy2277 3 месяца назад +11

    தேர்தல் செல்லாது மீண்டும் தேர்தல் வைக்கவேண்டும்.

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen5068 3 месяца назад +15

    ❤❤❤❤S E E M A N 🔥🔥🔥

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy2099 3 месяца назад +60

    நாம் தமிழர் 🚩🚩🚩

  • @CeylonDiving
    @CeylonDiving 3 месяца назад +17

    எல்லாம் சதிதான் நடக்கிறது யனனாயகத்துக்கு

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 3 месяца назад +41

    திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி இருந்து இருக்கும்... அந்த அதிகாரிக்கு

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen5068 3 месяца назад +14

    ❤❤❤❤S E E M A N 🔥🔥🔥🔥

  • @user_ys1234
    @user_ys1234 3 месяца назад +25

    இதுதான் ஜனநாயகமோ

  • @rudenew
    @rudenew 3 месяца назад +4

    எந்த வினைகும் எதிர்வினை உண்டு ,கவலை வேண்டாம் சகோதரரே, இந்த கொடிய விசங்களை வேட்டையாடும் நாள் மிக விரைவில்..

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 3 месяца назад +3

    நான் நாம் தமிழரின் ஒலிவாங்கி சின்னத்திற்கு தான் எனது வாக்கை செலுத்தினேன். புதுச்சேரி வேட்பாளர் மருத்துவர் மேனகா வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊. மனசாட்சியுடன் சொல்ல வேண்டும் என்றால், பழக்க தோசத்தில் எனது கை பாஜகவின் தாமரை சின்னத்தின் மீது தொட்டே விட்டது. சற்று நிதானித்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினேன். ஏனெனில் நான் தமிழன்❤.

  • @mariagrace6606
    @mariagrace6606 3 месяца назад +27

    நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும்.

  • @AjaySinghChandran
    @AjaySinghChandran 3 месяца назад +16

    கேடு கேட்ட தேர்தல்

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 3 месяца назад +6

    வாழ்த்துக்கள் தம்பி அருமை 🙏🏻 நாதகவை கண்டு திரவிடம் பயப்படுகிறது

  • @vigneshe4626
    @vigneshe4626 3 месяца назад +8

    விடமாட்டோம் இன்னைக்கு தான் நான் 🎙️ சின்னத்துக்கு போட்டேன் விடக்கூடாது

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 3 месяца назад +19

    நியாயத்தை மறைக்காமல் வெளியிட்ட பு.த. க்கு நன்றி!

  • @karthijais
    @karthijais 3 месяца назад +22

    தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அநீதியை செய்கிறது ..

  • @kanthan3691
    @kanthan3691 3 месяца назад +2

    மக்கள் ஜனநாயகத்தை நினைக்கிறார்கள் ஜனநாயகமும் பண நாயகமாக மாறிவிட்டால் நாங்கள் யாரிடம் நாடுவது 🤔

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q 3 месяца назад +25

    Modi : "Sterlite Vedanta, Ambani, Adani போன்ற கார்ப்பரேட்கள் நம்ம கிட்ட உதவி வருவாங்க, அவங்களுக்கு விவசாயி நிலத்தை விக்கிறோம், அந்த serviceக்கு ஒரு charge போடுறோம்,"
    அண்ணாமல : "அப்போ நம்ம காட்டியும் கொடுக்கிறோம், கூட்டியும் கொடுக்கிறோமா பாஸ்."

  • @theinitialsteps-eo5pk
    @theinitialsteps-eo5pk 3 месяца назад +33

    இவருடைய வாதம் சரிதான்

  • @thevanesansamson5856
    @thevanesansamson5856 3 месяца назад +8

    இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவே இல்லை என்றது உறுதியாகின்றது💯 தேர்தல் ஆணையம் இதுக்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மறுபடி தேர்தல் நடத்த வேண்டும்.

  • @alanjebarson1231
    @alanjebarson1231 3 месяца назад +8

    அறம் தோற்கின் மறம் பிறக்கும்⚔️

  • @ramanthankugaseelan1646
    @ramanthankugaseelan1646 3 месяца назад +7

    Thambi we need people like you

  • @critics22
    @critics22 3 месяца назад +5

    Good speech// u are a true scholar/
    Proud of u //

  • @praveensith1430
    @praveensith1430 3 месяца назад +3

    சாகும் வரை அஅடிமைதான்🙏 தமிழ் நாட்டு தமிழ் மக்கள்

  • @A-A-A.winners
    @A-A-A.winners 3 месяца назад +9

    ஏ அண்ணா ஒரு ஒரு தொகுதிக்கும் 10 வாக்கு செக்கிங் சோதனை முறை இல் பதிவு செய்து counting எண்ணிக்கை நேரத்தில் கழிக்க மைனஸ் பண்ணும் முறை இல்லை அப்போ இது ஜனநாயகம் இல்லை அராஜகம் முறை

  • @rajperumalraj5076
    @rajperumalraj5076 3 месяца назад +10

    We stand with NAM TAMILAR

  • @joseroose8949
    @joseroose8949 3 месяца назад +9

    எதுக்குடா தேர்தல், பேசாம எவன் நல்லா களவாணித்தனம் பண்றானோ அவனுக்கு நாட்டை எழுதி கொடுத்துட்டு போங்கடா

  • @shelushelu7809
    @shelushelu7809 3 месяца назад +9

    வாக்கு சீட்டு வேண்டும்

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q 3 месяца назад +41

    Modi : என்ன அண்ணாமல deposit வாங்குவியா ?
    அண்ணாமல : கிடைச்சாலும் சந்தோஷம் தான்! கிடைக்கல்லானாலும் சந்தோஷம் தான்!
    Modi : உனக்கு என்ன? பூரா கார்ப்பரேட் காசு இல்ல!

    • @user-cb9mr8td4b
      @user-cb9mr8td4b 3 месяца назад +2

      😂

    • @user-mp7in8hi3n
      @user-mp7in8hi3n 3 месяца назад +2

      😂😂😂

    • @Sebastiansimon9
      @Sebastiansimon9 3 месяца назад

      Avanavuthu corporate kitta vangunan... dravidiyas mathi lottery vitthavan kitta 500 crores vangala

    • @sriganesan8237
      @sriganesan8237 3 месяца назад

      You can only comment like this and be satisfied 😜 LoL fool

  • @udhraudhra3963
    @udhraudhra3963 3 месяца назад +13

    ❤❤❤ tigers

  • @defencemechanism5521
    @defencemechanism5521 3 месяца назад +5

    Doctor போய் தேர்தல் ஆணையம் போய் complaint பண்ணுங்க

  • @mohandossjaganathan7118
    @mohandossjaganathan7118 3 месяца назад +9

    ஆரியம் +திராவிடம் கூட்டு சதி

  • @jayc4830
    @jayc4830 3 месяца назад +6

    தேர்தல் அதிகாரியும் வாங்கி திங்கும் கூட்டம்தான்.

  • @marisamy2277
    @marisamy2277 3 месяца назад +6

    ஜனநாயக கொடுமை நடந்து கொண்டிருக்கிறது😢😢

  • @rammuammu1406
    @rammuammu1406 3 месяца назад +4

    உண்மை 🙏🙏🙏👌அண்ணா

  • @onetrueindian1
    @onetrueindian1 3 месяца назад +7

    நான்‌ இன்று‌ உங்களுக்கு தான் வாக்கு அளித்தேன்...

  • @defencemechanism5521
    @defencemechanism5521 3 месяца назад +7

    வாக்கு சீட்டு வேண்டும் machine வேண்டாம்

  • @muthuramanujam331
    @muthuramanujam331 3 месяца назад +5

    ஓத்தா, இந்த திமுக உதை வாங்காமல் திறுந்த வாய்ப்பு இல்லை..

  • @kalaivananj5084
    @kalaivananj5084 3 месяца назад +5

    NTK❤❤❤❤❤❤❤

  • @AP-ii5on
    @AP-ii5on 3 месяца назад

    Arumai brother neenga கண்டிப்பா வற வாழ்த்துக்கள்

  • @remakebox2073
    @remakebox2073 3 месяца назад +3

    மக்கள் ஒன்று படணும். ..இந்த அதிகார வர்க்கத்தின் சங்கறுக்க. .😡😡😡

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 3 месяца назад +6

    ஏனுங்க உங்க நாட்டில
    நீதிமன்றம் வேலைசெய்யாதா
    தூங்கிவிட்டதா

  • @padmanabanpadmanaban8593
    @padmanabanpadmanaban8593 3 месяца назад +18

    சீமான் தம்பின்னா சும்மாவா?

  • @KarthikK-nc9om
    @KarthikK-nc9om 3 месяца назад +2

    I voted Triplicane candidate karthikeyan Anna but beep sound not working NTK💪

  • @pranavpranav8809
    @pranavpranav8809 3 месяца назад +5

    NTK ❤

  • @s.a.m4952
    @s.a.m4952 3 месяца назад +6

    Election commission waste... உங்களோடு நாங்கள் அண்ணா!!

  • @vetrivel4434
    @vetrivel4434 3 месяца назад +5

    Paavam karthikeyan annan...😢😢😢

  • @kmshariefmohamedkmshariefm2026
    @kmshariefmohamedkmshariefm2026 3 месяца назад +1

    புரட்சி வாழ்த்துக்கள் தொடர்ந்து களமாடுவோம் புரட்சி செய்வோம் நாம் தமிழர் கள்ளக்குறிச்சி மாவட்டம்

  • @Mathuranthagamsuriya
    @Mathuranthagamsuriya 3 месяца назад +1

    அந்த பயம் ஒன்றே போதும் அண்ணா ❤🐯

  • @ezhilkumaran1713
    @ezhilkumaran1713 3 месяца назад +15

    நாம் தமிழர் னா சும்மாவா ஆளும் கட்சிக்கு பயம் வந்து இருக்கு

  • @kirushathiyakarasa6295
    @kirushathiyakarasa6295 3 месяца назад +8

    வெல்க நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 3 месяца назад +2

    Nandri putiatalaimurai

  • @marimuthu-wb6mg
    @marimuthu-wb6mg 3 месяца назад +2

    Nalla theliva pesurar .very good 👍

  • @thangaraj19629
    @thangaraj19629 3 месяца назад +26

    வேட்பாளர் திமுக வை குறை சொல்கிறார்...ஆனா கேள்வி கேக்குறவன் பிஜேபி யை குறை சொல்றான்

  • @gulfaasees1859
    @gulfaasees1859 3 месяца назад +3

    நேர்மையும் செத்துவிட்டது

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 3 месяца назад

    தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @user-wb9dw9mu3i
    @user-wb9dw9mu3i 3 месяца назад +1

    நம்ப கட்சிக்காரர் யாரையாவது அனுப்பி உண்மையாகவே ஓட்டு போட வைத்து ஓட்டு விழுதா இல்லையா என்று கேட்டு இருக்களாம் ஐயா

  • @venkat4690
    @venkat4690 3 месяца назад +3

    ஒருத்தர் தானே சொன்னாரு மற்றவர்கள் அந்த பட்டனை தொடவே இல்லை தம்பி.