சிங்கத்தின் குகைக்குள் சிறு நரியா ? தமிழ்த்தேசியம் பற்றி கொந்தளித்து பேசிய Seeman | Mohan G

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #newsglitz #seeman #seemanfansmeet #ntk
    சிங்கத்தின் குகைக்குள் சிறுநரியா ? தமிழ்த்தேசியம் பற்றி கொந்தளித்து பேசிய Seeman | Mohan G
    ------------------------------------------------------------------
    GT Holidays
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    ---------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 314

  • @நல்லதுநடக்கும்
    @நல்லதுநடக்கும் 6 месяцев назад +146

    நாம் தமிழர் இது கட்சி அல்ல எங்கள் உயிர், உணர்வு

    • @sureshung2371
      @sureshung2371 6 месяцев назад +3

      😂 moolavarchi illatha kootam

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp 3 месяца назад

      ​@@sureshung2371ஆமாம் மூல வளர்ச்சி இல்லாத தாய்‌ தந்தையர்க்கு பிறந்தவனே நீ தானே
      அருமை அருமை
      உண்மை உண்மை

  • @farhana8700
    @farhana8700 6 месяцев назад +48

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 6 месяцев назад +71

    உன் தமிழ் கேட்டு மெய்மறந்தேன்❤❤❤

  • @karuppan5084
    @karuppan5084 6 месяцев назад +53

    தமிழன்டா💪💪

  • @RajaRaja-rl5bu
    @RajaRaja-rl5bu 6 месяцев назад +61

    வாழ்க தமிழ் ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @KuppusamiManikandan
    @KuppusamiManikandan 6 месяцев назад +21

    என்னோட புலி எப்பவும் எனக்கு உண்மையா இருக்கும் இது என்னோட உண்மையான உணர்வு புலி

  • @Muthu_kumar_75
    @Muthu_kumar_75 6 месяцев назад +48

    நாம் தமிழர் from Europe 🔥🔥

  • @periyannan6487
    @periyannan6487 6 месяцев назад +29

    தமிழ் தேசியம் பரவட்டும் 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @mageshkumar875
    @mageshkumar875 6 месяцев назад +59

    தமிழர்கள் ஒன்று சேரவேண்டும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    தமிழர்களை சாதியா பிரிச்சி சண்டமூட்டி விட்டுக்கொண்டு இருக்கும் தெலுங்கு திராவிடர்களுக்கு பயம் உச்சத்தில் வந்து விட்டது.

  • @gurusaragurusara5196
    @gurusaragurusara5196 6 месяцев назад +116

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @kaliswaran5880
      @kaliswaran5880 6 месяцев назад +15

      நாம் தமிழர் நாமே தமிழர்

    • @ATOM-FILMS
      @ATOM-FILMS 6 месяцев назад +3

      நாம் தமிழர் ❤

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq 6 месяцев назад +36

    தமிழினத்தை மீட்டெடுக்க வேண்டும் நாம் தமிழர்💪

    • @NKTAHTIRAN
      @NKTAHTIRAN 6 месяцев назад +1

      தமிழ் இனத்தை யாரும் மீட்டெடுக்க தேவையில்லை தமிழ் இனம் நன்றாகத்தான் இருக்கிறது நீங்கள் பிரிவினையை ஏற்படுத்தாமல்

    • @pulikutty3999
      @pulikutty3999 6 месяцев назад +3

      ​@@NKTAHTIRANபிறகு ஏன் 750மீனவர்க்கு மேல சுட்டான். ஆந்திராவில் இருபது தமிழர்களை ஏன் சுட்டான். பெங்களூரு வில் ஐம்பது கே. பி
      என். டிராவல்ஸ் பஸ்சை ஏன் கொளுத்தினான்? இதற்கு விடை உண்டா?

  • @TechFenixTamil
    @TechFenixTamil 6 месяцев назад +93

    வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥ழீழ

    • @NKTAHTIRAN
      @NKTAHTIRAN 6 месяцев назад

      நீங்கள் கடைசி வரைக்கும் தனியாகத்தான் இருக்க வேண்டும், உங்களை யாரும் கூப்பிட மாட்டார்கள் நீங்கள் சீமான் பின்னால்

    • @TechFenixTamil
      @TechFenixTamil 6 месяцев назад +2

      @@NKTAHTIRAN யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று உங்களுக்கு தெரியுமா

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 6 месяцев назад

      ​@@NKTAHTIRANadmk, DMK, bjb இவனுங்க கூட kootani vaikkirathuku thaniyaa nikkirathu tha kethu. Ungala mathri dravida thirudarkal ikku puriyaathu

    • @sivathevar7407
      @sivathevar7407 6 месяцев назад +1

      ​@@NKTAHTIRANஆம் நண்பா... தமிழர்கள் தனித்த இனம்... அவர்கள் தனித்தே இருப்பார்கள்.... ஐநூறு ஓட்டு வைத்திருக்கும் சாதி தலைவர்களுக்கே கோடி கோடியா கொடுத்து அவர்களுக்கு சால்ரா போடுற அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டின் மூன்றாம் பெரிய கட்சி... பல ஆயிரம் கோடிகள் கொடுக்கவும் தயாராக உள்ளனர்..

    • @jayganesh6902
      @jayganesh6902 6 месяцев назад

      ​@@NKTAHTIRAN
      ஐயா 😱😱😱😱
      கவலை வேண்டாம்
      தமிழர்கள் நாங்கள் இருக்கிறேம்👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @kannankalimuthan6070
    @kannankalimuthan6070 6 месяцев назад +40

    எங்கள் அண்ணன் சீமான்

  • @-MaTaTa
    @-MaTaTa 6 месяцев назад +94

    நாதக கொள்கையில் மாற்று கருத்து இருந்தாலும் நாதக வளர மனதார வாழ்த்துகிறேன்.. நான் திராவிட கொள்கை உள்வாங்கியவன் ஆனால் எப்போது திராவிடம் இல்லை என்றால் ஏது தமிழ் சொன்னார்களோ, தமிழர் தான் திராவிடர் சொன்னார்களோ, எதிர் கருத்து உடைய பாண்டே வை ஆதரிக்கலாம் சீமானை ஆதரிக்ககூடாது சொன்னார்கள் அப்போதே தெரிந்தது தமிழ் தமிழற்கு எதிரானது திராவிடம் என்று.. திராவிட கொள்கை நேசித்த நான் இனி வருங்காலங்களில் நாதக க்கு வாக்களிக்கலாம் உள்ளேன்

    • @rajasolomon7rajasolomon7-rm2ob
      @rajasolomon7rajasolomon7-rm2ob 6 месяцев назад +19

      தமிழன் என்று உணர்ந்ததற்காக நன்றி

    • @-MaTaTa
      @-MaTaTa 6 месяцев назад

      @@rajasolomon7rajasolomon7-rm2ob தமிழ் உணர்வாலன்

    • @karikalanprba9477
      @karikalanprba9477 6 месяцев назад +14

      வாழ்த்துகள்

    • @singaprakash106
      @singaprakash106 6 месяцев назад +13

      Me too 😊

    • @sureshgomathi4117
      @sureshgomathi4117 6 месяцев назад +12

      வருக... வருக...

  • @TechFenixTamil
    @TechFenixTamil 6 месяцев назад +45

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️ஃ

  • @muruganpalanisamy472
    @muruganpalanisamy472 6 месяцев назад +18

    Ntk ❤

  • @navaneetharajrama65
    @navaneetharajrama65 6 месяцев назад +36

    Mass Speach Annan Seemon NTk 👍🙏💐

  • @TechFenixTamil
    @TechFenixTamil 6 месяцев назад +137

    தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽ஐ

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 6 месяцев назад +1

      எவன்டா சொன்னது?

    • @dhamodharan5348
      @dhamodharan5348 6 месяцев назад

      ஊடகத்தில் மட்டும் பேசும்போது ஜனநாயகம் பேசுவது கட்சி விட்டு நீக்கும் போது ஜனாயகம் இருக்காது எப்படி இது ஆகசிறந்த பேச்சாளர் அதில் ஒரு சந்தேகம் இல்லை குருதி கொடுத்து கட்சி காப்பாற்றுகிறார்கள்
      அவர்களுக்காக இந்த கட்சியில் இருக்கோம் என்ன செய்வது tntj போல தலைவனையே தூக்கி போட்டுட்டு தனித்து இயங்கும் காலம் வந்து கொண்டு இருக்கிறது

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 6 месяцев назад

      DMK ,admk ,bjb ,adimagaille.. ungaluku seeman ha pesa enna thaguthi ullathu?​@@narayananlakshmi9579

    • @sivathevar7407
      @sivathevar7407 6 месяцев назад +7

      ​@@narayananlakshmi9579நண்பா... தமிழர்கள் சொல்கிறார்கள்... உங்களை சொல்லவில்லை...

    • @jayganesh6902
      @jayganesh6902 6 месяцев назад

      ​@@sivathevar7407
      சரியான பதில் அடி👍🏿👍🏿👍🏿

  • @rameshar4046
    @rameshar4046 6 месяцев назад +13

    🔥 NTK 🔥 NTK 🔥 NTK 🔥 NTK 🔥 NTK 🔥

  • @mathivannanmuthulingam7753
    @mathivannanmuthulingam7753 6 месяцев назад +226

    சீமான்.. சீமான் தான்... தலைவனுக்கு தப்பாமல் கிடைத்த ஒரு ஆருயிர் தம்பி.... இதைக் காண தலைவன் இல்லையே என்பது தான் பெரிய கவலை

    • @malairaj2227
      @malairaj2227 6 месяцев назад +3

      அன்பே சிவம் ஒரு அழிவிலிருந்து நான் உன்னை ஆரம்பமாவது

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 6 месяцев назад +8

      தலைவர் இருந்திருந்தா போட்டு தள்ளிருவாரு😂😂

    • @mathivannanmuthulingam7753
      @mathivannanmuthulingam7753 6 месяцев назад +9

      @@narayananlakshmi9579 யாரை உங்களைத் தானே😁😁

    • @malairaj2227
      @malairaj2227 6 месяцев назад

      @@narayananlakshmi9579 தெலுங்கன்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 6 месяцев назад

      @@mathivannanmuthulingam7753 தலைவரை சமையல்காரனாக சித்தரித்த சீமான்டியை....
      பொட்டு அம்மானை பெரிய மயிறானு கேட்ட சீமான்டியை

  • @kumarasivana
    @kumarasivana 6 месяцев назад +29

    ஷேன் தமிழன் ஷிமான்✌ வெற்றி💯 மிக மிக விரைவில் நாம்தமிழர்

  • @kumarasivana
    @kumarasivana 6 месяцев назад +17

    நாம்தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க

  • @ashwinkumar441
    @ashwinkumar441 6 месяцев назад +27

    Annan seeman 🐯💪😊

  • @siva.kumar15
    @siva.kumar15 6 месяцев назад +17

    நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி

  • @thalaivaa2
    @thalaivaa2 6 месяцев назад +23

    நாம் தமிழர் 🎉🎉❤

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 6 месяцев назад +74

    ரூ 6,600 கோடி, Tata, Ambani, Adani corporateகளிடம் லஞ்சம் மன்னிக்கவும் election நன்கொடை பெற்ற பாஜக கட்சி வாழ்க.🤣😂😅🤣

    • @bhavanabiya2196
      @bhavanabiya2196 6 месяцев назад

      முதலில் பாஜக தலைவர்களின் வீடுகளில் ED சோதனை செய்ய வேண்டும்

  • @periyannan6487
    @periyannan6487 6 месяцев назад +20

    சீமான் வாழ்க 🎉🎉🎉🎉

  • @karthikeyan5401
    @karthikeyan5401 6 месяцев назад +18

    NTK SEEMAN ANNA❤

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 6 месяцев назад +89

    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    தமிழ்த்தேசியம், NTK 🐯☺️👌🥰🙏💯💯

  • @Karthigaming143yt
    @Karthigaming143yt 6 месяцев назад +18

    நாம் தமிழர்

  • @kumarasivana
    @kumarasivana 6 месяцев назад +13

    தமிழ் Desiyam👌 வெல்லும் வெல்லும் வெல்லும்

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 6 месяцев назад +59

    "மாப்பிள்ளையோட சீப்ப(NTK விவசாயி சின்னம்) ஒளிச்சு வச்சிட்டா? எப்படி கல்யாணம் நடக்கும்?" என்று நினைத்த பாஜக கட்சி வாழ்க 🤣😂😅🤣😂😅🤣

    • @NKTAHTIRAN
      @NKTAHTIRAN 6 месяцев назад

      சீமானைப் பற்றி தமிழக மக்களுக்கு தெரியவில்லை அதனால் ஓட்டு போட்டு விட்டார்கள் இப்பொழுது தெரிந்து விட்டது யாரும் ஓட்டு போட மாட்டார்கள்

    • @vadiveln34
      @vadiveln34 6 месяцев назад

      Paarunga election la

    • @Nithya-IT
      @Nithya-IT 6 месяцев назад +1

      😂😂😂

    • @balusbalu6425
      @balusbalu6425 6 месяцев назад

      😀😀😀

  • @onedayone75
    @onedayone75 6 месяцев назад +14

    நாம் தமிழர் இது கட்சி அல்ல எங்கள் உயிர்,இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.

    • @NKTAHTIRAN
      @NKTAHTIRAN 6 месяцев назад +1

      விடுதலை வேண்டும் என்றால் இந்திய மக்கள் கழகத்திற்கு வாருங்கள் உங்களுக்கு அன்பு அமைதி சுதந்திரமான வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது இந்திய மக்கள் கழகத்தின் அடிப்படை கொள்கைகள்

    • @thenthamilan2049
      @thenthamilan2049 6 месяцев назад

      ​@@NKTAHTIRANohh kotthadimai kotta poda unguttu

  • @TAMIZHAN2025
    @TAMIZHAN2025 6 месяцев назад +5

    நாம் தமிழர் ❤

  • @rajaraja9772
    @rajaraja9772 6 месяцев назад +11

    I love you anna

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 6 месяцев назад +160

    தமிழர்களின் பீரங்கி குண்டு சீமான் அவர்கள்.

    • @mrugan90
      @mrugan90 6 месяцев назад +8

      இரண்டுகுண்டு😂😂

    • @abiramabi929
      @abiramabi929 6 месяцев назад

      kusumbuya onakku @@mrugan90

    • @user-ud8fw6bu1n
      @user-ud8fw6bu1n 6 месяцев назад +12

      @@mrugan90 நாம் தமிழர் இது கட்சி அல்ல எங்கள் உயிர், உணர்வு

    • @ATOM-FILMS
      @ATOM-FILMS 6 месяцев назад

      ​@@user-ud8fw6bu1nநாம் தமிழர் ❤

    • @chandru.schandru.s9874
      @chandru.schandru.s9874 6 месяцев назад +7

      ​@@mrugan90dravida thirudarkalee

  • @ganesh8892
    @ganesh8892 6 месяцев назад +13

    NTK

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk 6 месяцев назад +116

    நாம் தமிழர் கட்சி வளர்ச்சி திராவிடர்களை கதற வைக்கிறது 😢😢😢

    • @thearunprasadh
      @thearunprasadh 6 месяцев назад

      How do u say that?

    • @Kumaran847
      @Kumaran847 6 месяцев назад +9

      ​@@thearunprasadhஸ்டாலின் மண்டைக்குள் அப்துல் கலாமை விட ஆயிரம் மடங்கு அறிவு படைத்திருப்பதாக நீ கருதுகிறாயா அது எப்படின்னு முதல்ல சொல்லுடா 😂😂

    • @FunnyCalicoCat-iz8cz
      @FunnyCalicoCat-iz8cz 6 месяцев назад

      ஆங்கிலத்தில் இதனை கேட்பது. ஓடிபோய் விடு.​@@thearunprasadh

    • @allrounder8816
      @allrounder8816 6 месяцев назад +1

      ​@@thearunprasadhepdi nu kekra Thane ithu than

    • @ismailtherocktruth5792
      @ismailtherocktruth5792 6 месяцев назад +1

      Sema comedy ,enga anna Vijay vanda seeman kathai kaali

  • @sabarinathan5880
    @sabarinathan5880 6 месяцев назад +9

    Seeman🔥🔥

  • @poovanespoovanes2140
    @poovanespoovanes2140 6 месяцев назад +9

    NTK 🐅

  • @Nithya-IT
    @Nithya-IT 6 месяцев назад +8

    Ntk will grow stronger and stronger ❤

  • @dharmar104
    @dharmar104 6 месяцев назад +7

    சிறந்த ஆளுமை அண்ணன் சீமான்

  • @Siddhar1990
    @Siddhar1990 6 месяцев назад +10

    Super answer antha antha manilam avar avruke munnurimai

  • @shegiershegier2082
    @shegiershegier2082 6 месяцев назад +13

    🙏🙏🙏👌👍💪💪💪💪🇲🇾🇲🇾🇲🇾

  • @gopinathm7685
    @gopinathm7685 6 месяцев назад +8

    Naam tamilar

  • @gowri6398
    @gowri6398 6 месяцев назад +2

    மிகவும் சிறப்பான கருத்து ❤❤❤

  • @popboy2651
    @popboy2651 6 месяцев назад +6

  • @JoeshaVictor
    @JoeshaVictor 6 месяцев назад +6

    Seeman on fire 🔥

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 6 месяцев назад +7

    🔥🔥🔥🔥🔥🐅❤️💯✍️⚖️🙏

  • @mithu9478
    @mithu9478 6 месяцев назад +76

    திராவிடம் இனி சாகும்

    • @ravichandran.761
      @ravichandran.761 6 месяцев назад

      உன் அப்பன் வந்தலும் ... சும்மா போடா டேய்

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 6 месяцев назад +3

    🙏🔥NTK Brother Seeman Sir, We don't know what to say. NTK is Super the best Party in India history no doubt about it 🙌 👌 👏 🙏🔥🌿🌿🙏❤👈🌿🙏❤👈🔥🙏🌿👈

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 6 месяцев назад +11

    தலைவன் ❤

  • @settusettu5648
    @settusettu5648 6 месяцев назад +13

    வெல்க தமிழ்.

  • @raramas1
    @raramas1 6 месяцев назад +3

    Super Mr Seeman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deenatgroup532
    @deenatgroup532 6 месяцев назад +2

    We support ntk politics for ours green healthy future generations

  • @ilankadhirkadhir2095
    @ilankadhirkadhir2095 6 месяцев назад +4

    ❤️❤️❤️நாம் தமிழர் ❤❤️❤️

  • @Parthibank-
    @Parthibank- 6 месяцев назад +4

    சீமான் அண்ணன் ❤❤❤

  • @user-cb6xd7it8s
    @user-cb6xd7it8s 6 месяцев назад +15

    என்றும் தலைவர் ஒருவர் தான் மேதகு மட்டுமே. எங்களுக்கு அரசியல் ஆசான் அண்ணன் ஒருவன் தான் சீமான்

  • @abbasibu
    @abbasibu 6 месяцев назад +4

    தமிழ்!
    தமிழர்!
    தமிழ்த்தேசியம்!
    நாம் தமிழர் ❤🔥

  • @pradeepkumar-px4yk
    @pradeepkumar-px4yk 6 месяцев назад +4

    சிறந்த நேர்கானல் 🎉🎉🎉

  • @jeevanandhamc2526
    @jeevanandhamc2526 6 месяцев назад +3

    நாம் தமிழர் 👍 ராணிப்பேட்டை வாலாஜாநகரம் ஜீவானந்தம் எங்கள் அண்ணன் சீமான் அண்ணன் தமிழ்நாட்டின் முதல்வர் விரைவில் நாம் தமிழர் 👍💯

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 6 месяцев назад

      ஒரு நாற்காலியில் முதலமைச்சர் என்று எழுதி ஒட்டி அதுல தூக்கி ஆமையன உட்கார வை😅😅😅😅

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 6 месяцев назад +1

    அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கைஅன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்று ஓர் அனுபவம் அசையாது என்பதற்கு நான் சாட்சி அழகான தலைப்பு முதல் ஒரு பாயிண்ட் கேட்டேன் அனைத்தும் உண்மை என்பதை நிரூபிக்கவருகிறோம் இது இறைவன் கொடுத்த வரம் யாரும் தடுத்துவிட முடியாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் பதிவு என் தொடர் 22 2.2024 வியாழக்கிழமை காலை 3வருகிறோம் இது இறைவன் கொடுத்த வரம் யாரும் தடுத்துவிட முடியாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் பதிவு என் தொடர் 22 2.2024 வியாழக்கிழமை காலை 3:45 நிமிடம் இத்துடன் முடிகிறேன் திரும்பப வருவேன்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் எடிட் பண்ண முடியாது அதனால்

  • @murtimurti6618
    @murtimurti6618 6 месяцев назад +13

    👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @munusamy.p6049
    @munusamy.p6049 2 месяца назад

    செந்தமிழன்சீமான்பேட்டிதெளிவானகருத்துபதிவுஅருமை.வாழ்கசீமான்.

  • @grubaran
    @grubaran 6 месяцев назад +3

    Maaasssss 🔥 🔥 🔥

  • @DhanushDhanush-li6jz
    @DhanushDhanush-li6jz 6 месяцев назад +2

    Seeman✊✊✊

  • @pradeepkumar-px4yk
    @pradeepkumar-px4yk 6 месяцев назад +2

    தமிழர்கள் இனியும் விழிப்புணர்வடைலான தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது 🔥💪💪

  • @gunav6299
    @gunav6299 6 месяцев назад +1

    அருமையான சரியான விளக்கம்..

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 6 месяцев назад +1

    எல்லாக்கேள்விகளுக்கும் விளக்கங்களுடன் , வரலாறுகளை எடுத்துக்காட்டி சிறந்த பதில்… நகைச்சுவைகளுடனும் சேர்த்து… திறமையான மனிதர் எங்கள் சீமான் அண்ண… தம்பிகளும் கற்றுத்தேறல் வேண்டும்.. மக்களும் சேர்ந்து ஒருதடவை இந்த பொக்கிசத்தை… முதலமைச்சர் ஆக்கிப்பார்ப்போம்.. விஜயகாந்தை இழந்துவிட்டோம், சீமான் தற்போது, சீமானுக்கு அடுத்தபடியாக வேண்டுமாயின் விஜய் வரட்டும்.. அதற்கு முதல் விஜய் சீமானிடம் வகுப்பு எடுக்கனும்.. நன்றி

  • @user-im8ep5qk1c
    @user-im8ep5qk1c 6 месяцев назад +16

    தீய திராவிடம் இனி கதறி சாகும்

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 6 месяцев назад

      அதெல்லாம் ஒரு மயிரும் சாகாது😂😂😂 நீ கடந்துகிட்டு பதறாத😅😅😅

  • @palaniyappanmuthukumar2257
    @palaniyappanmuthukumar2257 6 месяцев назад +2

    Ntk

  • @surendharvipvickysurendhar7413
    @surendharvipvickysurendhar7413 6 месяцев назад +3

    என்றும் தமிழன் நாம் தமிழர் சீமான்

  • @navaratnamrajeekaran3925
    @navaratnamrajeekaran3925 5 месяцев назад

    வீரத்தின் சிகரம் எங்கள் அண்ணன் பிரபாகரன்,ஆளுமையின் சிகரம் எங்கள் அண்ணன் சீமான். வாழ்க தமிழ்த்தேசியம்.

  • @sakthivelnadar7537
    @sakthivelnadar7537 6 месяцев назад +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 6 месяцев назад +1

    Super seeman sir... 👍

  • @thennarasupannerselvam6919
    @thennarasupannerselvam6919 6 месяцев назад +1

    ❤சீமான்❤

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 6 месяцев назад

    நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 6 месяцев назад

    என் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ஒரு முப்பாட்டன் முருகன் அவதாரம்

  • @dinakaranr6022
    @dinakaranr6022 6 месяцев назад +1

    Ntk 🔥🥵🥵

  • @Tmsview
    @Tmsview 6 месяцев назад +18

    எந்த கட்சியிலும் இப்படி ஒரு தலைவன் கருத்து கிடையாது பார்த்தும் இல்லை

  • @user-ud6yn9te1r
    @user-ud6yn9te1r 6 месяцев назад +1

    Nam tamilar Canada
    Anna nice ❤
    We will

  • @thoothukudibestphotography4546
    @thoothukudibestphotography4546 5 месяцев назад

    Love u Anna

  • @srinivasan3107
    @srinivasan3107 6 месяцев назад

    அரசியல் ஆசான், என் ஆறுயிர் அண்ணன்

  • @user-ft9ku6hg4g
    @user-ft9ku6hg4g 6 месяцев назад

    Seeman Anna on fire

  • @jaifitness7986
    @jaifitness7986 6 месяцев назад

    தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்! நாம் தமிழர்

  • @ravikumar-qm8nc
    @ravikumar-qm8nc 6 месяцев назад

    பிற பொக்கும் எல்லா உயிர்க்கும்

  • @Senthil4S
    @Senthil4S 6 месяцев назад +8

    அருமை...👌சிறப்பு...👍👏

  • @356cggd37a
    @356cggd37a 6 месяцев назад

    தமிழகம் முழுவதும் அண்ணாமலைகான மக்கள் ஆதரவை காணமுடிகிறது 🎉❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 6 месяцев назад +2

    நான் தருமபுரி பாமக இளைஞர் ஆனால் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன் தொடர்ந்து தமிழ்தேசியம் பேசுகிறார் இவரால் தான் தமிழ் வரலாறு நான் கற்றுக்கொண்டேன்

  • @nironiro2595
    @nironiro2595 6 месяцев назад

    ❤❤❤

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 6 месяцев назад +1

    Nationality and Citizenship குறித்த விளக்கத்தில் அதிபர் சீமான் ஸ்கோர் பண்ணிவிட்டார். 😊

  • @Vels-10
    @Vels-10 6 месяцев назад +5

    ❤❤❤சீமான் அண்ணா நான் உங்களை நேசிக்கிறேன். ....நாம் தமிழர் ❤❤❤❤❤

  • @PulsePanel
    @PulsePanel 6 месяцев назад +1

    தமிழ்த்தேசியம் NTK!

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 6 месяцев назад +3

    ரூ.4,42,529 கோடி வரிப்பணம், கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்திற்கு திரும்ப கொடுக்காத பாஜக வாழ்க.🤣😂🤣😂

  • @kumaresankumaresan4119
    @kumaresankumaresan4119 6 месяцев назад

    அந்த காலம்முதல் இன்றுவரை தமிழ்த்தேசியம் பேசியவர்களில் இரண்டுவகை உண்டு
    அதில் முதலாவது தமிழ்த்தேசியம் பேசி வாயால் மட்டுமே வடை சுட்டு மீண்டும் திராவிடத்திம் சேர்ந்து ஆதாயம் அடைந்தவர்கள்
    மட்டும்தான் சீமான் உட்பட அனைவரும் முன்னிலை படுத்துகிரார்கள்
    தமிழ்த்தேசியம், தனி தமிழ்நாடு ,கேட்டு ஆயுதம் ஏந்தி போராடியவர்களை எல்லாம் இருட்டடிப்புச் செய்வதுதான் இன்றைய தமிழ்த்தேசியம் பேசுபவர்களின் திட்டம்

  • @TVK4Tamils
    @TVK4Tamils 6 месяцев назад

    நாம் தமிழர் கட்சி
    He is Correct..💥👍

  • @muthurajanselvaraj1165
    @muthurajanselvaraj1165 6 месяцев назад

    @ Seeman Anna. Well said. Anna oru variyil "Tamil endru uruvantho andrae Tamil daesyam uruvanathu"

  • @abdulrahman-vw7um
    @abdulrahman-vw7um 5 месяцев назад

    Naam thamizhar 💪💪💪

  • @itsu3006
    @itsu3006 6 месяцев назад

    Back to look

  • @user-ee1he6oc4p
    @user-ee1he6oc4p 6 месяцев назад

    Jaihind