தொட்டதெல்லாம் துலங்க ஆடி 18 அன்று செய்ய வேண்டிய வழிபாடு | ஆடிப் பெருக்கு | Aadi 18 Worship Method

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • தாலி கயிறு மாற்றுவது எப்படி & வருடத்தில் எத்தனை முறை மாற்றலாம் | How to change Thali(Mangalya) Kayiru
    • தாலி கயிறு மாற்றுவது எ...
    தாலியில் உருக்கள் கோர்க்கும் முறை, சேர்க்க வேண்டிய உருக்கள், எண்ணிக்கை | Adding Mangalya Urukkal
    • தாலியில் உருக்கள் கோர்...
    ஆடி18ல் தங்கம் வாங்கலாமா? Can we buy gold in Aadi 18?|Aadi Perukku|ஆடிப்பெருக்கு|18ம் பெருக்கு
    • ஆடி18ல் தங்கம் வாங்கலா...
    ஆடி பெருக்கு
    ஆடிப்பெருக்கு
    தாலி கயிறு
    காவிரி
    ஆடி 18
    18-ஆம் பெருக்கு
    aadi peruku
    aadi 18
    aadi perukku
    mangal sutra
    Thali kayiru
    mangalyam
    desa mangaiyarkarasi
    desamangayarkarasi
    desa mangayarkarasi
    athma gnana maiyam
    athmagnanamaiyam
    arivoli
    latest speech
    தேச மங்கையர்க்கரசி
    தேசமங்கையற்கரசி
    தேச மங்கையற்கரசி
    ஆத்ம ஞான மையம்
    ஆத்மஞானமையம்
    அறிவொளி
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 1,5 тыс.

  • @myexperience2648
    @myexperience2648 2 года назад +4

    நாங்கள் மூன்றாண்டுகளாக உங்களது வழிகாட்டுதலின்படி தாலிக்கயிறை மாற்றிக் கொண்டிருக்கிறோம் மிகவும் நன்றி 🙏

  • @maribhuvi3803
    @maribhuvi3803 2 года назад +11

    Amma neenga ,enaku innoru thaai Amma. Neenga sonnathu keettathum, manasukku romba,thirupthiyaga iruku nga Amma . Romba nantri nga Amma.. i love you Amma... Love 💕💕💕💕

  • @pooranipoorani8039
    @pooranipoorani8039 2 года назад +17

    அம்மா உங்கள் ஒவ்வொரு பதிவிலும் ஓர் தெளிவு மற்றும் நிறைவு கிடைக்கிறது.. நன்றி அம்மா

  • @krishnasamykrishnasamy6795
    @krishnasamykrishnasamy6795 2 года назад +4

    Amma நீங்க சொல்றது பூஸ்ட் சாப்பிட்ட பீல் பண்றேன் இவ்வளவு எளிமையாக யாருமே solla mudiyathu

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +4

    என்றுமே வற்றாத எங்கள் ஊர் காவிரி தாய்க்கு கோடான கோடி நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து இதுபோல் எல்லோருக்கும் கிடைத்திடவும் விவசாயம் நன்கு வளரவும் வேண்டியவர்களுக்கு எல்லா நலன்களும் கிடைத்திட எங்கள் குலதெய்வம் ஓம் ஸ்ரீ காமாட்சி அம்மா எல்லோருக்கும் அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jeeva9924
    @jeeva9924 2 года назад +4

    மும்மாரி மழை பெய்து ,பயிர்கள் செழித்து ,உயிர்கள் தளைத்து எல்லா உயிர்களும் எல்லா வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டுவோம்🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🌺🌺🌸🌸🌸🌼🌼🌼🌹🌹🍀🍀🙏🙏நன்றி அம்மா🙏🙏

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 года назад +4

    "எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @alikhannoorjahan9084
    @alikhannoorjahan9084 2 года назад +4

    I am Muslim by birth,but I am following hindu religious organization. At the age of 70 u opened my knowledge by ur speach,. I think my mother's soul in u,I appreciate u very much.

  • @seethaseetha5010
    @seethaseetha5010 2 года назад +6

    சகோதரிகள் அனைவருக்கும் ஆன்மீக வணக்கம். ஆடிப்பெருக்கு அன்று காவிரி அன்னையை வணங்கி எல்லையில்லாத சகலசௌபாக்கியம் கிடைத்திட வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் அப்பன் வடிவேலன் துணை

  • @sindhudharshini2430
    @sindhudharshini2430 2 года назад +2

    தாங்கள் கூறுவதே மனம் நிறைந்து மகிழ்ந்து விட்டது..உங்கள் முகமும் வார்த்தைகளும் புத்துணர்ச்சி கொள்ள வைக்கிறது..

  • @sathanasathana3658
    @sathanasathana3658 2 года назад +4

    இந்த பதிவுக்காக தான் அம்மா காத்துக் கொண்டிருந்தோம்🙏🙏🙏

  • @kannakamu33
    @kannakamu33 2 года назад +2

    No chance wow !
    என்ன ஒரு விளக்கம்
    Superb 🙏

  • @allimuthuvediyappagurusami9138
    @allimuthuvediyappagurusami9138 2 года назад +3

    மிகவும் சிறப்பாக எடுத்து சொன்னீங்க அக்கா மிக மிக சிறப்பு மிகவும் பயனுள்ள பதிவு 🙏 🙏🙏
    அட்வான்ஸ் ஆடி 18 நல்வாழ்த்துக்கள்

  • @kishanthansiva4478
    @kishanthansiva4478 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி எங்கள் மகளுக்கு இதுதான் முதல் ஆடி பெருக்கு உங்கள் பதிவு எனக்கு ரொம்ப உதவியாகவும் அறிவுரையாகவும் இருக்கிறது நான் இந்த முறை படி தான் செய்ய போகிறேன் ரொம்ப நன்றி ஷாந்தி இலங்கை

  • @babishnababish5958
    @babishnababish5958 2 года назад +4

    உங்கள் பதிவு மிகவும் அருமையாகவும் இந்த மாதிரியான பூஜைகள் செய்ய முடியாது சிலருக்கு மிக எளிமையான பூஜை முறைகளை செய்வது பற்றிய தந்தமைக்கு நன்றி......

  • @karthikab8852
    @karthikab8852 2 года назад +2

    Amma Unga speech yenaku romba pudikum niga yepdi sami vanagasolrigalo apdi than nan pandren amma athu manasuku nimathiya kudukuthu thanks ma

  • @ramramram6745
    @ramramram6745 2 года назад +37

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @antonanton9935
    @antonanton9935 2 года назад +1

    அம்மா எனது முதல் வணக்கம் நான் இலங்கையில் இருக்கிறேன் உங்கள் பதிவு அனைத்தும் அருமை உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா ,

  • @bhuvanadeena56gimel93
    @bhuvanadeena56gimel93 2 года назад +29

    வணக்கம் மா 🙏🏻உங்கள பார்க்கும் போது எனக்கு ஒரு வைப்ரேசன் வரும். உங்களுக்கு கடவுள் குடுத்த பெரிய வரம் இது உங்கள போல நானும் கடவுள் பிரசங்கம் பண்ணனும் ரெம்போ பெரிய ஆசை நிறைவேற கடவுள் கிட்ட வேண்டிக்கொள்ளுகிறேன்

  • @mohanasundarimuruganantham7301
    @mohanasundarimuruganantham7301 2 года назад +2

    Pona varudam unga videova adipurathu valakapau pathu en tambi manavikum,sogathrikum valakappu seithen inda varudam irandu perume pregnant agitanga. Sagothari 10varusham kulanthai ilama irunthanga ipo treatment pathu ipa 4 masam preganant ah irukanga romba nandri amma 🙏🙏🙏unga videova thodarthu pakren ❤️❤️❤️❤️

  • @annampoorani7019
    @annampoorani7019 2 года назад +3

    ௐம் நமசிவாய. அருமையான பயனுள்ள பதிவு. மிக்க நன்றி

  • @kaleeswari.g2531
    @kaleeswari.g2531 2 года назад +2

    அம்மா நன்றிகள் பல பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி கோடி 🙏🙏🙏

  • @parthibanm767
    @parthibanm767 2 года назад +126

    அம்மா எனக்கு அம்மா மாமியார் இருந்தும் இல்லாம இருக்காங்க மா சொல்லி தர ஆள் இல்ல ஆனா நீங்க றொம்ப ஆழாக சொல்லி கொடுக்கிறிங்க மா றொம்ப றொம்ப நன்றி அம்மா நீங்க நல்லா இருக்கணும் நான் அந்த கடவுள் கிட்ட வேன்டி கேட்டு கொள்கிறேன் மா றொம்ப நன்றி அம்மா 😍😍😍😍😍

  • @user-wc6yw4uh8x
    @user-wc6yw4uh8x 2 года назад +1

    வணக்கம் 🙏 அம்மா
    உங்கள் பதிவுகள் அனைத்தும்
    நிறைவான விளக்கங்களும்
    கருத்துகளும் தருகின்றன.
    இப்போ உங்களிடம் ஒரு வேண்டுகோள்
    அருள் மிகு சோனையா சாமி வரலாறு பற்றி தெளிவான விளக்கங்களுடன் அறிய வேண்டும் .
    உங்களின் அடுத்த பதிவு இது வாக இருந்தால் மிகவும்
    மகிழ்ச்சி அடைவேன்.

  • @ravichandranradhakrishnan7750
    @ravichandranradhakrishnan7750 2 года назад +3

    Super தெளிவாக விளக்கம் அளித்தீர்கள் மிக்க நான்றி அம்மா

    • @gayathrik5204
      @gayathrik5204 2 года назад

      மிக்க நன்றி அம்மா❤️❤️🙏🙏

  • @bhavaninagaraj2361
    @bhavaninagaraj2361 2 года назад +2

    Super ma,naan ketkalam endru nenithen.neengal koori vitteergal.naan indru irandaavathu naal.nandri amma.

  • @user-ye3ys8ke8s
    @user-ye3ys8ke8s 2 года назад +5

    அக்கா சீலைக்காரி அம்மன் வழிபாடை பற்றி தொடர்ந்து நான் பல பல பதிவுகளின் கேட்டுள்ளேன் தயவு செய்து பதில் தாருங்கள் தயவு செய்து பதில் தாருங்கள் தயவு செய்து பதில் தாருங்கள் தயவு செய்து பதில் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vivanvivan821
    @vivanvivan821 2 года назад +1

    Romba romba nandri Amma ungaluku nandri solla varthaigal illa antha amman than Unga moolam yenakku yellam solli kodukuranga ungala n life la oru thadava nerula pakkanum

  • @sureshkumar732
    @sureshkumar732 2 года назад +3

    Amma miga sirrappu,Romba Nandri.

  • @jayanthimohan7339
    @jayanthimohan7339 2 года назад +2

    Thank you mam🌺🌺 unga vedious pathuthan nan nera visayangal thernjikittan ellam simply super mam.... Ungalukku kodana Kodi nandrigal mam....🌺🌺🌺

  • @kulanthaikalumarokkiyamum1544
    @kulanthaikalumarokkiyamum1544 2 года назад +5

    என்னை பொறுத்தவரை என் வீட்டில் பெரியவர்கள் இல்லா குறையை நிவர்த்தி செய்யும் அம்மா நீங்கள் தான் மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @priyakannan2624
    @priyakannan2624 2 года назад +2

    Thank you so much Akka... Very Informative....May baba bless u always u an ur 👪......

  • @keerthielumalai245
    @keerthielumalai245 2 года назад +4

    இன்று நான் தாலி கயிறு மாற்ற நினைத்தேன் ஆனால் என் உடல் நிலை சரியில்லை என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் மாற்ற முடியவில்லை.இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள் அம்மா

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 2 года назад +1

    Thank you very much mam.during my childhood we used to go riverbed performed pooja for kaveri.around Trichy we lived.that happiest days never come .with friends and family we enjoyed

  • @rajeswarimylsamy7462
    @rajeswarimylsamy7462 2 года назад +3

    மிகவும் அருமை சகோதரி மிகவும் நன்றி

  • @queenjisoo4700
    @queenjisoo4700 2 года назад +1

    ரொம்ப நன்றி அம்மா எவ்வளவு விஷங்கள் தெரியாமல் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம் என்று உங்களுடைய இந்த vedio களை பார்க்கும் போது தான் தெரிகிறது
    உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகட்டும் ஆயுள் கூடி ஆண்டவன் அருளால் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @paramagurus1811
    @paramagurus1811 2 года назад +3

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @duraim8562
    @duraim8562 2 года назад +2

    அம்மா இனிய மகிழ்வான கானல வணக்கம் அம்மா ஸ்ரீஸ்ரீஸ்ரீமாஹ பெரியவானள பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் அம்மா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ குரு வடிசரணம் திரு வடிவில் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @parimalasathesh1028
    @parimalasathesh1028 2 года назад +3

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @saranyamanimaran2394
    @saranyamanimaran2394 2 года назад

    Romba nalla thagaval amma , neenga peasarathu keatukitea irukalam pola iruku, unga videos pathavea oru energy kidaikuthu amma superb 🙏🙏🙏

  • @sakthimurugandivya1729
    @sakthimurugandivya1729 2 года назад +6

    அம்மா இன்று நான் கோவில் சென்றேன் அங்கு கண்ணாடி வளயல்கள் குடுத்தார் அது கோவிலில் கீழே விழுந்து உடைந்து விட்டது நன்மை யா தீமை யா

    • @somcreator
      @somcreator 2 года назад +1

      நன்மை தீமை இல்லை...கவனமா பார்த்து வாங்கு லூ

  • @v.t.vikas7c348
    @v.t.vikas7c348 2 года назад +2

    உங்களுடைய ‌ஆசீர்வாதம் வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @janakirenu7828
    @janakirenu7828 2 года назад +2

    மனமார்ந்த நன்றிகள் அம்மா...

  • @sujitharanim7598
    @sujitharanim7598 2 года назад +4

    Pregnency time la தாலி கையறு matralama amma

  • @yamunadewi1282
    @yamunadewi1282 2 года назад +1

    We love u Amma.. ur tamil spech very clear.. from 🇲🇾

  • @PALAVESA.235
    @PALAVESA.235 2 года назад +4

    அம்மா நான் மூன்று வருட மாக வரலட்சுமி கலசம் வைத்து வழிபாடு பச்சரிசி மாவில் அம்பாள் முகம் வைத்து வழிபாடு செய்கிறேன். 2வருடங்களாக நிறைவு செய்யும் போது அம்பாள் முகத்தை கிணற்றில் போட்டேன் தற்போது ராஜஸ்தானில் இருக்கிறேன் அம்பாள் முகத்தை எங்கு நிறைவு செய்தது. இங்கே குளம், கிணறு இல்லை, என்ன செய்யலாம். சொல்லுங்கள் அம்மா🌹

  • @user-jz2jh2er8j
    @user-jz2jh2er8j Год назад

    அம்மா நீங்க போடும் வீடியோ வை பார்க்கும் போது ஒரு விதமான புத்துயிர் பெற்றது போல இருக்கும் எனக்கு ... ஒவ்வொரு விசேசடைம் கலில் எப்படி சாமி கும்பிட வேண்டும் என்று நான் உங்கள் வீடியோ வை பார்த்துக் கொண்டு தான் சாமி கும்பிட்டு வோன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @vishweswarana369
    @vishweswarana369 2 года назад +4

    கோவிந்தா கிருஷ்ண கோவிந்தா 🌺🏵🌹🌸🌷🌻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivasankari6948
    @sivasankari6948 2 года назад +1

    Super amma very use ful message for me நன்றி அம்மா.

  • @rajeswari306
    @rajeswari306 2 года назад +5

    அம்மா என்னால் இன்று தாலி கயிறு மாற்ற முடியவில்லை . வேறு எந்த நாளில் மாற்றலாம் . சொல்லுங்க அம்மா

    • @mohanaraj3666
      @mohanaraj3666 2 года назад

      Tomorrow 5.8.2022 varalakshmi pooja apo mathunga

  • @suriyabl1966
    @suriyabl1966 2 года назад +1

    Nandri amma thangalin pathivukka kathirunthan🙏

  • @eswary7685
    @eswary7685 2 года назад +3

    அம்மா நான் உங்கள் தீவிர ரசிகை
    நன்றி நன்றி நன்றி

  • @krishusha3697
    @krishusha3697 2 года назад +2

    First time unga video pakkuren amma thank u ma

  • @bhakyaezhil5905
    @bhakyaezhil5905 2 года назад +3

    Pregnant women what to do in that day amma.... please tell me....

  • @krishanthvasanth9780
    @krishanthvasanth9780 2 года назад +1

    Nalla useful pathivu nanri amma.

  • @kalaiyarasisk2337
    @kalaiyarasisk2337 2 года назад +3

    ஆடி மாதத்தில் வேற எந்த நாட்களில்திரு மாங்கல்யம் கயிறு மாற்றலாம் சொல்லுங்க

  • @jb19679
    @jb19679 2 года назад +2

    ஆடி பெருக்கு பற்றிய விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் சகோதரி 💮💮💮🍍🍍🍍🙏🏻🙏🏻🙏🏻

  • @sundaresansundaresan2294
    @sundaresansundaresan2294 2 года назад +4

    Praganancy lady thalikaeru martalama?

  • @nishfeb12
    @nishfeb12 2 года назад +5

    Kaadhola karuga mani means,,,where do we get this mam

  • @Kanishvaran
    @Kanishvaran 2 года назад +1

    Amma enakku epoluthum manasu kastama iruntha unga video than papen nanri amma

  • @HEMALATHA-ol5xg
    @HEMALATHA-ol5xg 2 года назад +17

    அம்மா தாலி செயின் தங்கத்தோடு இருந்தால் என்ன செய்வது

    • @mahathirajakm2281
      @mahathirajakm2281 2 года назад

      Mathi kidalam Kaoru podu vera nal chain podalam

    • @narmadhasaravanan5199
      @narmadhasaravanan5199 2 года назад +1

      Thali mattum kairula podunga

    • @karthigab3257
      @karthigab3257 2 года назад +1

      எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். தாலி செயின் தங்கத்தில் இருந்தாள், மஞ்சள் கயிற்றை (அம்மா சொல்வதைப்போல்) கழுத்தில் மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டு தாலி செயினை கழற்றி அம்பாள் பாதத்தில் வைத்து வழிபாடு செய்து திரும்பவும் அணிந்து கொள்ளவும். கழுத்தில் மஞ்சள் கயிறு இல்லாமல் தாலி கொடியை கழற்ற வேண்டாம்

    • @kirthikalidas2015
      @kirthikalidas2015 2 года назад

      Thangathula irunthalum..... Keela kairu la thana thaaliii korthurupom.. Atha mathikulam... Nanum ipadithn pona yr pannan bt crta nu therila

  • @praveenkirubha4853
    @praveenkirubha4853 2 года назад +2

    Romba arumaiyana pathivu amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉

  • @thilagavathi7180
    @thilagavathi7180 Год назад +3

    2023 ஆடிப்பெருக்கு நாள் பற்றி ‌பதிவிடுங்கள்

  • @rajagopalp1029
    @rajagopalp1029 2 года назад +2

    நன்றி அருமையான தகவல்

  • @arunaanbuarunaanbu640
    @arunaanbuarunaanbu640 2 года назад +10

    அம்மா என் வீட்டுக்காரர் சரி இலை ம என் மாமியாரும் சரி இலை ம என கணவர் எண்மேல் அன்ப பாசமா இலை ம அவர் என் மேல் பாசமா இருக்க நான் என்ன ம பண்றது எல்ல தவறும் பண்றங்க ந பொறுமையா இருக்கான் அம்மா எனக்கு நல்ல பரிகாரம் சொலுங்கம வருடங்களாக நான் கஷ்டப்படுறன் அம்மா என் கணவர் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @meena410
      @meena410 2 года назад +1

      வணக்கம் சகோதரி எனக்கு தெரிஞ்சத நான் சொல்றேன் எல்லா சிவன் கோயிலிலே ராத்திரி எட்டு மணிக்கு பள்ளியரை பூஜை செய்வாங்க அந்த பூஜை நீங்க போய் பாத்துட்டு அதுக்கு உங்களால முடிஞ்சத வாங்கிட்டு போய் குடுங்க முடிஞ்சா உங்க கணவரையும் கூட்டிட்டு போய் அந்த பூஜையை பாருங்க சீக்கிரமே நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து சந்தோஷமா இருப்பீங்க கணவன் மனைவி ஒற்றுமைக்காகவே இந்த பூஜையை கண்டிப்பாக பார்க்க சொல்லுவாங்க டைவர்ஸ் ஆனவங்க கூட இந்த பூஜையை தொடர்ந்து பார்த்துட்டு வந்தா ஒன்னு சேருவாங்கன்னு சொல்லுவாங்க பெரியவங்க எனக்கு இந்த மாதிரி சொல்லி இருக்காங்க

    • @somcreator
      @somcreator 2 года назад

      konja naal mamiyarai vitu othungi irukavum

  • @senthamizhselvi8957
    @senthamizhselvi8957 2 года назад +5

    அம்மா ஆடி 18 அன்று கர்ப்பிணி பெண்கள் தாலி புதுப்பித்து கொள்ளாலாம

    • @bhavanik8825
      @bhavanik8825 2 года назад

      No...

    • @lavanyamorrthilavanyamorrt2280
      @lavanyamorrthilavanyamorrt2280 2 года назад

      தாராளமா பண்ணலாமா மனசு தான் காரணம் காவிரி தாயை மனசுல நினைச்சுகிட்டு நீங்க தாலி பிரித்து கோர்க்கலாம்

  • @akanyasridhanshikasri5067
    @akanyasridhanshikasri5067 2 года назад

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி அம்மா

  • @chitradevig2998
    @chitradevig2998 2 года назад +7

    கர்ப்பிணி பெண்கள் தாலி காயிறு மாற்றலாமா செல் லூங்க அம்மா

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 года назад +2

    மிக்க நன்றிகள் அம்மா

  • @Feed_mind
    @Feed_mind 2 года назад +3

    Amma ennaku unkalai roopa roopa pedekuma love you so much amma❤💛💝

  • @kavithar8963
    @kavithar8963 2 года назад

    Amma thankyou தெளிவாக சொன்னீர்கள்

  • @selvamselvam5150
    @selvamselvam5150 2 года назад +5

    அம்மா தாலி கயிறு சாமி ரும்ல மாத்தனுமா இல்ல மோட்டார் படைக்குர இடத்துலே மாத்தனுமா

  • @sathyachandramohan938
    @sathyachandramohan938 2 года назад +4

    Amma consive ahh irukkavunga kayuru mathalama

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 года назад +1

    சிறப்பான பதிவு நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @sinthujav1794
    @sinthujav1794 2 года назад +6

    Amma concive ah irukkavanga thali kairu mathalama...

  • @srikavi7825
    @srikavi7825 2 года назад +2

    நன்றி தெரிவித்து கொள்கிறேன்,, இந்த பதிவு க்கு,, super👌👌👌,, 👏👏

  • @kanishkag8357
    @kanishkag8357 2 года назад +7

    Pregnant🤰 ladies mangaliyam change panalama

  • @sagosai5960
    @sagosai5960 2 года назад +1

    Thanks ma vazha valamudan 🙏

  • @theknowledgebooster7108
    @theknowledgebooster7108 2 года назад +3

    கர்ப்பிணி பெண்கள் தாலி கயிறு மாற்றலாமா

  • @sharmilam8887
    @sharmilam8887 2 года назад +2

    ரொம்ப நன்றி அம்மா

  • @Magima653
    @Magima653 2 года назад +3

    அம்மா கர்பிணி பெண்கள் தல ஆடி கொண்டாடலாமா?

  • @kamaleshwaran7648
    @kamaleshwaran7648 2 года назад

    மிகவும் அழகான அருமையான பதிவு அம்மா.எனக்கு உங்கள் பேச்சு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. நாங்கள் எங்கள் தாத்தா பாட்டி க்கு சாமி கும்பிட்டு வார்கள் மதியம்... காலையில் இதை செய்யலாமா அம்மா.. உங்களிடம் நிறைய கேட்கும் அம்மா...

  • @kalaivanikanagaraj5764
    @kalaivanikanagaraj5764 2 года назад +4

    அம்மா புதுசா கல்யாணம் ஆகி கர்ப்பிணி பெண்களுக்கு எப்படி தாலி பிரிச்சு சடங்கு செய்வது

  • @lakshmipriya4153
    @lakshmipriya4153 2 года назад

    Before we r asking any doubts u clear all .very well explained...

  • @rukmaniarunkumar5638
    @rukmaniarunkumar5638 2 года назад +3

    அம்மா conceive அ இருக்கும் போது, தாலி கயிறு மாற்றலாமா

  • @nanthakumaranverasamy3783
    @nanthakumaranverasamy3783 2 года назад +1

    மிக்க நன்றி அம்மா😇🙏

  • @maristellau7330
    @maristellau7330 2 года назад +6

    அம்மா நான் விட்ல துணி வைத்து வியாபாரம் பன்றே இப்போ கொஞ்சம் டல்லா இருக்கு மா என்ன பண்றதுன்னு சொல்லுங்க plz இன்னும் வர முதல் எடுக்கல மா

  • @krishnamoorthyr3020
    @krishnamoorthyr3020 2 года назад +1

    எல்லாரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்.

  • @ramsankarn4776
    @ramsankarn4776 2 года назад +3

    அம்மா வணக்கம் ,உப்பு, மஞ்சள் முதல் நாளே வாங்கலாம இல்லை பெருக்கு அன்று தான் வாங்க வேண்டுமா..

  • @KannanKannan-db4ze
    @KannanKannan-db4ze 2 года назад +3

    🙏

  • @karkuzhalivandayar297
    @karkuzhalivandayar297 2 года назад +2

    Unga voice super amma.

  • @nancy.snancy.s6936
    @nancy.snancy.s6936 2 года назад +8

    மாதவிடாய் 3 ம் நாள் தலை குளித்து விட்டு தாலி மாற்றலாமா இல்லை மாற்றவே கூடாதா...

    • @madhaviganesh5120
      @madhaviganesh5120 2 года назад

      Same

    • @arunjothi9514
      @arunjothi9514 2 года назад

      Same

    • @umadurai8165
      @umadurai8165 2 года назад

      வீடியோ பா ர் fulla

    • @VN71042
      @VN71042 2 года назад

      தாராளமாக மாற்றலாம்.. பூஜை அறையின் வெளியே.....

  • @sivayogigaming7999
    @sivayogigaming7999 2 года назад +1

    அருமையான பதிவு அம்மா ❤️

  • @tamizhanupdates6173
    @tamizhanupdates6173 Год назад +3

    வணக்கம் சகோதரி.. ஆடி பெருக்கு நன்னாளில் புதிய தாலி வாங்கி மாற்றி கொள்ளலாமா..?

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 года назад

    Arumayana thagaval madam..roumba thanks...🙏🙏🙏🌷🌷

  • @NasathanKabilan-yz8xw
    @NasathanKabilan-yz8xw Год назад +3

    நான் தாலி போடல சும்மா மஞ்சள் கயிரு போடலாம அடி பதினெட்டு க்கு

  • @kamalev4974
    @kamalev4974 2 года назад

    Nanty amma. Unkal arumayana vilakkangal miakach sirappu.

  • @mahadevi6724
    @mahadevi6724 2 года назад +5

    Evalo theliva sonnalum🙄namma. Makkaluku ethavathu oru Doubt vandhutey iruku😂

  • @m.dpriya5284
    @m.dpriya5284 2 года назад +4

    Period 3rd day poojai panalama. Pls reply mam

    • @user-fd6mb9uu4s
      @user-fd6mb9uu4s 2 года назад

      Sissy no pblm ...normal uh human beings routine schedule taaney menstruation.. so taralaama panalaam... athuvum kaveri taayum oru penn thaanay so taralama neega panlaam ...

  • @jothikani3990
    @jothikani3990 2 года назад

    Amma thangal mega nalla erukunanum engaluku thangal sollrathu mega nallavae puriyumpadi sollurinka nalla payan kedaikurathu! 🙏🙏🙏nandrikal