En Idhayam Yaarukku Theriyum || என் இதயம் யாருக்கு தெரியும் || Christian Songs in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • En Idhayam Yaarukku Theriyum || என் இதயம் யாருக்கு தெரியும் || Christian Songs in Tamil
    Note : All The Images/Pictures Shown in the Video belongs to the Respected Owners and not Me. I am not the Owner of any Pictures Showed in the Video.
    DISCLAIMER: This Channel Doesn't Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #apredition

Комментарии • 924

  • @shakthimcs2054
    @shakthimcs2054 8 месяцев назад +24

    என் இதயம் யாருக்கு தெரியும்
    என் வேதனை யாருக்கு புரியும்
    என் தனிமை என் சோர்வுகள்
    யார் என்னை தேற்றக் கூடும் - (2)
    1. நெஞ்சின் நோகங்கள்
    அதை மிஞ்சும் பாரங்கள்
    தஞ்சம் இன்றியே
    உள்ளம் ஏங்குதே - (2)
    2. சிறகு ஒடிந்த நிலையில்
    பறவை பறக்குமோ
    வீசும் புயலிலே
    படகும் தப்புமோ - (2)
    3. மங்கி எரியும் விளக்கு
    பெருங்காற்றில் நிலைக்குமோ
    உடைந்த உள்ளமும்
    ஒன்று சேருமோ - (2)
    4.அங்கே தெரியும் வெளிச்சம்
    கலங்கரை தீபமோ
    இயேசு ராஜனின்
    முகத்தின் வெளிச்சமே - (2)

  • @RUTH-tt7hu
    @RUTH-tt7hu 7 месяцев назад +118

    நான் ஒரு திருநங்கை எல்லாரும் என்னை கைவிட்டார்கள். எல்லோரும் என்னை ஏமாத்துறாங்க இயேசப்பா என்னால் தாங்கவே முடியவில்லை 😭🙏🏻

    • @இலங்கைத்_தமிழன்
      @இலங்கைத்_தமிழன் 6 месяцев назад +11

      Avar eppothum unkalodu than irupper avarukku konja time othukki unka kavalaikalukkandi pray pannu bible vaasinka unkalukku oru viduthalai kaddayam kidaikkum ❤😊

    • @gracepeace4564
      @gracepeace4564 6 месяцев назад

      கண்ணீரோடு ஜெபம் பண்ணுங்க ஏனென்றால் நம்மளுடைய கண்ணீரை இயேசு கண்டால் அவரும் நம்மோடு அழுவார் சீக்கிரமாக உங்களுடைய சூழ்நிலை மாறும் .ஏன் இரவு கூட மாறும் .
      இன்றைக்கு அற்புதம் நடக்கும்.
      நான் என் துக்க நாட்களில் கண்ணீரோடு அழும் போது இயேசு எனக்காக அழுது அந்த ராத்திரியே அற்புதம் செய்தார் அநேக முறை நான் அந்த அற்புதத்தை பார்த்திருக்கிறேன் ஆகையால் நீங்களும் செய்யுங்க ஆண்டவர் உங்களோடு இருக்கிறார். அவர் மனதுருகுகிற தெய்வம். நான் அன்புக்காக ஏங்கி ஏங்கி அழுதேன் ஆனால் எப்பொழுது இயேசு என் வாழ்வில் வந்தாரோ அப்பொழுதே என்னுடைய அன்பு தகப்பனாக இயேசு மாறிவிட்டார். உங்களுக்கும் அவர் அன்பாகவே இருப்பார். வேறு யாருடைய அன்பும் தேவை இல்லை அவர் ஒரு அன்பே போதும் மிகுந்த சமாதானம் உங்களோடு இருக்கும்.

    • @jenithecruellgirl007-kf9bh
      @jenithecruellgirl007-kf9bh 6 месяцев назад +10

      Jesus always be with you sister ❤

    • @m.gweerasinghe5449
      @m.gweerasinghe5449 6 месяцев назад

      ❤❤❤❤ll 8:07 ​@@இலங்கைத்_தமிழன்

    • @NilamaniNilamani-j9f
      @NilamaniNilamani-j9f 6 месяцев назад +2

      Klagatey

  • @jayalakshmib2616
    @jayalakshmib2616 Год назад +20

    மனசு ரொம்ப வேதனையா இருக்கு பா இந்த வேதனையை மாற்றங்கள் இயேசப்பா

  • @thinakaranp4561
    @thinakaranp4561 Год назад +239

    என்னை காயப்படுத்தியவர்களை ஆசீர்வாதியும் அப்பா...... நீர் என்னோடு இருக்கீங்க அது போதும் எனக்கு

    • @selvasselvamselvasselbam9916
      @selvasselvamselvasselbam9916 Год назад +6

      Ama appa

    • @anushyaanushya9350
      @anushyaanushya9350 Год назад +1

      Amen appa

    • @sanmugamg4697
      @sanmugamg4697 Год назад +1

      11

    • @nirmalraj8985
      @nirmalraj8985 Год назад +8

      உங்களை காயப்படுத்தியவர்களுக்காக கூட ஆண்டவரிடம் அவர்களை ஆசீர்வதிக்க நீங்கள் கேட்பது மிகவும் பெருந்தன்மையானது.....
      ஆண்டவர் எப்போதும் உங்களோடு இருப்பார்🙏🙏🙏🙏

    • @regilaponrathinam8084
      @regilaponrathinam8084 Год назад +1

      Amen

  • @viruviru9004
    @viruviru9004 Год назад +54

    யேசப்பா நான் மனமுடைந்து தனியாக நிக்கிறன் அப்பா என்னை தேற்ற நீங்க வாங்க யேசப்பா

    • @Lulumeetu
      @Lulumeetu Год назад

      2:36

    • @terenchris4475
      @terenchris4475 8 месяцев назад

      It's part of everyone life! Not only u! Everything happens for reason! Take it as a blessings from God!

  • @SathyaSathya-rf8li
    @SathyaSathya-rf8li 10 месяцев назад +41

    என் வாழ்வில் துரோகள்,ஏமாற்றம் அதிகம்....என் வாழ்வில் வெளிச்சம் தாருங்கள் இயேசுப்பா ❤

  • @pnsamy1
    @pnsamy1 Год назад +36

    மனம் உடைந்து நிற்கின்றேன் இறைவா எனக்கு மன அமைதி கிடைக்கவும் கஸ்ரங்களும் தீர உம்மை வேண்டுகிறேன் என்னை பாது காத்தருளும் ஆமென்👏🏼👏🏼👏🏼👏🏼

  • @sthevaandeva8239
    @sthevaandeva8239 Год назад +125

    இயேசப்பா என் மனசு உடைஞ்சு போச்சு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை நீங்க என்ன ஆறுதல் படுத்துகங்க இயேசுவே ......என்னால் பாரம் தாங்க முடியல அப்பா...... 😭😭😭😭✝️🙏

    • @devaanbu1548
      @devaanbu1548 Год назад +1

      God with you bro thanks 🎵 🙌 🙏 😊 👂 💯 🎵 🙌 🙏 😊 👂 💯 🎵 🙌 🙏 😊 👂 💯 🎵

    • @Devavithu
      @Devavithu Год назад +2

      Jesus with you Don't worry

    • @nivedithaa5879
      @nivedithaa5879 7 месяцев назад +2

      நான் உன்னோடு இருக்கிறேன் பயப்படாமல் இரு ❤❤

  • @sabisansabisan7779
    @sabisansabisan7779 Год назад +44

    யாருமே கவலைகொள்ள. வேண்டாம் இயேசு கிறிஸ்து நல்லவர் அவர் கிருபை நம்மைகை
    விடாது God bless you

  • @nivethak1_vot497
    @nivethak1_vot497 Год назад +16

    அதிகமாக நேசித்த உள்ளத்தால் கைவிடப்படும் நிலையில் உள்ளேன் ஆண்டவரே..🥺😭 என்னை காயப்படுத்தியவர்களை மன்னியும்🙇‍♀️ என் வாழ்க்கையை சீர்படுத்தும்🙏 உம் பாதம் சரணடைகிறேன் 🙇‍♀️🙇‍♀️ மனம் உடைக்கப்பட்டு நொருங்குண்ட நிலையில் உள்ள என் இதயத்தை ஒரு முறை பாரும் ஆண்டவரே🙏🥺😭 என்னை உம்மிடம் அழைத்துக் கொள்ளும் 🙏 நான் உம்மிடம் வர எனக்கு கட்டளையிட்டருளும் ஆண்டவரே... 🙏🙇‍♀️🥺😭

  • @jeraldnobela7753
    @jeraldnobela7753 Год назад +32

    இந்நாள் வரை என்னை கண்மணி போல பாதுகாத்து வந்தீரே அந்த கிருபைக்காக நன்றி அய்யா....

  • @RobinshanRobinshan-l3z
    @RobinshanRobinshan-l3z 11 месяцев назад +3

    ஆண்டவரே ஏன் கடன் தொல்லைகளை நீக்கும் அப்பா

  • @arahul8868
    @arahul8868 Год назад +7

    என்னால் முடியல இயேசப்பா எல்லா பக்கமும் எனக்கு பிரச்சினைகள் என்னால போராட முடியல இந்த பிரச்சனைல இருந்து நான் மீண்டு வருவேனா இல்ல மாண்டு போவேனானு தெரியல இயேசப்பா கை விட்டுடாதீர்கள் இயேசப்பா🙏🙏🙏😭😭😭

  • @AmmuAmmu-rx5yr
    @AmmuAmmu-rx5yr Год назад +43

    யாரும் இல்லாமல் அனாதை யாக நான் என் பொன்னும் வாழ்கிறோம்.. பிளீஸ் எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்..இந்த உலகில் உள்ள மனிதர்களால் அனாதை யாக வாழும் நிலை..😢

    • @everydaymeditation9270
      @everydaymeditation9270 Год назад +2

      Don't worry Jesus will be with you.
      I pray for you.

    • @terenchris4475
      @terenchris4475 8 месяцев назад +1

      Not only u ! Many in this world even me! So don't think too too much! We still need carry on our life for love one!

    • @vijisiva7599
      @vijisiva7599 6 месяцев назад

      Nenga anatha illa yesu unga ninaivaga irupar

    • @PrincillaIrudayaRaj
      @PrincillaIrudayaRaj 6 месяцев назад

      God bless you🙏

    • @francyindiana4395
      @francyindiana4395 6 месяцев назад

      Jesus kaivida mattar

  • @SugumarM-e2h
    @SugumarM-e2h 11 месяцев назад +5

    இயேசப்பா என் ஆவிக்குரிய கண்களை திறந்து விட்டீரே என் போராட்டங்கள் என் வேதனைகள் எல்லாம் முடிந்துவிட்டது உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உங்கள் கிருபையினால் என்னை நடந்து போக அன்பிற்காக கோடி கோடி ஸ்தோத்திரம் குடும்பத்தை நடத்த போற அன்புக்காக கோடி கோடி

  • @pirithapiritha2498
    @pirithapiritha2498 Год назад +32

    அப்பா ஒவ்வொரு நொடியும் நான் தனிமையில் அழுறான் என் தனிமையை போக்கும் plz.. 🥺🥺🥺 appa I love you ❤️

  • @suganthidavid1339
    @suganthidavid1339 Год назад +32

    மனசு கலங்கும் போது இந்த பாடலை கேட்டு நான் ஆறுதல் அடைந்தேன்

  • @vigneshsivasamy8312
    @vigneshsivasamy8312 Год назад +51

    இயேசு அப்பா இந்த உலகத்தில் கெட்டவார்கள் நல்ல இருக்கிறார்கள் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள் 🙏😢

  • @radhadraj-hl2rt
    @radhadraj-hl2rt Год назад +58

    மனம் உடைந்து தனிமரமாக நிற்க்கிரேன் அப்பா என்‌ வாழ்க்கையே
    மாற்றுங்கல் அப்பா

  • @danieljack8018
    @danieljack8018 2 года назад +76

    ஆண்டவரே எனக்கு பெரிய ஆசை ஓன்றும் இல்லை முடிவில்லாமல் இருக்கும் என் வாழ்வில் உள்ள பிரச்சனைகளை மட்டும் தீர்த்தால் போதும் என் தகப்பனே💕💕💕

    • @alexvijai900
      @alexvijai900 Год назад +1

      ஆண்டவரே யார் என்னை தேற்ருவார்

  • @iiece39_thenmozhi.jjayavel46
    @iiece39_thenmozhi.jjayavel46 7 месяцев назад +5

    என்னால் காயப்பட்ட என் குடும்பம் என்னை நினைத்து வருத்தப்படா மல் இருக்க என்னோட குடும்பத்தை நீர் ஆசிர்வ தியும் .God bless you

  • @devadossan4552
    @devadossan4552 Год назад +17

    எல்லாவற்றையும் எனக்கு சாதகமாக மாற்றி தருவார் இயேசு
    ஆமென்

  • @nagarani1706
    @nagarani1706 11 месяцев назад +12

    என்றும்உம்மைமறவாஇருதயம்தாரும்

  • @cinema3824
    @cinema3824 Год назад +25

    போராட்டம் நிறைந்த ஒரு சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் நிற்கிறேன். என்னை ஆசிர்வதியும் இயேசப்பா

  • @anusiyaanu3437
    @anusiyaanu3437 Год назад +28

    என் வாழ்க்கையில்லும் நிறைய சோதனைகள் ஆண்டவர் ஒருவர் தான் என்னை உயர்த்துவார்

    • @devaanbu1548
      @devaanbu1548 Год назад

      God bless you us all that we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 2nd night pray that we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah amazing amen

  • @ss_editz360
    @ss_editz360 Год назад +24

    என் வேண்டுதலை நிறைவெதுங்கா இயேசப்பா ✝️🙏🏻🥰

  • @nirosannirosan5228
    @nirosannirosan5228 Год назад +5

    ஜேசப்பாவே எனக்கு வெளிநாடு போக விடை தாருங்கள் 💯🙏🙏🙏

  • @vasanthkumar2757
    @vasanthkumar2757 8 месяцев назад +4

    மனம் உடைந்த நிலையில் நிற்கிறோம் ,எங்களுக்கு ஆதரவு கொடுங்க இயேசப்பா

  • @yellamunakkaga8904
    @yellamunakkaga8904 Год назад +28

    என்னையும் என்னை சேர்ந்தோரையும் காத்து வழி நடத்துகிற பெரிதான கிருபைக்காக உமக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம் ஐயா

  • @nimmijeni332
    @nimmijeni332 Год назад +28

    கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக கர்த்தர் தம்முடைய கிருபையினால் உங்களை ஆசீர்வதிப்பாராக ஐயா அருமையான பாடல்

  • @thasnavish8217
    @thasnavish8217 2 года назад +77

    நானும் மனம் உடைந்து நிற்கிறேன் இறைவா என் வாழ்க்கையின் போராட்டம் என்று தீரும் என தெரியவில்லை இறைவா உம்மை மன்றாடுகிறேன்🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰

    • @mariamichaelraj4478
      @mariamichaelraj4478 2 года назад +4

      நறுங்குண்ட இதயத்திற்கு அவர் சமீபமாய் இருக்கிறார். துன்பம் வரும் போது சோர்ந்து போகிறவன் தன் பெலவத்தை இழந்து விடுவான் என வேதாகமம் சொல்கிறது..
      எனவே உங்கள் காரியங்களை கர்த்தரிடம் ஒப்படைத்துவிட்டு நம்பிக்கை யோடு இருங்கள். கர்த்தர் பெரிய செய்வார். நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பீர்கள் ஆமேன்.

    • @jeyaram.p623
      @jeyaram.p623 2 года назад +2

      Jayaram

    • @ammuAmmu-yj7ob
      @ammuAmmu-yj7ob Год назад

      @@mariamichaelraj4478 ppp

  • @davidjenisan9402
    @davidjenisan9402 2 года назад +148

    நானும் தனிமையில் நிற்கிறேன் என்னையும் தேற்றவாரும் இயேசு அப்பா🙏🙏🙏

    • @devaanbu1548
      @devaanbu1548 Год назад +2

      God bless you us all that we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🎵 and all that you're doing God Woking you will never know what we worship together glorify to lord amazing 👏 amen 👏 amen 👏 amen 👏 amen 👏 🙏 🙌 😊 ❤️ ☺️ 👏 🙏 🙌 😊 ❤️ ☺️ 👏 🙏 🙌

    • @SamuvelSamuvel-sw5rf
      @SamuvelSamuvel-sw5rf Год назад

      Semma anna

    • @SimpsonV
      @SimpsonV Год назад

      Yesi

    • @SimpsonV
      @SimpsonV Год назад

      Yes😂i

    • @AntoDavvdas-cl1kb
      @AntoDavvdas-cl1kb 10 месяцев назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamsiravi
    @kamsiravi 2 года назад +134

    I'm Hindu... But I love this song... I went to church every Sunday for prayer in my childhood

  • @vishnusiva667
    @vishnusiva667 Год назад +4

    என்னுடைய மனைவி,குழந்தைகள்,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை,அம்மா, அப்பா,நண்பர்கள்,உறவினர்கள் அனைவரையும் கடைசி காலம் வரை நான் உம்முடைய வழிகாட்டுதலின் படி நன்றாக பார்த்து கொள்ள வேண்டும்.கடைசி வரை அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வழி செய்யுங்க ஏசப்பா.. உலக மக்கள் அனைவரையும் நீர் கூட இருந்து எந்த குறையும் இல்லாமல் பாதுகாப்பாய் ஆசீர்வாதமாக வாழ வழி செய்யுங்க ப்பா..பரிபூரண சுகத்தை கொடுங்க ப்பா...

  • @danieljack8018
    @danieljack8018 2 года назад +26

    நான் நம்பும் ஓருவர் எனக்கு. துரேகம் செய்யாமல் இருந்தால் போதும் 💗💗💗

  • @sjking-s1e
    @sjking-s1e Год назад +7

    அப்பா நான் அநாதை எனக்கன்டு யாருமே இல்ல நீங்க மட்டும் தான் யேசப்பா 😭😭😭😭😭😭😭😭😭

    • @Pavan.802
      @Pavan.802 Год назад +2

      God bless you brother

    • @sjking-s1e
      @sjking-s1e Год назад +2

      ​@@Pavan.802 ஆமேன்

    • @Pavan.802
      @Pavan.802 Год назад +1

      @@sjking-s1e ஏன் அண்ணா God will lead you. நான் இருக்கிறேன். உங்களுக்காக.

  • @SivakumarSivakumar-i5p
    @SivakumarSivakumar-i5p 7 месяцев назад +2

    Na manam thalartha neran en kuda iruthavar en appa neer oruvare❤🎉 i love Jesus

  • @anushyaanushya9350
    @anushyaanushya9350 Год назад +11

    எனக்கு யார் கஷ்டம் காயபடுதினலும் அவர்களுக்கு மனம் திருந்த ஒரு வாய்ப்பு கொடுங்க அப்பா மனம் மற்றதை அவர்களுக்கு கொடுங்க எனக்கும் சேர்த்து ஆமென் அப்பா

  • @thasnavish8217
    @thasnavish8217 2 года назад +15

    மிகவும் அருமையான பாடல் பாடல் எழுதிய தந்தைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🎵🎵🎵🎵🎵🎵🎵🎵👌👌👌👌👌👌👌👌👋👋👋👋👋🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @dinoyanrock6883
    @dinoyanrock6883 Год назад +27

    I'm Hindu but I love this song... 🙏

  • @rajapriya-ym6bb
    @rajapriya-ym6bb Год назад +42

    இம்மட்டும் என்னையும் ,என்னை சுற்றியுள்ளோரையும் பாதுகாத்து வந்தீரே கோடி நன்றிகள் தகப்பனே,🙏🙏🙏

  • @francis8470
    @francis8470 2 года назад +58

    நேற்று இரவு மரண பள்ளதில் விழ இருந்த என்னை காத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏 இன்று இப்பாடலை கேட்டு கண்களில் கண்ணீர் வருகிறது

  • @juliemargaret1258
    @juliemargaret1258 Год назад +5

    I love Jesus
    I trust in you
    எங்கஇயேசு அப்பா ரொம்ப நல்ல அப்பா

  • @JothiJothi-ww9oy
    @JothiJothi-ww9oy Год назад +3

    Yesappa na exam la Nalla elzuthitten 17 ..19 intha date la tha results 😰😰 Na ongala nampura Appa Enakku Nalla mark kitaikkanum Appa... Amma Appa santhosam padanum Ninga tha Appa uthavi seiyanum.. amen Na ongala nampura..Amen

  • @BaskarBaskar-nl8nz
    @BaskarBaskar-nl8nz Год назад +2

    இயேசு கிறிஸ்துவே நீங்கா என்னோட இருக்கிரதை நான் எப்படி என்றால் எனக்கு கஷ்டம் வரும்போது எல்லாம் நீங்கா என்னோட இருக்கிங்கா அதனால் எனக்கு இன்னும் கஷ்டம் வரட்டும் கஷ்ட்டம் வந்த தான் இன்னும் அதிக அதிகமாக தோடனு உணர்வு உண்டாகிறது தேவன் என்னோடு இருக்கும் போது எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கவலையில்லை தேவனே என் உயிர்

  • @selvasanthanrujioviya3841
    @selvasanthanrujioviya3841 Год назад +8

    ஆண்டவரே என்னை காத்து கொள்ளும் .......கை விட்டு விடாதோயும்😥😔💔

  • @janakiharini3340
    @janakiharini3340 11 месяцев назад +1

    இயேசப்பா எனக்கு ஏதாவது ஒரு பிரச்சனை மாத்தி ஒரு பிரச்சனை வருது. நீங்க தான் அத எல்லாம் தீர்க்கணும் அப்பா. என் வாழ்வு முழுதும் மன வேதனைலேயே முடிஞ்சுரும் போல 😔😔😔

  • @sujingaming7659
    @sujingaming7659 Год назад +43

    என்னை சுற்றி உள்ள தியா சக்திகளை அகற்றும் ஆண்டவரே 🙏🙏

  • @tamilpoliticalroaring510
    @tamilpoliticalroaring510 Год назад +4

    நான் நம்பினோர் கைவிட்டார்கள் அப்பா😭😭😭

  • @lucyvincy3139
    @lucyvincy3139 Год назад +41

    எங்கள் அப்பா வை காப்பாற்றும் இயேசுவே 🙏🙏🙏 காப்பாற்றிய இயேசுவின் இரத்தம் ஜெயம். நன்றி இயேசு வே

  • @DoctorAarthi-ey5by
    @DoctorAarthi-ey5by Год назад +1

    அப்பா என் இதயம் நொறுங்கி வேதனையோட இருக்கேன் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭சீக்கரம் காயப்படுத்துறாங்க என்னை என்னால முடியல 😢😢😢😢 ரொம்ப கஷ்டமா இருக்கு நா பண்ணது தப்பு ஆனா என்ன கொடிய வார்த்தையாலா என்ன கஷ்ட படுத்திட்டாங்க என்னால முடியல அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭சீக்கரம் மனம் திரும்பும் படி செய்ங்க அப்பா 😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭

  • @jessieprabakar6115
    @jessieprabakar6115 2 года назад +8

    Yen sorvugal yesappa thetruvar,,

  • @Kumar_rajjini
    @Kumar_rajjini Год назад +2

    எனக்கு எல்லாமே நீங்கதான் அப்பா

  • @praveepraveeha2710
    @praveepraveeha2710 2 года назад +27

    Ungala maathiri yaarime ella aandaware love u yesappa save my life jesus

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 7 месяцев назад +2

    உண்மையில் சோகத்தில் இருக்கும் போது என்னை தேற்றும் பாடல் ❤

  • @PriyaJackson
    @PriyaJackson 6 месяцев назад +1

    எனக்கு இந்த பூமிக்குரிய சொந்த வீட்டை ஆசிர்வதித்து தாங்க அப்பா

  • @KiranKiran-zw4sx
    @KiranKiran-zw4sx Год назад +7

    ಇದೇ ರೀತಿಯಲ್ಲಿ ಇನ್ನೂ ಅದ್ಭುತವಾದ ಹಾಡುಗಳು ಹಾಡುವಂತೆ ದೇವರು ನಿಮ್ಮನ್ನು ಹೆಚ್ಚಾಗಿ ಆಶೀರ್ವದಿಸಲಿ ಆಮೆನ್

  • @kumuthabaskar9431
    @kumuthabaskar9431 2 года назад +22

    ஆறுதலான பாடல். இதயம்,துக்கம்,துயரம்,(கல்), பாரமானதால் நெஞ்சம் உடைந்து போனது பாடலின் வரிகள் ஆறுதலாக இருந்தது. குரலிலும், இசையும் உடைந்த உள்ளத்தை இயேசுவிடம் அன்டிக்கொண்டேன். கண் துளிர்க்க வைத்தது.🙏

  • @neviljames6785
    @neviljames6785 2 года назад +51

    என் ❤️இதயம் ஏசுக்கு தெரியும்

  • @PrakashPrakash-dz7mh
    @PrakashPrakash-dz7mh 2 года назад +6

    Appa ennaium en kudumbathaium sathuruven kaigaluku thapuveum appa saami ummai nambi erukerom ayyaa

  • @sudaliselvi7952
    @sudaliselvi7952 Год назад +4

    அப்பா நெஞ்செல்லாம் வழிக்கிப்பா எவ்வளவு வழி.பாடு.நிந்தை என் அப்பாவை 10வருஷம் முன்பு என் அப்பாவை நீங்கள் தேடிவந்து தொட்டு சுகமாக்கினிரே உமக்கு.நன்றி.என் அப்பாவுக்கு இப்பும் உடம்பு பெலவினபட்டு இருக்குப்பா.மருபடியும் உங்க.மகன் செஞ்சபாவத்தை மன்னித்து.மருபடியும் சுகமாக்கும் அப்பா🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾

    • @devaanbu1548
      @devaanbu1548 Год назад

      😢😢😢😮😮😮❤❤❤ valikuthu anbu anbu anbu anbu anbu amen amen amazing amen thanks

  • @shankumaresan2393
    @shankumaresan2393 2 года назад +20

    ஸ்தோத்திரம் ஆன்டவரே

  • @anuuthaya2499
    @anuuthaya2499 2 года назад +8

    Pls come inside my life dad..............vazha pidikkala appa😭😭😭😭😭en ithayam unakku mattum therium appa

    • @apr.edition2167
      @apr.edition2167  2 года назад

      Amen...Amen...God bless you....♥️♥️😇

  • @SJ.Brithwin
    @SJ.Brithwin 8 месяцев назад +2

    தேவன் ஒருவரே நமக்கு உற்ற துணை❤

  • @rmnrmn5776
    @rmnrmn5776 2 года назад +13

    En aandavare ennoda appa va kapathi kudunga aandavare pls yesappa 😭😭🙏🙏

    • @apr.edition2167
      @apr.edition2167  2 года назад +2

      Amen....♥️♥️

    • @bhuvanaregina3133
      @bhuvanaregina3133 2 года назад +1

      Amen yesappa pathupar ✝️☦️

    • @apr.edition2167
      @apr.edition2167  2 года назад +1

      Amen.....♥️♥️

    • @arunasharma795
      @arunasharma795 2 года назад +1

      Amen. Believe in Jesus. He will take care.

    • @paulsurendran9295
      @paulsurendran9295 2 года назад +1

      நிச்சயம் எல்லாம் வல்ல ஆண்டவர் காப்பாற்றுவார்

  • @bernatmary1947
    @bernatmary1947 6 месяцев назад +1

    என்ன்னுடன் பழகியவர்கள் ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள்,...... என் மனம் பாரமாக இருக்குதுபா........ என்னை பேலப்படுத்துங்க யேசுப்பா...... உன் கரம் பிடித்து வேண்டுகிறேன்... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arockia-vanan
    @arockia-vanan Год назад +4

    எந்த சூழ்நிலையிலும் என்னை காப்பாற்றி வழிநடத்தும் என் ஆண்டவரே என் இயேசுவே எங்களை வழிநடத்துபவரே நன்றி ஆண்டவரே அல்லேலூயா

  • @deepa6332
    @deepa6332 Месяц назад +1

    காலை வணக்கம். நன்றி. ஆமென்.

  • @jayakumarjayakumar6360
    @jayakumarjayakumar6360 Год назад +10

    ❤️என் இதயம் அப்பாவுக்கு தெரியும் அல்லேலூயா ஐ லவ் யூ டாடி❤️

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 5 месяцев назад +2

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bkasthuri3525
    @bkasthuri3525 Год назад +8

    I am broken hearted, please change the struggles of my life, father ✝️🛐

  • @vithucrush
    @vithucrush 3 месяца назад +1

    இயேசு அப்பா மனசு றொம்ப கஷ்ரமா இருக்கு 😔எப்பவும் என் கூடவே இருங்க இயேசு❤☦ அப்பாச்சி 😭

  • @bershiyabertsy8007
    @bershiyabertsy8007 2 года назад +37

    Power full songs love you Jesus ❣️✝️🙏

  • @Rajajothis92
    @Rajajothis92 Год назад

    என் கணவர் என் அம்மா என் அப்பா என் பிரியா என்னை குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளனும் இயேசப்பா

  • @sarojasri1858
    @sarojasri1858 2 года назад +6

    என் கஷ்டம் தீர இறைவா உம்மை மன்றாடுகிறேன்

  • @sanusanu8409
    @sanusanu8409 Год назад

    வாழ்க்கையில சந்தோஷம் இல்ல இயேசு ப்பா நின்மதியே இல்லை செத்துப்போயிரலாம் 😢போல இருக்குப்பா😢

  • @DeviSami-h4s
    @DeviSami-h4s Год назад +3

    மனம் உடைந்து நிற்கிறேன் அப்பா 😥😓😢😭

  • @artsmoses
    @artsmoses 6 месяцев назад

    நீரே உயிரே, என் வாழ்வும், வழியும், ஒளியும்... ❤😢

  • @NISHA-lu9ml
    @NISHA-lu9ml 2 года назад +21

    En uyiraana easuvukku theriyum😌🙏🏼

  • @christiasahayasheeba2323
    @christiasahayasheeba2323 Год назад

    என் கணவருக்கு நல்ல உடல் சுகத்தை தந்து நீண்ட ஆயுளை தர வேண்டும் இயேசப்பா

  • @rosanroserosanrose5001
    @rosanroserosanrose5001 Год назад +3

    Jesus....enaium en kudumpathaium aasirvathithu valinadathum... Love you Amen....

  • @trendingtoday7986
    @trendingtoday7986 3 месяца назад

    மகரந்த சூள் இசை மெல்லிய 🏃 😱

    • @trendingtoday7986
      @trendingtoday7986 3 месяца назад

      வாழிய செந்தமிழ் வாழ்க!

  • @antoinfant3158
    @antoinfant3158 2 года назад +7

    Jesus Jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus I surrender my life to your feet ♥
    Remove all illness from my body heal with your precious blood of jesus .take away from my lonely life and give me a gift of child 🙏 bless me. Thanks for this song .praise the lord

  • @diamondcrackerssivakasi
    @diamondcrackerssivakasi Год назад +1

    இயேசப்பா என் கண்ணீரை துடைக்க நீங்க வாங்களே அப்பா please

    • @devaanbu1548
      @devaanbu1548 Год назад

      God bless you us all that we worship together glorify to lord amazing hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing amen

  • @jeniferchithra2124
    @jeniferchithra2124 2 года назад +7

    Super.nice.song.voice.godgift...Lyricks.allsuper

  • @RajTkKumar
    @RajTkKumar 9 месяцев назад

    இசுவே என் குடும்பத்தில் உள்ள அனைவரையும்நல்லா இ றுக்கவென்டும் என்று கடவு லிடம் நான் ரொம்பவும் பணிந்து வேண்டி கேட்டுக் கொள்கிறேன் இசு வே

  • @jeyaruban8963
    @jeyaruban8963 2 года назад +6

    Enudaya ithayam en yessappaku thearium
    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @SathyaSathya-rf8li
    @SathyaSathya-rf8li 10 месяцев назад

    மனம் உடைந்து நிற்கிறேன் இயேசுப்பா.நான் உன்னை மட்டுமே நம்பி இருக்கிறேன்...என்னிடம் பேசுங்கள் இயேசுப்பா.

  • @alphonseraj4394
    @alphonseraj4394 Год назад +3

    தனிமை , ஏக்கம் ;. தாக்கம்
    அனைத்தும் சன்னதி சேரும்
    நிம்மதி தானே வந்து.கூடும் !😊

  • @arthikumar7227
    @arthikumar7227 Год назад +1

    என்னைக் கூப்பிட்டு கொள்ளும் இயேசப்பா

  • @amudhachandran5023
    @amudhachandran5023 2 года назад +14

    Whenever I fell lonely ...this song will show that Jesus is with you🙏🥺

  • @metildageorge9784
    @metildageorge9784 Год назад

    എന്റെ കർത്താവെ എന്റെദൈവമേ എന്റെ ഭാരമെല്ലാം നിന്റെ മുമ്പിൽ ഇറക്കി വയ്ക്കുന്നു. ആമ്മേൻ

  • @alphonsat7479
    @alphonsat7479 2 года назад +19

    Jesus knows all problem don"t worry

  • @jayarajdavid3184
    @jayarajdavid3184 6 месяцев назад +1

    இயேசப்பா நான் O/L EXAM பாஸ்பன்னனும் 😢❤🙏🙏✍💯😔😔 நீங்கத்தான் எனக்கு நல்ல புத்தி தரனும் அப்பா ஆமென்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் குடும்பத்தையும் பாதுகாத்தருளும் 😢😢😢💕💕💕💕💕💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏💯

  • @meena3667
    @meena3667 2 года назад +10

    ஆமேன் அப்பா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @snaji1368
    @snaji1368 Год назад +1

    Yesappa enkooda itunga eppaijum Nan niraya pain oda itukkan ennala thanga mudijala yesappa enkooda itunga eppaijum . Yar Enna panalum athala Nan udanju pooi nikkama en ithayaththai thidappaduththum amen 🙏🙏🙏🙏

  • @lusiyalusiya3040
    @lusiyalusiya3040 2 года назад +23

    Whenever I feel alone,, heard this song...Amen

  • @sathiyadavidavi
    @sathiyadavidavi Месяц назад +1

    எனக்கு மனசு ரொம்ப கஷ்மா இருக்கு போது இந்த பாட்டு எனக்கு ஆறுதல் தரும் ❤❤❤❤

  • @padmasugunaraj4787
    @padmasugunaraj4787 2 года назад +21

    Super Song I like it very much 👌👌 Thank you Jesus 🙏🙏 Amen.Please pray for my son DevaPrakash.

  • @csirainyco.societychennai
    @csirainyco.societychennai 8 месяцев назад

    இந்த பாடலை தினம் கேட்டுஎன் மனைவி இறந்த துக்கத்திற்க்காக மனம் ஆறுதல் அடையகிறேன் தினம் இந்த பாடலை கேட்கிறேன்